எனக்கும் டைலரிங் தேரியும்... எனக்கும் உதவி பன்னுங்க மேடம் 🎉 எனக்கும் ரொம்ப உதவியாக இருக்கும் மேடம்...பிள்ளைகளை விட்டு வெளியில வேலைக்கு போக முடியல மேடம்...எனை போல் பல பொண்களின் நிலைமை இது
வாழ்க வளமுடன் ஒரு வாரம் தான் ஆகுது ஒரு பிளவுஸ் ஸ்டிச்சிங் கடை ஓப்பன் பண்ணி இருக்கேன் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு தெரியல மேடம் உங்களுடைய உதவி கிடைக்குமா மேடம்
Mam நான் தனியார் பள்ளியில் 18 வருடம் அலுவலகத்தில் பணிபுரிந்தேன் இப்போது என் பசங்களுக்கா நான் வீட்டில் உள்ளேன். எனக்கு தையல் தெரியும். உங்களை தொடர்பு கொள்ளவது எப்படி.
வணக்கம் அம்மா எனக்கு தையல் தெரியும் என்னக்கா வயது ஆகிறது என்று எங்கும் வேலை தரவில்லை நான் சிங்கள் பேரன்ஸ் நான் வீட்டில் இருந்தே வேலைசெய்ய உதவி செய்யுங்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
மேடம் எனக்கு வீட்டிலிருந்து வேலை செய்ற மாதிரி ஏதாவது ஒர்க் சொல்லுங்க ப்ளீஸ் ரொம்ப கஷ்டப்படுற வீட்டில் பிள்ளைகளையும் பாக்கணும் வேலையும் வேலையில் செய்யணும் ஹெல்ப் பண்ணுங்க
Super Mam.... enakum tailoring terium...life la edhachum achieve pannanum nu oru self confident enaku....ana house vittu velila work thedi Vara mudila....I like your speech.... but epdi ungala contact pandrathu....
All details you are giving good speech but no details about your ctcs like WA no., Velacherry address etc., no ways to reach you. Will be helpful to women who really need of tailoring job.
Mam எனக்கு டைலரிங் தெரியும் mam லிட்டில் இருந்து கொண்டே வேலை செய்யனும் எதாவது வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்கி கொண்டு இருந்தேன் mam please mam , ரொம்ப கஷ்டப்படுகிறேன் mam
வணக்கம் மேடம் நான் மேட்டுப்பாளயம் கோவை மாவட்டம் . எனக்கு தைக்க தெரியும் வீட்டில் இருந்து தைக்க எனக்கு உதவி செய்யுங்கள் please .பொருளாதார நெருக்கடியால் மிகவும் கஸ்டப்படுகிரோம்
What is the point in joining the group we cannot message also no proper reply in this too. When you do a video give proper information and contact details just for people to subscribe your channel you should not give an attractive title. So many are asking for details so far no reply from you
Hai Mam, I'm in Bangalore, I was working in MNC Freight Forwarding Logistics, due to family situation I quit, I worked as Receptionist with a Deromotolist I have to quit that also becoz I have to shift my house, I know basic stitching, please help with some idea
மேடம் நான் திருவான்மியூர்ரீலில் இருக்கிறேன் எனக்கு பேக் ஸ்டிச்சிங் ஒர்க் நாகல்கேணியில் வீட்டில் இருந்து வேலை செய்தேன் தற்போது இரண்டு வருடங்களாக திருவான்மியூர் வசிக்கிறேன் என்னைப் போன்றவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏💕
உங்களது தைரியமும்..விடாமுயற்சியும் தான் உங்களை இந்தநிலைக்கு மீண்டும் கொண்டுவந்துள்ளது..வாழ்த்துக்கள்🎉
நீங்கள் பலரை முன்னேற்ற விருப்பம் உள்ளதால் நீங்கள் நீடூடி வாழ்க. வாழ்த்துக்கள்.
எனக்கு தையல் தெரியும் உங்களை சந்திக்க வேண்டும் தொடர்பு கொள்வது எப்படி
மேடம் எனக்கும் டைலரிங் தெரியும் எனக்கும் உதவி செய்ங்க உங்களை எப்படி காண்ட்ராக்ட் பண்றது ப்ளீஸ்
Which place u r
மேடம் நான் கோவை என்னிடம் நிறைய பெண்கள் இது மாதிரி கேட்கிறார்கள் எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன்
வீட்டிலிருந்து வேலை செய்யும் வேலையை தான் தேடிக் கொண்டு இருந்தேன் உங்களை எப்படி சந்திப்பது
அக்கா உங்கள் உதவி எங்களுக்கு தேவை
அக்கா எனக்கு உங்கள் உதவிதேவை
நானும் முன்னேற விரும்புகிறேன் ஊர் திண்டிவனம்@@parthasarathi5385
அக்கா உங்கள் உதவி தேவை
Ungalai yeppadi contact panurathu?
எனக்கு டைலரிங் தெரியும். Mam எனக்கும் ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்.
Enagum plzz
Enakum plz
Me
Enakkum plz
Enakkum join mam
எனக்கும் டைலரிங் தேரியும்... எனக்கும் உதவி பன்னுங்க மேடம் 🎉 எனக்கும் ரொம்ப உதவியாக இருக்கும் மேடம்...பிள்ளைகளை விட்டு வெளியில வேலைக்கு போக முடியல மேடம்...எனை போல் பல பொண்களின் நிலைமை இது
நான் உங்களை எப்படி காண்டாக்ட் பண்றது ப்ளீஸ் எங்களுக்கும் வொர்க் பிரம் ஹோம் குடுங்க நான் ரொம்ப கஷ்டப்படுற ப்ளீஸ்
Mam eppati ungala contact panrathu
Neenka madurai endral work irukku
@@abinayaa8189 ஆங்கிலம் தெரியாது ங்க
They won't reply pa ....😂😂
Chennai coriyer pannunga
மேம் நான் இந்த மாதிரி வேலை செய்ய தேடிட்டு இருக்கேன் நீங்க ஒரு வாய்ப்பு குடுத்தீங்கன்னா 🙏
Mam vazthukkal eanakum ithupol home from work venum tailoring theriyum please unga help phone number mam
Very proud of you mam காலத்தையும் நேரத்தையும் பயன்படுத்ததும் மேடம்
எனக்கு தையல் தெரியும் எப்படி உங்களை தொடர்பு கொள்வது....
Enakku thayal Teri e
நீங்கள் ரத்தின சுருக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும் சகோதரி அவர்களை நன்றி
எனக்கு வாய்ப்பு தாருங்கள், வாழ்க வளமுடன் ❤
வாழ்க வளமுடன் ஒரு வாரம் தான் ஆகுது ஒரு பிளவுஸ் ஸ்டிச்சிங் கடை ஓப்பன் பண்ணி இருக்கேன் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னு தெரியல மேடம் உங்களுடைய உதவி கிடைக்குமா மேடம்
மேடம் எனக்கும் தையல் தெரியும் வீட்ல இருந்து வேலை செய்ய நீங்க கொஞ்சம் உதவி செய்ங்க மேடம்
நீங்க போடுற வீடியோ எல்லாமே நல்லா இருக்கு
எனக்கு தையல் தெரியும் மேடம் எனக்கு உதவி பண்ணுங்க😢
Congrats Anusha raajam🎉 wishes from childhood neighbour friend🎉🎉
எப்படி contact பண்றதுன்னு கேட்கரவங்களுக்கு -- description (heading) அதை கிளிக் பண்ணுங்க. எல்லா details - உம் அங்க தந்திருக்காங்க
God bless you and your family with lots of happiness and healthy life ma
மேடம் நான் கோயம்புத்தூர்ல இருக்கிறேன் தையல்தெரியும் உங்க நம்பர் கொடுக்கமுடியுமா மேடம் எப்படி உங்கள காண்டக்ட்பண்றது
Well said.Weldon🎉🎉🎉🎉 Congratulations
எனக்கு தையல் தெரியும் மேடம் எனக்கு உதவி செய்ங்க மேடம் வீட்டில் இருந்து வேலை செய்ய பீலீஸ்
என்னையும் சேர்த்து கொள்ளவும் வயது தடை இல்லை என்றால்... உதவி செய்யும் திட்டம்... பிடித்திருக்கிறது
எனக்கு டெய்லரிங் தெரியும் மேடம் எனக்கு வீட்ல இருந்து ஒர்க் பண்ற மாதிரி வேலை கொடுங்கள்❤❤❤
இவங்களை எப்படி காண்டாக்ட் பண்றது ப்ளீஸ் அத சொல்லுங்க நான் அவங்களை எப்படி காண்டாக்ட் பண்ணனும்
எனக்கு வீட்டில் இருநதுவேலை செய்யனும் எனக்கு தையல் தெரியும்
Me
Me
Yes me
Yes me
Me
அக்கா எனக்கு தையல் தெரியும் எப்படி உங்களை காண்டாக்ட் பண்ணுவது ப்ளீஸ் சொல்லுங்க
Ungalai eppadi contact pannurathu enaku tailoring theriyum
நாங்க மதுரை ல இருக்கோம் நாங்க உங்கள எப்படி தொடர்ப்பு கொள்வது சொல்லுங்க
எனக்கும் stiching, இன்னும் நிறய செய்ய தெரியும்.. but உங்கள மாதிரி யெனக்கு உறவினர் இல்லை. நா எப்புடி அடுத்த stage kku poradhu😢
Mam நான் தனியார் பள்ளியில் 18 வருடம் அலுவலகத்தில் பணிபுரிந்தேன் இப்போது என் பசங்களுக்கா நான் வீட்டில் உள்ளேன். எனக்கு தையல் தெரியும். உங்களை தொடர்பு கொள்ளவது எப்படி.
வணக்கம் அம்மா எனக்கு தையல் தெரியும் என்னக்கா வயது ஆகிறது என்று எங்கும் வேலை தரவில்லை நான் சிங்கள் பேரன்ஸ் நான் வீட்டில் இருந்தே வேலைசெய்ய உதவி செய்யுங்கள் உங்களை எப்படி தொடர்பு கொள்வது
Mam vallga valamudan..உங்க சேவை தொடர வாழ்த்துக்கள்.தொடர்பு எண் வேண்டும்.
மேடம் எனக்கு வீட்டிலிருந்து வேலை செய்ற மாதிரி ஏதாவது ஒர்க் சொல்லுங்க ப்ளீஸ் ரொம்ப கஷ்டப்படுற வீட்டில் பிள்ளைகளையும் பாக்கணும் வேலையும் வேலையில் செய்யணும் ஹெல்ப் பண்ணுங்க
VELLORE Dt, Gudiyatham work From Home Tharuvingala,please Help Madam
நானும் வீட்டில் இருந்தே work பண்ற மேடம்
Nessicity is the mother of invention
உங்கள் தையல் வேலையில் சேர்வதற்கு என்ன செய்யவேண்டிடும்
Enakum intha work veanum sis nanum stching panuva
Hi Anusha if you have any idea of enlarging your business in madurai please let me know
எனக்கும் தையல் தெரியும் எப்படி உங்களை அழைப்பது
How to join mam ennaku tailoring therium
வணக்கம் சிஸ்டர் நான் சேலம் எனக்கு தையல் தெரியும் எனக்கு உதவி பண்ணுங்க ப்ளீஸ் 🙏🙏
Super Mam.... enakum tailoring terium...life la edhachum achieve pannanum nu oru self confident enaku....ana house vittu velila work thedi Vara mudila....I like your speech.... but epdi ungala contact pandrathu....
அருமையான பதிவு 🎉❤
Mam enakku tailaring theriyum enakku call pannunga mam very super mam
எனக்கு டைலரிங் தெரியும் எப்படி work for home eppadi ennanu sollunga mem... 🙏
8:57
Hi mam enaku 2girl baby 6years tailor theriyum out side poi work panna mudiyala baby's school poi 2.00 varanga enaku enkum poga mudiyala mam
எனக்குதையல்தெரியும் help பன்னுங்க ma
வணக்கம்என்னோடபொன்னுபோல இருக்கீங்க எனக்கு என்வீட்டுக்காரர்இறந்துட்டார்.எனக்குடெய்லரிங்தெரியும்எனக்கு உதவிபன்னமுடியுமா
வணக்கம் மேடம் எனக்கு தையல் தெரியும் நான் கள்ளக்குறிச்சி.. எனக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்கனும் நீங்கள் உதவமுடியூமா
மேடம் நான் சேலத்தில் இருக்கேன் தயவு செய்து உதவி செய்யங்க
எங்களுக்கு உங்க உதவி தேவை mam
All details you are giving good speech but no details about your ctcs like WA no., Velacherry address etc., no ways to reach you. Will be helpful to women who really need of tailoring job.
Mam எனக்கு டைலரிங் தெரியும் mam லிட்டில் இருந்து கொண்டே வேலை செய்யனும் எதாவது வாய்ப்பு கிடைக்காத என்று ஏங்கி கொண்டு இருந்தேன் mam please mam , ரொம்ப கஷ்டப்படுகிறேன் mam
Naan perungalathur please yella yedathukkum vandhu pesunga and motivate all the other person
பேச்சு நல்லாயிருக்கு
எந்த மாதிரியான பொருள் செய்ய சொல்லித்தரிங்க
Adhu ellam solla matthaga contact number tharamataga nambala ipadi than confused pannuvaga
எங்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் உதவுங்கள் 🙏
உங்களை நேரில் பார்க்க வேண்டும்
மேடம் எனக்கு தையல் தெரியும் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் எனக்கு உதவி செய்ய வேண்டும் உங்களை எப்படி தொடர் பு கொள்வது?
மேம் எனக்கு டெய்லிரிங் தெரியும் ஓரு வாய்ப்பு குடுத்தீங்கன்னா 🙏
எனக்கு வீட்டில் இருந்து வேலை செய்யனும் எனக்கு தையல் தெரியும் மேடம்
Mam na join panalama nanum tailor epd join panrathu
Mam , naan kumbakonam, enakku konjam tailoring theriyum, pls help. mam......pls....enakkum work from home venum mam...pls mam
How to join mam
எனக்கு டைலிங் தெரியும் எனக்கும் உதவி செய்யுங்கள் உங்களை காண்ட்ராக்ட் பன்னுவது எப்படி ப்பிலீஸ உதவி செய்யுங்கள் நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன்🙏🙏😢
எனக்கும் டெய்லரிங் தெரியும். வீட்டில் இருந்து செய்வது எப்படி mam.pls help me
Enakum tailoring theriyum. Iam house wife.
0:05 கர்த்தருக்கு சித்தாமால் வேலை தாருங்கள் நான் பிளவுஸ் தைப்பேன் ஆம்பூர்
வணக்கம் மேடம் நான் மேட்டுப்பாளயம் கோவை மாவட்டம் . எனக்கு தைக்க தெரியும் வீட்டில் இருந்து தைக்க எனக்கு உதவி செய்யுங்கள் please .பொருளாதார நெருக்கடியால் மிகவும் கஸ்டப்படுகிரோம்
Mam niraya pengal interest nu potu irukanga pls avanga life change aga help panuga wonder full speech.but ellarukum help panuga
What is the point in joining the group we cannot message also no proper reply in this too. When you do a video give proper information and contact details just for people to subscribe your channel you should not give an attractive title. So many are asking for details so far no reply from you
Naanum ithu pola work than yearhir parkuren mam i like Tailoring work.
மேடம் நான் உங்களை எப்படி. பார்க்கரது ப்ளிஸ். தொலைப்பேசி. என். குடுங்க
மேடம் உங்கள எப்படி தொடர்பு கொள்வது நான் டைலரிங் 13வருசமா பண்றேன் ரொம்ப நல்லாவே தைக்க தெரியும் ஆனாலும் எனக்கு வருமானம் பத்தலை
Mam, உங்களை எப்படி தொடர்பு கொள்வது?
Mee too
எங்களுக்கும் உங்கள் தேவை பிளீஸ்
எனக்கு தையல் தெரியும் நான் உங்களை எப்படி தொடர்பு கொள்ளது மேடம்
எனகும் டைய்லரிங் தெரியும் mam எனகும் help பண்ணுங்க ப்ளஸ் மேடம் நான் அங்கு வரலாமா......
நானும் டெய்லர்.ramnad district.please help me
மேடம் நான் சிங்கள் பேரண்ட் எனக்கு தையல் தெரியும் நான் வடலூர் உங்களால் எனக்கு உதவி பண்ண முடியுமா
Enakkum tailoring theriyum ungalukku therintha edathil velai erunthal work from home solluga
Hi mam நான் பெங்களூர் ல இருக்கேன் எனக்கு தையல் iதெரியும் நான் எப்படி பண்றது எனக்கும் செய்யணும் mam
ப்ளீஸ்😢help😢😢😢😢
Please help me 25years experience I'm tirupur
Hai Mam, I'm in Bangalore, I was working in MNC Freight Forwarding Logistics, due to family situation I quit, I worked as Receptionist with a Deromotolist I have to quit that also becoz I have to shift my house, I know basic stitching, please help with some idea
மேடம் அடுத்தவங்க கஸ்ட்டத்தை தெரிந்த நீங்கள் செல் நம்பர் தெரியபடுத்துங்கplz
Super sister
Mam naa rompa kasta padura ...pls job kudunga Mam....pls Mam..work from home Mam...
மேடம் எனக்கு உதவி பண்ணுங்க பிலீஸ்
Hai mam i am tailor , how do join pls . . Reply me ....
நா ப்ளவுஸ் சுடிதார் பாஸ் ஷேட் தய்க்க தெரியும் சட்வி கேட்டும் இருக்கு மேம் எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா
மேடம் வணக்கம நான் சித்ரலேகா நீலகிரி மாவட்ட ம் கீழ் கோத்தகிரி தேனூடு. எப்படிங்க நான் உங்களுடன் இணைந்து செயல்பட முடியுமா என்று சொல்லுங்க மேடம் நன்றி.
Hi mam I also know tailoring. I'm from coimbatore . Please mam give a chance to get in with your organisation. How can I contact you mam?
Hi we need tailor for our boutique...if interested tell me .. location:coimbatore
Ivlo peru ungalai epdi contact pandradhu nu curiosity oda kekkuranga...
Adhuku konjamavadhu response kudunga.
Akka ungalai epadi contact panuvathu enaku tailoring thorium
டெய்லரிங் அண்ட் கார்மெண்ட்ஸ் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் உள்ளது ....எப்படி யாரை அணுக வேண்டும் என்பது தெரியவில்லை ....ப்ளீஸ் ஹெல்ப் மீ ....
மேடம் நான் திருவான்மியூர்ரீலில் இருக்கிறேன் எனக்கு பேக் ஸ்டிச்சிங் ஒர்க் நாகல்கேணியில் வீட்டில் இருந்து வேலை செய்தேன் தற்போது இரண்டு வருடங்களாக திருவான்மியூர் வசிக்கிறேன் என்னைப் போன்றவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி 🙏💕
Mam, எனக்கும் டெய்லரிங் தெரியும்,please help me,I am kerala,but i am staying in tamilnadu
மேடம் எனக்கும் தையல் தெரியும் உங்களை எப்படி தொடர்பு கொள்வது