2024ல் நீங்கள் படித்தே ஆக வேண்டிய புத்தங்கங்கள்-சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இமையம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • சென்னையில் நிகழ்ந்து வரும் 47வது புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளர் இமையம் கலந்து கொண்டு இந்த வருடம் அவர் புத்தகக் கண்காட்சியில் வாங்கிப்படித்த நூல்கள் என்ன? அவற்றின் சிறப்புகள் என்ன? என்று விளக்கும் காணொலி.‪@vannatamiltv‬ #Vanna Tamil Tv #வண்ணத்தமிழ்டிவி
    #Tamil #Tamilliterature #tamilwriters #ChennaiBookFair #cbf2024 #Tamil #literature #newbooks #chennaibookfair2024 #bookfair #bookexchange #BookLovers #bookworms #bookfestival #சென்னைபுத்தகக்காட்சி #bookstagramm
    #readersofinstagram

ความคิดเห็น • 14

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 7 หลายเดือนก่อน +13

    ௭ன்னிடம் 600புத்தகங்கள் ௨ள்ளது நீங்கள் சொல்வது முற்றிலும் ௨ண்மை புத்தகங்கள் நம்மை மாற்று கிறது விலைஏறப்பெற்றது புத்தகங்கள் தவிர வேறொன்றுமில்லை

  • @harisveerappan992
    @harisveerappan992 7 หลายเดือนก่อน +3

    சின்னத்திரை வரலாற்றில் வண்ணத்தமிழ் தொலைக்காட்சி எண்ணற்ற சாதனைகள் என்றும் படைக்கட்டும்! அன்புடன் , இளைய தமிழ்த் தென்றல் மு.நாராயண கோவிந்தன்

    • @vannatamiltv
      @vannatamiltv  7 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி தம்பி

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 7 หลายเดือนก่อน +4

    Very true fact on Media...TH-cam and TV debate...
    Stop Political gain

  • @amazingfactstamil6256
    @amazingfactstamil6256 7 หลายเดือนก่อน

    சிறப்பு மகிழ்ச்சி
    EV Ganeshbabu
    Director

  • @timesofnagarathar4852
    @timesofnagarathar4852 7 หลายเดือนก่อน +1

    Super👏👏👏

  • @sathiyanathanrealtor
    @sathiyanathanrealtor 4 หลายเดือนก่อน +1

    1.Dr.Ambedkarudan en vazkai
    2.oru penmaniyin kathai
    3.nijam nizaz samoogam
    4.

  • @jjjprakashb
    @jjjprakashb 25 วันที่ผ่านมา

    150 books i have

  • @sathappanm7296
    @sathappanm7296 7 หลายเดือนก่อน +2

    நம்ம நகரத்தார் டிவி யின் இனிய புதிய உதயம் வண்ண தமிழ்
    வாழ்த்துகளும் வணக்கங்களும் !!!!
    பேரன்புடன்
    மு.ஆறு.மு. சாத்தப்பன்
    கோனாபட்டு

    • @vannatamiltv
      @vannatamiltv  7 หลายเดือนก่อน +2

      நன்றி அண்ணன்

  • @user-db4gl8yx5c
    @user-db4gl8yx5c หลายเดือนก่อน

    வேறு வெறுப்பு வாங்கி இருப்பார்