History of Bata | இந்தியர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த பாட்டா செருப்பின் கதை இது | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 281

  • @SathishmariKumar-y2l
    @SathishmariKumar-y2l 10 หลายเดือนก่อน +2

    நீங்க சொல்ற தகவல் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு சார் நீங்க ஸ்டோரி சொல்லி முடிக்கல அந்த நிறுவனம் கடந்து வந்த வரலாற்ற சொல்லி முடிகிறது ரொம்ப அருமையா இருக்கு சார். இளைஞர்களுக்கு உணர்ச்சிகரமான சில வார்த்தை சொல்லி முடிங்க சார் உங்களோட பதிவு எல்லாம் ரொம்ப அருமையா இருக்கு சார்

  • @sarandhoom1
    @sarandhoom1 ปีที่แล้ว +37

    Bro, yenga appa shoe business dha for more than 40years he once won best retailer sellers award from Bata...he took me to the Taj conemora hotel in anna salai for brunch it was memorable experience in my childhood...my father is no more but still I have great memories to live with my father...thanks for this video✌️

  • @rasi_ajit9389
    @rasi_ajit9389 ปีที่แล้ว +29

    Hello big bang bogan !!!
    Now a days I find TH-cam a great distraction due to it's only entertainment oriented suggestions and shorts..!!
    But, your channel is one among ( others I found useful - A2D, Engineering facts, Mr.GK, physiology in tamil ) the informative channel in tamil tech community..
    clear narrative and unique contents..
    deserve more subscribers and views..!!! ❤

  • @prabupratheepan6823
    @prabupratheepan6823 ปีที่แล้ว +16

    கட்டினா ஐஸ்வரியா ராயத்தான் கட்டுவன் என்கிற மாதிரி போட்டா பாட்டா செருப்புதான் என்றிருந்த காலம் ஒன்றிருந்தது.
    அதை ஞாபகப்படுத்தியதற்கு மிக்க நன்றி.👌

  • @Srinivasan_1532
    @Srinivasan_1532 ปีที่แล้ว +6

    இந்திய ரூபாய் தாள்களின் வரலாறு அதில் உள்ள விவரங்கள் குறித்து ஒரு பதிவு போடுங்கள் சகோ....

  • @BLACKMASK-eb1lb
    @BLACKMASK-eb1lb ปีที่แล้ว +2

    நா மறக்க முடியாத ஒரு சம்பவம் செருப்பு வாங்க ஒரு கடைக்கு சென்றேன் என்னுடைய தோற்றம் காரணமாக இவன் வங்க மாட்டான் என்று என்று நினைத்து கடைக்காரன் உள்ளே விட மறுத்து விட்டான் மனம் உடைந்த நிலையில் பாட்டா கடைக்கு சென்றேன் 180 மதிப்பு உள்ள செருப்பு தான் ஆனாலும் பாட்டா ஊழியர்கள் மரியாதையுடன் நடந்து கொண்டனர் கால்களை பிடித்து செருப்பு போட்டு விட்டார்கள் அன்று முதல் 10 வருடமாக பாட்டா தவிர வேறு எந்த செருப்பும் உபயோகப்படுத்துவது இல்லை என் வாழ்நாளில் மறக்க முடியாத நிகழ்வு

  • @gramesh5017
    @gramesh5017 ปีที่แล้ว +10

    Along with BATA we cant forgot Bril ink,Hero pen,camlin,Natraj,pencil,geomentry box,Duck bags,miltary bag...bubble gum..in wich we collect RUNS..etc

    • @arunmohanan4328
      @arunmohanan4328 ปีที่แล้ว

      He-man toys, WWF cards, cricket cards, BSA cycles, book box,

  • @Ajithboys
    @Ajithboys ปีที่แล้ว +1

    Ippo kooda bro eanga veetla seruppa Bata nu than solluvam from Sri Lanka big fan bro🥰🥰🥰🥰🥰🥰

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh ปีที่แล้ว +4

    அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்

  • @jabaraj1812
    @jabaraj1812 ปีที่แล้ว +7

    இந்த பாட்டா செருப்ப போட்டுக்கிட்டு மழை காலத்துல சேறு போடணி வரைக்கும் தெறிக்க ஓடி வந்து வீட்டுல அம்மா கிட்ட அடி வாங்குன அனுபவம் யாருக்கெல்லா இருக்கு,,
    அப்டி அடிக்கும் சேறு 😒😒😕

  • @travellingmyownway
    @travellingmyownway ปีที่แล้ว +1

    அப்போல்லம் bata sandex ஸ்லீப்பர் ரொம்ப பேமஸ். எனக்கு தீபாவளிக்கு என் அப்பா வாங்கி குடுத்தார்

  • @mangeshwaran8778
    @mangeshwaran8778 ปีที่แล้ว +2

    5:50 😂😂😂😂 I can't control it

  • @natureexplorer_07
    @natureexplorer_07 ปีที่แล้ว +7

    முதலாளிகள் எப்பொழுது தொழிலாளர்களைப் பற்றி சிந்திக்கிறார்களோ அப்பொழுது தான் பொருளாதாரம் முன்னேறும்.

    • @commenman3926
      @commenman3926 ปีที่แล้ว +2

      அப்பொழுதுதான் அந்த நிர்வாகம் முன்னேறும்

  • @samvelkumar9237
    @samvelkumar9237 ปีที่แล้ว +4

    Brother please yamha history podunga

  • @gowthamramsangameswaran6032
    @gowthamramsangameswaran6032 ปีที่แล้ว +2

    Bro plastic history pathi solunga

  • @ashokkumar-ut9ee
    @ashokkumar-ut9ee ปีที่แล้ว +2

    Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா.
    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர்.
    கர்னல் பென்னிகுக்
    இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்..
    🙏🙏🙏🙏
    🙏🙏🙏🙏

    • @vignesh-saravanan
      @vignesh-saravanan ปีที่แล้ว +2

      Super thala ❤

    • @ashokkumar-ut9ee
      @ashokkumar-ut9ee ปีที่แล้ว +1

      @@vignesh-saravanan தோழரே என் கருத்திற்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி...,🙏🙏🙏🙏

  • @KSivakumar27
    @KSivakumar27 ปีที่แล้ว

    Excellent nanba..

  • @madhanr6885
    @madhanr6885 ปีที่แล้ว +2

    Bata is having four manufacturing unit in India
    1) kolkata -bata nagar
    2) bangalore-southcan
    3) Tamilnadu(hosur) -shark
    4) patna-bata ganth

  • @babyravi7204
    @babyravi7204 ปีที่แล้ว

    அருமை அண்ணா.பாராகான் போடுவீங்கன்னு பார்த்தேன் ..ஓகே..

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 7 หลายเดือนก่อน

    Excellent as usual!

  • @avicky3102
    @avicky3102 ปีที่แล้ว +5

    Big Bang Bogan pathi podunga bro!!

  • @sasikanthkamaraj3766
    @sasikanthkamaraj3766 ปีที่แล้ว +1

    வணக்கம் அண்ணா,
    கிராம சபை பற்றிய முழு தகவல் பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @mddass9047
    @mddass9047 ปีที่แล้ว +60

    நான் படிக்கும் போது நா 20 ரூபா ஸிலிப்பர் செருப்பு போடுவேன் என் உயிர் நண்பன் 299 ரூபா பாட்டா போடுவான் 🤔 அத பாத்து ஏங்கிய தருணம் 😒அந்த நிலமை தான் நினைவுக்கு வருது 🤔 அந்த இனிமையான நினைவுகளை மீண்டும் தந்ததற்கு நன்றி 🙏

    • @drivingisthebestdrug
      @drivingisthebestdrug ปีที่แล้ว +2

      Naa kadaisi varaikum bata shoe poda mudiyala athoda foot prints eh unique ah irukum

    • @mddass9047
      @mddass9047 ปีที่แล้ว

      @@drivingisthebestdrug 😭

    • @12ghost1212
      @12ghost1212 ปีที่แล้ว

      Slipper - செருப்பு...rendum onnu thaanae boss

    • @mddass9047
      @mddass9047 ปีที่แล้ว

      @@12ghost1212 யோவ் அது இப்ப 98ம் வருசம் எல்லாம் சிலிப்பர்னா சாதரன செருப்புனு அர்த்தம் 🤔 பின் நாளில் படித்த பிறகுதான் சிலிப்பர் என்றால் செருப்பு என்று தெரியும் 🤔 நா உன்ன மாதிரி ஆங்கில வழி கல்வி படித்தவன் இல்லை என் தாய் மொழி தமிழ் வழி கல்வி படித்தவன் 🤔நீ பெரிய புத்திசாலினு நினைச்சுக்கிட்டு பைத்தியக்கார தனமா கருத்து போடாத 🤔 மற்றவர்களின் உணர்வை உணர முடியவில்லை என்றாலும் ??? 🤔 உணர்வுகளை புரிந்து கொள்ள கொஞ்சம் மனிதநேயம் வேண்டும் 🤔

    • @balasingam1017
      @balasingam1017 ปีที่แล้ว

      ​@@12ghost1212illa

  • @sabaresh7956
    @sabaresh7956 ปีที่แล้ว +6

    On my 7th grade I assumed Bata was Tata’s sub brand 😵‍💫😅😂 I did a recital in school too about Tata and the hilarious part was 30 plus ppl clapped and appreciated for my speech 🫣

  • @lakshminarayanan9812
    @lakshminarayanan9812 ปีที่แล้ว

    Great Information bro🎉 Schooling to Business I'm a BATA lover.

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் ปีที่แล้ว +2

    நூறு ரூபாய்கூட பெறாத செருப்புக்கு ₹.899.95 என்று விலை வைப்பது பாட்டாவின் அப்பட்டமான பகல் கொள்ளை...

  • @SathishmariKumar-y2l
    @SathishmariKumar-y2l 10 หลายเดือนก่อน

    இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பால் மதிப்பில் இருந்து எவ்வளவு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது..ஒரு பால் சந்தை மதிப்பு பற்றி ஒரு விரிவான ஒரு தகவல் போடுங்க சார்

  • @jayaramansrikanth7289
    @jayaramansrikanth7289 ปีที่แล้ว

    Amazing briefing ❤ super detailng ❤🎉

  • @SureshKumar-of2rv
    @SureshKumar-of2rv ปีที่แล้ว

    Boss, spotify podcastla poduga...travel pannumbothu keka usefulla irukum....

  • @Kesavan_16
    @Kesavan_16 ปีที่แล้ว +1

    Royal Enfield company history video podu bro

  • @VinothKumar-hx5ng
    @VinothKumar-hx5ng ปีที่แล้ว

    Super bro plz going on last word is Super i c 2 interesting

  • @Ananth8193
    @Ananth8193 ปีที่แล้ว +1

    Vanakkam bro eppadi irukinga and bcubers eppadi irukinga 😂😂😂

  • @simman275
    @simman275 ปีที่แล้ว

    மகிழ்ச்சி. நன்றி.

  • @prasantha8048
    @prasantha8048 ปีที่แล้ว

    அருமை ஐயா 👍

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Very nice brother

  • @fjosephfelixraj7303
    @fjosephfelixraj7303 ปีที่แล้ว

    Your informative videos are too cool thambi... carry on ...

  • @whynot8921
    @whynot8921 ปีที่แล้ว +1

    Hi bro, please make a video about the Ferrero Rocher chocolate History, Thanks.

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 ปีที่แล้ว

    So nice so interesting!!!
    As usual enjoyable presentation.

  • @prakashm975
    @prakashm975 ปีที่แล้ว +1

    Japan railways pathi video podunga

  • @jananiik2154
    @jananiik2154 ปีที่แล้ว +2

    Hi Bro, history of big bang bogan podunga.
    Online shopping, woodwards gripe water pathi podunga

  • @bumbut7891
    @bumbut7891 ปีที่แล้ว +1

    🙏, interesting information Thank you, you always correct the blind believes 😂👍 I sure almost all Indian thought Bata is indian 😳

  • @ameeraliakbarsha1353
    @ameeraliakbarsha1353 ปีที่แล้ว

    மிகவும் அருமை அருமை

  • @nobbbbbbbbbita.0435
    @nobbbbbbbbbita.0435 ปีที่แล้ว +15

    பாட்டா is a word but பேட்டா is an emotion

  • @veerakumarpandiyan
    @veerakumarpandiyan ปีที่แล้ว

    Vaan kozhi patri oru video podunga bro 😊

  • @14deepan
    @14deepan ปีที่แล้ว +5

    Hi Bro,
    I am watching this video from Czech Republic…every street has Bata here, but I strongly believed it is from India 🙄

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +3

    Hello sir illuminati mossad series news 🙏 🙏🙏🙏🙏 pls 🗣️

  • @Selvaraj-js2ee
    @Selvaraj-js2ee ปีที่แล้ว +2

    My friend use choak piece to whitening his Bata canvas 😂 During school days

  • @நபிகள்நாயகம்
    @நபிகள்நாயகம் ปีที่แล้ว +1

    நல்ல வசதி இருந்தும் இன்றுவரை நான் பாட்டா மட்டும் வாங்குவதே இல்லை...

  • @mkmahendiran
    @mkmahendiran ปีที่แล้ว

    07:59 👌👌👌👌👌👏👏👏👏👏

  • @jesuraja553
    @jesuraja553 ปีที่แล้ว +3

    Naanum indian companythan nenachen, Hare bata...

  • @csstudios9175
    @csstudios9175 ปีที่แล้ว

    super brother Namba Sir pattam Pathi

  • @minibhagavathy1687
    @minibhagavathy1687 ปีที่แล้ว +1

    Bata, Indian company இல்லைனு தெரிஞ்சு நானும் ரொம்ப shock ஆகிட்டேன்.

  • @Jebas.T-gq6fx
    @Jebas.T-gq6fx ปีที่แล้ว +1

    UFC HISTORY PODUKA BRO ❤❤❤❤

  • @rasheed.a8338
    @rasheed.a8338 ปีที่แล้ว +1

    Singer sewing machine history podunga bro

  • @prabuthiru7470
    @prabuthiru7470 ปีที่แล้ว

    நேதாஜி பற்றி ஒரு வீடியோ போடுங்க

  • @karthickkannanm1464
    @karthickkannanm1464 ปีที่แล้ว

    Super 👍

  • @Arul88
    @Arul88 ปีที่แล้ว +1

    யோவ் உனக்கு அப்பவே தெரிஞ்சு இருக்கு!! எனக்கு இப்ப தான் தெரியும்!! Bata வெளி நாட்டு கம்பெனி னு!!

  • @GopalakannanP
    @GopalakannanP ปีที่แล้ว +2

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @senthilsen7212
    @senthilsen7212 ปีที่แล้ว

    Your all content are very best Thank you Brother please talk about Laurel and Hardy

  • @seenivasang82
    @seenivasang82 ปีที่แล้ว +1

    Ashok leyland video pannu pls anna ❤

  • @SaravananSarojadevi
    @SaravananSarojadevi ปีที่แล้ว +2

    History of Hero motocorp podunga bro

  • @senthuranyogendran6260
    @senthuranyogendran6260 ปีที่แล้ว

    Bro MEL’S HOLE பற்றி வீடியோ போடுங்க....

  • @robert.m3339
    @robert.m3339 ปีที่แล้ว +1

    Anna entha barber ungal ku ivlo kevlama hair cut pannathu innimA antha shop ku pogathing ga

  • @sakthiammu7906
    @sakthiammu7906 ปีที่แล้ว

    அருமை சிறப்பு 🔥🔥

  • @haribaskar1529
    @haribaskar1529 ปีที่แล้ว +1

    Jockey inner wear pathi podunga bro @bigbang bogan

  • @kpjnithish65
    @kpjnithish65 ปีที่แล้ว

    John konjam video la comedy kallanthu edit pannuga pls

  • @sikki45
    @sikki45 ปีที่แล้ว

    Yesterday than new bata training shoes vanguna semmaa comfortable

  • @Silentffgamer-i6f
    @Silentffgamer-i6f ปีที่แล้ว +1

    Anna put about rajarajacholan pls

  • @praveenkumar-tp7dw
    @praveenkumar-tp7dw ปีที่แล้ว

    Haldirams history podunga

  • @ijnar5
    @ijnar5 ปีที่แล้ว +2

    Andha shoe-ku adila yellow color rubber la BATA nu எழுதி இருக்கும், அத school groundla பத்திய வெட்சி விளையாண்ட காலாம் இருக்கே.......

  • @arafasha8859
    @arafasha8859 ปีที่แล้ว +1

    Bro menstrual cup,pads, tampon pathina history podunga epo India ku intro aachu govt. Adhuku enalam steps eduthanganra details... Edhu Healthy, hygiene, idhanala vara problems...

  • @007lion4
    @007lion4 ปีที่แล้ว

    VKC செருப்பு வரலாறு video போடுங்க

  • @niranjaniranjeeth7122
    @niranjaniranjeeth7122 ปีที่แล้ว

    Once, I went to Bata and found a slippons design named Jalsa. Goes very well with jeans as well as traditional wear

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath ปีที่แล้ว

    5:50 semma

  • @RameshRamesh-sv3fo
    @RameshRamesh-sv3fo ปีที่แล้ว +3

    Ashok Leyland truck story🚛

  • @sasidharan372
    @sasidharan372 ปีที่แล้ว +1

    Warner Bros company history pathi video poduga 😅😅😅😅😅

  • @SenthilKumar-er4ex
    @SenthilKumar-er4ex ปีที่แล้ว

    Super 😄

  • @1994_sk
    @1994_sk ปีที่แล้ว +6

    Not only in India Also in Sri lanka

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +30

    சமீபகாலமாக செருப்பு என்றாலே சீமான் தான் ஞாபகத்துக்கு வராரு 😂😂😂😂😂

    • @ananthkumar4923
      @ananthkumar4923 ปีที่แล้ว +2

      😆

    • @pjai8759
      @pjai8759 ปีที่แล้ว +1

      Semman na nabathukku varavendithu rendu onnu methagu(real leader ) ....vivasay ....

    • @BALAMURUGAN-sl1sw
      @BALAMURUGAN-sl1sw ปีที่แล้ว

      😂

  • @mechboythameemitg9311
    @mechboythameemitg9311 ปีที่แล้ว

    Unga vdos r like complete WWII breakdown... Vdos like famous auto-makers history tells how they contributed WW... Now BATA how they provided shoes for WW...... 🫡

  • @Anbu_chandru
    @Anbu_chandru 11 หลายเดือนก่อน

    Ungalukavadu chinna vayasula shock aniga, nan unga video pathu ada therinjukitu shock anen...

  • @sathyashares1178
    @sathyashares1178 ปีที่แล้ว

    தளபதி ஏர்செல் பற்றி ஒரு வீடியோ போடவும்

  • @aryaaanalagan1640
    @aryaaanalagan1640 ปีที่แล้ว

    மூலிகை பெட்ரோல் பற்றி சொல்லுங்கள்

  • @gunasheelant9637
    @gunasheelant9637 ปีที่แล้ว

    Sir Aditya Birla group pathi sollunga please

  • @gokulraj9437
    @gokulraj9437 ปีที่แล้ว +1

    Iraq oda story cover seinga anna

  • @sivaramakrishnanchandrasek8372
    @sivaramakrishnanchandrasek8372 ปีที่แล้ว

    Kindly make a video about Blackberry Phones🙏

  • @mariamaniraj4757
    @mariamaniraj4757 ปีที่แล้ว

    சோவியத் யூனியன் பற்றி சொல்லுங்கள்

  • @battyssekar
    @battyssekar ปีที่แล้ว

    Nice

  • @karthikeyanpandiyan5133
    @karthikeyanpandiyan5133 ปีที่แล้ว +2

    My school memories, we will call cheetah shoe, elephant shoe, tiger shoe on that age it about 1999🎉🎉🎉🎉🎉

  • @saravananmbalaji5783
    @saravananmbalaji5783 ปีที่แล้ว

    Thanks bro 🎉🎉🎉

  • @swift2785
    @swift2785 ปีที่แล้ว +1

    நான் பள்ளி பருவத்தில் விடுமுறை நாள்களில் செருப்பு கடையில் பல வருடங்களாக வேலை செய்தேன் பாட்டா செருப்பு வாங்க வந்தாங்க நா வேலை எளிது பேரமே இல்லை ஒரே விலை அது ஒரு காலம்

    • @sampaths5077
      @sampaths5077 ปีที่แล้ว

      எந்த ஊர் ல

    • @swift2785
      @swift2785 ปีที่แล้ว

      @@sampaths5077 சங்ககிரி

  • @raguraam_
    @raguraam_ ปีที่แล้ว

    antha first world war std🤣🤣🤣 editor edit semma, enakum

  • @agnesclintonss7548
    @agnesclintonss7548 ปีที่แล้ว +5

    World war 1.. thakali vera level 😂😂😂😂😂

  • @balamuruganbala4465
    @balamuruganbala4465 ปีที่แล้ว

    Bro burger King பற்றி ஒரு வீடியோ போடவும் Bro

  • @alexanderalexander6515
    @alexanderalexander6515 ปีที่แล้ว

    Bro wood land company history pooduinga . please

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 ปีที่แล้ว

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @alexanderganesan209
    @alexanderganesan209 ปีที่แล้ว

    Talk about Birkenstock Chappal

  • @rambalaram2682
    @rambalaram2682 ปีที่แล้ว

    இந்தியாவில் மட்டும் எப்படி இத்தனை மொழிகள் தோன்றியது. இந்திய மொழிகள் உருவான வரலாறு பற்றி காணொளி போடவும்

  • @vijaypb634
    @vijaypb634 ปีที่แล้ว

    Maybe na sonatha irukum nenakuran na.. next story!!