🔥இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் 💪 🥰விஜய் தொலைக்காட்சியில் முன்பெல்லாம் தமிழுக்காக பல பட்டிமன்றங்கள் மேடைபேச்சுகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன தற்போது அதை போன்ற நிகழ்ச்சிகள் காணமுடிவதில்லை😢 என்ற சில நாட்களுக்கு முன் இருந்தது இன்நிகழ்வை பார்க்கும்போது சற்று மகிழ்ச்சி அளிக்கிறது ❤
தம்பி முத்துக்குமரன் வாழ்த்துகள்❤❤❤❤❤ உங்கள் தமிழ் பேச்சு வானுயர ஒலிக்கட்டும். தமிழுணர்வூட்டக்கூடிய உங்களைப் போன்ற பேச்சாளர்கள் இருந்து கொண்டே இருக்கும் வரை தமிழ் என்றும். சாகாது.❤❤❤
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் தமிழர்கள் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களைவிட பக்கத்து மாநிலம் பக்கத்து நாடுகளில் வாழும் தமிழர்கள் மிகவும் நன்றாகவே தமிழை பேசித்து நேசித்து வளர்த்து வருகிறார்கள் நன்றி நாம் தமிழர் 🎉❤
இருவரும் அற்புதமாக தமிழ் வளர்த்தீர்கள். பேசினீர்கள்.🙏🙏🙏👏👏👏👏நானும் தமிழ் வளர்க்க விரும்பி தான், யூடியூபில், வாட்ஸ் அப்பில் தமிழில் பதிவிடுகிறேன். எ.டி.எம்ல் பணம் எடுக்கும் போது தமிழ் தான் பயன்படுத்துவேன். யாருக்காவது டச் போன் பயன்படுத்த தெரியாவிட்டால் தமிழ் கீ போர்டு பதிவிறக்கம் செய்து தருவேன்.
எதிர்த்து பேசலாம் உண்மை நம் வசம் உள்ள போது... உண்மையை உள்ளபடி உங்கள் எதிர் பேச்சாளரும் உணரும் படி பேசி உள்ளீர்கள் அக்கா.... வாழ்த்துகள் வெற்றி வாகை சூட...
தமிழ் சாகாது.. அதை கோடி முறை கொலை செய்யும் மானிடரே அம்மா என்று அழைக்கும் போது மீண்டும் கோடி முறை பிறக்கிறது.. கதைகள் பல சொல்லலாம் உன்னை வளர்க நாங்கள் யார்? நீ தான் தமிழன் என்ற பெருமையை எங்களுக்கு தந்து எங்களை வாழ வைத்து கொண்டு இருக்கிறாய்..❤
நமக்குத் தெரிந்த தமிழ் மொழியை எண்களைக் கூறும்பொழுது ஆங்கிலத்தில் தான் கூறுகிறார்கள் பொதுவாக அதுதான் படித்ததற்கு அர்த்தமா அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது எந்த இடத்தில் கையெழுத்து இடும் பொழுது சிலபேர் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுகின்றார்கள் இந்த மாதிரி சின்ன சின்ன நாம் அறியாமல் செய்கின்றோம் இதை தவிர்த்து தவிர்த்துக் கொண்டாலே கொஞ்சமாவது தமிழை நாம் காப்பாற்றலாம்🙏
எங்கே சார் தமிழ் வாழ்கிறது இந்திக்காரர் எல்லாம் புற்றிஈசல் மாதிரி தினம் ஆயிரம் பேர் தமிழ்நாட் டை குறிவைத்து பிளைப்புக்கு வளிதேடி வருகிறார்கள் இன்னும் ஐந்தாறு வருடத்தில் தமிழ் நாடுன்னு ஒரு நாடு இருந்துச்சாம் என்று ஏட்டில் படிப்பார்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னதெல்லாம் பழைய கால்ம் தமிழ் வார்த்தையே இங்கிலிஷ் டைப் அடிக்கிறார்கள்
பேச்சு கேட்பதற்கு நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறை சாத்தியமில்லை அரசியல்வாதிகள் எந்த மொழியில் உள்ள பள்ளிக்கூடங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டி இருந்தால் நன்றாக இருக்கும் பெற்றோர்கள் மட்டும் நினைத்தால் போதாது
@@vapithassevvanthinathan8341 காணொளியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏழாயிரம் ஆண்டு என்பதற்கு பதிலாக ஏ'லா'யிரம் என்று முத்து உச்சரிக்கிறார் அது தவறு. அங்கு 'ழ' கரம் வர வேண்டும்
@@indumathirathnam9761 so what... 1000 வருடத்திற்க்கு முன் அங்கு உள்ளவருக்கு தமிழை தவிர எதுவும் தெரியாது இப்போதுதான் தமிழ் அங்கு அழிந்து விட்டது. பாரத நாடே பழந்தமிழர் நாடுதான்
நான் தமிழனாய் பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன் ❤❤❤❤
நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை. என் மகன் எங்கள் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயில்கிறான் என சொல்வதில் இந்நேரத்தில் பெருமையடைகிறேன்.
எனது தந்தையும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்தான். நானும் அரசுப் பள்ளியில்தான் பயின்றேன்.
வாழ்த்துக்கள் ஐயா
Yarrallaem after bigg boss la muthu va pakkuringa😅❤
Naaaa ga
😂😂😂
Already i know muthu
me
சிறப்பு முத்து
🔥இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் 💪
🥰விஜய் தொலைக்காட்சியில் முன்பெல்லாம் தமிழுக்காக பல பட்டிமன்றங்கள் மேடைபேச்சுகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன
தற்போது அதை போன்ற நிகழ்ச்சிகள் காணமுடிவதில்லை😢 என்ற சில நாட்களுக்கு முன் இருந்தது
இன்நிகழ்வை பார்க்கும்போது சற்று மகிழ்ச்சி அளிக்கிறது ❤
தமிழ் கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது தமிழச்சியாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்
Tittle winner muththu kumaran ❤❤❤❤🎉🎉🎉🎉
😂
@@bamathykularajan2490 😡
அம்மா உங்கள் தமிழ் பேச்சு அருமை. நீங்கள் கூறியதுபோல என்றும் தமிழ்
வெல்லும்.அதன் பேர் என்றும்
நிற்கும்.
Muthu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉title winner. Our vote🗳️ only u
அருமை அருமை அருமை திருநங்கையர்களுக்கு நீ ஒரு பெருமை.....👍👍👍👍👍👍👍
நாங்கள் பாதுகாப்போம். இலங்கையிலிருந்து❤❤
Yes ❤💯 naanum than ❤
Hi
முத்து அண்ணா ❤❤❤❤❤❤
Goosebumps vanthuchi neenga thamizh mozhiya oda perumaiyai patri pesum pothu.. good speech..
Muthukumaran❤❤❤❤
தம்பி முத்துக்குமரன் வாழ்த்துகள்❤❤❤❤❤
உங்கள் தமிழ் பேச்சு வானுயர ஒலிக்கட்டும்.
தமிழுணர்வூட்டக்கூடிய உங்களைப் போன்ற பேச்சாளர்கள் இருந்து கொண்டே இருக்கும் வரை தமிழ் என்றும். சாகாது.❤❤❤
நான் தமிழ் பேச்சாளர் என்பதில் பெருமை படுகிறேன்.
தமிழ் பெருமை
தமிழ் அழகு
தமிழ் அன்பு
தமிழ் பேரின்பம்
தமிழ் இனிமை....❤❤❤
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் தமிழர்கள் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களைவிட பக்கத்து மாநிலம் பக்கத்து நாடுகளில் வாழும் தமிழர்கள் மிகவும் நன்றாகவே தமிழை பேசித்து நேசித்து வளர்த்து வருகிறார்கள் நன்றி நாம் தமிழர் 🎉❤
Competitor pesuratha rasithu Kai thattra Muthu.. you are real Thamizhan.. Great!..
தூயத்தமிழ் எங்கள் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. கன்னியாகுமரி மாவட்டம்
வெங்காயத்திற்க்கு ஏன் உள்ளி என்று கூறுகிறார்கள்
😂maira valuthu 😂🤡 malayalam kalanthu than a da tamil pesuringa 😂
இருவரும் அற்புதமாக தமிழ் வளர்த்தீர்கள். பேசினீர்கள்.🙏🙏🙏👏👏👏👏நானும் தமிழ் வளர்க்க விரும்பி தான், யூடியூபில், வாட்ஸ் அப்பில் தமிழில் பதிவிடுகிறேன். எ.டி.எம்ல் பணம் எடுக்கும் போது தமிழ் தான் பயன்படுத்துவேன். யாருக்காவது டச் போன் பயன்படுத்த தெரியாவிட்டால் தமிழ் கீ போர்டு பதிவிறக்கம் செய்து தருவேன்.
எல்லா மொழிகளும் கற்று கொள்ளலாம்...
ஆனால் தாய் மொழி தமிழ் நமது உணர்வு உரிமை...
தமிழ் வாழ்க வளர்க....
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....❤
Super muthu
Muthu best
அருமையான பேச்சு தோழர் வாழ்த்துக்கள் 🎉
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤
எதிர்த்து பேசலாம் உண்மை நம் வசம் உள்ள போது...
உண்மையை உள்ளபடி உங்கள் எதிர் பேச்சாளரும் உணரும் படி பேசி உள்ளீர்கள் அக்கா.... வாழ்த்துகள் வெற்றி வாகை சூட...
Hi akka
@@madhanpln5044 hi
Nalarukengala
Ennaya frenda ethukonga pls
Gud evening
அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே ❤👍👏👏👏👏👏👏
Respect for you Muthu bro🙏🏼
மேதகு எழுச்சி தமிழர் அவர்களை விரைவில் கொண்டு வரவேண்டும்
Muththu, you are title winner ❤❤❤
அவர் சொன்னது உண்மை. தமிழா தமிழா தமிழ் பேசு 💕💕💕
முத்துகுமரன் super 👍👍👍
Vera level speech.... மெய்சிலிர்த்தது
அதைக்கூட தாங்கள் ஆங்கிலத்தில் தானே பதிவிடுகிறீர்கள்
தமிழோடு நெஞ்சம் நிமிர்💕
அன்னை தமிழ் வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும் நண்பரே 🙏
7000 இல்லை 50,000 வருடப் பழமை மிக்கது தொன்மைத் தமிழ்!
அருமையான வார்த்தைகள் மற்றும் மிக தெளிவான பேச்சு
முத்துக்குமரன்........🔥🔥🔥🔥
சரோ சபீரா பேச்சு தமிழ் வீச்சு
தமிழ் பழையது அதை மேம்படுத்த வேண்டும் அக்கா அருமை அருமை😊 தமிழ் நம் உடல் உயிர் இரத்தம்,தமிலைப்பேசுங்கள்
அருமை அருமை😊😊
திருத்தம்
தமிழைப்
வாழ்க தமிழ்❤
The guy in the saree is too dramatic...hands are speaking more than mouth😂😂😂...and his lagaram is not right....😂😂😂
இனிது தமிழ் இனிது தங்களது பேட்சும் இனிது
தமிழ் சாகாது.. அதை கோடி முறை கொலை செய்யும் மானிடரே அம்மா என்று அழைக்கும் போது மீண்டும் கோடி முறை பிறக்கிறது.. கதைகள் பல சொல்லலாம் உன்னை வளர்க நாங்கள் யார்? நீ தான் தமிழன் என்ற பெருமையை எங்களுக்கு தந்து எங்களை வாழ வைத்து கொண்டு இருக்கிறாய்..❤
Muthu Kumaran 🎉
This video deserves for 1 crore view❤
தமிழ் மொழி வாழ்க
Arumaiyana pechu sahodari❤ valthukkal
Thamizhai kakka moondraam paal munneriyadhu 🙏🙏🙏🙏🙏👍
வாழ்த்துக்கள் முத்து
Mk nice 🎉
ஒம் நமசிவாய ♆♆♆♆♆ இதான் தமிழ்
Vj Muthu bro I'm ur big fan ❤️😍
arumaiyana pechu 🙏👌👏👏👏
தமிழ் என்று சா காது ❤
தமிழ் வாழ்க
அருமை... தமிழ் வெல்லும்.
Kushboomb s ❤❤❤❤❤muththu🎉🎉🎉🎉🎉
அருமை 👍
அருமையான பேச்சு🎉
❤❤❤ மெய்சிலிர்த்தது
நமக்குத் தெரிந்த தமிழ் மொழியை எண்களைக் கூறும்பொழுது ஆங்கிலத்தில் தான் கூறுகிறார்கள் பொதுவாக அதுதான் படித்ததற்கு அர்த்தமா அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது எந்த இடத்தில் கையெழுத்து இடும் பொழுது சிலபேர் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுகின்றார்கள் இந்த மாதிரி சின்ன சின்ன நாம் அறியாமல் செய்கின்றோம் இதை தவிர்த்து தவிர்த்துக் கொண்டாலே கொஞ்சமாவது தமிழை நாம் காப்பாற்றலாம்🙏
மிக அருமை... தமிழ் வெல்லும்...
தமிழ் வாழ்க, தமிழ் வளர்க.
Azhaga pesuriyae nae neee ❤️❤️
Review
வாழ்க தமிழ்
Muththu❤❤❤❤🎉🎉🎉
என் சோகத்தை சொல்லும் போது பிறர் கைத்தட்டுவது போல் இருக்கிறது
Pul arikkudu ❤❤❤
Excellent compitition 👍👍👍👍
மிகவும் அருமை
Vijay tv romba naal kalichu kontuvandurka oru tharamana nigazchi
Only on muthu❤❤
இன்று தமிழ் மொழியைப் பேசத் தயங்குகிறார்கள், தடுமாறுகிறார்கள்.
மலையாளத்தில் தாய் மொழியை கற்றுத்தான் வேற்று மொழியை கற்கிறார்கள் ஆனால் தமிழன்தான் வேற்றி மொழியை எல்லாம் கற்றுட்டு தாய் மொழியை கற்கிறார்கள்
Poda Pundai nee Paathiya Loosu Koodhi mathiri olaratha
Malayalathoda root ?
கரிந்தமிழ் ( பழைய தமிழ் ) + சமசுகிருதம் = மணி பிரவாளம் > மலையாள மொழி@@Mahe15
Mass muthu
தமிழைப் போற்றும் விதமாக என் வீட்டில் *வாழ்க தமிழ்* னு பதித்துள்ளேன்
❤❤❤❤❤த❤️மி❤️ழ் ❤️❤️❤️❤️❤️
எங்கே சார் தமிழ் வாழ்கிறது இந்திக்காரர் எல்லாம் புற்றிஈசல் மாதிரி தினம் ஆயிரம் பேர் தமிழ்நாட் டை குறிவைத்து பிளைப்புக்கு வளிதேடி வருகிறார்கள் இன்னும் ஐந்தாறு வருடத்தில் தமிழ் நாடுன்னு ஒரு நாடு இருந்துச்சாம் என்று ஏட்டில் படிப்பார்கள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்னதெல்லாம் பழைய கால்ம் தமிழ் வார்த்தையே இங்கிலிஷ் டைப் அடிக்கிறார்கள்
ஐயா நீங்க பேசும் போது உங்க பின்னாடி ஒளிபரப்பு செய்கின்ற இந்த விளம்பரங்கள் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லா விடில், தமிழ் இனி மெல்ல சாகும்….. 🎤
பேச்சு கேட்பதற்கு நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறை சாத்தியமில்லை அரசியல்வாதிகள் எந்த மொழியில் உள்ள பள்ளிக்கூடங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டி இருந்தால் நன்றாக இருக்கும் பெற்றோர்கள் மட்டும் நினைத்தால் போதாது
Muthu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
என் சகோதரியின் பேச்சு அருமை.
Super sister 👍👍👍
Anyone after bigboss
Speech vera level
தமிழ் கல்வி சரி. தூய தமிழ் யை கற்பிக்க வேண்டும்...
'ழ'கரம் இன்னும் திருத்தமாக உச்சரிக்க வேண்டும் தோழர் முத்து..
Athu correct ah than varuthu u than thappa solringa avar uchchsrippu sari
@@vapithassevvanthinathan8341 ல,ள,ழ கர உச்சரிப்பில் வேறுபாடு தெரியவில்லை என்றால் தங்களுக்கு தமிழ் பற்று குறைவு என்று காட்டுகிறது😏😏
@@vapithassevvanthinathan8341 காணொளியைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். ஏழாயிரம் ஆண்டு என்பதற்கு பதிலாக ஏ'லா'யிரம் என்று முத்து உச்சரிக்கிறார் அது தவறு. அங்கு 'ழ' கரம் வர வேண்டும்
சரி 👏👏👏
சரியாக சொன்னீர்கள்
Idhu en college met saravanada...valthukkal
தமிழ் பேச்சுக்கு உங்கள வெல்கம் பண்றோம் - விஜய் டிவி
2 பேரும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறீர்கள்
அருமை வாழ்த்துக்கள் குரலும் கருத்தும் காந்தம்
Saro akka🎉🎉🔥🔥
Muthukumaran
Wow❤❤❤❤
Very level ❤
❤❤❤❤🎉🎉🎉🎉
கர்நாடகத்தில் தமிழ் எப்படி அழிந்தது, ஆந்திரத்தில் எப்படி அழிந்தது, கேரளத்தில் எப்படி அழிந்தது. கடைசி உயிராக தமிழ்நாட்டில் தொங்குகிறது
தமிழீழம் இருக்கும்வரை தமிழ் வீழாது........😊
@@indumathirathnam9761 so what... 1000 வருடத்திற்க்கு முன் அங்கு உள்ளவருக்கு தமிழை தவிர எதுவும் தெரியாது இப்போதுதான் தமிழ் அங்கு அழிந்து விட்டது. பாரத நாடே பழந்தமிழர் நாடுதான்
@@rgopikrishnan9309 You didn't understand what I am saying, you just need to built an argument. I have better things to do, please get away.
Unne mathiri irukuravenalethanda tamil aliyuthu
Arumaii ❤