Dindigul Ak biriyani master..25 கிலோ குஸ்கா செய்முறை..Bhai v2 style...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2022
  • Dindigul Ak biriyani master
    Master:Abdul Kathar.
    Ph:9025818883.
    Location:Begambur, Dindigul, Tamilnadu...
    20 கிலோ குஸ்காக்கு தேவையான பொருள்களின் பட்டியல்:
    1. அரிசி துளசி பச்சை- 25 கிலோ.
    2. புதினா- ஒன்றை கட்டு.
    3. தக்காளி -4 கிலோ.
    4. பட்டை கிராம்பு ஏலக்காய் -220 கிராம்.
    5. பச்சை மிளகாய் 200 கிராம்.
    6. இஞ்சி இரண்டு கிலோ
    7.பூண்டு -2 கிலோ.
    8.சின்ன வெங்காயம்- 4 கிலோ.
    9.எண்ணெய்- 3 லிட்டர்.
    10. நெய்-1 1/2லிட்டர்.
    11. பெரிய வெங்காயம்-1 1/2 கிலோ. .
    12.தண்ணீர்- 3 குடம்.

ความคิดเห็น • 26