Mahabharatham 10/08/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ต.ค. 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Krishnan points out all the mistakes that Karnan committed. Karnan understands his mistakes and decides to die by Arjunan's hands.Arjunan's arrow hits Karnan.
    கிருஷ்ணன் கர்ணனிடம் அவன் செய்த தவறுகளை எடுத்துக் கூறுகிறார். அவனுடைய தவறுகளை உணர்ந்து மரணத்தை ஏற்குமாறு கிருஷ்ணன் கூறுகிறார். அர்ஜுனன் கர்ணனை கொல்கிறான்.
  • บันเทิง

ความคิดเห็น • 835

  • @tamilarasi6725
    @tamilarasi6725 18 วันที่ผ่านมา +36

    மஹாபாரத காவியத்தில் இருவர் மரணம் தான் மிகவும் மனதை உருக்கும் ஒன்று அபிமன்யூ மற்றவர் மாவீரன் அங்கதேசது அரசனும் கொடை வள்ளலலும் மற்றும் மாமனிதன் சூரியபுத்திரன் நம் கர்ணன்😢

    • @rrr3536
      @rrr3536 3 วันที่ผ่านมา +1

      Bheeshmar..... 😢

  • @Venkat.266
    @Venkat.266 ปีที่แล้ว +1177

    கிருஷ்ணன் mind voice : ஒவ்வொருத்தனையும் கொல்றதுக்குள்ள நான் எத்தனை எத்தனை கதை .....சொல்ல வேண்டி இருக்கிறது...... விஸ்வரூபத்தை காட்ட வேண்டி உள்ளது....... யப்பா....... முடியல......😂🤣🙄😬.......எல்லாம் அவன் செயல் ஓம் நமோ நாராயணாய....🙏🙏🙏

  • @abik4669
    @abik4669 24 วันที่ผ่านมา +29

    13:49 கர்ணன் தான் சிறந்த வில்லாளன் என்று பகவான் கிருஷ்ணர் ஒப்பு கொண்ட தருணம் இதுவே ❤

    • @lakshminarayanan1418
      @lakshminarayanan1418 13 วันที่ผ่านมา

      Krishanare, bheeshmar irukkum velayil Narayani senai thevai padathu enru duriyanidam solli iruppar....

  • @BalaMurugan-zs8mm
    @BalaMurugan-zs8mm 2 หลายเดือนก่อน +48

    எத்தனை தத்துவங்கள் எத்தனை உபதேசங்கள் கோடி முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிப்பை ஏற்படுத்தாத அற்புதமான காவியம்

  • @SarathKumar-ji2gx
    @SarathKumar-ji2gx 11 หลายเดือนก่อน +172

    சுயநலத்தை விட்டு பொதுநலத்தை விரும்புங்கள் ❤👌🏼👏🏼👏🏼👏🏼👏🏼இதை மனதில் பதியவைத்துக்கொள்ளுங்கள் 👍🏼

  • @vigneshlvm5060
    @vigneshlvm5060 9 หลายเดือนก่อน +240

    அது ஏனோ தெரியவில்லை கர்னணை பற்றி கேட்டாலே, கண்களில் கண்ணீர் வடிகிறது

  • @thavamrani8771
    @thavamrani8771 ปีที่แล้ว +545

    இந்த கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் அற்புதமானது இருந்தும் கர்ணனுக்கு நடப்பதை என்னி மனம் ரொம்ப வேதனை அடைகிறது ❤😭😭

    • @kaizer7599
      @kaizer7599 ปีที่แล้ว +1

      அபிமன்யு க்கு நடந்ததை நினைத்து பாருங்கள் முதலில் அபிமன்யு நோக்கி அம்பு தொடுத்தவர் கர்ணன் ஆவார்

    • @njagadeesh1
      @njagadeesh1 ปีที่แล้ว +13

      சிவாஜி யின் கர்ணன் படம் பார்த்தவர்களுக்கு , இந்த காட்சிகள் பிடிக்கவில்லை.

    • @kkn619
      @kkn619 ปีที่แล้ว +8

      ​@@njagadeesh1 உண்மையில் கர்ணனுக்கு நேர்ந்தது இதெல்லாம் தான்

    • @SathishSathishkumarngt
      @SathishSathishkumarngt ปีที่แล้ว +3

      Athu 2 hours padam
      aanal ithu pagavath keethai
      Vachi eduthu irukanga
      inthe vijay tv mahabharatham no1 idam pidithu ullathu

    • @Rangasamy-py1hk
      @Rangasamy-py1hk ปีที่แล้ว

      ​@@njagadeesh1இந்த

  • @kithiyonm2004
    @kithiyonm2004 10 หลายเดือนก่อน +539

    கடவுலே அழுதது கர்னனுக்கு மட்டும் கடவுலே தானம் கேட்டது கர்னன் கிட்ட மட்டும்❤

    • @dharanigarments2344
      @dharanigarments2344 4 หลายเดือนก่อน +21

      அபிமன்யுக்குவும் தான்..

    • @LogeshkumarR-gm6ri
      @LogeshkumarR-gm6ri 3 หลายเดือนก่อน +8

      Kadothgajanukkum than

    • @nagansivarajah1581
      @nagansivarajah1581 2 หลายเดือนก่อน +2

      கடவுளே

    • @hemavathi5982
      @hemavathi5982 2 หลายเดือนก่อน +6

      Dai karnanr nallavar aanal avar senra vazhi theeya vazhi ..Katra kalvi ...poi solli kotrar

    • @user-ol8mw2jv8k
      @user-ol8mw2jv8k 2 หลายเดือนก่อน +1

      ​@@hemavathi5982 ana ava Surya kolanthai.. Elam kalam aagum..

  • @adhithyannarasimma7713
    @adhithyannarasimma7713 9 หลายเดือนก่อน +428

    அனைத்து மரணத்திலும் கர்ணன் மரணம் மட்டுமே கண் கலங்க வைக்கும் 😢😢😢😢😢😢😢

    • @poongodianandhan6388
      @poongodianandhan6388 6 หลายเดือนก่อน +46

      அபிமன்யுவின் மரணமும் தான்😢

    • @rakshikarakshika4291
      @rakshikarakshika4291 5 หลายเดือนก่อน +6

      Yes I am also crying 😢😢😢😢

    • @venkat6190111
      @venkat6190111 5 หลายเดือนก่อน +8

      விதுரனின் நிலை கண்டு கலக்கம் இல்லையா

    • @creatortocreate6819
      @creatortocreate6819 4 หลายเดือนก่อน +11

      Abhimanyu kollapattathu 7per inainthu konraarkal.Abimanyu kadaisivarai Aayuthathai vidavillai.

    • @harikumaran1981
      @harikumaran1981 3 หลายเดือนก่อน

      கர்ணன்,பீஷ்மர், துரோனர், ஆகியோரின் மரணத்தை விட அபிமன்யு வின் மரணமே அனைவரும் கலங்கி போய் விடுவார்கள்

  • @Mr_EGO_2003
    @Mr_EGO_2003 ปีที่แล้ว +521

    13:53 கர்ணனின் மாவீரத்தை இவ்வுலகம் இருக்கும் வரை பறைசாற்றும்😢

    • @anantharamansaravanakumar971
      @anantharamansaravanakumar971 4 หลายเดือนก่อน +7

      Super da deepan

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 4 หลายเดือนก่อน

      @@anantharamansaravanakumar971 athu yaaru

    • @praveenkalai2926
      @praveenkalai2926 2 หลายเดือนก่อน +7

      ஆனால் கர்ணனுக்கு கோயில் இல்லை

    • @Mr_EGO_2003
      @Mr_EGO_2003 2 หลายเดือนก่อน

      @@praveenkalai2926 ஆனால் எல்லாருடைய மனதிலும் இடம் உண்டு...

    • @user-ol8mw2jv8k
      @user-ol8mw2jv8k 2 หลายเดือนก่อน

      நம் ​மனதில் குடிகொண்டுள்ளார்@@praveenkalai2926

  • @drnsksai
    @drnsksai 11 หลายเดือนก่อน +210

    கர்ணன் இறப்பு கண்ணீரை வரவழைக்கிறது

  • @sujijanu9102
    @sujijanu9102 6 หลายเดือนก่อน +54

    Both karna or Abhimanyu death was saddest part 😢

  • @saravananpandiankarnan
    @saravananpandiankarnan 9 ปีที่แล้ว +32

    ```கர்ணா...........நீ அறியமால் இருந்த தர்மத்தை அறிந்து கொண்டாய்...........நீ செய்த தவறுகளை ஒப்புக்கு கொண்டாய்..............கர்ணா. . .நீ ஏன் அகிலத்தை மறந்து விட்டாய்..................நீ வாழ்நாள் முழுவதும் துன்பத்தையே கொண்டாய்............கர்ணா.......கர்ணா நீ மாவீரன் தான் ..............உன்னை இழந்தது அகிலமே வருத்தப்படுகிறது..............அகிலத்தில் சிறந்த வீரர்கள் இரண்டு பேர் மட்டுமே அது கர்ணா நீயும் ஆர்ஜீணன் மட்டுமே ..............இது கண்ணனின் வாக்கு ஆகும். .இன்று நீ சாய்ந்து விட்டாய்............இன்று நீ உன் தந்தையிடம் செல்கிறாய்.....இன்று உன் மரணத்திற்கு அழாத கண்கள் இருக்கவே முடியாது.....................கண்ணனின் கண்களே கலங்கி விட்டன......நாளை உன் பிறப்பு ரகசியம் தெரிய வரும்.....அப்பொழுது உன் குலம் என்ன உன்னை இகழ்ந்த அகிலம் என்ன கூறும் !!!!!!!!!!!!!
    ''''''கர்ணன் மூலம் கற்க வேண்டியது சுய நலம் விட்டு பொது நலத்தில் ஈடுபட வேண்டும்...தானம் செய்தால் மட்டும் போதாது தர்மம் வழியில் செல்ல வேண்டும்....தப்பு நடந்தால் தட்டி கேட்க வேண்டும்.........நமது செயல்கள் அகிலத்திற்க்கு நன்மை தரக் கூடியதாக இருக்க வேண்டும்'''''''

    • @AravinthVeerapandiyan
      @AravinthVeerapandiyan หลายเดือนก่อน

      Ithavida nalkaruththu yaaralum...
      Yaaaaralumm........,.............
      Solla mudiyathu 🙏😭🔥🕉️

  • @krishna90sstories
    @krishna90sstories ปีที่แล้ว +85

    தர்ம தத்தை காக்கும் பகவான் வாசுதேவ கிருஷ்ணனின்
    புகழ் ஓங்குக..🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @Jayavel_Gopalswamy
      @Jayavel_Gopalswamy หลายเดือนก่อน +1

      என்ன தர்மத்தை காப்பாத்தினார்.

  • @sriramsantosh4920
    @sriramsantosh4920 10 หลายเดือนก่อน +87

    புகழ் வந்தாலும் அது கூட கடன் தான் என்று அவன் உயிரைத் தந்தானே தானம் என்று❤️

  • @yathurshanmathu5664
    @yathurshanmathu5664 หลายเดือนก่อน +16

    அபிமன்யூ ஒரு சிறந்த வீரர். அவரை அதர்மம் புரிந்து கொன்றிருப்பார்கள். ஆதலால் கர்ணனை கொன்றதும் தப்பில்லை.

  • @bornfreenaturally
    @bornfreenaturally 11 หลายเดือนก่อน +150

    பீஷமார் துரோனாச்சரியர் கர்ணன் மூன்று பேரையும் இம்சைகளில் இருந்து பகவான் விடுவித்துள்ளார் 🙏

  • @iyappann2843
    @iyappann2843 ปีที่แล้ว +44

    சுயநலம் விட பொதுநலமே சிறந்தது

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 ปีที่แล้ว +84

    இது கதையாய்இருந்தால் இத்தனை காலம் இருந்திருக்காது.எப்பவோ மறைந்திருக்கும்

  • @vidhyasekaranguna5230
    @vidhyasekaranguna5230 ปีที่แล้ว +46

    வாள் தூக்கி நின்னா பாரு வந்து சண்ட செய்ய அலு இல்ல.... கர்ணா 🏹🔥

  • @Skboss-tb2dh
    @Skboss-tb2dh 7 หลายเดือนก่อน +26

    நட்பு என்பது சுயநலம் அற்றது கர்னன் துரியோதனன் நட்பு சுயநலம் ஆனது
    சுய நலம் உள்ளது நட்பாகாது 💫💫💫

  • @nagarajans1463
    @nagarajans1463 8 หลายเดือนก่อน +22

    கர்ணன் கிருஷ்ணா மிகவும் அருமை கண்ணீர் ததும்பியது

  • @Gk-iw7fx
    @Gk-iw7fx 9 หลายเดือนก่อน +51

    வேதனைப்படும் அனைவரும் கர்ணனே....

  • @jackgaming4200
    @jackgaming4200 10 หลายเดือนก่อน +49

    இப்போதும் என் தலைவன் கர்ணன் எல்லாராளும் போற்றபடுகிறார்

    • @sudarselvan6280
      @sudarselvan6280 9 หลายเดือนก่อน

      ஒரு வாய் சோறுக்கு விஸ்வாசம் காட்டும் வீரன் கர்ணன்

  • @revathivd
    @revathivd 11 หลายเดือนก่อน +75

    Can't control the Tears whenever see this..Not only for Karna but for Arjuna too...People who died is relieved but the Arjunan has to bear this for his full life.

    • @RaviKumar-zn3bi
      @RaviKumar-zn3bi 11 หลายเดือนก่อน +4

      Yes ARJUNAN is romba PAAVAPPATTA charector

    • @iniyaraaj2665
      @iniyaraaj2665 11 หลายเดือนก่อน +1

      saved rat

  • @muthukumaran7815
    @muthukumaran7815 2 หลายเดือนก่อน +23

    14:02 அழுகைய நிறுத்த முடியல...😢😢😢😢..... மாவீரன் கர்ணன் வாழ்க ❤❤❤❤❤

  • @marimuthurani194
    @marimuthurani194 11 หลายเดือนก่อน +47

    ஐவரிலும் பீமன் மட்டுமே நல்ல கணவனாக மனைவியின் மானம்காக்க துடித்தது

    • @aj.madhankumar9158
      @aj.madhankumar9158 4 หลายเดือนก่อน +3

      மிக சரியாக சொன்னீர்கள் 💯

    • @Murugan-ez5uc
      @Murugan-ez5uc หลายเดือนก่อน

      Yes

  • @jaisuriyar8440
    @jaisuriyar8440 6 หลายเดือนก่อน +30

    கடைசியில் அந்த பாடலை போட்டவுடன் கண்கள் இரண்டிலும் கண்ணீர் வருகிறது .....🥺😖💔
    ( கடைசியில் மாவீரன் கர்ணன் சூழ்ச்சியால் மண்ணில் சாய்ந்தான் 🔥💔 )

    • @yogheeswarankasiliya1925
      @yogheeswarankasiliya1925 5 หลายเดือนก่อน

      பகவான் 100% தர்மவழியில் நடப்பவராக சில பேரிடம் மட்டும் எதிர்ப் பார்க்கிறார்.. பல பேரை அவரவர் வழியில் உருண்டு புரண்டு வரட்டும் என்று விட்டு விடுகிறார்..
      அநியாயக்காரர்கள் அநேக நேரங்களில் உத்தமர்களாக உலகிற்கு தெரிகிறார்கள்..
      இது தர்மம் தானா..
      சிந்தித்து செயலாற்றுங்கள்..

    • @harikumaran1981
      @harikumaran1981 3 หลายเดือนก่อน +3

      மொத்த மஹாபாரதமும் சூழ்ச்சியை அடிப்படையாக கொண்டுதான் நடந்தது.

  • @tamilnadu994
    @tamilnadu994 13 วันที่ผ่านมา +9

    கர்ணனை கொள்ள எத்தனை எத்தனை சதி.அவன் செய்த கொடையால் கடைசி வரை கடவுளே கெஞ்சி தான் உயிர் பறிக்க வேண்டி இருந்தது😢😢😢

  • @praveenkd4853
    @praveenkd4853 9 หลายเดือนก่อน +51

    14:04 goosebumps started ❤

  • @yeswanth6578
    @yeswanth6578 11 หลายเดือนก่อน +123

    karan' s smile is priceless

  • @karthikpgr430
    @karthikpgr430 6 หลายเดือนก่อน +16

    எப்போது என் கடவுள் வாசுதேவன் கிருஷ்ணன் ஓம் நமோ நாராயணா நாய❤❤❤

  • @abinav8488
    @abinav8488 4 หลายเดือนก่อน +13

    சிரித்துக்கொண்டே தன் மரணத்தை சிகரித்த மாவீரன்

  • @ravibbyz4830
    @ravibbyz4830 ปีที่แล้ว +68

    Whenever I watch this i cry💔Krishna's bhojana is the best thing and thankyou Vijay tv for the dub and uploading whenever I face bad phase i will watch this🙏

  • @mariganeshan8195
    @mariganeshan8195 ปีที่แล้ว +46

    எனக்கு வாசுதேவர் சொன்ன உபதேசத்தில்புரிந்தது கர்ணன்க்குஉதவிநான்அவன்குளத்துக்குஉதவிநான இல்லயே பலனை எதிர்பார்த்து தானேஉதவி புரிந்தான்துரியோன்

    • @jayakumarpalaniswamy2881
      @jayakumarpalaniswamy2881 หลายเดือนก่อน +1

      அது ஆரம்பத்தில் சகுனி சொல்லித்தான் துரியோதனன் உதவி செய்தான்
      அதன் பிறகு அவன் கர்ணன் இடத்தில் வைத்த நம்பிக்கை அளவு கடந்தது

    • @sivasportchannel
      @sivasportchannel หลายเดือนก่อน

      ​@@jayakumarpalaniswamy2881அந்த நம்பிக்கை அவன் வீரத்திற்கானது மட்டுமே.... பல இடங்களில் அவனை கட்டுப்படுத்தவே செய்தான் துரியோதனன்...

  • @sudarselvan6280
    @sudarselvan6280 ปีที่แล้ว +203

    தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤❤❤❤

    • @MR-mw4cy
      @MR-mw4cy ปีที่แล้ว +3

      Mahabharatamey , aneedhiku karmathin palan kittum enbadhu dhaan.....dharmam nilainaata...nadakum por.

    • @arulmaniarulmani169
      @arulmaniarulmani169 ปีที่แล้ว +13

      ஆனால் அவர்கள் இருவரும் அதர்ம வழியில் கொல்பட்டனர் சாகோ

    • @sudarselvan6280
      @sudarselvan6280 ปีที่แล้ว +22

      @@arulmaniarulmani169 சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் எனில் அந்த சூழ்ச்சி தர்மம் ஆகும்

    • @Singaporeconstraction
      @Singaporeconstraction ปีที่แล้ว

      நீங்க லூசா

    • @balasneha2153
      @balasneha2153 ปีที่แล้ว +2

      ​@@sudarselvan6280 yes

  • @dthiruthiru5862
    @dthiruthiru5862 ปีที่แล้ว +36

    மாவீரன் கர்ணன். வாழ்க கர்ணன் புகழ் பாரவ. கர்ணன்

  • @tvmtamil2815
    @tvmtamil2815 11 หลายเดือนก่อน +31

    பாரதத்தின் ஆணி வேர் கிருஷ்ணர்

  • @randylogu5610
    @randylogu5610 10 หลายเดือนก่อน +102

    கிருஷ்ணன் என்ன சொன்னாலும் கர்ணன் நிஜ ஹீரோ தான்

    • @shashkzn6433
      @shashkzn6433 8 หลายเดือนก่อน +3

      ❤👌

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 4 หลายเดือนก่อน +1

      கண்ணனையும் தன் வாக்கு வலிமையால் வென்று விட்டார் கிருஷ்ணர்.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c 4 หลายเดือนก่อน +5

      கர்ணன் தன் அன்னை குந்திக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றி விட்டான்.

    • @dream11losscoverpaidgroupo76
      @dream11losscoverpaidgroupo76 2 หลายเดือนก่อน +3

      Real Hero Arjunan

    • @karthikamarimuthu576
      @karthikamarimuthu576 2 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤

  • @TN55traveller
    @TN55traveller 10 หลายเดือนก่อน +22

    I love கர்ணா.....

  • @SelvamSelvam-xy8ic
    @SelvamSelvam-xy8ic ปีที่แล้ว +45

    Only real hero Karnan 🌩️🏹🗡️😠🏹🙏 mass

  • @DARKKNIGHT-qi9tm
    @DARKKNIGHT-qi9tm 9 วันที่ผ่านมา +2

    Karnan ❤ Duriyothanan ❤❤❤ Duriyothanan matum than feel panran😢 true friendship ❤

  • @user-ph3eb4cg5z
    @user-ph3eb4cg5z 10 หลายเดือนก่อน +25

    தர்மத்தால் எவரையும் மேம்படுத்த முடியும்

  • @manesharoshel1894
    @manesharoshel1894 9 หลายเดือนก่อน +23

    மாவீரர் கர்ணன் ❤❤❤❤

  • @princesssuperprince7475
    @princesssuperprince7475 2 หลายเดือนก่อน +6

    கர்ணன் உண்மையிலே பாண்டவர்களை விடவும்❤ சிறந்த வீரன்

    • @user-zc2xh7si5q
      @user-zc2xh7si5q 2 หลายเดือนก่อน

      Athil senathagam ilai pandavaragal mattum ila karnan mahabaratam la one of the powerful character ❤❤❤

  • @m.s.m560
    @m.s.m560 3 หลายเดือนก่อน +7

    கிருஷ்ணன் ஆப்பு வைக்க கூறும் ஒரே வார்த்தை இப்போதும் அவகாசம் உண்டு 😢😢😢

  • @thalapathirasigan5651
    @thalapathirasigan5651 ปีที่แล้ว +20

    🙏❤❤ஓம் நமோ பகவதே வாசுதேவாய❤❤🙏

  • @lakshmika9883
    @lakshmika9883 22 วันที่ผ่านมา +2

    இந்த குருஷேத்ரப்போரின் உண்மையான காரணத்தை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் இந்த காணொலியில் கூறியுள்ளார்

  • @user-rm3dx7gj1f
    @user-rm3dx7gj1f 3 หลายเดือนก่อน +6

    நான் இன்னும் எத்தனை பேர் தான் கதை சொல்லி காலிபண்ணுவேன் முடியலடா சாமி.இதுல இந்த அர்ஜுனா வேரா அம்பு விடமாற்றான் அவனை ஒவ்வொரு முறையும் சமாதான படுத்த வேண்டியுள்ளது.

  • @Balan-ve8uu
    @Balan-ve8uu 7 หลายเดือนก่อน +11

    ஒரு மனிதன் நல்லவனாகவும் திறமைசாலியாகவும் இருந்தாலும்
    அவன் அதர்மிகளுடன் சேர்ந்து அதர்ம செயல் புரிந்தால் அவனும் அழிக்கப்பட வேண்டியவன்தான் என்பதற்கு கர்ணன் ஓர் உதாரணம்.
    துரியோதனன் செய்வது தவறு என்று தெரிந்தும் அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருந்த கர்ணனுக்கு இது சரியான முடிவு.

  • @shankarganesh6960
    @shankarganesh6960 11 หลายเดือนก่อน +35

    Krishna : nee arjunan kolanum endrae kalaigalai katrai athu thavaru
    Karnan : Ennai ethanai murai anaivarum therotiyin magan thalchi kulathil piranthavan endrargal avargul seithathu sariya

  • @manidamal
    @manidamal ปีที่แล้ว +31

    கர்ணா ❤❤❤

  • @google_raj3
    @google_raj3 9 หลายเดือนก่อน +27

    மாவீரன் கர்ணன்..🥹

  • @munnar55
    @munnar55 9 หลายเดือนก่อน +12

    Super Explanation about Dharmam and way of life by Lord Krishna.

  • @MJMJ-mr8xz
    @MJMJ-mr8xz 4 วันที่ผ่านมา +1

    Sir Krishna each answer is diamond💎

  • @vickyvignesh6095
    @vickyvignesh6095 หลายเดือนก่อน +6

    இதிலிருந்து என்ன தெரிகிறது கடவுள் கூட இருந்தாலும் சாதி , ஏழை என்று பாகுபாடு இருக்கும்

  • @vimalkumar9788
    @vimalkumar9788 3 หลายเดือนก่อน +4

    சூரிய புத்திறனக கர்ணன் இருந்தாலும் அதர்ம வழியில் சென்றதால் கடவுளாக யாரும் வலிபடவில்லை என்று நினைக்கிறேன்..🙄🙄

  • @sikkalvisuals
    @sikkalvisuals 3 หลายเดือนก่อน +17

    2024 watching attention here 🙋🏽

    • @jaswants1278
      @jaswants1278 หลายเดือนก่อน

      Me

    • @kesavan.s-so5wz
      @kesavan.s-so5wz 22 วันที่ผ่านมา

      Me also and now i 😢😢😢😢

  • @maruthu9501
    @maruthu9501 ปีที่แล้ว +34

    Krishna govinda narayana❤❤❤❤

  • @bhuvanharish2287
    @bhuvanharish2287 ปีที่แล้ว +68

    14:08 Goosebumps 💥💥💥

  • @sentamilselvan9644
    @sentamilselvan9644 หลายเดือนก่อน +3

    எல்லாரையும் போட்டு தள்ளிட்டியா😢😢😢

  • @user-fe8jh5qb6h
    @user-fe8jh5qb6h 5 หลายเดือนก่อน +7

    கர்ணன் ❤❤❤

  • @user-mq5ow7oj3e
    @user-mq5ow7oj3e 9 หลายเดือนก่อน +5

    பகவான் ஸ்ரீ கிருஷணர் தனி ஒருவராக பாரதப்போரை தனது சூழ்ச்சியால் தர்மத்தை நிலைநாட்டுகிறார்

  • @yoganathanpunidha9826
    @yoganathanpunidha9826 ปีที่แล้ว +79

    Always karnan is mass😢❤

  • @hariharan6806
    @hariharan6806 ปีที่แล้ว +52

    Yarlam 2023 la yum pakureenga 🙋

  • @DharaniM-fm9bp
    @DharaniM-fm9bp หลายเดือนก่อน +3

    @19.34 smirk from karnan's face we feel that he accepted his death with honour and like it's okay brother pls go ahead..
    @19.58 Arjun's with feelings like i did kill but i don't feel anything like happiness or anger or satisfaction. Instead he feels sorry for karna and himself aswell.
    Eventhough they fought against each other they respect each other's talents and character.
    Such a feeling episode. Arjuna & Karna both were great heros. Respect both of them..

  • @rajeshruthramoorthy354
    @rajeshruthramoorthy354 10 หลายเดือนก่อน +8

    சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🙏

  • @PunniyaPunniya-gj5zm
    @PunniyaPunniya-gj5zm ปีที่แล้ว +23

    King of the mahabaratham hiro karnan..

  • @rakukkumarnavaretnam
    @rakukkumarnavaretnam 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமோ நாராயணாய நமோ ஸ்ரீ 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏾

  • @mohanakrishnan7845
    @mohanakrishnan7845 3 หลายเดือนก่อน +4

    கர்ணனின் மரணம் ,இல்லை மோக்ஷம் பார்தவர்களின் கண்களில் நீர் ததும்பிகிறது.....கிருஷ்ணருக்கும்....

  • @AjithAjith-yu5zl
    @AjithAjith-yu5zl 7 วันที่ผ่านมา +1

    2024 la ettanaper parkiringa❤👇

  • @BangaruPalanisamy-wn3gy
    @BangaruPalanisamy-wn3gy 3 หลายเดือนก่อน +4

    Arjunan super ❤️❤️💐💐💐🌹 🌹

  • @SAK-e8300
    @SAK-e8300 3 หลายเดือนก่อน +3

    தர்ம வழி சென்றால் இறவனே நம்முன் தோன்றுவார்

  • @sivasankar4623
    @sivasankar4623 2 หลายเดือนก่อน +4

    கிருஷ்ணனின் உதிர்க்கும் வார்த்தை இன்றைய காலகட்டத்தில் பொருந்தும்..

  • @rasarasa6635
    @rasarasa6635 หลายเดือนก่อน +3

    Only kanran fan❤❤❤❤❤👍

  • @simple155
    @simple155 ปีที่แล้ว +21

    உயிரோட இருக்கும் போது உதவி செய் கெட்டது செய்யாதே என்று கூறினால் காது கேட்காது தூக்கு தண்டனை கொடுத்த பின் தான் கண்ணும் தெரியும் காதும் கேட்கும் 🤐

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 11 หลายเดือนก่อน +12

    I love Arjunan ❤❤❤

  • @Karthick_KS
    @Karthick_KS 11 หลายเดือนก่อน +20

    14:08 Goosebumps😍😍🙏🙏

  • @arulbharathi4449
    @arulbharathi4449 8 หลายเดือนก่อน +4

    கிருஷ்ணன்,கர்ணன் மற்றும் அர்ஜுனன் மூவரும் நல்லவர்கள் தான் ...........

  • @SVignesh-kj1ip
    @SVignesh-kj1ip หลายเดือนก่อน +2

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காவியம்

  • @sathizdhanuz6933
    @sathizdhanuz6933 11 หลายเดือนก่อน +26

    12:42 stil goosebumps Karna 😭

  • @baskarr2857
    @baskarr2857 ปีที่แล้ว +30

    கர்ணா😢😢😢❤

  • @vickyvicky4107
    @vickyvicky4107 ปีที่แล้ว +18

    Love to karna ❤

  • @shahidirfanvj2832
    @shahidirfanvj2832 ปีที่แล้ว +19

    Thalaivan karnan🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😘😘😘😘😘😘

  • @anushiyaanu
    @anushiyaanu ปีที่แล้ว +17

    I like both Karna and Arjuna. I really sad for both brothers

  • @saipriya9820
    @saipriya9820 3 วันที่ผ่านมา +1

    Sirantha veeran karnane ...... Sirantha villalan karnane maveeran karnan pugal valga.......

  • @manoharanmanohar7771
    @manoharanmanohar7771 8 หลายเดือนก่อน +4

    ஆஆஆஆஹாஆ.அருமையானகதை

  • @rameshramu8713
    @rameshramu8713 9 หลายเดือนก่อน +19

    Karna. Great warrior..I cried. Really.

  • @user-tl8um9wc3b
    @user-tl8um9wc3b 4 หลายเดือนก่อน +4

    Arjunan 🏹👑🤍 maveeran Arjunan ❤❤❤

  • @bharathibharathikarthi9561
    @bharathibharathikarthi9561 9 หลายเดือนก่อน +11

    Karna😢😢 great 😢😢😢❤❤

  • @abdssubramani6291
    @abdssubramani6291 7 วันที่ผ่านมา

    கர்ணனின் மரணம் மிகவும் வேதனை

  • @Balakalvan
    @Balakalvan 3 หลายเดือนก่อน +2

    உங்கள் சீடர்களை விட சிறந்த வில்லாலன் ஆவேன் என்பதே கர்ணன் சொன்னது.

  • @yukeshyuki2319
    @yukeshyuki2319 ปีที่แล้ว +13

    Heart broked🥺

  • @aburoopamvedagiri5494
    @aburoopamvedagiri5494 ปีที่แล้ว +33

    I love karnan.

  • @solaimuthu8248
    @solaimuthu8248 11 หลายเดือนก่อน +5

    மனிதர்கள் பலவிதம், தான் ஆற்றவிருக்கும் வினையின் நிலை அறிந்து நடுநிலையோடு செயல்படுங்கள்.

  • @AjayAjay-nn8kz
    @AjayAjay-nn8kz 10 หลายเดือนก่อน +10

    Karnanukku oppana veran yarum ella❤❤❤❤❤

  • @SatishKumar-ce8nr
    @SatishKumar-ce8nr 2 วันที่ผ่านมา +1

    Even lord Krishna's eye's are filled with tears 😭 in the death of karna 😢😢

  • @ajithkumar-od9eh
    @ajithkumar-od9eh 2 หลายเดือนก่อน +1

    ஐந்து பாண்டவர்களுக்கும் கிருஷ்ணருக்கும் உயிர்ப்பிச்சை வழங்கினார் மாவீரர் கர்ணன்❤❤

  • @user-fm6mo6qc9g
    @user-fm6mo6qc9g 20 วันที่ผ่านมา +1

    Jai sri krishna❤

  • @love333song__aathi
    @love333song__aathi 7 หลายเดือนก่อน +3

    Arjunan is tha best hero