பிரச்சனைகளை அதிகரிக்கும் குரு பார்வை ! - Rajanadi Ka Parthiban | IBC Bakthi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #rajanadiparthiban #ibcbakthi #astrology #astrologer #astrologytips #devotional #devotionalchannel #devotionalvideos #tamildevotionalvideos #tamildevotion
    பிரச்சனைகளை அதிகரிக்கும் குரு பார்வை ! - Rajanadi Ka Parthiban | IBC Bakthi
    In this video famous astrologer Rajanadi Ka Parthiban answers viewrs comments and questions .Subscribe to the IBC Bakthi TH-cam channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam
    Chapters :
    00:16 ▶ Promo
    01:40 ▶ Introduction
    03:33 ▶ Viewrs comments and questions
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ஸ்ரீ மாரியம்மன் ஜோதிடம்
    தொலைபேசி எண் : 9908165856
    wa.me/message/...
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    JEYACHANDRAN Textiles now in tambaram
    For More Details Click - jeyachandran.com/
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Sunland
    Refined sunflower oil
    Sunland La Samacha Shakthi Thaana Varum
    ------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    For more details log on to www.ktvhealthfood.com
    For Advertisements & Collaborations;
    WhatsApp : +91-91500 52527
    Contact: +91 44 6634 5005
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTam...
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Whatsapp Community Link : chat.whatsapp....
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi
    Whatsapp Channel Link : whatsapp.com/c...

ความคิดเห็น • 176

  • @mna8724
    @mna8724 6 หลายเดือนก่อน +4

    புதன்+சுக்கரன்+செவ்வாய், சிம்ம ராசியில் இணைவு

  • @smalathi4587
    @smalathi4587 6 หลายเดือนก่อน +2

    செவ்வாய்+புதன்+ராகு, விருச்சிக ராசியில்.....

  • @jancybalaji5857
    @jancybalaji5857 6 หลายเดือนก่อน

    Surian+sevvai+sukiran+kethu in mesham and sani+raghu in thulam

  • @balaganesh5206
    @balaganesh5206 6 หลายเดือนก่อน +3

    Pudhan + suriyan + shukran in rishabha rasi

    • @parasuramanravikumar2107
      @parasuramanravikumar2107 6 หลายเดือนก่อน

      காதல் திருமணம் அம்மையும்.. திருமணத்திற்கு பிறகு வாழ்கை முன்னேற்றம் இருக்கும்.. மனைவி dominate ha இருப்பாங்க..

  • @VenkateshVenkatesh-pv5co
    @VenkateshVenkatesh-pv5co 6 หลายเดือนก่อน +1

    Sir,
    Rishabathil (Santhiran, Kethu, Bhudan, Sukran) combination sollunga

  • @SreekanthNair-iw7ge
    @SreekanthNair-iw7ge 2 หลายเดือนก่อน

    Very nice video...Rasi divided by 3....drekkaanam(3)....not trimsamsam(30)... thank you...!!

  • @dummypeesu5751
    @dummypeesu5751 6 หลายเดือนก่อน +2

    சந்திரன்+சுக்கிரன்+குரு+கேது...எல்லாம் ஒரே ராசியில் இருந்தால் என்ன பலன்....காதல் சேருமா???

  • @starofsun1499
    @starofsun1499 6 หลายเดือนก่อน

    Suriyan+sandhiran+kuru+sevvaai+ sukiran+laknam in risabam

  • @narayanaperumalpremalatha8181
    @narayanaperumalpremalatha8181 6 หลายเดือนก่อน +1

    As usual rocking post. Congratulations sir 🙏

  • @naturelover797
    @naturelover797 6 หลายเดือนก่อน +1

    Chandra + buthan+ rahu+ sevvai+suriyan in mithunam...
    Palan solunga pls nandri valga valamudan ❤

  • @parasuramanravikumar2107
    @parasuramanravikumar2107 6 หลายเดือนก่อน

    Super sir.. ❤❤❤
    1. புதன்+ குரு என்ன பலன் sir..
    2. கன்னி ராசி மனாட்லதில் புதன் + செவ்வாய் ( செவ்வாய் விழும்ப்பு) + சூரியன் + சந்திரன் என்ன பலன் sir ?

  • @GokulPrasanth-pk7tc
    @GokulPrasanth-pk7tc 6 หลายเดือนก่อน

    குரு+ சூரியன்+புதன்+சனி ரிஸ்பம் ராசி merriage life, job and business eppadi irukum sir

  • @shunmugasundaram4304
    @shunmugasundaram4304 6 หลายเดือนก่อน +2

    Sukaran kethu லக்னத்தில் பற்றி தகவல் சொல்லுங்கள் ஐயா🙏

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 6 หลายเดือนก่อน +1

      Lakshmi Ganapathi or Selva Ganapathi can be worshipped.

  • @user-rajkumar1989
    @user-rajkumar1989 6 หลายเดือนก่อน

    மிதுன லக்கினத்தில் புதன்+சூரியன்+சந்திரன்+குரு. ஏழில் சனி. இந்த இணைவை பற்றி தயவு செய்துக் கூறவும்.

  • @meenatchi333
    @meenatchi333 6 หลายเดือนก่อน

    நன்றி அய்யா வணக்கம் தங்கள் சொன்னதுசரிஎன்மகனுக்குதூலாத்தில்குருமிதுனத்தில்சந்திரன்மகனைபிரிந்துஇருக்கிறோன்எப்பொலுதுஇனைவேன்

  • @user-iu4en4vt3d
    @user-iu4en4vt3d 6 หลายเดือนก่อน

    Guru+ shukran(retro) + budhan(combust retrograde) + rahu (retrograde) in thulam.....

  • @suchitrakumar87
    @suchitrakumar87 6 หลายเดือนก่อน

    1. Budhan in magaram eppadi irukkum life? Esp education, communication and profession?
    2. Budhan, suryan and sukran all very close (asthaangam) in 2nd how kadagam, how will be the communication and profession? health, Married life and relation with girls/ladies in general?

  • @gurucharan1701
    @gurucharan1701 6 หลายเดือนก่อน

    புதன்(வ)+குரு+சூரியன், லக்னம் (மகரம்) மூன்று கிரகமும் 12 மறைவு ஸ்தானத்தில் உள்ளது பலன் சொல்லுங்கள் சார் (உங்கள் ஜோதிடம் கருத்து சாமானிய மக்களுக்கு புரியும் வகையில் உள்ளன நன்றி உங்கள் பணி சிறக்க)

  • @a4g_beast_ff635
    @a4g_beast_ff635 6 หลายเดือนก่อน

    Poosam star, kadaga rasi, kanni lagnam,
    sooriyan,pudhan, kethu மூன்றும் கன்னி ராசியில்
    வேலை பற்றி கூறவும்

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 6 หลายเดือนก่อน +1

    பிரச்சனைகள் மட்டுமே வாழ்க்கை அல்ல எல்லோரும் பிரச்சினைகளை மட்டுமே சுமந்து கொண்டு திரிவதில்லை ஆனால் உங்க கிரக இணைவுகள் எப்பொழுது பார்த்தாலும் பிரச்சினைகளை மட்டுமே கூறுகிறீர்கள் ஒருமனுஷன் எப்போதும் சந்தோஷமாகவே இருக்க மாட்டானா? ஊருக்குள்ள வெற்றி பெறுகின்ற பணம் சம்பாதிக்கின்ற சாதனை படைக்கின்ற கிரக இணைவு களே இல்லையா

    • @Vidhya221
      @Vidhya221 6 หลายเดือนก่อน

      Yes... He is negative always... Don't believe him... I know jadhagam.. but he is wrong..

    • @Vidhya221
      @Vidhya221 6 หลายเดือนก่อน

      And he will always say negative about Guru and positive about sani.. which is totally wrong... He is misguiding.. 🤦🏼‍♀️🤦🏼‍♀️

    • @rajathisadhasivam
      @rajathisadhasivam 6 หลายเดือนก่อน

      @@Vidhya221 இவர் சொல்லுகிற பிரச்சனைகள் எல்லாம் ஒரு 30% இருக்கும் பிரச்சினைகள் வாழ்க்கையில் வரத்தானே செய்யும் ஆனால் அதை அடித்து சொல்லக்கூடாது எல்லோருக்கும் அப்படி நூற்றுக்கு நூறு சதவீதம் நடக்காது

  • @mna8724
    @mna8724 6 หลายเดือนก่อน

    புதன்+சூரியன்+சந்திரன், கடகராசி, கடகலக்கனம், பலன் சொல்லுங்க Sir.

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 5 หลายเดือนก่อน

    சந்திரன், புதன், சனி, கேது, இணைவு கர்பத்தில் பிரச்சனை இருக்கும். புத்தி பேதலிப்பு இருக்கும், வெகுளியாக இருப்பார்கள்,

  • @suryaks
    @suryaks 6 หลายเดือนก่อน +1

    Guru, sevvai,sukran serkai in magaram

  • @selviselvi9117
    @selviselvi9117 6 หลายเดือนก่อน

    ராசி அட்டவணையில் சூரியன்+ புதன்+ சுக்ரன் கடகத்தில். மகரத்தில் புதன் நவாம்சம் ல இருக்கு. திருமண வாழ்க்கையில் Yethoda palan aathikam irukum.

  • @sivakamydhakshinamurthy9451
    @sivakamydhakshinamurthy9451 6 หลายเดือนก่อน

    Sir, pls talk about sani and budhan conjunction, budhan varagothamam, and budhan and sani parivarthanai..

  • @Lovefailurestoryraj
    @Lovefailurestoryraj 6 หลายเดือนก่อน

    Pudhan + chevai + Suriyan + laknam in kanni.

  • @arulr3813
    @arulr3813 6 หลายเดือนก่อน +1

    Thank you for reading our comments and giving answer🙏🙏🙏🙏
    Sir as you said she is preparing IAS u said govt job for name aadhira
    akshara doctor correct
    avanthika business perfect🙏🙏🙏
    Sir budhan is studies solluranga, so kids kaga kelvi late talking or till 10 yrs adamant not listening some study well till 14 yrs and after that they don't study well, some only at college study well,but budhan is in same place thou
    which dasa favor for studies??

  • @siva-ek5tj
    @siva-ek5tj 6 หลายเดือนก่อน

    விளையாட்டு துறையில் சாதிக்க எந்த கிரகம் எங்க இருக்க வேண்டும் Sports கோட்டாவில் அரசாங்க வேலை கிடைக்கவும் எந்த கிரங்கள் எந்த கட்டத்தில் இருக்க வேண்டும்

  • @sriswty2507
    @sriswty2507 6 หลายเดือนก่อน

    சந்தி+ சனி Marriage life, health epdi irukum?

  • @SenthilKumar-rl6jv
    @SenthilKumar-rl6jv 6 หลายเดือนก่อน

    Suriyan +Sani+chandaran+bhudhan in kadagam . which temple is good for health and wealth

  • @madhappan9370
    @madhappan9370 6 หลายเดือนก่อน

    Suriyan sukran ragu pudhan in after laknam 4th place

  • @arjunsridhar8510
    @arjunsridhar8510 6 หลายเดือนก่อน

    Pls tell latest names like Arjun, sujan, Sridhar, arivazhagi

  • @iyarkkai_mithras2708
    @iyarkkai_mithras2708 6 หลายเดือนก่อน

    📌📌📌 காலபுருஷ தத்துவம் படி மேஷம் - மீனம் பலன் சொன்னீர்கள் ஐயா எங்களுடைய ஜாதக கட்டத்தில் நான் துலாம் லக்னம் 4ல் சனி, 4ம் இடம் வீடு வாகனம் இங்கு சனி இருப்பதை வைத்து பலன் கணிக்க வேண்டுமா?
    அல்லது
    கால புருஷத்தில் 10 மகரம் - இதில் சனி உள்ளார் என்று பலன் கணிக்க வேண்டுமா ஐயா ??

  • @sumanfdo2455
    @sumanfdo2455 6 หลายเดือนก่อน

    கும்ப ராசியில், சனி+ செவ்வாய்+ சந்திரன், இருந்தால் என்ன பலன். சொல்லுங்க அண்ணா

  • @chitravanjinathan1996
    @chitravanjinathan1996 6 หลายเดือนก่อน

    Viruchaga lakkanan lakkanathil kuru, mesathil suriyan, puthan, sevvai

  • @balaganesh5206
    @balaganesh5206 6 หลายเดือนก่อน

    Pudhan + suriyan + sani in dhanusu rasi

  • @geethanjali8598
    @geethanjali8598 6 หลายเดือนก่อน

    ஆன் ஜாதகத்தில் சூரியன் சந்திரன், சனி, புதன் மகரத்தில் உள்ளவர்கள், கடக லக்னம் 3 இல் குரு அமர்ந்து 5 பார்வையாக மகரத்தை பார்க்கிறார் 8 இல் கும்பத்தில் சுக்ரன் என்ன பலன் sir

  • @sriswty2507
    @sriswty2507 6 หลายเดือนก่อน

    கேது+ செவ் Marriage life, kulanthai bakiyam epdi irukum?

  • @R.Gautam_
    @R.Gautam_ 6 หลายเดือนก่อน +1

    அண்ணா வணக்கம் நான் மேஷ லக்கினம் கடக ராசி எனக்கு கடக ராசியில் சூரியன் சந்திரன் புதன் சுக்கிரன் கேது ஆகிய கிரகங்கள் ஒன்றாக இருக்கின்றன என்னால் மருத்துவர் ஆக முடியுமா எனக்கு கூறுங்கள் நன்றி

  • @gee3752
    @gee3752 6 หลายเดือนก่อน

    லக்னத்தில்
    குரு + புதன் + சுக்கிரன் + ராகு எப்போது பேச்சு வரும், படிப்பு ?

  • @user-in8jk5vp6j
    @user-in8jk5vp6j 6 หลายเดือนก่อน

    சந்திரன்+சுக்கிரன்+கேது மூன்றும் இணைந்து 2 ஆம் இடத்தில் இருக்கு சார். மேஷ லக்னம். கிருத்திகை நட்சத்திரம் என் எதிர்காலம் எப்படி இருக்கும் அதாவது முதியோர் இல்லம் அல்லது கோயில்?... சொல்லுங்க சார் நன்றி

  • @mcreation6237
    @mcreation6237 6 หลายเดือนก่อน

    வணக்கம் ibc bakthi புதன்,சூரியன்,சுக்கிரன்,கேது தனுசில் உள்ளது...சனி தசா புதன் புக்தி பலன் எப்படி இருக்கும்....???

  • @bharathikm9384
    @bharathikm9384 6 หลายเดือนก่อน +1

    Chandran sani in dhanasu rasi in 12th house ,sir enna palan

  • @sairammedicalagencies4980
    @sairammedicalagencies4980 6 หลายเดือนก่อน

    Lamganamthis chandran and kethu sani parvi seci parvai and sukran pariv

  • @boopathimech07
    @boopathimech07 6 หลายเดือนก่อน

    Suriyan bhudhan cheevai serkai in thulam. Laganam also thulam

  • @RaviShankar-lz7fj
    @RaviShankar-lz7fj 6 หลายเดือนก่อน

    Kani Lagnam … suryan budan sukran guru

  • @yuvak5629
    @yuvak5629 6 หลายเดือนก่อน

    Sir suriyan,chandran,sani,bhudan,shukran in 5th house Scorpio please explain the prediction hope it is ok

  • @narmathasrinivasan6596
    @narmathasrinivasan6596 4 หลายเดือนก่อน

    Suriyan +buthan (vakram) +ragu enna palan

  • @Manikandan-zr7ec
    @Manikandan-zr7ec 6 หลายเดือนก่อน

    புதன்+ சூரியன்+ சனி + சுக்கிரன்+ கேது மீன லக்கனம். அரசு வேலை கிடைக்குமா.

  • @anburaj3980
    @anburaj3980 6 หลายเดือนก่อน

    புதன் சுக்கிரன் சூரியன் மிதுனத்தில் இணைவு கன்னி லக்னம்

  • @anbu6488
    @anbu6488 6 หลายเดือนก่อน

    புதன் சனி சேர்க்கை இரண்டாம் (கன்னியில்) பாவகத்தில்.. பலன் கூறவும் அய்யா

  • @nandhinie3740
    @nandhinie3740 6 หลายเดือนก่อน

    Sevvai+budhan+sani in kumbam place... Laknam viruchiga laknam so, sevvai in 4th place.. but my husband has sevvai in 5th place.. Please tell about our life..

  • @mahalakshmychozhan3602
    @mahalakshmychozhan3602 6 หลายเดือนก่อน

    Chandran + pudan+ sukran in Meena rasi

  • @mcreation6237
    @mcreation6237 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐபிசி பக்தி கும்பத்தில் புதன் ,சூரியன் ,செவ்வாய் சேக்கை உள்ளது..புதன் தாச புதன் புக்தி .நீட் தேர்வில் வெற்றி கிடைக்குமா???

  • @gurucharan1701
    @gurucharan1701 6 หลายเดือนก่อน

    புதன்(வ)+சுக்கிரன் +குரு +ராகு, லக்னம் ரிஷபம் நான்கு கிரகமும் லக்னத்திற்கு 6ம் வீட்டில் உள்ளது பலன் சொல்லுங்கள் சார்

  • @user-lj5jg8fb1q
    @user-lj5jg8fb1q 6 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா. என் ஜாதகத்தில் சந்திரன் புதன் இணைந்து இருக்கிறது .இதற்க்கு பலன் கூறுங்கள் ஐயா. நன்றி.🙏🙏🙏

  • @raviprakash2843
    @raviprakash2843 6 หลายเดือนก่อน

    லக்னத்தில் தேய்பிறை சந்திரன் வளர்பிறை சந்திரன் வித்தியாசம் உடன் சொல்லுங்க

  • @VMshri
    @VMshri 6 หลายเดือนก่อน

    9th place la budhan vakram +kethu+sevvaai, vakra budhan adhai guru parthal naladha...🎉

  • @sriswty2507
    @sriswty2507 6 หลายเดือนก่อน

    குரு+ ராகு Marriage life, health epdi irukum?

  • @jellybellybrothers441
    @jellybellybrothers441 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏 sanjith meena rasil chandran, kethu ennaivu eruku, guru parvai 9th parvail eruku chandran, kethu. Surion raghu, sukran 12th house

  • @sethu.1213
    @sethu.1213 6 หลายเดือนก่อน

    புதன்+சூரியன் +சந்திரன் business pannalama illa job polama kanni rasi ,kadaga lagnam

  • @parvathiprasad2545
    @parvathiprasad2545 6 หลายเดือนก่อน

    மேஷ லக்னத்திலிருந்து 9ல் சூரியன், ராகு புதன், குரு & சந்திரன் இருக்கு. கடந்த 3.10.23 அன்று இதய அறுவை நடந்தது. தனியார் நிறுவனத்தில் Accounts Officer ஆக இருந்த வேலையும் 15 நாட்களுக்கு முன் போயிடிச்சு. நான் விதவை. என் பையன் college 2nd yr படிக்கிறான். இனி எனக்கு வேலை கிடைக்குமா? தயவு செய்து கூறுங்கள்

  • @thinakaranr3818
    @thinakaranr3818 6 หลายเดือนก่อน

    தனுஷ் லக்கினம் 7 குரு ராகு இனைத்து உள்ளது 11 இடத்தில் சந்திரன் சூரியன் மற்றும் சுக்கிரன் புதன் என்ன பலன் ஐயா?

  • @premloveedits7355
    @premloveedits7355 6 หลายเดือนก่อน

    மீனதில் சுக்கிரன்+புதன்

  • @muruga715
    @muruga715 6 หลายเดือนก่อน

    மிதுனம் லக்னம்) லக்னத்தில் புதன் சுக்கிரன் இணைவு என்ன பலன் சார்?

  • @iamnikhil2565
    @iamnikhil2565 6 หลายเดือนก่อน

    Name, vijaya anandhi, 2.raku budhan surian thirunavukarsu.🎉buthan.surian sukkiran. Nikhil savvsi dukkeran buthan guru please palan kurukkal

  • @saguvuje3817
    @saguvuje3817 6 หลายเดือนก่อน

    புதன் +கேது சிம்மம் ராசில் சேர்காய்

  • @vennila369
    @vennila369 6 หลายเดือนก่อน

    Mam na niraya vatti ketukittu irukken mam.... Pls mam.... Suriyan + puthan + sevagi + sukkiran + guru in 7th place..... Pls sollunga mam....😊

  • @ammafrv5132
    @ammafrv5132 6 หลายเดือนก่อน

    great follower of ur vedio s spiritual guru ! anjana aadhya and mhrithula pl let me know comments

  • @Lucky.Loosy_Laal
    @Lucky.Loosy_Laal 6 หลายเดือนก่อน

    Lavanya kadagam lagnam la sukran, 8 il sani, 4il guru ragu, 10 il santhiran kedhu, 11 il chevvai, 12 il suriyan pudhan..... Love marriage life suthama sari illa.... Nimmadhi illa sir. Life ipdiyea poiduma.... Change irukuma sollunga sir

  • @user-iu4en4vt3d
    @user-iu4en4vt3d 6 หลายเดือนก่อน

    Guru + shukran retro+ budhan combust retrograde+ rahu retrograde in thulam

  • @garudanulaa9225
    @garudanulaa9225 6 หลายเดือนก่อน

    ரிஷபதில் புதன்+சுக்கிரன்+கேது+மாந்தி என்ன பலன்

  • @gurugurumoorthy5623
    @gurugurumoorthy5623 6 หลายเดือนก่อน

    கடகத்தில். சூரியன். புதன். இனைவு என்ன பலன்கள்

  • @karthiselvi751
    @karthiselvi751 6 หลายเดือนก่อน

    Guru+puthan in 7th house (rishabam)

  • @prasathmanahoran4519
    @prasathmanahoran4519 6 หลายเดือนก่อน

    Sir, கும்பம் ராசியில் புதன் வக்ரம் ,மகரம் ராசியில் சூரியன்.pls tell something

  • @thinakaranr3818
    @thinakaranr3818 6 หลายเดือนก่อน

    துலாம் ராசி சந்திரன் சூரியன் மற்றும் சுக்கிரன் புதன் ஏன் பலன் ஐயா ?

  • @msmoulims5743
    @msmoulims5743 6 หลายเดือนก่อน

    ரேணுகா காதல் பிரச்சனை இருக்கிறது பலன் செல்லுங்கள் லக்னம் கன்னி செவ்வாய் புதன் சூரியன் சுக்கிரன் கேது

  • @raviprakash2843
    @raviprakash2843 6 หลายเดือนก่อน

    குரு புதன் ராகு சூரியன் mithunathil இருந்தால் என்ன பலன்?

  • @_pk_24__
    @_pk_24__ 6 หลายเดือนก่อน

    Meenam enaku 11 th place. Anga sukran+suriyan+sani+kethu+budhan iruku.job career epdi irukum sir. Panam varavu epdi irukum sir???

  • @rajathisadhasivam
    @rajathisadhasivam 6 หลายเดือนก่อน

    வர்க்க உத்தமம் எந்த மாதிரி பலன்களை அளிக்கும் என்று கேட்டால் அதற்கு நீங்கள்....

  • @ghhi7974
    @ghhi7974 6 หลายเดือนก่อน

    தந்தையிடம் வளரும் குழந்தைகளுக்கு அமைப்பு

  • @varatharajan7446
    @varatharajan7446 6 หลายเดือนก่อน

    சிம்ம லக்னம் மீனத்தில் சூரியன் சனி புதன் . பலன் எப்படி இருக்கும்

  • @sangeethaselvan8929
    @sangeethaselvan8929 6 หลายเดือนก่อน

    சூப்பர் ங்க

  • @gurukeerthicreations9778
    @gurukeerthicreations9778 4 หลายเดือนก่อน

    Puthan, sukran,guru, sevvai in mesham veedu simma laknam epdi irukum

  • @saravananvairam7289
    @saravananvairam7289 6 หลายเดือนก่อน

    லக்னத்தில் சூரியன் சந்திரன் கேது

  • @maran599
    @maran599 6 หลายเดือนก่อน

    கன்னி ராசியில் சூரியன் சந்திரன் புதன் மூன்றும் இணைந்திருதால் -அந்த பையனுக்கும் அவன் பிள்ளைகள், அவன் பெற்றோருக்கும் எப்படி இருக்கும்.
    அதே போல் சூரியன் செவ்வாய் புதன் மூன்றும் இணைந்து இருந்தால் அந்த ஜாதகருக்கும் அவங்க கணவருக்கும் , பிள்ளைகளுக்கும் எப்படி இருக்கும்.

  • @niland8680
    @niland8680 6 หลายเดือนก่อน

    Guru, sevvai,ragu moondrum simmathil irundhal.enna palan.suriyan thulathil ullathu.thulam lagnam.kadagam rasi

  • @dharmalingam.alingam1387
    @dharmalingam.alingam1387 3 หลายเดือนก่อน

    nanri sir

  • @selviselvi9117
    @selviselvi9117 6 หลายเดือนก่อน

    Suriyan+ puthan+ sukran in kadagam . Palangal enna?

  • @SBA.135
    @SBA.135 6 หลายเดือนก่อน

    📌📌📌 சூரியன் புதன் சேர்ந்தால் கொஞ்சம் பிரச்சினை என்று சொன்னீர்கள் ஐயா.
    சூரியன் சந்திரன் புதன் - மேஷத்தில் - எது மாதிரியான பிரச்சினைகள் வரும் ஐயா
    புதன் பரிவர்த்தனை
    செவ்வாய் உடன்

  • @SaravanaKumar-ff9lj
    @SaravanaKumar-ff9lj 6 หลายเดือนก่อน

    Mesathil - Pudhan Suriyan Guru Raghu ena palan

  • @brindadevik401
    @brindadevik401 6 หลายเดือนก่อน

    Guru +Raghu Meena rasi la irunthal and suriyan +puthan makarathila irukku sir

  • @PremKumar-lb3ty
    @PremKumar-lb3ty 6 หลายเดือนก่อน

    புதன் சூரியன் செவ்வாய் இணைவு கடகத்தில் உள்ளது என்ன பலன்

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 6 หลายเดือนก่อน

    Sir....paesittae irrukkum podhu yaarayo pottu thaakkitinga😊😊😊

  • @ramyas8681
    @ramyas8681 6 หลายเดือนก่อน

    Sir yen pappa ku mithuna lagnam, Thiru kanitha panchangam padi 4th space kanni la budhan irrukaru
    But arcot panchangam padi 4th space kannila ketu irrukar
    Yethu correct vakiyama illa thirukanithama
    And atha 4th space palan

  • @anish19able
    @anish19able 6 หลายเดือนก่อน

    Mercury and sun conjunction in 5th house .and Saturn aspects from 11th house .. Makara lagnum ..pls tell me phalam

  • @kalaivanishankar1797
    @kalaivanishankar1797 6 หลายเดือนก่อน

    Vanakam sir unga vilakam arumai. Akshya name sir kadaga laknathil puthan suriyan sani iruku sir palan sollunga and name also

  • @adbro1340
    @adbro1340 6 หลายเดือนก่อน

    மிதுன லக்னத்திற்கு 9ல் சூ , சு ,பு ,ரா. இருந்தால் என்ன பலன் குருவே.

  • @nithyasri5765
    @nithyasri5765 6 หลายเดือนก่อน

    8 ல்புதன் + சந்திரன் மற்றும் புதன் செவ்வாய் பரிவர்த்தனை.... அரசு வேலை கிடைக்குமா..

  • @shyamkrithick.a.j.s.s.allo8685
    @shyamkrithick.a.j.s.s.allo8685 6 หลายเดือนก่อน

    Vanakkam sir
    Mithunathil suriyan buthan kethu serkkai palan sollunga sir. Studies paathikuma sir