B. ஜெயமோகன் - புனைவு எழுத்தாளர், இலக்கியத் திறனாய்வாளர் | Nam Virundhinar | நம் விருந்தினர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2025

ความคิดเห็น • 15

  • @KalaivananKalaivanan-h5i
    @KalaivananKalaivanan-h5i 9 หลายเดือนก่อน +1

    இவரது விஷ்ணு புரம் நாவலைப் படிப்பதும் ஆழ்நிலை தியானமும் ஒன்று தான் என்பது என்னுடைய புரிதலாகும். எளிய அர்த்தம் கொடுக்கும் சொற்றொடர்களிலும் கலைச்சொற்களைப் புகுத்தி எழுதுவதும் அதே போன்று இடைவிடாது பேசமுடிவதும் எனக்கு வியப்பை அளிக்கிறது. தமிழ் இலக்கியத்தின் வரப்பிரசாதம்.

  • @satyarajnsr
    @satyarajnsr ปีที่แล้ว +5

    நம் காலத்தின் சிறந்த கலைஞன். ❤️

  • @kuttivijay2869
    @kuttivijay2869 ปีที่แล้ว +1

    Great commercial writer of the day.🎉

  • @muthub2640
    @muthub2640 ปีที่แล้ว +2

    நமஸ்காரம் அண்ணா

  • @shanthakumaris5757
    @shanthakumaris5757 ปีที่แล้ว +4

    பொதிகை நமக்கானது

  • @sivasamyrajasekaran1280
    @sivasamyrajasekaran1280 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை.

  • @raghuramsrinivasan1371
    @raghuramsrinivasan1371 ปีที่แล้ว +1

    👏🏽👏🏽👏🏽

  • @Vignesh6480
    @Vignesh6480 8 หลายเดือนก่อน

    3:10 7:35

  • @exerjiexerji289
    @exerjiexerji289 ปีที่แล้ว +6

    வடிவேலு ஒரு காமடில சொல்ற மாதிரி.. "ஏன்டா.. யானை எவ்வளவு கம்பீரமா வரது.. அது பிச்சை எடுக்கறது மட்டும் தான் உங்களுக்கு தெரியுதா"ன்னு அலுத்துக் கேட்பார். ஜெயமோகனை போன்ற ஒரு intellectual giant-டின் நேரத்தைப் பெற்று இதுவரை யாரும் கேட்டிராத கேள்விகளை கேட்காமல் மிக பாமரத்தனமா கேட்கும் போது... அடக்கடவுளே..

  • @patrickbateman6910
    @patrickbateman6910 ปีที่แล้ว +11

    கேள்விகள் மிகவும் தட்டையாகவும், அறிவுத்தன்மை அற்ற வகையிலும் உள்ளது...

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 7 หลายเดือนก่อน

      What's surprising is Jayamohan understands his depthless-ness of the anchor, without ego he explains himself...

  • @antonyblacker2454
    @antonyblacker2454 ปีที่แล้ว +4

    Only, only only cinema, useless questions

  • @gakannan
    @gakannan ปีที่แล้ว +1

    In the very first question itself has 2 parts. JeMo answers only first part. The interviewer forgot to get the answer for 2nd part or edited?