Anna neenga nalla pandringa romba open pesuringa and namma health ku yethu good and bad nu solluringa thank u anna innum neraiya videos podunga all the best anna😀😀😀😀
நானும் மீனவன் தான் இதை பிடிக்க உகந்த காலம் நவம்பர்- பிப்ரவரி . கணவாய் நல்ல ருசியான மீன்வகை என் உஊரில் இதன் விலை கிலோ 160-220வரை விற்கப்படும். புற்றுனோய்க்கும் நல்ல மருந்து.
சகோ, தங்களின் வீடியோக்களை நாங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்வோம். குறிப்பாக தங்களின் லொக்கேஷன், இன்பர்மேஷன், வேற லெவலுங்க.....கனவா பிரிபரேஷன், லொக்கேஷன் செம... வாழ்த்துக்கள்...வளருங்கள்....
அண்ணா வணக்கம்.. உங்க விடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு.. உங்க பேச்சும் சூப்பரா இருக்கு ..நீங்க போடுகின்ற ஒரு விடியோஸ் கூட போரடிக்காது அவ்வளவு சூப்பராக இருக்கும்..நீங்க ஒவ்வெரு தடவையும் வீடியோ பண்ணும் போது அந்த location சூப்பரா இருக்கும்..நீங்க தொடர்ந்து இது மாதிரி வீடியோ நிறைய போடவேண்டும்..
பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரா....! அருமையான பதிவு. ஆனால் நான் இருப்பது கோவையில் இங்கே இந்த வகையான மீன்கள் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் அவை பழைய மீன்கள்...
உங்களது காணொளிகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது நீங்கள் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் காணொளிகளை பதிவு இடுகிறீர்கள்் அதேபோல் ஆங்கிலத்தை தவிர்த்து காணொளிகளை போட்டாள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து நன்றி
அருமை தோழா. நீங்கள் செய்யும் உணவைவிட நீங்கள் சொல்ழும் விளக்கம் அருமையாக இருக்கிறது. கீழே link இருக்குனு சொன்னிங்களே. அந்த link எங்க.???? உங்கள் குழுவினருக்கும் உங்களுக்கும் எனது பாராட்டுகள்.
first market la inga vachu irupanga anney oru mathirya irukunu vangamatom ungala mathiri oru annan senju kudutharu avlo super aparam romba satthu ulla fish ithu......valakkam pola ella nanmaiyum super ah solliteenga ...valthukkal ...
Anna super na kalakuringa..,en support ungalaku epome irukum..,inum nalla mela varuvadharku na ungalakaga prayer panikure..,Jesus with u..,all the best
Anna unga video va thedi thedi ippolam pakkun. avlo supera irukku... samayal yepdi seiyanumnu mattum sollama... athunala yenna benifit nu solringa.... niraya therinjukiten... thanks anna
Thanks anna last week yen daughter ku food poisoning agittu so doctor advice pls give health food so today i buy kanava but konjam doubt ethu yen ponnuku kudukalama illaiya nu so naa search pannen unga video pathen so happy i am thanks anna afternoon yen ponnuku lunch entha recipe thanks yen bayam poittu
Super Anna unga samayala Vida unga petchu nalla iruku... Kanavai vega romba neram agumnu sonnanga nengalum kanava eppadi venthutunu kandu pudika solli tharalayae
kanava oodu thoogi potteenga illa antha oodu kooda medicine than. atha than nanga ennoda love birds ku calcium ku kodikirom 1 ooda rate 50/- intha thagval ennakku therithathu ungal speech i like very much anna
Anna neenga nalla videos panringa, pls continue. neenga konjam details kodutha naala irukum like Place, price, contact numbers, best time to visit, seasons etc... Thank you pls continue your videos.. Like a lot :)
உங்க பேச்சுக்காகவே subscribe பண்ணிருக்கேன். இயல்பான எதார்த்தமான பேச்சு.... கூடவே நல்ல தகவல்கள்... உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துகள் சகோ.
மிக்க மகிழ்ச்சி சகோ
Same me
Anna neenga nalla pandringa romba open pesuringa and namma health ku yethu good and bad nu solluringa thank u anna innum neraiya videos podunga all the best anna😀😀😀😀
@@katrathukaialavu U!
vv
உங்களபற்றி என்ன செல்ல போங்க .உங்கள் பேச்சு செய்யற விதம் எல்லாமே சூப்பர் அண்ணா. எங்க வீட்டுகாருக்கும் உங்கள ரொம்ப புடிக்கும்
நானும் மீனவன் தான் இதை பிடிக்க உகந்த காலம் நவம்பர்- பிப்ரவரி . கணவாய் நல்ல ருசியான மீன்வகை என் உஊரில் இதன் விலை கிலோ 160-220வரை விற்கப்படும். புற்றுனோய்க்கும் நல்ல மருந்து.
Nenga Entha oor sir
Ignatius Pramith entha oor nenga
Salomi Samuvel Naa na?? Vali ooru
இது எந்த பழைய காலத்திய வைத்திய நூலில் இருக்கின்றது இந்த மீனை பற்றி ஆதாரம் தாருங்கள்
கன்னியாகுமரி ,கோவளம் தான் என ஊர்
கனவா மீனில் இவ்வளவு பயன்களா அருமையா சொன்னீங்க தாங்ஸ் பிரோ இனிமேல் அதிகமா கனவாதான் சமைக்க போகிறேன் சூப்பர்
அருமை அண்ணா...
உணவை விட நீங்கள் உரைத்த விதம் அருமை...
அண்ணா உங்கள் சமையல் சூப்பர். அதை விட நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்பும் பாசமும் மிக சூப்பர்.
அருமை அண்ணே நீங்க சமையல் சூப்பர் நீங்க வாய்ஸ் பேசுறது ரொம்ப சூப்பர் அண்ணா
awesome brother..மிளகாய் தூள் இல்ல sago அது கலந்த தூள் ..அருமையா பேசுறீங்க ..தமிழ் மணம் வீசுகிறது ..தேனாய்
அண்ணா உங்க சமையல் சூப்பர் உங்க பேச்சும் சூப்பர் உங்க சமையலுக்காக ஒரு லைக் உங்கள் பேச்சுக்காக ஒரு subscribe பண்ணியாச்சு
நன்றி நன்றி நன்றி
So nice comment.
Tanya Sesh tq
Super ☺
M.Sathishwarsn
பிடிச்சிருந்தா இல்ல ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு உங்கள் சமையல் குறிப்பு அருமை வாழ்த்துக்கள்
அருமை தோழரே
பார்க்கும்போதே சாப்பிட தோன்றுகிறது...
சகோ, தங்களின் வீடியோக்களை நாங்கள் குடும்பத்துடன் பார்த்து மகிழ்வோம். குறிப்பாக தங்களின் லொக்கேஷன், இன்பர்மேஷன், வேற லெவலுங்க.....கனவா பிரிபரேஷன், லொக்கேஷன் செம...
வாழ்த்துக்கள்...வளருங்கள்....
சமையல் வீடியோ லாம் இப்போ நெறைய இருக்கு சகோ... ஆனா நீங்க பண்ற வீடியோ செம்ம மாஸ்👌 preparation & Informations அருமை
Thanks bro
Sir,where r u
Vilupuram, veppalaiyam village
👌👌
Wow tamizhan
அண்ணா வணக்கம்.. உங்க விடியோஸ் எல்லாம் சூப்பரா இருக்கு.. உங்க பேச்சும் சூப்பரா இருக்கு ..நீங்க போடுகின்ற ஒரு விடியோஸ் கூட போரடிக்காது அவ்வளவு சூப்பராக இருக்கும்..நீங்க ஒவ்வெரு தடவையும் வீடியோ பண்ணும் போது அந்த location சூப்பரா இருக்கும்..நீங்க தொடர்ந்து இது மாதிரி வீடியோ நிறைய போடவேண்டும்..
பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி சகோதரா....! அருமையான பதிவு. ஆனால் நான் இருப்பது கோவையில் இங்கே இந்த வகையான மீன்கள் கிடைப்பது இல்லை. கிடைத்தாலும் அவை பழைய மீன்கள்...
Nandri
call panunga Shan bru. 9894021075
உங்களது காணொளிகள் அனைத்தும் மிக அருமையாக உள்ளது நீங்கள் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் காணொளிகளை பதிவு இடுகிறீர்கள்் அதேபோல் ஆங்கிலத்தை தவிர்த்து காணொளிகளை போட்டாள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து நன்றி
அண்ணா உங்க பேச்சு ரொம்ப மரியாதையா, நல்லா இருக்கு
இயற்கை உணவுகளை எப்படி சமைப்பது என்பது அருமை நண்பா
நன்றி நன்றி தோழர் நானும் கணவாய் சாப்ட்ருக்கேன்... நான் நாகை மீனவன்
அண்ணா உங்களின் யதார்த்தமான பேச்சு மிகவும் அருமை...!
அருமை தோழா.
நீங்கள் செய்யும் உணவைவிட நீங்கள் சொல்ழும் விளக்கம் அருமையாக இருக்கிறது.
கீழே link இருக்குனு சொன்னிங்களே. அந்த link எங்க.????
உங்கள் குழுவினருக்கும் உங்களுக்கும் எனது பாராட்டுகள்.
நன்றாக பாருங்கள் கீழே கொடுத்துள்ளேன்
நன்றி.
Thala description la paaru
Link iruku
Anna Ungala Romba Pudichuruku Nalla Happy ah irukenga
அருமை நண்பா உங்களை போல் வாழ்ந்தால் வாழ வேண்டும் முயற்சி செய்கிறேன் நன்றி
sri harish super
first market la inga vachu irupanga anney oru mathirya irukunu vangamatom ungala mathiri oru annan senju kudutharu avlo super aparam romba satthu ulla fish ithu......valakkam pola ella nanmaiyum super ah solliteenga ...valthukkal ...
The squid ink is edible. In Singapore, we call the dish SOTONG MASAK HITAM.
உங்களது பதிவுகள் மிகவும் அருமை...
தொடரட்டும் உங்கள் சமையல்கலை...
ஒருதடவை உங்கள் சமையலை சுவைக்கவேண்டும்...
இது நாங்களே பிடிப்போம் சூப்பரா இருக்கும்
Puticha engalukum konjam kudunga
Where u fishing bro
Enakum bro
உங்கள் குரலும் தமிழ் பேச்சு அழகா இருக்கு
நீங்கள் சொல்வது நகைச்சுவையோடு நான் ரசிப்பேன்
என்னூடைய வாழ்த்துகள் சார்
am also from kgf
@@kaviyapradeep7350 அப்படிங்களா
Italians eat the squid ink with pasta (noodles). I love Kanava!
Neenga seiyara samayal vida unga pesara vidham arumai bro....
super. thanks anna...remba akkaraya solringa
Ann,super
நல்ல விளக்கம்...நல்ல பயன்..பயனுள்ள உணவு வீடியோக்கள்..
Super bro arumaiya sonninga
Anna super na kalakuringa..,en support ungalaku epome irukum..,inum nalla mela varuvadharku na ungalakaga prayer panikure..,Jesus with u..,all the best
தலைவா நீங்க தா உண்மையான படிச்சா தமிழன்
யூடியூப்பில் நீங்கள் போடும் அனைத்து வீடூயோ அருமை அண்ணா 👌👌👌👌👌👌
Super Show sir..I liked the way you explain.Pl. tell us about Vegetables,fruits, green leaves too..
Anna unga video va thedi thedi ippolam pakkun. avlo supera irukku... samayal yepdi seiyanumnu mattum sollama... athunala yenna benifit nu solringa.... niraya therinjukiten... thanks anna
Kanava meen 1 week one time saptuven semaya erukkum enakku rempa pitikkum kanava meen....Yen mom mariyea samakkurunga anna neenga....
Thanks ma
Thanks anna last week yen daughter ku food poisoning agittu so doctor advice pls give health food so today i buy kanava but konjam doubt ethu yen ponnuku kudukalama illaiya nu so naa search pannen unga video pathen so happy i am thanks anna afternoon yen ponnuku lunch entha recipe thanks yen bayam poittu
அண்ணா ரொம்ப நல்லா இருக்கு அண்ணா நன்றி அண்ணா😘😘
நானும் உங்கள் கிராமம் தான் ஒல்லியாம் பாளையம் சமையல் சூப்பர் அண்ணா
kuduthut sapdunga bro👍
Naanga madurai bro in intha fish pathi ethuvum theriyathu aana inimayl kandippa vangi sappituvom thanks bro😃
I love kanava very much😘😘😘
Super Anna unga samayala Vida unga petchu nalla iruku... Kanavai vega romba neram agumnu sonnanga nengalum kanava eppadi venthutunu kandu pudika solli tharalayae
தோழர் அருமையாக விளக்கஉரை கொடுத்தீர்கள் ஆனால் அதன் பெயர் kadamba இல்ல கனவா
Thozhar pechu vazhakkula, kadamba thaan solluvanga... kanava na puriyathu,
social media for tamil nadu
chennai they called kadama.kk-district v called kanava....
I'm frm Malaysia.. here v called kanava..
KATRATHU KAIALAVU கனவா என்றுச் சொல்லி தான் கேள்வி பட்டுள்ளோம்...கடம்பா பேச்சு வழக்கள்ள தோழரே...
I am from chennai.
inga kadama nu than solluvanga bro
thank u Anna enaku intha fish clean panrathu Elam theriyathu but now ungalala i know it
வணக்கம் அருமை தோழரே
Arumai Thozha
Ungal program super..
Unga samayal super...
Ungapechu superosuper..
Bro .. Good video , Squid will increase body temperature .... also pregnant women shouldn't eat this !!!
Oh
அண்ணா கடமாவா இல்ல கனவாவா சுப்பர் மேலும் எதிர் பார்க்கும் நன்றி
Anna soopera information kodutheenga na. Thanks
nega samayal seiratha veda pesurathu alakairuku nalla message
கணவா மீனை சாப்பிட்டால் ஆண்மை பெருகும். எப்படி பட்ட முரட்டு பொம்பளையையும் "கட்டி மேய்க்கலாம்".
@@ajmalviews007 yes
Super bro
Supper Ji. Neena sollumpoothey saapidanum polirukku. Intha sun day unga menu than thank you.
Thanks
anna naraya video update panunga unga video ku nan adimai
Kandippa rajan
Super Anna
உங்கள் பேச்சு அருமை.... தெடரவும்.
சூப்பர் அப்பு
அருமையான விளக்கம் நன்றி
new subscriber super super👍👍
kanava oodu thoogi potteenga illa antha oodu kooda medicine than. atha than nanga ennoda love birds ku calcium ku kodikirom 1 ooda rate 50/- intha thagval ennakku therithathu ungal speech i like very much anna
சல்யூட் ப்ரோ
நண்பரே மிகவும் நன்றி...🙏🏻 உங்கள் பதிவு மற்றும் காணொலி காட்சி மிகவும் புடித்தது உங்கள் சமையலுக்கு நான் ரசிகன்...
நன்றி நண்பா
கடம்பா? இது கணவாய் சகோதரா
Km
Unga video VA pathale energy vandha madhiri iruku
அது கொண்டையல்ல. கணவாயோட பல்.
Nandri thozhare
Anna neenga nalla videos panringa, pls continue. neenga konjam details kodutha naala irukum like Place, price, contact numbers, best time to visit, seasons etc... Thank you pls continue your videos.. Like a lot :)
Eppadi oru meen erukkaradhey enakku ippo dhaan uncle theriyum
Semma taste uh irukum
Naanga adikadi seivom bro ,kadam thokku,r salt nd kuzhambu milgathool,oil idhu mattum pothu nalla deep fry panna semma taste irukkum
appadiyo TH-cam money vanthal innum santhosam
Neenga kanavai kanavai solrathukae.kanavaiku romba sandhosham aagirukum.and u became the official brand ambassador of kanavai .any way nice dish
thanks bro
அது முட்டை இல்லை பல்லு
Super semmaya erugu pagarapavea sapidanum thonuthu
anna yennaku neeka samachatha vidaum neega pessarathu romba pidikkum.... I like so much anna
Unga explanations enaku romba pudichi iruku brother ... Neraya videos podunga idhe maathiri ...
Super anna... Mathhavangalum sapadanum nu nenaikiringa... I think the taste wud b vry gud
Anna i am saudiarabia your program always watching me.you are good entertrainer for this youtube channel.best of luck
Anna neenga sollikudukkarthey romba Nalla irukku thanks anna
உங்கள் சமயல் அருமை 👍அதவிட அருமை உங்கள் தகவல்கள்👍😘
Anna nega samaikura location yellam semma anna nega senju sapudratha paatha enakum cook pannanumnu intrest varuthu anna
உங்க தொகுப்பு , சமையல், சமைக்கும் இடம் எல்லாமே சூப்பர்.....சமைக்கிற பொருளின் நன்மைகளை சொல்வதை கொஞ்சம் குறைச்சா நல்லாயிருக்கும்.....ஓவரா அளக்குறீங்களே
Hi anna i am kumar wife. Na idha parthadhe illa aana enga anna sollumbodhu super nice anna.
Na entha channel kum first video pathaodane subscribe pannathe illa except (Madan Gowri) but intha channel becaz its very informative to me
அருமை... அழகான இடம் ....
Sir Arumai sir ,, na fish sapta matten but neeinga pesunatha keta Enakku asa irukku
superbbbbbb Na... mainly suggest lik dis for baby of 2 yrs old Na.... coming friday I'll find kanava in Bangladesh fish market...
விளக்கம் மிக அருமையாக உள்ளது சகோ.....
அண்ணா நீங்க செய்ர சமையல் சூப்பர்
இன்று பல வீடியோ போட்டாலும் இந்த வீடியோ விலிருந்துதான் எனக்கு கற்றது கையளவு அறிமுகம்
Anna super Anna nanga adikadi samaipa Ana evalo nalla vissyam irukunu Therilaye thanks anna
அருமை தோழரே,கடம்பாவின் வேகவைக்கும்(எவ்வளவு நேரம் ஆகும் ) நேரத்தினை குறிப்பிட்டீருந்தால் நன்றாக இருக்கும்,
சகோ பயனுள்ள சமையல் மிக்க நன்றிகள் நாம்தமிழர் ✊✊✊
தோழரே பயனுள்ள பதிவு ..நன்றி
Kanava romba pidikum bro...Tnx for the useful information.
Semma location
Past two days watching ur video....sema bro...chanceilla...ur speech...awesome...
Super bro, eppidi kadamba vai clean panrathu nnu sollikudthaku and thokku, location👌👌👌
எங்கள் ஊர் தஞ்சாவூர் பக்கம் கனவாய் என்போம் நல்ல சுவையான உணவு
Super samayal bro. Fan from malaysia. Unggaloda samayal video arumai.
Unngaloda Samayal and location super ra iruku