60கிலோ திண்டுக்கல் மட்டன் பிரியாணி முழுமையான செய்முறை Dindigul Ak biriyani master.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2022
  • Dindigul Ak biriyani master
    Master:Abdul Kathar.
    Ph:9025818883.
    Location:Begambur, Dindigul.
    60 கிலோ மட்டன் பிரியாணிக்கு தேவையான பொருட்கள்:
    1. அரிசி -60 கிலோ.
    2. மட்டன் -70 கிலோ.
    3. பெரிய வெங்காயம்-6 கிலோ.
    4 புதினா -4 கட்டு.
    5. நெய் -7கிலோ.
    6.oil- 9 லிட்டர்.
    7. இஞ்சி -6கிலோ.
    8. பூண்டு -6 கிலோ.
    9. சின்ன வெங்காயம்- 10 கிலோ.
    10. தயிர் -5 லிட்டர்.
    11. முந்திரிப் பருப்பு-1 கிலோ.
    12. பச்சை மிளகாய்-½ கிலோ.
    13. மல்லி -3 கட்டு.
    14. பட்டை கிராம்பு ஏலக்காய்- 650 கிராம்.
    15. தண்ணீர் -5லிட்டர்.
    16. எலுமிச்சம்பழம்- 20 பழம்.
    17. மிளகாய் தூள்-300 கிராம்.

ความคิดเห็น • 12