History of Mahindra | மஹேந்திரா நிறுவனத்தின் வெற்றி கதை | Big Bang Bogan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • ஸ்டீல் நிறுவனமாக தொடங்கப்பட்டு இன்று பல்துறைகளில் பல மைல்கற்களை அமைத்து பயணித்துக்கொண்டிருக்கும் மஹேந்திரா நிறுவனத்தின் வெற்றி கதை
    This is the success story of Mahindra Group
    #mahendra #history #thar #bolero #bcubers #bigbangbogan
    ----------------------------
    Our website
    www.bcubers.com
    Playlists
    ஒன்றிய உயிரினங்கள் - bit.ly/3Xvvb70
    பிராண்ட்களின் கதை - bit.ly/3lvaZ8f
    உணவு அரசியல் - bit.ly/40RC2KR
    90's நினைவுகள் - bit.ly/3YsixHm
    Thanimangalin Kathai - bit.ly/3YAO0qs
    Follow Us on :
    Facebook: / bigbangbogan
    Twitter: / bigbangbogan
    Instagram: / bigbangbogan
    Telegram: t.me/bigbangbogan
    Join this channel to get access to perks:
    / @bigbangbogan

ความคิดเห็น • 251

  • @Abufarhana
    @Abufarhana ปีที่แล้ว +16

    சர்வதேச தரத்தில் நம்ம மஹேந்திர... நமக்கு பெருமையே🔥🔥🔥🇮🇳

    • @udayashankar6418
      @udayashankar6418 ปีที่แล้ว

      Yes!.. Mahendra Varma pallava
      is also mass in pallava Dynasty

  • @GopalakannanP
    @GopalakannanP ปีที่แล้ว +6

    Benito Mussolini பற்றி ஒரு வீடியோ போடவும்

    • @Shameerah_Abdulsalam
      @Shameerah_Abdulsalam ปีที่แล้ว

      Arumayana topic

    • @GopalakannanP
      @GopalakannanP ปีที่แล้ว

      @@Shameerah_Abdulsalam Aama bro... Bogan thaan kandukavey mattenkirar... Nannum 4 masama request pandren...

    • @mrandmrs8286
      @mrandmrs8286 ปีที่แล้ว

      Mm❤❤

    • @mrandmrs8286
      @mrandmrs8286 ปีที่แล้ว

      Mm❤

  • @ananthhentry2774
    @ananthhentry2774 ปีที่แล้ว +7

    New information 👏👏👏, அப்படியே அந்த கடிகாரத்துக்கு ஒரு மின்கலன் வாங்கி போடுங்க

  • @electrify3908
    @electrify3908 ปีที่แล้ว +6

    I learned a lot from your videos

  • @surendran4710
    @surendran4710 ปีที่แล้ว +1

    குற்றாலம் பற்றி வீடியோ போடுங்க ப்ரோ..

  • @madhanc5407
    @madhanc5407 ปีที่แล้ว

    Super history 🚗🚗🚗 bro

  • @manikandan.k6989
    @manikandan.k6989 ปีที่แล้ว +1

    Sir entha kathai maximum anaivarykum theriyum puthusa yathavathu try panunga ok😢😢😢

  • @sangmosangmo975
    @sangmosangmo975 ปีที่แล้ว +1

    This new symbol looks like similar to butterfly home appliances 🤔🤔

  • @kuttimiyamiyaa5797
    @kuttimiyamiyaa5797 ปีที่แล้ว

    சிறப்பு 🔥🔥

  • @tamileelamsenthil
    @tamileelamsenthil ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @arunmuthukumar4833
    @arunmuthukumar4833 ปีที่แล้ว

    Mahindra tractor sema performer

  • @MR.NeocaT
    @MR.NeocaT ปีที่แล้ว +4

    Hi bro I never give up u make MSG food history video bro i keep waiting for the video bro 😢😢😢

  • @Athiboy
    @Athiboy ปีที่แล้ว

    #TFB kumari ghandam patti sollunga

  • @vignesh4589
    @vignesh4589 ปีที่แล้ว

    விபத்தில் எனக்கு 10 ஆபரேஷன் செய்து இருக்கிறார்கள் என்னுடைய வலது களில் கூடிய விரைவில் எனக்கு குணமடைந்து நான் எழுந்து ஆனந்த் மகேந்திரா என்றும் இளமையான ஐடியாக்களை போட்டு நான் முன்னேற வேண்டும் அதற்கான நல்வாய்ப்பு இந்த வீடியோ காண்பிக்கிறது❤

  • @kameshkamu4705
    @kameshkamu4705 ปีที่แล้ว +1

    Bro John Deere tractor pathi sollunga

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 ปีที่แล้ว

    Tharamana content 👌

  • @msjr3815
    @msjr3815 ปีที่แล้ว +1

    Bro ithey mathiri Tata motors pathi video podunga Bro

  • @vasanthfernando281
    @vasanthfernando281 ปีที่แล้ว

    Mahindra mojo ❤

  • @Midageman
    @Midageman ปีที่แล้ว

    Elamae terinja story dan bro pudhusa edhuna try pannunga bro

  • @rakeshrameshkumar6282
    @rakeshrameshkumar6282 ปีที่แล้ว

    Commercial vehicle details miss pannetiga. They are big in commercial load vehicle market

  • @johnrobertson5430
    @johnrobertson5430 ปีที่แล้ว +2

    @bogan bro pinnadi irukura watch oodala parunga😂😂😂 great fan of ur work...All the best... Teach lot to us...❤

  • @vignesh4589
    @vignesh4589 ปีที่แล้ว

    அமெரிக்காவில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இப்பொழுது எங்கு இருக்கிறார்கள் அமெரிக்காவில் யார் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு வீடியோ போடுங்க ப்ளீஸ் 🎉

  • @premmahalingam3127
    @premmahalingam3127 ปีที่แล้ว

    Bro India la Olympic la win pannavangaluku thar Jeep present pannaru then coimbatore la 1 rubai idly podura Amma ku veedu katti kudutharu edhu lam nenga solluvinga nu expect pannen

  • @abdulrahmant9137
    @abdulrahmant9137 ปีที่แล้ว

    ❤️

  • @kathirvelmurugan7118
    @kathirvelmurugan7118 ปีที่แล้ว

    It's my second view

  • @shawnbalu23
    @shawnbalu23 ปีที่แล้ว

    Textiles irukka....

  • @rangarajuraju649
    @rangarajuraju649 ปีที่แล้ว

    trucks um manufacture panranga mahindra itha vitutinga boss.

  • @arvindnaidu1109
    @arvindnaidu1109 ปีที่แล้ว

    உலக மாமனிதரே, இந்த அடியேனின் வேண்டுகோளை நிறைவேற்றுவீர???
    மீயா கலிபா / சன்னி லியோன் பற்றிய பதிவு வேண்டும் அன்பரே.
    சரி என்றால் எனக்கு ஒரு ❤️ தாருங்கள்
    இல்லையென்றால் எனக்கு ஒரு 💔 தாருங்கள்

  • @Athiboy
    @Athiboy ปีที่แล้ว

    #TFB tamilargal aalnda KUMARI GHANDAM true or false?

  • @veeranansaranyadevi6709
    @veeranansaranyadevi6709 ปีที่แล้ว

    🔥🔥🔥❤️❤️❤️

  • @muniyasamya6295
    @muniyasamya6295 ปีที่แล้ว

    Dream 11 sollunka

  • @logithkumar7187
    @logithkumar7187 ปีที่แล้ว

    I think you guys have a special power...your freezing time...😜

  • @monneypeter2461
    @monneypeter2461 ปีที่แล้ว

    India's fast crdi accent

  • @sakthiprasad7928
    @sakthiprasad7928 ปีที่แล้ว

    Kotak Mahindra eivunga company ya

  • @dshanmugarajesh
    @dshanmugarajesh ปีที่แล้ว

    Bogan, Mahindra Ford you forgot, Mahindra invited reentry to Ford in India, Ford Escord, before Renault Logan...

  • @basheerahamed7248
    @basheerahamed7248 ปีที่แล้ว

    மஹேந்திராவா? மஹிந்திராவா? எது சரியான பெயர்?

  • @anandabalaraju842
    @anandabalaraju842 ปีที่แล้ว

    andha 2lanks le nanum oruvan😅

  • @ADOLFHITLER-ur7wk
    @ADOLFHITLER-ur7wk ปีที่แล้ว

    Mahindra la super bike kuda irukku name mojo

  • @arunvelraja5677
    @arunvelraja5677 ปีที่แล้ว +8

    ரொம்ப நாள் கழித்து உறுப்படியான வீடியோ.... இப்டியே போனா நல்லா இருக்கும்...

  • @Karthikjpt
    @Karthikjpt ปีที่แล้ว

    ♥️

  • @tamilpuvi9057
    @tamilpuvi9057 ปีที่แล้ว +1

    Brother wall clock la battery illa polaa ( Illa Adulaa Yadavadu hint erukaa ) next video yen nu sollam mudika matingalayyy

  • @hjgfc
    @hjgfc ปีที่แล้ว +1

    Bogan mind voice......
    காலையில 8 மணிக்கு எந்திரிச்சு.... 8 திசையும் அலைஞ்சு research செஞ்சு... யாருக்கும் 8 ஒரு கண்டெண்ட் வீடியோ போட்டு.... Subscribers யாரும் 8 தூரத்திற்குத் போகலாம் நினைச்சா.... இதை யாரும் வந்து 8 கூட பாக்குறது இல்ல... இதில் கடிகாரம் 8 மணியில் இருக்கிறத கவனிக்கவும் இல்லை....

  • @vinoth10
    @vinoth10 ปีที่แล้ว +1

    கோடி கணக்கில் சம்பாரிக்குறீங்க அந்த கடிகாரதிற்கு ஒரு பேட்டரி வாங்கி போட்ட குறைஞ்ச போய்டுவீங்க 😂 😂 😂 just for fun only

  • @rjgprivate13397
    @rjgprivate13397 ปีที่แล้ว +2

    Pinnadi irukka clock odala parunga bro...video fulla 8:00 la irukku

  • @Shakirasha888
    @Shakirasha888 ปีที่แล้ว +1

    சறுக்கல்கள் drawback பத்தி எதுவும் சொல்லலையே ???

  • @Nattuppatru
    @Nattuppatru ปีที่แล้ว +3

    மார்ச் 22 அன்று ஒரு காணொளி போட்டிங்க ல
    OUR LAST VIDEO னு, அதுமறி ஒரு காணொளி மீண்டும் போடுங்க...... அண்ணா

  • @rajasekar7009
    @rajasekar7009 ปีที่แล้ว +8

    Am also Mahindra lover.❤

  • @maatnaagaliiii9956
    @maatnaagaliiii9956 ปีที่แล้ว +1

    Background laaa ennn odatha clock vechierukigaaa evolo kasta pattu manda mela eruka kondaiya marathutumayaaa 😅😅😅

  • @nobbbbbbbbbita.0435
    @nobbbbbbbbbita.0435 ปีที่แล้ว +8

    Scorpio and bolero are my favourites😊

  • @w.a.c.lcraft3620
    @w.a.c.lcraft3620 ปีที่แล้ว +5

    scorpion is the best series🥰

  • @DADharvesh
    @DADharvesh ปีที่แล้ว +1

    Yena thala un pinadi erukura clock oda mataiguthu

  • @peterkendrickart3007
    @peterkendrickart3007 ปีที่แล้ว +5

    Amazing history explanation of Mahendra .

  • @nitheesh5937
    @nitheesh5937 ปีที่แล้ว +1

    Stock market pathi sollunga

  • @kishor5464
    @kishor5464 ปีที่แล้ว

    என்னங்க.... மத்த நாட்டு கம்பெனி பத்தி அரைமணி நேரம் வீடியோ போட்றீங்க.... நம்ம நாட்டு கம்பெனிக்கு 11நிமிஷம் வீடியோ.... நீங்க ஒரு Anti Indian

  • @sj.senthilkumar1073
    @sj.senthilkumar1073 19 วันที่ผ่านมา

    Nan Xylo d2 vachiruken 630000 kilometres odiruku innumum 145 speed 14.5 milege

  • @madhurshankard
    @madhurshankard ปีที่แล้ว

    நீங்க மஹிந்திரா மோஜோ வண்டியை பற்றி சொல்ல மறந்து போயிட்டீங்க... பைக் விரும்பிகளின் விருப்பமான வண்ட... நான் உபயோகிக்கும் வண்டி எனக்கு மிக மிக பிடித்த வண்டி மோஜோ.......

  • @tamilarivutamiltakavel4099
    @tamilarivutamiltakavel4099 ปีที่แล้ว

    வாஸ்து படி background மாற்றுங்க என்று ஜோசியர் செல்லியிருப்பாரோ!

  • @sathiyaav6496
    @sathiyaav6496 ปีที่แล้ว

    Orru naal yenoda company historyyum ithu mathiri varum my company name ARUVI INDUSTRIES 💪💪💪

  • @venkateshwaranvenki7995
    @venkateshwaranvenki7995 ปีที่แล้ว +1

    சண்டை சேவல் ஆர்ஜின் மற்றும் வரலாறு பற்றிய வீடியோ போடுங்க ப்ரோ

  • @vinothkumar-ko2nk
    @vinothkumar-ko2nk ปีที่แล้ว

    நல்ல வீடியோ. ஆனால் ஏராளமான விஷயங்களை விட்டு விட்டீர்கள். மகேந்திரா வேன் 70 சதவிகித விஷயங்கள் நீங்கள் பேசவே இல்லை. மற்றும் ஒரு பிரம்மாண்ட வீடியோ வெளியிட வேண்டுகிறோம்

  • @gengatharans8778
    @gengatharans8778 ปีที่แล้ว

    உடம்பை முறிக்கும் பொழுதும், சொடக்கும் போடும் பொழுதும் சத்தம். Adha Pathi video poduga

  • @swaramagizhini8543
    @swaramagizhini8543 ปีที่แล้ว

    Tech Mahindra, Loss la pona Satyam vangi stable panna Mahindra ,
    Chengalpet la irukka Mahindra Research Valley la fully design panna XUV 500 , XUV 700
    Pathi pesirukalam

  • @BRITANNIASALEM-wb8ot
    @BRITANNIASALEM-wb8ot ปีที่แล้ว +1

    Yesterday Taken Mahindra Mojo Bike Delivery today Video from Bogan

    • @nomadicminutes
      @nomadicminutes ปีที่แล้ว

      Congratulations 🎊 and hatoff for unique choice 👏

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +1

    Military nee vera maari ya, somthing different thinking... TH-camrs dude... 😊gracias greetings from banglore India.

  • @mavilirakachiyamman5107
    @mavilirakachiyamman5107 9 หลายเดือนก่อน

    இவ்வளவு பெரிய கம்பெனி இருந்து என்ன செய்ய காரைக்குடி லோடு வண்டிக்கு வைப்பர் ரீப்பேர் செய்ய கூட தெரியாமல் இருக்கு

  • @BharataTamilPillai
    @BharataTamilPillai ปีที่แล้ว

    Athu MaHENdra illa MaHINdra...
    Mahindra va apadiye sollama atha yen thamizh la Mahendra nu translate panaranga...
    Yellarukum purinjurukum nu nenaikaren...

  • @varunprakash6207
    @varunprakash6207 ปีที่แล้ว +4

    1:22 Mahindra Tractors famous most seller tractors 1:41 Re introduction of Jawa bikes 1:56 Manindra world city 2:50 Mahindra cars 3:05 Govt sectors using Mahindra car 3:55 JC Mahindra & KC Mahindra started as Steel company and Mahindra & Mohammad company name 4:48 jump into automobile industry take Willy Jeep collaboration 5:27 Jump into Farming industry 5:48 1991 Passenger vehicles 6:07 Anand Mahindra CEO as 1997 6:47 2007 Join with Renault 7:11 Mahindra logo 7:54 Bolero Jeep 🚙 police officer & Defence forces like Scorpio car Thar , XUV 700 9:08 CRDE engine introduce 9:28 Rewa car 🚗 electric car 10:18 Mahindra museum The story of Mahinda company by Big bang Bogan anna voice 🎤 narration semma super The most famous automobile company in India Tractors for farmers Bolero for Govt dept & Police vehicle and Mahindra Scorpio car The Mahindra group in various sectors

  • @sanjitrebnats1525
    @sanjitrebnats1525 3 หลายเดือนก่อน

    Pininfarina,mahindra dhaan own pannudhu indha company-ya cooda. Battista pininfarina pathi sollunga bogan annae recent ah paolo, cooda passed few months before.cake ah (cayka) nalla irukum sollunga😂.

  • @Thangamari_
    @Thangamari_ ปีที่แล้ว

    Bro athu butterfly 🦋 logo ila , twin peak logo nu Mahindra solranga. Four biggest IT company is Tech Mahindra itha neenga sollavey ila. Club Mahindra company for resorts nu neraya items irukku

  • @AliyarSasafeenabegum
    @AliyarSasafeenabegum 5 หลายเดือนก่อน +1

    I love mahindra ❤❤❤❤❤❤❤❤

  • @saravanank2868
    @saravanank2868 ปีที่แล้ว

    Club mahindhranu resort hospitality industry layum irrukanga adha solluveenganu expect panna

  • @rxrevanth
    @rxrevanth ปีที่แล้ว

    Saamy mahindra van & tourister ah maranthutinga..... Athyum cover pannirundha nalla irundhurukum

  • @sagarthakker2663
    @sagarthakker2663 ปีที่แล้ว

    Why bro pinnadi watch 8.00 mani oda nikkithu?? Kavanikama vitutengala? 🙄

  • @ThushiMj
    @ThushiMj ปีที่แล้ว

    Athu butterfly illa bro its called
    ( twin peaks) correct information illama summa adichi vidathinga😁😁

  • @sj.senthilkumar1073
    @sj.senthilkumar1073 19 วันที่ผ่านมา

    Bro Xylo eanmathari vndi theruma ungalukku

  • @tajshariyah8879
    @tajshariyah8879 ปีที่แล้ว

    En porumaikum oru alavu iruku
    Seekiram Nissan GT-R R-34 Skyline pathi pesunga

  • @muthulakshmimuthunaveen728
    @muthulakshmimuthunaveen728 ปีที่แล้ว

    யோ bro
    பின்னாடி இருக்குற கடிகாரம் ரொம்ப நேரமா 8மணியேவே காட்டிட்டு இருக்கு அதுக்கு ஒரு பேட்டரி வாங்கி மாட்டுயா

  • @Z123-b5s
    @Z123-b5s ปีที่แล้ว

    Bro title knjm nalla weinga eppo pathalum History and factunu boringa wekkuringa

  • @tajshariyah8879
    @tajshariyah8879 ปีที่แล้ว

    Nissan GT-R R-34 Skyline pathi pesunga bro illana unga name eluthi vachitu suicide pannipen 😢

  • @ManiKandan-oi8rk
    @ManiKandan-oi8rk ปีที่แล้ว

    Thanks pro nalla motivation vedio for automobile
    Aprom unga background la irukara watch oodala pro marakam SEL mathitunga

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 ปีที่แล้ว

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @greatvelu
    @greatvelu ปีที่แล้ว

    ஆனால் logo, மாருதியை நினைவு படுத்துகிறது

  • @priyaks423
    @priyaks423 ปีที่แล้ว

    ஐயா பொலிரோ பிக்கப் மறந்து விட்டீர்களே

  • @mvenkat498
    @mvenkat498 ปีที่แล้ว

    Oru chinna correction, Mahindra and Renault joint venture ku munnadi irundhae Bolero sale aagitu irukku.

  • @kvertivel3906
    @kvertivel3906 ปีที่แล้ว

    Surakamasoldrga.virivasoluga.paravailla.innum.edirparkiren

  • @dencilsolomon9198
    @dencilsolomon9198 ปีที่แล้ว

    All Mahindra model cars name ends with 'o'..
    Like Bolero,Xylo,Verito,XUV5OO,Scropio...

  • @santhanakrishnan25
    @santhanakrishnan25 ปีที่แล้ว

    Tech Mahindra va pathi sollavae illayae bro. 11 mins a maathinadhalayo!!??

  • @suresh-rw6io
    @suresh-rw6io ปีที่แล้ว

    Mahindra logan, verito la success car boss apo taxi fulla athutha hit ipavum oditu iruku

  • @malarmannan5435
    @malarmannan5435 ปีที่แล้ว

    Back side la irukka clock ku new battery podunga paa. Romba nerama 8laya irukku

  • @dhanisvaran5135
    @dhanisvaran5135 5 หลายเดือนก่อน

    I'm born in Malaysian... sorry to ask did Mahindra & tata quality and reliability is superior then Japan reliability? just ask questions, wanthematharam

  • @adhsp6777
    @adhsp6777 ปีที่แล้ว

    He pays very less salary to junior staff...that is man power exploitation..he used to pay 7000 or 8000 for Mahindra cal centre...u guys have no guts to talk about this exploitation

  • @hashtag1o1
    @hashtag1o1 9 หลายเดือนก่อน

    Scorpio was the biggest breakthrough for them. You should have emphasized that. This was not enough. Because it was a big hit for them.

  • @sundarappu6321
    @sundarappu6321 ปีที่แล้ว

    தலைவா clock ⏰️ work agala ya.... 8 'O' la full la video la nikuthu... battery 🔋 podavum

  • @rajkumarrathinamanbazhagan2375
    @rajkumarrathinamanbazhagan2375 ปีที่แล้ว

    Hey Guys small update, Mahindra does not have a F1 team, they are in Formula E racing. Also found why the channel is not getting many subscribers, because the time is not right now for your guy. Please change the battery in the clock :).

  • @didilan6792
    @didilan6792 ปีที่แล้ว

    Mahindra sri lankalayum kodi katti parakudhu sscorpion👌

  • @udhayakumar8885
    @udhayakumar8885 ปีที่แล้ว

    Nan Mahendra Scorpio vachurukke. 2017 modal senma manassas

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn ปีที่แล้ว +1

    Super bro

  • @gokul_ml
    @gokul_ml ปีที่แล้ว

    Wall clock la batter ah mathunga. Romba nerama 8:00 manilaye iruku

  • @kabinusedvehicle8281
    @kabinusedvehicle8281 ปีที่แล้ว

    Selavu vachukitte irukum Mahindra vehicle

  • @mkmahendiran
    @mkmahendiran ปีที่แล้ว

    பின்னாடி அந்த வாட்ச் ஒர்க் ஆகலையா அண்ணா 🤔