12 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை..! முண்டியடித்து கொண்டு பதிவு செய்யும் மக்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024

ความคิดเห็น • 856

  • @akbazar1480
    @akbazar1480 3 ปีที่แล้ว +6777

    கண்டிப்பாக இந்தியா வாக இருக்காது என்று நினைத்தவர்கள் யார் !

  • @patchwork11
    @patchwork11 3 ปีที่แล้ว +2231

    இந்தியாவில் நடந்தால் ரோட்டில் வசிக்கும் ஏழை மக்களுக்கு எவ்வளவு உதவியாக இருக்கும்.... ஆனால் இந்தியாவில் இது கனவு தான் 😪

    • @நெல்லைதமிழன்-ந7ண
      @நெல்லைதமிழன்-ந7ண 3 ปีที่แล้ว +85

      உன் வீட்டை 12 ரூபாய் க்கு விப்போமா🤔

    • @moorthiganesh5706
      @moorthiganesh5706 3 ปีที่แล้ว +65

      Ellathaium oruthanea vangi avan oru rate pottu sale pannuvanga namma country la

    • @patchwork11
      @patchwork11 3 ปีที่แล้ว +32

      @@நெல்லைதமிழன்-ந7ண அது வாடகை வீடு🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

    • @patchwork11
      @patchwork11 3 ปีที่แล้ว +11

      @@moorthiganesh5706 ஆமாம் 😥

    • @rockybhai2731
      @rockybhai2731 3 ปีที่แล้ว +4

      Yena seivathu indiavil makkal thogai athigam. So no land

  • @ammaherbalcookings2073
    @ammaherbalcookings2073 3 ปีที่แล้ว +889

    எல்லோருக்கும் அனுமதி என்றால் நம்மலும் ஒரு வீடு வாங்கலாம் 🙄🙄🙏😊

    • @myview4667
      @myview4667 3 ปีที่แล้ว +7

      ஒரு வீடு மட்டுமா?அவ்ளோதானா😉

    • @mrajeshkr
      @mrajeshkr 3 ปีที่แล้ว +4

      😂

    • @FHTamilnadu
      @FHTamilnadu 3 ปีที่แล้ว +11

      எல்லை பகுதியான அதிகமாக போர் நடக்கும் உயிருக்கு உத்திரவாதம் இல்லை வாங்குறிங்களா

    • @ammaherbalcookings2073
      @ammaherbalcookings2073 3 ปีที่แล้ว +1

      @@myview4667 அது போதும்

    • @ammaherbalcookings2073
      @ammaherbalcookings2073 3 ปีที่แล้ว +1

      @@FHTamilnadu இதெல்லாம் சொல்லவே இல்ல🙄🙄

  • @guna538
    @guna538 3 ปีที่แล้ว +1174

    இந்தியாவ தவிர எல்லா நாட்டுலயும் ஏதோ ஒரு அதிசயம் நடக்குது...

    • @pavithrapavi6443
      @pavithrapavi6443 3 ปีที่แล้ว +4

      😂😂😂😂

    • @astergarden968
      @astergarden968 3 ปีที่แล้ว +6

      மக்கள் தொகை குறைந்து வருகிறது

    • @ilovemyself8014
      @ilovemyself8014 3 ปีที่แล้ว +3

      Amala 😟 so sad

    • @inbarajv1883
      @inbarajv1883 3 ปีที่แล้ว +7

      நம்ம நாட்டிலும் நடக்குது. petrol விலை

    • @_God_Is_Great
      @_God_Is_Great 3 ปีที่แล้ว +10

      Kavala padadhenga bro.. Namma inga Vaazhradhe adhisayamaa dhaan iruku😂😆

  • @தீவிரஜெய்பக்தன்
    @தீவிரஜெய்பக்தன் 3 ปีที่แล้ว +192

    12 ரூபாய் என்றதும்...வாயை பிளந்து கொண்டு...😯😯 முதல் ஆளாக முன்பதிவு செய்த வேல்ராஜ் 🏃🏻‍♂️🏃🏻‍♂️🏃🏻‍♂️

  • @ananthram6344
    @ananthram6344 3 ปีที่แล้ว +108

    வீடு வாங்க 12 ருபாய் கேட்டு குடித்துவிட்டு பாலிமருடன் சண்டை போட்ட உங்கள் வேல்ராஜ்...
    😁😂😁😂🤣
    வீடு வாங்கிய பின் எனக்கு வெளிநாட்டில் சின்ன வீடு உள்ளது என பீத்திகொண்ட வேல்ராஜ்...
    😂😂😂

    • @mariyaanusanthiyasanthiya9141
      @mariyaanusanthiyasanthiya9141 3 ปีที่แล้ว +1

      Supperra velraja kalakkinga

    • @vigneshg504
      @vigneshg504 3 ปีที่แล้ว +3

      Kudikra kaasula veedu vangiruklame 🤣🤣🤣 enna bro comment potalum nalla podunum la😂

    • @ananthram6344
      @ananthram6344 3 ปีที่แล้ว +2

      @@vigneshg504 bro athu oosikudi😂

    • @girijadevi6017
      @girijadevi6017 3 ปีที่แล้ว

      Nice

  • @michaelraj7182
    @michaelraj7182 3 ปีที่แล้ว +18

    காலையில் ஒரு கட்டு கீரை வாங்கினேன் எவ்வளவு என்று கேட்டேன் (15 ரூபாய்) என்றார் அந்த தாத்தா

  • @வள்ளிதமிழ்
    @வள்ளிதமிழ் 3 ปีที่แล้ว +6

    நமக்கு இந்தளவுக்கு கிடைக்காது ஆனால் வாடகை வீடுகள் வாடகை குறைந்தால் போதும் 😟😟

  • @boopathirajan8806
    @boopathirajan8806 3 ปีที่แล้ว +51

    கொரோனாவால் இந்தியாவிலும் இப்படி ஒரு நிலைமை ஏற்படலாம் எதிர்வருகின்ற கணிசமான ஆண்டுகளில்

    • @rajiv5842
      @rajiv5842 3 ปีที่แล้ว

      Vaipilla

    • @pcreatechannelsubramanian.9835
      @pcreatechannelsubramanian.9835 3 ปีที่แล้ว +1

      Never by 2022March vaccine fully make sucess.population increases .
      Also flights to fgn countries start by aug onwards.Foreign currancy come by sep 2021 . But interior places value get town

    • @e.roshan9802
      @e.roshan9802 3 ปีที่แล้ว +1

      ஆமா சகோ 💯🙏🙏🏾🙏🏻🙂

    • @kumar555anna4
      @kumar555anna4 3 ปีที่แล้ว

      Vaipu ila raja

  • @messengerofgod6264
    @messengerofgod6264 3 ปีที่แล้ว +79

    சின்ன வீடு கேட்டு
    அடம்பிடிக்கும் வேல்ராஜ்

    • @truthtruth3771
      @truthtruth3771 3 ปีที่แล้ว

      பலியிடும் மூஞாநம்பிக்கையை கைவிடு.

    • @sumathim7494
      @sumathim7494 3 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @sriganesanilayam7175
    @sriganesanilayam7175 3 ปีที่แล้ว +18

    ஏதாவது Link இருந்தா கொடுங்கடா வாங்கிடலாம்

    • @truthtruth3771
      @truthtruth3771 3 ปีที่แล้ว +1

      பலியிடும் பாபசெயலை கைவிடு.

    • @sriganesanilayam7175
      @sriganesanilayam7175 3 ปีที่แล้ว +1

      @@truthtruth3771 அரை பயித்தியம் 😂

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 3 ปีที่แล้ว

      Link

  • @kingsley1093
    @kingsley1093 3 ปีที่แล้ว +23

    என்னப்பா எல்லாரும் வேல்ராஜ், வேல்ராஜ்ணு சொல்லுறீங்க, அந்த வேல்ராஜ் யாருப்பா??🙄🙄

    • @Nt-nc9ps
      @Nt-nc9ps 3 ปีที่แล้ว +5

      Polimer reporter

    • @kingsley1093
      @kingsley1093 3 ปีที่แล้ว +3

      @@Nt-nc9ps thank you bro👍👍

    • @sureshs7428
      @sureshs7428 3 ปีที่แล้ว +5

      Polimer news pakkureno ilayo velraja pathi enna cmd apdineu pakkurathu thaan athigam😛😛

    • @kingsley1093
      @kingsley1093 3 ปีที่แล้ว +1

      @@sureshs7428 😂😂😂😂

    • @boomeruncle.....8853
      @boomeruncle.....8853 3 ปีที่แล้ว +1

      He is a king

  • @s.s.k_indian__tn
    @s.s.k_indian__tn 3 ปีที่แล้ว +4

    நம்ம நாட்ல எல்லாருக்கும் ஏதோ ஒரு வேலை கொடுத்தா கூட நாடும் முன்னேறும் நாமும் வறுமை , கடன், வாடகை ,என்ற கவலை இல்லாமல் வாழ்ந்து பார்க்கலாம்

    • @Ram-mo2bx
      @Ram-mo2bx 3 ปีที่แล้ว

      Athu iruku atha use panikaragava kami

  • @rpcreations5569
    @rpcreations5569 3 ปีที่แล้ว +17

    சென்னையில் ஒரு சில ஓட்டல்களில் ஒரு இட்லி விலை 12 ரூபாய் இப்படி இருக்கு நம்ம நிலைமை 😞😞😞😞

    • @Manikandan-ce5sd
      @Manikandan-ce5sd 3 ปีที่แล้ว +1

      அதற்கும் அதிகமாக உள்ளது

    • @rpcreations5569
      @rpcreations5569 3 ปีที่แล้ว +1

      @@Manikandan-ce5sd ✔சரிதான் bro

  • @GSGS-2020
    @GSGS-2020 3 ปีที่แล้ว +8

    இந்த விலை கட்டுப்படி ஆகுமா என்று மைக் எடுத்து கொண்டு பேட்டி எடுக்க சென்ற வேல்ராஜ்😂

  • @mernithmediastvd8312
    @mernithmediastvd8312 3 ปีที่แล้ว +6

    நான் அந்த வீட்டு அமைப்பை பார்த்ததும் கேரளா என்று நினைத்து ஏமாந்து போனேன் 🤭

  • @jeevithasakthivel7067
    @jeevithasakthivel7067 3 ปีที่แล้ว +9

    4 veedu percel la anuppunga, 2 rupees mela pottu thara.

  • @truthtruth3771
    @truthtruth3771 3 ปีที่แล้ว +8

    விளையாட்டு வீடு என்று நினைத்தேன்.

  • @sugelraj3521
    @sugelraj3521 3 ปีที่แล้ว +11

    இங்கதான் பக்கத்துல நாளைக்கு போறேன் 🤣🤣🤣

  • @lakshmisamayal7714
    @lakshmisamayal7714 3 ปีที่แล้ว +3

    செய்தி ஆசையாய் காட்டி மோசம் அடைந்தேன் இது என்ன மாயம் கனவா நினைவ நிசாம் மா ??? தமிழ் நாட்டில் என்று நினைக்கிறேன்.. இல்லை யா.

  • @nishanisha850
    @nishanisha850 3 ปีที่แล้ว +2

    Naan kooda Namma ooru nu nenachu vantha pa

  • @ajp2260
    @ajp2260 3 ปีที่แล้ว +11

    12 ரூபாய் வீடா....... இங்க Registrationக்கு ஸ்டாம்ப் போப்பர் கூட வாங்க முடியாதே......

  • @dhivasowmi7504
    @dhivasowmi7504 3 ปีที่แล้ว +2

    நாங்கள் பிறந்ததிலிருந்து வாடகை வீட்டில் தான் வசிக்கின்றோம் 25 வருடமாக

  • @logeshpalanisamyk
    @logeshpalanisamyk 3 ปีที่แล้ว

    நம்ம மக்களுக்கு சம்பளம் மட்டும் அதிகமாக இருக்கணும்.. தான் வாங்கர பொருள் ரொம்ப மலிவா கிடைக்கணும். இப்படி இறுக்கும் பட்சத்தில் எதுவும் சாத்தியம் இல்லை

  • @jayapravingvj6041
    @jayapravingvj6041 3 ปีที่แล้ว +6

    அய்யா அந்த நாட்டுக்கு இ, பாஸ் வாங்கி தாங்கள்

  • @sameeracaps7705
    @sameeracaps7705 3 ปีที่แล้ว

    தமிழ் நாட்டில் நிறைய இடம் முல்லு செடிகள் வளர்ந்து இருக்குது அதை இல்லாதவர்களுக்கு கொடுக்களாமே

  • @you_me_2gether
    @you_me_2gether 3 ปีที่แล้ว +1

    Austria Hungary Africa மாதிரி இருக்கும் நு நெனச்சேன் ஆன இது வேற மாதிரி🥰🥰

  • @prakashcreations8357
    @prakashcreations8357 3 ปีที่แล้ว +1

    சூப்பர் idea

  • @evaniya3351
    @evaniya3351 3 ปีที่แล้ว +3

    எனக்கு ஒரு வீடு கிடைக்க வேண்டும் என்று கேட்கும் உங்கள் வெல்ராஜ்

  • @rockyboy3993
    @rockyboy3993 3 ปีที่แล้ว +15

    12ரூபாய் பெரிய வீடு வேணாம். சின்ன வீடு வேணும்ன்னு அடம்பிடித்த வேல்ராஜ் 😄😄😂😂😂

  • @ayanraja1362
    @ayanraja1362 3 ปีที่แล้ว +41

    மூட்ட முடிச்ச கட்டிட வேண்டியதுதான் அந்த நாட்டுக்கு 🙄🙄

  • @therinaresh680
    @therinaresh680 3 ปีที่แล้ว +3

    That country : வாங்க ராஜா
    Our Country : வாய்பில்ல ராஜா

  • @kidaari1944
    @kidaari1944 3 ปีที่แล้ว

    தகவல் தந்தமைக்கு நன்றி

  • @fazivlogsy
    @fazivlogsy 3 ปีที่แล้ว +2

    இதே நம்ம நாடா இருந்தா ஒருத்தனே மொத்தமா வாங்கி அவன் அதுல லாபம் பாக்குறதுக்கு என்ன பண்ண முடியுமோ அத பண்ணிடுவான் 😴🤦‍♀️

    • @raviram2617
      @raviram2617 3 ปีที่แล้ว

      🤫🤫🤫👌👌👌

  • @vijayammasi5275
    @vijayammasi5275 3 ปีที่แล้ว +3

    அங்க இவலா ஆல் போய்ட்டாங்கலேண்ணு வருந்த படுராங்க இங்க இவலா ஆல் இருக்காங்கலேண்ணு வருத்த படுராங்க.

  • @sureshgvdhevar9539
    @sureshgvdhevar9539 3 ปีที่แล้ว

    டீ குடிக்கிற காசில் வீடா?... கேட்கவே ஆனந்தமா இருக்கே...👌❤👌...

  • @kalifaistiyak5354
    @kalifaistiyak5354 3 ปีที่แล้ว +1

    Naa odaney poga poren pa ...yaarulam varinga 😂😂😂

  • @sathyaseelan1121
    @sathyaseelan1121 3 ปีที่แล้ว

    Sorgam mari iruku ooru❤️❤️

  • @RaihanDreams
    @RaihanDreams 3 ปีที่แล้ว +4

    அட போங்க யா... நம்ம இந்தியா'வுல ன்னு நெனச்சுட்டு வந்து பாத்தா, இப்டி ஏமாத்தி புட்டிங்களே! 😤😭

  • @leenapraveen7026
    @leenapraveen7026 3 ปีที่แล้ว +2

    12 ரூபாய்க்கு வீடா .எங்க நாட்டுல 100 கிராம் பூண்டு கூட வாங்க முடியாதேடா

  • @ввувву
    @ввувву 3 ปีที่แล้ว +5

    12 ரூபாய் ஆனா ஒரு கண்டிஷன் 😒😒😒

    • @truthtruth3771
      @truthtruth3771 3 ปีที่แล้ว

      பலியிடும் முட்டாள் எண்ணத்தை கைவிடு.

    • @karthikmass7809
      @karthikmass7809 3 ปีที่แล้ว +1

      பேபிமா 😢

    • @ввувву
      @ввувву 3 ปีที่แล้ว +1

      @@karthikmass7809 Enna da panra

    • @ввувву
      @ввувву 3 ปีที่แล้ว +1

      @@karthikmass7809 error nu vanthuchu morning la varen good night 🤗

  • @vishnumaya4169
    @vishnumaya4169 3 ปีที่แล้ว +3

    How many of you missing
    Velraj..... 🔥

  • @karthickvijay6458
    @karthickvijay6458 3 ปีที่แล้ว

    கடைசிலே போட்டியே ஒரு குண்டு நான் கூட கல்யாணம் பண்ணி பொண்டாடியோட அங்கப் போயி செட்டிலாயிராலு இருந்தேன். மக்கள் தொகைய பத்தி அவங்க இனி கவலைப்பட வேண்டாம்னு நினைச்சேன். அடப்போயா😣😣

  • @jaitours8
    @jaitours8 3 ปีที่แล้ว +1

    அதிக மக்கள் தொகை மற்றும் அகதிகள் பிரச்சனையாக இருக்காத நரமாக இருக்கும்

  • @amuthaammu6736
    @amuthaammu6736 3 ปีที่แล้ว

    Irukavan ellam summa irunga da illadhavan vaangatum andha v2 😔 paavam da 😔

  • @sudarshans8187
    @sudarshans8187 3 ปีที่แล้ว +1

    Velraj Mind voice be like : Epadiyo kadasiley namaku oru vedu kidachuthu

  • @sairaja1503
    @sairaja1503 3 ปีที่แล้ว +1

    2021kul anavarukum veetu niyapagam ullavanga like potunga

  • @dhanushs9667
    @dhanushs9667 3 ปีที่แล้ว +4

    Passport சும்மா தான் தூங்கிட்டு இருக்கு...
    இங்க இருக்குற பாதி சொத்த வித்துட்டு ஆவது போய் அங்க செட்டில் ஆகிடடும். 😏..

  • @firecuts3813
    @firecuts3813 3 ปีที่แล้ว

    Daiiii polimer ru enga da link ku

  • @heart_hacker_wd0075
    @heart_hacker_wd0075 3 ปีที่แล้ว +4

    Link iruntha sollunga apply pannuvom

  • @avmsundaram5544
    @avmsundaram5544 3 ปีที่แล้ว

    Thanks to the govt of Crosiya and the same will happen India also.we are waiting..

  • @thirumurugan8874
    @thirumurugan8874 3 ปีที่แล้ว +1

    அந்த நாட்டு கரன்சி கூட நம்ம ரூபாயை விட அதிக மதிப்புடையதாக உள்ளது.
    1 குணா = 12 ரூபாய்....

    • @anisan0018
      @anisan0018 3 ปีที่แล้ว

      அப்போ 25kuna 300 தானா வரும். ஏன் 2 இலட்சம் சொல்லறாங்க

  • @saishyam4711
    @saishyam4711 3 ปีที่แล้ว +1

    France vs crotia football final,last year, great country..

  • @OctopusCUT
    @OctopusCUT 3 ปีที่แล้ว +13

    அப்படியே பொன்னும் குடுத்தா போய் செட்டல் ஆகலாம் 😂

  • @thalaak6842
    @thalaak6842 3 ปีที่แล้ว +1

    Croatia 🇭🇷 very nice people

  • @mkmani6404
    @mkmani6404 3 ปีที่แล้ว +1

    கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. எந்த நாடாக இருந்தால் என்ன

  • @starrudra58
    @starrudra58 3 ปีที่แล้ว

    inga rent kuduthe full life poguthu epo own house kidaikum nu feel panra engalukum ipadi oru chance kidaikuma

  • @mokkapodravan9533
    @mokkapodravan9533 3 ปีที่แล้ว

    How to register for this

  • @vigneshvicky7911
    @vigneshvicky7911 3 ปีที่แล้ว

    Link eruntha kodungapa

  • @buruhani1
    @buruhani1 3 ปีที่แล้ว

    ஹா ஹா ஹா நம்ம ஊர் போல் ஆகுமா?

  • @shalinirangoli4294
    @shalinirangoli4294 3 ปีที่แล้ว +2

    யாருக்காவது பொழுதுபோகலனா அப்படியே நம்ம வலையொலியையும் வந்து பாருங்க பாத்துட்டு புடிச்சிருந்தா பின்தொடருங்க இல்லனா உங்க விருப்பம்🪁

    • @truthtruth3771
      @truthtruth3771 3 ปีที่แล้ว

      பலியிடும் பாபசெயலை நிறுத்து

  • @sakthi_12
    @sakthi_12 3 ปีที่แล้ว

    12 ரூபாய் விட 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிட்டு தமிழ்நாட்டில இருப்பதே நல்லது

  • @RRS20231
    @RRS20231 3 ปีที่แล้ว

    Pesama Antha ooruku poidalam ... Enakum oru veetu book pannanum.

  • @pashethoughts7665
    @pashethoughts7665 3 ปีที่แล้ว +1

    நான் இங்கே தான் இருக்கேன் எனக்கு தெரியாம போச்சே !

  • @gowtham_narayanan
    @gowtham_narayanan 3 ปีที่แล้ว

    வெளிநாட்டில் என்று thumbnail வைக்க மாட்டியா , ஒரு நிமிடம் சந்தோஷமாக உள்ளே வந்தேன்

  • @hsi321
    @hsi321 3 ปีที่แล้ว +1

    Super ofer👍👍

  • @enveetusamayal394
    @enveetusamayal394 3 ปีที่แล้ว

    வடிவேல் mind voice :அப்படியே ஷாக் ஆயிட்டேன் 😂

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 3 ปีที่แล้ว

    All women in a family of TAMILNADU is eligible to buy . All NGO please help women . 40 years 12 years needed to live . All lawyer please come forward

  • @gopalchinnaraja8917
    @gopalchinnaraja8917 3 ปีที่แล้ว +1

    Vera Laval

  • @blackheart6262
    @blackheart6262 3 ปีที่แล้ว +2

    naan oru 150 veetu vaangi podalam nu nenachaen.....

  • @sivajd8550
    @sivajd8550 3 ปีที่แล้ว +1

    Intha idathuku poga assai padupavarkal yarellam 🙋🏻

  • @selvamselva7974
    @selvamselva7974 3 ปีที่แล้ว

    I am ready😃😃😃

  • @mahasanthosh7785
    @mahasanthosh7785 3 ปีที่แล้ว +1

    யாரல்லா இந்தியா nu nenachinka oru like podunka😁👍

  • @manimegalaitamilselvi9637
    @manimegalaitamilselvi9637 3 ปีที่แล้ว

    உள்நாட்டில் மட்டுமா????
    நான் போகலாம் என்று நினைத்தேன்...
    அந்த நாட்டின் மதிப்பு நம்ம ஊருக்கு எவ்வளவு??? அதை கூறவில்லை...
    சம்பளம் என்ன தாராங்க...🤔🤔

  • @nandhinijillu9349
    @nandhinijillu9349 3 ปีที่แล้ว

    No india its foreign Tamilnadu irundha illadha makkaluku use agum kandippa 12 ruppe na ennala 10peruku vangi kuduthuruva nalla irukanum ellam pls inga edha facility kondu vanga pls thavikiranga edamilama pls

  • @pekkabow4241
    @pekkabow4241 3 ปีที่แล้ว +2

    Today Croatia 🇭🇷 is having a football match in euro cup..

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว

    The mass hero from tamil nadu Mr.Velraj❤

  • @Watson7899
    @Watson7899 3 ปีที่แล้ว

    Romba sirikirama government step eduthurukanga..

  • @rajendranlavan4270
    @rajendranlavan4270 3 ปีที่แล้ว +1

    Super

  • @madhuSmitha99
    @madhuSmitha99 3 ปีที่แล้ว

    இந்தியாவில் இப்படி இருக்க வாய்ப்பில்லை

  • @sakthicon
    @sakthicon 3 ปีที่แล้ว +1

    They just want periodical tax for empty/vacant property.

  • @ranjithaperumal8369
    @ranjithaperumal8369 3 ปีที่แล้ว

    Paavam anga irunthu ponavanga ..vazha vazhi illama kasta pattu kattina veeta virka kuda mudiyama vitu pogura nelamai inime engayume vara koodathu

  • @s4dik786
    @s4dik786 3 ปีที่แล้ว

    Aiyooo ipo naa vaangiye aaganumey..... Epdi vaangurathu sollunga pha

  • @speed2x964
    @speed2x964 3 ปีที่แล้ว

    ஏது மக்கள் தொகையை அதிகரிக்கவா அடப்பாவிங்களா

  • @selvaselva3190
    @selvaselva3190 3 ปีที่แล้ว

    நம்ம நாடா இருக்கும்னு நெனச்சவங்க இருக்கேங்களா....

  • @harshikthugs1536
    @harshikthugs1536 3 ปีที่แล้ว

    கொடுமையிலும் கொடுமை -
    வாடகை வீடு

  • @SilentKiller-yr1wg
    @SilentKiller-yr1wg 3 ปีที่แล้ว

    Eppdi pa inga erundhu vanga mudiyum chance erundha sollunga vangalam

  • @radha2557
    @radha2557 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @karthika4805
    @karthika4805 3 ปีที่แล้ว

    Ipdi oru offer ah.. 👌👌

  • @mrs.jayarajsamuel7065
    @mrs.jayarajsamuel7065 3 ปีที่แล้ว

    Water ellathaium thookittu poidum
    Oru Periya alai pothum

  • @durgadevi8484
    @durgadevi8484 3 ปีที่แล้ว +1

    கடைசில அண்ணணூக்கு ஒரு ஊத்தாம்..

  • @u.ajithsinghu.ajithsingh9649
    @u.ajithsinghu.ajithsingh9649 3 ปีที่แล้ว

    இப்ப அந்த வீடு பேய் வீடா மாறிறுக்கும்

  • @arunprasad9592
    @arunprasad9592 3 ปีที่แล้ว

    How to go this country any one help me. I have lot of financial issue.😭😭

  • @diva4926
    @diva4926 3 ปีที่แล้ว +1

    Anaivarukum poruthum na ...Namalum Oru 4 V2 vangi vaipom😁 nama ooru pola angayum oru kalathula nala rate ku pogum😂😂

  • @rlj_creation5924
    @rlj_creation5924 3 ปีที่แล้ว

    India peoples eppadi veedu vangurathu.. Register pannanuma.. Details sollirunthal paravala 🙄

  • @prakashbmp758
    @prakashbmp758 3 ปีที่แล้ว +1

    Ennaku therium

  • @Kavi.kavitha8052
    @Kavi.kavitha8052 3 ปีที่แล้ว +3

    யாரெல்லாம் தமிழ்நாடுனு நினைச்சேங்கள்🤣😂😂😁

  • @BusterKeaton.A
    @BusterKeaton.A 3 ปีที่แล้ว

    நம்ம நாட்டுல இந்த மாதிரி நல்ல விஷயம் நடக்குதா🤧

  • @jeyagobi9995
    @jeyagobi9995 3 ปีที่แล้ว

    நாமும் போவோமா அந்த நாட்டிற்கு 😁😁

  • @thalapathymuthu7116
    @thalapathymuthu7116 3 ปีที่แล้ว

    யாரெல்லாம் தமிழ்நாடுன்னு நெனச்சின்க