இந்த கால கட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல நிகழ்ச்சிகள் மத்தியில் (திருவாசகம் )பற்றி போற்றி பேசுவது இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க என்றும் இறையருள் துணை நிற்கும்
அருமை கண்ணா.சிங்கத்தின் கர்ஜனை தொடரட்டும்.சிந்திக்க வைக்கும் பேச்சு. தமிழ் மொழி உன் நாவில் விளையாடுகிறது கண்ணா.வாழ்த்துகிறேன் உன்னை.நீ முன்னுக்கு வர வேண்டியவன். முன்னேறுவாய் இது கடவுள் தீர்ப்பு.
கார்திக்ராஜா நீ ஒரு இலக்கிய ராஜா..! தெய்வப்பனுவலின் தேசிங்கு ராஜா: .! திருவாசத் தேன் குடித்த தெய்வீக ராஜா...? தீருபல்லாண்டு பாடவந்த பொதுஅறிவு ராஜா...! பூரிப்பில் வாழ்த்துகிறோம் பொன்னான ராஜா நீ என்றும் பேச்சை மூச்சாகக் கொண்டு வாழ்க..வாழ்க...!
உன் பெற்றோர்கள் உன்னை கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பர். வாழ்க உனது வான் உயர் தமிழ் பேச்சு. பல பேருக்கு தமிழால் பெருமை என்றால் தமிழுக்கு உன்னால் பெருமையடா
வணக்கம் விஜய் டிவி அருமையான பேச்சு இது போன்ற நிகழ்ச்சிகள் இனிமையானது கதை சொல்லும் போட்டிகள் நடத்தலாம் ரசிகர்கள் விருப்பம் நிறைவேற்ற வேண்டி கேட்டு கொள்கிறேன்
Not only thiruvasagam.... All the vedas and Upanishads speak about JESUS and His love for humans... But people are still blind in their heart to understand it. Jesus is the prajapathi. Will they accept it?. No other so called sacrificed themselves but Jesus... When we are the temple of the God, நட்ட கல்லை சுற்றிவர வேண்டியது என்ன?
உண்மையில் அற்புதமான பேச்சு .
சகோதரனே வாழ்வாய் நீ வானுயர புகழோடு .
பலமுறை பார்த்தும் கேட்டும் சலிப்பு தட்டாத ஒரு பேச்சு🙏🙏🙏
Media should focus on these programs
Ama nanbar
உண்மை ஐயா
ஆம் பலமுறை பார்த்தாலும் சலிக்கவில்லை நீங்கள் கூறுவது உண்மை ❤❤❤
இந்த கால கட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல நிகழ்ச்சிகள் மத்தியில் (திருவாசகம் )பற்றி போற்றி பேசுவது இளைஞர்கள் மத்தியில் ஒரு நல்ல முயற்சி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க என்றும் இறையருள் துணை நிற்கும்
ஒவ்வொரு வாரமும் கார்த்திக் ராஜாவின் பேச்சுக்காக காத்திருக்கும் one of the fan 🔥 All the best for the finals
Super speech god bless you
👍
அடி பிறழாமல் பேசும் உன் தமிழ் பேச்சு கண்டு வியக்கிறேன் கண்ணா.வாழ்த்துக்கள்.
மிகச்சிறந்த பேச்சாளர் நீங்கள் உண்மையில் இந்த தலைப்பில் நீங்கள் பேசியதை குறைந்தது 25 முறை கேட்டிருப்பேன்.
தங்களது திறமையை கண்டு வியக்கின்றேன்
கண் கலங்குகிறது உங்கள் பேச்சில் 😊
இந்த பேச்சுதான் திருவாசகத்தின் உண்மை . வாழ்க கார்த்திக் ராஜா.
திருவாசகத்தின் சிறப்பு பற்றி பேசியது அருமை அருமை அருமை.குழந்தைகள் இது போன்ற நல்ல விஷயங்களை கேட்க வையுங்கள்.
இன்னும் ஆயிரம் ஆண்டுகள் வந்தாலும் என் தாய்மொழி தமிழை யாராலும் அழிக்க முடியாது என்பதற்கு இந்த பேச்சு ஒரு சாட்சி
கண்களும் செவியும் காணொளியில் கார்த்திக் ராஜா சிந்தை மகிழ சிவபுராணம் மற்றும் மதிமயக்கும் திருவாசகம் பேச்சு. நன்றி.
ஓம் நமசிவாய 🦚🦚🙏🙏🙏🦚🦚🦚🦚🙏🦚
அற்புதமான பேச்சு. வாழ்க வளமுடன். திருவாசகம் தந்த வள்ளல் மாணிக்க வாசகர் சுவாமிகள் திருவடிகள் போற்றி போற்றி!
திருவாசகத்திற்கே வாசகம் தந்து விட்டீர்கள்
இதை கேட்கும்போது கண்ணீர் ததும்பிய து
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
திருவாசகதிற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் ❤
உங்கள் பேச்சில்..👍👍👍 மெய்சிலிர்த்தேன்....👌👌
அருமை கண்ணா.சிங்கத்தின் கர்ஜனை தொடரட்டும்.சிந்திக்க வைக்கும் பேச்சு. தமிழ் மொழி உன் நாவில் விளையாடுகிறது கண்ணா.வாழ்த்துகிறேன் உன்னை.நீ முன்னுக்கு வர வேண்டியவன்.
முன்னேறுவாய் இது கடவுள் தீர்ப்பு.
20 times watched great speech
Karthick Anna plz continue your speech in TH-cam
கார்திக்ராஜா நீ ஒரு இலக்கிய ராஜா..! தெய்வப்பனுவலின் தேசிங்கு ராஜா: .! திருவாசத் தேன் குடித்த தெய்வீக ராஜா...? தீருபல்லாண்டு பாடவந்த பொதுஅறிவு ராஜா...! பூரிப்பில் வாழ்த்துகிறோம் பொன்னான ராஜா நீ என்றும் பேச்சை மூச்சாகக் கொண்டு வாழ்க..வாழ்க...!
தாய்த் தமிழ்நாடு திருவாரூரில் பிறந்த கார்த்திக் ராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்❤❤❤
அன்பே சிவம் கி நா. ச
உன் பெற்றோர்கள் உன்னை கண்டு மிகவும் மகிழ்ந்திருப்பர்.
வாழ்க உனது வான் உயர் தமிழ் பேச்சு. பல பேருக்கு தமிழால் பெருமை என்றால் தமிழுக்கு உன்னால் பெருமையடா
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..
எல்லோரையும் பாராட்டுகிறேன். உங்களால் தமிழ் வாழட்டும்.
எனக்கு இது ரொம்ப பிடித்து இருக்கு இந்த வரிகள் எப்போதும் கேட்பேன்
அருமையான பேச்சு கார்த்திக் ராஜா தமிழன் டா 💪🔥
அருமை அருமை ஆஹா மனம் நெகிழ்கிறது கண்ணா வாழ்த்துக்கள் அருமையிலும் அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏
மிக அருமையான பேச்சு. வாழ்க தமிழ். வளர்க உன் பேச்சு திறமை.
மிகச்சிறந்த தமிழ்ப் பேச்சு
அருமை அருமை அருமை அற்புதம் அற்புதம் ❤
எனது ஊர் திருப்பெருந்துறை எனும் ஆவுடையார்கோவில் திருவாசம் பிறந்த திருத்தலம்
மிகச் சுவையான திருவாசக தேன் மழை... கார்த்திக் ராஜா வாழ்த்துக்கள்...
Iyoooo epdi ipdi super ah pesuringa karthik raja you are amazing 😻
I have seen it many times what a speech awesome
சிறுவர்களுக்கான தமிழ் பேச்சு எங்கள் மூச்சு கொண்டு வாங்க ❤❤❤❤
மகேசு நீயெல்லாம் எதுக்கு இருக்க, நாங்கள் அமைதியாய் கேட்க விரும்புகிறோம், நீ அவிடத்தை விட்டு வெளியேறு
Idhay than yarachu solluvanga my nenachan…serupala adikanum avana
AWESOME SPEECH. I have shared it to my friends/ family group
.திருவாசகத்துக்கு உருகாதார்
ஒரு வாசகத்துக்கும் உருகார்” this verse still holds good
வணக்கம் விஜய் டிவி அருமையான பேச்சு இது போன்ற நிகழ்ச்சிகள் இனிமையானது கதை சொல்லும் போட்டிகள் நடத்தலாம் ரசிகர்கள் விருப்பம் நிறைவேற்ற வேண்டி கேட்டு கொள்கிறேன்
தம்பி , சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள்.
வார்த்தைகள் இல்லை. வணங்கி மகிழ்கிறேன் மகனே.
True. I'm a Christian, whenever I hear Ilayaraja's Thiruvasagam It brings love of Christ in my Heart. ♥♥♥
Not only thiruvasagam.... All the vedas and Upanishads speak about JESUS and His love for humans... But people are still blind in their heart to understand it. Jesus is the prajapathi. Will they accept it?. No other so called sacrificed themselves but Jesus... When we are the temple of the God, நட்ட கல்லை சுற்றிவர வேண்டியது என்ன?
மிக சிறப்பு 🙏🙏🙏
Tharamana pechu...vazhga valamudan
அருமையான பேச்சு
Karthik raja - oru thalaivanoda peachu…..
❤❤❤❤❤❤
உங்கள் பேச்சால் மெய் சிலிர்த்து போனேன் அருமை
ஆஹா...... என்ன ஒரு பேச்சு
அருமையான சொற்பொழிவு பிரதர்.
கார்த்திக் ராஜா உன் பணி தொடரட்டும்
அருமை.... மேன்மை...
என் செவிக்கு இனிமை தந்த உன் திருவாசகத்திக்கு நன்றி
வாழ்க தமிழ் அருமை அருமை
Amazing speech ❤❤❤❤❤❤❤❤❤
My brother.i have never read tamil.but I love ur speech and understanding..I love too leann more.
மெய்மறந்தேனய்யா உன் தமிழால்....
Karthick super
ஓம் நமசிவாய🙏💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great speech really salute 🙏🙏🙏🙏
அருமையான பேச்சு கார்த்திக் ராஜா வாழ்த்துக்கள்....
Super super nice keep it up. Karthik Rajaa
அருமை அருமை 🙏🏻.
அருமைத்தமிழ்அற்புததிருவாசகம்
வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்
அருமை ❤ ஓம் நமசிவாய ✨
Super karthick bro... 🔥
ஆஹா அற்புதமான பேச்சு
கண் கலங்கிவிட்டேன் நண்பா சூப்பர் 🙏🏾🙏🏾🙏🏾
மனிதன் கூற கடவுள் எழுதிய நூல் 🙏 திருவாசகம் 🙏
அருமை அருமை அருமை
உண்மை.உண்மை..உண்மை.உண்மை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Very very nice and very nice and very nice karthick raja great future plz keep on supporting
திருவின் வாசகம் முக்தி தரும் வாசகம்
உங்களுக்காகவே இந்த நிகழ்ச்சி பார்க்கிறேன்,..
அருமை....நமசிவாய வாழ்க....
Katick your speech excellent and for future you can try more kavithai since we love it❤❤❤❤
தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய 🙏
இப்போது உங்கள் பேச்சு மிக அருமையாக இருந்தது
அட அட அட என்ன அமுதான பேச்சு. அற்புதம்.
Excellent speech🎉🎉
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை சகோதரா.
God bless you 🙏
Unga speech yenakku remba pitikkum
நீங்கள் சொண்ணதயே திரும்ப சொல்கிறேன் உங்கள் பேச்சு திருவாசகம்...
அருமை அண்ணா. உண்மை அண்ணா...
Om namah Shivaya ❤❤❤
Very nice sivaya namaha
This speaker karthik raja coined a term ‘EZHAVEDUTHA NADU’.
It pained 😢so much to hear this about our mother land
வாழ்க வளமுடன்
மிக அருமை
வாழ்க நம் தமிழ்❤❤❤
😢😢g!bhg
😢😢
😢😢😢
😢😢😢😢😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢
Sema sema pa🤝💐
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
ஆகச் சிறந்த தமிழ் மொழி உச்சரிப்பு ❤
அருமை அருமை
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை சகோதரரே
மறுமை நீங்கி இறைவன் அடி சேர்வாய்...
🤗💜Siva Siva.. 💜💜💜🙏🙏🙏
ஈரோடு மகேஷ் நீ கொஞ்சம் சும்மா இரு ..... கூட கூட ஆஹா ஆஹா என சபாஷ் போடாதே எரிச்சலாய் இருக்கிறது
😂 fact fact
ரொம்ப பண்ணுவான்
ஆமா சரியா சொன்னீங்க நண்பா😮
😂😂😂
Aama nga bayangara erichal
அருமையான பேச்சு😍 👌👌
அருமை அருமை நண்பா ❤