சுலபமான முறையில் 5 கிலோ சிக்கன் பிரியாணி|Simple method to make 5kG Chicken Biriyani|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ค. 2023
  • Dindigul Ak biriyani master
    Master:Abdul Kathar,
    Ph:9025818883,
    Location:Begambur, Dindigul...
    Ingredients:
    1. அரிசி -5 கிலோ.
    2. இஞ்சி- ½ கிலோ.
    3. பூண்டு-½ கிலோ.
    4. சின்ன வெங்காயம்- 1 கிலோ.
    5. பட்டை-40 கிராம்.
    6. ஏலக்காய்- 20 கிராம்.
    7. கிராம்பு- 5 கிராம்.
    8. ரீஃபைண்ட் ஆயில்-750 ML.
    9. நெய்-½ கிலோ.
    10. மல்லி- ½ கட்டு.
    11. புதினா-½ கட்டு.
    12. மிளகாய் -50 கிராம்.
    13. பெரிய வெங்காயம்-½ கிலோ.
    14. முந்திரி பருப்பு -100 கிராம்.
    15. உப்பு -150 கிராம்.
    16. மிளகாய்த்தூள்- 50 கிராம்.
    17. தண்ணீர்-4.250 படி.
    18. தயிர்-½ லிட்டர்.
    19. தக்காளி-750 கிராம்.
    20. சிக்கன்- 5 கிலோ.
    •Try this recipe and tell urs review 😊☺😍
    #tamil #muttonbiryani #ak #1ontranding #biriyani #foodie #foodlover #foodvlog #foodvlogger #trending #trendingshorts #trend #biriyanilovers #biriyanilovers #chiken #chicago #chickenrecipe #edit #entertainment #gaming #youtube #youtubevideo #viral #viralvideo #vlog #viral #dindigul #biriyani #biriyanirecipe #biriyanispecial #biriyaniveriyen #biriyaani #biriyanigirl #chicken #comedy #beautiful #amazing #vlog #vlogs #5kg #biriyanimaster#dindigulmemes #bhai #bhaiveetusamayal #mass #bhairecipe #intamil#google #chrome #colourful #youtubeshorts #youtuber #akmaster680 #dindigulakbiriyanimaster

ความคิดเห็น • 59

  • @velmurugan5898
    @velmurugan5898 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்க போடுற பிரியாணி எல்லாமே செம சூப்பர் நீங்க போடுறத பார்த்து நான் ஒரு அஞ்சு கிலோ மட்டன் பிரியாணி போட்டு பார்த்தேன் அருமையா பர்பெக்டா வந்திருக்கு எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னாங்க இந்தத் தொழிலா பண்றவங்க எத்தனையோ பேர் நல்லா இருக்கலாம் இந்த பிரியாணி பார்த்து கத்துக்கிட்டாங்கன்னா இதைவிட ஒரு கரெக்டான அளவு வேற எதுவும் சொல்ல மாட்டாங்க அருமை அண்ணா உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்தார்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோ தொடர்ந்து பாருங்கள் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளுங்கள்...

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  ปีที่แล้ว

      🙏🙏❤

    • @dineshrammoorthy1143
      @dineshrammoorthy1143 7 หลายเดือนก่อน

      நானும்

  • @sikkanthersikkanther9453
    @sikkanthersikkanther9453 ปีที่แล้ว

    Arumai ❤️👍

  • @user-gk9fo1me1g
    @user-gk9fo1me1g 8 หลายเดือนก่อน +2

    Vera leval❤

  • @SirajSiraj-eu9ee
    @SirajSiraj-eu9ee 11 หลายเดือนก่อน +2

    Super❤❤❤

  • @arjungowda3515
    @arjungowda3515 10 หลายเดือนก่อน

    Master nice experience n explain
    But ingredients list will put in English
    Yr dishs will reach whole world
    Its benifit u and veiwer also
    Thanks

  • @AntoBruno
    @AntoBruno 10 หลายเดือนก่อน

    bhai, vera level explanation. one doubt
    3.3 padi briyaniku innum oil thevai padume!?
    epadi 3 padi kanaku oil balance agaum??
    Thanniyum 3.3 badi ku 5 padi thanni venume?? 3 padi nu vacha kooda 4.5 padi venume?? 4.25 padi pothuma?

  • @KannanKannank-tl3gl
    @KannanKannank-tl3gl 15 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா நான் உங்கள் ரசிகன் சீரக சம்பா அரிசி பச்சரிசி மட்டும் தான் வருதுங்களா இல்ல ஸ்டீம் அரிசி வருதுங்களா நீங்க செய்ற அரிசி எது.

  • @blackwolfmay31
    @blackwolfmay31 12 วันที่ผ่านมา

    தண்ணீர் அளவு லிட்டரில் சொல்லுங்க அண்ணா

  • @umamaheshwari4495
    @umamaheshwari4495 ปีที่แล้ว +2

    👍👍

  • @30plus19
    @30plus19 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அண்ணா...

  • @bmrsingh7301
    @bmrsingh7301 ปีที่แล้ว +2

    Super ❤

  • @khalilahmed8097
    @khalilahmed8097 ปีที่แล้ว +1

    Super

  • @dineshrammoorthy1143
    @dineshrammoorthy1143 7 หลายเดือนก่อน

    மாஸ்டர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் மாஸ்டர் ❤❤❤❤❤❤

  • @30plus19
    @30plus19 ปีที่แล้ว

    Anna lemon idhula poadaliea eaan?..

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd ปีที่แล้ว +1

    Super pai

  • @user-ou3rg8fx5b
    @user-ou3rg8fx5b 29 วันที่ผ่านมา

    1 kg சிக்கன் பிரியாணிக்கு தக்காளி எவளோ போடணும் மாஸ்டர்

  • @dudefun5405
    @dudefun5405 10 หลายเดือนก่อน +1

    Brother put the item's list in English also it's in tamil brother in discription because you have fans from Karnataka also all the best brother

  • @FullCuttkitchentamil
    @FullCuttkitchentamil 11 หลายเดือนก่อน

    5kg biriyani ya kada pottu sale panna ethana plate adikalam sollunga

  • @arunachaleswaran5430
    @arunachaleswaran5430 ปีที่แล้ว +2

    Bhai ,thakaali measurement solaveila😢😢😊

    • @SanjivThevaindra
      @SanjivThevaindra ปีที่แล้ว +1

      check description its mentioned 750 grams

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 ปีที่แล้ว

    Basmathi 1kg biryani vioce la solluga
    Nadukoli kum solluga

  • @Kalpnadeny
    @Kalpnadeny 7 หลายเดือนก่อน

    Endha rice use panirkinga master

  • @praveen-kl7ns
    @praveen-kl7ns ปีที่แล้ว

    Ungala mari yarum open ha sollamatanga measurement, already I realised 👍 so only seeing most of the vedios

  • @viswanathvishwa4178
    @viswanathvishwa4178 ปีที่แล้ว +3

    Hello boy
    40 nmper sapadalama

  • @sasipraveen6642
    @sasipraveen6642 5 หลายเดือนก่อน

    Bro please 1kg beef biryani recipe paduinga

  • @SanjivThevaindra
    @SanjivThevaindra ปีที่แล้ว +1

    hi bro some masters put 2gm krambu per kg ... u mentioned 1 gm per kg .. please explain??
    thanks 👍

    • @sikkanthersikkanther9453
      @sikkanthersikkanther9453 ปีที่แล้ว

      Check before videos

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  ปีที่แล้ว +1

      கிராம்பு இரண்டு கிராம் சேர்த்தால் நெஞ்சு எரிச்சல் உண்டாகும் ஆகையால் உணவை நன்கு உண்ண முடியாது.

  • @nirmalaprabhu3212
    @nirmalaprabhu3212 ปีที่แล้ว

    Sir pls 1kg sariyana alavula biriyani seithu laatunga pls pattai grambu Elam alavu sariyaha sollunha pls

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  ปีที่แล้ว

      நாம் சரியான முறையில் தான் சொல்கிறோம் தொடர்ந்து வீடியோவை பாருங்கள் நீங்கள் நீங்களாகவே கற்றுக் கொள்வீர்கள் அதுதான் முக்கியம்... அப்பொழுதுதான் உங்கள் திறமை வெளிவரும்...

  • @sathishnagarajan4356
    @sathishnagarajan4356 ปีที่แล้ว

    லிட்டர் கணக்கு எவலவு தண்ணீர்

  • @yasmint2100
    @yasmint2100 หลายเดือนก่อน

    Thakkali yevlo Bhai

  • @MohammedAli-nu3ss
    @MohammedAli-nu3ss 6 หลายเดือนก่อน

    Tomatoes 🍅 how much Bai

  • @kalaikavi71
    @kalaikavi71 3 หลายเดือนก่อน

    Garam masala eppo podanum

    • @surisurya3973
      @surisurya3973 2 หลายเดือนก่อน

      Yes bro
      Same doubt bro

  • @Kalpnadeny
    @Kalpnadeny 7 หลายเดือนก่อน

    Thakkali evlo master

  • @parzanabegam8498
    @parzanabegam8498 11 ชั่วโมงที่ผ่านมา

    அண்ணா கிராம்பு எவலோ சொன்னிங்க 5 கிலோக்கு

  • @vinovinoth9814
    @vinovinoth9814 11 หลายเดือนก่อน +1

    சகோ நெய் சேர்க்காமல் பிரியாணி செய்யமுடியாதுங்களா. ஒரு கிலோவுக்கு எவ்வளவு நெய் ஊத்தவேண்டும் சகோ.

    • @dindigulakbiriyanimaster7299
      @dindigulakbiriyanimaster7299  11 หลายเดือนก่อน +1

      நெய் சேர்க்காமல் பிரியாணி செய்யலாம் நீங்கள் ஒரு கிலோ செய்தால் 100 கிராம் நெய் சேர்க்க வேண்டும்

    • @vinovinoth9814
      @vinovinoth9814 11 หลายเดือนก่อน +1

      நன்றி சகோ. சகோ நீங்க சொன்ன அளவுல எல்லா பொருளையும் போட்டு ஒரு கிலோ அளவுல மட்டன் பிரியாணி செய்தேன் மிக மிக அருமையாக இருந்தது இந்த அளவிற்கு பொருட்களின் அளவுகளை யாரும் இதுவரை தெளிவாகக் கூறியது கிடையாது. சகோ உண்மையிலேயே நீங்க ஒரு உயர்ந்த மனிதன் மிக்க நன்றி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நலமாக வாழ நான் கடவுளை பிரார்த்திக்கிறேன் நன்றி சகோ....