🔴 அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு போகலாமா ? வீட்டில் விளக்கேற்றலாமா ? பூஜைகள் செய்யலாமா 😱 th-cam.com/video/Hn9LDbMHIec/w-d-xo.html 🔴 மதுரை 18 ஆம் படி கருப்பசாமியின் பிறப்பு th-cam.com/video/BJp_qDEyWe8/w-d-xo.html 🔴 ஐயப்பன் சனீஸ்வரனுக்கு என்ன சத்தியம் செய்து கொடுத்தார் தெரியுமா th-cam.com/video/DSyLUAt9C7c/w-d-xo.html 🔴 சபரிமலைக்கு ஏன் போகனும் தெரியுமா ? th-cam.com/video/14qH3DsBTvs/w-d-xo.html 🔴இறுதியில் ஐயப்பன் என்ன ஆனார் எங்கு சென்றார் தெரியுமா th-cam.com/video/aS87VmZ2eMY/w-d-xo.html
ராமாயணத்தில் அனுமனின் பங்கு அதிகம் அவரின் தன்னலமற்ற பாசம் ராமரின் மேல் கொண்ட அபரிதமான பற்று பாசம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது அதனால் எனக்கு மிகவும் பிடித்தவர் அனுமன் அவர்களே
Really interesting....ஒரு சின்ன சந்தேகம்.. ஹனுமான் நெனச்சிருந்த தன்னோட உருவத்தை பெரிதாக்கி எல்லாரையும் தன்னோட உள்ளம் கைகளில் தூக்கி சென்று இலங்கை போயிருக்கலாம.. atha yen pannala...?? Next video la explain pannuga..!!
There are many “May be” and “could be”. Each element of these ithihasas are done perhaps for the mankind to learn. What you cannot disprove is the factual evidence which is detailed in Ramayana. You need to read in detail before asking a question. This happened in the period of treta yuga.. please do read this to know more
பழமையான வரலாறு மற்றும் அந்த வரலாற்று சிறப்புடன் மிக தெளிவாக விளக்கம் கொடுக்கும் நீங்கள். அந்த வரலாற்று சிறப்புகளை இன்றைய தலைமுறைகளுக்கு மிக தெளிவாக எடுத்துறைப்பதற்காக, அந்த வரலாற்றால் பிறபிக்கப்பட்ட இன்றைய பொக்கிஷம் நீங்க.... உங்களின் நிறைய வரல்லற்று பதிவிற்காக நான் காத்திருக்கிறேன்... நன்றி...
இலங்கையில் உள்ள சிங்களப் பேராசிரியர் ஒருவர் இது இராவணனுடைய கோட்டை.ஓவியங்கள் இராவணணால்தான் வரையப்பட்டது என துணிந்து குறிப்பிட்டிருந்ததை 15 வருடத்திற்கு மேல் வீரகேசரிப் பத்திரிகையில் வாசித்தேன்.காசியப்ப மன்னன் தனது தந்தையையே சீமெந்துக் கட்டிடத்தில் வைத்து உயிருடன் சீமெந்தால் மூடிக் கட்டிக் கொன்றவர் அவருக்கு இப்படி கலைஞானம் இருக்காது.இது இராவணணால் வரையப்பட்டது. இராவணனுடைய கோட்டை எனக்குறிப்பிட்டிருந்ததை வாசித்தேன்.பிற்காலத்தில் காசியப்பன் அங்கு ஒளிந்து வாழ்ந்திருக்கலாம்.இலங்கையில் இருந்து தமிழ் ஆசிரியை
அம்மா முதலில் உங்களை வணங்குகிறேன் இந்த மானமுள்ள தமிழனுக்கு ஒரு சந்தேகம் உள்ளது உண்மையாகவே இராவணன் எனும் மாமன்னர் மெய்யாகவே அவர் நம்முடைய தமிழ் இனத்தை சேர்ந்த மன்னாரா அம்மா pls சொல்லுங்க அம்மா 🙏
@@suryasurya-ru8dn 🤣🤣 aama, Vaalmigi’s story has a bunch of idiots, nallavela ivanunga verum characters than, real life la Raman Ravanan nu irundhurundha, ineram avangale follow panni panni vandhurupanga😂😂
ஒரு சந்தேகம்! தனுஷ் கோடியில் இருந்து இலங்கைக்கு செல்ல பாலம் போடப் பட்டது. அதன் இடிபாடுகள் உள்ளது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ் கோடிக்கு செல்ல பாலம் போடப் பட்டிருக்க வேண்டும். அதன் இடிபாடுகள் எங்கே?
ஆமாம்மா......எல்லாத்துக்கும் ஆதாறம் இருக்கு .......... பூமிய பாயா சுருட்டி கடல்ல முக்கி முக்கி எடுத்தான் அரக்கனும்பானுங்க அப்ப கடல் எங்கடா இருந்துச்சுன்னு கேக்கக் கூடாது எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு.....சர் வில்லியம் ஆல்பரைட் என்பவரு நம்ப காஞ்சி சங்கராச்சாரியோட சேர்ந்து காஞ்சி மடத்துக்கும் பக்கத்துல ஆராய்ச்சி பன்னின போது 1008 வது அடியில ஆதாரம் கிடச்சுது அதே மாதிறி ஆஸ்திரேலியாவிலேயும் ஆப்ரிக்காவிலேயும் இதே மாதிறி 1008 வது அடியில கிடச்சுது ......நம்ம இராமாயணத்தப் பத்தி அமெரிக்காவுல ஆதாரம் இருக்கு ஏன் உலகம் முழுவதும் இருக்கு உதாரணத்துக்கு குரங்க எடுத்துக்கங்க அனுமாரு இருந்ததனாலதான குரங்கு வந்திருக்கும் அத பார்த்தாவது புரிச்சுகிறதில்ல இராமாயணம் நடந்திருக்குன்னு .......ஜெய் ஸ்ரீ ராம்.....ஜெய் குரங்கு
இந்த உலகில் ஒரு கோடியே முப்பது லட்சம் வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.அந்ந வகையான உயிரினங்களில் விலங்கு வகைகளில் ஒரு வகை தான் மனித இனம்.அதாவது, பறவைகள், பூச்சிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், தாவரங்கள்,விலங்குகள் என பல்வேறு வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன.மனிதனும் விலங்கு வகையை சார்ந்த உயிரினம் தான்.ஆக பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனித இனம் அறிவை வளர்த்துக் கொள்ள இவ்வளவு முன்னேற்றமும் பெற்று மற்ற விலங்குகளை விட அறிவை வளர்த்து முன்னேறி உள்ளான்.அவ்வளவு தான் மனித உயினத்தின் வரலாறு. நாம் இந்த உலகையும் இந்த உலகில் உள்ள இயற்கையையும் நேசித்து பாதுகாத்து வருங்கால உயிரினங்களுக்கு கொடுப்போமாக..
உங்களுடைய வியக்கியானமே முரண் படுகிறது. கோடிக்கணக்கான குரங்குகள் சேர்ந்து கட்டியதாக கூறுகிறீர்கள். பாரதியார் காலத்திலேயே இந்திய ஜனதொகை 30 கோடி என்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கோடி குரங்குகள் எங்கிருந்து வந்தது. Rajaiji எழுதிய புத்தகம் படியுங்கள்
ராமாயணம் உண்மை நிகழ்வா அல்லது கற்பனை கதையா? கற்பனை கதை தான். கவிச்சக்கரவர்த்தி கம்பனின் தமிழால் ராமாயணத்துக்கு பெருமை. சிறப்பான இலக்கியம். ( Highway robber became a saint poet - வழிபறி கொள்ளைக்காரன் ( ரிட்சன் - வால்மீகி) துறவி புலவன் வடமொழியில் எழுதியதை கம்பன் நமக்கு தமிழில் கொடுத்தான்
@@lordsesshomaru-0 Where is the jealous in this? It's a fact... Ravan was a Brahmin and he is not from Tamil. His birth place was Bisrakh in Uttar Pradesh. Don't change the fact. Tamilnadu and Tamilian are great and we got so much to feel proud.
இன்னும் இந்த குரங்கு கதைகளை எத்தனை காலத்துக்கு சொல்விர்களோ? ஆனால் இந்த கதைகளை நம்புவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.. இலக்கியத்தில் இராவணனை குறித்த செய்திகளே இல்லை..
உங்கள் பகுத்தறிவுக்கு ஒரு கேள்வி இல்லாத ஒன்றை எப்படி கதையாக்க முடியும் உங்களைப்போன்ற பகுத்தறிவாளர்கள் எல்லாம் சுதந்திர இந்தியாவுக்கு1947 பின்புதான் ஆனால் புராணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் 🙏🙏🙏
@@rameshhope8865 கம்ப ராமாயணம் ஒரு கட்டு கதை.... வால்மீகி ஒரு திருடன். அவன் ஒரு கதை எழுதினான். அதை திருத்தி எழுதினார் கம்பர். அதுதான் ராமாயணம். தமிழன் கேட்டவன்நாக மாற்றியது...வடநாட்டு காரனுங்க நல்லவனாக மாறியது...
@@rameshhope8865 Ramayanam and Mahabaratham lam unmain endral, Ethanai varudangaluku munnadi Ramar pirandhar?, Oruvela avar Romba romba pala varudangal munnadi Vaazhndhirundhaal, Avar enna mozhi pesunar ? Now Tamizh mozhi ku 5000 yrs ku proof iruku, oruvela Raamar adhuku munnadiye pirandhu irundha? Avar pesuna mozhi tamil ah vida old thane, so tamil is the oldest nu evanum solla kudadhu, And if ramayanam unmai endral, Vaalmigi ku epadi indha stories la therium? Idhu ellam verum story thaan, World is made of science, not from stories😂😂
🔴 அசைவம் சாப்பிட்டு கோவிலுக்கு போகலாமா ? வீட்டில் விளக்கேற்றலாமா ? பூஜைகள் செய்யலாமா 😱
th-cam.com/video/Hn9LDbMHIec/w-d-xo.html
🔴 மதுரை 18 ஆம் படி கருப்பசாமியின் பிறப்பு th-cam.com/video/BJp_qDEyWe8/w-d-xo.html
🔴 ஐயப்பன் சனீஸ்வரனுக்கு என்ன சத்தியம் செய்து கொடுத்தார் தெரியுமா
th-cam.com/video/DSyLUAt9C7c/w-d-xo.html
🔴 சபரிமலைக்கு ஏன் போகனும் தெரியுமா ?
th-cam.com/video/14qH3DsBTvs/w-d-xo.html
🔴இறுதியில் ஐயப்பன் என்ன ஆனார் எங்கு சென்றார் தெரியுமா th-cam.com/video/aS87VmZ2eMY/w-d-xo.html
ராமாயணத்தில் அனுமனின் பங்கு அதிகம் அவரின் தன்னலமற்ற பாசம் ராமரின் மேல் கொண்ட அபரிதமான பற்று பாசம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது அதனால் எனக்கு மிகவும் பிடித்தவர் அனுமன் அவர்களே
Jai anjaneya 🙏🙏 maiyladuthurai.kollidam area
உங்க இந்த வீடியோ மிக பிரமதமாக இருந்தது. நன்றி
இந்த ராமாயணம் கதை அருமை அக்கா.. அக்கா எங்க ஊருல மதுரைல சித்திரை திருவிழா நடைபெறுகிறது.. Video போடுங்க அக்கா 🕉️🔱🙏🏻👍🏻
l
1
😂
😀😀
@@sathiskumar7514 🤭🤭
@@udhayasurya1622 😳😳🙄
எனக்கு இந்தப் பதிவு மிகவும் பிடித்திருந்தது ராமாயணம் மூலம் பெரியதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது
வாழ்க தமிழ் மன்னர்கள்
Great service to Tamil world with Great courage enthusiasm dedication Happiness hardwork Devotion Vision etc!
சூப்பா் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
அருமையான கதை. அருமையான கற்பனை.
உங்கள் பெயர் ராம்குமார்...
@@simba_covai89 தெரியாம வச்சுட்டாங்க. நான் ராமன் இல்லை. இராவணன்👹👹👹👹👹👹👹👹👹👹
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி 🙏👍
Really interesting....ஒரு சின்ன சந்தேகம்.. ஹனுமான் நெனச்சிருந்த தன்னோட உருவத்தை பெரிதாக்கி எல்லாரையும் தன்னோட உள்ளம் கைகளில் தூக்கி சென்று இலங்கை போயிருக்கலாம.. atha yen pannala...?? Next video la explain pannuga..!!
மாயாஜல கற்பனை கதை
மெய்யான கேள்வி... விளக்கம் தேவை..
There are many “May be” and “could be”. Each element of these ithihasas are done perhaps for the mankind to learn. What you cannot disprove is the factual evidence which is detailed in Ramayana. You need to read in detail before asking a question. This happened in the period of treta yuga.. please do read this to know more
இது கதை காவியம் தான். ராம காவியம் என்று தான் அழைக்கப்படுகிறது
@@thansinghk8463 So...??
அணுமான் பக்தன் 🔥🔥🔥🔥🔥🔥
சிங்களம் ஆண்ட சிங்கம் குமரி கண்டத்தின் கடைசி தமிழன் இராவணன்🚩 🙏🏻
Even after that rajendra cholan ruled it!!
Aduthavan pondati ah Kadathitu vandha Tamizhana🤡🤡
அவர் ஆட்சி செய்தது தமிழ் நாடு இலங்கைஇரண்டும் சேர்ந்து தான்
கலைபத்தில்சிரந்தவர்
@lion king yaaru unga appanaa kilcha
@lion king mariyaadha kuduthu palagu
இராவணன் என்பவன் தமிழன். 🔥
ராவணன் ஒரு பிராமணர்...தமிழன் இல்லை. ராமர் தான் ஷத்ரியர.
Singalan
I am sri Lankan intha kataiya kedkum pothu rompa santhosama irukku. Unmayila orusila idankalukku naanum school time la poirukkan. Rompa rompa thanks
பழமையான வரலாறு மற்றும் அந்த வரலாற்று சிறப்புடன் மிக தெளிவாக விளக்கம் கொடுக்கும் நீங்கள். அந்த வரலாற்று சிறப்புகளை இன்றைய தலைமுறைகளுக்கு மிக தெளிவாக எடுத்துறைப்பதற்காக, அந்த வரலாற்றால் பிறபிக்கப்பட்ட இன்றைய பொக்கிஷம் நீங்க....
உங்களின் நிறைய வரல்லற்று பதிவிற்காக நான் காத்திருக்கிறேன்... நன்றி...
எப்பவுமே இராவணன் தான் Mass 🔥
@HASARANGA SAJAN 😅😊😊😊
Proud Tamilan ❤️
ராமாயணம் என்றும் உண்மைதான் 🙏🙏🙏🙏🙏
இலங்கையில் உள்ள சிங்களப் பேராசிரியர் ஒருவர் இது இராவணனுடைய கோட்டை.ஓவியங்கள் இராவணணால்தான் வரையப்பட்டது என துணிந்து குறிப்பிட்டிருந்ததை 15 வருடத்திற்கு மேல் வீரகேசரிப் பத்திரிகையில் வாசித்தேன்.காசியப்ப மன்னன் தனது தந்தையையே சீமெந்துக் கட்டிடத்தில் வைத்து உயிருடன் சீமெந்தால் மூடிக் கட்டிக் கொன்றவர் அவருக்கு இப்படி கலைஞானம் இருக்காது.இது இராவணணால் வரையப்பட்டது. இராவணனுடைய கோட்டை எனக்குறிப்பிட்டிருந்ததை வாசித்தேன்.பிற்காலத்தில் காசியப்பன் அங்கு ஒளிந்து வாழ்ந்திருக்கலாம்.இலங்கையில் இருந்து தமிழ் ஆசிரியை
அம்மா முதலில் உங்களை வணங்குகிறேன் இந்த மானமுள்ள தமிழனுக்கு ஒரு சந்தேகம் உள்ளது உண்மையாகவே இராவணன் எனும் மாமன்னர் மெய்யாகவே அவர் நம்முடைய தமிழ் இனத்தை சேர்ந்த மன்னாரா அம்மா pls சொல்லுங்க அம்மா 🙏
எங்கள் முப்பாட்டன் இராவணன் தமிழ் மாமன்னன். வீரத்தின் தலைமகன். பக்தியில் எவரையும் மிஞ்சும் சிவபக்தன். எங்கள் மாமன்னன் தமிழன்🙏💪💪
Nega poidu kandila ieruka sinhala varkita solla mudiuma???
ஜெய் அனுமான் சக்தி வாழ்க வாழ்க
Aduthavan Pondati ah kadathuna Tamizhan ah😂😂🤡🤡
@@playerunkn0wnn507 Ponnoda mukka aruthavan evlo periya pottaya irukanum 😂
Pregnent ah irukka wife ah kattukku viratti vittavan evlo periya echa kalai 💦ya irundhu irupan 😂
@@suryasurya-ru8dn 🤣🤣 aama, Vaalmigi’s story has a bunch of idiots, nallavela ivanunga verum characters than, real life la Raman Ravanan nu irundhurundha, ineram avangale follow panni panni vandhurupanga😂😂
எப்பவும் ராமர் தான் mass❤
Ravana excelled in architecture too
Love from இலங்காபுரி ❤
The Ravana's Land 👑
Udambu Silirkirathu ellavatrayum ketkumpothu Intha Aatharatha paarthavathu kadavul Illainu solravan purinjukkattum Jai Shriraam🙏🙏
"kathai"super sister
Edu kathai ela
விடியோவை மறக்காமல் LIKE பண்ணுங்க ❤️🙏 ரொம்ப புடிச்சி இருந்தா உங்க நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க ❤️🙏
பத்து கலைகளில் சிறந்தவன் இராவணன்... இந்த உண்மையான வார்த்தை காலப்போக்கில் மருவி பத்து தலை இராவணன் என்று கூறிவருகிரோம்.
இராவணன் பத்து தலைகள் உடையவன் என்பதும் உண்மை
ஆமாம்.
தமிழ் சிந்தனையாளர் பேரவையில் பார்க்கவும்..
Ilangayin idangalai sariyaga uchchariga, Nalla theriji solluga
Ilangai thamilan. RRRRRRRRaaaaaaaaavvvvvvvvvaaaaaaaaannnnnnnnnnnnnnnnnnaaaaaaaaaaaannnnnnnnnnnnnnn💪💪💪💪💪💪💪💪💪
ராமாயணம் கதைஅருமை
வுண்மை யாக இது ஒரு கட்டு கதை தான்....
ஜெய் ஶ்ரீ ஹனுமான் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ சீதாதேவி 🙏
Akka neenga sonnathu enakku udambe silirkuthu🙏jai ram
Thirukoshtiyoor perumal kovil pathi video podunga sis pls
Nice interesting story
அக்கா எங்கள் சேலத்தில் உள்ள கோவில் காடு சித்திரை மாதத்தில் திருவிழா நடைபெறுகிறது நீங்கள் வீடியோ எடுத்து போடுங்க அக்கா
தமிழ் மண்ணன் இராவணன். தமிழர்கள் பெறுமை கொள்வோம்
Rth
தமிழ் மன்னன் இராவணன் ஆஹ்....... யாரு சொன்னாங்க....... தமிழ் தேசியம்ங்கற பேர்ல இப்பபி தப்பான கேவலமான கதைகளை கூவிட்டு திரிய வேண்டாம்
@@RajKumar-xr3wk அப்படியா டா திருட்டு திராவிட பரதேசி சங்கி நாயே.
மண்ணாங்கட்டி, இராவணன் பிராமணன். தமிழன் இல்லை. ராக்ஷ்ஷி தாயாருக்கு ஒரு பிராமண முனிவர் மூலம் பிறந்தவர்
Perumai…. Kollrada- Tamil Desiyam vere…
எங்கள் முப்பாட்டன் இராவணன் தமிழ் மாமன்னன்
Raavanan is best ,😍😍😍😍😍
Beautiful lady voice
Many information..thanking you..
ஒரு சந்தேகம்! தனுஷ் கோடியில் இருந்து இலங்கைக்கு செல்ல பாலம் போடப் பட்டது. அதன் இடிபாடுகள் உள்ளது. ஆனால் ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ் கோடிக்கு செல்ல பாலம் போடப் பட்டிருக்க வேண்டும். அதன் இடிபாடுகள் எங்கே?
தெறிக்க விடாதீங்க பாஸ்
தமிழ் அரசன் இராவணன் வாழ்க 🙏
ராமனை வனங்காதீர்கள்
Mm ena jock comedy 😂😂
@@praveenkavi ராமனை வணங்கினால் நாட்டிலும் வீட்டிலும் பிரசனை வரும்.....
மனைவி சீதையை நம்பாதவன்....வடநாட்டு கடவுள்....மேலும் தான் சுயலாபத்திற்காக பல்வேறு நபர்களை பலியாகினர்....
@@vasanthkbalan1434 apadiya bro nega India va
கலைகள் பத்தில் தலை சிறந்தவன்.
Sis karuda pooranam podunga fulla....
Woha very good super sister. 100.unmma
Interesting video. Thanks❤🌹🙏 for this video sister
Ramayanathil irukum elaraium Pedikum ❤️ nika inum neraiya video upload pananum akka
ஆமாம்மா......எல்லாத்துக்கும் ஆதாறம் இருக்கு .......... பூமிய பாயா சுருட்டி கடல்ல முக்கி முக்கி எடுத்தான் அரக்கனும்பானுங்க அப்ப கடல் எங்கடா இருந்துச்சுன்னு கேக்கக் கூடாது எல்லாத்துக்கும் ஆதாரம் இருக்கு.....சர் வில்லியம் ஆல்பரைட் என்பவரு நம்ப காஞ்சி சங்கராச்சாரியோட சேர்ந்து காஞ்சி மடத்துக்கும் பக்கத்துல ஆராய்ச்சி பன்னின போது 1008 வது அடியில ஆதாரம் கிடச்சுது அதே மாதிறி ஆஸ்திரேலியாவிலேயும் ஆப்ரிக்காவிலேயும் இதே மாதிறி 1008 வது அடியில கிடச்சுது ......நம்ம இராமாயணத்தப் பத்தி அமெரிக்காவுல ஆதாரம் இருக்கு ஏன் உலகம் முழுவதும் இருக்கு உதாரணத்துக்கு குரங்க எடுத்துக்கங்க அனுமாரு இருந்ததனாலதான குரங்கு வந்திருக்கும் அத பார்த்தாவது புரிச்சுகிறதில்ல இராமாயணம் நடந்திருக்குன்னு .......ஜெய் ஸ்ரீ ராம்.....ஜெய் குரங்கு
Enna kedaichthu
Very nice 👍🙂😍💗🤪
Super nice😍😍
இந்த உலகில் ஒரு கோடியே முப்பது லட்சம் வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.அந்ந வகையான உயிரினங்களில் விலங்கு வகைகளில் ஒரு வகை தான் மனித இனம்.அதாவது, பறவைகள், பூச்சிகள், பாக்டீரியாக்கள், வைரஸ்கள், தாவரங்கள்,விலங்குகள் என பல்வேறு வகையான உயிரினங்கள் இந்த உலகில் வாழ்கின்றன.மனிதனும் விலங்கு வகையை சார்ந்த உயிரினம் தான்.ஆக பரிணாம வளர்ச்சியின் காரணமாக மனித இனம் அறிவை வளர்த்துக் கொள்ள இவ்வளவு முன்னேற்றமும் பெற்று மற்ற விலங்குகளை விட அறிவை வளர்த்து முன்னேறி உள்ளான்.அவ்வளவு தான் மனித உயினத்தின் வரலாறு.
நாம் இந்த உலகையும் இந்த உலகில் உள்ள இயற்கையையும் நேசித்து பாதுகாத்து வருங்கால உயிரினங்களுக்கு கொடுப்போமாக..
Story nalla iruku
சன் டிவி யில் மிக அருமையாக போய் கொண்டு இருக்கிறது.
Best regards. Best and most truelly
Jai Sri ram.
Om namo Langeshwara Ya namaha
""""* Appo what about , dhasaradhan uncle, & more than thousand aunties, but very good immgination story.!!
உங்களுடைய வியக்கியானமே முரண் படுகிறது. கோடிக்கணக்கான குரங்குகள் சேர்ந்து கட்டியதாக கூறுகிறீர்கள். பாரதியார் காலத்திலேயே இந்திய ஜனதொகை 30 கோடி என்கிறார்கள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு கோடி குரங்குகள் எங்கிருந்து வந்தது. Rajaiji எழுதிய புத்தகம் படியுங்கள்
ராமாயணம் உண்மை நிகழ்வா அல்லது கற்பனை கதையா? கற்பனை கதை தான். கவிச்சக்கரவர்த்தி கம்பனின் தமிழால் ராமாயணத்துக்கு பெருமை. சிறப்பான இலக்கியம். ( Highway robber became a saint poet - வழிபறி கொள்ளைக்காரன் ( ரிட்சன் - வால்மீகி) துறவி புலவன் வடமொழியில் எழுதியதை கம்பன் நமக்கு தமிழில் கொடுத்தான்
Ravana was a Brahmin. That is why after killing him Lord Rama consecrated Lord Shiva at Rameswaram and offered his prayers to avoid Brahmahathi Dosham
@@lordsesshomaru-0 Where is the jealous in this? It's a fact... Ravan was a Brahmin and he is not from Tamil. His birth place was Bisrakh in Uttar Pradesh. Don't change the fact. Tamilnadu and Tamilian are great and we got so much to feel proud.
Nice video 😊
Pudukkottai Bhuvaneshwari Amman pathi video podunga
awesome... wow!! what a news? nice discover...
Vera level
ராவணன் சீதையை தூக்கி பறந்து போயிருக்கிறார்..
ராமர் இலங்கை செல்ல பாலம் போட்டார் என்றால்.
அப்போ யார் கடவுள்.. ராவணன்தானே..
Wonderful I am appreciative of your great Ramayana history and it's proof nest.thank you
What is a proof nest ???
Thank you
லங்கை வேந்தன், இலங்காதிபதி இராவணன் 🕉
ஓம் நமசிவாய🥰💛💛💛💟🕉
Omnamaseva
Please do a video on rama avatharam...
Best regards. Best and most truelly. Jai Sri ram
Langeshwara om namaha
Om namo pagavathea vasu deva yaa
இலங்கை மன்ன் இராவணோட கட்டிடக்கலையாக இருக்கலாம்
Every thing is surpraise but true. Among all Sigiriya hill and Sri Ravana's body this two things made very impression in my mind. Thank you.
இன்னும் இந்த குரங்கு கதைகளை எத்தனை காலத்துக்கு சொல்விர்களோ? ஆனால் இந்த கதைகளை நம்புவர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டது.. இலக்கியத்தில் இராவணனை குறித்த செய்திகளே இல்லை..
@Vino Rahul
அதுவும் இல்ல
Don't tell and call to monkey stories.. this is our hanuman story.. if you call again monkey.. I will kick you..
ஹர ஹர ராமஜெயம்
Mattavarkalin santhegathai theerpathatkaga than manaiviyai agni paritchai nadadhiya iramanai vida seethaiyin anumathi illama thoda koodadhunu irundha siva pakthare enakku piditha kathapaathiram
Suprr
என்னென்ன கதை சொல்றா பாருங்க...
நீங்கள் ஹிந்து இல்லையா
பூராவும் கம்பி கட்டுர கத…
super i am very interested for this information tq
ஜெய் ஸ்ரீ ராம்
ஜெய் அனுமான்
Super akka
Yenaku oru doubt. Adu yennana inda vishayateyum idathaiyum British karanvonyeppadi vittaanvo.
தமிழ் வெல்லும்
என்னோட பகுத்தறிவு நம்ப மருக்குத்து ஆனாலும் ரசிக்க மிகுந்த அருமையான கதை. ஆனாலும் இதை உண்மை என்று நம்பிய என் மூதாதையர்கலை மதிக்கிறேன்
உங்கள் பகுத்தறிவுக்கு ஒரு கேள்வி இல்லாத ஒன்றை எப்படி கதையாக்க முடியும் உங்களைப்போன்ற பகுத்தறிவாளர்கள் எல்லாம் சுதந்திர இந்தியாவுக்கு1947 பின்புதான் ஆனால் புராணம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் 🙏🙏🙏
muttal
@@rameshhope8865 கம்ப ராமாயணம் ஒரு கட்டு கதை.... வால்மீகி ஒரு திருடன். அவன் ஒரு கதை எழுதினான். அதை திருத்தி எழுதினார் கம்பர். அதுதான் ராமாயணம். தமிழன் கேட்டவன்நாக மாற்றியது...வடநாட்டு காரனுங்க நல்லவனாக மாறியது...
@@rameshhope8865 Ramayanam and Mahabaratham lam unmain endral, Ethanai varudangaluku munnadi Ramar pirandhar?,
Oruvela avar Romba romba pala varudangal munnadi Vaazhndhirundhaal, Avar enna mozhi pesunar ?
Now Tamizh mozhi ku 5000 yrs ku proof iruku, oruvela Raamar adhuku munnadiye pirandhu irundha? Avar pesuna mozhi tamil ah vida old thane, so tamil is the oldest nu evanum solla kudadhu,
And if ramayanam unmai endral, Vaalmigi ku epadi indha stories la therium?
Idhu ellam verum story thaan, World is made of science, not from stories😂😂
@@playerunkn0wnn507 bro apo ramayanam poiyanathuna Ravananum poithane?
அக்கா முருகன் பத்தி வீடியோ போடுங்க
திருவிளையாடல் படம் பாருப்பா .அல்லது கந்தன் கருணை பாரும் ..முருகனை பற்றி முழுவதும் தெரியும் ..
Ravana my kula deivam ayya thunai om namah sivaya hare hare mahadeva sambo potri
Super Shanku | most power full..
இராவணனுக்கு 10 தலைகள்னு சொல்லுவாங்க ஆனா உங்க எழும்புக்கூடுல ஒரு தலதா இருக்கு. அட இதுவு இராமாயணம்மாரி கட்டுகதயா..
உங்க ஒடம்புல உயிர் இருக்குனு சொல்றாங்க அது எங்க இருக்குனு தெரியுமா
Good 👍
Super
Nanum Andhra dhan bro ramayanam ku Telugu subject le 20 marks erukkum
ராமாயண கதைபடி பார்க்கும்போது
இலங்கை, இந்தியாவின் ஆட்சிக்கு
கீழ் தான வரவேண்டும்
நன்றி அம்மா நல்ல விலக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏👍
Ayodhya Aranmanai pathi sollu sister
👏👌
ராவணனுக்கு பத்துதலை எப்படி
புரண்டு படுப்பது கழட்டி வைப்பதா?
தயவுசெய்து விளக்கமுடியுமா.
சிரிப்ப அடக்கவே முடியல😅😅😅😅😅
Ramr is people s heart my favorite god sri ram
இப்போது எதாவது செய்யமுடியுமா அக்கா
Super sis
Jai sriram
அருமையான பதிவு, வாழ்க வளமுடன் உங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். புல்லரித்துப் போய்விட்டேன், நன்றி
இராவணண் இலங்கை வேந்தன் வாழ்க
Kaliamman and sivan paarvathi history upload pannunga please 🙏😢
அக்கா இப்படி கதை சொல்ல சொல்லி சொன்னாங்கலாக்கும் சங்ஙிகள்.இந்த பொய்யான கதை யயை நம்பணும் இது ஒருவன் எழுதிய கதை என்று தெரியும்
JAI SRI KRISHNA 100/100
Jay Shri Ram Jay Sita Mata Jay Hanuman🕉🇮🇳👍🌹🌹🌹🌹🌹
❤❤❤super story ❤❤❤❤❤❤