ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Mahabharatham 10/15/14

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2014
  • Mahabharatham | மகாபாரதம்!
    Shakuni asks Ashwathaman to bring Balaraman to stop Krishnan. Balaraman asks Krishnan not to tell Bheeman about Duryodhanan's weakness. Duryodhanan is delighted as no weapon can hurt him.
    கிருஷ்ணனை தடுப்பதற்காக பலராமனை அழைத்து வரும்படி சகுனி அசுவதாமனிடம் கூறுகிறார். துரியோதனனுடைய பலவீனத்தை பீமனுக்கு கூறக் கூடாது என்று கிருஷ்ணனிடம் பலராமன் கூறுகிறார். துரியோதனன் தன்னை கொல்ல எந்த ஆயுதமும் இல்லை என்று மகிழ்ச்சி அடைகிறான்.

ความคิดเห็น • 268

  • @vishnupriya4400
    @vishnupriya4400 5 หลายเดือนก่อน +121

    25 வது முறை பார்கிறேன். சலிக்க வில்லை

  • @user-if9pv2tk3i
    @user-if9pv2tk3i 10 หลายเดือนก่อน +61

    இறைவன் எனக்கு துணையாக இருக்க வேண்டுகிறேன் நான் வெற்றி பெற வேண்டும் உன் துணை வேண்டுகிறேன் என் திறமையை கொண்டு போராடுகிறேன் தடை மேல் தடைகள் நாராயணா எனக்கு நல்ல வழியில் அமைத்து கொடுங்கள்

    • @anbuselvan7319
      @anbuselvan7319 5 หลายเดือนก่อน +4

      You will win 🎉

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 5 หลายเดือนก่อน +42

    சகுனியின் நடிப்பு மிகவும் நன்றாக உள்ளது.

  • @salemdistrictscrbdetachmen3258
    @salemdistrictscrbdetachmen3258 ปีที่แล้ว +76

    கிருஷ்ணரின் சிரிப்பு அழகு

  • @anthivelli6389
    @anthivelli6389 ปีที่แล้ว +61

    வாசுதேவகிருஷ்ணாஎன்னைகாக்க இப்போதுநீவருவாயா.

    • @bala90kumar14
      @bala90kumar14 4 หลายเดือนก่อน +1

      Vedikai tha papar indha kaliyugathula ella kastathaiyum thania tha edirkolnum

    • @SivaMurugesan-ut1wj
      @SivaMurugesan-ut1wj หลายเดือนก่อน +2

      varen kavalai padathinga

    • @praveenpraveen370
      @praveenpraveen370 หลายเดือนก่อน

      எதுக்கு

  • @durgasai4990
    @durgasai4990 ปีที่แล้ว +53

    வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் உள்ளது.

  • @yokarasaathavan6728
    @yokarasaathavan6728 ปีที่แล้ว +39

    My favorite Krishnar ❤❤❤❤

  • @kamal-AK
    @kamal-AK 8 หลายเดือนก่อน +43

    கிருஷ்ண பகவான் இல்லையென்றால் பாண்டவர்கள் வெற்றி பெறுவது அரிது

    • @vv-zr1oo
      @vv-zr1oo 6 หลายเดือนก่อน

      ஆம். ஏனெனில் பாண்டவர்கள் பகவானிடம் சமர்ப்பித்து தர்மம் ஸ்தாபிக்க பல இன்னல்களை சந்தித்தனர். மற்றும் இவர்களின் அவதரித்ததுக்கான காரணம் தர்மம் நிலைநாட்டுவதற்காக. என்னற்ற சக்தி, ஞானம் மற்றும் திறமை உள்ள நபரை பகவான் படைத்தார் . பீஷ்மர், பாண்டு , கர்ணன் மற்றும் துரோனசாரியர். இவர்கள் யாவரும் தர்மத்தின் உண்மை நிலை அறியவில்லை. அதனால் அதர்மம் உண்டாக காரணம் ஆனார்கள் அதனூடாக த்ரிராஸ்ட்ரன் , நூறு புதல்வர்கள் பேராசை மற்றும் சகுனியின் தவறான பழிவாங்கும் காரணமாக யுத்தம்

    • @CheenuPurushottam
      @CheenuPurushottam 3 หลายเดือนก่อน +4

      No Any God will help to win the war like lord shiva,Hanuman,devas etc..,

    • @CheenuPurushottam
      @CheenuPurushottam 3 หลายเดือนก่อน +4

      Definitely truth will win

    • @amiemohan8578
      @amiemohan8578 หลายเดือนก่อน +1

      no bro..if not Krishna other avatar of god will help .its nt helping fr Pandavas...Its for upholding the triumph of the truth...if truth is on our side definitely we wl gt help but its just wl tk time because god also want to examine our patience n faith on the truth a.k.a dharma...After all patience is virtue is nt

  • @sudarselvan6280
    @sudarselvan6280 ปีที่แล้ว +212

    தர்மம் வெல்லும் என்பதற்கு ஒரு உதாரணம் கர்ணன் பீஷ்மர் மரணம் மட்டுமே ஆகும்❤

    • @Singaporeconstraction
      @Singaporeconstraction ปีที่แล้ว +11

      பொண்டாட்டிய கூட்டி கொடுடா னு தான் உனக்கு தருமம்

    • @omshimayanaveeranthirukovi4636
      @omshimayanaveeranthirukovi4636 ปีที่แล้ว +1

      ஆம்பளையா நேருக்கு நேர் இருந்து யுத்தம் செய்யணும் சூழ்ச்சி பண்ணி ஒருத்தனா சாவடிக்கறதுக்கு அவன் ஆம்பளையே கிடையாது

    • @sudarselvan6280
      @sudarselvan6280 ปีที่แล้ว

      @@Singaporeconstraction ஒரு வாய் சோறுக்கு மதம் மாறிய நாய்க்கு பாரதத்தின் அருமை புரியாது

    • @kandhasamy2247
      @kandhasamy2247 ปีที่แล้ว +4

      ​@@Singaporeconstraction😮😢😢உண்ணணணணஃ😂😂

    • @kandhasamy2247
      @kandhasamy2247 ปีที่แล้ว

      ​@@Singaporeconstraction😮😢😢உண்ணணணணஃ😂😂

  • @sikkalvisuals
    @sikkalvisuals 4 หลายเดือนก่อน +31

    2024 watching attention here 😍😍

  • @arjunanv4118
    @arjunanv4118 10 หลายเดือนก่อน +44

    பலராமன் கேள்வி கூட
    கிருஷ்ணனுடையதே.

  • @priyangas5942
    @priyangas5942 ปีที่แล้ว +47

    சகுனி acting 🔥

  • @indhumathi6888
    @indhumathi6888 ปีที่แล้ว +32

    Enna line pa
    Vasanam Aellam semmmma

  • @jega131187
    @jega131187 9 ปีที่แล้ว +34

    Om namah shivaye....

  • @vivekvignesh9522
    @vivekvignesh9522 ปีที่แล้ว +56

    I love palaramar krishna 🙏🙏🙏

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 4 หลายเดือนก่อน +11

    காட்சி கள் அனைத்து பிரமாதம் ❤❤❤❤❤❤❤

  • @subasurya209
    @subasurya209 ปีที่แล้ว +77

    பலராமன் சொல்லும் வார்த்தை மிக பெரிய உண்மை

    • @PrasannaKeerthanaPrasann-mg6bz
      @PrasannaKeerthanaPrasann-mg6bz ปีที่แล้ว +3

      Real

    • @antonyjack2992
      @antonyjack2992 ปีที่แล้ว +9

      அந்த பலராமன் தூருவன் அதர்மம் செய்யும் போது என்ன பண்ணாரு

    • @vijayshankar4842
      @vijayshankar4842 ปีที่แล้ว +4

      ​@@antonyjack2992 முதலில் கிருஷ்ணர் என்ன பண்ணார் என்று கூறுங்கள் பிறகு பலராமரை பற்றி யோசிப்போம்

    • @shamgsham-oq6kz
      @shamgsham-oq6kz 11 หลายเดือนก่อน +1

      That's is true words of palaraman

    • @kowsisbook3744
      @kowsisbook3744 11 หลายเดือนก่อน +2

      Adarkudan avar ipodhu thandanai kodukkiraar. Adhai balaramar thadukkavum thevai illai

  • @rishivani7986
    @rishivani7986 ปีที่แล้ว +32

    Pandavargal krishnar ra than select pannanga. So krishnar Pandavargaluku help panrathu 100% correct

    • @kowsisbook3744
      @kowsisbook3744 11 หลายเดือนก่อน +2

      Exactly. That is true

    • @SpaceScience-lz4ik
      @SpaceScience-lz4ik 11 หลายเดือนก่อน +1

      Yes exactly... Krishna have his narayana akshokani sena to gauravas

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 9 วันที่ผ่านมา

      No but rt from de beginning it's Krishna cunning ness tat made pandavas to win😮😮😮😮

    • @rishivani7986
      @rishivani7986 8 วันที่ผ่านมา +1

      @umapadhmanaban4917 Krishna is god. Saguni is the cunning person. Mulla mullala than eduka mudiyum. So Saguni yoda cunning a muriyadika Krishna narum avanga kitta cunning a nadantharu. Oru innocent Ana person kitta cunning a nadantha than thappu. Thannoda cunning Ness ala ellorayum torture panra saguni duriyothan ponra persons kitta cunning a nadakalana than thappu

  • @divyadoll7306
    @divyadoll7306 4 หลายเดือนก่อน +8

    Krishna and arjunan ah paatha avarey unmayana krishnan , avarey unmayana arunan endru thondrugiradhu ❤🥺

  • @Ak50847
    @Ak50847 ปีที่แล้ว +45

    My favourite characters Balaram and karnan because both are honestly undefeatable warrior's and true warrior's❤❤❤❤❤

    • @ganeshofficial7678
      @ganeshofficial7678 ปีที่แล้ว +1

      Super bro ❤

    • @stygianhoplite
      @stygianhoplite 10 หลายเดือนก่อน +1

      Incoming arjuna fanbois.

    • @saravananj.9539
      @saravananj.9539 9 หลายเดือนก่อน

      Yes bro true words, both warriors unbeatable

  • @adivinepath3507
    @adivinepath3507 5 หลายเดือนก่อน +7

    Krishna please help me to clear all my debts and lead a peaceful life

  • @nanthup
    @nanthup หลายเดือนก่อน +4

    Hare Rama ! Hare Rama !
    Rama Rama Hare Hare ! !
    ❤❤❤

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 ปีที่แล้ว +21

    Due to Balarama's words, Sri Krishnar doesn't have to help them directly, however, he can speak through Pandavas themselves. He's omnipresent! SriRam.

    • @Hulkda
      @Hulkda ปีที่แล้ว +1

      Balaram nigh omnipotent

  • @priyanka-17
    @priyanka-17 22 วันที่ผ่านมา +1

    Eppa director uh ni ena pa ipdi characters choose pani ipdi oru kaviyatha ivlo alaga kuduthuruka unaku nanga ena pana poromo therilaye.. Rmba nandrii 😅❤❤🙏

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 ปีที่แล้ว +22

    சிறந்த அண்ணன் சகுனி 💪💪💪

  • @RajKumar-ki8bh
    @RajKumar-ki8bh ปีที่แล้ว +208

    யுத்த களத்தில் அங்கதேசத்து அரசனுக்கு அநீதி இழைத்தாய் வாசுதேவா.....பலராமர் கூறுவது 💯 உண்மை

    • @kowsisbook3744
      @kowsisbook3744 11 หลายเดือนก่อน +29

      Adhu mukthiyagum. Avar seidha thavaru panjaliyai vesi endru kooriyathu thuyil uriya thunai nindrathu. Adharkaana thandanai avar katra kalai marandhu vitadhu. Thaana seidhadhu thavaru endru beeshmar dhronar karnan ah unarndhu avragal thandanai yetranar. Anal nam yen avargal krishnanal kollapattar endru solgirom endru puriyavillai. Iraivan endrum thavaru ilaika matar. Iraivan meethu thaviru endru solgireergal

    • @kowsisbook3744
      @kowsisbook3744 11 หลายเดือนก่อน +7

      Vishnu paramporul.

    • @RajKumar-ki8bh
      @RajKumar-ki8bh 11 หลายเดือนก่อน

      @@kowsisbook3744 👍

    • @ajvlogs1790
      @ajvlogs1790 10 หลายเดือนก่อน

      Suriyan marinthaudan war mudiya vanduma anal night attack seithavan vithmuraiyai miravanum karnana athnal than kadothkanjanai kontan

    • @ajvlogs1790
      @ajvlogs1790 10 หลายเดือนก่อน +4

      Avanum atharmiya

  • @VinithaV-uj2pq
    @VinithaV-uj2pq 3 หลายเดือนก่อน +5

    Palaramar speech meaningful❤

  • @arjunanv4118
    @arjunanv4118 10 หลายเดือนก่อน +12

    பலராமன் மனிதன் கேள்வி
    கேட்க கூடாது என்று அவரே
    கேட்க வேண்டும் கிருஷ்ணன் நினைக்கிறார்..

  • @selvisakthivel8022
    @selvisakthivel8022 ปีที่แล้ว +24

    ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

  • @user-er1wr7rd4s
    @user-er1wr7rd4s 4 หลายเดือนก่อน +9

    Lord Krishna soozhchi ellaam dharmathukkakavey

  • @muthuperumal1862
    @muthuperumal1862 4 หลายเดือนก่อน +6

    Saguni smile super

  • @Venkat.266
    @Venkat.266 ปีที่แล้ว +27

    ரொம்ப கத்தாதடா துரியோதனா...... உன்னை பார்த்தால் சிரிப்பு தான் வருகின்றது.....

    • @Arjun-2Kkid
      @Arjun-2Kkid 11 วันที่ผ่านมา +1

      உன்னை பார்த்தால் விதவை போல தெரிகிறதே....

    • @Arjun-2Kkid
      @Arjun-2Kkid 11 วันที่ผ่านมา +1

      😜😂

    • @Arjun-2Kkid
      @Arjun-2Kkid 11 วันที่ผ่านมา +1

      உன் DP ய பார்த்து சொல்லலை... உன் கமன்ட்ஸ் எல்லாம் ஒரு விதவை அல்லது மலடி பண்றது மாதிரி இருக்கு....

    • @Arjun-2Kkid
      @Arjun-2Kkid 11 วันที่ผ่านมา +1

      சத்தியமா அப்படி தான் இருக்கு...ஒரு குடும்ப பெண் கமென்ட்ஸ் எல்லாம் இப்படி இருக்காது...

    • @Venkat.266
      @Venkat.266 10 วันที่ผ่านมา

      @@Arjun-2Kkid nee first moodu ...na oru boy ....athu theriyama nee pesittu irukka...yen antha two members sa unakku pitikkatha ... ippadi yellam pesathada 2k .

  • @vijaysangarraj74
    @vijaysangarraj74 ปีที่แล้ว +25

    15:01 mass dialogue 🔥

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 ปีที่แล้ว +16

    துரியோதனன் 🎉🎉🎉🎉

  • @Gowrigopi-yg8lu
    @Gowrigopi-yg8lu 11 หลายเดือนก่อน +9

    Saguni and krishnar super

  • @simple155
    @simple155 ปีที่แล้ว +22

    பாண்டவர்கள் தெரிந்தெடுத்தது கிருஸ்னரை, கௌரவர்கள் அவரின் படை பலத்தை தெரிவு செய்தார்கள் . தற்காலத்து போரில் கூட தான் சூழ்ச்சி செய்கிறார்கள்.

  • @prathikumar5290
    @prathikumar5290 ปีที่แล้ว +24

    Vasudeva krishnare

  • @prabukarnan417
    @prabukarnan417 ปีที่แล้ว +27

    Karnan❤❤

  • @user-qo6mz7fc5b
    @user-qo6mz7fc5b 28 วันที่ผ่านมา +2

    Ram❤laxman balram ❤krishna

  • @orkay2022
    @orkay2022 หลายเดือนก่อน +3

    சகுனி அஸ்வத்தாமா விடம் ஓலை கொடுக்கும்.போது கேட்கும் பின்னணி மேள வாத்திய.இசை symbolically சகுனியின் முடிவுக்கு அளிக்கும் மேளம்.போல தோன்றியது எனக்கு.😂😂😂

  • @devinchan7531
    @devinchan7531 ปีที่แล้ว +22

    Saguni acting 🙌

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 10 หลายเดือนก่อน +8

    Very nice tks 👍👌🌹🌹🙏👍👌🌹🙏

  • @arjunanv4118
    @arjunanv4118 10 หลายเดือนก่อน +15

    கிருஷ்ணன் தனது
    நோக்கத்தை நிறைவேற்ற
    அனைத்தையும் செய்து
    அத்தனை வலியை ஏற்றுக்கொள்கிறார்.

  • @avanandhavanandh9312
    @avanandhavanandh9312 8 หลายเดือนก่อน +6

    Like the Mahabharatam

  • @ganeshofficial7678
    @ganeshofficial7678 ปีที่แล้ว +11

    பலராமர் 🙏

  • @gnanavelp5128
    @gnanavelp5128 ปีที่แล้ว +17

    கண்ணா எனக்கு நீதி வழங்குவாயா

  • @muthuperumal1862
    @muthuperumal1862 4 หลายเดือนก่อน +3

    Asvotha. Mman active super

  • @nakkeeranb4628
    @nakkeeranb4628 ปีที่แล้ว +33

    தர்மம் வெல்லும்
    பாண்டவர்கள் உதாரணம்
    மாவீரன் அர்ஜுனன்

    • @vivekvignesh9522
      @vivekvignesh9522 ปีที่แล้ว +2

      Maveeran arjanan ila

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 ปีที่แล้ว +5

      Always Arjunan my favourite wariyar arjunan

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว +1

      வெல்ல முடியாதவர்கள் மாவீரர்கள், அவர்களை கொன்றார்கள் பாவிகள்.

    • @vikkivikkimass2842
      @vikkivikkimass2842 ปีที่แล้ว

      @@muthuarasu7576 poda angutu 😂😂pei first maghaparatha books vangi badi

    • @muthuarasu7576
      @muthuarasu7576 ปีที่แล้ว

      @@vikkivikkimass2842 பீமனின் ஆண் உறுப்பில் ஏன் துரியோதனன் அடிக்க வில்லை?

  • @sathiyarajsathiyaraj7940
    @sathiyarajsathiyaraj7940 2 หลายเดือนก่อน +3

    30 வாட்டி பார்த்தாலும் சலிக்கவில்லை

  • @sowndaryasowndarya-pv5tt
    @sowndaryasowndarya-pv5tt 8 หลายเดือนก่อน +4

    Palaraamar good speech👌👌👌

  • @JK-jl5ci
    @JK-jl5ci 10 วันที่ผ่านมา +1

    Lord Balaram was too good and strong.
    Jay jay lord RAM.

  • @sriharisrihari772
    @sriharisrihari772 ปีที่แล้ว +6

    2.15 to 2.30 proud saguni

  • @surekasuya9045
    @surekasuya9045 ปีที่แล้ว +38

    உண்மை தான் பலராமர் சொல்வது பாரபட்சம் பார்த்து கற்பு நெறி தவறாது வாழ்ந்த காந்தாரி பாவம் குந்தியோ அல்லது திரௌபதி போல அல்ல காந்தரி😢

    • @vj.siddharth3830
      @vj.siddharth3830 11 หลายเดือนก่อน

      hHai🎉

    • @user-mh7gb7wn3v
      @user-mh7gb7wn3v 11 หลายเดือนก่อน +1

      Ohh kaanthari an ava pasangaluku nallathu kodukka la

    • @user-mh7gb7wn3v
      @user-mh7gb7wn3v 11 หลายเดือนก่อน +3

      Oruvar evlo than punniyam pannalum ulaka nanmai ninaikka vendum

    • @user-mh7gb7wn3v
      @user-mh7gb7wn3v 11 หลายเดือนก่อน +3

      Magan mela ulla pasathula magana kandikkama vita kaanthari Athu ve avaluku periya pavam aagum

    • @murugalakshmip4990
      @murugalakshmip4990 4 หลายเดือนก่อน +2

      Kanthari nalla maharani... Aana nalla amma ella.. Ava mattum ava pasangaluku nalla olukathai sollikudugavae ella.. Ava epdi kumthiku sarisamam aakum kumthi mathiri nalla ammavum ella kanthari

  • @venkat6190111
    @venkat6190111 14 วันที่ผ่านมา +1

    பலராமர் கருத்தில் யாருக்காவது உடன்பாடு இல்லையா

  • @ganesanharish3243
    @ganesanharish3243 3 ชั่วโมงที่ผ่านมา

    2025பார்கிறேன்❤❤

  • @thalapathyshema9001
    @thalapathyshema9001 11 หลายเดือนก่อน +7

    சகுனி உனது எண்ணம் ஒரு போதும் ஈடு ஏறாது

  • @Jay-iu2sm
    @Jay-iu2sm ปีที่แล้ว +24

    Lord balaram always follow dharma and he will appreciate the skills. He never play tricks to win the battle.
    In ramaya Lord Lakeshmanan always follows dharma and fight for dharma even in his brother lord RAM.
    he was only men to ask the questions to Lord RAM.

  • @mathanasokan9098
    @mathanasokan9098 11 หลายเดือนก่อน +5

    21.35 அகத்தால் அழிந்தான் துரியோதனன்.

  • @megrichytherapist5430
    @megrichytherapist5430 ปีที่แล้ว +20

    Selfish mother and father. Dont hold any ethics in life

    • @vj.siddharth3830
      @vj.siddharth3830 11 หลายเดือนก่อน +1

      Yes perfect ah sollierukinga

    • @PabloVELAN
      @PabloVELAN 5 หลายเดือนก่อน

      Haiii

  • @ShakthiParashakthi-sd1bh
    @ShakthiParashakthi-sd1bh 5 หลายเดือนก่อน +1

    Naanum munru thadavayaka pakkuran ennaum alukka villa ❤❤😂😂

  • @selvam5866
    @selvam5866 ปีที่แล้ว +10

    oruvanuku veeram athigam irunthaal avan veerathai enni avanul aanavam vanthuvidum antha aanavam kadavulai erka maranthuvidum, ellarukum oru weakness irukanum.

  • @DhanamManimohan
    @DhanamManimohan 2 หลายเดือนก่อน

    Krishan averathamvery. Very like

  • @ManjulaRavindran
    @ManjulaRavindran 2 หลายเดือนก่อน

    Uyirodu irukkum both beeahmar..setha piragi beeshman.... Bale bale sagubi

  • @kasinathan3046
    @kasinathan3046 8 หลายเดือนก่อน +1

    ❤Aanaytumtamagawayavanarlnatakum❤

  • @vairammarimuthu2343
    @vairammarimuthu2343 ปีที่แล้ว +2

    ❤❤ super

  • @MuraliDurga-yt5bd
    @MuraliDurga-yt5bd 2 หลายเดือนก่อน

    Super

  • @mppandi5547
    @mppandi5547 3 หลายเดือนก่อน +2

    Oru ponna kapatha mudila

  • @n.s.k7473
    @n.s.k7473 3 หลายเดือนก่อน +6

    யாதவர் குல பலராமன் 🇺🇦💛💙🚩

    • @user-sy6nt3nm1j
      @user-sy6nt3nm1j 2 หลายเดือนก่อน +1

      Ada punda

    • @lovelybala2214
      @lovelybala2214 5 วันที่ผ่านมา

      ​@@user-sy6nt3nm1jyenda junni 😂

  • @jaganathan8678
    @jaganathan8678 6 หลายเดือนก่อน +10

    துரியோதரன்பிறந்தவுடனேஅவனைகொன்றிந்தால்இந்தபிரச்னைவந்திருக்காது

  • @TIAS762
    @TIAS762 6 หลายเดือนก่อน +1

    Vasu deva ......vasu deva...vasu deva

  • @periyasamy4299
    @periyasamy4299 23 วันที่ผ่านมา

    நான் இக்கதையை காண்பது எண்ணிக்கையில் அடங்காது

  • @mppandi5547
    @mppandi5547 3 หลายเดือนก่อน

    Athu than elathayum vala vaikum

  • @DhanamManimohan
    @DhanamManimohan 2 หลายเดือนก่อน

    Nanparthu. Condaerukan

  • @mppandi5547
    @mppandi5547 3 หลายเดือนก่อน +1

    Ithu mathiri oru ambalaya oru dress ilama antha sabaila nika vaika mudima

  • @kaviya96
    @kaviya96 หลายเดือนก่อน

    Where were you Mr when druapati was undergoing that much disaster 😢.. even god is one sided

  • @Priya-ei1co
    @Priya-ei1co 2 หลายเดือนก่อน

    Dhuriyan mattum ganthari thava valimaiya petrathu sariya? Adhu veerama?

  • @vendaelumalai7642
    @vendaelumalai7642 หลายเดือนก่อน

    நான் 100 முறை

  • @HasmikaaPriyahasmikaa-gc5um
    @HasmikaaPriyahasmikaa-gc5um 4 หลายเดือนก่อน +3

    ஐம்பெரும் பூதங்களான நீர் நிலம் காற்று ஆகாயம் சூரியன் இவர்களுக்கு இல்லாத இடமா
    நினைத்திருந்தால் அவர்கள் நினைத்திருந்தால் அவர்கள் தனி உலகத்தையே படைத்து கொடுத்திருக்க முடியுமே
    என்ன விளையாட்டு கிருஷ்ணா

  • @umapadhmanaban4917
    @umapadhmanaban4917 9 วันที่ผ่านมา +1

    Krishna cunning ....but for Krishna Pandavas zero ....ty won thro cunning ness

  • @cnvisweswarneelakandan9836
    @cnvisweswarneelakandan9836 4 หลายเดือนก่อน

    Enna sirippu Krishna.Thammudaiathu

  • @KAVIGAMING-gp9yo
    @KAVIGAMING-gp9yo หลายเดือนก่อน

    Anyone in 2025😂❤❤❤

  • @vijayalakshmivijayakumar1042
    @vijayalakshmivijayakumar1042 2 หลายเดือนก่อน

    Abimanu sagadithathu theriyatha??

  • @mppandi5547
    @mppandi5547 3 หลายเดือนก่อน +1

    Krishnar panathu correct

  • @creatortocreate6819
    @creatortocreate6819 6 หลายเดือนก่อน +1

    Balaramarar unmai nilai therinthum yetharkaka gouravarkal pakkam than support panrar.

    • @Rajesh-cz8fz
      @Rajesh-cz8fz 2 หลายเดือนก่อน

      Balaraman yarukum support illa pothuvanavar

  • @PabloVELAN
    @PabloVELAN 10 หลายเดือนก่อน

    Krishanarai veda seranthavar balaramr. Anithi pakkam eppovuim sellathavar.

  • @user-qg7cu1oo9p
    @user-qg7cu1oo9p 6 หลายเดือนก่อน

    Saguniyai vasutheva KRISHNAR sariyaga purininthu parattugindrar...athea pol karuna nithiyum mosamana atharmi...avar tham thiramaigalai nal vazhil seluthiyirunthal avaral nadu nandraga ierunthirukkum...pesiye makkali kavarnthar..kadaci kalathil pesamudiyamale marainthar...

  • @karlmarx8241
    @karlmarx8241 10 วันที่ผ่านมา

    Yes krishna is wrong and biased. Balaraman is great

  • @reataantony3075
    @reataantony3075 หลายเดือนก่อน

    Kanna kaappattru ennai

  • @VeeraiahVeeraiah-ko9xx
    @VeeraiahVeeraiah-ko9xx 3 หลายเดือนก่อน +1

    Karnan alikka vendiyavan

  • @suravinothsura5854
    @suravinothsura5854 ปีที่แล้ว +1

    Episode 257

  • @venkatesansubarayan2225
    @venkatesansubarayan2225 5 หลายเดือนก่อน

    Thirudha Ratchasan is the only actor

  • @VeeraiahVeeraiah-ko9xx
    @VeeraiahVeeraiah-ko9xx 3 หลายเดือนก่อน

    Thamam Vella karnan ponra atharmi sakavendum

  • @mppandi5547
    @mppandi5547 3 หลายเดือนก่อน

    Apdi senja fight panirupanga

  • @mppandi5547
    @mppandi5547 3 หลายเดือนก่อน

    Dharmam than siranthathu

  • @arunvanitha824
    @arunvanitha824 ปีที่แล้ว +1

    Ak

  • @rkanandkumar3971
    @rkanandkumar3971 ปีที่แล้ว +1

    Saghuni eapodhu savan innuma saghala

  • @user-uk5sg7vj8g
    @user-uk5sg7vj8g 8 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭

  • @AbdulKalam-yu5ui
    @AbdulKalam-yu5ui 9 หลายเดือนก่อน

    Episode-257

  • @vijayagandhi999
    @vijayagandhi999 2 หลายเดือนก่อน

    17:24 17:28

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c 10 หลายเดือนก่อน

    Sakuniyum. Kodooramanavan than.