கிராமத்து மக்கள் சேர்ந்து எனக்கு College Fees கட்டினாங்க! - C. Palanivelu | Paesalam vaanga

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 156

  • @arunaaruna9098
    @arunaaruna9098 3 หลายเดือนก่อน +32

    எங்கள் ஊர் மருத்துவர் எங்கள் ஊருக்கு பெருமை நல்ல மனிதர் நல்ல பண்பாளர் நீடூழி வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @chithraa4445
    @chithraa4445 3 หลายเดือนก่อน +33

    ஐயா அவர்கள் 2022 செப்டம்பர் 3 ஆம் தேதி உணவுக்குழாய் புற்றுநோய் பகுதியை அறுவை சிகிச்சை செய்து எடுத்தார்கள் எங்கள் தெய்வமாக பார்க்கிறோம். நானும் எங்கள் பிள்ளைகளும் ஐயாவின் பாதம் பணிந்து நன்றியை எப்போதும் தெரிவிக்கிறோம்.சார் பேட்டி யின் இந்த பகுதி முழுவதும் பார்த்தபோதே கண்களில் கண்ணீர் வந்துவிட்டது. உங்களை எங்களைப்போன்றோருக்கு உதவுவதற்காகவே கடவுள் கூடவே நின்று மருத்துவர் ஆக்கியிருக்கிறார். எங்களிடம் கூட நீங்கள் உங்களுக்கான ஆபரேஷன் ஃபீஸை குறைத்து எங்களால் முடிந்த தொகையில் என் கணவர் உயிரை காப்பாற்றி கொடுத்தீர்கள். எங்கள் உயிர் உள்ளவரை உங்களை மறக்கமாட்டோம். நீங்கதான் ஐயா பாரதத்தின் தவப்புதல்வன். உங்கள் தாய் காளியம்மாள் பெயர் எங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு வைப்போம்.

    • @sarabala63
      @sarabala63 3 หลายเดือนก่อน

      உண்மை. எனக்கும் அந்த அனுபவம் உண்டு 🙏🙏

    • @Kasamuthu
      @Kasamuthu 2 หลายเดือนก่อน

      உங்கள் பதிவை பார்த்தேன் உங்கள் கணவரும் டாக்டர் ஐயாவும் நீடுழி வாழ வாழ்த்துக்கள் !

  • @mmanivel9349
    @mmanivel9349 2 หลายเดือนก่อน +1

    இது கண்ணீரை கசியவைக்கும் வரலாறு.
    டாக்டர் மிகவும் பாராட்டுதலுக்கும், சமூகத்திற்கு எடுத்துக் காட்டாகவும் வாழ்ந்து வழிகாட்டியாக உள்ளார்.
    ஜெம் ஆஸ்பிட்டலைப் பற்றிய சிறப்புகளைக் கேட்டிருக்கிறேன்.
    அதன் நிறுவனர் டாக்டர் அவர்கள் தன்னை உருவாக்கிக் கொண்ட விதம், தங்களைத் தேடிவரும் நோயாளிகளுக்கு செய்யும் சேவையால் அறிந்து கொள்ளவும் முடிகிறது. வியப்பாக உள்ளது.
    சேவை சிறக்க வாழ்த்துவோம்!

  • @kaliaperumalpapathi1608
    @kaliaperumalpapathi1608 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் வாழ்க வையகம் டாக்டர் சார் தங்களுடைய பேட்டி மிக அழகு தங்களை தான் 35 வருடங்களுக்கு முன்பு ஒருமுறை சந்தித்தேன் அப்போது எப்படி இருந்தீர்களோ அப்படியே இருக்கின்றீர் தங்களுக்கு இறைவன் நிறைந்த ஆயுளை தர வேண்டும்

  • @muruganandhamr.9995
    @muruganandhamr.9995 2 หลายเดือนก่อน +1

    ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையின்
    அடிப்படை எப்படி.
    மீண்டெழுந்த முதல்வனான கதை.
    வாழ்க !

  • @umamaheswaran1536
    @umamaheswaran1536 2 หลายเดือนก่อน +1

    அடித்தட்டு பாமர மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக இருக்கிறது நன்றிகள்

  • @ThirumalaiselviN-le3ok
    @ThirumalaiselviN-le3ok 3 หลายเดือนก่อน +1

    மருத்துவர் ஐயா. அருமை. வாழ்க வளமுடன்.

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 3 หลายเดือนก่อน +25

    அய்யாவின் கதையைக் கேட்கும்போது, என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தது போலிருந்தது, வசதியற்ற படிக்காத விவசாய குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரியாக வருவது எவ்வளவு சிரமம் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்,,,
    நன்றி அய்யா, என்னை நானே திரும்பிப் பார்த்துக்கொண்டேன்🎉

  • @dr.vsethuramalingam9197
    @dr.vsethuramalingam9197 3 หลายเดือนก่อน +2

    கண்ணீர் வரவழைக்கும் நிகழ்வு.

  • @sivalingam2156
    @sivalingam2156 3 หลายเดือนก่อน +14

    1998 ம் ஆண்டு எனக்கு நடக்க இருந்த அறுவை சிகிச்சை யை திருத்தி மாத்திரை மூலம் சரி செய்த கடவுள் வாழ்க நூற்றாண்டு

  • @chandrasekarsundaram4421
    @chandrasekarsundaram4421 3 หลายเดือนก่อน +11

    Really he is a gem 💎

  • @prakashveda8707
    @prakashveda8707 3 หลายเดือนก่อน +9

    கிடைப்பது கிடைத்தே தீரும் 🙏

  • @rathanarathana2174
    @rathanarathana2174 2 หลายเดือนก่อน +1

    Super speechs.god palanivel sir neegal.en husband ungal hospitallil work panninar.eppo rd.ungal annbu periyathu.ungalin tharam super.neegal pesiyathu ennakku azhugai vanthathu.naangalum kastapadum kudumbam sir.ennakku ourmurai ungalai santhithu vanakkam seythu ungalidam aachivatham paravendum sir.kasta patavarthan matravar kastam puriyam sir pl sir help sir.meet pana anumathi godungal sir.en husbandkudu our velai kodungal sir.nerai parthaal thriyum sir en husband.

  • @umabalaji3120
    @umabalaji3120 2 หลายเดือนก่อน +2

    இவரது வாழ்க்கையை திரைப்படமாக ஏன் எடுக்கக் கூடாது? ஏழை, எளிய மாணவர்களின் கதாநாயகனே இவர் தான். மற்றவர்களுக் கெல்லாம் முன்னுதாரனமாக திகழ்கிறார்.

  • @shabs-x7e
    @shabs-x7e 2 หลายเดือนก่อน

    உங்கள் கிராமத்தையும் மக்களையும் நினைத்து பெருமை கொள்கிறேன். உங்கள் ஊர் பெயரைச் சொல்லியிருக்கலாம்!Gut Man 🎉

  • @selvarajpalanisamy2652
    @selvarajpalanisamy2652 3 หลายเดือนก่อน +16

    கடின உழைப்பு... வறுமையிலும் உண்மை... தொழிலில் நேர்மை... இதுதான் கொங்கு சீமை... எங்கள் கொங்கு சீமையின் பெருமைகளில் ஒன்று ஜெம் மருத்துவமனை...உலகின் தலைசிறந்த மருத்துவர்களில் டாக்டர் பழனிவேல் அவர்களும் ஒருவர்...

  • @arivuanbu7200
    @arivuanbu7200 3 หลายเดือนก่อน +5

    Such a great personality ❤❤❤❤❤

  • @sdsaranya
    @sdsaranya 3 หลายเดือนก่อน +5

    vanakkam sir.🙏🏼
    v from salem,
    sir father in law (kullu Gounder),nd my Grandfather r ( corporation municipality ER Mariannan) are family friends,
    As vn v vr samall children ,our mother says his history,
    v love his courge lot,
    A big salute nd proud to have a doctor like u to d society.
    v ❤❤❤❤ u sir.
    Entha Thurai
    ya irunthalum,
    Adakkamum vairaikiyamum dhan Vellum,

  • @BASHYAMMALLAN
    @BASHYAMMALLAN 3 หลายเดือนก่อน +1

    Wow. Great sir 👍🤝🙏😇🎊👍🤝💖. I am your patient and had a surgery done with care and love by great surgeons Dr.Asokan and Dr.Pinak Dasgupta. 🤩🥰🤗

  • @chandrailavarasi1604
    @chandrailavarasi1604 3 หลายเดือนก่อน +1

    உங்கள் வாழ்க்கை...... அனுபவங்கள்.... முயற்சிகள்....முன்னேற்றங்கள்....பலருக்கும் தூண்டுகோல்கள்🎉🎉🎉🎉

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @mmurugesan8417
    @mmurugesan8417 3 หลายเดือนก่อน +12

    I have read his autobiography "Guts". My eyes became moist at several places.
    Even at a young age he was decisive and had the courage of conviction ,like his decision to collect the TC at Malaysia without the knowledge of his parents, his decision to pursue medicine ,his"guts" to stand with honour's in front of the white "durai".
    He was very very lucky to have some extraordinary teachers.
    He was ,perhaps,born with surgical skills.
    வாழ்க வளமுடன்.

  • @அமிழ்துஅமிழ்து
    @அமிழ்துஅமிழ்து 3 หลายเดือนก่อน +3

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
    NSJ JAYABAL Puducherry

  • @இசைதமிழ்-வ4ள
    @இசைதமிழ்-வ4ள 3 หลายเดือนก่อน +1

    Such a great person 🎉🎉🎉

  • @sethuramanv.t.3301
    @sethuramanv.t.3301 3 หลายเดือนก่อน +3

    Vazhthukkal Mr dr. palanivelu

  • @rathinakamalakannan5881
    @rathinakamalakannan5881 3 หลายเดือนก่อน +3

    Great Dr salute ,

  • @velkumarkandasamy5325
    @velkumarkandasamy5325 3 หลายเดือนก่อน +3

    I really feel grateful to your gem hospital where I got treated for perianal abscess

  • @AnonymousUser-o5m
    @AnonymousUser-o5m 3 หลายเดือนก่อน +1

    Very inspiring Dr… எங்க இருந்து எங்க வந்து இருக்கோம்….

  • @lilabai3717
    @lilabai3717 2 หลายเดือนก่อน

    Congratulations doctor, may God bless you always help the poor

  • @ponnuasmyv4325
    @ponnuasmyv4325 3 หลายเดือนก่อน +6

    முயற்சித்தால் வெற்றி நிச்சயம் 🏆

  • @NanthakumarPln
    @NanthakumarPln 2 หลายเดือนก่อน

    சூப்பர் ப்ரோ ❤🎉

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 3 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமான பதிவு

  • @Pab1969
    @Pab1969 3 หลายเดือนก่อน

    You are the real super star of Tamil Nadu. Amazed to listen to your story. You are a role model for the entire young generation 🙏.. God bless you with all happiness.

  • @deepikarao3275
    @deepikarao3275 3 หลายเดือนก่อน +4

    Simple humble great personality salute you doctor🙏

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @shivavishnulolly
    @shivavishnulolly 3 หลายเดือนก่อน +2

    Amidst several junk cinema news and others here is one good interview

  • @venkatramanan2335
    @venkatramanan2335 3 หลายเดือนก่อน +9

    சேலம் வனத்துறையில் பணியாற்றிய போது திரு sengodugounder (kullu gr) இல்லத்தில் தங்கள் திருமணத்தை நே‌ரி‌ல் பார்த்த அதிர்ஷ்டம் எனக்கு உ‌ண்டு.

  • @Annaporani156
    @Annaporani156 3 หลายเดือนก่อน

    Gem. of. gems. valga.. Pallandu

  • @prakashamsunn0prakasam55
    @prakashamsunn0prakasam55 2 หลายเดือนก่อน

    இந்த நல்ல உள்ளம் இப்போது எங்கே உள்ளார்

  • @asokanp948
    @asokanp948 3 หลายเดือนก่อน +1

    சார், வாழ்கை வரலாறு கேட்ட பிறகு உங்களுக்கு டாக்டர் பட்டம் கிடைக்க பெற்று மருத்துவ துரையில் இன்று வரைக்கும் மிக பிரபலம் இருப்பதால் ஆச்சிரியம் உள்ளதாக இருக்கீங்க. வாழ்த்துக்கள் அய்யா ❤️❤️❤️👌👌👌👌👌👍👍👍👍

  • @m.balalight
    @m.balalight 3 หลายเดือนก่อน +1

    Fate has some greater things planned, your determination and perseverance helped you succeed in your academic journey. You are always rewarded for your efforts._
    God bless you..
    All the best
    *வாழ்க வளமுடன்.*

  • @SharmilaV-fq4rn
    @SharmilaV-fq4rn 3 หลายเดือนก่อน +1

    Inspiring Story From The Master
    Now No Poverty stricken Child can Become Like Him

  • @arumugampanneerselvam5001
    @arumugampanneerselvam5001 3 หลายเดือนก่อน +6

    இது கதையல்ல!நிஜம்!
    கடின உழைப்பின்
    வெளிப்பாடு!
    எம் கண்ணீர் துளிகளே!
    இதன் வழிபாடு!
    சாதி,சமயம்,மொழி
    வேறுபாடு!
    என்றும் இல்லாத நிலைப்பாடு!
    பாராட்டு என்றும்
    நல்மனதோடு!
    நன்றி!வணக்கம்!
    கோவைக் கவிராயர்

  • @gtcreations9595
    @gtcreations9595 2 หลายเดือนก่อน

    Really great sir. You are my inspiration

  • @jamesirudayarajd5370
    @jamesirudayarajd5370 3 หลายเดือนก่อน +5

    Hats off to doctor sir, He is speaking frankly about his early life ,Doctor will definitely be an inspiration to many peoples.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 2 หลายเดือนก่อน

    நீங்கள் ஏழையாக கஷ்டப்பட்டு இவ்வளவு முன்னுக்கு வந்ததற்கு வாழ்த்துக்கள் கடவுள் அருள் உண்டு

  • @citybuildersco7180
    @citybuildersco7180 3 หลายเดือนก่อน +1

    Great Doctor

  • @123manian
    @123manian 27 วันที่ผ่านมา

    Lot of interrupt. Doctor not able to tell what he thought. Very inspiring talk.

  • @69silhouettes
    @69silhouettes 3 หลายเดือนก่อน

    It's great going indeed CPsir

  • @SaranyaDhinesh-x1y
    @SaranyaDhinesh-x1y 3 หลายเดือนก่อน

    Actually good inspiring person
    Whoever wants to achieve
    Just take example

  • @rangarajugovindaraju2441
    @rangarajugovindaraju2441 3 หลายเดือนก่อน +1

    தெய்வத்தால் அகடேனினும் MUYARCHI தன் மெய் வருந்த கூலி தரும் என்பது வள்ளுவர் வாக்கு வள்ளுவர் முதற்றே நமது பண்பாடு பயணம் என்றால் அது மிகை அல்ல😊😊😊😊😊😊😊😊

  • @soundaryajoe
    @soundaryajoe 3 หลายเดือนก่อน

    Inspiration🎉🎉🎉🎉

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 3 หลายเดือนก่อน +10

    Congrats Doctor. Wishes to Bharathi mam and Raja sir.
    We are also from the same background and completed upto Ph.D....

    • @kamalamn5328
      @kamalamn5328 3 หลายเดือนก่อน

      Super.doctor.🎉

  • @pragalathan05
    @pragalathan05 3 หลายเดือนก่อน

    Very good dr risen from down to earth

  • @manickambaburobert7869
    @manickambaburobert7869 3 หลายเดือนก่อน

    இந்தப் பதிவினை தொலைக்காட்சியினர் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையன்று பத்து முறையாவது பகிர.. வேண்டும்

  • @narayanankkrishnapillai2645
    @narayanankkrishnapillai2645 3 หลายเดือนก่อน +1

    ஐயாவின் கதையைக் கேட்கும் பொழுது மிகவும் கஷ்டமாக இருந்தது

  • @raagaswarathaala9978
    @raagaswarathaala9978 3 หลายเดือนก่อน

    God's grace and blessings

  • @narayanankkrishnapillai2645
    @narayanankkrishnapillai2645 3 หลายเดือนก่อน

    மிக அருமை

  • @ramakrishnan6771
    @ramakrishnan6771 3 หลายเดือนก่อน +5

    GUTS புத்தகம் கிடைக்கும் பதிப்பகத்தின் விலாசம் கிடைத்தால் நன்று.....நன்றி...❤

  • @amuthasiva7093
    @amuthasiva7093 3 หลายเดือนก่อน +1

    M.M.C -ல் prof N.R. Unit ல் Staff ஆக பணி புரிந்த நாட்களை மறவேன்.🙏🙏🙏

  • @narayanankkrishnapillai2645
    @narayanankkrishnapillai2645 3 หลายเดือนก่อน +1

    இந்தக் கதையை கேட்கும் பொழுது மிகவும் கடுமையான கஷ்டமாக இருந்தது

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 2 หลายเดือนก่อน +1

    காணொளியின் பெயரை விகடன் தொலைக்காட்சி என்று மாற்றினால் தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் த மிழ் வளரும்

  • @shahinahassan4496
    @shahinahassan4496 3 หลายเดือนก่อน

    Salute you sir

  • @arivuanbu7200
    @arivuanbu7200 3 หลายเดือนก่อน +5

    Tamil medium, humble backround....hatsoff you doctor # MUST BAN NEET

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 3 หลายเดือนก่อน

    Great salute sir 👏

  • @DhanapalPVProf
    @DhanapalPVProf 3 หลายเดือนก่อน

    Proud of dedicated achievements with hard work

  • @ganesanp8952
    @ganesanp8952 3 หลายเดือนก่อน

    This was the case in the life of many students in those days, only guidence and perseverance brought them up but nowdays many lacks these in life leads to failure😊

  • @shanthibabu2031
    @shanthibabu2031 3 หลายเดือนก่อน

    Great sir 🙏🙏🙏🙏🤝💐👍❤💐💐

  • @ThiruGnanasambandam-l2t
    @ThiruGnanasambandam-l2t 2 หลายเดือนก่อน

    Un paralled history

  • @mathanmathan9338
    @mathanmathan9338 หลายเดือนก่อน

    உங்கள் கிராமத்தின் பெயரை கடைசிவரையிலும் சொல்லவில்லையே!
    மறந்துவிட்டீர்களா? டாக்டர்!
    அந்தகிராமம் இப்போது இல்லையா?
    சொல்லியிருந்தீர்களென்றால் எட்டுப்பட்டி கிராமத்தினரும் சந்தோசப்படுவார்களே.

  • @aashikramku
    @aashikramku 3 หลายเดือนก่อน

    Inspiring to everyone 😢

  • @chandrasekarnatarajan3480
    @chandrasekarnatarajan3480 3 หลายเดือนก่อน

    He is gem

  • @muralidhranravishankar3832
    @muralidhranravishankar3832 3 หลายเดือนก่อน +1

    Great

  • @velusamyn9059
    @velusamyn9059 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் ஐயா

  • @velumani8298
    @velumani8298 3 หลายเดือนก่อน +5

    கோயமுத்தூர் ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கடந்த இரண்டு கடினமான பக்க விளைவுகளால் பாதிக்கபட்டுலேன்

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 2 หลายเดือนก่อน

      அள்படியா என்ன ஆபரேசன்.எனக்கு இறைப்பை அழற்சி உள்ளது ஆபரேசன் பன்னலாம் என்று உள்ளேன் எவ்வளவு ஆகும் .நீங்க இப்படி சொல்றிங்க

  • @NagarajKrishnan-wi3hj
    @NagarajKrishnan-wi3hj 3 หลายเดือนก่อน +6

    ஏழைகள் ஆனாலும் அதிக பணத்தைபிடுங்கிவிடுகிறீர்கள்

    • @சரவணன்-த4ள
      @சரவணன்-த4ள 2 หลายเดือนก่อน

      இலவசமாக பார்ப்பதாக சொல்றாங்க ஏழைக்கு

  • @ravikarur1959
    @ravikarur1959 3 หลายเดือนก่อน +6

    இன்றைய தலைமுறை காண வேண்டிய காணொலி.

  • @muniyammallammayinum3457
    @muniyammallammayinum3457 2 หลายเดือนก่อน

    Q👍🙏🙏

  • @kavitha.j1179
    @kavitha.j1179 3 หลายเดือนก่อน

    Very admire for me. Super

  • @gowthamkannanks
    @gowthamkannanks 3 หลายเดือนก่อน

    Amazing Inspiration

  • @jothimaniselvaraj9021
    @jothimaniselvaraj9021 3 หลายเดือนก่อน

    Vaalga Valamudan

  • @Jagathambal-cy9ip
    @Jagathambal-cy9ip 3 หลายเดือนก่อน

    ❤sir congratulations

  • @kalitheerthamthevarannadur262
    @kalitheerthamthevarannadur262 3 หลายเดือนก่อน

    Congratulations

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v 2 หลายเดือนก่อน

    NEET கொண்டுவந்து எல்லாத்தையும் முடிச்சிவிட்டீங்க போங்க.

  • @kumaravelcm1783
    @kumaravelcm1783 3 หลายเดือนก่อน +1

  • @maruthamsarathi
    @maruthamsarathi 3 หลายเดือนก่อน

    ஈரோடு மாவட்டம் உங்கள் மருத்துவமனையில்தான் எனக்கு ப்பிசர் அறுவை சிகிச்சை நடந்தது மூன்று மாதத்தில் சரியாகிவிட்டது மருத்துவர் சதிஷ்குமார் அவர்களுக்கு நன்றி

  • @drchandru4529
    @drchandru4529 2 หลายเดือนก่อน

    Sir
    விடுதலையாகி 75 ஆண்டு ஆகி இங்கேயே சொந்த நாட்டில் சொந்த மண்ணில் Medical science ல் Doctorate ஆகியும் திறமை உச்சத்தில் இருந்தும் குறைந்த சம்பளத்தில் (Management) பேராசிரியர் ஆகிவிட்டு கை காட்டி நிக்க வைக்கிறார்கள்.

  • @FRX_SONGS
    @FRX_SONGS 3 หลายเดือนก่อน

    Super sir

  • @littllatebloomer
    @littllatebloomer หลายเดือนก่อน

    Please release next video

  • @svparamasivam9741
    @svparamasivam9741 3 หลายเดือนก่อน +1

    Dr.palanivel...vaazhthukkal. sirappaana pathivu jaihindh

  • @sdsaranya
    @sdsaranya 3 หลายเดือนก่อน +1

    Did sir Attend NEET?
    Every future doctors ,Follow His "GUTS "( written & nd being True Doctor to d society)
    Now a Days being fear to go Hospital to Diagnose.

  • @yuva3466
    @yuva3466 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏 👌👌👌👌 சார் 💐💐

  • @ganesanganesan1627
    @ganesanganesan1627 3 หลายเดือนก่อน

    Very nice

  • @ASsir-h8x
    @ASsir-h8x 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @gnani8664
    @gnani8664 3 หลายเดือนก่อน

    Kongu Vellalar…. Not all people are rich ….. they all ulaipal utarthavargal❤

  • @user-ghijk
    @user-ghijk 3 หลายเดือนก่อน +1

    Sir .. நீங்க ஏன் சேலம்ல branch open பண்ணல ..

  • @muniyammallammayinum3457
    @muniyammallammayinum3457 2 หลายเดือนก่อน

    My son stanly student 👍

  • @RaviChandran-vu3mz
    @RaviChandran-vu3mz 2 หลายเดือนก่อน

    Gust Book engu kidaikum Doctor

  • @balusr
    @balusr 3 หลายเดือนก่อน

    Dr Kaliappan was a famous doctor in Namakkal who was looking like Rajiv Gandhi.

  • @ANGELINTPANGELINTP-z7g
    @ANGELINTPANGELINTP-z7g 3 หลายเดือนก่อน

    Nice