ராஜஸ்தான் கொள்ளையர்களின் திகில் பின்னணி - பக்கா பிளானுடன் ஸ்கெட்ச்.. சிக்க வைத்த பாயிண்டே இது தான்..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • ராஜஸ்தான் கொள்ளையர்களின் திகில் பின்னணி - பக்கா பிளானுடன் ஸ்கெட்ச்.. சிக்க வைத்த பாயிண்டே இது தான்..
    #Namakkal | #ContainerLorry | #Police | #Kerala | #ATM | #MoneyTheft | #GunShot | #Death | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews | #BreakingNews | #PolimerBreaking | #LatestNews | #PolimerLatestNews | #TopNewsStories
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 167

  • @mandodari4037
    @mandodari4037 3 ชั่วโมงที่ผ่านมา +83

    திறம்பட செயல்பட்டு கொள்ளையர்களை மடக்கி பிடித்த காவல் துறை அதிகாரிகளுக்கு மனமார்ந்த நன்றிகள் பல கோடி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 3 ชั่วโมงที่ผ่านมา +6

      நன்றிகள்😢 சரி பல கோடிகள் யாருக்கு😢

    • @mandodari4037
      @mandodari4037 2 ชั่วโมงที่ผ่านมา

      @@Ainthukaram-ri2dm காப்பாற்றிய நல் உள்ளங்களுக்கு தான் 😂😂😂😂

    • @Ainthukaram-ri2dm
      @Ainthukaram-ri2dm 2 ชั่วโมงที่ผ่านมา

      @@mandodari4037 ஆமாம் இவர்கள் இவ்வளவு மெனக்கெட்டு பிடித்ததே இவர்களுக்கு பல கோடி கிடைக்கும் என்று தான் 🤧

    • @DevakiM-on6km
      @DevakiM-on6km 2 ชั่วโมงที่ผ่านมา +2

      சினிமாவை பார்த்துவிட்டு பதிவு போடக்கூடாது எந்த ஊர்ல கொள்ளை அடிச்ச பணத்தை பெட்டியில் வாங்கிக்கிட்டு போலீசார் போறாங்கன்னு சொல்ல முடியுமா

    • @कार्टून-म7ङ
      @कार्टून-म7ङ ชั่วโมงที่ผ่านมา +1

      பிடித்தது பொதுமக்கள்

  • @sivaraman9937
    @sivaraman9937 2 ชั่วโมงที่ผ่านมา +22

    படம் பார்ப்பது போல் உள்ளது தமிழ் நாட்டில் உள்ள அனைத்து காவலருக்கும் வாழ்த்துக்கள் ❤

  • @KathirDurai-sq2bc
    @KathirDurai-sq2bc 3 ชั่วโมงที่ผ่านมา +27

    வட மாநில தொழிலார்களை கேரளாவில் நிறைய பேர் வேலைக்கு வைக்கவும் 😂😂😂😂😂

    • @vggops2010
      @vggops2010 2 ชั่วโมงที่ผ่านมา +3

      ama sir, kerala karanga ellam dubai ku poita , kerela la velai seyya yaaravadhu venumla?

    • @MuthuS-k6t
      @MuthuS-k6t ชั่วโมงที่ผ่านมา

      Vetti koothy rendu karutthum

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 5 นาทีที่ผ่านมา

      ​@Muthentha velaiuS-k6t

  • @ssveeransubramaniyan
    @ssveeransubramaniyan 2 ชั่วโมงที่ผ่านมา +19

    முதல்ல சுட்டு தள்ளுங்கடா அவனுங்கல

  • @nagarajanp8855
    @nagarajanp8855 2 ชั่วโมงที่ผ่านมา +18

    தமிழ்நாட்டு போலீஸ் அவர்களை அவர்கள் வேலையை சரியா செய்ய விட்டால் போதும் தமிழ்நாடு அமைதி பூங்காவாக மாற்றிவிடுவார்கள் போலீஸ் அனைவர்க்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் இன்னும் நல்லா செயல்படுங்க என்று வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 26 นาทีที่ผ่านมา

      புண்டையாக மாறி விடும்

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 7 นาทีที่ผ่านมา

      ​@@Sankarsubbu-jw8blarivali

  • @muralidharan5599
    @muralidharan5599 3 ชั่วโมงที่ผ่านมา +45

    தமிழகத்தில் தமிழக அரசியல்வாதிகள் தான் கொள்ளை அடிப்பார்கள் . வடமாநில கொள்ளையர்களை அனுமதிக்க முடியாது😊😊😊😊

    • @ramachandrane3316
      @ramachandrane3316 2 ชั่วโมงที่ผ่านมา

      Indha thirudanidam irundhu Vada nattu thirudan raid vittu vaari kondupogiran.

    • @omsakthi154
      @omsakthi154 2 ชั่วโมงที่ผ่านมา +3

      😂

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 2 ชั่วโมงที่ผ่านมา +1

      நீ ஏன் வடக்கு கொள்ளையனுக்கு பல்லு படமா வேலை பார்க்குற

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 2 ชั่วโมงที่ผ่านมา

      நீ ஏன் வடக்கனுக்கு பல்லு படாம வேலை பார்க்கிற

    • @RVg142
      @RVg142 2 ชั่วโมงที่ผ่านมา

      அட போங்கய்ய
      தமிழக அரசியல்வாதிகள் கோடி கணக்கில் மக்களிடம் கொள்ளயடித்து வைத்துள்ளனர்
      அதை பிடியுங்கள்

  • @Rana_2390
    @Rana_2390 3 ชั่วโมงที่ผ่านมา +75

    அணில் போல் நேர்மையா சம்பாதிங்கடா..திருடாதீங்க

    • @muthukumar6191
      @muthukumar6191 2 ชั่วโมงที่ผ่านมา +5

      ஆமை போல் மெதுவாக சென்றாலும், பணம் சம்பாதிக்க குறுக்கு வழி தேடக்கூடாது

    • @vggops2010
      @vggops2010 2 ชั่วโมงที่ผ่านมา

      summa over sir neega, vera district caranga ellam kovapada poranga..

    • @rameshrajabal7054
      @rameshrajabal7054 ชั่วโมงที่ผ่านมา +1

      Anil Pola semikiratha sorandi thingrathu indha bank karanugathan

    • @RAVIGANESHJ-u9i
      @RAVIGANESHJ-u9i ชั่วโมงที่ผ่านมา

      Adei Annamalai mathiri monthly 800000 Lacs kollayadika parungada

    • @senthilbabuindia
      @senthilbabuindia ชั่วโมงที่ผ่านมา +1

      😂 அனில் அம்பானி தான 😅

  • @user-rajan-007
    @user-rajan-007 2 ชั่วโมงที่ผ่านมา +15

    ராஜஸ்தான் போல மொக்க போலீஸ்ன்னு நினைச்சிட்டானுங்க போல, தமிழ் நாடு போலீஸ் டா ❤️

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan ชั่วโมงที่ผ่านมา

      வேங்கைவயல் மலம் கலப்பு கேஸ் கண்டுபிடிக்காம ரெண்டாம் ஆண்டு விழா கொண்டாட போகுது திருட்டு மாடல் அரசும் ஏவல் துறையும். உங்களுக்கு அழைப்பு வந்ததா?

  • @idalwin8162
    @idalwin8162 2 ชั่วโมงที่ผ่านมา +80

    எங்க தப்பினாலும் தமிழக போலிஸிடம் தப்ப முடியாது.

    • @vggops2010
      @vggops2010 2 ชั่วโมงที่ผ่านมา +8

      appo ashok enge sir,

    • @sreemanjeri8112
      @sreemanjeri8112 2 ชั่วโมงที่ผ่านมา

      Correct 👍👍👍

    • @RVg142
      @RVg142 2 ชั่วโมงที่ผ่านมา +6

      பொது மக்கள் முதலில் பிடித்தார்கள்

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan ชั่วโมงที่ผ่านมา

      ​@@vggops2010கோபாலபுர கோர்ட்ல habeas corpus மனு போடணும்.

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan ชั่วโมงที่ผ่านมา +6

      மால் வெட்டாம தப்பிக்க முடியாது.

  • @ManolMurugan
    @ManolMurugan ชั่วโมงที่ผ่านมา +9

    தரமான சம்பவம் இன்னும் தீவிரப்படுத்தி வடமாநில நபர்களுக்கு உரிய அடையாள அட்டை இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்க கூடாது

  • @senthilsan5080
    @senthilsan5080 3 ชั่วโมงที่ผ่านมา +11

    இவனுங்கள தமிழ் நாட்டில் விட கூடாது

  • @childrenteensforchrist9203
    @childrenteensforchrist9203 2 ชั่วโมงที่ผ่านมา +12

    தமிழக போலீஸ் சுடுவதில் நன்கு சிறந்து விளங்குகிறார்கள் 😂😂😂😂

    • @GopalSamy-jq9dc
      @GopalSamy-jq9dc 2 ชั่วโมงที่ผ่านมา +1

      அப்டியே பொல்லாச்சி கற்பழிப்பு வழக்கில் உள்ளவனுங்கள சுட சொல்லு தைரியம் இருக்கா அந்த வழக்கு என்னா சு

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி ชั่วโมงที่ผ่านมา +1

      அப்படியா பெரிய வெங்காயம் ​@@GopalSamy-jq9dc

  • @Lakshmi-c6i9s
    @Lakshmi-c6i9s 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Great, congratulations TN police. Jaihind

  • @sumisumithra3801
    @sumisumithra3801 3 ชั่วโมงที่ผ่านมา +16

    Back to form tamilnadu police 🔥

  • @srinivasanvijayagopalan8404
    @srinivasanvijayagopalan8404 3 ชั่วโมงที่ผ่านมา +5

    Super👌 I, hats off to police.

  • @periyasamyarumugam6426
    @periyasamyarumugam6426 2 ชั่วโมงที่ผ่านมา +56

    அது போகட்டும் இப்ப இந்த பணத்தை இவர்களிடம் இருந்து யார் காப்பாற்றுவது?

    • @vijayakumarr9399
      @vijayakumarr9399 2 ชั่วโมงที่ผ่านมา

      Actual recovery ?

    • @jaganathanv3835
      @jaganathanv3835 2 ชั่วโมงที่ผ่านมา +7

      நீ இருக்கராயே பாதுகாக்க.

    • @RAVIGANESHJ-u9i
      @RAVIGANESHJ-u9i ชั่วโมงที่ผ่านมา +4

      Annamalai kitha kudutha padhukappa vachiguvanda

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி ชั่วโมงที่ผ่านมา +1

      செந்தில் பாலாஜி

    • @jaganathanv3835
      @jaganathanv3835 41 นาทีที่ผ่านมา

      @@தமிழ்தமிழினி ஆட்டுக்குட்டி

  • @Ram.selvam
    @Ram.selvam 2 ชั่วโมงที่ผ่านมา +4

    Great police officers ❤ salute tamilnadu police 🚓

  • @sreemanjeri8112
    @sreemanjeri8112 2 ชั่วโมงที่ผ่านมา +7

    Ithu thaanda POLICE.. SALUTE TN POLICE.. SHARIYAANA FORCE..❤❤❤❤
    FROM KERALA

    • @nithinraj9389
      @nithinraj9389 ชั่วโมงที่ผ่านมา

      Ennada manjeri naye...

    • @sreemanjeri8112
      @sreemanjeri8112 ชั่วโมงที่ผ่านมา +1

      @@nithinraj9389 nee ethukk intha maathiri... Puriyille...unkal intha robbersinu supportta???

  • @armprakash377
    @armprakash377 3 ชั่วโมงที่ผ่านมา +7

    Deeran athikaran erantru😂

  • @SATHISHKUMAR-ru3jw
    @SATHISHKUMAR-ru3jw ชั่วโมงที่ผ่านมา +14

    கொள்ளையர்களுக்கெல்லாம் கொள்ளையன் எங்கள் கட்டுமரம்டா... 😂

    • @KarthikAnime-x6i
      @KarthikAnime-x6i 55 นาทีที่ผ่านมา

      👍🏻👍🏻👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻😂😂😂😂😂😂😂

    • @kaliyamoorthyr2910
      @kaliyamoorthyr2910 6 นาทีที่ผ่านมา

      Unmai

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 ชั่วโมงที่ผ่านมา +3

    ROYAL SALUTE TO THE TN POLICE AND TN GOVERNMENT !

  • @crazysurya7053
    @crazysurya7053 ชั่วโมงที่ผ่านมา +4

    இனிமே எவனும் இங்க வரக்கூடாது

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 2 ชั่วโมงที่ผ่านมา +3

    இவனுகள மொத்தமா பரலோக அனுப்பனும் ஒருத்தனை மட்டும்வச்சிட்டு

  • @paulpandifishaquarium508
    @paulpandifishaquarium508 2 ชั่วโมงที่ผ่านมา +4

    ஒரு சேட்டை விட்டு இன்னொரு சேட்டுக்கு வரும்போது எல்லாவற்றையும் செக் பண்ணனும் இவங்க மேலோட்டமா செக் பண்ணி விடறாங்க வரப்போற காலங்கள் நாளும் ட்ரெயின்ல ஏறுற மாதிரி முதற்கொண்டு ஸ்கேன் பண்ணி அனுப்புனாங்க அப்படின்னா பிளைட் மாதிரி பஸ் ஸ்டாண்டுக்கு போகும்போது கூட பிளைட்ல இருக்க மாதிரி ஸ்கேன் பண்ணி அனுப்புனா ஏகப்பட்டது சரி பண்ண முடியும்

    • @sanjaygopal4975
      @sanjaygopal4975 2 ชั่วโมงที่ผ่านมา

      கேரள காவல்துறையினர் ரோட்டில் செல்லும் தமிழக வாகனங்களுக்கு ஓடி ஓடி அபராதம் விதிப்பதில்தான் தீவிரம் காட்டுவார்கள் இது மாதிரி திருடர்களை யெல்லாம் கோட்டை விடுகிறார்கள்

  • @gopinath5433
    @gopinath5433 2 ชั่วโมงที่ผ่านมา +4

    எங்க ஊர் தான் வெப்படை 🙋

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Itharku eallam karanam vadanatukarane nataai azhvathinalthan

  • @StalinVenkatesan-g2o
    @StalinVenkatesan-g2o 2 ชั่วโมงที่ผ่านมา +3

    😊அருமையான,காவல்துறை!

  • @easypesy9169
    @easypesy9169 2 ชั่วโมงที่ผ่านมา +3

    நன்றி தமிழக. போலீஸ்

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 ชั่วโมงที่ผ่านมา +2

    EAST OR WEST ..TN POLICE IS THE BEST !

  • @nageshdhandapani1898
    @nageshdhandapani1898 2 ชั่วโมงที่ผ่านมา +2

    Super Hero's TN Police.

  • @thinkgood587
    @thinkgood587 21 นาทีที่ผ่านมา +1

    ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானது நமது தமிழ்நாடு காவல்துறை என்பதை பலமுறை நிரூபித்து உள்ளனர். பாராட்டுக்கள் 🎉

  • @pulikutty3999
    @pulikutty3999 ชั่วโมงที่ผ่านมา +1

    இனிமேல் எல்லா கண்டெய்னர் லாரியையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். காவல்துறை க்கு வாழ்த்துக்கள்👍.

  • @ManolMurugan
    @ManolMurugan ชั่วโมงที่ผ่านมา +1

    தமிழக காவல்துறை எப்பொழுதும் தலை சிறந்தது அதனால்தான் டெல்லி திகார் சிறை தமிழக காவல்துறையிடம்

  • @rajanbenjamin1447
    @rajanbenjamin1447 ชั่วโมงที่ผ่านมา +1

    Tamilnadu and Kerala are great cops of India

  • @VelusamyVelu-ps1xw
    @VelusamyVelu-ps1xw 2 ชั่วโมงที่ผ่านมา +1

    அது என்ன குறிப்பா sbi அவ்ளோ மாட்டமாவா sbi பாதுகாப்பு குறைவாக வா இருக்கு.

  • @chithiraipandynadar6505
    @chithiraipandynadar6505 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Super போலீஸ்...

  • @vaanavan
    @vaanavan ชั่วโมงที่ผ่านมา +1

    Salute tn police. Great as always❤

  • @sureshg318
    @sureshg318 ชั่วโมงที่ผ่านมา +1

    Tn 28 police na Kethu Than💪💪👏🤝🤝

  • @godsonraj1176
    @godsonraj1176 ชั่วโมงที่ผ่านมา +1

    Ramar's children

  • @MurugesanMurugesan-y3d
    @MurugesanMurugesan-y3d 2 ชั่วโมงที่ผ่านมา +5

    All containers should be checked once for every 15 kilometre

  • @saravanakumarp7567
    @saravanakumarp7567 2 ชั่วโมงที่ผ่านมา +1

    TN police❤

  • @paathaivizhigal9052
    @paathaivizhigal9052 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Super

  • @shanmugamm2013
    @shanmugamm2013 ชั่วโมงที่ผ่านมา +1

    Kaila gun vilaiyaduthu😂😂

  • @sakthivelu7008
    @sakthivelu7008 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Anthe naigele sutte thullunge sir

  • @VeerasamyVeerasamy-d5o
    @VeerasamyVeerasamy-d5o ชั่วโมงที่ผ่านมา +1

    தீரன் அதிகாரம் ஒன்று

  • @sakthivelu7008
    @sakthivelu7008 2 ชั่วโมงที่ผ่านมา +1

    En counter punnernge sir

  • @MohanrajS-f2c
    @MohanrajS-f2c 2 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த வெறும் 65 லட்சம்

  • @RajuRaju-rk9cs
    @RajuRaju-rk9cs 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Modi in adkal than ithu

  • @shanmugamshanmugam8959
    @shanmugamshanmugam8959 ชั่วโมงที่ผ่านมา

    இந்தசெய்தியில்SBIஏடிம்என்றேவருவதாள்அந்தகம்பெனிமிஷினிள்குறைபாடுஉள்ளதாஎனஆ ரயவேண்டும்

  • @sappai-n9p
    @sappai-n9p 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Vadakkans thollai thanga mudiala 😂😂😂

  • @anbur3009
    @anbur3009 9 นาทีที่ผ่านมา

    மக்கள் பணத்தை கொல்லை அடிக்கும் அதிகாரிகள் மற்றும் அரசியல் வாதிகளையும் சுட வேண்டும்...முடியுமா?

  • @johnjacab405
    @johnjacab405 26 นาทีที่ผ่านมา

    அவனுங்கள பிடிச்சது போலீஸ் னு பீத்தி கொள்ள வேண்டாம் .கார்களையும் பைக் கயும்இடித்ததும் , நிறுத்தாமல் போனதும் தான் காரணம் .

  • @smuthu7837
    @smuthu7837 40 นาทีที่ผ่านมา

    அரியானா தமிழ்நாடு போலீஸ் எங்க போனாலும் துரத்தி குடிப்பாங்க

  • @UthimanAli
    @UthimanAli ชั่วโมงที่ผ่านมา

    அடுத்து தமிழ்நாடு எனறாளே கொள்ளை கூட்டத்திற்கு பயம் ஏற்படும் அளவிற்கு பனிஸ்மென்ட் கொடுக்க வேண்டும்

  • @halithhalith2457
    @halithhalith2457 11 นาทีที่ผ่านมา

    Vaddakkans,he he he he he he du atha moddi solvarula atha vaddakanoda vaddakansthn Thirutu payallugga evgalam jaila podathiga Thukku thandai kuduthurugga

  • @TamilArjun4090
    @TamilArjun4090 ชั่วโมงที่ผ่านมา

    கொள்ளையர்கள் கேரளா வை சார்ந்தவர்களாம்.
    அங்கேயும் திருட்டியுள்ளனர்

  • @raghupathik-jb7il
    @raghupathik-jb7il ชั่วโมงที่ผ่านมา

    ராகூல் கான் காங்கிரஸ் கட்சி காரன். இந்த‌ மாதிரி பயிற்சி தரப்படுகிறது

  • @nagarajangovinda7163
    @nagarajangovinda7163 2 ชั่วโมงที่ผ่านมา

    அங்கிட் திவாரி மிரட்டி பணம் பறித்தான். இவர்களுக்கு யார் துணையாக இருக்கிறார்கள் என தீர புலனாய்வு செய்து மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

  • @manifrance
    @manifrance ชั่วโมงที่ผ่านมา

    inga vellai sattai karan .. irukan avangala eppadi mariyathaiya nadathi .. varverpu kudupan theriyuma

  • @EzhilmarrenMaran-xw6nq
    @EzhilmarrenMaran-xw6nq ชั่วโมงที่ผ่านมา

    Pudichu yennapudunga poraanga ada pongaya ithellaam oru news ad thoo

  • @jamesedward4746
    @jamesedward4746 2 ชั่วโมงที่ผ่านมา +8

    North Indian makkalai ninaithu perumai - sanghi ji😅😅

  • @unnikrishnanr2133
    @unnikrishnanr2133 50 นาทีที่ผ่านมา

    Netflix..Jamtara web series paathutar..

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 7 นาทีที่ผ่านมา

    24 mani Neeramum thirunthu vaika vendumam

  • @காஷ்மோரா
    @காஷ்மோரா 44 นาทีที่ผ่านมา +1

    வடக்கனுங்க ௭ப்ப தா தி௫ந்த போறானுங்களோ...௭ல்லாம் மோடி வளர்ப்பு😂😂😂😂😂

  • @manifrance
    @manifrance ชั่วโมงที่ผ่านมา

    inga ashoku oruthan irukan .. avana innum thedurannga

  • @Dravidian-Secularism
    @Dravidian-Secularism ชั่วโมงที่ผ่านมา

    Stalin police 🔥🔥🔥🔥🔥✌️

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 ชั่วโมงที่ผ่านมา

    Kollai adikkiravan kitta irundhu kollai adikirathu thappe illa

  • @MyOwnMusic820
    @MyOwnMusic820 ชั่วโมงที่ผ่านมา

    ஏன்டா தப்பு தப்பா டைட்டில் போடறீங்க

  • @joshuadcosta2099
    @joshuadcosta2099 18 นาทีที่ผ่านมา

    Mattuna atena perayum potto thallirukkanum

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 ชั่วโมงที่ผ่านมา

    பணம் திரும்ப கிடைத்ததா இல்லையா

  • @yesudasan6210
    @yesudasan6210 ชั่วโมงที่ผ่านมา

    Hariyana Thulukkan Dog 🐶🐕

  • @arunma-tj3ef
    @arunma-tj3ef 2 ชั่วโมงที่ผ่านมา +9

    எல்லாம் வடக்கு மாவட்ட BJP செயலாளர்,

  • @rameshrajabal7054
    @rameshrajabal7054 ชั่วโมงที่ผ่านมา

    Bank oliga

  • @Admintnpsc
    @Admintnpsc 2 ชั่วโมงที่ผ่านมา +3

    Kerala Police:- வண்டிய உட்ரா தமிழ்நாட்டுக்கு😂😂
    வடமாநில தா(லி)யோவ பிடிக்க😅😅

  • @C5Bros
    @C5Bros ชั่วโมงที่ผ่านมา +1

    They are Rajasthani Lawrence Bishnoi Gang members😂😅

  • @munusamym1944
    @munusamym1944 2 ชั่วโมงที่ผ่านมา +11

    வடக்கன்களை குறை சொல்லாதீர்கள் அப்புறம் நம்மூர் சங்கிகள் சண்டைக்கு வருவார்கள்?

  • @naveen0856
    @naveen0856 3 ชั่วโมงที่ผ่านมา +4

    vadakan vadakan than pa.... jai modiji

  • @veedioview
    @veedioview 53 นาทีที่ผ่านมา

    தீரன்

  • @rvguru-w8l
    @rvguru-w8l ชั่วโมงที่ผ่านมา

    Kerala la irunthu Naamakkal
    varai epdi vanthaanunga😂😂
    Edaila police engaum illa poola😂
    Pudichathu pothu makkala police a?!.😅

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan ชั่วโมงที่ผ่านมา

      For 300 km, all police on leave.

  • @SasiKumar-xf7ve
    @SasiKumar-xf7ve 2 ชั่วโมงที่ผ่านมา

    No action will be taken on Telugu people who do the same because they are Stalin relatives

    • @ramkumarkaruppiah9689
      @ramkumarkaruppiah9689 2 ชั่วโมงที่ผ่านมา +1

      நீ ஏன் வடக்கனுக்கு பல்லு படாம வேலை பார்க்கிற

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 2 ชั่วโมงที่ผ่านมา +1

    கொள்ளைக் கும்பலுக்கு மோடி தலைமையில் பாராட்டு விழா நடத்துங்க .... பேர் போன கொள்ளை கும்பல் அதான் சொன்னேன்..

    • @dhandapani3595
      @dhandapani3595 2 ชั่วโมงที่ผ่านมา

      கொள்ளயனின் பெயர் என்ன

    • @ramachandranchandra5329
      @ramachandranchandra5329 ชั่วโมงที่ผ่านมา

      @@dhandapani3595 பாலிமர கேட்டு சொல்கிறேன் தெண்ட பாணி ..

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan ชั่วโมงที่ผ่านมา

      வேங்கைவயலுக்கு cm தலைமையில 2 வது ஆண்டு விழா நடக்க போகுது. மலம் கலந்தவங்கதான் சிறப்புரை ஆத்து ஆத்து ன்னு ஆத்துவாங்க.

  • @C5Bros
    @C5Bros ชั่วโมงที่ผ่านมา

    They are Rajasthani Lawrence Bishnoi Gang members😂😅

  • @AkbarB-j5p
    @AkbarB-j5p 2 ชั่วโมงที่ผ่านมา

    பன்னுக்கு வரி கிடையாது கிரிம் வரி பேல் நீங்கள் கூறுவது செய்தி

  • @samysamy-vq2kf
    @samysamy-vq2kf 2 ชั่วโมงที่ผ่านมา +1

    டுலுக்கன்ஸாதா இருப்பானுக நல்லா விசாரிங்க

    • @gangatharan3367
      @gangatharan3367 ชั่วโมงที่ผ่านมา

      அவன்தான்

  • @yogagnandang9808
    @yogagnandang9808 ชั่วโมงที่ผ่านมา

    TN Police grate North Indian danger to Tamil Nadu 💦💦💦💦💦

  • @AjmalAjmal-s9i
    @AjmalAjmal-s9i ชั่วโมงที่ผ่านมา

    குதிகால் நரம்பை வெட்டி விடுவது நல்லது

    • @gangatharan3367
      @gangatharan3367 ชั่วโมงที่ผ่านมา

      கொள்ளை அடிச்சவன் அமைதி மார்க்கம்