மண்டோதரி பற்றி நீங்க பேசும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது நானே ஒரு நிமிடம் இவ்வளவு நாள் சீதையை பேசினோம் ஏன் மண்டோதரி பற்றிய உண்மையான வலிகளை உணரமால் போனோம் என்று வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐 நன்றி 🙏
அடடா எத்துணை அழகான பேச்சு ஆழமான கருத்து.. வாழ்க தோழிகள் இருவரும் இப்படி ஒரு அமுதத்தை காதில் பாய்ச்சியமைக்கு.. விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை தந்தமைக்கு நன்றி ..
ஒரு கதாபாத்திரம் தன் சிறப்புகளை கூறுகிறது! ஒரு கதாபாத்திரம் தான் எப்படி படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது!! இந்த கூற்றில் எத்தனை ஏக்கங்கள்! எத்தனை எதிர்பார்ப்புகள்!! கம்பரே நீர் மீண்டும் ஒரு முறை இராமாயணம் எழுத நேர்ந்தால் மண்டோதரியின் பாத்திரத்தை சற்று மாற்றி எழுதுங்கள்!! இருவரின் பேச்சும், உச்சரிப்பும் அருமை!! வாழ்த்துகள்!! என்றும் அன்புடன்.......
It is so easy to talk about Seetha but when we are talking about Mandothiri, it is not that much.... Sister seriously you nailed it and it is so emotional too ❤
மகளே அருமையா பேச்சு என்று கூறினால் அது சரியாகாது. உண்மையாக இன்றும் கவணவனை எதிர்த்து பேசாத பல ராவணனின் மனைவிகளின் சார்பாக நீ குரல் கொடுத்ததாகத் தான் தோன்று கிறது. வாழ்க வளமுடன் மகளே.
யார் காலில் ராவணன் விழுந்தான் கைலாயதையே அசைத்து பார்த்த அதி வீரன் என்பதை மறந்து பேசவேண்டாம் தமிழ் பெண்ணாய் இருந்துகொண்டு தமிழ் மன்னனை விட்டுக்கொடுப்பதை பொருக்க முடியவில்லை தோழியே
மண்டோதரி பற்றிய மஞ்சரி அவர்களின் பேச்சை 25 முறையாவது கேட்டிருப்பேன்.. இருப்பினும் இன்னும் ஒரு முறை கேட்க ஆவல் கொள்கிறதே தவிர சளைக்கவில்லை.. என்னே அவரின் பேச்சும் என் அழகு தமிழும்.. வாழ்க தமிழ்..
வேற தலைப்பே இல்லையா தமிழில் சிறப்பு மிக்க ஆயிரமாயிரம் விவாதங்கள் உள்ளது. ராவணனின் உண்மையகள் வெளி வராமல் இருக்க ராமன் அனுமன் புகழ் பாடுவதே எல்லா இடத்திலும் வேலையாக உள்ளது. பகுத்தறிவது அனைத்திலும் நன்று
இது தான் கவிதை, மண்டோதரி வாசித்தது மட்டுமே தான் கவிதை. மிகவும் சிறப்பான கவிதை. அரிதாரம், ஆடம்பரம், அளவில்லா பொய்,.. இப்படி மட்டுமே கவிதை எழுதி பொய் தான் கவிதையின் அழகு என மக்களின் மனதில் காலாகாலமாக ஏற்றி அதுவே உண்மை என படைப்புகள் உரு பெற்று மக்களின் வாழ்க்கை உளவியல் என்பது சீர் கோட்டிற்கு காரணமாக கவிதை, காப்பியம் என உள்ள இந்த நிலையில் இப்படி உண்மையால் சூடு போட்டு சரியாக திருத்தி எழுத முடியும் வாரீர் என்று அழைப்பது மிகவும் சிறப்பான கவிதை.
நினைவில் இடம் பெற்ற அருமையான பேச்சு மண்டோதரிதன்கற்பு கம்பனையே புரட்டிபார்க்கச்சொல்லும் பாதிப்புகளை இன்னொருவரின் குணாதியங்களை முடிமறைப்பதினால் இருளாக்கிவிட அவாள் அஞ்சியே துஞ்சாது அம்மாவாசை கொண்டாட தூண்டினார்
மண்டோதரி பற்றி பேசிய விதம் சிறப்பு ❤️
மிக அருமை மண்டோதரி
Yes super ❤❤❤
கம்பராமாயணத்தில் யாரும் பேசாத கதாபாத்திரம், பெரிதும் கவனிக்காத கதாபாத்திரம், மண்டோதரி பற்றி மிக சிறப்பாக பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👏
Yes super. Arumai, .Arumai.👏👏👏👏👏
Super❤
Yes❤
thavaraaana karuthu...
அக்கா அத நீ இப்படி சொல்லிறுக்க கூடாது. கடவுள் அனைவரின் சதிவேலை என்று ஒரு நெடியில் சொல்லி இருகலாம். நீ தமிழுக்கும் தமிழருக்கும் ஆரம்ப அழிவு 👿😡😤
இருவர் பேச்சும் அருமை. அதிலும் மண்டோதரி பெருமை மிக அருமை.
மண்டோதரி பற்றி நீங்க பேசும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்கியது நானே ஒரு நிமிடம் இவ்வளவு நாள் சீதையை பேசினோம் ஏன் மண்டோதரி பற்றிய உண்மையான வலிகளை உணரமால் போனோம் என்று வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐 நன்றி 🙏
Enakum than
Eanakumthan
Same nanum azhuthen
Yes
எனக்கு தான் 😢😢😢
இராவணனின் மனம் கவர்ந்தாள் சீதை
அனைவரின் மனம் கவர்ந்தாள் மண்டோதரி
மண்டோதரி பற்றி பேசிய சகோதரி அருமையான பேச்சு....🎉🎉 வாழ்த்துக்கள்
கம்பனின் எழுத்து கற்பனை தான் என்பதை நீரூபித்தாள் மண்டோதரி பற்றி பேசிய அக்கா
சிறப்பு அக்கா 👌👏❤️
What do you mean?
@@arulmozhivarmans5181 TH-cam ராவணன் சிவன் பாடல் டைப்பன்னி பாருங்க
akka super
கற்பனை அல்ல உண்மை
It means இது ஒரு கற்பனை காவியம் என்பது இப்பெண் lமணிக்கு நன்றாகவே தெரியும் என்று அர்த்தம் மங்குனி அமைச்சரெ@@arulmozhivarmans5181
அருமை அருமை👏👏சீதையின் காதலை சொல்லியவிதமும்,,மண்டோதரியின் ஏக்கமும் உங்கள் தமிழ் உச்சரிப்பும் அழகோ அழகு,,மிகவும் ரசித்தேன்👏👏👏
இதுவரை மண்டோதரி பற்றி யாரும் பேசியதில்லை ❤❤❤❤ அருமை
மண்டோதரி.....சிறப்பான பேச்சு ...
மண்டோதரியை பற்றி பேசிய விதம் மிக மிக அருமை அதேபோலத்தான் இன்னும் எத்தனையோ தமிழ் மங்கைகள் தங்கள் கணவன் செய்வது தவறு என்று தெரிந்தும் ......?
அடடா எத்துணை அழகான பேச்சு ஆழமான கருத்து.. வாழ்க தோழிகள் இருவரும் இப்படி ஒரு அமுதத்தை காதில் பாய்ச்சியமைக்கு.. விஜய் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை தந்தமைக்கு நன்றி ..
Extraordinary and unbelievable speech about Mandodhari.. it's not a speech in fact, it's an truthful pain.. really extraordinary 🙏🙏🙏
மண்டோதரி பற்றி பேசிய சகோதரியின் பேச்சுஅருமை அருமை நல்ல குரல்வளம்
ஒரு கதாபாத்திரம் தன் சிறப்புகளை கூறுகிறது!
ஒரு கதாபாத்திரம் தான் எப்படி படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறுகிறது!!
இந்த கூற்றில் எத்தனை ஏக்கங்கள்! எத்தனை எதிர்பார்ப்புகள்!!
கம்பரே நீர் மீண்டும் ஒரு முறை இராமாயணம் எழுத நேர்ந்தால் மண்டோதரியின் பாத்திரத்தை சற்று மாற்றி எழுதுங்கள்!!
இருவரின் பேச்சும், உச்சரிப்பும் அருமை!!
வாழ்த்துகள்!!
என்றும் அன்புடன்.......
மண்டோதரி பற்றி பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்...மிக மிக அருமை...
It is so easy to talk about Seetha but when we are talking about Mandothiri, it is not that much.... Sister seriously you nailed it and it is so emotional too ❤
மகளே அருமையா பேச்சு என்று கூறினால் அது சரியாகாது. உண்மையாக இன்றும் கவணவனை எதிர்த்து பேசாத பல ராவணனின் மனைவிகளின் சார்பாக நீ குரல் கொடுத்ததாகத் தான் தோன்று கிறது. வாழ்க வளமுடன் மகளே.
Mandothari love is such a pure and she is a good personality❤😊😊
மண்டோதரி பாத்திரம் மனதில் நிற்கிறது. பேசிய பேச்சாளர் மிகவும் அருமை.
மண்டோதரி பற்றி பேசிய உடன் சீதை பற்றி பேசிய அனைத்தும் மறந்து விட்டது..... நன்றி மா
ஆம்..உண்மை
மஞ்சரியின் மண்டோதரி பேசிய விதம் அருமை அருமை ❤
சிறப்பான பேச்சு மண்டோதரி
மண்டோதரி அருமை
ஒவ்வொரு வார்த்தையும் உடலை சிலர்க்க செய்கிறது
மண்டோதரி தரப்பு வாதம் அருமை மிகவும் அருமையாக பேசினீர்கள் தோழி
மஞ்சரி நாராயணன் பேச்சு அருமை அருமை சகோதிரி. குரல் அருமை
மண்டோதரி பற்றிய பேசிய சகோதரிக்கு வாழ்த்துக்கள்
Come in English name and 😃😃
அந்த நெருப்புக்குள் இறங்க வைத்ததும் நீர் சொன்ன காதல் தான்... இலங்கை வேந்தனை பற்றி நீர் சொல்வது தவறு.... இலக்கியங்கள் போற்றும் வீரன் அவர்...
மண்டோதரி ஸ்டோரி கண் கலங்க வைக்கிறது
Mandothari is a highly good personality.
மண்டோதரி பற்றி பேசிய விதம் ❤👏
Hi akka
மண்டோதரி பற்றி பேசிய சகோதரியே, சுயமரியாதை அருமை சிறப்பு சிறப்பு வாழ்த்துகள்💐💐👌👌👌👌👌❤️ பேசிய விதம்👌👌❤️
இருவரின் தமிழ் வென்றது❤
சிறப்பு மிக சிறப்பு.எனை அழ வைத்து விட்டீர்கள். வாழ்க வளமுடன்.
ஓம்சாந்தி!
சீதையின் காதலும் மண்டோதரியின் புலம்பலும் மிக அருமை சகோதரிகளே!
மண்டோதரி நேரில் வந்து பேசுவதுபோல இருந்தது. உங்கள் குரல் பேச்சு என்காதில் அடிக்கடி ஒலிக்கிறது. மண்டோதரி.
என்ன அருமையான பேச்சு வாழ்க தமிழ் ,வளர்க தாங்களும்
யார் காலில் ராவணன் விழுந்தான் கைலாயதையே அசைத்து பார்த்த அதி வீரன் என்பதை மறந்து பேசவேண்டாம் தமிழ் பெண்ணாய் இருந்துகொண்டு தமிழ் மன்னனை விட்டுக்கொடுப்பதை பொருக்க முடியவில்லை தோழியே
அருமை இருவர் பேச்சும் அருமை❤ ஜெய் சீதா ராம்
மண்டோதரியின் பேச்சு அருமை
சகோதரி( மண்டோதரி ) அருமை
அட அட மிகவும் அருமை இருவரின் பேச்சு தேனில் நனைத்து தித்திக்க செய்கிறது வாழ்க வளமுடன்
மண்டோதரி பேச்சு அருமை❤❤❤
மண்டோதரி வென்று விட்டால் என் மனதில்
அருமையான பேச்சு.
மண்டோதரியின் கருத்துக்கள் சிறப்பு.❤
3
அருமையான பேச்சு.மணடோதரி பற்றிய மாற்றுச்சிந்தனை! நன்று சகோதரி
கண்களில் கண்ணீர்... சகோதரி மண்டோதரியின் மனநிலையை வார்த்தைகளாய் கேட்டபோது...!
தமிழ் பேச்சு எங்கள் மூச்சு விஜய் டிவி வாழ்க வளர்க நேரம் இன்னும் கூடுதலாக இருந்தால் நன்றாக இருக்கும் 🙏🙏🙏⚘⚘⚘👍
Mandothari super speech❤
மிகவும் அருமையான பேச்சிய இருசாகோதரிகளுக்கும்வாழ்துக்கள் ❤❤❤❤
மண்டோதரி பற்றிய மஞ்சரி அவர்களின் பேச்சை 25 முறையாவது கேட்டிருப்பேன்.. இருப்பினும் இன்னும் ஒரு முறை கேட்க ஆவல் கொள்கிறதே தவிர சளைக்கவில்லை.. என்னே அவரின் பேச்சும் என் அழகு தமிழும்.. வாழ்க தமிழ்..
இடையில் ஒருவன் சிரிப்பு அசிங்கமா வாழ்க ராவணன்
மண்டோதரியின் மாண்பினை மாற்றி அமைக்க அறைக்கூவலிட்ட அருமை மங்கையே நீ விழைந்த வரிகலெல்லாம் என் மனக் குமுறல்கள் கேட்டேன் கேட்டேன் பேசவந்தாய் பெண்ணியம் பாராட்டும் உன்னை 🎉வாழ்த்துக்கள் தோழி
மண்டோதரியை பற்றி பேசும்போது என் கண்களில் நீர் ஓடிக்கொண்டிருந்தது😢
தமிழ் பேச்சு உயிர் மூச்சு என்ற தலைப்பில் உங்கள் பேச்சு தித்திக்கும் தேன் அமுதர்தம் என ஆச்சு ஆச்சு
மண்டோதரியை கண்முன் நிறுத்திய மஞ்சரி நல்ல பேச்சாளர்..
வாழ்க .. வாழ்த்துக்கள்
Wowwww... Amazinggg! Very well said from Mandodhari's perspective!
அருமையான பேச்சு 🎉❤
வேற தலைப்பே இல்லையா தமிழில் சிறப்பு மிக்க ஆயிரமாயிரம் விவாதங்கள் உள்ளது. ராவணனின் உண்மையகள் வெளி வராமல் இருக்க ராமன் அனுமன் புகழ் பாடுவதே எல்லா இடத்திலும் வேலையாக உள்ளது.
பகுத்தறிவது அனைத்திலும் நன்று
Oh my God....wat a speech... Really awestruck by her speech.. become a fan of her..
மண்டோதரி யின் குரல் சமூகத்தின் குரலாக ஒலித்தது
மண்டோதரி யாக பேசிய சகோதரியின் தமிழ் அழகு ❤
மண்டோதரி கதாபாத்திரம் அருமை ❤️
தமிழ் மணக்கிறது❤
மிக உயர்வு என் அன்பு குழந்தைகளே
மண்டோதரி 🔥🔥🔥🔥
பேச்சாளர்கள் பேசும்போது மட்டும் மகேஷ் அவர்களுக்கு மைக் கொடுக்க வேண்டாம்
இந்த நிகழ்ச்சியிள் மட்டும் அல்ல எந்த் நிகழ்ச்சியிலும் மகேஷ் இடம் மைக் கொடுக்க கூடாது.
யாரு தல நீ 😂
Ya
தரமான நிகழ்ச்சியை தந்த விஜய் தொலைக்காட்சிக்கு என் கோடான கோடி நன்றிகள்.
இது தான் கவிதை, மண்டோதரி வாசித்தது மட்டுமே தான் கவிதை.
மிகவும் சிறப்பான கவிதை.
அரிதாரம், ஆடம்பரம், அளவில்லா பொய்,.. இப்படி
மட்டுமே கவிதை எழுதி பொய் தான் கவிதையின் அழகு என மக்களின் மனதில் காலாகாலமாக ஏற்றி அதுவே உண்மை என படைப்புகள் உரு பெற்று மக்களின் வாழ்க்கை உளவியல் என்பது சீர் கோட்டிற்கு காரணமாக கவிதை, காப்பியம் என உள்ள இந்த நிலையில் இப்படி உண்மையால் சூடு போட்டு சரியாக திருத்தி எழுத முடியும் வாரீர் என்று அழைப்பது மிகவும் சிறப்பான கவிதை.
மண்டோதரியின் குமுறலாகவே இந்த சகோதரி பேசியதைக் கேட்டேன். அருமையான பேச்சு
Mandothari 🔥🔥🔥🔥
மண்டோதரி கதாப்பாத்திரம் அருமை
மண்டோதரியின் பேச்சு மிகவும் அருமை
அருமை! அருமை!! அருமை!!!
சீதையின் காதல் .. புதிய பரிமாணம்
மண்டோதரி பேச்சு vera level
மண்டோதரி❤
மிகவும் அருமையாக இருந்தது மண்டோதரி பற்றி பேசியது சகோதரி🎉🎉🎉 வாழ்த்துக்கள்
நினைவில் இடம் பெற்ற அருமையான பேச்சு மண்டோதரிதன்கற்பு கம்பனையே புரட்டிபார்க்கச்சொல்லும் பாதிப்புகளை
இன்னொருவரின் குணாதியங்களை முடிமறைப்பதினால் இருளாக்கிவிட அவாள் அஞ்சியே துஞ்சாது அம்மாவாசை கொண்டாட தூண்டினார்
Mandodhari story 🎉🎉🎉🎉
என் நெஞ்சைத் தொட்ட வரிகள் மிகவும் அருமையாக இருந்தது
மண்டோதரியின் அருமையான வரிகள் மிகவும் அழகாக இருந்தது
மண்டோதரியை நேரில் கண்டேன்
வாழ்த்துக்கள் சகோதரி
திருவாசகத்தில் 'திருப் பொன்னூசல்' அதிகாரத்தில் உத்தரகோசமங்கை திருத்தலம். தவமகள் மண்டோதரிக்கு அருள் செய்த என்ற வரி இடம் பெற்றுள்ளது🙏🙏🙏
அழகி மஞ்சூரி! என்ன ஒரு அறிவு பேச்சு..
இருவரும் பேச்சு அருமை 🙏🙏🙏👌👌👍
மண்டோதரி - மிகவும் சிறப்பான ஆய்வு
Big fan of Manjari narayanan akka 🤩🥰😍💝🤗🧡💛💓💖 She spoke fantabulous about mandothari🔥🔥🔥💥💥💓💓💛💛🧡🤩🥰😍💝💜❣️❤
மண்டோதரி பற்றி பேசியது மிகவும் சிறப்பு
Mandodhari pechu arumai eththanai murai ketten manapadamagitru enaku arumai,arumai
மண்டோதரி பற்றிய பேச்சு மிக மிக அருமை 1 நிமிடம் மண்டோதரியை நேரில் கொண்டு வந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள்
ஆஹா.. அருமை. மண்டோதரி
just amazing, both of them. i did learn something today. super program
உங்கள் தமிழ் பேச்சுக்கு நான் அடிமை மண்டோதரியின் மனக்குமரலை கொட்டித்தீர்த்த நங்கையே
🎉🎉🎉🎉❤❤❤❤ வாழ்க வளமுடன் தமிழ் சகோதரிகளே
தமிழின் பேச்சு அழகு👏👏👏👏👏
கேட்க கேட்க திகட்டாதது. அருமை சகோதரிகளே. தமிழின் அழகு இனிமை. வாழ்க வளர்க
Mandodari 🎉❤
மண்டோதரி தாய் பற்றி பேசிய போது எனது மேனி முழுவதும் புல்லரித்தது❤
தொல்லைக்காட்சிகள்
எப்பொழுது
தொலைக்காட்சி
ஆனது?