Kutty - Yaaro En Nenjai Video | Dhanush | Devi Sri Prasad

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 5K

  • @aatheef_ithrees
    @aatheef_ithrees 4 ปีที่แล้ว +7929

    Music + lyrics + acting + location + costume = pure love 💎 💯

    • @ibrahimkm799
      @ibrahimkm799 4 ปีที่แล้ว +104

      Very very good mam

    • @subiangel7581
      @subiangel7581 4 ปีที่แล้ว +98

      Romba sariya soninga....its true

    • @nbscreated3927
      @nbscreated3927 4 ปีที่แล้ว +40

      Confirm thann

    • @attitudequeen8993
      @attitudequeen8993 4 ปีที่แล้ว +76

      One side love 🤓

    • @nbscreated3927
      @nbscreated3927 4 ปีที่แล้ว +161

      Oru ponna 10 years one side love panna 😭

  • @kevinkumar2
    @kevinkumar2 4 ปีที่แล้ว +2814

    DSP pannadhulaiye tharamaana sambavangal ivai !
    1. Kutty
    2. Santhosh Subramaniam
    3. Sachein
    4. Something Something
    ❤😍👌

  • @vidhyapandiyan898
    @vidhyapandiyan898 3 ปีที่แล้ว +615

    இந்த பாடலை கேட்கும் போது எவ்வளவு கோவமா இருந்தாலும் ஒருவிதமான சந்தோஷமாக இருக்கிறது 😍💙

  • @dhinavarshath2365
    @dhinavarshath2365 3 ปีที่แล้ว +259

    தூரத்தில் நீ வந்தால்
    என் நெஞ்சில் பூகம்பம்
    மேகங்கள் இல்லாமல் மழை
    சாரல் ஆரம்பம் முதலும் ஒரு
    முடிவும் என் வாழ்வில் நீதானே😍❤️♾️

  • @r.snekemerlin5971
    @r.snekemerlin5971 5 ปีที่แล้ว +874

    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே...😍

  • @kushalmsd1922
    @kushalmsd1922 4 ปีที่แล้ว +638

    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்.....💜

  • @ssrdeepika4190
    @ssrdeepika4190 3 ปีที่แล้ว +587

    அவங்களுக்காக காத்து இருக்கறது கூட ஒரு தனி சுகம் தான்....
    🥰உன்னோடு நான் வாழ்ந்த அந்நேரம் போதாதா...🥰

    • @santhoshkumar1063
      @santhoshkumar1063 3 ปีที่แล้ว +2

      Veara leaval bro

    • @dhanasekarg2007
      @dhanasekarg2007 3 ปีที่แล้ว

      Wait pandradhu oru thaniii feeel dha

    • @ramanaramana4285
      @ramanaramana4285 3 ปีที่แล้ว +3

      Semma

    • @3fp567
      @3fp567 3 ปีที่แล้ว +1

      2 yearah w8 pandra ennum varala w8 pannuga aasa vekkathiga ipo Oru message pannaga one week munnadi na vara paiyana love pandranu but na avagalatha love pandra ennum w8 pandra so aasa pakathiga ellana ethuka mudiyathu

    • @arunsamy5626
      @arunsamy5626 2 ปีที่แล้ว +1

      Super song i like dhanush

  • @gokulmsv7960
    @gokulmsv7960 ปีที่แล้ว +16

    நேசம் என்பது போதை
    ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
    என்ற போதிலும் அந்த துன்பத்தை ஏற்று கொள்பவன் மேதை..... ப்பா enna linesuu❤️❤️

  • @k-popkulture3633
    @k-popkulture3633 4 ปีที่แล้ว +1964

    2021 la pakuravanha oru like panunga 👍🏻👍🏻👍🏻

  • @wtfboys4075
    @wtfboys4075 3 ปีที่แล้ว +122

    உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா .........🤗🤗

  • @Itzsuriya
    @Itzsuriya 4 ปีที่แล้ว +364

    Thoorathil nee vandhal
    En nenjil booganbam❣️
    Lines.........💯

  • @ranjanadhevi3332
    @ranjanadhevi3332 หลายเดือนก่อน +4

    யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
    தூங்கும் என் உயிரை தூண்டியது
    யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
    வாசம் வரும் பூக்கள் வீசியது
    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
    மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
    ஓ பேச சொல்கிறேன் உன்னை
    நீ ஏசி செல்கிறாய் என்னை
    வீணை தன்னையே மீட்டுக் கொண்டதா
    எண்ணிக கொள்கிறேன் அன்பே
    காலம் என்பது மாறும்
    வலி தந்த காயங்கள் ஆறும்
    மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
    கிழக்கில் தோன்றி தான் தீரும்
    நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
    ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
    உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
    ஓ பாதி கண்களால் தூங்கி
    என் மீதி கண்களால் ஏங்கி
    எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
    கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
    நேசம் என்பது போதை
    ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
    என்ற போதிலும் அந்த துன்பத்தை
    ஏற்று கொள்பவன் மேதை
    உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
    எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா?
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

  • @secrettt5559
    @secrettt5559 4 ปีที่แล้ว +348

    2021 la pakkaravanga oru like podungaaaaa😘😘😘

  • @bavatharinis.1928
    @bavatharinis.1928 4 ปีที่แล้ว +3833

    Dedicated to all true one side lovers in the world.................

  • @kalashini_prena9083
    @kalashini_prena9083 5 ปีที่แล้ว +3658

    One side love is always true don't hurts them 😌

  • @Misky_Girl
    @Misky_Girl 11 หลายเดือนก่อน +15

    அவள் நினைவுகளில் நான் ....❤🌚🩹

  • @vaishug2521
    @vaishug2521 4 ปีที่แล้ว +292

    4:08 to 4:21what a lyrics!!no words ❤️

  • @dreamcatcher8472
    @dreamcatcher8472 3 ปีที่แล้ว +510

    പോരാ സൈമാ .......
    ഒറിജിനിലിനെ കടത്തി വെട്ടിയ " ഏതോ പ്രിയാ രാഗം " തന്നെ മികച്ചത് ❤️❤️❤️
    ആര്യ ആവാൻ അല്ലുവിന് തുല്യം അല്ലു മാത്രം 🔥🔥🔥

    • @anishaanisha2457
      @anishaanisha2457 3 ปีที่แล้ว +12

      🔥🔥

    • @kookiesqueen2906
      @kookiesqueen2906 3 ปีที่แล้ว +33

      Ath athre ullu allu uyir🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @Azezal502
      @Azezal502 3 ปีที่แล้ว +12

      Stylish Star : A. A

    • @maheswaranvinod2626
      @maheswaranvinod2626 3 ปีที่แล้ว +7

      💯%

    • @ajairajan6741
      @ajairajan6741 3 ปีที่แล้ว +28

      Tamil karkk tamil thanneya best bro nammal malayalikalkk malayalam best allathe ellathiekkalum best ennu parayan pattilla 😇

  • @arunachalamsowntharajan7595
    @arunachalamsowntharajan7595 3 ปีที่แล้ว +672

    Let's sing with lyrics:
    யாரோ என் நெஞ்சை தீண்டியது ஒரு விரலாலே
    தூங்கும் என் உயிரை தூண்டியது
    யாரோ என் கனவில் பேசியது இரு விழியாலே
    வாசம் வரும் பூக்கள் வீசியது
    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம்
    மேகங்கள் இல்லாமல் மழை சாரல் ஆரம்பம்
    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
    ஓ பேச சொல்கிறேன் உன்னை
    நீ ஏசி செல்கிறாய் என்னை
    வீணை தன்னையே மீட்டிக் கொண்டதாய்
    எண்ணிக் கொள்கிறேன் அன்பே
    காலம் என்பது மாறும்
    வலி தந்த காயங்கள் ஆறும்
    மேற்கு சூரியன் மீண்டும் காலையில்
    கிழக்கில் தோன்றி தான் தீரும்
    நதியோடு போகின்ற படகு என்றால் ஆடாதா
    ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா
    உயிரே என் உயிரே ஒரு வாய்ப்பை தருவாயா
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே
    ஓ பாதி கண்களால் தூங்கி
    என் மீதி கண்களால் ஏங்கி
    எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே
    கொண்டு சேர்க்கிறேன் தாங்கி
    நேசம் என்பது போதை
    ஒரு தூக்கம் போக்கிடும் வாதை
    என்ற போதிலும் அந்த துன்பத்தை
    ஏற்று கொள்பவன் மேதை
    உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா?
    எந்நாளும் மறவாத நாளாகி போகாதா?
    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா ?
    நிலவாக உன்னை வானில் பார்த்தேன்
    அலையாக உன்னை கடலில் பார்த்தேன்
    சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்தேனே
    மானாக உன்னை மலையில் பார்த்தேன்
    தேனாக உன்னை மலரில் பார்த்தேன்
    மயிலாக உன்னை வேடந்தாங்கல் காட்டில் பார்த்தேனே

    • @lyricalhub5571
      @lyricalhub5571 2 ปีที่แล้ว

      I appreciate you....💞💞🤍🤍🤍🤍🤍🤍🤍 But iam from kerala.... 🥺..... 💞💞💞😊😊

    • @sudarkodi1741
      @sudarkodi1741 2 ปีที่แล้ว +7

      நன்றி

    • @ganavelia5932
      @ganavelia5932 2 ปีที่แล้ว +5

      VVV tq

    • @hameehaju3990
      @hameehaju3990 2 ปีที่แล้ว +5

      Semma

    • @sandhiyapazhani3178
      @sandhiyapazhani3178 2 ปีที่แล้ว +4

      Supper 🥰🥰🥰🥰

  • @pandufy7934
    @pandufy7934 2 ปีที่แล้ว +56

    From Turkey 🇹🇷 İ love so much Dhanush! 😍❤ And Indian movies are very popular in our country 🙈

    • @sudarshanr5187
      @sudarshanr5187 2 ปีที่แล้ว +4

      Actually there are no indian movies its divided into Bollywood, Tollywood, Kollywood, Sandalwood, Mollywood. As there are many languages speaker who cant understand other language in their own country but stand unite

    • @Jaikumar77777
      @Jaikumar77777 11 หลายเดือนก่อน

      Oh

    • @PunithaValli-el3bl
      @PunithaValli-el3bl 3 หลายเดือนก่อน

  • @premjpk6138
    @premjpk6138 5 ปีที่แล้ว +4127

    twenty twenty 2020 la pakkaravanga oru like podungaaaaa😘😘😘

  • @tharicq1438
    @tharicq1438 2 ปีที่แล้ว +20

    4:41 This Portion .... Totally melted.... ❤️

  • @iyappan.m5540
    @iyappan.m5540 หลายเดือนก่อน +21

    2024 la yaaravuthu irukingala 🙋

    • @sakthisakthi5424
      @sakthisakthi5424 25 วันที่ผ่านมา

      Medicine ❤️‍🩹

    • @nizarniz7090
      @nizarniz7090 6 วันที่ผ่านมา +1

      2024 ending la😢

  • @VishnuVarthan-ZappyLad
    @VishnuVarthan-ZappyLad 3 ปีที่แล้ว +1532

    ONE SIDE LOVE💞
    No Ego
    No Clash
    No Fights
    No Bother
    💗😘
    Pure form of love

    • @anumol55
      @anumol55 2 ปีที่แล้ว +6

      ❤️❤️❤️

    • @lyricalhub5571
      @lyricalhub5571 2 ปีที่แล้ว +6

      💯💯💯

    • @ishwarya4176
      @ishwarya4176 2 ปีที่แล้ว +4

      🙂

    • @ChidaAmbrose
      @ChidaAmbrose 2 ปีที่แล้ว +13

      There is bother....while she is not replying😇
      But others are true
      And bother is happening because of love
      So it is true form of love

    • @wantedtalkies6933
      @wantedtalkies6933 2 ปีที่แล้ว +7

      No love 😂

  • @IlakkiyanNalini
    @IlakkiyanNalini 4 หลายเดือนก่อน +326

    Any one in 2024😊

  • @santhoshsanthosh7537
    @santhoshsanthosh7537 4 ปีที่แล้ว +2246

    கொரோனோ காலத்தில் கூட யாராவது இந்த பாடலை கேக்கிறிங்களா 🐍🐍🐍

  • @Raja-kk3nm
    @Raja-kk3nm 8 หลายเดือนก่อน +12

    National anthem of One side lover's 😂😂😂

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 ปีที่แล้ว +26

    *"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* ♥️🥰

  • @alfiyarahman7916
    @alfiyarahman7916 2 ปีที่แล้ว +22

    Mudalum oru mudivum yen valzvil needanee ...... Super line. 😍😍

  • @achupaviconsultant1536
    @achupaviconsultant1536 3 ปีที่แล้ว +96

    Love failure is not a life failure ❤

  • @VinothaDharani
    @VinothaDharani ปีที่แล้ว +8

    இந்த பாடலை பலர் கேட்கலாம் ஆனால் ஒருதலையா காதலிக்கும் சிலருக்கு மட்டுமே இந்த பாடலோட வரிகள் புரியும்.

  • @g.tkingrtf7132
    @g.tkingrtf7132 2 ปีที่แล้ว +11

    வாழ்வில் அனைவருக்கும் ஒரு தலை காதல் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதில் கண்மூடித்தனமான காதல் இந்த வரிகளைப் பற்றி நன்றாக உணர்வார்கள் ஏனெனில் அவர்களே நான் ஒரு காதலர் 🥰🥰

  • @muralidharan5501
    @muralidharan5501 11 หลายเดือนก่อน +306

    2024 anyone watch ?

  • @tamiltamil2868
    @tamiltamil2868 5 ปีที่แล้ว +2155

    2019 la pakuravangalam like podunga😊

  • @dhanamselvam7025
    @dhanamselvam7025 4 ปีที่แล้ว +113

    2021 la pakuravaga like pannugaa 😁😁. Nice song 😘😘

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 ปีที่แล้ว +40

    *"When life makes you single... be Ram, not adithya varma."* ♥️😇

  • @shaikshaikshavali963
    @shaikshaikshavali963 4 ปีที่แล้ว +10

    ఏదో ప్రియరాగం వింటున్నా చిరునవ్వుల్లో
    ప్రేమా ఆ సందడి నీదేనా
    ఏదో నవనాట్యం చూస్తున్నా సిరిమువ్వల్లో
    ప్రేమా ఆ సవ్వడి నీదేనా
    ఇట్టాగే కలకాలం చూడాలనుకుంటున్నా
    ఇటుపైన ఈ స్వప్నం కరిగించకు ఏమైనా
    ప్రేమా ఓ ప్రేమా చిరకాలం నావెంటే
    నువ్వుంటే నిజమేగా స్వప్నం
    నువ్వుంటే ప్రతి మాట సత్యం
    నువ్వుంటే మనసంతా ఏదో తీయని సంగీతం
    నువ్వుంటే ప్రతి అడుగు అందం
    నువ్వుంటే ప్రతి క్షణము స్వర్గం
    నువ్వుంటే ఇక జీవితమంతా ఏదో సంతోషం
    ఓ... పాట పాడదా మౌనం పురివిప్పి ఆడదా ప్రాణం
    అడవినైన పూదోట చెయ్యదా ప్రేమబాటలో పయనం
    దారిచూపదా శూన్యం అరచేత వాలదా స్వర్గం
    ఎల్లదాటి పరవళ్ళు తొక్కదా వెల్లువైన ఆనందం
    ప్రేమా నీ సావాసం నా శ్వాసకు సంగీతం
    ప్రేమా నీ సాన్నిత్యం నా ఊహల సామ్రాజ్యం
    ప్రేమా ఓ ప్రేమా గుండెల్లో కలకాలం
    నువ్వుంటే ప్రతి ఆశ సొంతం
    నువ్వుంటే చిరుగాలే గంధం
    నువ్వుంటే ఎండైనా కాదా చల్లని సాయంత్రం
    నువ్వుంటే ప్రతిమాట వేదం
    నువ్వుంటే ప్రతిపలుకు రాగం
    నువ్వుంటే చిరునవ్వులతోనే నిండెను ఈ లోకం
    ఓ... ఉన్నచోట ఉన్నానా ఆకాశమందుకున్నానా
    చెలియలోని ఈ కొత్త సంబరం నాకు రెక్క తొడిగేనా
    మునిగి తేలుతున్నానా ఈ ముచ్చటైన మురిపాన
    ఆమెలోని ఆనందసాగరం నన్ను ముంచు సమయాన
    హరివిల్లే నన్నల్లే ఈ రంగులు నీవల్లే
    సిరిమల్లెల వాగల్లే ఈ వెన్నెల నీవల్లే
    ప్రేమా ఓ ప్రేమా ఇది శాశ్వతమనుకోనా
    నువ్వుంటే దిగులంటూ రాదే
    నువ్వుంటే వెలుగంటూ పోదే
    నువ్వుంటే మరి మాటలు కూడ పాటైపోతాయే
    నువ్వుంటే ఎదురంటూ లేదే
    నువ్వుంటే అలుపంటూ రాదే
    నువ్వుంటే ఏ కష్టాలైనా ఎంతో ఇష్టాలే
    Movie : Arya
    Lyrics : Sirivennela
    Music : Devi Sri Prasad
    Singers : Sagar, Sumangali

  • @BarathsTalk
    @BarathsTalk 3 ปีที่แล้ว +171

    பாதி கண்களால் தூங்கி என் மீதி கண்களால் ஏங்கி எங்கு வேண்டுமோ அங்கு உன்னையே கொண்டு செல்கிறேன் தாங்கி...
    yaarukellam indha line+music pudikum...❤️

  • @coffeeaddict1171
    @coffeeaddict1171 3 ปีที่แล้ว +390

    My wife in hospital i am waiting in lobby listening this song one version after one.
    Why not this has been melody of love since childhood.
    💘From Sylhet 🇧🇩
    Kindly pray for my wife 🙏🙏

    • @akshayasuresh8158
      @akshayasuresh8158 3 ปีที่แล้ว +14

      Is she alright now

    • @coffeeaddict1171
      @coffeeaddict1171 3 ปีที่แล้ว +39

      Yah she is alright now 🥰 .Just while I were replying your comment she called me .
      But we are in long distance relationship.
      Thanks for your concern have a good day 😊

    • @akshayasuresh8158
      @akshayasuresh8158 3 ปีที่แล้ว +6

      @@coffeeaddict1171 good to know that

    • @Dear._.comrade
      @Dear._.comrade 3 ปีที่แล้ว +2

      Has she recovered?

    • @coffeeaddict1171
      @coffeeaddict1171 3 ปีที่แล้ว +9

      @@Dear._.comrade yah she is 😊

  • @Sriramshfilms
    @Sriramshfilms 2 หลายเดือนก่อน +5

    4:08 line 🥹

  • @Mk0509-g1d
    @Mk0509-g1d ปีที่แล้ว +23

    சிரிப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது இதயத்தின் இசை
    சிந்திப்பதற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது சக்தியின் பிறப்பிடம்
    விளையாட நேரம் ஒதுக்குங்கள்
    அது இளமையின் ரகசியம்
    படிக்க நேரம் ஒதுக்குங்கள்
    அது அறிவின் ஊற்று நட்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது மகிழ்ச்சிக்கு வழி
    தியானத்திற்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது தெளிவுக்கு வழி
    உழைப்புக்கு நேரம் ஒதுக்குங்கள்
    அது வெற்றிக்கு வழி

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 2 ปีที่แล้ว +16

    *எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*

  • @kajamohainudeen6241
    @kajamohainudeen6241 3 ปีที่แล้ว +45

    இந்த பாடலில் வரும் அனைத்து காட்சிகளும் கொடைக்கானலில் படமாக்கப்பட்டது என்று நினைக்கிறேன்😀❤️ இடங்கள் அற்புதம்❤️

  • @Hameesaba
    @Hameesaba 2 ปีที่แล้ว +20

    #தாமரைக்கா வரிகள் அருமை...
    உன்னோடு நான் வாழும் இந்நேரம் போதாதா...
    என்னாலும் மறவாத நாளாகிப் போகாதா...
    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா....

  • @abdulkalamkalam7646
    @abdulkalamkalam7646 4 ปีที่แล้ว +66

    Yarukkula intha song pudikkum oru like podunga😘😍

  • @subhashmsbk9557
    @subhashmsbk9557 5 ปีที่แล้ว +114

    ఏదో ఒక రాగం వింటున్న చిరునవ్వుల్లో ప్రేమ ఆ సందడి నీదేన...
    ❤️❤️❤️❤️❤️

  • @tnpsctopper4454
    @tnpsctopper4454 5 ปีที่แล้ว +148

    Hearing this masterpeice in June 2019 Anyone?😍

  • @uman4641
    @uman4641 3 ปีที่แล้ว +14

    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗😍😍😍😍😍😍😍😍😍😍Addicted this line 😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇😇

  • @PRIYA--DHARSHINI
    @PRIYA--DHARSHINI 3 ปีที่แล้ว +227

    Perfect hourglass structure...
    Terrific dancer...
    Irresistible hotness...
    Alluring cuteness...
    Epitome of elegance & grace...
    The heroine who strikes my mind is she!!!...
    Any shreya fans out there cast ur likes 👍🏻???

  • @AkshayKumar-dv6yk
    @AkshayKumar-dv6yk 5 ปีที่แล้ว +203

    True love needs dedication not perfection .... 🤗🤗
    Love her as much as you can ... One day she will definitely trust you and feel your love 💓

  • @alsviorkook1056
    @alsviorkook1056 4 ปีที่แล้ว +90

    I can't believe that it's already been 5years that this masterpiece was created....

    • @harika8020
      @harika8020 4 ปีที่แล้ว +6

      Telugu movie remake

    • @kvenkatesh2307
      @kvenkatesh2307 2 ปีที่แล้ว +1

      @@harika8020 🤦🏻‍♂️some tamil ppl's don't know even that😂🤭

    • @kvenkatesh2307
      @kvenkatesh2307 2 ปีที่แล้ว +1

      @@rishijayaraman477 ooo really 🤣🤣🤣.... fool Dey poo daa...
      Now a day's whole south Remake have less than hindi market.....I didn't compare between tamil and telugu....
      I just want to suggest those who didn't know that this is a Remake but good..I didn't said bad... but can't comparable to Allu Arjun 😍♥️♥️...
      Arya is just for AA no one can replace him🔥🔥🔥🙏🏻😍

  • @kittyQueencaro
    @kittyQueencaro 10 หลายเดือนก่อน +3

    Uyire En Uyire Oru vaipai tharuvaya❤❤❤❤
    Indraya irunthalum Athu inbam Aagadha❤❤❤❤

  • @prasannascores
    @prasannascores 4 ปีที่แล้ว +29

    தூரத்தில் நீ வந்தால் என் நெஞ்சில் பூகம்பம், மேகங்கள் இல்லாமல் மழைச்சாரல் ஆரம்பம், முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீதானே 😭😭😭

  • @shahanzay
    @shahanzay 4 ปีที่แล้ว +46

    beautiful soft music, beautiful chemistry, Dhanush your a rockstar man!! and Shiriya your such a natural beauty!!

  • @dhanusharavindh1774
    @dhanusharavindh1774 4 ปีที่แล้ว +41

    உயிரே என் உயிரே ஓரு வாய்ப்பை தருவாயா. நிலவாக உன்னை வானில் பார்த்தேன் அலையாக உன்னை கடலில் பார்த்தேன் சிலையாக கருங்கல்லில் கூட உன்னை பார்த்தேன்நேய. மானாக உன்னை மலையில் பார்த்தேன் தேனாக உன்னை மலரில் பார்த்தேன் மயிலாக உன்னை வேடந்தாங்கல் கட்டில் பர்தேனேயி.
    நேசம் ஏன்பது போதை ஓரு பூக்கள் பூத்திடும் பாதை என்றபோதிலும் அந்த துன்பத்தை ஏற்றுக்கொள்பவன் மேதை.
    உன்னோடு நான் வாழும் இன் நேரம் போதாதா ஏன்னாலும் மறவாத நாளாகி போகாத இன்ற இறந்தாலும் அது இன்பம் ஆகாத.

  • @abisarath8815
    @abisarath8815 2 ปีที่แล้ว +3

    Itha song en life la first fav song irunthuchu. Nanum oruthanukaga four years wait pannen. Avan Vera ponnada commited. 😞😭

  • @OmSaiRam00786
    @OmSaiRam00786 4 ปีที่แล้ว +676

    ❤️Love is pain💔
    💙Love is feel 💗
    💚Love is memories💖
    💛Love is mind 💝
    🖤Love is forever
    💜Whatever it is Love makes life beautiful 💕💕💕
    Real love is our wife Ethics in Love Life 💞💞💞

  • @aki8370
    @aki8370 3 ปีที่แล้ว +42

    Pure Tamil Words 😭♥️♥️

    • @Arjun-jt8hl
      @Arjun-jt8hl 2 ปีที่แล้ว +1

      it's telugu movie remake "kutty" even songs

    • @vnntamil
      @vnntamil 2 ปีที่แล้ว +4

      @@Arjun-jt8hl yes dubbed movie but Tamil version fabulous 😍🤩❤️

  • @PriyaDharshini-qb2li
    @PriyaDharshini-qb2li 3 ปีที่แล้ว +192

    Telugu :allu arjun
    Tamil: dhanush
    Ferfect actors and perfect movies..

    • @haris634
      @haris634 3 ปีที่แล้ว +33

      No bro... DHANUSH IS A GREAT ACTOR BUT HE CAN'T REPLACE ALLU ❤️

    • @krithick...3685
      @krithick...3685 3 ปีที่แล้ว +21

      Na Telugu matum tha pathirukan 🔥🔥🔥AA 👌👌👌❤️🥰.. na life la patha first movie AA movie ..my fav hero AA

    • @govindarajk935
      @govindarajk935 3 ปีที่แล้ว +16

      Telugu Arya blockbuster 🔥

    • @sakethreddy3064
      @sakethreddy3064 3 ปีที่แล้ว +11

      AA 😍

    • @blackcrimeff2276
      @blackcrimeff2276 3 ปีที่แล้ว +6

      Dhanush is best from others......don't compare to legends

  • @thirugnanamthiru6457
    @thirugnanamthiru6457 ปีที่แล้ว +4

    Uyiraee en uyiraee oru vaipai tharuvaiya 👀🙈❤️

  • @kathirvel8564
    @kathirvel8564 5 ปีที่แล้ว +185

    இன்றே இறந்தாலும் அது இன்பம் ஆகாதா.....😔

  • @Atchayasivalingam
    @Atchayasivalingam 4 ปีที่แล้ว +408

    காலம் என்பது மாறும்.. வலி தந்த காயங்கள் ஆறும்.... 2020.....

  • @shrugrmj.45
    @shrugrmj.45 3 ปีที่แล้ว +51

    One side love always rich in heart ❤️

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx หลายเดือนก่อน +2

    Dhanush ❤sreya 14 years back nan chinna vayasula parthu rasitha song appo 13 vayasu ippo 27😊 🇱🇰👌alagana ninavugal

  • @shashim6329
    @shashim6329 5 ปีที่แล้ว +116

    Dhanush fans 🔥

  • @sooraj..
    @sooraj.. 3 ปีที่แล้ว +138

    Who Still Watching this song in 2021....?😍
    മല്ലൂസ് 😍ആരെങ്കിലും ഉണ്ടൊ ഉണ്ടെങ്കിൽ ഇങ്ങുപോരെ😂😅👻
    ❤🔥⚡️
    👇

    • @kookiesqueen2906
      @kookiesqueen2906 3 ปีที่แล้ว +6

      Malayaliz illatha comment box oo asadhyam 🔥🔥🔥🔥🔥

    • @agcreations6882
      @agcreations6882 3 ปีที่แล้ว +3

      Future I'll ninnanno varunne 😂 2021? This is 2021!😂

    • @sooraj..
      @sooraj.. 3 ปีที่แล้ว +3

      @@agcreations6882
      Yaa... Alien

    • @Jina72
      @Jina72 3 ปีที่แล้ว +1

      ഇങ്ങു പോന്നു 😂

  • @semmalara7921
    @semmalara7921 6 ปีที่แล้ว +516

    நதியோடு போகின்ற படகென்றால் ஆடாதா *ஆனாலும் அழகாக கரை சென்று சேராதா....?*

  • @barathvs-x4r
    @barathvs-x4r 9 หลายเดือนก่อน +2

    I am only dhanush anna love favourite❤️❤️❤️🔥🔥✨✨

  • @karjin2534
    @karjin2534 4 ปีที่แล้ว +59

    This is the first tamil movie i watched during my college times in Chennai and I loved it so much. Also, this song is so pure and lovely... I used to sing it but only the rhythm cz i dont know tamil

    • @aafans7119
      @aafans7119 4 ปีที่แล้ว +13

      This is remake of original Telugu movie. Allu Arjun nailed it watch edo priya ragam song original song

    • @kvenkatesh2307
      @kvenkatesh2307 2 ปีที่แล้ว +4

      This is remake movie and songs bro....To be honest AA is the only character who suites this perfect match...no one can touch that heart performance 🔥♥️😍🥰....
      Dhanush is also a good actor but no comparable for AA ♥️😍...
      As a movie lover Both r best

  • @mdshahalam2301
    @mdshahalam2301 6 ปีที่แล้ว +86

    dhanush is outstanding,
    good expression, good acting,
    afterall love u dhanush

  • @vyshnavinagulesh9178
    @vyshnavinagulesh9178 4 ปีที่แล้ว +35

    2:35beautiful lyrics😍

  • @nithik3715
    @nithik3715 ปีที่แล้ว +1

    Intha paadal ketta thulli kuthithu aada thonum entha mmodla irunthalum. AMAZING SONG. Dhanush is simple and good actor...

  • @ashiqabu1587
    @ashiqabu1587 3 ปีที่แล้ว +209

    എത്ര കേരക്റ്റർ വെന്ന് അഭിനയിച്ചാലും അല്ലു അർജുന്റെ തട്ട് താണ്തന്നെ ഇരിക്കും 💕💕

  • @kumuthakumutha537
    @kumuthakumutha537 7 ปีที่แล้ว +321

    my favourite favourite song uyire en uyire oru vaipai tharuvaya 😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙😙

  • @dharmini1532
    @dharmini1532 5 ปีที่แล้ว +547

    Yaaro en nenjai theendiyathu oru viralaale
    Thoongum en uyirai thoondiyathu
    Yaaro en kanavil pesiyadhu iru vizhiyaale
    Vaasam varum pokkal veesiyadhu
    Dhoorathil nee vandhaal en nenjil boogambam
    Megangal illaamal mazhai saaral aarambam
    Mudhalum oru mudivum en vaazhvil needhaane
    Nilavaaga unnai vaanil paarthen
    Alaiyaaga unnai kadalil paarthen
    Silaiyaaga karungallil kooda unnai paarthene
    Mannaaga unnai malaiyil paarthen
    Thenaaga unnai malaril paarthen
    Mayilaaga unnai vedanthaangal kaattil paarthene
    Oh.pesa solgiren unnai
    Nee yesi chelgiraai ennai
    Veenai thannaiye meettu kondathaa
    Ennik kolgiren anbe
    Kaalam enbathu maarum
    Vali thantha kaayangal aarum
    Merkku sooriyan meendum kaalaiyil
    Kizhakkil thondri thaan theerum
    Nadhiyodu pogindra padagu endraal aadaathaa
    Aanaalum azhagaaga karai sendru seraadha
    Uyire en uyire oru vaaippai tharuvaayaa
    Nilavaaga unnai vaanil paarthen
    Alaiyaaga unnai kadalil paarthen
    Silaiyaaga karungallil kooda unnai paarthene
    Mannaaga unnai malaiyil paarthen
    Thenaaga unnai malaril paarthen
    Mayilaaga unnai vedanthaangal kaattil paarthene
    Oh.paadhi kangalaal thoongi
    En meedhi kangalaal yengi
    Engu vendumo angu unnaiye
    Kondu serkkiren thaangi
    Nesam enbathu podhai
    Oru thookkam pokkidum vaadhai
    Endra podhilum andha thunbathai
    Yetru kolbavan medhai
    Unnodu naan vaazhum inneram podhaadhaa
    Ennaalum maravaadha naalaagi pogaadhaa
    Indre iranthaalum adhu inbam aagaathaa
    Nilavaaga unnai vaanil paarthen
    Alaiyaaga unnai kadalil paarthen
    Silaiyaaga karungallil kooda unnai paarthene
    Mannaaga unnai malaiyil paarthen
    Thenaaga unnai malaril paarthen
    Mayilaaga unnai vedanthaangal kaattil paarthene

  • @kishoshan2463
    @kishoshan2463 ปีที่แล้ว +1

    Indrey irandhalum adhu inbam aagadhaa!! ❤️ Lines..💆🏻‍♂️✨

  • @sreekuttysreelatha8433
    @sreekuttysreelatha8433 5 ปีที่แล้ว +494

    ഏതോ പ്രിയ രാഗം മൂളി ഞാൻ നിൻ സ്നേഹത്തിൻ ഈണം അതിൽ ശ്രുതി ആയി ചേർത്തു ഞാൻ 😘😘😘

  • @vedhaa9159
    @vedhaa9159 4 ปีที่แล้ว +18

    😍😍😍2021 la yarulam indha song kekuringa... 🤩 such a beautiful and lovely song

  • @pandiyammalp4135
    @pandiyammalp4135 4 ปีที่แล้ว +144

    Dhanush fans like pannunga pa 😘😁🤗

  • @Niteshgaming8400
    @Niteshgaming8400 9 หลายเดือนก่อน +1

    LOVE YOU ❤ MOVIE INJOY FULL LIFE 🤗💗 🧡

  • @mmcshakambarykothandapani8683
    @mmcshakambarykothandapani8683 6 ปีที่แล้ว +39

    yenna tha dhanush antha ponna lve pannalum antha situation la avaru athai kamichikala ur great.I love u pa😘😘😘😘

  • @semmalara7921
    @semmalara7921 5 ปีที่แล้ว +38

    Underrated movie oh😣All time fav😍😍🔥

    • @Arjun-jt8hl
      @Arjun-jt8hl 2 ปีที่แล้ว +1

      original movie arya "it's underrated"......tamil people saying tamil movie is best underated even it's remake

  • @Jeonjjkoo_thv
    @Jeonjjkoo_thv 4 ปีที่แล้ว +20

    Dhoorathil nee vandhal..en nenjil boogambam👌❤

  • @Anjaligoli9
    @Anjaligoli9 3 ปีที่แล้ว +3

    எனது தெலுங்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிராவின் அருமையான பாடல்

  • @k.madhumita7158
    @k.madhumita7158 2 ปีที่แล้ว +185

    2022 ல் இந்த பாடலை விரும்பி கேட்க வந்தவர்கள் ஒரு லைக் பண்ணுங்க!!

  • @archidhmadhavan6133
    @archidhmadhavan6133 2 ปีที่แล้ว +32

    പോരാ സൈമാ അര്യ ആകാൻ നിനെ കൊണ്ട് നടക്കില്ല 💖

    • @tae_hyung_69
      @tae_hyung_69 2 ปีที่แล้ว +4

      Yesss ☺️🌼💗💗

  • @roshinithirukumaran2945
    @roshinithirukumaran2945 8 ปีที่แล้ว +78

    thenaga unai malaril pathen wowv awesome lyrics andcute xspression by both

  • @sivaganesh2653_
    @sivaganesh2653_ หลายเดือนก่อน +4

    14 years of this movie
    But the songs will never get old ❤

  • @nethajiNethaji-y2m
    @nethajiNethaji-y2m 8 หลายเดือนก่อน +8

    Yaaro en nenjai thindiyathu oru viralaale thungum en uyirai thundiyathu
    ❤😊
    Yaaro en kanavil pesiyathu iru vizhiyaale vaasam varum pookal visiyathu
    thoorathil ni vanthal en nenjil boogambam mekanal illamal malaicharal aarambam
    mudhalum oru mudivum en vazhvil nedhane 😊
    Nilavaga unnai vaanil parthen alaiyaga unnai kadalil parthen 😊❤❤
    silaiyaga karunkallil kuda unnai parthene maanaga unnai malaiyil parthen
    😊❤
    thenaga unnai malaril parthen mayila unnai vedanthaangal kattil parthene
    Oooohhhh pesa solgiren unnai
    ni esi selgirai ennai ❤ vilai thannaiye mitti kondathai enni kolgiren anbe
    kalam enbathu maarum vali thantha kaayangal aarum
    merkkil suriyan meendum kaalaiyil kilakkil thondrithaan thirum
    Nathiyodu pogindra padagendraal adatha aanalum azhaga karai senru seratha
    ❤ uyire en uyire oru aaippai tharuvaya
    Nilavaga unnai vanil parthen
    alaiyaga unnai kadalil parthen
    silaiyaga karungallil kuda unnai parthen
    maaanaga unnai malaiyil parthen
    thenaga unnai malaril parthen
    mayilaga unnai vedanthaangal kattil parthene ❤
    Oohhh paathi kangalaal thungi en mithi kangalaal engi engu vendumo angu unnaiye kondu sergiren thaangi
    Nesam enbathu podhai oru thukkam pokkidum paadhai
    endra podhilum andha thunbathai erru kolpavan methai
    unnodu naan vazhum inneram podhadha ennalum maravatha naalaagi pogatha
    indre irunthaalum adhu inbam agaatha
    Nilavaga unnai vaanil parthen
    alaiyaga unnai kadalil parthen
    silaiyaga karunkallil kuda unnai parthene
    maanaga unnai malaiyil parthen
    thenaga unna malaril parthen
    mayilaga unnai vedanthaangal kattil parthene ❤😊

  • @jenanyjansan7082
    @jenanyjansan7082 4 ปีที่แล้ว +36

    Unnodu naan vaalum inneram pothatha❤❤❤ ennalum maravaatha naal aahi pohathaa❤❤❤❤
    Indrae irranthaalum athu inbam ahhatha❤❤❤❤

  • @shaliniahnanddan7074
    @shaliniahnanddan7074 5 ปีที่แล้ว +64

    Love this song.. lyrics portray very clearly of unconditional love.. admiration oozes out of it

  • @brawlgaming782
    @brawlgaming782 4 หลายเดือนก่อน +1

    Etho priyaragam mooli njan..... ❤️🍃

  • @murthimuthu445
    @murthimuthu445 2 ปีที่แล้ว +7

    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே 💔

  • @KeerthanakI-nl6sb
    @KeerthanakI-nl6sb 4 ปีที่แล้ว +44

    Dhanush acting super

  • @mariolopez7977
    @mariolopez7977 7 ปีที่แล้ว +123

    A very pleasant and good song. Nowadays its very hard to find such songs and wish to see Shriya saran back to Tamil cinema again like those days..

  • @AjithKumar-qg5jl
    @AjithKumar-qg5jl 2 ปีที่แล้ว +2

    முதலும் ஒரு முடிவும் என் வாழ்வில் நீ தானே Lyrics😍😌💫

  • @rakeshseth7541
    @rakeshseth7541 11 หลายเดือนก่อน +7

    Iam from Chhattisgarh I don't no this language but I feel this song ❤🎉😊

  • @Butter______
    @Butter______ 2 ปีที่แล้ว +37

    Words can't describe how much I love this song

  • @chinjuchinji8430
    @chinjuchinji8430 3 ปีที่แล้ว +22

    Allu Arjun nte arya film ,ath vere level തന്നെ ആണ്.🤗😊😍🎼🎶🎵

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r 4 หลายเดือนก่อน +1

    என்.காதலி.பத்மா.பாட்டு.தனுஷ்.வெறின்👏👏👏