நரம்பு அழுத்த வலியை வீட்டீல் ஈஷியாக கண்டுபிடிப்பது எப்படி|Cervical radiculopathy|Sciatica

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น • 111

  • @rosyamaladass2695
    @rosyamaladass2695 ปีที่แล้ว +2

    Very good explanation i have same problem in neck to hip but now headache

  • @santhanamp7558
    @santhanamp7558 10 หลายเดือนก่อน +10

    எனக்கு சில மாத காலமாக கழுத்து,இடுப்பு, கால்,பாதம் வலி இருக்கிறது மருத்துவரை பார்த்தும் பயனில்லை வலி மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொண்டேன் . வலி அதிகம் இருக்கிறது

    • @GAYATHRICOOKING
      @GAYATHRICOOKING 4 หลายเดือนก่อน +2

      சார் உங்க போன் நம்பர் எங்க அட்ரஸ் கொஞ்சம் சொல்லுங்க சார் உங்களுடைய டீடெயில்ஸ் எனக்கு தேவை எனக்கு இந்த ஃபீல் எல்லாமே இருக்கு

    • @cutenessoverloaded101
      @cutenessoverloaded101 3 หลายเดือนก่อน

      Enakkum irukku unga number kudunga​@@GAYATHRICOOKING

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 ปีที่แล้ว +2

    Yes you are absolutely right I have cervical and lumbar pain

    • @prabuprabu4791
      @prabuprabu4791 2 ปีที่แล้ว

      How is now? Any treatment find?

  • @SyednoormohamedSyed
    @SyednoormohamedSyed 2 หลายเดือนก่อน +1

    2kalgalilum shock adikkare madri irukke nadekkave kashttama irukke sleppar illame nadekke mudiyale (Ayurveda) treatment panninom qure age villay please reply panne ge sir

  • @imranmohamed8164
    @imranmohamed8164 ปีที่แล้ว +6

    எனக்கு 10 வருசமா இந்த பிரச்சனை இருக்கு. உடலில் வலது பக்கம் உள்ள கழுத்து, இடுப்பு, விரைப்பகுதி, கால் (உடலில் வலதுபக்கம் முழுவதும்) வீக்கம் இருக்கிறது. நான் நிறைய மருத்துவரைப் பார்த்துவிட்டேன் காசு போனது தான் மிச்சம். ஆனால் இந்த பதிவில் தான் என்னுடைய பிரச்சனை என்ன என்பதை தெரிந்திருக்கிறேன்

    • @TamilGallatakids_THARUN_IKA
      @TamilGallatakids_THARUN_IKA 7 หลายเดือนก่อน +2

      Accupanchar treatment best ,kolathur shanshai good result even pakkavadam cure

  • @kingdom_gospel_fellowship6090
    @kingdom_gospel_fellowship6090 3 ปีที่แล้ว +4

    ஐயா எனக்கு பிடரி நரம்பு வலிக்கிறது கழுத்தும் வலிக்கிறது, இரவில் தூக்கம் வருவதில்லை கண் மூடி படுத்துகொண்டாள் சிந்தனை தானாய் இது வரை கண்டிராத படங்கள் திரும்பத் திரும்ப வந்து என் தூக்கத்தை கெடுக்கின்றது, இடது கை இடது கழுத்து இடது கால் பகுதியில் சிறிது வெப்ப நிலையும் வேர்வை அதிகமாகி வருகிறது சில நேரங்களில் இடதுபக்க வேர்வை மிகவும் குளிர்ச்சியாக இருக்கிறது, அதேநேரத்தில் இரவில் இடதுபக்க இடுப்பு விழா பகுதியிலும் வெப்பம் ஏறுகிறது வயிற்று எரிச்சல் உண்டாகிறது.. விடியற்காலம் தான் சற்று உறங்குகிறேன் இரவில் எப்போது துவங்கினாலும் 1:15அல்லது 12:15க்கு விழிப்பு வந்து விடுகிறது அந்த நேரத்தில் என் தலை வெப்பமாய் இருக்கிறது இந்த பிரச்சனைக்கு என்ன அய்யா தீர்வு தயவுசெய்து உதவுங்கள்🙏

    • @sadamhussains8078
      @sadamhussains8078 2 ปีที่แล้ว

      Bro ithu brain fog aga irukkalam

    • @sb-fh3gi
      @sb-fh3gi ปีที่แล้ว

      Ungalukku sari acha enakkum ithe problem

    • @kingdom_gospel_fellowship6090
      @kingdom_gospel_fellowship6090 ปีที่แล้ว

      @@sb-fh3gi yes iam good now... I trust Jesus and church prayed for me... I stop eat spicy food... night don't eat junk food...dinner we have to eat before 8:pm, It's good that I cut down on non-veg for three months...

    • @sb-fh3gi
      @sb-fh3gi ปีที่แล้ว

      @@kingdom_gospel_fellowship6090 treatment edutheengala . entha doctor pakkanum.thookame illa.

    • @ravichandrankvr3303
      @ravichandrankvr3303 4 หลายเดือนก่อน

      Seme

  • @sri3033
    @sri3033 3 ปีที่แล้ว +1

    Back pin iku balt poda sari varuma

  • @manickamchinnathambi1802
    @manickamchinnathambi1802 5 หลายเดือนก่อน

    Good information

  • @anthoniyammal3354
    @anthoniyammal3354 ปีที่แล้ว +1

    Thank you 🙏🙏🙏🙏🙏

    • @aashifarafa
      @aashifarafa ปีที่แล้ว

      கழுத்து நரம்பு தோல் பட்டையில் அழுத்தம் கொடுத்து இருக்கிறது அதிகமாக வலிஉள்ளது.அதை எப்படி குணமாக்குவது.தயவுசெய்து உடனே வீடியோ போடுங்கள்

  • @manivannand3889
    @manivannand3889 2 ปีที่แล้ว

    Share some excersise sir

  • @vijivijayalakshmi5120
    @vijivijayalakshmi5120 3 ปีที่แล้ว

    Thank you brother 🙏

  • @anandhiraja7585
    @anandhiraja7585 2 หลายเดือนก่อน

    Location?

  • @vinothmohan5869
    @vinothmohan5869 4 หลายเดือนก่อน

    Sir pain neck pain athega eruku

  • @Deepaktamil-D3
    @Deepaktamil-D3 4 หลายเดือนก่อน

    Super sir

  • @SriguruNisath-qv9eh
    @SriguruNisath-qv9eh 3 หลายเดือนก่อน

    யோகா பயிற்சி பண்ணுகிறேன் 2 நாள் தான் வழி கழுத்தில் தீர்வு உண்டா

  • @rvkj8825
    @rvkj8825 ปีที่แล้ว +1

    Oru Kai kaal Marathi pothu ithuku kaluthu paina iruku ithuku theeervu iruka

  • @Infothamim
    @Infothamim 2 ปีที่แล้ว +3

    வணக்கம் நண்பரே எனக்கு கழுத்து கை வலி அதிகமா இருக்கு நான் மருத்துவரிடம் சென்றேன் தோள்பட்டை எலும்பில் தசை நரம்பு அழுத்தம் இருக்கு சொல்கிறார் அதற்கு ஏதாவது தீர்வு உண்டா அதுக்கு என்ன பயிற்சி செய்வது தயவு செய்து கூறுங்கள் நன்றி வணக்கம்

  • @malick8114
    @malick8114 2 ปีที่แล้ว +2

    Sir வணக்கம்., slam test ல் கால் பாதம் செங்குத்தாக தூக்க முடியல சார். பாதம் தாழ்வாக இருக்கு சார். அதற்கு என்ன தீர்வு சார் plz

  • @Rishuthasu
    @Rishuthasu 3 หลายเดือนก่อน

    Sir enakku MRI edutu partachu iduppula narambu aluttam three yearsa enna seivatu

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA 7 หลายเดือนก่อน

    Accupanchar solution erka

  • @dowlathbb6946
    @dowlathbb6946 3 ปีที่แล้ว +1

    Thank U

  • @rameshkumar-gd4xl
    @rameshkumar-gd4xl 3 ปีที่แล้ว +4

    தீர்வு சொல்லுங்கோ

    • @deivaindiansoldier354
      @deivaindiansoldier354 ปีที่แล้ว

      Sir உங்க நம்பர் அனுப்பவும்

  • @selvarajgee7375
    @selvarajgee7375 3 ปีที่แล้ว

    Useful

  • @manivannand3889
    @manivannand3889 2 ปีที่แล้ว +1

    My left leg and hand not work properly

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 ปีที่แล้ว

    Show some more excercise for pinched nerve in neck very useful

  • @கௌதம்கந்தசாமி
    @கௌதம்கந்தசாமி ปีที่แล้ว

    Doctor ithu entha mari doctor pakanom

  • @ambujavallisiva
    @ambujavallisiva 28 วันที่ผ่านมา

    Enakku kaluthu vali mayakkam thalai sutral iruku

  • @selvakumarselvakumar1168
    @selvakumarselvakumar1168 3 ปีที่แล้ว +38

    நரம்பு சார்ந்த தலை சுற்றல் தீர்வு செல்லுகா

    • @angelchannel7569
      @angelchannel7569 ปีที่แล้ว +6

      Replay pannunga, same prabalam

    • @selvakumarselvakumar1168
      @selvakumarselvakumar1168 ปีที่แล้ว +4

      கழுத்து நரம்பு வீக்கினஸ் மூளை நரம்பு மெலிந்த உள்ளது அதனால் தலை சுற்றல் இன்பேலன்ஷ் தீர்வு செல்லுகா சார் மிக விரைவில் நன்றி

    • @SubbuSubbu-mb2lp
      @SubbuSubbu-mb2lp ปีที่แล้ว

      சக்தி குரைபாடுதான் காரணம் நன்பரே

  • @mathireporter1321
    @mathireporter1321 4 หลายเดือนก่อน

    Background Music is nusence for your Video Presentation.

  • @MurugeashMurugeash-h8l
    @MurugeashMurugeash-h8l 6 หลายเดือนก่อน

    Sir nenjil narambu alutham irukku itharkku yenna theervu

  • @manivannand3889
    @manivannand3889 2 ปีที่แล้ว

    I am mani last dec21i under go left bran stroke brain operation

  • @nadishwari514
    @nadishwari514 4 หลายเดือนก่อน

    Head marathu pona pola virabration eruku 🥺 mayakkam headache neck savvu problm

  • @anthonys5753
    @anthonys5753 2 หลายเดือนก่อน

    Hi sir

  • @kowcaruvi5322
    @kowcaruvi5322 ปีที่แล้ว +1

    Sir vekkam erukuma sir

  • @shyamravi8356
    @shyamravi8356 ปีที่แล้ว

    Ur clinic details sir

  • @francishemath1282
    @francishemath1282 ปีที่แล้ว

    தலை மேல் டேங விழுந்து விட்டது கழுத்து வழி சரிபண்ணலாமா ஐயா

  • @ManikandanManikandan-wb5jd
    @ManikandanManikandan-wb5jd 3 หลายเดือนก่อน

    Hand pain romba erugu sir

  • @rosyamaladass707
    @rosyamaladass707 3 ปีที่แล้ว

    Pinched nerve problem

  • @madasamyk.7241
    @madasamyk.7241 ปีที่แล้ว

    சார் எனக்கு கொண்டை நரம்பில் சவ்வு அழுத்தம் உள்ளது இதற்கு தீர்வு சொல்லுங்கள் நன்றி

    • @meenaramya6486
      @meenaramya6486 10 หลายเดือนก่อน

      Apdin Unga kaluthukita veekama

  • @sudhanroshan6131
    @sudhanroshan6131 3 ปีที่แล้ว +3

    தாடைக்கு வழி போகுது அதுவும் தண்டுவட பிரச்சினை யா

  • @saiaditiraja9718
    @saiaditiraja9718 4 ปีที่แล้ว

    Super..

  • @punithan.m6297
    @punithan.m6297 2 ปีที่แล้ว

    Kaluthu narambu pressure ( அழுத்தி இருக்கு ) iruku
    Athanala oru kai lite ta marathu iruku.
    Ithu cure akuma ? Treatment edutha..

    • @physiotamil
      @physiotamil  2 ปีที่แล้ว

      சிகிச்சை எடுத்தால் சரியாகும்..

  • @ahamedibrahim8583
    @ahamedibrahim8583 2 ปีที่แล้ว

    Enaku narampu alutham.c3,C4, 1year achu ennala inu thaniya nadaka mudila

  • @jayadharshan5696
    @jayadharshan5696 2 ปีที่แล้ว

    Disc bulge problam

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 ปีที่แล้ว

    Potingana use

  • @dhanasekars6349
    @dhanasekars6349 4 ปีที่แล้ว

    👍👍👍

  • @angelradhakrishnan8128
    @angelradhakrishnan8128 3 ปีที่แล้ว

    Sir early morning wakeup time my right leg above foot and below joints I am getting pain

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 ปีที่แล้ว

    பதிவு podumpothu yevvalavu time solli thalivaa podanum

  • @SarjotekMedia
    @SarjotekMedia 4 ปีที่แล้ว

    கடைசியாக சொல்லிய பயிற்சி கழுத்துக்காகவா இல்லை இடுப்புக்காகவா.. அல்லது இரண்டுக்குமா. சற்று தெரியப்படுத்தவும் டாக்டர்

    • @physiotamil
      @physiotamil  4 ปีที่แล้ว +2

      இடுப்புக்கான பயிற்சி.கழுத்துக்கான பயிற்சி அடுத்த வீடியோவில்

  • @anands8923
    @anands8923 ปีที่แล้ว

    🎉❤

  • @kuppuswami2819
    @kuppuswami2819 3 ปีที่แล้ว

    Solution sir

  • @rameshasok1172
    @rameshasok1172 7 หลายเดือนก่อน

    2:35

  • @tamizhselvan1986
    @tamizhselvan1986 2 ปีที่แล้ว +2

    கழுத்து எலும்பு தேய்மானத்தால் மயக்கம்வருமா சரிசெய்வதுஎப்படி

    • @physiotamil
      @physiotamil  2 ปีที่แล้ว

      வர வாய்ப்பு உள்ளது ஆனால் மருத்துவமனைக்கு சென்று மற்ற பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது..

  • @TamilGallatakids_THARUN_IKA
    @TamilGallatakids_THARUN_IKA 7 หลายเดือนก่อน

    Head some times aduthu enaku

  • @ungaliloruvan...8598
    @ungaliloruvan...8598 10 หลายเดือนก่อน +1

    Cervical நரம்பு பிடிப்பு எவ்வாறு சரி செய்வது

  • @InayathIna-fy5ll
    @InayathIna-fy5ll 7 หลายเดือนก่อน

    என்னால உட்கார்ந்தாள் எல முடியாது. சுமார் 7 வருடங்களாக இப்படியே இருக்கு.sollution sollunga அண்ணா

  • @bhavibhavi1983
    @bhavibhavi1983 3 ปีที่แล้ว

    Sir niriya santhegam keakanum ungala contact pani pesa mudiuma please num send panuga

  • @MaheMagathi
    @MaheMagathi 3 ปีที่แล้ว

    வணக்கம் சார்.
    எனது மகனுக்கு ஏழு வயது ஆகிறது. ஒரு மாதத்திற்கு முன்னர் விந்துப்பை மேல் ஏற்றம் காரணமாக அறுவை சிகிச்சை செய்தோம். அதுமட்டுமின்றி இடது பக்கம் ஹெர்னியா ஆரம்பநிலை என அறுவை சிகிச்சை செய்தோம். தற்பொழுது இடதுபக்கம் தொடைப்பகுதியில் உள்பக்கமாக விந்துப்பை க்கு அருகில் உள்ள நரம்பு இறுக்கமாக உள்ளது வலது பக்கம் உள்ள நரம்பு லூசாக உள்ளது இடது பக்கம் உள்ள நரம்பு இறுக்கமாக அழுத்துவதற்கு கடினமாக இருப்பது போல் உள்ளது இதற்கு என்ன செய்வது அறுவை சிகிச்சையினால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டு இருக்குமா.

    • @Kongu_Rajapalayam
      @Kongu_Rajapalayam ปีที่แล้ว +2

      இறைவன் எதார்த்தமான வர்களை எப்போதும் கைவிட மாட்டார்

  • @keerthanakeerthana9469
    @keerthanakeerthana9469 7 หลายเดือนก่อน

    எப்பம் வருது sir

  • @sagayarajraj7330
    @sagayarajraj7330 ปีที่แล้ว

    Sir I have disk problem i want to treatment pls send phone number & clinic location

  • @rajorajo1847
    @rajorajo1847 ปีที่แล้ว +1

    நரம்பு அழுத்தம் சரியாக

    • @meenaramya6486
      @meenaramya6486 10 หลายเดือนก่อน

      Narambu alutham na veekam irukuma solinga sister

  • @Kalai-jk
    @Kalai-jk 5 หลายเดือนก่อน

    கழுத்து நரம்பு அழுத்தம் ஜவ்வு பிதுங்கி இருக்கு என் ன பன்னலாம்

    • @physiotamil
      @physiotamil  5 หลายเดือนก่อน

      பிஸியோதெரபி கிளினிக் போய் பாருங்கள் பாதிப்பின் தீவிரம் அறிந்து அதற்க்கு ஏற்ப சிகிச்சை எடுத்துகொள்ளவேண்டும்..

    • @Kalai-jk
      @Kalai-jk 5 หลายเดือนก่อน

      தேங்க்யூ பிரதர்

  • @ManikandanManikandan-wb5jd
    @ManikandanManikandan-wb5jd 5 หลายเดือนก่อน

    கழுத்து வலிநீங்க வழி சொல்லுங்க

  • @dreamwarriors9150
    @dreamwarriors9150 3 ปีที่แล้ว

    Details pesanum

  • @kalaipriyarose8983
    @kalaipriyarose8983 ปีที่แล้ว

    Number one number one

  • @vigneshayya3183
    @vigneshayya3183 ปีที่แล้ว

    Balance illama iruku

    • @sharavanasharavana844
      @sharavanasharavana844 7 หลายเดือนก่อน

      ஹலோ இப்போ எப்படி இருக்கு

  • @jahangiri1944
    @jahangiri1944 2 ปีที่แล้ว

    தன்டுவடம்

  • @Devar-3
    @Devar-3 8 หลายเดือนก่อน +1

    எனக்கு வலியைவிட மயக்கம் தான் வருகிறது...

    • @umashankarshankar8795
      @umashankarshankar8795 7 หลายเดือนก่อน

      Bro nenga ena treatment paninga same bro

    • @gayathrik4263
      @gayathrik4263 7 หลายเดือนก่อน

      Please do strtches both of you. In initial stage I used to have those nowadays it got worse. There is pain always in my left hand from shoulder joint to fingers. Even my grip is not so good. I never took care of me and consider everyone else before me now I'm the only one who is suffering. Worst case is even you visit a doctor they would say everything in your mri and x-ray seems normal waste your money as much as possible. 1 please do strtches 2.restrict your screen time.
      3.make lifestyle changes 4.do yoga nothing else works. Every one can take care but only you will suffer. Tc

    • @TamilGallatakids_THARUN_IKA
      @TamilGallatakids_THARUN_IKA 7 หลายเดือนก่อน

      Accupanchar try pannunga in kolathur Chennai

    • @sivaranjani7449
      @sivaranjani7449 6 หลายเดือนก่อน

      ​@@TamilGallatakids_THARUN_IKAin kolathur where sis...hospital name ..

    • @TamilGallatakids_THARUN_IKA
      @TamilGallatakids_THARUN_IKA 6 หลายเดือนก่อน

      Shanzhong accupanchar search in map pls 350 rs one sitting, good result

  • @dreamwarriors9150
    @dreamwarriors9150 3 ปีที่แล้ว

    Unga no kudunga cell

  • @kasthurimuthukumarasamy5715
    @kasthurimuthukumarasamy5715 11 หลายเดือนก่อน

    😅

  • @sathishsathish4719
    @sathishsathish4719 2 ปีที่แล้ว

    Sir mobile number add pannuga sir

  • @kasthurimuthukumarasamy5715
    @kasthurimuthukumarasamy5715 11 หลายเดือนก่อน

    😅