சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர் அர்ச்சுனா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ส.ค. 2024
  • சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர் அர்ச்சுனாவை கூறும் திடுக்கிடும் தகவல்கள்
    #capitaltvsrilanka #capitaltvsrilanka #news #capitalfm #tamil #colombo #srilanka #capitalfmsrilanka #tamilchannel #lastest #breaking #news #capitalnews #justin #breakingnews #trending #justinnews #shorts
    OUR NETWORK ➤ Capital TV | Capital FM | Capital Music | Capital Tharisanam
    Follow us on TH-cam ➤
    Capital TV: / @capitaltvsrilanka
    Capital FM: / @capitalfmsrilanka4847
    Capital News: / @capitalnewslk
    Capital Tharisanam: / @capitaltharisanam
    Capital Agaram: / @capitalagaram
    Follow us on Facebook ➤
    Capital TV: / capitaltvsl
    Capital FM: / capitalfm.lk
    Capital News: / capitalnewsteam
    Capital Tharisanam: www.facebook.c...
    (C) 2024 Trymas Media Networks (Pvt) Ltd.

ความคิดเห็น • 77

  • @selvianthony9139
    @selvianthony9139 หลายเดือนก่อน +14

    உங்களுக்காக என்றென்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன் உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற இறைவன் துணை புரிவாராக.

  • @packianathanthirunavukaras8741
    @packianathanthirunavukaras8741 หลายเดือนก่อน +12

    உண்மை வெல்லும். நாளை நமதே. வாழ்த்துக்கள்.

  • @nathanRasa
    @nathanRasa หลายเดือนก่อน +24

    நீங்கள் எக்கராணம் கொண்டு எவனுக்கும் அஞ்சாதேயுங்கோ நீங்கள் ஓரு உண்மையான தமிழன் 🙏

  • @AAMAIKEYAM
    @AAMAIKEYAM หลายเดือนก่อน +14

    வணக்கம் ஐயா,உண்மைகளை காப்பாற்றி எங்கள் மக்களின் கண்ணீரை துடைத்து அர்ச்சுணா ஐயாவின் கரங்களை இறுகப்பற்றுவோம்.

  • @nalinikishokumar5026
    @nalinikishokumar5026 หลายเดือนก่อน +14

    கடவுள் துணை இருப்பார். நல்லது நடக்கும். Don't worry Dr.

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 หลายเดือนก่อน +4

    உங்கள் கல்வி தன்மைக்கு மேல் உங்கள் மனம் மற்றது உங்கள் உண்மையையுரத்திச்சொல்லத்துணிந்த உங்களுக்கு மதிப்பளித்து வாழ்த்துக்கள்

  • @thangarajahkanagasabay2825
    @thangarajahkanagasabay2825 หลายเดือนก่อน +10

    Yes Dr. Aruyuna ,
    I have been following your episode from the time it has been uploaded.
    I am of the belief that you are an honest Medical Professional.
    Do your duty to the best of your ability with out fear or favor,ignoring the Miscretants’ concocted evidence.
    Wish you all the best.
    Sabay

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 หลายเดือนก่อน +16

    சிங்களவனோ தமிழனோ ஆனால் அர்ச்சுனன் உண்மை

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl หลายเดือนก่อน +15

    🇬🇧 பல சிரமத்தின் மத்தியிலும் காணொளியை வெளியிட்டமைக்கு வாழ்த்துக்கள் டாக்டர் அர்ஜுனன் இராமநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள், முதலில் டாக்டர் அர்ஜுனன் இராமநாதன் அவர்களை தாக்கியது முதல் குற்றம், சாவகச்சேரி மருத்துவமனையை சிறப்பாக மாற்றுதல் வேண்டும் சாதாரண எக்ஸ்ரே எடுப்பதற்கு யாழ்ப்பாணத்துக்கு அனுப்புவதை நிப்பாட்டுதல் வேண்டும் இனிமேலும் சாகவாச்சேரி மக்களை ஏமாற்ற முடியாது, கடந்த காலத்தில் யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் நோயாளியை பார்க்க சென்ற ஒரு நபரை யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சேர்ந்து அடித்ததை நாம் காணொளிகளால் பார்த்தோம், இனிமேலும் நாங்கள் பொறுத்து இருக்க முடியாது யாழ்ப்பாணத்தில் உள்ள காவல்துறை அதிகாரிகள் உடனடியாக டாக்டர் மயூரனை அரெஸ்ட் பண்ண வேணும் உடனடியாக கேதீஸ்வரன் அரெஸ்ட் பண்ணி தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும் , எனிமேலம் யாழ்ப்பாணத்து ஆஸ்பத்திரியை மாபியாக்களிடம் விட்டு வைக்க முடியாது, " உண்மை ஒருநாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, வறுமையில் வாடும் மக்களிடமிருந்து பணத்தை பறிப்பதா ? யாழ்பாண ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர் மார்களை மாற்றுதல் வேண்டும், நல்ல டாக்டர்ஸ்மாரை பணியில் அமர்த்துதல் வேண்டும், " காலம் கடந்தும் குணம் தானே யுகம் வாழும் ,, பிரித்தானியாவில் இருந்து , ஜி

    • @sankan52
      @sankan52 หลายเดือนก่อน

      I also agree for the above comment in democracy every one got the right express their opinion

  • @happyliving6068
    @happyliving6068 หลายเดือนก่อน +7

    உயர் மட்டத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் உண்மையில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களில் இருந்து சில நன்மைகளுக்காக வேலை செய்கிறார்கள்.
    ஏழை மக்கள் தங்களின் மருத்துவ வசதிகளை மருத்துவமனைகளில் பெற முடியாமல் தவிக்கின்றனர்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw หลายเดือนก่อน +8

    உலகப்பந்தில் தமிழர்கள் ⛰️🕌⛪🌋எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @VigSuntharam
    @VigSuntharam หลายเดือนก่อน +2

    Dr. Archuna, it is heart-wrenching to watch this interview and hear about the immense struggles your hospital is facing. The challenges you confront in administration and the political hurdles are deeply disturbing. Your genuine commitment, confidence, and care for your patients are truly inspiring. The dedication you show in wanting to do good for the people is extraordinary. We need more doctors like you who are willing to stand up and fight for better healthcare. I salute your unwavering commitment and dedication to your patients and staff. I hope your love and services to your patients will be paid off one day for a better and positive outcome to the hospital you love with your passion for servicing to your community. We pray for the truly inspiring work you do for humanity. Take care of yourself, and I am sure the truth will prevail one day.

  • @thayakaran7540
    @thayakaran7540 หลายเดือนก่อน +3

    உண்மையை வெளிப்படையா சொல்லு docter உங்களுக்கு மிக்க நன்றி உங்களுக்கு மக்கள் பலம் உண்டு.

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 หลายเดือนก่อน +2

    அர்ச்சுணா என்பது வீரன். அதே போல் DR அர்ச்சுணா sir ம். நீதி என்றும் வெல்லும் .

  • @aaronb954
    @aaronb954 หลายเดือนก่อน +4

    Dear Sri Lankan Government,
    We, the Tamil community from the USA, are writing to express our strong support for DR.ARJUNA and to request that he remains at the same hospital. DR.ARJUNA is a very kind and skilled physician, and it is crucial that he continues to serve the people who need him.
    We respectfully ask that all colleagues working with DR.ARJUNA treat him with the utmost respect. DR.ARJUNA dedication and compassion have made a significant impact on the community, and it is important that his contributions are recognized and valued.
    We urge the Sri Lankan Government to take this matter very seriously and to avoid making any decisions that would negatively affect DR.ARJUNA ability to continue his vital work. The people truly need DR.ARJUNA, and we implore you to support him in his efforts to provide excellent medical care.
    Thank you for your attention to this important issue.
    Sincerely,
    The Tamil Community from the USA

  • @saravanapavannagalingam8275
    @saravanapavannagalingam8275 หลายเดือนก่อน +1

    உண்மையை உரக்கச்சொன்ன புனிதன் வாழ்க வளமுடன் சிங்கம்தாண்டா நீங்கள்

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 หลายเดือนก่อน +10

    கேதீஸ்வரன் கள்ளன் ஊழல் வாதி

    • @pavanpavan5257
      @pavanpavan5257 หลายเดือนก่อน

      தறுதலையை பெற்ற அயோக்கிய தறுதலை இருக்க இல்லை செத்து தொலைந்ததா

    • @pavanpavan5257
      @pavanpavan5257 หลายเดือนก่อน

      அயோக்கிய தறுதலைகளை பெற்ற அயோக்கியதறுதலைகள் இருக்கா இல்லை செத்து தொலைந்தனவா இப்படியான ஈன பிறவிகளை பெற்ற நேரம் பாறாங்கற்களை பெற்றிருக்கலாம் அவமானசுவடுகள்

  • @nathanRasa
    @nathanRasa หลายเดือนก่อน +2

    Dr you are a god 🙏

  • @cyrilthusitamil8731
    @cyrilthusitamil8731 หลายเดือนก่อน +2

    உண்மை

  • @yasminzackie7519
    @yasminzackie7519 หลายเดือนก่อน

    உங்கள் துணிவான முடிவுக்கு வாழ்துதுக்கள் 🎉👍🤲🏻

  • @theo1828
    @theo1828 หลายเดือนก่อน +9

    ஊழல் செய்த வைத்தியரை வேலை விட்டு துக்கவும்

  • @vilvarasarajendram1130
    @vilvarasarajendram1130 หลายเดือนก่อน +1

    Dr very good 👍

  • @latharavindran4437
    @latharavindran4437 หลายเดือนก่อน +2

    ❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹அருமையான நேர்காணல்👍👍👍உண்மை எப்போதும் வெல்லும் அதை நாளைய சரித்திரம் சொல்லும்… இவரைப் போன்ற நேரமையாளர்களுக்கு வீழ்ச்சி என்பதே கிடையாது👍👍👍 எல்லோரும் சேர்ந்து நீதியைப் பெற்றுக் கொடுப்போம்😍😍😍

  • @ArullapuLawrance
    @ArullapuLawrance 18 วันที่ผ่านมา

    Super

  • @MosesMosess-cv7xv
    @MosesMosess-cv7xv หลายเดือนก่อน +1

    மருத்துவத்தின் தேசியத்தலைவர் டாக்டர் அரஜுனா

  • @RajaniK-rm5sl
    @RajaniK-rm5sl หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.ஜயா.உங்கட..சேவைக்கு

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 หลายเดือนก่อน

    நன்றி நன்றி 🙏🙏🙏

  • @abithanabithan347
    @abithanabithan347 หลายเดือนก่อน +3

    I will pery don't worry god with you

  • @anushiyakmoorthy-wv5vt
    @anushiyakmoorthy-wv5vt หลายเดือนก่อน +3

    கடவுள் அருள் உண்டு வறிய மக்களுக்கான சேவைகளை வழங்க வந்த கடவுள் அர்ச்சுனா

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq หลายเดือนก่อน +5

    👍👍👍👍👍

  • @shansiva4645
    @shansiva4645 หลายเดือนก่อน +1

    Thx doctors

  • @nikkidev1261
    @nikkidev1261 หลายเดือนก่อน

    👍👍👍🏹

  • @sulthanmohideenbadurdeen3204
    @sulthanmohideenbadurdeen3204 หลายเดือนก่อน +1

    இரத்தம்குடிக்கும்டாக்டர்களின் மத்தியில் இரத்தம்கொடுக்கும் டாக்டர்

  • @sarojinisritharan8535
    @sarojinisritharan8535 หลายเดือนก่อน

    Unmai velum dr unkaluku valthukkal

  • @nikkidev1261
    @nikkidev1261 หลายเดือนก่อน

    🏹

  • @sasikaranthillainathan501
    @sasikaranthillainathan501 หลายเดือนก่อน +8

    இவரைப் போன்று யாழ் மருத்துவமனைக்கு ஒருவர் வரவேண்டும் இதை விடவும் பல ஆயிரம் மடங்கு ஊழல்

  • @nodejs5069
    @nodejs5069 หลายเดือนก่อน

    இவர்‌‌ தான் அடுத்த யாழ்ப்பாண‌ முதல்வர்.‌
    முதல்வர் ஆகுவதற்கான அத்தனை தகுதியும்‌ உள்ளது Dr.அர்ச்சுனாவுக்கு.
    அவரது பேச்சுக்கள் மிகத்தெளிவாக உள்ளது.

  • @nikkidev1261
    @nikkidev1261 หลายเดือนก่อน

    Doctor Archuna 🏹🏹🏹🏹

  • @user-st4sk7hf7m
    @user-st4sk7hf7m หลายเดือนก่อน

    👍💐💐💐💐💐🙏

  • @nikkidev1261
    @nikkidev1261 หลายเดือนก่อน

    🙏

  • @dilanialoysious9856
    @dilanialoysious9856 หลายเดือนก่อน +3

    Plz wake makkala he is a truth full person

  • @nilabeautyproduct2753
    @nilabeautyproduct2753 หลายเดือนก่อน

    நேர்மையான மனிதர் Don't feel sir everything God is well your all problem come good God bless you

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 หลายเดือนก่อน

    ❤👌👍🙏💪💪

  • @Sujenthini
    @Sujenthini หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @sivachandrikasivamaintham9536
    @sivachandrikasivamaintham9536 หลายเดือนก่อน +2

    அந்த கள்வன் எங்கே dr ketheeswaran

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 หลายเดือนก่อน +1

    DR.ARSUNA you tried the best to serve the people .Don't worry "God will panished those animals" . God all ways with you. We feel shame about those educated fools. We all ways with you.

  • @user-qy6ve6df9c
    @user-qy6ve6df9c หลายเดือนก่อน +2

    OMG

  • @nimalannimal8998
    @nimalannimal8998 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 หลายเดือนก่อน +2

    இவங்களுக்கு அவர்கள் சிங்) செய்தது இன்னும் காணாது

  • @alistonalfred9017
    @alistonalfred9017 หลายเดือนก่อน

    Dr.அர்ச்சுணன் நீங்கள் இந்த Dr உலகத்தோடு கூட சிதைந்திருக்கும் தமிழ் அரசியலையும் சீர்திருத்த நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

  • @shansiva4645
    @shansiva4645 หลายเดือนก่อน +2

    Pls doctors
    All windows need to 🔐 lock
    Or
    Metals meshed pls .
    In overseas 🪟 windows can't be fully open 20%

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 หลายเดือนก่อน +2

    🇫🇷✋️🇫🇷✋️🇫🇷

  • @vinovallipuram2404
    @vinovallipuram2404 หลายเดือนก่อน +1

    🥲🥲🥲🥲🙏

  • @TubeMy5
    @TubeMy5 หลายเดือนก่อน +1

    Kalla singhalavan

  • @TubeMy5
    @TubeMy5 หลายเดือนก่อน +1

    Poi poi

    • @latharavindran4437
      @latharavindran4437 หลายเดือนก่อน

      நீ யார் மாபியா கும்பலின் கூலியா👞👞👞👞 நீதி நியாயம் தெரியாட்டி பொத்திக் கொண்டிருக்க வேணும்🤬🤬🤬🤬🤬

    • @SMat-tc4hr
      @SMat-tc4hr หลายเดือนก่อน +4

      Are you one of them??😅

    • @user-hy5vg3of1m
      @user-hy5vg3of1m หลายเดือนก่อน +2

      Ennada poi

    • @Sujenthini
      @Sujenthini หลายเดือนก่อน +2

      Ne periya unmaiyanavan pooviya summa

    • @kinsanniru8626
      @kinsanniru8626 หลายเดือนก่อน

      Yarada poi solrathu unha Nathan halal valiya kondu vantha poi

  • @nikkidev1261
    @nikkidev1261 หลายเดือนก่อน

    🏹