எத்தனையோ பேச்சாளர்கள் இந்த சுற்றில் தடுமாற்றத்தோடு தான் பேசினார்கள். ஆனால் மஞ்சரியின் பேச்சு அருமையாக இருந்தது. நீங்கள் வெளியேற்றியது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
Whatever the girl argued is true.. current film industry uses all the opportunities of women against their weekness like poverty and interest in acting in a wrong way, where they forget that their families also have women whose future as well lies in same society.. On someday or the other, all the women in our society would suffer the result of this.. We agree that those women/men agrees to act in such roles. When the entire film industry is stronger than an individual woman/man, industry should take responsibility to make that actor strong instead of using his/her weakness and showcase good movies to people! Media has the most power than anything now, in such case it should be responsible. This will change the people's mentality of thinking woman's body is a weapon to bring shame for her/her family/her community.. We need to remember that it's just a human body.. In fact, One's actions bring shame/insult/pride only to that one's own self and NEVER to others ..
சிறப்பான சொற்களை கொண்டு வாதிட்ட இருவருக்கும் வாழ்த்துக்கள் முதலில். என்ன தான் அப்படி இல்லை என்று நியாபடுத்தி வாதிட்டாலும் பெண்களை வித்தியாசமாகத்தான் காட்டுகிறது இந்த சினிமா.
Even in this debate Manjari should have been the winner. Manjari has very valid points. I felt like they declared Rexin as winner in order to eliminate Manjari. Also, Britto was the weakest today. He spoke for overal society than individuals.
எத்தனையோ பேச்சாளர்கள் இந்த சுற்றில் தடுமாற்றத்தோடு தான் பேசினார்கள். ஆனால் மஞ்சரியின் பேச்சு அருமையாக இருந்தது. நீங்கள் வெளியேற்றியது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.
சகோதரியின் பேச்சு மட்டுமே நிதர்சனமான உண்மை.... பெண்ணை இன்னும் கேவலமாக தான் திரை துறை சித்தரிக்கிறது......
After Big Boss watching super manjari ❤❤❤
Here after BB. Ipo puriyudhu Manjari’s urge to speak 😊 she s right in this context
இன்று குடும்பத்தோடு சேர்ந்து திரைப்படமும் பார்க்க முடிவதில்லை. சீரியலும் பார்க்க முடிவதில்லை.
சிறப்பு மஞ்சரி அக்கா ❤
Wonderful manjeri ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
The sad truth is she lost the battle and eliminated from the show.. She spoke the truth and got eliminated..
Whatever the girl argued is true.. current film industry uses all the opportunities of women against their weekness like poverty and interest in acting in a wrong way, where they forget that their families also have women whose future as well lies in same society..
On someday or the other, all the women in our society would suffer the result of this..
We agree that those women/men agrees to act in such roles.
When the entire film industry is stronger than an individual woman/man, industry should take responsibility to make that actor strong instead of using his/her weakness and showcase good movies to people!
Media has the most power than anything now, in such case it should be responsible.
This will change the people's mentality of thinking woman's body is a weapon to bring shame for her/her family/her community..
We need to remember that it's just a human body..
In fact, One's actions bring shame/insult/pride only to that one's own self and NEVER to others ..
சினிமா ஏன் பெண்களை இப்படி காட்டுகிறது என்று நானும் கோபப்பட்டுளேன். உண்மையாக இருந்தால் கோபப்பட்டு இருக்க மாட்டேன் 🙏❤️💚💗
Good manjari🎉🎉🎉🎉🎉
Bold voice Manjari
இவர்களிடம் நியாயம் கேட்டால் இவ்வாறு தான் கிடைக்கும்.....மஞ்சரி நாராயணன் ❤❤❤
சிறப்பான சொற்களை கொண்டு வாதிட்ட இருவருக்கும் வாழ்த்துக்கள் முதலில்.
என்ன தான் அப்படி இல்லை என்று நியாபடுத்தி வாதிட்டாலும் பெண்களை வித்தியாசமாகத்தான் காட்டுகிறது இந்த சினிமா.
Even in this debate Manjari should have been the winner. Manjari has very valid points. I felt like they declared Rexin as winner in order to eliminate Manjari. Also, Britto was the weakest today. He spoke for overal society than individuals.
இவ்விருவரின் பேச்சைக் கேட்டு, மெய்சிலிர்த்துப் போய்விட்டேன் 🙂🙂🙂
மஞ்சரி...❤❤❤
பெண் சுதந்திரம் என்பது ஆடை சுதந்திரம் என்று பலர் நினைக்கிறார்கள் இது மிகப் பெரிய தவறு என்று உணர்வதில்லை.
ஆமா அக்கா தோல்வி ஆகிட்டா சேலை கட்டிக்கோனு தான் சொல்லுறாங்க
நல்லா காதில் உரைக்கும் படி கூறுங்கள் சினேகன் அவர்களுக்கு 😈😈😈😈😈
Manjari is always best🙏judgment is wrong .
Well said sister.
Super Super Preview Semma ❤
ஒரு பெண் பேச்சாளர் கூட பங்கு பெறாதது வருந்ததக்கது
Super
K.Balachandran???don't forget abt how he must misused Silk Sumitha
Pa .Ranjith, Mari Selvaraj & Vetrimaran ponra sila Directers oru podhum pennai kevalamagavum ,ilivupaduthiyum oru scene ah yum vaithithadhu illai
👌🏻💯👏🏻
Vadachennai Chandra...Attakathi love pannum pothu matter mudi Ava unna vittu poga Matta...what an epic dialogue.. Ranjith praising women hats off...
@@_little_heart_47கே. பாலசந்தர் படங்களில் பெண்ணை உயர்த்திதான் காட்டியிருப்பார்.
@@rathi.v இயக்குனர் கே.பாலசந்தர் பெண்களை தாழ்த்தி தான் காட்டி உள்ளார் என்று யாரும் குறை கூறவில்லையே...!!
Ipo puriyuthungala manjari ye avanga voice la arogant vachirkanganu
Serial lum than
தமிழ் திரைப்படங்கள் பெண்களை இழிவுப்படுத்தாது. திராவிட திரைப்படங்கள் தான் பெண்களை இழிவுபடுத்தும்.
Enna oru paithiyakaara thanamaana uruttu
Ellam ok but Vairu theriuthu ..
Ungala maari aaluungalukku dhan pesuranga
0
Pengal sampathikka avarkale ippadi nadanthu kollukiragal...
மஞ்சரி💋