Evidence of mahabharat reel vs real | Cities of mahabharata in present day | Proof of mahabharata

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 364

  • @ViralStarry
    @ViralStarry  6 หลายเดือนก่อน +45

    🔴 ஹனுமான் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான 5 சான்றுகள்
    th-cam.com/video/yXOfQu7d6tA/w-d-xo.html
    இதுபோன்ற பல காணொளிகளை தொடர்ந்து பெற ⏩ Subscribe Our Channel 👇
    th-cam.com/channels/OYRDCSFfZ56nl6Y75K5WWA.html

  • @btDarunrithik
    @btDarunrithik 2 ปีที่แล้ว +727

    மகாபாரதம் நடந்தது 100% உண்மை.நான் மகாபாரத தீவிர ரசிகன்...

  • @asaa7645
    @asaa7645 2 ปีที่แล้ว +117

    உண்மை 100/100உண்மை 🙏மஹாபாரதம் நடந்த இடங்கள் இருக்கிறது. உண்மை. இயற்கை என்றும் நீரூபிக்கும்,. மஹாபாரதம். 🙏

  • @antonyrozer8187
    @antonyrozer8187 2 ปีที่แล้ว +109

    I am biggest fan of Mahabharatam ❤❤

  • @udhayasurya1622
    @udhayasurya1622 2 ปีที่แล้ว +121

    மகாப்பாரதம் இந்தது உண்மை ராமாயணம் நடந்து உண்மை உங்க வாய்ஸ் கேட்டா அருமை video சுவாதி அக்கா 👍🏻🙏🏻🙏🏻

  • @bgmgamer805
    @bgmgamer805 ปีที่แล้ว +63

    I Love Mahabharatham and all time great warrior karna🔥🔥🔥

  • @lojilojan2038
    @lojilojan2038 ปีที่แล้ว +31

    I love India 😍😊
    I love mahabaratham 😍😚

  • @renugopal9028
    @renugopal9028 ปีที่แล้ว +54

    Iam very proud my country
    In india 🇮🇳 jai Hind 🙏

  • @govindarajur7345
    @govindarajur7345 2 ปีที่แล้ว +12

    மெய் சிலிர்க்க வைக்கிறது 🙏🙏🙏🙏

  • @myprotector
    @myprotector 2 ปีที่แล้ว +71

    மகாபாரதம் உண்மை தான்

  • @logannk6420
    @logannk6420 2 ปีที่แล้ว +34

    Really goosebumps... I like Ramayan and Mahabharat... TQ for your explain

  • @ramakrishnan55939
    @ramakrishnan55939 ปีที่แล้ว +8

    எனக்கு மஹாபாரதம் ராமாயணம் ரெண்டுமே பிடிக்கும் நா தீவிர பக்ததன் ஜெய் ஸ்ரீ ராம் ❤🔥🚩🙏

  • @Brindhambsczoology
    @Brindhambsczoology ปีที่แล้ว +16

    I love Mahabharatham ❤️❤️❤️😘😘😘😘😘💯💯

  • @gnanasekar9277
    @gnanasekar9277 3 หลายเดือนก่อน +4

    தெளிவான மகாபாரதம் பதிவு வாழ்த்துக்கள் 👍

  • @meenaaashika2656
    @meenaaashika2656 หลายเดือนก่อน +2

    உங்கள் குரல் நல்லா இருக்கு

  • @Vocabulary-2593
    @Vocabulary-2593 7 หลายเดือนก่อน +5

    நம்ம முன்னோர்கள நாம் கண்ணால் பாக்கல அப்டீங்கறதால அப்டி யாரும் இல்ல அப்டின்னு சொல்லகூடாது. இது முற்றிலும் உண்மை உண்மை உண்மை

  • @ManiKandan-js9me
    @ManiKandan-js9me 2 ปีที่แล้ว +58

    இராமாயணம் முழு கதை பதிவு செய்யுங்கள் pls pls pls

  • @saganetwork9533
    @saganetwork9533 ปีที่แล้ว +2

    உங்கள் குரல் மிகவும் அருமை சகோதரி.. ஒரு சின்ன வேண்டுகோள். நீங்கள் பேச ஆரம்பிக்கும் போது மிகவும் சத்தமாக பேச்சை தொடங்கி பேசுகறீரகள். முடிக்கும் போது உங்களின் குரல் கேட்பதில்லை.. அது மட்டும் கொஞ்சம் திருத்தம் செய்து கொள்ளுங்கள் மற்றபடி உங்களின் வீடியோஸ் ரொம்ப அருமையாக இருக்கிறது

  • @jambunath5414
    @jambunath5414 ปีที่แล้ว +2

    Excellent speech... Mei silirkirathu

  • @sathissathis945
    @sathissathis945 2 ปีที่แล้ว +15

    Akka superb I love Mahabharat, Ramayanam your explanation and your voice very very nice akka. God's blessing unganuku yappavum irukum.

  • @asaa7645
    @asaa7645 2 ปีที่แล้ว +14

    ராமாயணம் நடந்த இடமும் இப்போது இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சீதாதேவியை இராவணன் கவர்ந்து செல்லும் போது ஜடாயு என்ற பறவை ராவணனனிடம் சீதா தேவியை காப்பாற்ற போர் புரிந்தது. அப்போது ராவணன் ஜடாயுடன் போர் புரிந்து கொண்டிருக்கும் போது சீதா தேவியை மறைத்துவைத்திருந்த இடம் முஞ்சிறை. இப்போதும். அந்த இடத்தில் சீதை அழுத கண்ணீர் இரண்டு கண்கள் வடிவத்தில் பாறைகள் நீர் நிரம்பி நிர்கிறது. எந்த வெயில் காலத்திலும் நீர் வற் றாது, ஜடா யுவின் கால் பதித்த தடம் இன்றும் இருக்கிறது. ஜாடா யுன் சிறகு இராவணன் துண்டித்த போது விழுந்த இடம் இன்றும் சடையன் குழி என்று அழைக்க படுகிறது.

    • @mukil_127
      @mukil_127 ปีที่แล้ว

      what if kumari kandam exists is become true

  • @sijisajinah5683
    @sijisajinah5683 2 ปีที่แล้ว +30

    Arupudham!!👌👌👌 Innum Mahabharham pattri history podunga interesting 👍 🙏🙏👏👏👏👏👏👏👏👏

  • @kalpanakalpana2120
    @kalpanakalpana2120 ปีที่แล้ว +1

    I love mahabharadam na ethu varaikkum 10 times mela pathuruka ketruka

  • @gokulkimberly
    @gokulkimberly 4 หลายเดือนก่อน +4

    அருமையான தகவல் 👌நன்றி

  • @TSArmy-i7w
    @TSArmy-i7w 2 ปีที่แล้ว +9

    கிருஷ்ணன் உயிர் பக்தன் நான்

  • @rajkumar-qb3in
    @rajkumar-qb3in ปีที่แล้ว +4

    Mahabharat real hero karnan 🔥🔥🌞🌏

  • @mathayagurusaamykg7804
    @mathayagurusaamykg7804 2 ปีที่แล้ว +6

    இந்த நிகழ்ச்சி சிறப்பாக உள்ளது

  • @smartlyintelligent
    @smartlyintelligent ปีที่แล้ว +8

    With due respects, Brahmos is named after portmanteau formed from the names of two rivers, the Brahmaputra of India and the Moskva of Russia

  • @jayashri638
    @jayashri638 2 ปีที่แล้ว

    Nalla pathivu, unggal ucharippu arumai, aanal vaarthai muzhumaiyaaga paesungal,

  • @ganesh3847
    @ganesh3847 2 ปีที่แล้ว +4

    மகிழ்ச்சியாக உள்ளது இதை கேட்க்கும் போது

  • @thulasiramangovindarajulu1384
    @thulasiramangovindarajulu1384 ปีที่แล้ว

    மகிழ்ச்சி தெளிவான விளக்கம் நன்றி

  • @VijiVijisekar
    @VijiVijisekar 26 วันที่ผ่านมา

    Sister unga voice nalla iruku
    ❤❤

  • @salinisashmi6598
    @salinisashmi6598 ปีที่แล้ว +28

    எல்லாம் வட இந்திய இடமாக இருக்கிறது தென் இந்தியாவில் எதுகுமே இல்லையா எங்கையோ தப்பு இருக்கு ஆராய்ச்சி இன்னும் தீவிரமாக செய்ய வேண்டும் ஒட்டுமொத்த பாரதப் போர் தானே குருச்சேத்திரப் போர் அப்போ அங்கே இந்தியா முழுவதும் அடங்கும் எனக்கு இதற்கு விளக்கம் தாருங்கள்

    • @SangeethaP-nz9zj
      @SangeethaP-nz9zj 6 หลายเดือนก่อน +1

      Same doubt

    • @Mtrvenmaninagar797
      @Mtrvenmaninagar797 5 หลายเดือนก่อน +2

      Enakum intha dought iruku bro

    • @poomalarsrinavaruban2509
      @poomalarsrinavaruban2509 5 หลายเดือนก่อน +1

      Yenakkum neraya nal erukku Sivan Kovil lam parthal Tamil naddil Kanala

    • @SekerM-um8sp
      @SekerM-um8sp 4 หลายเดือนก่อน +2

      Aravan

    • @amiemohan8578
      @amiemohan8578 4 หลายเดือนก่อน

      Hastinapuram is start frm hyderabad to UP..is nt Hyderabad is Tamil man in ancient days

  • @sarthi3049
    @sarthi3049 ปีที่แล้ว

    Bramastram secret ethu varaikum yaru sollium nan kaethu illai you are great

  • @bagavathihari7791
    @bagavathihari7791 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி

  • @Sri-v6u
    @Sri-v6u 2 ปีที่แล้ว +11

    எல்லாமே வட மாநிலங்கள்ள நடந்துச்சுனு சொல்றிங்களே....அப்போ தமிழ்நாடு கடலுக்குள்ள இருந்துச்சோ...

    • @thirumalaitech-1929
      @thirumalaitech-1929 2 ปีที่แล้ว +5

      Ramayanam tamilnadu la nadanthathu athuthan rameswaram

    • @sekarp473
      @sekarp473 2 ปีที่แล้ว +1

      Same doubt 🙄🙄🙄🙄🙄

    • @senthil1eshwaramurthisenth635
      @senthil1eshwaramurthisenth635 2 ปีที่แล้ว +3

      மிகசரியாநகேள்வி பாண்டவர்கள் அஞ்ஞாநவாசம் நடந்தது தமிழ்நாட்டில்தான் திருப்பூர்மாவட்டம் தராபுரத்திற்கு தெற்க்கில் விராடபுரம் இங்குதான் பீமன் கீசகனை கொன்றது துரியோதநன் விராடத்தின் பசுக்களை திருடிசென்றபோது அதைமீட்டுவர உத்திரன் பிரகண்நலையாக இருந்த அர்சுநநைதேரோட்டியாகக்கொண்டு சென்றபோது பசுக்களின் கால்தாரையை கண்ட இடம்தான் இப்போது தாராபுரம் பசுக்களை கண்ட இடம் இப்போது குண்டடம் கௌரவர்களின் படையை கண்டு உத்திரன் பயந்து ரதத்தில் இருந்துகீளே குதித்த இடம் உத்ராவததி கௌரவர்களுடன் அர்சுநன் போரில்வென்று பசுக்களை திருப்பிய இடம் திருப்பூர் வரும் வழியில் ஒர இரவுபெரிய தொளுவம் அமைத்து மாடுகளை கட்டியிருந்த இடம்தான் பெருந்தொளுவு இங்கு இருக்கும் ஈஸ்வரன் கோவிலில் பாண்டவர்கள் வழிபட்டதால் பாண்டீஸ்வரர் என்று பெயர் வந்தது

    • @kavitharamesh8384
      @kavitharamesh8384 6 หลายเดือนก่อน

      ​@@senthil1eshwaramurthisenth635 no virat kingdom today jaipur ok

  • @MuMurugan-r4n
    @MuMurugan-r4n 6 หลายเดือนก่อน

    ❤❤❤மகாபாரதம்🙏🙏🙏🙏🙏🙏🙏I love my india ❤️😘😘😘😘❤️❤️❤️❤️

  • @lakshmivenkateswaran5344
    @lakshmivenkateswaran5344 2 ปีที่แล้ว +10

    I'm very near to kurukshetra....elamey 100 percent unmai thaan naan kannala parthuruken... including Madura & vrindavan.... especially nidhi van

  • @aarthiaruna18
    @aarthiaruna18 ปีที่แล้ว

    Enaku romba pudikkum mahabartham i love you bartham 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 i love krishna

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 2 ปีที่แล้ว +1

    # 👌👍🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼.
    # Oom Namah Siva 🙏🏼.

  • @saratambi90
    @saratambi90 2 ปีที่แล้ว +4

    Really so many information in ur video sis thank you super video 👍👍🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏👍👍👍🌹🌹

  • @MalaiMalai-r7c
    @MalaiMalai-r7c ปีที่แล้ว +1

    உங்க வாய்ஸ் கியூட்ஹா இருக்கு தங்கச்சி

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 4 หลายเดือนก่อน +2

    திராவிட பிதலாட கும்பலுக்கு இந்த பதிவு வயிற்றில் புலியை கரைகும்... வாழ்க பாரதம். ஹரே கிருஷ்ணா

  • @karukaruppaiya8225
    @karukaruppaiya8225 6 หลายเดือนก่อน

    ஆகச் சிறந்த உண்மையான பதிவுகள் நன்றி வணக்கம்

  • @SasiKumar-zc2ly
    @SasiKumar-zc2ly 2 ปีที่แล้ว +17

    Gandhara Desam is still called in the same name even today in Afghanistan. Name is kandhahar.

  • @geethasrinivasavaradan4948
    @geethasrinivasavaradan4948 ปีที่แล้ว +2

    Very nice andinteresting. Thanks. Pl post more like this

  • @kkalyanasundaram8969
    @kkalyanasundaram8969 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு

  • @ravichandran7234
    @ravichandran7234 2 ปีที่แล้ว +9

    மகாபாரதத்தில்போரில் ஈடுபட்ட அனைவரும் தமிழர்கள் என்பது உண்மை தானே

  • @abis7683
    @abis7683 2 ปีที่แล้ว +5

    Karna🔥

  • @rajadashesh3796
    @rajadashesh3796 2 หลายเดือนก่อน

    Very good, information which sould learn my all humans, thank you

  • @akneshselvam11
    @akneshselvam11 2 ปีที่แล้ว +14

    Sister your voice really awesome😊👏

  • @muralir5179
    @muralir5179 ปีที่แล้ว +2

    Now Anga Desam called vanga Desam.😢100% true for mahabarathm epics.

  • @Manikandan-so6lf
    @Manikandan-so6lf 2 ปีที่แล้ว +1

    Mahabharata is very intresting
    I love Mahabharata

  • @anbua514
    @anbua514 2 ปีที่แล้ว +29

    மண் மீது கொண்ட ஆசையால் உருவானது தான் மகாபாரதம்

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 ปีที่แล้ว +7

      பெண் மீது ஆசையால் உருவானதுதான் ராமாயணம்.

    • @saranm9473
      @saranm9473 2 ปีที่แล้ว +1

      Nanum ipo mahabaradha war la ipayum nadakuthu

    • @saranm9473
      @saranm9473 2 ปีที่แล้ว

      Mannasai yelai kudumbathuku ilaikum thunbam 😭😭😭😭

    • @saranm9473
      @saranm9473 2 ปีที่แล้ว

      Sutthi Iruka 5 kudumbam sathiyil irundhu pidiyil irundhum thappika por

    • @chinnaduraikaliyaperumal7904
      @chinnaduraikaliyaperumal7904 4 หลายเดือนก่อน

      இரண்டுண்டுமே பெண்ணின் கோவதினால் உருவானது.
      1. இராவணன் தங்கை அந்த போருக்கு காரணம்
      2. த்ரௌபதி மகாபாரத போருக்கு காரணம்.

  • @kalaimathan5598
    @kalaimathan5598 ปีที่แล้ว +2

    I love

  • @mrcreation715
    @mrcreation715 2 ปีที่แล้ว +6

    Super video akka😊😊

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว +6

    Anga desam is a portion of present Vanga (Bengal) Desam. Anga desam is a part of present East Bengal (Bangladesh) and West Bengal

  • @priyakp1954
    @priyakp1954 2 ปีที่แล้ว +9

    I love mahaparatham

  • @SaiSelvam-mc7bn
    @SaiSelvam-mc7bn 6 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி

  • @gramathuvillagechannelalex4479
    @gramathuvillagechannelalex4479 2 ปีที่แล้ว +1

    பக்கவா சொன்னீங்க அக்கா உண்மை கதையை உள்ளபடி சொன்னீங்க ரொம்ப நன்றிங்க

  • @k.k2274
    @k.k2274 2 ปีที่แล้ว +10

    True mhabaratham in tamilnadu thirunelveli..

  • @bhakyarajs1380
    @bhakyarajs1380 2 ปีที่แล้ว +4

    super thank u sister

  • @kalaikalai8844
    @kalaikalai8844 ปีที่แล้ว

    Ungaloda voicekagave ella videos paakure naa i love you akka sema voice ungaluku🥰

  • @mekalasubramanian2544
    @mekalasubramanian2544 2 ปีที่แล้ว +4

    super,

  • @vasanthrajvasanthraj4050
    @vasanthrajvasanthraj4050 2 หลายเดือนก่อน

    Karnar...... 🔥

  • @jeevajeeva6686
    @jeevajeeva6686 2 ปีที่แล้ว +9

    Super Swathi akka unga voice and editing Karthik anna👍❤️

    • @yugi717
      @yugi717 2 ปีที่แล้ว

      Yighjvnk hmm my him logo on do lo lo mom no hope in to

  • @Selvi-p9i
    @Selvi-p9i 5 หลายเดือนก่อน +2

    Last day today tomorrow all are life line history of Barath

  • @jokeredits4389
    @jokeredits4389 2 ปีที่แล้ว +3

    6:37👏👏👏👏👏
    This video is awesome 👍👍👍
    Robert Oppenheimer interview words atha video iruka sollunga please🙏🙏🙏🙏🙏

  • @shanmugams47
    @shanmugams47 2 ปีที่แล้ว +5

    பிரம்ம தேவர் மனைவி காயத்திரி தேவியா.அப்ப சரஸ்வதி யாருங்க.

    • @senthillkumaran5622
      @senthillkumaran5622 4 หลายเดือนก่อน

      Gayathri mandhiram than solla sonnanga

  • @priyadha
    @priyadha 2 ปีที่แล้ว +4

    Hare Krishna

  • @orkay2022
    @orkay2022 4 หลายเดือนก่อน

    Sister.tks for the valuable information 🎉🎉🎉

  • @armeeraarul6582
    @armeeraarul6582 2 ปีที่แล้ว +7

    It's really super. Thanks for put this video and one request to you like please tell a full story of chandravalli and her previous birth and if she love Krishna. Please tell her full story.

  • @harishharishmani9564
    @harishharishmani9564 4 หลายเดือนก่อน +2

    மகாபாரதம் உண்மை

  • @மாவீரன்கர்ணன்-ண7வ
    @மாவீரன்கர்ணன்-ண7வ 2 ปีที่แล้ว +4

    I am Mahabharat karnan fan

  • @TheVickyrazor
    @TheVickyrazor 2 ปีที่แล้ว +5

    Who ruled Tamilnadu at period of Mahabharata

  • @sivaamutha168
    @sivaamutha168 2 ปีที่แล้ว +15

    குமரி முதல் இமயம் வரைஒரு குடைக்கீழ் ஆண்ட தமிழ் மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் குறுநில சண்டைதான் மகாபாரதம்

  • @dpstamilan9263
    @dpstamilan9263 2 ปีที่แล้ว +1

    Vera level

  • @GaneshJayaraman
    @GaneshJayaraman 2 ปีที่แล้ว +2

    Very nice

  • @sansrirupra7723
    @sansrirupra7723 6 หลายเดือนก่อน +1

    Only indrajit master in Trinity Astra... Brammastra,narayaraastra,pasupathiastra

  • @smithgaming2035
    @smithgaming2035 2 ปีที่แล้ว +3

    Super sis💥💥💥

  • @AjithKumar-pe2zd
    @AjithKumar-pe2zd 6 หลายเดือนก่อน

    மாகாபாரதம் உண்மை கதாநாயகன் என் கர்ணன்

  • @santhanamsurya9309
    @santhanamsurya9309 2 ปีที่แล้ว +2

    Video super and interesting

  • @sandhyarajan2010
    @sandhyarajan2010 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @kopparanga9782
    @kopparanga9782 ปีที่แล้ว +1

    That's correct 💯

  • @Venkat.266
    @Venkat.266 2 ปีที่แล้ว +3

    என்ன கத விடுற ...சித்தராங்கதை பாண்டிய இளவரசி... அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை செல்லும் போது வழியில் உள்ள சிவ தலங்களை வணங்கி விட்டு பாண்டிய நாடு சென்று சித்தராங்கதை மீது காதல் கொண்டு... திருமணம் செய்து கொள்வான்...அதில் தான் பப்புருவாகனன் பிறப்பான்...வாரிசு இல்லா காரணத்தால் பாண்டிய மன்னன் பேரனை பெற்று கொள்வான்...இதுதான் உண்மை.... உன் இஷ்டத்துக்கு கதை விடுற....(ஆதராரம்) வில்லிபாரதம்.

    • @krishnamoorthyvaradarajanv8994
      @krishnamoorthyvaradarajanv8994 ปีที่แล้ว

      அசிங்கம்.....
      உனக்கு இதில் 100ல் ஒரு பகுதி தெரியுமா... அரைகுறை....

  • @divakart0014
    @divakart0014 2 ปีที่แล้ว +2

    Everything ancient epic is ok. My only doubt is why everything happened inside India. Biggest doubt fromy childhood.

    • @brAmbedkarvadheemusalmaan
      @brAmbedkarvadheemusalmaan ปีที่แล้ว +4

      India is duplicate name. Real name of India = maha( great)-bharatha ( bharathm). Bharathm is holy land as per all the hindu texts. The word "Bharatha" is constantly seen in every hindu texts. So India ( bharatham) is actually a holy land. River sarswathy; ganga; yamyna: sindhu etc are all very holy.

  • @sarojamary-cl1zg
    @sarojamary-cl1zg ปีที่แล้ว

    So super😱😨😰

  • @mehalathas4066
    @mehalathas4066 2 ปีที่แล้ว

    Arumai

    • @Karthikeyan-uo8dt
      @Karthikeyan-uo8dt 2 ปีที่แล้ว

      I believe this ... Not a story..... And I very much like the Mahabharata.. you have done it very well.. wellcome

  • @muthulakshmiarul7794
    @muthulakshmiarul7794 2 ปีที่แล้ว +1

    Supper

  • @MohanMohan-dk4cz
    @MohanMohan-dk4cz 2 ปีที่แล้ว +1

    Super

  • @nagenkanaga5376
    @nagenkanaga5376 2 ปีที่แล้ว +1

    super info sis

  • @prabakaranv8029
    @prabakaranv8029 2 ปีที่แล้ว +1

    intha Video la Varum
    Animation Mahabharatham
    TH-cam la irukka...? 🧐

  • @vikramjayaraman5781
    @vikramjayaraman5781 ปีที่แล้ว +1

    🔥❤️✨👌

  • @chinnaduraikaliyaperumal7904
    @chinnaduraikaliyaperumal7904 4 หลายเดือนก่อน

    பருவத மலை யில் துரியோதனன் தவம் இருந்தது உண்மையா.
    கேரளாவில் மலைவாழ் மக்களுக்கு வேண்டிய வரம் அளித்ததாக சில தகவல் இருக்கிறதே. மற்றும் துரியோதனன் கோவில் இருப்பதாக நான் கேள்வி பட்டு இருக்கிறேன். இது தென்னிந்திய பகுதியில் அமைந்துள்ளது.

  • @devakrishnamoorthy7437
    @devakrishnamoorthy7437 2 ปีที่แล้ว

    Ok akka Rambo super solding in the kathalu thanks

  • @lakshmihari5612
    @lakshmihari5612 2 ปีที่แล้ว +1

    super super

  • @muruganmathi
    @muruganmathi 4 หลายเดือนก่อน

    😊😊😊😊🎉🎉🎉🎉❤❤❤❤

  • @chinnapanselvaraj6574
    @chinnapanselvaraj6574 29 วันที่ผ่านมา

    மாபெருமுண்மைகள் !

  • @vanitham2413
    @vanitham2413 5 หลายเดือนก่อน

    இன்னும் உயிருடன் இருக்கும் அஸ்வத் தாமன் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @SaiSelvam-mc7bn
    @SaiSelvam-mc7bn 6 หลายเดือนก่อน

    Very good krishna