கம்பராமாயணம் சொற்பொழிவு | 'கம்பனும் - தமிழும்' | Kamba Ramayanam | So So Meenakshi Sundaram Speech |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 122

  • @DrDureiAngusamy
    @DrDureiAngusamy ปีที่แล้ว +4

    நான் ஐயா அவர்களின் வகுப்பில் பழனி கல்லூரியில் 1970 -ல் படித்த பெருமை எனக்குண்டு

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @thunderstorm864
    @thunderstorm864 ปีที่แล้ว +10

    தமிழ் கூறும் நல்லுலகிற்கு கிடைத்த மாபெரும் சொத்து கவிசக்கரவர்தி கம்பன் அதை எடுத்து இயம்பி நீங்களும் தான் அய்யா. வாழ்த்துக்கள் அய்யா. இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว

      Thanks for watching 👍

    • @santhakumarik726
      @santhakumarik726 5 หลายเดือนก่อน

      Qualifications ql ĺĺp ❤ 1:12:25 😊😊😊😊😊😊​@@vedicvoicemedia😅😊😅😊,uakH ow😊😊69q⁹06864d
      8❤❤6+
      .a. 1:12:25
      P😊😂😮8🎉,0P77p,😊p

  • @vinayakumarv9780
    @vinayakumarv9780 ปีที่แล้ว +14

    இன்னும் நிறைய இலக்கியங்கள் தங்கள் வாயிலாக கேட்டு பெருமகிழ்வு அடைதல் வேண்டும்.

  • @vineshnimmi8920
    @vineshnimmi8920 ปีที่แล้ว +9

    திருமகள் அமர்ந்து ஆலும் நா வல்வா இது.ஐயன் வடிவில் காட்சி தரும் முருகா தரணியில் தமிழ் வளரட்டும் .,,ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @krishnarpanamevergreenmaths
    @krishnarpanamevergreenmaths ปีที่แล้ว +5

    Lots of thanks to Vedic Voice Media.
    சுந்தரம் ஐயா அவர்கள் அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞானம் பெற்று நீடூழி வாழ்வீராக வாழ்க வளமுடன் 🌹🌹🌹

  • @இராம்கிசரவணன்
    @இராம்கிசரவணன் ปีที่แล้ว +1

    கம்பராமாயணம் ஆராஅமுதம்❤

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs ปีที่แล้ว +3

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 ปีที่แล้ว +3

    Ram Lakshman Janaki
    Jai bolo Hanuman ki
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    Mikavum Nandri Ayya

  • @pooventhiranathannadarajah1557
    @pooventhiranathannadarajah1557 ปีที่แล้ว +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
    அருமையிலும் அருமை

  • @andavanperumal311
    @andavanperumal311 ปีที่แล้ว +3

    தங்குதடைஇன்றிதுள்ளிகுதித்துஇணியதமிழ்வெள்ளமென.ஓடிவருகிறது.தங்கள்திருவாயால்.தமிழும்அழகு.தங்கள்குரலும்அழகு.வாழ்துகள்ஐயா.

  • @shyamalabprabhu5751
    @shyamalabprabhu5751 ปีที่แล้ว +11

    இனிமையிலும் இனிமை! குரலில் தமிழ் இனிமை! கம்பன் இனிமை! இராமாயணம் அழகான ஆழமான காவியம்!அதை காதுகளுக்கு குழலாக தந்தது உங்கள் ஆழ்ந்த தமிழ்! வாழ்க வளமுடன்! வாழ்க தமிழ்!

  • @startgaming3409
    @startgaming3409 ปีที่แล้ว +1

    அருமை ayya

  • @ThillavilgamKeelakarai
    @ThillavilgamKeelakarai 8 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராம் 🌷🌷🌷🌷🌷🙏🙏🙏🙏🙏💐👏

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 ปีที่แล้ว +2

    தங்கள் திருப்பாதம் பணிகிறேன் ஐயா!
    🙏🙏🙏

  • @S.Murugesan-t4i
    @S.Murugesan-t4i 8 หลายเดือนก่อน +1

    மிகச் சிறப்பு

  • @pagalavan3823
    @pagalavan3823 ปีที่แล้ว +20

    ஐயா சுந்தரம் அவர்களுக்கு வணக்கம் தங்கள் சொற்பொழிவைக் கேட்கும் பொழுது ஞானம் பிறக்கிறது தமிழுக்கும் பெருமை கூடுகிறது....

  • @kathirselvam869
    @kathirselvam869 ปีที่แล้ว +2

    அருமையான சொற்பொழிவு கேற்க கேற்க இன்பம்

  • @subramaniansubramanian2968
    @subramaniansubramanian2968 ปีที่แล้ว +8

    Non stop Express voice ayya

  • @janakiramanjs5690
    @janakiramanjs5690 ปีที่แล้ว

    Ayyavin Tamil kettu en uyir inikkuthu en aayulil pathu aandugal thangalukku vazhanginen sivaya nama

  • @vickyvignesh2427
    @vickyvignesh2427 ปีที่แล้ว +3

    ஐயாவின் சொற்பொழிவு நேரில் காண உதவிசெய்ய வேண்டும்

  • @meenakshis4738
    @meenakshis4738 ปีที่แล้ว +1

    தங்கள் திருப் பாதம் பணிகிறேன் ஐயா

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 ปีที่แล้ว +2

    Om namah shivaya potri. thank you so much iyya.appa

  • @gokulj7299
    @gokulj7299 4 หลายเดือนก่อน

    காதில் இன்பத்‌ தேன்‌ வந்து பாயச்‌ சொன்ன சுந்தரம்‌ அய்யா அவர்களுக்கு வணக்கம்🙏 வாழ்த்துக்கள்💅🏽🌺 நன்றி 🐿️

  • @priyai6560
    @priyai6560 ปีที่แล้ว +2

    அருமை, இனிமை, மிக்க நன்றி ஐயா

  • @gunarethinam0305
    @gunarethinam0305 ปีที่แล้ว +4

    Aum Nama Shivaya

  • @jeganjeganraj9279
    @jeganjeganraj9279 ปีที่แล้ว

    Appan sivanum murugar appavum ungalukku noi nodi illa neenda ayutkalam thara vendum iyya.ungaloda anaithu video kkalum parkka Nangal punniam seithu irukkindrom iyya. thank you so much iyya.

  • @lalithashankar1628
    @lalithashankar1628 ปีที่แล้ว +1

    Apaaram Arumai.No words to praise.Nantri. ,nantri Aiyya

  • @முருகர்முருகர்வலைதளம்

    ஐயா உங்கள் பொற்பாதங்கள் சரணம் உங்களை சந்திக்க வாய்ப்பு வேண்டும் ஐயா முருகா அருள்புரிவாயா...

  • @verygoodmohan4218
    @verygoodmohan4218 ปีที่แล้ว +2

    ஈடு இனை இல்லாத காவியம். பலா சுளையில் தேன் தடவிக் கொடுத்தார் போல இருந்தது.

  • @gopisrp4736
    @gopisrp4736 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா ❤️

  • @Vadivukarasi-f3c
    @Vadivukarasi-f3c 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @muthubaskar78
    @muthubaskar78 11 หลายเดือนก่อน +1

    Super

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  11 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @jeganraj4552
    @jeganraj4552 ปีที่แล้ว +1

    Om namah shivaya namah.thank u so much iyya for sending this video.

  • @leemrose7709
    @leemrose7709 ปีที่แล้ว +3

    Thank god 🙏🙏
    Ayya
    Thank a lot kadavla 🙏🙏

  • @gnanavel16
    @gnanavel16 ปีที่แล้ว +4

    Great soul
    Live long.....

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 3 หลายเดือนก่อน

    Jaisriram

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 ปีที่แล้ว +5

    I want to read Kamba Ramayanam in Tamizh. May be in my mext life. 🙏🏻🙏🏻

  • @karthiksakthivel5952
    @karthiksakthivel5952 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @gopinathp.m1840
    @gopinathp.m1840 ปีที่แล้ว +1

    thangal sorpozivu sirapu ayya neengal epozuthum phone i thitu girirgal indha phone illai enral ungal sorpozivai ketka mudigirathu

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 ปีที่แล้ว +1

    திகட்டா தேன் சொல்

  • @santhiramu5511
    @santhiramu5511 ปีที่แล้ว +2

    நன்றிஅப்பாநன்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤❤❤❤❤❤🕉🕉🕉🕉🕉❤❤❤❤

  • @shankarnarayanan3944
    @shankarnarayanan3944 ปีที่แล้ว

    Pls tell to this Dravida stocks

  • @Vadivukarasi-f3c
    @Vadivukarasi-f3c 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤😂😂😂

  • @SudarsanakrishnanS
    @SudarsanakrishnanS 5 หลายเดือนก่อน

    Kamban Pugzal Vazga

  • @gokulj7299
    @gokulj7299 4 หลายเดือนก่อน

    அய்யா வால்மீகிக்கு‌ கம்பர்‌ என்ற‌ பெயர்‌ உண்டுமோ ?

  • @subhiksanagarajan51
    @subhiksanagarajan51 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏

  • @NPSi
    @NPSi ปีที่แล้ว +2

    🙏🙏

  • @tmanokaran3976
    @tmanokaran3976 6 หลายเดือนก่อน

    Excellent

  • @umasivakumar-rd7hs
    @umasivakumar-rd7hs ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💯💯💯💯🙏

  • @tmanokaran3976
    @tmanokaran3976 4 หลายเดือนก่อน

    Excellent

  • @kuthuvilakkubronze8660
    @kuthuvilakkubronze8660 10 หลายเดือนก่อน +1

    🫂🫂🫂

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍