காதல் கசக்குதய்யா 😊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024

ความคิดเห็น • 79

  • @ashok-c6i2t
    @ashok-c6i2t ปีที่แล้ว +126

    இந்நிகழ்ச்சியில் இக்காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் பேசும் ஒரே போட்டியாளர் நாகமுத்து பாண்டியன் மட்டுமே👏👏👏👏👏

  • @dhanrajr5733
    @dhanrajr5733 ปีที่แล้ว +39

    தலைப்புக்கு உண்மையான அர்த்தம் கற்பிக்கும் எளிய மக்களுக்கும் சென்று சேரும் இயல்பான பேச்சு.வாழ்த்துக்கள் நாமுபா

  • @rajaramanrjm561
    @rajaramanrjm561 ปีที่แล้ว +53

    💐இயல்பான பேச்சால் இதயம் தொட்ட 90களின் குழந்தை நாகமுத்து பாண்டியன். வளர்க. வெல்க.Golden Mike🎙️ கொடுத்திருக்கலாம் பாண்டியனுக்கு💐

  • @பாலுச்சாமிகிருஷ்ணன்

    இதுதான் பேச்சு, யாருடைய பேச்சில் நகைச்சுவை உள்ளதோ அவனே ரசிக்கப் படுவான். எத்துணை முறை கேட்டாலும் சலிக்காத பேச்சு

  • @saravanakumarmuthusamy690
    @saravanakumarmuthusamy690 ปีที่แล้ว +312

    நாகமுத்து பாண்டியன் நகைச்சுவையாக மட்டும் பேசுகிறார் என்று எண்ணிவிடாதீர்கள்.அவருக்கு கொடுக்கப்படும் தலைப்பிற்கு ஏற்றவாறு நல்ல கருத்துக்களை சொல்லி வாதம் செய்கிறார்.வாழ்த்துக்கள்...

  • @MuruganMurugan-gd3lc
    @MuruganMurugan-gd3lc ปีที่แล้ว +11

    அர்த்தமுள்ள நகைச்சுவை பேச்சு வாழ்க வளர்க.

  • @pichaikannusekaran4501
    @pichaikannusekaran4501 8 หลายเดือนก่อน +4

    தோழியின் பேச்சு அருமை🎉🎉🎉🎉🎉🎉.... வாழ்த்துகள்...🎉🎉🎉🎉

  • @maruthupandi1010
    @maruthupandi1010 ปีที่แล้ว +5

    நாகமுத்து அண்ணன் குடும்பம் வாழ்க இப்படி எளிமையாக பேச எவராலும் முடியாது வாழ்க அண்ணா

  • @smk.krt_0209
    @smk.krt_0209 ปีที่แล้ว +28

    முரட்டு ஒற்றையர்கள் சங்கம் சார்பாக நாகமுத்து பாண்டியன் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @azhagirim7236
    @azhagirim7236 ปีที่แล้ว +13

    Antha papa Nalla pesujiya
    That girl good speech

  • @sivakasisaravedimuthu3406
    @sivakasisaravedimuthu3406 ปีที่แล้ว +10

    நாக முத்து பாண்டியன் வாழ்க பல்லாண்டு ❤🙏🏻என்றும் உங்கள் fan நாங்கள் ❤🙏🏻

  • @bhaskar3822
    @bhaskar3822 ปีที่แล้ว +15

    இருவரின் பேச்சும் கருத்தும் ரசிக்க சுவைக்க

  • @grandkmk7782
    @grandkmk7782 ปีที่แล้ว +9

    நாகமுத்து பாண்டியன் அடிக்கடி கலக்கிக் கொண்டிருக்கிறார் அருமை சூப்பர்

  • @akashpromotion
    @akashpromotion ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் நாகமுத்து பாண்டியன் அண்ணா சிறப்பு கலக்குங்க

  • @jayganapathy8764
    @jayganapathy8764 ปีที่แล้ว +5

    En manasula ulla bharamey kuranja maadhiri irukku. Vaalthukkal nagamuthupandiyan. .arumaiyana pechu.

  • @BitePuppy97
    @BitePuppy97 ปีที่แล้ว +12

    Naga muthu pandiyan anna ...❤super speech...sema fun😂same enoda manasula irukaratha apdiye sollitinga ... I enjoyed... Kadhal kasakkuthaiya🤝🏻🙏😝👌

  • @user-karthik9543
    @user-karthik9543 ปีที่แล้ว +22

    எதிர்த்தரப்பு வாதத்தினரையும் கூட ரசிக்க வைக்கும் நாகமுத்து பாண்டியன்... வாழ்த்துகள்.

  • @paulrobinson9565
    @paulrobinson9565 ปีที่แล้ว +6

    அருமையான பேச்சு

  • @n.k.karthik9481
    @n.k.karthik9481 ปีที่แล้ว +6

    Manjari super speech and nagamuthu nice

  • @rb-lj4gn
    @rb-lj4gn ปีที่แล้ว +7

    இங்கே பொருளாதார வளர்ச்சி தான் காதலை தீர்மானிக்கின்றன. சாதி என்பது இரண்டாம் பட்சம் தான்

  • @nmkmedia8724
    @nmkmedia8724 ปีที่แล้ว +8

    நாக முத்துபாண்டியன் மாஸ்

  • @ghousebatcha7276
    @ghousebatcha7276 ปีที่แล้ว +1

    2.55 starts nagamuthu pondiyan
    Great speaker of current affairs in joking style

  • @kudanthairajalakshmi656
    @kudanthairajalakshmi656 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் தம்பி வெற்றி உமதே

  • @Sprajpravin
    @Sprajpravin ปีที่แล้ว +2

    அருமையான பேச்சு சகோ

  • @saravananthirukannan9286
    @saravananthirukannan9286 ปีที่แล้ว +2

    Naga Muthupandiyan good speech

  • @surya3131
    @surya3131 7 หลายเดือนก่อน +1

    Super bro. Nan ungal speech'a thirumba thirumba pakurean. So nice bro

  • @evijayy
    @evijayy ปีที่แล้ว +4

    nagamuthu is my favorite on the entire show

  • @pathim9280
    @pathim9280 ปีที่แล้ว +5

    Pandi speech Vera level

  • @ishwarya9866
    @ishwarya9866 ปีที่แล้ว +4

    I like nagamuthu brother....

  • @s.sweadha471
    @s.sweadha471 ปีที่แล้ว +3

    Manjari..❤

  • @ManiyanSubbu
    @ManiyanSubbu 16 นาทีที่ผ่านมา

    Mandothari speech very very excellent

  • @prabakaran6206
    @prabakaran6206 ปีที่แล้ว +4

    Super boss. I m also 90 skid. 90 s kid pavum......life s going like summa.

  • @sudhardharsan6
    @sudhardharsan6 ปีที่แล้ว +5

    Manjari superb

  • @nandhaanandhu9656
    @nandhaanandhu9656 ปีที่แล้ว +3

    Manjari🔥🔥

  • @jayabharathi7721
    @jayabharathi7721 5 หลายเดือนก่อน +3

    அருமையாக பேசிய சகோதரிக்கு என் வாழ்த்துக்கள்

  • @greenmathan
    @greenmathan ปีที่แล้ว +5

    Mahesh mic off pannungappa naduvla kenathanama sirippu sound varuthu

  • @vimalraj9840
    @vimalraj9840 ปีที่แล้ว +4

    சூப்பர்

  • @sugamanno
    @sugamanno ปีที่แล้ว +5

    நாளைய தமிழ் காப்பவர்கள்

  • @eswariananthan7624
    @eswariananthan7624 ปีที่แล้ว +3

    சபாஷ் மகனே சபாஷ்

  • @vikitheexplorer7051
    @vikitheexplorer7051 ปีที่แล้ว +2

    Nalla varuvaru ivaru🎉

  • @NARESHKUMAR-rw9ny
    @NARESHKUMAR-rw9ny ปีที่แล้ว +5

    Super ❤

  • @gurusurya5118
    @gurusurya5118 ปีที่แล้ว

    Manjari❤💥

  • @sastro93
    @sastro93 ปีที่แล้ว +3

    Superb bro...💐👍🏻

  • @indianruokindianruok1838
    @indianruokindianruok1838 ปีที่แล้ว +1

    🤣🤣🤣🤣அருமை

  • @KumarKumar-w1i8t
    @KumarKumar-w1i8t 22 วันที่ผ่านมา +1

    Super Akka

  • @FuTy-c2h
    @FuTy-c2h ปีที่แล้ว

    Finally a channel with back bone

  • @Unknown-vu
    @Unknown-vu ปีที่แล้ว +3

    ❤❤❤

  • @muneeswaranp3979
    @muneeswaranp3979 ปีที่แล้ว +4

    தமிழ் பேச்சு எங்கள் மூச்சு சீமான் அண்ணனைஎப்ப அழைப்பிற்கள்.

    • @kilonasmile5919
      @kilonasmile5919 ปีที่แล้ว +2

      உச்சரிப்பு தெளிவாக வரும் போது

    • @vennilabalaji4383
      @vennilabalaji4383 ปีที่แล้ว

      ​@@kilonasmile5919😂😂

  • @gastnerkbr6723
    @gastnerkbr6723 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏👏

  • @Udhayakumar-kd4gr
    @Udhayakumar-kd4gr ปีที่แล้ว

    Super sister❤

  • @eswariananthan7624
    @eswariananthan7624 ปีที่แล้ว +2

    💯💯💯💯💯

  • @ajithabi888
    @ajithabi888 หลายเดือนก่อน

    Super

  • @kabilabaranimadesh6115
    @kabilabaranimadesh6115 ปีที่แล้ว +5

    திருமணம்? தேன்மிட்டாயா?

  • @Subbukuttikarthick
    @Subbukuttikarthick 7 ชั่วโมงที่ผ่านมา

    Murrattu ottrraigal😂😂

  • @vijayvalli4390
    @vijayvalli4390 ปีที่แล้ว +1

    ❤❤❤😂😂😊😊

  • @yugendhras
    @yugendhras 11 วันที่ผ่านมา +1

    After bigg boss 8😂

  • @eswariananthan7624
    @eswariananthan7624 ปีที่แล้ว +4

    தேன் மிட்டாய்

  • @sureshganeshan3253
    @sureshganeshan3253 10 หลายเดือนก่อน

    Love ku ruless ila ana intha hunam than love rules poduraga 😡

  • @Pallavamallan
    @Pallavamallan 8 หลายเดือนก่อน

    இந்த பெண் குருமா வின் குலதோன்றல்

  • @mothagappriyanmohan9229
    @mothagappriyanmohan9229 ปีที่แล้ว +3

    🤭

  • @sadikshaf
    @sadikshaf ปีที่แล้ว +1

    தயவு செய்து இந்த நிகழ்ச்சியை வணிக ரீதியான போட்டியாக நடத்த வேண்டாம்

  • @PixelVoyager42
    @PixelVoyager42 ปีที่แล้ว +3

    வெயில் தாங்காமல், ஜட்டி போடாமல் வீடியோ பார்த்து, கொட்டை தொங்கிய நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @chandrusubramanian7360
    @chandrusubramanian7360 8 หลายเดือนก่อน

    உண்மை! ஆனால் இது எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்துமா?

  • @dhasamukan35
    @dhasamukan35 ปีที่แล้ว

    Naladhu pasu anala adha nadil pasaga 16 vayadhil vedai vedo valiya poraga namba appa amma vadhana veda vedo veliya thalirom 30 vayadhu varai appa vai nambi varala nee appa solu panai thirumanam saiya yan thayakurai apadi yanral yarai emadhurai puridha

  • @jegatheeswarijega6783
    @jegatheeswarijega6783 ปีที่แล้ว +2

    ந ல் ல இரு க் கு

  • @mahamaha3794
    @mahamaha3794 ปีที่แล้ว +2

    😂😂😂

  • @srimanikandangovindaraj9336
    @srimanikandangovindaraj9336 ปีที่แล้ว +1

    Dai Mahesh chumma irrrrraaaaa

  • @prabavathimanickam7605
    @prabavathimanickam7605 ปีที่แล้ว

    கையாள ஆகாத பாண்டி போய் சாகு 😂😂😂😂

  • @dhina319
    @dhina319 ปีที่แล้ว +1

    Matra jathi pengalai kathalika solluraree oru jathi katchi thalaivar

  • @ஏஆனஸ்ட்ராஜ்
    @ஏஆனஸ்ட்ராஜ் ปีที่แล้ว +2

    👏👏👏👏👏👏

  • @kgovind66
    @kgovind66 ปีที่แล้ว +2

    🎉🎉🎉