வாழைத்தண்டை வெச்சி கண்டிப்பா இப்படி நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க | ரொம்பவே புதுமையான ரெசிபி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Hi Friends today we going to see about how to make Simple and Tasty Recipe at home.
    வாழைத்தண்டை வெச்சி கண்டிப்பா இப்படி நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க | ரொம்பவே புதுமையான ரெசிபி
    Our Other Videos :
    வாழைப்பூ வெச்சி இப்படி நீங்க ஒருமுறை கூட செஞ்சிருக்க மாட்டீங்க 👉 • வாழைப்பூ வெச்சி இப்படி...
    காலிப்ளவரை வெச்சி இது மாதிரி நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • காலிப்ளவரை வெச்சி இது ...
    சோளத்த வெச்சி இதுவரைக்கும் கண்டிப்பா நீங்க இப்படி செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • சோளத்த வெச்சி இதுவரைக்...
    வாழைக்காவை வெச்சி இப்படி ஒன்னு நீங்க செஞ்சி சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க 👉 • வாழைக்காவை வெச்சி இப்ப...
    வெங்காயத்தை வெச்சி கண்டிப்பா இப்படி நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • வெங்காயத்தை வெச்சி கண்...
    கோதுமையை வெச்சி இப்படி இவ்வளவு சுலபமா செய்ய முடியுமா 👉 • கோதுமையை வெச்சி இப்படி...
    பொரிய வெச்சி இது மாதிரி நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • பொரிய வெச்சி இது மாதி...
    வெள்ளரிக்காய் வெச்சி இதுவரைக்கும் இப்படி செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • வெள்ளரிக்காய் வெச்சி இ...
    தக்காளியை வெச்சி இப்படி நீங்கள் செஞ்சிருக்கவே மாட்டீங்க
    👉 • தக்காளியை வெச்சி இப்பட...
    அரிசியை வெச்சி இப்படி கூட செய்ய முடியுமா 👉 • அரிசியை வெச்சி இப்படி ...
    பாசிப்பருப்பு வெச்சி ஒருமுறை கூட நீங்க இப்படி செஞ்சிருக்க மாட்டீங்க 👉 • பாசிப்பருப்பு வெச்சி ஒ...
    கோவக்காய் வெச்சி இப்படி நீங்க செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • கோவக்காய் வெச்சி இப்பட...
    புடலங்காயை வெச்சி இப்படி கூட செய்ய முடியுமா 👉 • புடலங்காயை வெச்சி இப்ப...
    உருளைக்கிழங்கு வெச்சி இப்படி செஞ்சிருக்க மாட்டீங்க 👉 • உருளைக்கிழங்கு வெச்சி ...
    இத வெச்சி இப்படி கூட செய்ய முடியுமா 👉 • இத வெச்சி இப்படி கூட ச...
    கருப்பு உளுந்து வெச்சி இப்படி செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • கருப்பு உளுந்து வெச்சி...
    அதிக காசு கொடுத்து இனிமே கடைல வாங்க வேண்டாமா 👉 • அதிக காசு கொடுத்து இனி...
    அட! இட்லி மாவு வெச்சி இப்படி கூட செய்ய முடியுமா 👉 • அட! இட்லி மாவு வெச்சி ...
    வாழ்க்கையில ஒரு தடவையாவது இதை செஞ்சி சாப்பிட்டா போதுமா 👉 • வாழ்க்கையில ஒரு தடவையா...
    இப்படி செய்ய கஷ்டப்பட்டு கை வலிக்க மாவு பிசைய வேண்டாமா 👉 • இப்படி செய்ய கஷ்டப்பட்...
    அதிக காசு கொடுத்து கடையில் வாங்க வேண்டாம் 👉 • அதிக காசு கொடுத்து கடை...
    இவ்ளோ குறைந்த விலையில் வாங்க முடியுமானு யோசிப்பீங்க 👉 • இவ்ளோ குறைந்த விலையில்...
    அரிசியை வெச்சி இதுவரைக்கும் இந்த மாதிரி செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • அரிசியை வெச்சி இதுவரைக...
    ஒரே நிமிஷத்துல மிக்ஸி இல்லாம சட்னி செய்ய முடியுமா 👉 • அடேங்கப்பா! ஒரே நிமிஷத...
    பாகற்காய் வெச்சி கண்டிப்பா இது மாதிரி நீங்க செஞ்சிருக்க மாட்டீங்க 👉 • பாகற்காய் வெச்சி கண்டி...
    அடடா! இந்த பிஸ்கட்டை வெச்சி இப்படி கூட செய்ய முடியுமா 👉 • அடடா! இந்த பிஸ்கட்டை வ...
    காசு கொடுத்தாலும் கடையில கிடைக்காது 👉 • காசு எவ்வளவு கொடுத்தால...
    காசு எவ்வளவு கொடுத்தாலும் கடையில கிடைக்காது 👉 • காசு எவ்வளவு கொடுத்தால...
    இனி இடியாப்பத்தை இப்படியும் செய்ய முடியுமா 👉 • அடேங்கப்பா! இனி இடியாப...
    வாழைக்காய் வெச்சி இப்படி கூட செய்ய முடியுமா 👉 • வாழைக்காய் வெச்சி இப்ப...
    சிகப்பு அரிசியை வெச்சி இப்படி செஞ்சிருக்க மாட்டீங்க 👉 • சிகப்பு அரிசியை வெச்சி...
    பச்சைப்பயிறு வெச்சி இவ்வளவு நாளா இப்படி செய்யாம விட்டுட்டோமே 👉 • பச்சைப்பயிறு வெச்சி இவ...
    கோதுமைய வெச்சி இப்படியும் செய்ய முடியுமா 👉 • அடடா கோதுமைய வெச்சி இப...
    இப்படி நீங்க கண்டிப்பா செஞ்சிருக்க மாட்டீங்க 👉 • இப்படி நீங்க கண்டிப்பா...
    கேரட்டை வெச்சி ஒருமுறை கூட நீங்க இப்படி செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • கேரட்டை வெச்சி ஒருமுறை...
    பச்சை மிளகாய் வெச்சி இதுவரைக்கும் நீங்க இப்படி செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • பச்சை மிளகாய் வெச்சி இ...
    அன்னாசி பழம் வைத்து இதுவரைக்கும் இது மாதிரி செஞ்சிருக்க மாட்டீங்க 👉 • அன்னாசி பழம் வைத்து இத...
    இப்படி செஞ்சீங்கன்னா நீங்களே அசந்து போயிடுவீங்க 👉 • இப்படி செஞ்சீங்கன்னா ந...
    இப்படி செஞ்ச குழந்தைங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க 👉 • ஒருமுறை இப்படி செஞ்சி ...
    இதுவரைக்கும் ஒருமுறை கூட நீங்க இந்த மாதிரி செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • இதுவரைக்கும் ஒருமுறை க...
    சேப்பங்கிழங்கு வெச்சி புதுமையான ரெசிபி 👉 • சேப்பங்கிழங்கு வெச்சி ...
    இட்லி பாத்திரம் மட்டும் போதுமா யோசிப்பீங்க 👉 • இப்படி செய்ய இட்லி பாத...
    காசு எவ்வளவு கொடுத்தாலும் கடையில கிடைக்காதுங்க 👉 • காசு எவ்வளவு கொடுத்தால...
    கருப்பு உளுந்த வெச்சி இது மாதிரி செஞ்சிருக்கவே மாட்டீங்க 👉 • கருப்பு உளுந்த வெச்சி ...
    அட இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே 👉 • அட இவ்வளவு நாள் இது தெ...
    அரிசியை வெச்சி இப்படியும் செய்ய முடியுமா யோசிப்பீங்க 👉 • அரிசியை வெச்சி இப்படிய...
    முட்டையை வெச்சி இது மாதிரி கூட செய்யலாமா யோசிப்பீங்க 👉 • முட்டையை வெச்சி இது மா...
    5 நிமிஷத்துல ஆப்பம் மாவு ரெடி 👉 • 5 நிமிஷத்துல ஆப்பம் மா...
    ருங்கை கீரையை வெச்சி இப்படி கூட செய்ய முடியுமா யோசிப்பீங்க 👉 • முருங்கை கீரையை வெச்சி...
    #healthyrecipe #easyrecipe #Simplerecipeintamil #instantrecipe #chennaifoodchannel
    ---------------------------
    FACEBOOK PAGE :
    / chennaifood2518
    TWITTER PAGE :
    / foodchennai
    INSTAGRAM PAGE :
    / chennaifoodofficial
    ----------------------------
    For Business queries contact:
    chennaifood2418@gmail.com
    ----------------------------

ความคิดเห็น • 98

  • @sushilasrinivasansushila3548
    @sushilasrinivasansushila3548 2 หลายเดือนก่อน +15

    இதுவரை நான் இந்த சிப்ஸ் தெரியாது.இப்போது தான் கேள்விபடுகிறேன்.சூப்பரா இருக்கு.நான் இதேபோல செய்து பார்க்கிறேன்.தேங்ஸ் மேடம்.சூப்பரான ரெசிபி.

  • @Latha-v3w
    @Latha-v3w 19 วันที่ผ่านมา

    அருமையாக இருக்கு சகோதரி வாழைதண்டு மருத்துவகுணம் கொண்டது வாரத்திற்க்கு ஒரு முறையாவது சாப்பிட்டால் வயிறுசம்பந்தபட்ட பிரச்சனைகள் வராது சொல்வாங்க. நீங்க செய்து காட்டிய முறை புதுமையாக இருந்தது சப்பர் சிஸ்டர் 🙏🏻👌👌👌👌👌

  • @MaheshwariP-j4y
    @MaheshwariP-j4y 4 วันที่ผ่านมา +1

    சூப்பர் சகோதரி 🎉🎉❤🎉🎉

    • @CHENNAIFOOD
      @CHENNAIFOOD  21 ชั่วโมงที่ผ่านมา

      Thank you ❤

  • @stellamary5618
    @stellamary5618 14 วันที่ผ่านมา

    உண்மையில் ரொம்ப சூப்பரா இருக்கு மா ❤

  • @pururnpr4610
    @pururnpr4610 21 วันที่ผ่านมา +2

    Superb sister it's really new idea

  • @neerajnikita2057
    @neerajnikita2057 หลายเดือนก่อน +1

    very nice. Different a irukku

  • @balasundari6052
    @balasundari6052 2 หลายเดือนก่อน +4

    அருமை

  • @kalaramadass2172
    @kalaramadass2172 2 หลายเดือนก่อน +4

    Super sister.Idhuvarai parkkada resipi.👌👌👌👍👍🌹

  • @skkumar8178
    @skkumar8178 2 หลายเดือนก่อน +79

    Potato french fries of McDonald's unga /namma vazhathandu finger chips munnadi jujubhi.unga indha dishukku patent pannikkonga. Seriousa solren. Super 👌👌👌

    • @CHENNAIFOOD
      @CHENNAIFOOD  2 หลายเดือนก่อน +17

      Thanks pa ❤

    • @skkumar8178
      @skkumar8178 2 หลายเดือนก่อน +7

      @@CHENNAIFOOD everything in this world is commercial or selfish. This dish with vazhaithandu is unique. Try to patent this.

    • @puvaneswaryelavarasan2728
      @puvaneswaryelavarasan2728 2 หลายเดือนก่อน +3

      உண்மையாகவே புதுமையான அருமையான சிப்ஸ். நன்றி சிஸ்.

    • @subasri5775
      @subasri5775 2 หลายเดือนก่อน +1

    • @jayanthimohan5604
      @jayanthimohan5604 9 วันที่ผ่านมา

      👌👌😍😋😋 சூப்பர் ரெசிபி mam! Congrats!💐💐🤝 Thanks a lot mam.❤️🙏

  • @hameedfairoze4615
    @hameedfairoze4615 2 วันที่ผ่านมา

    மேடம் நிச்சயமாக காரம் கொஞ்சம் தூக்கலாக போட்டுவிட்டீர்கள் என நினைக்கிறேன். மற்றபடி சூப்பர் ஸ்னேக் 😊

    • @CHENNAIFOOD
      @CHENNAIFOOD  2 วันที่ผ่านมา

      Illa sago kaaram crt ah irundhuchi

  • @JulietmaryNadar-rs4xz
    @JulietmaryNadar-rs4xz 2 หลายเดือนก่อน +1

    Super parkkumpothu sapidaum poll erukku

  • @lalitharajasekaran1298
    @lalitharajasekaran1298 2 หลายเดือนก่อน +23

    ஆரோக்கியமான உணவு பொரித்துச் செய்வதல்ல

    • @manjulasuresh8727
      @manjulasuresh8727 หลายเดือนก่อน +1

      Already steamed. So, will not consume oil

    • @srinivasanp879
      @srinivasanp879 หลายเดือนก่อน +3

      Destroyed the nutrients value of banana stem. Poor knowledge about nutrients in such items.

  • @kanchanakumaresan3446
    @kanchanakumaresan3446 หลายเดือนก่อน +2

    It is new and will be tasty also. But what about the nutrition value. Well done.

  • @anonymous-pu4vc
    @anonymous-pu4vc 2 หลายเดือนก่อน +4

    Super ma🎉

  • @nsgopal2107
    @nsgopal2107 2 หลายเดือนก่อน +8

    Super akka ❤

  • @kalyaniviswanathan1688
    @kalyaniviswanathan1688 19 วันที่ผ่านมา

    Super idea. Wl try ma

    • @CHENNAIFOOD
      @CHENNAIFOOD  19 วันที่ผ่านมา

      Thank you ❤

  • @LakshmiGopal-d3w
    @LakshmiGopal-d3w 2 หลายเดือนก่อน +3

    Oh romba pudhumaya iruku. 👌👌

  • @latha3109
    @latha3109 2 หลายเดือนก่อน +3

    New recipe thanks for this different idea

  • @adlinroselincharles
    @adlinroselincharles 2 หลายเดือนก่อน +3

    Super

  • @seeniammalmuthukrishnan9050
    @seeniammalmuthukrishnan9050 2 หลายเดือนก่อน +3

    சூப்பரான சிப்ஸ்

    • @lalleevj9639
      @lalleevj9639 หลายเดือนก่อน

      Ennaiyil porithal maruthuvagunam maratha?

  • @krishnamani1948
    @krishnamani1948 2 หลายเดือนก่อน +4

    அருமை அருமை நானும் செய்து பார்க்கிறேன். 👌👍

  • @saraswathym6885
    @saraswathym6885 หลายเดือนก่อน +1

    Supero super

  • @MALLIGAA-d3f
    @MALLIGAA-d3f หลายเดือนก่อน +1

    Thankyou

  • @sivaayaomnama6725
    @sivaayaomnama6725 2 หลายเดือนก่อน +7

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
    மருத்துவ குணமுள்ள பொருள்களில் புளியோ எண்ணெயோ சேர்க்கக்கூடாது என்பார்கள் அதிலும் இதுபோல் எண்ணெயிலேயே வேகவிட்டு எடுததால் ..
    ருசி இருக்கும் மருத்துவ குணமிருக்குமா சற்று சிந்திக்கவும்

  • @chennaisupergethu7527
    @chennaisupergethu7527 2 หลายเดือนก่อน +3

    Super mam semma potato fingers chips waste this is new recipe it's good for children's health

  • @natarajank6065
    @natarajank6065 2 หลายเดือนก่อน +1

    Very good

  • @kanchana333
    @kanchana333 2 หลายเดือนก่อน +1

    Super sister

  • @kishorekumar821
    @kishorekumar821 หลายเดือนก่อน +1

    Super madam I will try

  • @PushparaniManoharan
    @PushparaniManoharan 2 หลายเดือนก่อน +1

    Thanks 🙏 madam

  • @தமிழ்-த4ப
    @தமிழ்-த4ப 2 หลายเดือนก่อน +1

    Super recipi

  • @SalomieVallabadass
    @SalomieVallabadass 2 หลายเดือนก่อน +2

    Thank youma

  • @harrisnikesh5551
    @harrisnikesh5551 2 หลายเดือนก่อน +1

    Very nice 👍🏼

  • @shyamakutty9761
    @shyamakutty9761 หลายเดือนก่อน

    Yummy recipe

  • @usharajendran9466
    @usharajendran9466 4 วันที่ผ่านมา

    Supper

    • @CHENNAIFOOD
      @CHENNAIFOOD  21 ชั่วโมงที่ผ่านมา

      Thank you ❤

  • @dhanasekaranm8373
    @dhanasekaranm8373 2 หลายเดือนก่อน +1

    Supar amma

  • @anjanadevi6224
    @anjanadevi6224 2 หลายเดือนก่อน +3

    👌👌👌

  • @papayafruit5703
    @papayafruit5703 2 หลายเดือนก่อน +3

    This my grandma used to do it. It won’t be this big and no corn flour.
    She uses kadalai maavu and arisi maavu
    Method 1 - adds kaarapodi and hing
    Method 2 - adds black pepper. NO karapodi
    Method 3 - adds only omam ,
    Common are green chilies, and ginger
    Also she does few more ways. I usually do only these 3 and that too in toaster oven. Rarely use oil for deep frying. I’ll ask my mom another method
    Method 4 - with varieties of Keerai. Mostly murungai and methi keerai. I use all even radish keerai
    Method 5 - selective vegetables and will look like bajji or bonda type.
    - have added with dosai , adai, idly, poori, rasam , salad etc.
    Sorry if this is too long .

    • @padmaranjan2375
      @padmaranjan2375 2 หลายเดือนก่อน +1

      Please share all recipes with keerai

  • @malar3450
    @malar3450 2 หลายเดือนก่อน +3

    Mazhai nerathula bajiiye walaithandil seiyalam

  • @sarojaramadoss9418
    @sarojaramadoss9418 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் அருமை

  • @krishnapillaiponnuthai8820
    @krishnapillaiponnuthai8820 หลายเดือนก่อน +1

    Super 👌👌👌👌👌

  • @sathyanarayanankrishnan6415
    @sathyanarayanankrishnan6415 หลายเดือนก่อน +1

    👌

  • @Rosywillims-pi1mp
    @Rosywillims-pi1mp หลายเดือนก่อน +2

    🙏 tq mam supper

  • @jrshna22
    @jrshna22 13 วันที่ผ่านมา

    Nice recipe but don’t prefer fried stuffs

  • @damotherankunju8460
    @damotherankunju8460 2 หลายเดือนก่อน +1

    A wonderful recipe. Thanks

  • @GeethaLoganathan-wf1od
    @GeethaLoganathan-wf1od 2 หลายเดือนก่อน +3

    Nice.

  • @brindharaghavendhran9741
    @brindharaghavendhran9741 2 หลายเดือนก่อน +7

    Vaazhaithandu medicinal benefits ellaam oilla fry panninaa poye pochchu.

  • @nagularatna8366
    @nagularatna8366 2 หลายเดือนก่อน +1

    Very nice and easy also and thanks also

  • @mangaiadaikappan
    @mangaiadaikappan 29 วันที่ผ่านมา

    இந்த bowl எங்க கிடைக்கும்

  • @marimuthun5547
    @marimuthun5547 2 หลายเดือนก่อน +1

    🎉🎉

  • @tanujarao1800
    @tanujarao1800 หลายเดือนก่อน

    English subtitles please

  • @RajaRam-hh9ct
    @RajaRam-hh9ct หลายเดือนก่อน

    நாங்க வாழைத்தண்டு சிப்ஸ் செய்து பார்த்தோம், தண்டில் நாறு இருக்கிறதே வாயில் சிக்கி கொள்ளுகிறது என்ன செய்யலாம்

  • @alameluraghavan6764
    @alameluraghavan6764 หลายเดือนก่อน +2

    இவ்வளவு கஷ்டப்பட்டு சத்துக்கள் அனைத்தும் தொலைத்துவிட்டு உண்ணவேண்டுமா. புதுமை என்ற பெயரில் கெடுத்துவிடாதீங்க

  • @kobalakirshnan277
    @kobalakirshnan277 หลายเดือนก่อน +1

    Unga hair oil video la marudhani leave serththu oil panni irukinka athu hair kku serkalama ? Hair red aakatha ?

  • @meenakshivenkateshwaran5047
    @meenakshivenkateshwaran5047 หลายเดือนก่อน +1

    Very nice u better do a patent for this otherwise an American company will give it a new name and sell this.😅😅😅😅😅

  • @rajamnarayanaswamy9813
    @rajamnarayanaswamy9813 2 หลายเดือนก่อน +1

    😂very good explanation,good n new receipe

  • @musicaloneness
    @musicaloneness หลายเดือนก่อน

    Idi fry pannita adulo irukura medicinal values yella poyifym illi ya

  • @suganthibharathan3527
    @suganthibharathan3527 2 หลายเดือนก่อน

    Pachyum podalam

  • @TheDevaser
    @TheDevaser หลายเดือนก่อน

    If we deep fry like this, won’t all the nutrients be lost?

    • @CHENNAIFOOD
      @CHENNAIFOOD  หลายเดือนก่อน

      Yes, some nutrients might be lost during deep frying, but it's a delicious and healthy option compared to other fried snacks.

  • @knidhi74
    @knidhi74 2 หลายเดือนก่อน +2

    வாழை இலையும் சமைக்கலாம்.

    • @skkumar8178
      @skkumar8178 2 หลายเดือนก่อน +1

      @@knidhi74 africavil matooki endru irukku. Adhil vazhai illaiyum ubhayogikkirargal.

  • @vennimalaiyadavyadav5579
    @vennimalaiyadavyadav5579 2 หลายเดือนก่อน +1

    Gerat mam 👍

  • @mahadevanvenkatraman3501
    @mahadevanvenkatraman3501 2 หลายเดือนก่อน

    8:54 8:56

  • @nagarajanshanmugam8441
    @nagarajanshanmugam8441 หลายเดือนก่อน

    இப்படிபொரிச்சிசாப்பிட்ட ஊட்டசத்துகிடைகாது

  • @mariapaul3465
    @mariapaul3465 หลายเดือนก่อน +1

    ♥️♥️👍👍👍🙏🇹🇷🇹🇷

  • @manishankaran7853
    @manishankaran7853 2 หลายเดือนก่อน

    4:39

  • @Pacco3002
    @Pacco3002 หลายเดือนก่อน

    மண்ணாங்கட்டி 😂

  • @svijayasundaresan1743
    @svijayasundaresan1743 2 หลายเดือนก่อน +5

    Fry பண்ணா சத்துக்கள் எல்லாம் போய்விடும்

  • @SHREEBPL
    @SHREEBPL หลายเดือนก่อน +1

    So.. Tasty.. 👌🏽 👌🏽
    ஆனா..
    வாழைத்தண்டு மருத்துவ குணம் நிறைந்தநிறைந்து.. இந்த (Tasty) Recipe க்கு சொல்ல வேண்டாமே..
    எப்போ.. கார்ன் ஃப்ளார்.. மைதா மாவு சேர்கிறோமோ.. அதோட முடிஞ்ச்.. 🤕
    அதுவும் எண்ணையில் பொறிப்பது.. 🤯
    பாகற்காய், வெண்டைக் காய் சிப்ஸ் மாதிரியே..
    இதை.. (வாழைத் தண்டு சிப்ஸ்) சென்னையில் ஒரு Hot Chip கடையில் 3 - 4 வருஷத்துக்கு முன்னாடி 100 கிராம் வாங்கிட்டு போய் சாப்ட்டா.. ஒரே நார் மயம்.. ஏண்டா வாங்கினோம்.. காச புடிச்ச கேடு னு தோணித்து.. 🤕
    Commercial லா செய்யறவங்க எல்லாருமே.. Sincere ராபக்குவமா.. தூய்மையா செய்ய மாட்டாங்களே.. 🙄
    Ove rall நீங்க செஞ்சது.. different டான Tasty Snack.. 😋 👌🏽 👌🏽 👍🏽

  • @murugesanr5502
    @murugesanr5502 2 หลายเดือนก่อน +2

    Vவேலையத்த வேலை

  • @dasthageerd2690
    @dasthageerd2690 2 หลายเดือนก่อน +1

    Idu.veaste.time.ivvalavu.vealai.avasiyam.illai.

  • @devarajsrinivasan5911
    @devarajsrinivasan5911 2 หลายเดือนก่อน +1

    இதை air fryer ல செய்யலாமா? எண்ணெய் குறைவாக இருக்கும்

  • @shanthisethu8183
    @shanthisethu8183 2 หลายเดือนก่อน +1

    Super. Recipe🎉🎉

  • @SelviAnandan-u9y
    @SelviAnandan-u9y 26 วันที่ผ่านมา

    Super madam wow

  • @monishapriyanka5002
    @monishapriyanka5002 2 หลายเดือนก่อน +1

    Super Sister

  • @sumathikarna4224
    @sumathikarna4224 2 หลายเดือนก่อน +1

    Super

  • @lakshmiv3861
    @lakshmiv3861 2 หลายเดือนก่อน +1

    Super recipe.

  • @spcodpi323
    @spcodpi323 2 หลายเดือนก่อน +1

    Super

  • @selvakumar-fx2zn
    @selvakumar-fx2zn 2 หลายเดือนก่อน +1

    Super

  • @bharathiyerideaiyer1465
    @bharathiyerideaiyer1465 2 หลายเดือนก่อน +1

    Super

  • @padmapriya200
    @padmapriya200 หลายเดือนก่อน +1

    Super

  • @umadevi-to4kv
    @umadevi-to4kv หลายเดือนก่อน +1

    Super