JAPAN-ஜ சீரழிச்ச கிழவி நடிகைகள்? | Napoleon Son Marriage | Kushboo | Meena | Realone Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.3K

  • @sugandhisriharan6615
    @sugandhisriharan6615 หลายเดือนก่อน +150

    "ஓய்வு பெற்ற கிழட்டு நடிகைகள், ஓசியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் " என்றீர்கள்...உண்மை தான்..சிரிப்பு தான் வந்தது..இதர விளக்கங்களும் நன்றாக இருந்தது..

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 หลายเดือนก่อน

      இவனுக்கு பொறாமை
      மற்றவர்களை குறைவாக கதைத்து பணம் சம்பாதிக்கிறான் .

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 หลายเดือนก่อน

      Blind also Disabled category.

    • @ManiMani-ym8dl
      @ManiMani-ym8dl หลายเดือนก่อน +4

      True

    • @MuthuKumar-n7p
      @MuthuKumar-n7p หลายเดือนก่อน +1

      😅😅

    • @musawwirsiyan9722
      @musawwirsiyan9722 หลายเดือนก่อน

      same feel😜

  • @Magesh143U
    @Magesh143U หลายเดือนก่อน +877

    உண்மையான நேர்மையான ஆளாக நெப்போலியன் இருந்தால்.. அவரது இரண்டாவது மகனுக்கு மாற்று திறனாளி பெண்ணை திருமணம் செய்து வைக்க ஒப்பு கொள்வாரா..... அவருக்கு மனது வருமா....

    • @AnurathaJayaram
      @AnurathaJayaram หลายเดือนก่อน +30

      👌🏾👌🏾👌🏾

    • @PeterT-qp3rr
      @PeterT-qp3rr หลายเดือนก่อน +41

      Kandipa panna matan

    • @mohenraj4508
      @mohenraj4508 หลายเดือนก่อน +26

      Super super super super super super

    • @PanjavarnamP-h6s
      @PanjavarnamP-h6s หลายเดือนก่อน +55

      அவங்களாவது சந்தோசமா இருக்கட்டுமே உனக்கு ஏன் எரியுது

    • @meenabala5239
      @meenabala5239 หลายเดือนก่อน +21

      Unaku ena pbm ?? Ne kasu kudithiya??

  • @gmofr3973
    @gmofr3973 หลายเดือนก่อน +35

    Hats off sir.... Very open, transparent, practical, bold review and comments..

  • @SangeethaSenthil-oh6lh
    @SangeethaSenthil-oh6lh หลายเดือนก่อน +51

    மிகவும் அருமையான சரியான உரையாடல் என் மனதில் வைத்து இருந்ததை சரியாக கூறிவிட்டார் நன்றி சகோதரர்

  • @jmyvoice
    @jmyvoice หลายเดือนก่อน +228

    நெப்போலியன் அவர்கள் ஏழை எளிய பெண்களை கண்டறிந்து (1000 பேருக்கு சீர்வரிசை தந்து திருமணம் செய்து கொடுத்தால் அந்த புண்ணியம் அவரை அவர் குடும்பத்தை இன்னும் உயர்த்தும்...❤❤❤

    • @Ramani143
      @Ramani143 หลายเดือนก่อน +3

      Mm

    • @cuteangel6095
      @cuteangel6095 หลายเดือนก่อน +6

      இவருக்கு வேற வேலையே இல்ல....சும்மா ellathukum u wanted speech

    • @geetap9637
      @geetap9637 หลายเดือนก่อน +1

    • @SanthiNi-ur9wf
      @SanthiNi-ur9wf หลายเดือนก่อน

      🙈🙊👠

    • @radhakrish1227
      @radhakrish1227 หลายเดือนก่อน

      Www padunilave ta i.mil full movie com​@@cuteangel6095

  • @vinishroy403
    @vinishroy403 หลายเดือนก่อน +7

    கொடுத்து வைத்த பெண்.... 🥰🥰🥰🥰 ......தமிழ் நாட்டுல கல்யாணம் என்கிற பெயரில் எத்தனையோ பெண்கள் சீரழியும் வாழ்க்கை வாழும் வாழ்க்கை வாழுவதற்கு இது எவ்வளவோ மேல்..... 🤗🤗🤗🤗🤗❤️

  • @gulabm1126
    @gulabm1126 หลายเดือนก่อน +88

    இவர் சொல்வது மிகவும் சரிதான்
    மற்ற மணவாழ்க்கையில் ஈடுபட முடியாத மாற்று திறனாளிகளுக்கு மன உளை ச்சளை ஏற்படுத்தும் விசயம்தான்

    • @sridhasstheva9049
      @sridhasstheva9049 หลายเดือนก่อน +1

      உடல் உறவு மட்டுமா வாழ்க்கை ????

  • @ramaswamymuruganandam3112
    @ramaswamymuruganandam3112 หลายเดือนก่อน +73

    Retired actresses. Really this is perfectly suitable word. Good.

  • @velmurugan-rt6qx
    @velmurugan-rt6qx หลายเดือนก่อน +171

    Irfan என்ன மஹாத்மா காந்தியா veralevel தல முற்றிலும் உண்மை

    • @sharmadakerkar7396
      @sharmadakerkar7396 หลายเดือนก่อน

      Your some points are acceptable. Like, asking Meena to marry him or asking napoleon 2nd son to marry a challenged person.
      But, it is none of your business Mr.Auguvera...

    • @harshimachannel
      @harshimachannel หลายเดือนก่อน +3

      Avan mela case iruku epdi Avan veli naadu poran

    • @KingView-x7h
      @KingView-x7h หลายเดือนก่อน +2

      Arrest irfan immediately

    • @rsathyanarayana6047
      @rsathyanarayana6047 หลายเดือนก่อน

      What IS YOUR PROBLEM WITH THE STARS. HIS WISH. HE can do. Charity.

    • @rsathyanarayana6047
      @rsathyanarayana6047 หลายเดือนก่อน

      HE COULD HAVE DONE AT. INDIA. FEED MANY PEOPLE.

  • @மெர்லின்
    @மெர்லின் หลายเดือนก่อน +227

    அந்த பொண்ணு உண்மையாவே சந்தோசமா இருக்க மாதிரியே தெரியல ஏதோ வெளியில சிரிச்சு பேசிட்டு இருக்காங்க

    • @sana_______________12388
      @sana_______________12388 หลายเดือนก่อน +5

      Yes correct

    • @vinishroy403
      @vinishroy403 หลายเดือนก่อน

      கொடுத்து வைத்த பெண்.... 🥰🥰🥰🥰 ......தமிழ் நாட்டுல கல்யாணம் என்கிற பெயரில் எத்தனையோ பெண்கள் சீரழியும் வாழ்க்கை வாழும் வாழ்க்கை வாழுவதற்கு இது எவ்வளவோ மேல்..... 🤗🤗🤗🤗🤗❤️

    • @மெர்லின்
      @மெர்லின் หลายเดือนก่อน

      ​@@vinishroy403அப்டி சொல்ல முடியாதுங்க கொஞ்ச நாள் நல்லாதாங்க இருக்கும் அப்புறமாதாங்க தெரியும் அப்படி வாழ்றது எவ்ளோ கஷ்டம்னு பாவங்க அந்த பொண்ணு

  • @Hero_of_tenk
    @Hero_of_tenk หลายเดือนก่อน +414

    அவரிடம் பணம் இருப்பதால் மட்டுமே இந்த திருமணம் சாத்தியம்

    • @ravi7264
      @ravi7264 หลายเดือนก่อน +2

      Ellarukkum adhe dhaan. Illai nu sonna platform la irukka beggar ah kalyaanam pannuvomaa? If not why?

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 หลายเดือนก่อน

      @@Hero_of_tenk son than insists panni marriage pannikitar read somewhere.

    • @azmiyasameen7570
      @azmiyasameen7570 หลายเดือนก่อน +6

      எனக்கும் எத்தனையோ நாள் இந்த திருமணத்தை நினைத்து தூக்கம் கேட்டு விட்டது .... பரிதாபத்திட்குரியர் அந்த மணப்பெண். ..
      பணத்தால் எல்லாவாற்றையும் பெற்றுக்கொள்ள முடியுமா...????

    • @NiraNeeli
      @NiraNeeli หลายเดือนก่อน

      மக்களுடைய பணத்தைக்கொள்ளயடித்து குத்தாட்டாம்பூட்டாருக்காங்க தமிழ்நாட்டில லம்பா அடிச்சிட்டுபோய்ட்டான் அமைச்சர் நேரு நெப்போலியன் மாமாவா சித்தப்பாவ தானேய் பாவாத்தின் பலன் தனுஷ் தமிழ்நாட்டை சீராளித்தது பாத்ததின்னு அங்கேப்போய் கெடுக்கபோய்ட்டேளுங்க

    • @shineshine96
      @shineshine96 หลายเดือนก่อน

      Neppoliyane thappu solren .avar maganukku sandosha erukkatha kalyanam evlo granda panna athukku unakkennaya poramme.eppo oro Divaa venugopalanukku kalyanamayi nalachu 2perukkum ethu 2nd kalyanam avanga pannura asingam un kannukku therileya evanga vayathanava athu paarthu aluthu pochu athellam un kannukku therileya poiya

  • @Abinesh9550
    @Abinesh9550 หลายเดือนก่อน +262

    மீனாவுக்கும் ,குஷ்பூக்கும் பொண்ணுங்க இருக்காங்க.. தனுஷ் மாதிரி பையனுக்கு கல்யாணம் பண்ணி வைப்பாங்களா.

    • @SasiKala-fr9bz
      @SasiKala-fr9bz หลายเดือนก่อน +17

      நெப்போலியன் அவங்க பிரண்ட். அவர் அழைப்பிதழ் குடுத்திருக்கிறார். போனார்கள். அதற்காக இப்படி தப்பா பேசக்கூடாது

    • @C.A-u1o
      @C.A-u1o หลายเดือนก่อน +2

      Crt

    • @mythrikanch3464
      @mythrikanch3464 หลายเดือนก่อน

      அதானே

    • @sujathadr5953
      @sujathadr5953 หลายเดือนก่อน

      Correct

    • @snowvball
      @snowvball หลายเดือนก่อน +2

      ​@@SasiKala-fr9bzok then why they justify the marriage and giving more interviews in public and media. Please explain.

  • @vijayentertains8967
    @vijayentertains8967 หลายเดือนก่อน +253

    அவர் கல்யாணம் பண்றதுல எந்த தவறும் இல்லை ஆனால் இவர் சொல்வது போல் அதை விளம்பரம் செய்யும் போது அது என்னை மாதிரி ஊனமுற்றவர்களை எவ்வளவு பாதிக்கும் தெரியுமா இதை பார்க்கும் போது எனக்கும் ஒருவித ஏக்கம் உண்டாகிறது 😭😭😭😭

    • @ibnumuhammad9099
      @ibnumuhammad9099 หลายเดือนก่อน +4

      நீ நடிக்காதே

    • @vijayentertains8967
      @vijayentertains8967 หลายเดือนก่อน

      @ibnumuhammad9099 யாரு நடிக்கிறது நீ பாத்தியா நான் முதுகெலும்பு உடைந்து நடக்கமுடியாமல் ஊனமானவன்

    • @UdayakumarTheagu
      @UdayakumarTheagu หลายเดือนก่อน +3

      இல்லை கல்யாணம் செய்தது தவறு

    • @govindarajchelladurai4330
      @govindarajchelladurai4330 หลายเดือนก่อน +3

      அது அவர் இஷ்டம் உனக்கு என்ன?

    • @vijayentertains8967
      @vijayentertains8967 หลายเดือนก่อน

      @@govindarajchelladurai4330 ஊனமுற்றவர்கள் வலி உங்களுக்கு தெரியாது வேலையை பாருங்க

  • @DanielRaj-i4s
    @DanielRaj-i4s หลายเดือนก่อน +47

    ஒட்டு மொட்ட மாற்றுத்திறனாளி வேதனைப்பட வைத்த திருமணம் 😭😭😭😭😭

  • @csk-7
    @csk-7 หลายเดือนก่อน +210

    Kala is the Agent for Khushboo , Meena, Namitha & Ramba .

    • @legendsbeknightking815
      @legendsbeknightking815 หลายเดือนก่อน +11

      S true

    • @subasinivenkatesh4557
      @subasinivenkatesh4557 หลายเดือนก่อน +10

      Yes. 100% true.

    • @nazihabegum981
      @nazihabegum981 หลายเดือนก่อน +11

      yes she is broker mama vehlai

    • @palanisamy-h5k
      @palanisamy-h5k หลายเดือนก่อน +8

      Miha miha sari. Kala master maamaa.

    • @j.kconstructions5130
      @j.kconstructions5130 หลายเดือนก่อน

      இது உண்மை எல்.முருகனுக்கு மீனாவை கூட்டிக்கொடுத்தது நீங்கள் சொல்லும் டான்ஸ் மாஸ்டர் தான்

  • @IzmiyaIzzath
    @IzmiyaIzzath หลายเดือนก่อน +65

    Sir your speech is 💯 true

    • @gowrin9732
      @gowrin9732 หลายเดือนก่อน +1

      Yes❤❤❤

  • @sivakumaranandan5924
    @sivakumaranandan5924 หลายเดือนก่อน +16

    He is telling all the truth. Very nice and impeccable speech from seguvera!! Liked all your interviews coz you are Bold and honest. Keep it up sir!!

  • @vasantharajan7757
    @vasantharajan7757 หลายเดือนก่อน +7

    Very good meaningful speech....Meena Kushpu Kala master Suhasini sarathkumar and Radhika ha ha ha ha ha veru velai illlai pavam....

  • @UmaDevi-jl9bn
    @UmaDevi-jl9bn หลายเดือนก่อน +292

    உண்மைத்தான் இந்த நடிகைகள் ரொம்ப அலட்டல் ஓவராக யூடுபில் இம்சை

    • @kadharabdullah5719
      @kadharabdullah5719 หลายเดือนก่อน +1

      Yes

    • @Ramani143
      @Ramani143 หลายเดือนก่อน +1

      Yes

    • @MrsRajendran
      @MrsRajendran หลายเดือนก่อน +1

      அனுபவி ராஜா பாணி 🤣😂😅👍

    • @kalaselvi77
      @kalaselvi77 หลายเดือนก่อน +1

      ​@@MrsRajendranநீங்கள் இங்கேயுமா?

    • @pramekumar1173
      @pramekumar1173 หลายเดือนก่อน +1

      நான் தூணிலும் இருப்பேன். இந்த சானலிலும் இருப்பேன்.😂😂😂😂😂

  • @Sudhakar-o6n
    @Sudhakar-o6n หลายเดือนก่อน +286

    👌🏻👌🏻👌🏻👌🏻சூப்பர் என்னுடைய கருத்தும் இதுவே..... நெப்ஸ் இன்னொரு வாரிசுக்கு இதே போல் தசை சிதை நோய் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்வார் 😅

    • @Gopimano-n6o
      @Gopimano-n6o หลายเดือนก่อน +6

      @@Sudhakar-o6n கரெக்ட்

    • @viratrahul9730
      @viratrahul9730 หลายเดือนก่อน +6

      👍🏻

    • @malarr2354
      @malarr2354 หลายเดือนก่อน +7

      Good question

    • @saranyam6510
      @saranyam6510 หลายเดือนก่อน +4

      👌👌👌👌👌

    • @Jesusc6610
      @Jesusc6610 หลายเดือนก่อน

      Kattaayam saivaar...aanaal avar magan virupapattal...

  • @AbuAafi2002
    @AbuAafi2002 หลายเดือนก่อน +150

    இவர் சொல்வது, 💯💯 உன்மை . ஒருவரது சந்தோஷம். பல ஊனமுற்றவர்கலுக்கு மன வர்தத்தை தரும். தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்😢.

    • @radharanganathan2505
      @radharanganathan2505 หลายเดือนก่อน +4

      நமக்கு அந்த மாஃபிரியானா குழந்தை இருந்தா தெரியும்,அவருக்கு பணம் இருக்கு செலவு பண்ணார்,முடிந்தால் வாழ்த்துவோம்

    • @user-ou8tp2pl5k
      @user-ou8tp2pl5k หลายเดือนก่อน

      not all handicaped is banned.. only this particular disease is banned for marriage because of its nature. tomorrow if few actress normalise people with aids to spread to others in the name of marriage... many powen vulnerable women will be forced or manipulated showing money while their total life will be spoiled is it ok?... this particular disease only is banned for a reason of its nature... it totally progress to complete no movement at all .

    • @MrsRajendran
      @MrsRajendran หลายเดือนก่อน +2

      ​@@radharanganathan2505நீங்கள் சொல்வதை 100%நானும் ஒப்புக்குறேன்!! ஆனால் அந்த பொண்ணு பற்றி ய
      கவலை புதிதாக நமக்குள் நம்மை அறியாமல் புகுந்துவிட்டது !! சரியா?😢

    • @neeraimathigopal6615
      @neeraimathigopal6615 หลายเดือนก่อน

      Hi it's my opinion money talks. Money can buy anything in this world. There was once a saying "YOU CAN BUY ANYTHING BUT YOU CAN NEVER BUY A MOTHER'S LOVE" Bullshit how many mothers have given their children for adoption how many mothers has agreed to be surrogate mothers for money. So money can do wonders, I don't know you all felt sorry for that girl very simple I will make sure me and family enjoy as much as we can after a certain time ok either something happens to the boy she can remarry or after certain years I think don't talk even years after certain months she can file for divorce and for his condition she can say I was force get married and easily get divorce already make money or can make more by claiming wife maintenance and enjoy life. Sena plan pa...money money money. Napoleon what so great about him and what he sacrifices his life for people he earns he spends lavishly on his family and also having good time with the oldies (actresses) if he was a human being with conscious he would have not done this. Actually you can't blame him like I said with money you can do anything and everything and either the girl and her family is not noble as you think it's business and a good one too. It should reflect in a book call how to make easy money it will be hot selling advice . Karma karma karma are you sleeping

  • @sandhiya1317
    @sandhiya1317 หลายเดือนก่อน +67

    Sir சரியாக சொன்னாரு இர்பான் என்ன பெரிய மரியாதைக்குரியவாரா, இல்லை சாதனையாளர.

    • @arunapanch2441
      @arunapanch2441 หลายเดือนก่อน

      தின்னும் கூலி தடி தாண்டவராயன்

  • @krishnans7356
    @krishnans7356 หลายเดือนก่อน +61

    Fully agree with the opinion in this video. Nepolean is degrading himself with this kind of publicity. Maybe he should have conducted the marriage in a private, simple fashion and donated all that extra money for the scientific research and development of therapy for Muscular Dystrophy. Even he could have founded an International Organization in his son's name that would support Muscular Dystrophy Research and Therapeutic Development worldwide (in all countries). This is my view as a biomedical scientist.

    • @lathav6007
      @lathav6007 หลายเดือนก่อน +1

      Well said

    • @TamilaninDubai-j1b
      @TamilaninDubai-j1b หลายเดือนก่อน +3

      Best comment...people don't care all these for game ketta solluva PAYYAN santhosh...of these amount can spend on Education or poor girls maariage also it was useful ..we can comments that's it ..

  • @star_star2
    @star_star2 หลายเดือนก่อน +356

    இது எல்லாமே கலா செய்யும் எச்சத்தனம்...

    • @JPunitha-xq4yo
      @JPunitha-xq4yo หลายเดือนก่อน

      கரெக்டா சொன்னீங்க கலா நடிகைகளின் கூஜா தூக்கி

    • @mohenraj4508
      @mohenraj4508 หลายเดือนก่อน +15

      பணத்துக்காக பணத்துக்காக பணத்துக்காக

    • @JPunitha-xq4yo
      @JPunitha-xq4yo หลายเดือนก่อน

      @@star_star2 கலா நடிகைகளின் கூஜா தூக்கி

    • @subasinivenkatesh4557
      @subasinivenkatesh4557 หลายเดือนก่อน +20

      அவள் ஒண்ணா நம்பர் எச்சக்கலை.

    • @nazihabegum981
      @nazihabegum981 หลายเดือนก่อน +8

      yes

  • @mayilisamayal8057
    @mayilisamayal8057 หลายเดือนก่อน +14

    திருமணம் என்றால் பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் என இருதரப்பும் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் பெண் மகிழ்ச்சியாக இருப்பார். ஆனால் காலாவதியான குந்தாணிகலை கூப்பிட்டு குத்தாட்டம் போட்டதற்கு நெப்போலியன் அவரது மகன் பெயரில் ஏழை எளியோருக்கு நடக்க முடியாதவர்களுக்கு வீல் சேர் வாங்கி கொடுத்திருக்கலாம்

  • @kiruthigasubramanian1320
    @kiruthigasubramanian1320 หลายเดือนก่อน +116

    Kala போனாலே அளபரை தான். சரியான item

    • @Senthil-g2q
      @Senthil-g2q หลายเดือนก่อน +16

      கலா இந்த வயசான நடிகைகளை வைத்து பிஜேபி ல சேர்த்து எவன் கூடயாவது சேர்த்து வைக்கும் மாமா வேலை செய்யுறா...

    • @arunapanch2441
      @arunapanch2441 หลายเดือนก่อน +1

      @@Senthil-g2q🤣🤣

    • @dr.helenmariadoss6022
      @dr.helenmariadoss6022 หลายเดือนก่อน +1

      Super

    • @dr.helenmariadoss6022
      @dr.helenmariadoss6022 หลายเดือนก่อน +1

      ​@@Senthil-g2qwell said

    • @keethuvish
      @keethuvish หลายเดือนก่อน

      She’s a malayalee

  • @JosephineantonyJosephineantony
    @JosephineantonyJosephineantony หลายเดือนก่อน +167

    சார் நீங்க சொல்றது 100க்கு 100 உண்மை சார் எல்லாம் எல்லாம் பணம் படுத்துற பாடு

    • @ElavarasiRaghu
      @ElavarasiRaghu หลายเดือนก่อน +1

      Ungaluku avanga Vali teriyala..panam than teriuthu

    • @ravi7264
      @ravi7264 หลายเดือนก่อน

      Panam illaadha beggar ah neenga kalyaanam pannuveengala? Naan panna maatten. Adhunaala Nepolean ah thappa solla maatten.

    • @skr12-01
      @skr12-01 หลายเดือนก่อน +1

      ​@@ElavarasiRaghuஎன்ன வலி.. நாட்டில் யாருக்கும் வலி இல்லையா. வலி உள்ளவர்கள் இவ்வளவு ஆர்பாட்டம் செய்ய மாட்டார்கள்

    • @ElavarasiRaghu
      @ElavarasiRaghu หลายเดือนก่อน

      @@skr12-01 paiyan uyiroda erukamatenu doctor sollumpothu...epo pullaiku kalyanam e panitaruna yevalavu santhosathula panamla perusa teriyathunga pulla mugam than terium ...ellathavangaluku oru mathiri eruku ...oor vaya mudamudiyathu

  • @UmaVelmurugan-ox2oi
    @UmaVelmurugan-ox2oi หลายเดือนก่อน +167

    நெப்போலியன் இது மாதிரி ஒரு பொண்ணுக்கு ரெண்டாவது பையனுக்கு கட்டணும் ...வேண்டுகோள்

    • @UdayaNadesan
      @UdayaNadesan หลายเดือนก่อน +5

      He will do

    • @TAMILGARDAN123
      @TAMILGARDAN123 หลายเดือนก่อน +12

      பணம் பத்தும் செய்யும்.... நெப்போலியன் விளம்பரம் இல்லாமல் இந்த கூத்தை செய்து இருக்க வேண்டும்... அந்த பெண் இன்று பல கோடிகளுக்கு அதிபதி அவ்வளவு தான் பல கோடிகள் சம்பளத்திற்கு அந்த பெண் நடிக்க போயிருக்கார்... படம் முடிந்தவுடன் வந்துவிடுவார். நல்ல புத்திசாலி பெண்...

    • @ravi7264
      @ravi7264 หลายเดือนก่อน

      Girl and her parents agreed for the marriage. No one forced them. Why do expect Napolean to do it?

    • @myday066
      @myday066 หลายเดือนก่อน

      ஏங்க retired நடிகைகள் என்று கிண்டலாக சொல்லுறீங்க? Nepolion உம் retired நடிகர்தான். அவர் அவருடைய batch made களை நண்பர்களை அழைத்திருந்தார். எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. கிடைக்கிற சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பழைய நண்பர்களுடன் கூடி மகிழ்ந்திருக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. இதில் நடிகைகள் விதிவிலக்கு கிடையாது.

    • @myday066
      @myday066 หลายเดือนก่อน +1

      ஏங்க retired நடிகைகள் என்று கிண்டலாக சொல்லுறீங்க? Nepolion உம் retired நடிகர்தான். அவர் அவருடைய batch made களை நண்பர்களை அழைத்திருந்தார். எல்லாம் நாம் பார்க்கும் பார்வையில் தான் உள்ளது. கிடைக்கிற சந்தர்ப்பத்தை தவறவிடாமல் பழைய நண்பர்களுடன் கூடி மகிழ்ந்திருக்கும் உரிமை எல்லோருக்கும் உண்டு. இதில் நடிகைகள் விதிவிலக்கு கிடையாது.

  • @hassankuthoos4629
    @hassankuthoos4629 หลายเดือนก่อน +66

    அருமை அருமை மீனா கல்யாணம் பண்ணி இருக்கலாம் இல்லாட்டி குஷ்பு கல்யாணம் பண்ணிக்கலாம்

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 หลายเดือนก่อน

      Age is too difference

    • @lathikanagarajan7896
      @lathikanagarajan7896 หลายเดือนก่อน

      Kushboo ku purushan iruku😅

    • @vijisbi767
      @vijisbi767 หลายเดือนก่อน

      😂

    • @s_r1705
      @s_r1705 หลายเดือนก่อน

      Hello. .. Sundar C Sundar C நு ஒருத்தர் இன்னும் உயிரோடு இருக்கு...😂😂😂

  • @suriyasathya1430
    @suriyasathya1430 หลายเดือนก่อน +14

    ஐயா உங்களுக்கும் உங்க பிள்ளைகளுக்கும் ரொம்ப நல்லா வாழ்க்கை அமையும் அந்த முருகன் துணை

  • @Tamizhandakgf155
    @Tamizhandakgf155 หลายเดือนก่อน +25

    He is spitting the truth🎉

    • @Poonam1586
      @Poonam1586 หลายเดือนก่อน

      Pudungunan

    • @Tamizhandakgf155
      @Tamizhandakgf155 หลายเดือนก่อน

      @Poonam1586 unaku ena maaaaa perchana

  • @prakashpawan4433
    @prakashpawan4433 หลายเดือนก่อน +31

    Good speech. Clearly think about his real and true delivering speech and conversations. As a parent do marriage but don't propaganda through others for other purposes. From Mysore

  • @youtubersshelters
    @youtubersshelters หลายเดือนก่อน +50

    Retired Actress, Retired Actresses னு அண்ணன் சொல்லும் போது ஒரு இனம் புரியாத சிரிப்பு, அதுல கலாவை பார்த்தத்தான் எனக்கு மிகவும் பயம் எனக்கு, ஏனேன்றால் அது மூஞ்சி அப்படி.

  • @radhas2226
    @radhas2226 หลายเดือนก่อน +7

    எனக்கு என்ன தோணுது நா அவரோட சின்ன பையனுக்கு கல்யாணம் பண்ணனும் பெரியவன் மனசு கஷ்டப்படும் என்பதற்காக இந்த கல்யாணம் என்று நினைக்கிறேன்😅

  • @VasanthiRaja-d3x
    @VasanthiRaja-d3x 21 วันที่ผ่านมา

    சூப்பர்.

  • @rajar-z6q
    @rajar-z6q หลายเดือนก่อน +7

    படம் பாதாளம் வரைபாயலாம் ஆனால் தாம்பத்தியம் இயற்கை ரீதியானது அந்த பெண்ணுக்கு மிகப்பெரிய ஒரு துரோகம் இழைத்து விட்டார்கள்

  • @SasikalaSivakumar-j1v
    @SasikalaSivakumar-j1v หลายเดือนก่อน +5

    Correct sir.well said

  • @rajraja-d3o
    @rajraja-d3o หลายเดือนก่อน +10

    சூப்பர் sir ...சூப்பர் பதிவு....Great reply ❤❤❤❤

  • @yasodhams4858
    @yasodhams4858 หลายเดือนก่อน +17

    💯💯💯💯💯💯 உண்மை 👌

  • @vasanthim2531
    @vasanthim2531 หลายเดือนก่อน +1

    Sir nerkanal srappaavum, sirippagavum eruku. Neenga solvathu correct sir❤

  • @JencyAji
    @JencyAji หลายเดือนก่อน +71

    இது எல்லாம் கொஞ்சம் காலம் உள்ள வாழ்கை. ஆடம்பரம் எல்லாம் வேஸ்ட். ஆனால் பரலோகம் யாருமே போக முடியாது. 😢

    • @austingrace7433
      @austingrace7433 หลายเดือนก่อน

      அவருக்கு ஆசை

    • @MrNketha
      @MrNketha หลายเดือนก่อน

      2026.
      கூறு கெட்ட தமிழன் தன் தலைவிதியை சண்டாள தெலுங்கு குடும்பத்திடம் பட்டா போட்டுக்குடுத்திட்டு இப்ப கதறி என்ன பயன்?

    • @DanielRaj-i4s
      @DanielRaj-i4s หลายเดือนก่อน +1

      Jesus loves you 👌👌

  • @pravinathangam3067
    @pravinathangam3067 หลายเดือนก่อน

    Super sir most of the makkal view ithu than romba sirapa sonnenga.

  • @kanchanadevi1110
    @kanchanadevi1110 หลายเดือนก่อน +14

    Evar unmaiyai pesugiraar.. super

  • @pushkala8830
    @pushkala8830 หลายเดือนก่อน

    உண்மையான நேர்மை யான பேச்சு உண்மையிலேயே அந்த பெண் பாவம்

  • @ராஜாசித்ரா-ண8ள
    @ராஜாசித்ரா-ண8ள หลายเดือนก่อน +10

    அவங்க நூறு வருஷம் நல்லா இருக்கட்டும் சார் வாழ்த்த வாட்டி பரவால்ல அவங்களை பேச வேண்டாம்

  • @paramanandamm7683
    @paramanandamm7683 หลายเดือนก่อน +33

    நல்ல மனசு நெப்போலியன். நிச்சயம் ரெண்டாவது மகனுக்கு மாற்று திறனாளி பெண்ணை மணமுடித்து இதே போல ஆடம்பர மா விழா நடத்துவார்.....?

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 หลายเดือนก่อน

      மனசாட்சியேயில்லாத கூட்டம் ஏற்கனவே நெப்போலியன் மகனின் நிலைமைக்காக மனம் நொந்து பிற்காலத்தில் பராமரிக்க வென்று ஒரு பெண்ணை, அந்தப்பெண்ணின் அனுமதியோடு மணம்முடித்து வைக்கிறார்
      மறுபடியும் மாற்றுத்திறனாளியா மனசாட்சியேயில்லையா??

    • @jasintharajamuthurajamuthu7162
      @jasintharajamuthurajamuthu7162 หลายเดือนก่อน +3

      பினாமி. அதுவும் மாமன் ராமஜெயம் கொலை செய்யப்பட்டபின் அந்த ஆளு சொத்த அப்படியே அமுக்கிட்டான்.

    • @janathalakshmi9682
      @janathalakshmi9682 หลายเดือนก่อน

      ​@@jasintharajamuthurajamuthu7162hooooo appady ya?

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr หลายเดือนก่อน +75

    Kala seiyardhu fully business minded

  • @nirmalanimmi4576
    @nirmalanimmi4576 หลายเดือนก่อน +3

    Super speech I'm really appreciate 🙏

  • @SathiyasheelaSrinivasan
    @SathiyasheelaSrinivasan หลายเดือนก่อน +6

    Super 👌 👍

  • @jayachandransivaraman2495
    @jayachandransivaraman2495 หลายเดือนก่อน +20

    I appreciate the views of the commentator. Good analysis.
    Bridegroom’s father has used his wealth to satisfy his selfish needs.

  • @DeryaEri
    @DeryaEri 19 วันที่ผ่านมา

    He is honest talking❤🎉

  • @A-T.Arasu23
    @A-T.Arasu23 หลายเดือนก่อน +6

    Super# 👍🏽

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 หลายเดือนก่อน +1

    உண்மை தான் சூப்பர் சரியான பதிவு

  • @UnSamayalchannel
    @UnSamayalchannel หลายเดือนก่อน +2

    உங்கள் கருத்துக்களை அருமைஐயா

  • @vjananivaishnav
    @vjananivaishnav หลายเดือนก่อน +5

    Society spreading only negativity...long live couples happily❤

  • @meenakshiparthibanparthiba4461
    @meenakshiparthibanparthiba4461 หลายเดือนก่อน +4

    Ayya correct ta en manasila yirukiradaapadiyea peasirikiringha arumai 👏👏👏👏

  • @Gopimano-n6o
    @Gopimano-n6o หลายเดือนก่อน +69

    கரெக்டா சொன்னீங்க சார் நெப்போலியன் வந்து அவர் பெயர் அவரே கெடுத்துக்குறார். கல்யாணத்தை இந்த மாதிரி பொண்ணு வந்து கட்டிட்டு வந்தது தப்பு அது இப்படி வெளிப்படையாக போட்டு பெரிய சினிமா மாதிரி எடுத்துக்கிட்டு இதெல்லாம் என்ன டான்ஸ் ஆடிட்டு

    • @Chandini-ob9du
      @Chandini-ob9du หลายเดือนก่อน

      ஏன் அவர் என்ன திருட்டு கல்யாணம் நடத்தினார்?? போப்பா போய் உன் வேலை என்னன்னு பாரு.🤨

    • @ElavarasiRaghu
      @ElavarasiRaghu หลายเดือนก่อน

      Avan epotha nalla pere vanguraru,..epadi erukura pasangalum manasu eruku asai erukunu veli ulagathu konduvanthi erukaru....avalukum ponunga erukanganu katuraru

  • @parathysenthanar4395
    @parathysenthanar4395 หลายเดือนก่อน +1

    ஓய்வு பெற்ற நடிகைகளின் அட்டகாசம் தாங்க
    முடியலை.தங்களைத் தாங்களே பேட்டி
    எடுப்பதும் தங்களைத் தாங்களே புகழ்ந்து
    பேசுவதுமாக ஓய்வு
    பெற்றதுகள் தாங்கமுடியவில்லை.

  • @ritav7870
    @ritav7870 หลายเดือนก่อน +9

    நெப்போலி யன் என்ன பெரிய சமூக சீர்திருத்தவாதியா? இல்ல மக்களுக்காக வீதியில் நின்று போராடுனாறா?

  • @loganathank-zu7cw
    @loganathank-zu7cw หลายเดือนก่อน

    Super sir,, super sir, really correct sir

  • @kamalamg3551
    @kamalamg3551 หลายเดือนก่อน +37

    இந்தியா வில் எத்தனை குடும்பம் ஏழ்மை இல் உள்ளது அவர்களுக்கு உதவலாம் தர்மம் தா ன் காக்கு ம் இவர் சொல்வது கரெக்ட்

  • @aarunkumar1371
    @aarunkumar1371 หลายเดือนก่อน +3

    Very good sir

  • @neelamuniandy3731
    @neelamuniandy3731 หลายเดือนก่อน +4

    Yes you are right sir from Malaysia

  • @AC-ds8dy
    @AC-ds8dy หลายเดือนก่อน +55

    முறைப்படி இந்த திருமணம் ஊரில் நடந்திருந்தால், உலகமே வாழ்த்திருக்கும்.

  • @dhanasekarankavitha7533
    @dhanasekarankavitha7533 หลายเดือนก่อน +2

    Very correct sir

  • @amudhapillai1016
    @amudhapillai1016 หลายเดือนก่อน +27

    திமுக K. N. நேரு மாமா வின் பினாமி பல கோடி சொத்து எப்படி தான் செலவு பண்றது

  • @thanalachumypalaniandy2112
    @thanalachumypalaniandy2112 หลายเดือนก่อน

    மிகச் சரியான கருத்து

  • @Srinivasan_21
    @Srinivasan_21 หลายเดือนก่อน +10

    சூப்பர்

  • @Nithra-lu5eb
    @Nithra-lu5eb หลายเดือนก่อน +2

    Supper speech sir

  • @vanbaiyan4343
    @vanbaiyan4343 หลายเดือนก่อน +26

    Absolutely correct. Napoleon's son wedding show up his luxurious life

  • @AliHuss579
    @AliHuss579 หลายเดือนก่อน +4

    Yes correct sir

  • @sachuamudha8961
    @sachuamudha8961 หลายเดือนก่อน

    Sir well said. 100 percent true sir.

  • @user-ew2wg9qt3n
    @user-ew2wg9qt3n หลายเดือนก่อน +52

    உண்மையைக் கூறுகிறீர்கள் ஐயா. அருமை.

    • @ElavarasiRaghu
      @ElavarasiRaghu หลายเดือนก่อน

      Poramaiyin velipaadu

  • @sriramvignesh6808
    @sriramvignesh6808 หลายเดือนก่อน

    Well said sir

  • @Srinivasan_21
    @Srinivasan_21 หลายเดือนก่อน +17

    சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️❤️

  • @dhakshinamoorthychidambara9580
    @dhakshinamoorthychidambara9580 หลายเดือนก่อน +23

    திருமணம் தனிப்பட்ட விஷயம்.அதை யூட்யூப் மற்றும் நடிகர் நடிகைகள் விளம்பரம் செய்யவோ தேவையில்லை.குறிப்பாக, நெப்போலியனை நல்ல தந்தை என்ற அளவிற்கு பாரட்டலாம்.ஆனால் திருமணத்திற்காக நெப்போலியனைபுகழ்ந்து சிலாகித்து பேசுவது சரியாக இருக்காது.உண்மையில் மணப்பெண் தான் பாராட்டுக்குரியவர். ஒரு வேளை, மணமகள் மாற்றுத்திறனாளியாக இருந்து,இவரது மகன் நல்ல நிலையில் இருந்து திருமணம் செய்திருந்தால்,நெப்போலியனை புகழலாம் அவரது செயலை சிலாகித்து பேசலாம்.அப்படி இல்லையே.

    • @Regina-z8kdevi
      @Regina-z8kdevi หลายเดือนก่อน +4

      Correct correct 🎉🎉🎉

    • @Ramani143
      @Ramani143 หลายเดือนก่อน +1

      Mm

  • @JEG-bn1ib
    @JEG-bn1ib หลายเดือนก่อน +15

    Super....unmai

  • @bhuvaneswari9321
    @bhuvaneswari9321 หลายเดือนก่อน +2

    Your speech 100% True

  • @nirmalalokesh2329
    @nirmalalokesh2329 หลายเดือนก่อน +2

    Superb speech

  • @poonguzhalika7406
    @poonguzhalika7406 หลายเดือนก่อน +9

    Thiru.Seguvara is correct.

  • @fathimaasma7200
    @fathimaasma7200 หลายเดือนก่อน +1

    Super Speech ❤

  • @chitrasridhar4193
    @chitrasridhar4193 หลายเดือนก่อน +100

    தனுஷ்‌க்கு அடுத்த நிமிடம் என்ன நடக்க போகுது நினைத்தால் ஆட்டம் வராது சோகம் தான் வரும்

    • @CelineJosephSN
      @CelineJosephSN หลายเดือนก่อน +4

      தெய்வம் தீர்மானிக்கணும்.

    • @ElavarasiRaghu
      @ElavarasiRaghu หลายเดือนก่อน +2

      Nalla erukuravan savarate ellaya...yenapa pechi ethu

    • @IndiraSeenu
      @IndiraSeenu หลายเดือนก่อน +6

      Jesus kappthuvaru

    • @krishnaleelatamilmotivation
      @krishnaleelatamilmotivation หลายเดือนก่อน

      மற்றவர்களின் வாழ்க்கையும் வாழ்க்கை முறையையும் பற்றி பேச தேவையில்லை. ஒரு தந்தை தன் குழந்தைக்கு ஒரு துணையை உருவாக்கிக் கொடுக்க முயற்சிக்கிறார். அதில் என்ன இருக்கிறது? அவர் எல்லாவற்றையும் தன் சொந்த பணத்திலேயே செய்கிறார். அவரிடம் இருக்கும் வரையில் செலவு செய்ய அவருக்கு உரிமை இருக்கிறது. அவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு அவர்களின் விருப்பத்தை குறைக்கும் நியாயம் இல்லை. ஒரு சாதாரண மனிதர் இதுபோல் செய்திருந்தால் நீங்கள் இதைப்பற்றி பேசுவீர்களா? சமீபத்தில் குஜராத்தில் ஒரு மனிதர் தன் பழைய கார் ஒன்றை புதைத்தார்; அதைப் பற்றி இதேபோல் பேசுங்கள். நம் சொந்த வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து நல்ல செயல்களை செய்வது மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடுவதைக் காட்டிலும் சிறந்தது.

  • @srimaansangeetha7685
    @srimaansangeetha7685 หลายเดือนก่อน +1

    Super sir 😊

  • @karunanithimurugesan6293
    @karunanithimurugesan6293 หลายเดือนก่อน +50

    இந்த கிழவிங் தான்
    ஓரு காலத்தில் எங்கள்
    கனவு கண்ணிகள்

    • @tharshan8534
      @tharshan8534 หลายเดือนก่อน +2

      👍👍👍👍👍👍👍👍👍

    • @LathaLathavenika
      @LathaLathavenika หลายเดือนก่อน +3

      👌

    • @sudhankumar9278
      @sudhankumar9278 หลายเดือนก่อน +1

      Meenaaaa kushbooo

    • @Revathi-qm5ww
      @Revathi-qm5ww หลายเดือนก่อน +2

      😅😅😅😅😅😅😅😅😅

    • @sangeetharaja4204
      @sangeetharaja4204 หลายเดือนก่อน +2

      😅😅😂😂😂

  • @vaani408
    @vaani408 หลายเดือนก่อน +53

    Finally girl life spoiled.

    • @manonmanichannel6165
      @manonmanichannel6165 หลายเดือนก่อน +1

      எதாவது plan இருக்கலாம்

    • @Poonam1586
      @Poonam1586 หลายเดือนก่อน

      Unakum apd pula eruntha kondruviya d myru

    • @sumathykathiravan6598
      @sumathykathiravan6598 หลายเดือนก่อน +8

      That girl is greedy
      Her smile is fake

    • @success629
      @success629 หลายเดือนก่อน +4

      Her smile is fake

  • @HarishSakshi955
    @HarishSakshi955 หลายเดือนก่อน +1

    Absolutely correct 💯

  • @lllluin
    @lllluin หลายเดือนก่อน +23

    மீனாவுக்கு மத்திய அமைச்சர்
    L .முருகன் இருக்கான்

    • @RajaGuru-n1b
      @RajaGuru-n1b หลายเดือนก่อน +1

      கனிக்கு கள்ள புருஷன் அல்லேலூயா பற ராசா விபச்சாரியின் மக‌ன் இருக்கான்

    • @sudhankumar9278
      @sudhankumar9278 หลายเดือนก่อน

      Enna solringa

    • @RajaGuru-n1b
      @RajaGuru-n1b หลายเดือนก่อน +1

      @@lllluin
      டேய் உனக்கு நானும் ஒரு அப்பன்டா உன் அம்மா, தங்கை, உன் பொண்டாட்டி எல்லாரையும் செய்தேன் உன் அப்பன் தான் மாமா வேலை பார்த்தான்
      உன் அம்மா சாமான் நல்லா சூடா இருந்திச்சி, நல்லா வாய் போட்டாள், உன் பொண்டாட்டி என்னய விடவே இல்லை
      உன் குடும்பமே விபச்சாரிகள்

    • @ManjulaManjula-ih2tx
      @ManjulaManjula-ih2tx หลายเดือนก่อน

      ​@@sudhankumar9278meena avanathan vachiruka.ellarukumay mostly intha vishayam therium

    • @hajamdn7699
      @hajamdn7699 หลายเดือนก่อน

      ​@@ManjulaManjula-ih2txappo L.murugan மீனாவை வச்சி இருகாருனு சொன்னது பொய்யா?

  • @bhaskarbabu-q9j
    @bhaskarbabu-q9j หลายเดือนก่อน +1

    Super r correct a soninga, correct

  • @miriamrosalin9119
    @miriamrosalin9119 หลายเดือนก่อน +23

    நெப்ஸ் காலத்து ஆர்டிஸ்ட் தான வர்வாங்க

  • @RajKamal-oh1ff
    @RajKamal-oh1ff หลายเดือนก่อน +2

    Correct bro....

  • @chandranagarajan171
    @chandranagarajan171 หลายเดือนก่อน +7

    When u r blaming other you tubers who earn by posting the marriage videos, ….you r also doing the same by talking about the same marriage here for money sake

  • @jeyaramans1358
    @jeyaramans1358 หลายเดือนก่อน +2

    Super ❤

  • @ashanu3606
    @ashanu3606 หลายเดือนก่อน +1

    super sr nice talking🎉

  • @DeEditsz
    @DeEditsz หลายเดือนก่อน +8

    Super super sir

  • @JEG-bn1ib
    @JEG-bn1ib หลายเดือนก่อน +4

    Super super super sar

  • @vijayakala1067
    @vijayakala1067 17 วันที่ผ่านมา

    Super Singer soldering sir sir

  • @LakshmiDoriraj
    @LakshmiDoriraj หลายเดือนก่อน +57

    இரு குடும்பம் இணைந்து நடத்தி இருக்க வேண்டும் தேவை இல்லை தா விளம்பரம் பண்ணி விட்டார் நெப்போலியன்

    • @ElavarasiRaghu
      @ElavarasiRaghu หลายเดือนก่อน

      Nala ninakuravanga nalathutha nenapanga...ketathu nenakuravanga ungala polatha pesuvanga

  • @shanthamanivijay277
    @shanthamanivijay277 หลายเดือนก่อน +23

    தனுஷைப் போல உடல்நிலை உள்ளவர்களைக்கூட விடுங்கள்.தற்போதைய சமுதாயத்தில் நல்ல ஆரோக்கியமான படித்த நன்கு சம்பாதிக்கும் பையன்களுக்கே திருமணம் என்பது கேள்விக்குறியாக இருக்கும் போது ,அவர்களது மனநிலை எப்படி இருக்கும்?

  • @malajamesaaaa
    @malajamesaaaa หลายเดือนก่อน

    சேகுவாராவா செர்ருவாரி இறைக்கிறவனாயிருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் மிக சரியான கேள்விகளை கேட்டிருபொஅதை மறுக்க முடியாது.

  • @sundarsundarp4536
    @sundarsundarp4536 หลายเดือนก่อน +77

    ஒரு பக்கம் நீங்க சொல்வது சரிதான். மறு பக்கம் பெற்றோர்கள் மனது படும் பாடு பற்றி யோசிக்கணும் சார்.என்ன செய்வது.எப்படியோ அவர்களுக்கு சந்தோசம் கிடைத்தால் சரி.இதை விடுங்க சார்.

    • @ElavarasiRaghu
      @ElavarasiRaghu หลายเดือนก่อน +3

      Correct..avanga edathula erunthupakanum

    • @SathiyaKavikumar-dz4pd
      @SathiyaKavikumar-dz4pd หลายเดือนก่อน +1

      S

    • @User01029
      @User01029 หลายเดือนก่อน

      Just because they want to satisfy their son and give him happiness, he cannot hurt others or ruin other people’s lives!