மெல்ல தமிழ் இனி சாகும் VS சாகாது

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @sureshambi7027
    @sureshambi7027 7 หลายเดือนก่อน +288

    நான் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியை. என் மகன் எங்கள் பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயில்கிறான் என சொல்வதில் இந்நேரத்தில் பெருமையடைகிறேன்.

    • @maheshkannan.s
      @maheshkannan.s หลายเดือนก่อน +6

      எனது தந்தையும் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்தான். நானும் அரசுப் பள்ளியில்தான் பயின்றேன்.

    • @chimizh9671
      @chimizh9671 18 วันที่ผ่านมา

      வாழ்த்துக்கள் ஐயா

  • @DharshiniDharshini-x5j
    @DharshiniDharshini-x5j หลายเดือนก่อน +238

    Yarrallaem after bigg boss la muthu va pakkuringa😅❤

    • @rolexftw7114
      @rolexftw7114 หลายเดือนก่อน +5

      Naaaa ga

    • @rolexftw7114
      @rolexftw7114 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @erjayakanthipsacademy
      @erjayakanthipsacademy หลายเดือนก่อน +4

      Already i know muthu

    • @Chocotamilan
      @Chocotamilan 22 วันที่ผ่านมา +1

      me

    • @manorajan3115
      @manorajan3115 19 วันที่ผ่านมา +2

      சிறப்பு முத்து

  • @ஜெயங்கொண்டான்
    @ஜெயங்கொண்டான் หลายเดือนก่อน +99

    நான் தமிழனாய் பிறந்ததற்கு மிகவும் பெருமை படுகிறேன் ❤❤❤❤

  • @amutharaniraja3686
    @amutharaniraja3686 8 วันที่ผ่านมา +5

    தமிழ் கேட்க கேட்க மெய் சிலிர்க்கிறது தமிழச்சியாய் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்

  • @Mazhalaimozhiarivom
    @Mazhalaimozhiarivom ปีที่แล้ว +127

    🔥இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கும் மேல் 💪
    🥰விஜய் தொலைக்காட்சியில் முன்பெல்லாம் தமிழுக்காக பல பட்டிமன்றங்கள் மேடைபேச்சுகள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன
    தற்போது அதை போன்ற நிகழ்ச்சிகள் காணமுடிவதில்லை😢 என்ற சில நாட்களுக்கு முன் இருந்தது
    இன்நிகழ்வை பார்க்கும்போது சற்று மகிழ்ச்சி அளிக்கிறது ❤

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 ปีที่แล้ว +19

    அம்மா உங்கள் தமிழ் பேச்சு அருமை. நீங்கள் கூறியதுபோல என்றும் தமிழ்
    வெல்லும்.அதன் பேர் என்றும்
    நிற்கும்.

  • @ayshuaayshu5090
    @ayshuaayshu5090 หลายเดือนก่อน +71

    Tittle winner muththu kumaran ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @RaSi0417
    @RaSi0417 หลายเดือนก่อน +125

    Muthu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉title winner. Our vote🗳️ only u

  • @kalpanabalaji172
    @kalpanabalaji172 หลายเดือนก่อน +20

    முத்து அண்ணா ❤❤❤❤❤❤

  • @rejinarajarejinaraja808
    @rejinarajarejinaraja808 ปีที่แล้ว +118

    அருமை அருமை அருமை திருநங்கையர்களுக்கு நீ ஒரு பெருமை.....👍👍👍👍👍👍👍

  • @mmfz7362
    @mmfz7362 ปีที่แล้ว +95

    நாங்கள் பாதுகாப்போம். இலங்கையிலிருந்து❤❤

  • @k.s.priyanka3463
    @k.s.priyanka3463 หลายเดือนก่อน +21

    Muthukumaran❤❤❤❤

  • @janakisubbiah2854
    @janakisubbiah2854 13 วันที่ผ่านมา +3

    தம்பி முத்துக்குமரன் வாழ்த்துகள்❤❤❤❤❤
    உங்கள் தமிழ் பேச்சு வானுயர ஒலிக்கட்டும்.
    தமிழுணர்வூட்டக்கூடிய உங்களைப் போன்ற பேச்சாளர்கள் இருந்து கொண்டே இருக்கும் வரை தமிழ் என்றும். சாகாது.❤❤❤

  • @VasanthakumarVasanthakumar.s
    @VasanthakumarVasanthakumar.s 25 วันที่ผ่านมา +15

    நான் தமிழ் பேச்சாளர் என்பதில் பெருமை படுகிறேன்.

  • @anittajoseph2795
    @anittajoseph2795 ปีที่แล้ว +22

    Goosebumps vanthuchi neenga thamizh mozhiya oda perumaiyai patri pesum pothu.. good speech..

  • @amuthaamutha-w8u
    @amuthaamutha-w8u หลายเดือนก่อน +10

    புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி நாம் தமிழர் தமிழர்கள் நம் தமிழ் நாட்டில் உள்ள தமிழர்களைவிட பக்கத்து மாநிலம் பக்கத்து நாடுகளில் வாழும் தமிழர்கள் மிகவும் நன்றாகவே தமிழை பேசித்து நேசித்து வளர்த்து வருகிறார்கள் நன்றி நாம் தமிழர் 🎉❤

  • @abdulhakkim3976
    @abdulhakkim3976 ปีที่แล้ว +79

    தமிழ் பெருமை
    தமிழ் அழகு
    தமிழ் அன்பு
    தமிழ் பேரின்பம்
    தமிழ் இனிமை....❤❤❤

  • @soulfullyrics
    @soulfullyrics ปีที่แล้ว +58

    Competitor pesuratha rasithu Kai thattra Muthu.. you are real Thamizhan.. Great!..

  • @rathi.v
    @rathi.v ปีที่แล้ว +10

    இருவரும் அற்புதமாக தமிழ் வளர்த்தீர்கள். பேசினீர்கள்.🙏🙏🙏👏👏👏👏நானும் தமிழ் வளர்க்க விரும்பி தான், யூடியூபில், வாட்ஸ் அப்பில் தமிழில் பதிவிடுகிறேன். எ.டி.எம்ல் பணம் எடுக்கும் போது தமிழ் தான் பயன்படுத்துவேன். யாருக்காவது டச் போன் பயன்படுத்த தெரியாவிட்டால் தமிழ் கீ போர்டு பதிவிறக்கம் செய்து தருவேன்.

  • @ramachandranchandra5329
    @ramachandranchandra5329 ปีที่แล้ว +50

    எல்லா மொழிகளும் கற்று கொள்ளலாம்...
    ஆனால் தாய் மொழி தமிழ் நமது உணர்வு உரிமை...
    தமிழ் வாழ்க வளர்க....

  • @vasanthanithi6083
    @vasanthanithi6083 หลายเดือนก่อน +16

    Super muthu

  • @murugandh4475
    @murugandh4475 2 หลายเดือนก่อน +22

    தூயத்தமிழ் எங்கள் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.. கன்னியாகுமரி மாவட்டம்

    • @SamsonFernondez
      @SamsonFernondez 12 วันที่ผ่านมา

      வெங்காயத்திற்க்கு ஏன் உள்ளி என்று கூறுகிறார்கள்

    • @நிகில்ரத்னம்
      @நிகில்ரத்னம் 7 วันที่ผ่านมา

      😂maira valuthu 😂🤡 malayalam kalanthu than a da tamil pesuringa 😂

  • @DarshiDarshi-s9g
    @DarshiDarshi-s9g 23 วันที่ผ่านมา +3

    Muththu, you are title winner ❤❤❤

  • @kaviskavi9766
    @kaviskavi9766 11 วันที่ผ่านมา +2

    அமுதே தமிழே அழகிய மொழியே எனதுயிரே ❤👍👏👏👏👏👏👏

  • @vasanthkumar257
    @vasanthkumar257 ปีที่แล้ว +11

    அருமையான பேச்சு தோழர் வாழ்த்துக்கள் 🎉

  • @AsibaKani
    @AsibaKani หลายเดือนก่อน +7

    Muthu best

  • @nalinasubramaniam7476
    @nalinasubramaniam7476 หลายเดือนก่อน +10

    Respect for you Muthu bro🙏🏼

  • @saheragedits1710
    @saheragedits1710 ปีที่แล้ว +48

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா.....❤

  • @elavarasan1591
    @elavarasan1591 ปีที่แล้ว +11

    மேதகு எழுச்சி தமிழர் அவர்களை விரைவில் கொண்டு வரவேண்டும்

  • @MahaLakshmi-mw3lz
    @MahaLakshmi-mw3lz ปีที่แล้ว +33

    முத்துகுமரன் super 👍👍👍

  • @lyricsinfo8302
    @lyricsinfo8302 ปีที่แล้ว +85

    வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤

  • @AnithaR-j6k
    @AnithaR-j6k 16 วันที่ผ่านมา +2

    Muthu Kumaran 🎉

  • @KarthickPandiRegno-wm2sq
    @KarthickPandiRegno-wm2sq ปีที่แล้ว +5

    முத்துக்குமரன்........🔥🔥🔥🔥

  • @sagikamali4185
    @sagikamali4185 ปีที่แล้ว +14

    Vera level speech.... மெய்சிலிர்த்தது

    • @Thilakavathy205
      @Thilakavathy205 ปีที่แล้ว +3

      அதைக்கூட தாங்கள் ஆங்கிலத்தில் தானே பதிவிடுகிறீர்கள்

  • @krishnak8915
    @krishnak8915 ปีที่แล้ว +45

    தமிழோடு நெஞ்சம் நிமிர்💕

  • @mk.universe_in
    @mk.universe_in 2 หลายเดือนก่อน +4

    7000 இல்லை 50,000 வருடப் பழமை மிக்கது தொன்மைத் தமிழ்!

  • @premisaac2167
    @premisaac2167 ปีที่แล้ว +7

    The guy in the saree is too dramatic...hands are speaking more than mouth😂😂😂...and his lagaram is not right....😂😂😂

  • @jmeenakshi2843
    @jmeenakshi2843 ปีที่แล้ว +13

    எதிர்த்து பேசலாம் உண்மை நம் வசம் உள்ள போது...
    உண்மையை உள்ளபடி உங்கள் எதிர் பேச்சாளரும் உணரும் படி பேசி உள்ளீர்கள் அக்கா.... வாழ்த்துகள் வெற்றி வாகை சூட...

  • @SmileStatus-000
    @SmileStatus-000 ปีที่แล้ว +39

    அவர் சொன்னது உண்மை. தமிழா தமிழா தமிழ் பேசு 💕💕💕

  • @அக்னிசிறகுகள்-ந9ழ
    @அக்னிசிறகுகள்-ந9ழ ปีที่แล้ว +10

    சரோ சபீரா பேச்சு தமிழ் வீச்சு

  • @ganaruthra
    @ganaruthra ปีที่แล้ว +4

    வாழ்க தமிழ்❤

  • @brindhamahalingam9694
    @brindhamahalingam9694 หลายเดือนก่อน +1

    Arumaiyana pechu sahodari❤ valthukkal

  • @rajusekar1894
    @rajusekar1894 หลายเดือนก่อน +5

    Mk nice 🎉

  • @elumalaim7856
    @elumalaim7856 ปีที่แล้ว +17

    அன்னை தமிழ் வாழ்த்துகள் உங்கள் இருவருக்கும் நண்பரே 🙏

  • @dineshvlogs719
    @dineshvlogs719 หลายเดือนก่อน +3

    This video deserves for 1 crore view❤

  • @punitha0072
    @punitha0072 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் முத்து

  • @southnorthbhojan4197
    @southnorthbhojan4197 ปีที่แล้ว +5

    அருமையான வார்த்தைகள் மற்றும் மிக தெளிவான பேச்சு

  • @OMSHAREMARKETKNOWLEDGE
    @OMSHAREMARKETKNOWLEDGE ปีที่แล้ว +4

    இனிது தமிழ் இனிது தங்களது பேட்சும் இனிது

  • @kanchanamalanavaneetham4217
    @kanchanamalanavaneetham4217 3 หลายเดือนก่อน +3

    தமிழ் மொழி வாழ்க

  • @vinothkumarbernard2837
    @vinothkumarbernard2837 ปีที่แล้ว +3

    Thamizhai kakka moondraam paal munneriyadhu 🙏🙏🙏🙏🙏👍

  • @DarshiDarshi-s9g
    @DarshiDarshi-s9g 23 วันที่ผ่านมา +1

    Kushboomb s ❤❤❤❤❤muththu🎉🎉🎉🎉🎉

  • @KavithaiKathalan_1357
    @KavithaiKathalan_1357 ปีที่แล้ว +2

    தமிழ் என்று சா காது ❤

  • @arjunanmurugan6414
    @arjunanmurugan6414 ปีที่แล้ว +10

    Vj Muthu bro I'm ur big fan ❤️😍

  • @jayanth3c495
    @jayanth3c495 ปีที่แล้ว +3

    அருமை 👍

  • @kobalselvanayagam8580
    @kobalselvanayagam8580 ปีที่แล้ว +3

    ஒம் நமசிவாய ♆♆♆♆♆ இதான் தமிழ்

  • @priyammp
    @priyammp ปีที่แล้ว +8

    தமிழ் பழையது அதை மேம்படுத்த வேண்டும் அக்கா அருமை அருமை😊 தமிழ் நம் உடல் உயிர் இரத்தம்,தமிலைப்பேசுங்கள்

    • @priyammp
      @priyammp ปีที่แล้ว +1

      அருமை அருமை😊😊

    • @boopalansubaldunmanss3023
      @boopalansubaldunmanss3023 ปีที่แล้ว

      திருத்தம்
      தமிழைப்

  • @saravana4997
    @saravana4997 ปีที่แล้ว +7

    arumaiyana pechu 🙏👌👏👏👏

  • @hemavathisrinivasan6593
    @hemavathisrinivasan6593 ปีที่แล้ว +2

    ❤❤❤ மெய்சிலிர்த்தது

  • @selvarani2963
    @selvarani2963 หลายเดือนก่อน +1

    Only on muthu❤❤

  • @economics1998
    @economics1998 ปีที่แล้ว +2

    அருமை... தமிழ் வெல்லும்.

  • @tamilselvam8055
    @tamilselvam8055 ปีที่แล้ว +13

    தமிழ் வாழ்க

  • @senthilrakchi3409
    @senthilrakchi3409 ปีที่แล้ว +11

    தமிழ் சாகாது.. அதை கோடி முறை கொலை செய்யும் மானிடரே அம்மா என்று அழைக்கும் போது மீண்டும் கோடி முறை பிறக்கிறது.. கதைகள் பல சொல்லலாம் உன்னை வளர்க நாங்கள் யார்? நீ தான் தமிழன் என்ற பெருமையை எங்களுக்கு தந்து எங்களை வாழ வைத்து கொண்டு இருக்கிறாய்..❤

  • @DarshiDarshi-s9g
    @DarshiDarshi-s9g 23 วันที่ผ่านมา +1

    Pul arikkudu ❤❤❤

  • @Balasundari-u4g
    @Balasundari-u4g ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு🎉

  • @DarshiDarshi-s9g
    @DarshiDarshi-s9g 23 วันที่ผ่านมา

    Muththu❤❤❤❤🎉🎉🎉

  • @varshiniarulmaravan6174
    @varshiniarulmaravan6174 ปีที่แล้ว +2

    Azhaga pesuriyae nae neee ❤️❤️

  • @eswarnaranayanan1714
    @eswarnaranayanan1714 15 วันที่ผ่านมา +1

    Mass muthu

  • @advmichaeljacobdennyson881
    @advmichaeljacobdennyson881 ปีที่แล้ว +21

    மிக அருமை... தமிழ் வெல்லும்...

  • @jawaharr8965
    @jawaharr8965 ปีที่แล้ว +5

    தமிழ் வாழ்க, தமிழ் வளர்க.

  • @Jesus-The-King-J
    @Jesus-The-King-J ปีที่แล้ว +2

    மிகவும் அருமை

  • @m.vigneshm.vignesh5904
    @m.vigneshm.vignesh5904 ปีที่แล้ว +3

    வாழ்க தமிழ்

  • @thenmozhipoongavanam9712
    @thenmozhipoongavanam9712 ปีที่แล้ว +12

    Excellent compitition 👍👍👍👍

  • @Godisword_wordisfire
    @Godisword_wordisfire หลายเดือนก่อน +5

    Anyone after bigboss

  • @AGENTSFRIENDS
    @AGENTSFRIENDS ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤த❤️மி❤️ழ் ❤️❤️❤️❤️❤️

  • @HameethaKaja
    @HameethaKaja 11 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @selvakumar-rf3ub
    @selvakumar-rf3ub ปีที่แล้ว +2

    Super sister 👍👍👍

  • @mohanmohankumar7075
    @mohanmohankumar7075 8 หลายเดือนก่อน

    என் சகோதரியின் பேச்சு அருமை.

  • @ramyaramya5300
    @ramyaramya5300 21 วันที่ผ่านมา

    Muthu ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Inbaraja-vo1hy
    @Inbaraja-vo1hy ปีที่แล้ว

    தமிழைப் போற்றும் விதமாக என் வீட்டில் *வாழ்க தமிழ்* னு பதித்துள்ளேன்

  • @kansulmariffa5243
    @kansulmariffa5243 ปีที่แล้ว +7

    Vijay tv romba naal kalichu kontuvandurka oru tharamana nigazchi

  • @Divyap4
    @Divyap4 13 วันที่ผ่านมา +1

    Mk rock or cup mukiyam

  • @riyas7376
    @riyas7376 ปีที่แล้ว +1

    Muthukumaran

  • @seetharamseenivasan1951
    @seetharamseenivasan1951 ปีที่แล้ว +10

    Saro akka🎉🎉🔥🔥

  • @boomsbeema1420
    @boomsbeema1420 ปีที่แล้ว +4

    நமக்குத் தெரிந்த தமிழ் மொழியை எண்களைக் கூறும்பொழுது ஆங்கிலத்தில் தான் கூறுகிறார்கள் பொதுவாக அதுதான் படித்ததற்கு அர்த்தமா அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது எந்த இடத்தில் கையெழுத்து இடும் பொழுது சிலபேர் ஆங்கிலத்தில்தான் கையெழுத்து போடுகின்றார்கள் இந்த மாதிரி சின்ன சின்ன நாம் அறியாமல் செய்கின்றோம் இதை தவிர்த்து தவிர்த்துக் கொண்டாலே கொஞ்சமாவது தமிழை நாம் காப்பாற்றலாம்🙏

  • @manojkumar.g316
    @manojkumar.g316 ปีที่แล้ว +4

    என் சோகத்தை சொல்லும் போது பிறர் கைத்தட்டுவது போல் இருக்கிறது

  • @guruelumalai7331
    @guruelumalai7331 ปีที่แล้ว +2

    Speech vera level

  • @ajithkumart2946
    @ajithkumart2946 ปีที่แล้ว +2

    Idhu en college met saravanada...valthukkal

  • @aathipakavanaathipakavan6863
    @aathipakavanaathipakavan6863 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துக்கள் குரலும் கருத்தும் காந்தம்

  • @selvaabose1156
    @selvaabose1156 ปีที่แล้ว +17

    மலையாளத்தில் தாய் மொழியை கற்றுத்தான் வேற்று மொழியை கற்கிறார்கள் ஆனால் தமிழன்தான் வேற்றி மொழியை எல்லாம் கற்றுட்டு தாய் மொழியை கற்கிறார்கள்

    • @sakthijagadeesh3116
      @sakthijagadeesh3116 ปีที่แล้ว +1

      Poda Pundai nee Paathiya Loosu Koodhi mathiri olaratha

    • @Mahe15
      @Mahe15 ปีที่แล้ว

      Malayalathoda root ?

    • @GraceNettikat
      @GraceNettikat 8 หลายเดือนก่อน +1

      ​கரிந்தமிழ் ( பழைய தமிழ் ) + சமசுகிருதம் = மணி பிரவாளம் > மலையாள மொழி​@@Mahe15

  • @parameswaran5183
    @parameswaran5183 ปีที่แล้ว +6

    இன்று தமிழ் மொழியைப் பேசத் தயங்குகிறார்கள், தடுமாறுகிறார்கள்.

  • @Chezhiyan0412
    @Chezhiyan0412 หลายเดือนก่อน +1

    தமிழ் கல்வி சரி. தூய தமிழ் யை கற்பிக்க வேண்டும்...

  • @devilqueen9010
    @devilqueen9010 15 วันที่ผ่านมา +1

    Bigg Boss winner 🏆

  • @DarshiDarshi-s9g
    @DarshiDarshi-s9g 23 วันที่ผ่านมา

    Wow❤❤❤❤

  • @amirrathr
    @amirrathr 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 5 วันที่ผ่านมา

    என் தமிழே என் அழகு

  • @ramyaramya802
    @ramyaramya802 ปีที่แล้ว

    Very level ❤

  • @TN72_JM
    @TN72_JM ปีที่แล้ว +20

    ஐயா நீங்க பேசும் போது உங்க பின்னாடி ஒளிபரப்பு செய்கின்ற இந்த விளம்பரங்கள் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் இல்லா விடில், தமிழ் இனி மெல்ல சாகும்….. 🎤

  • @omnamasivaye78750
    @omnamasivaye78750 ปีที่แล้ว +3

    2 பேரும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறீர்கள்

  • @lala-g9j-e4v
    @lala-g9j-e4v ปีที่แล้ว +6

    பேச்சு கேட்பதற்கு நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறை சாத்தியமில்லை அரசியல்வாதிகள் எந்த மொழியில் உள்ள பள்ளிக்கூடங்களை வைத்திருக்கிறார்கள் என்பதை சுட்டி காட்டி இருந்தால் நன்றாக இருக்கும் பெற்றோர்கள் மட்டும் நினைத்தால் போதாது

  • @kkking2420
    @kkking2420 ปีที่แล้ว

    Arumaii ❤