நான் உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன், மிகவும் அருமை... அண்மையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்கள் இறந்த போது நான் அவர் தொடர்பான செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரது மருமகளான இளவரசி டயானா(England Rose) அவர்களைப்பற்றி எனக்கு அறிய கிடைத்தது. இளவரசி டயானா(London Rose) அவர்களின் வாழ்க்கை வரலாறு என்னை மிகவும் ஈர்த்தது. முடிந்தால் இளவரசி டயானா அவர்கள் தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள். நன்றி...
great coincidence bro enaku...... next week BMW germany headquaters la ennoda internship start aaguthu..... intha week unga video BMW pathi potrukeenga
BMW வாங்கலாம்னு இருந்தேன் வேண்டாம்🤨...... 🤔...........Benz வாங்கிடலாம்னு முடிவு பனிதேன் 🤪.... வரலாறு பெரும்பாலும் கடினமகவே இருந்து இருக்கிறது..... நன்றி சகோ😔
Congratulations for achieving 251K subscribers 👏👏👏👏❤️❤️❤️💥💥💥🎉🎉🎉🎊🎊🎊🎊 !!! BMW கார் உடைய வரலாறு அதனுடைய அடையாளத்திற்கு பின்னால் உள்ள விஷயம் எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் 😇😇👍👍. மிக்க நன்றி அண்ணா 😇❤️🙏.
Sathyama ungala maadhiri porumaiya explain panravara naan kandhillai. Constant tone , dhideelunu ellam cut , gittu illama, korala osathaama , nalla ucharipooda . Cha pinraa 🤗 Good night story ya neriya dhadava ketrukken . Keep it going team !
ஒரு யூடியூபர் புது ஃபோன்களைப் பற்றி ரெவ்யூ போட்டே BMW வாங்கினார், நீங்களும் அதிவிரைவில் சொகுசு காரில் சொஃபஸ்டிகேட்டாக வலம் வர Bcubers குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் 🌹
கப்பல்னா கப்பல் மற்றும் விமானம் அதுக்கு reg நம்பர் எப்படி பதியிறாங்க அதன் விரிவாக்கம் என்னனும் சொல்லுங்க (உதாரணம் 9x-123c அப்டினு விமானத்துக்கு reg நம்பர்)
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
நண்பரே நம் நாட்டில் சாலையின் இடதுபுறம் வாகனம் ஓட்டுகிறோம் சில நாடுகளில் சாலையின் வலதுபுறம் வாகனங்களை ஓட்டுகிறார்கள் இதன் காரணம் வரலாறு பற்றி பதிவிடவும்
Iam from Germany, W is pronounce as "vea" when they say it faster it hear's like V, but it actually "Bea Ym vea" and V is "fau" so they called VW as "fau vea" or volks wagen meaning "peoples car" Also, Beemer means projector
@cherry vlog fan 🤘 explore Bosch , biggest automobile ancillaries.. naan E movie that E goes through engine u can see Bosch product , without them no cars might hv developed so far , ex abs break founder , auto drive technology etc
Brother antha British royal family flag (UK, Wales, Scotland, Northern Ireland, Cayman Island) for all area royal family flag and al used county flags, union flag explain pannunga brother... Flags history oru video pannunga brother, flag how to change the world oru video totally 2 video potunga brother
Correction Bro.. Its East Germany that had adapted communism and allied itself with USSR. West Germany (Formed as a merger of French, US and British occupied areas of Germany) became a full democracy and a founding member of NATO, Schengen as well as Euro zone.
I am a big fan of BMW. I truly love your channel. Keep doing the best work. great editing John, our support is always with you.😍😍😍
😍😍 thanks for the support brother
Engalukku ellam reply pannathinga cash koduthavanukku mattum reply pannuga thuppu kettavanuga
@@BigBangBogan pin his comment bro
@@Hariharan-sn8dw am
@@aazhwart1473 ?
அண்ணா உடல் தோற்றத்தில் தொய்வு மற்றும் குரலில் வித்தியாசம் தெரிகிறதே...உடல் நலம்தானே ????☺️take care bro 😍
சாதாரண சளியாக இருக்கலாம் சகோ.
நான் உங்கள் காணொளிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறேன்,
மிகவும் அருமை...
அண்மையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் அவர்கள் இறந்த போது நான் அவர் தொடர்பான செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவரது மருமகளான இளவரசி டயானா(England Rose) அவர்களைப்பற்றி எனக்கு அறிய கிடைத்தது. இளவரசி டயானா(London Rose) அவர்களின் வாழ்க்கை வரலாறு என்னை மிகவும் ஈர்த்தது. முடிந்தால் இளவரசி டயானா அவர்கள் தொடர்பாக ஒரு வீடியோ பதிவு செய்யுங்கள். நன்றி...
great coincidence bro enaku...... next week BMW germany headquaters la ennoda internship start aaguthu..... intha week unga video BMW pathi potrukeenga
Ena ya solra
Bro, it's East Germany that controlled by soviet. You are doing a great content and there is no place for little errors.
I agree, he does his work - unlike Madan Gowri or other youtubers.
Added cherry vlog pic in thumbnail…
Good one bro…yarum avlo sikiram panna matanga…🔥🔥❤️🖤
Content is good as always.. and also take care of yourself..
உச்சரிப்பில் பிழை அது BMW (பே.எம்.வே)
Deutsch இல் அது தான் சரி.
V என்பது பிழை.
உங்கள் காணோளிகள் மிக சிறப்பு.
👍
Bcubers!!! Assemble 🤟🏾
Download the CashKaro app from the Playstore or the App Store and use refer code - BOGAN25
cashk.app.link/bIvx3ywDDtb
Books pathi video podunga
Ada poya 🤣 nee um seri antha Germans sonalum seri 😅 enaku athu BMW thaan apdi kooptathaan satisfy ahh iruku 😂 BMV ahh kevalama iruku 🤬😡
❤️Love from Quarter Million #bcubers 🥰
சகோ 4:36 its not abbreviation of BMW, its full form of BMW. My Mind Voice -- (First Time ஆ Bogan சொன்னதுல ஒரு தப்ப கண்டுபுடிச்சுட்டேன் )💥💥💥💥💥💥
Bro joker heath ledger pathi oru video potuinga pls
BMW வாங்கலாம்னு இருந்தேன் வேண்டாம்🤨...... 🤔...........Benz வாங்கிடலாம்னு முடிவு பனிதேன் 🤪.... வரலாறு பெரும்பாலும் கடினமகவே இருந்து இருக்கிறது..... நன்றி சகோ😔
Bro, morattu vandi TVS champ pathi video podunga.
Thanks
Thanks for the support 🙏🏾
Congratulations for achieving 251K subscribers 👏👏👏👏❤️❤️❤️💥💥💥🎉🎉🎉🎊🎊🎊🎊 !!! BMW கார் உடைய வரலாறு அதனுடைய அடையாளத்திற்கு பின்னால் உள்ள விஷயம் எல்லாவற்றையும் தெளிவாக எடுத்துக் கூறினீர்கள் 😇😇👍👍. மிக்க நன்றி அண்ணா 😇❤️🙏.
Great Job bro, we love your channel and the way you explain facts is like a story both lovable and interesting. Keep up the good work. Cheers.
Mr bogan morning la irundhu wait panran man please upload soon I can't wait till evening
Sathyama ungala maadhiri porumaiya explain panravara naan kandhillai. Constant tone , dhideelunu ellam cut , gittu illama, korala osathaama , nalla ucharipooda . Cha pinraa 🤗
Good night story ya neriya dhadava ketrukken . Keep it going team !
*I meant bed time Stories
Also sattai enga kedachidu ? Very nicee
ஜீன்ஸ் துணியின் வரலாறு போடு நண்பா.
Hi sir, can you also explain about pagani, Alfa Romeo car companies and stellantis group. Also about formula 1 and MotoGP races.
Your explanation is very neat and clear and I know about Laurel and Hardy Brother please
இதோ வந்திட்டன்ல spell check Bcuber!
20:04 அது "கொயபிள்ஸ்" இல்லை. "கெபிள்ஸ்"!
Bro, kindly explain the history of Joseph-François Dupleix (pondicherry governor)
so informative Good job 👍
Enna anna... lighta jalathosham pola theriuthey... take care anna ❤️
as usual super video...
Broiii Louise Vuitton company pathi soluga
Super
Kindly make about ravindra kaushik A SPY.
Thalaivare 🙏 pls thayavu seithu camera pathi ore oru murai mattum video podunga bro pls
Please put a video on Nuremberg Trials conducted post WWII.
Best youtube channel in tamil BigBangBogan🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅🏅
Murali kunnampurath - Waterman tiles founder pathi oru video podunga brother. Avara pathi vellam nu oru Malayalam movie irukku. Truly inspiring story
ஜாவா பைக் பத்தி போடுங்க அண்ணா ❤️
Goebells pathi solunga bro 💜💜
photography memory பற்றி podunka bro. please bro 🤗🤗🤗
ஒரு யூடியூபர் புது ஃபோன்களைப் பற்றி ரெவ்யூ போட்டே BMW வாங்கினார், நீங்களும் அதிவிரைவில் சொகுசு காரில் சொஃபஸ்டிகேட்டாக வலம் வர Bcubers குடும்பம் சார்பாக வாழ்த்துக்கள் 🌹
கப்பல்னா கப்பல் மற்றும் விமானம் அதுக்கு reg நம்பர் எப்படி பதியிறாங்க அதன் விரிவாக்கம் என்னனும் சொல்லுங்க (உதாரணம் 9x-123c அப்டினு விமானத்துக்கு reg நம்பர்)
⛵⛵⛵வாஸ்கோடகாமா பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
தட்டான் பூச்சி பற்றி ஒரு வீடியோ போடுங்களே அண்ணா 🙏🙏🙏 கொசுக்கள் பெருக்கத்திற்கும் தட்டான் பூச்சிகளின் அழிவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன்....
Lexus car pathi oru video and history podunga 🙏
Please mention the episode number before and after each of your videos.
Hollywood industry பற்றி வீடியோ போடுங்க அண்ணா
Bro in German its not B M V either 😂
Its Be Em Ve (பே ௭ம் வே)😉
Bro..pls do one video for PROTON Malaysia...
நண்பரே நம் நாட்டில் சாலையின் இடதுபுறம் வாகனம் ஓட்டுகிறோம் சில நாடுகளில் சாலையின் வலதுபுறம் வாகனங்களை ஓட்டுகிறார்கள் இதன் காரணம் வரலாறு பற்றி பதிவிடவும்
Iam from Germany, W is pronounce as "vea" when they say it faster it hear's like V, but it actually "Bea Ym vea" and V is "fau" so they called VW as "fau vea" or volks wagen meaning "peoples car" Also, Beemer means projector
In German language. Adhana
Thank For Information of BMV GERMAN BRO 🙏🏽
Toyota car company pathi video podunga bro please
Yeah bro it was a great history
Sir please kindly give an explanation about on line loan application about their cheating or genuinely
cold ah bro, take care..
Bro Yamaha pathi sollunga
Anna please upload video on history of chocolate 🍫🍫
Enna sir tone maruthu udambu seri illaya?
Thala 10 min kuu video podu thala
Hi Bogan sir...
Muthaiya Muralitharan pathi oru video podunga... pls..... 🙏🙏🙏🙏
@cherry vlog fan 🤘 explore Bosch , biggest automobile ancillaries.. naan E movie that E goes through engine u can see Bosch product , without them no cars might hv developed so far , ex abs break founder , auto drive technology etc
Bro TVS history podunga bro pls♥️✨
Minerals mixed water, reverse osmosis water, borewell water finally lake and pond edible or not, just do discuss about drinking water pro
Bro, pls make a video about Princess Diana and her humanity....
Thank you for promoting cherry vlogs🔥🔥
MRF tyers பற்றி சொல்லுங்கள் குருநாதா
Anna mukkiya manthu kuku ff add panna pona auto renewal kekkuthu
Intha mathiri advisement pannathinga
I wish u buy one BMV as soon as possible. Good job
Bro indha BMW episode bloopers podunga neraya irukum nu terium plz podunga
Brother antha British royal family flag (UK, Wales, Scotland, Northern Ireland, Cayman Island) for all area royal family flag and al used county flags, union flag explain pannunga brother... Flags history oru video pannunga brother, flag how to change the world oru video totally 2 video potunga brother
Auto history podunga niraiya per auto driver ah irukkom..... We waiting
Super video bro
மாஞ்சோலை ஒரு வீடியோ போடுங்க ப்ரோ.....
Bro can you please put a video about Vladimir Lenin.
Bro Schindler's list ha pathi oru video podunga please🙏🙏🙏
Mata Hari pathi pesunga bro.. my first comment to u.. I watch from TV mostly so I don't comment.. I just like religiously.. :)
great work
Bro can you please put a video about Vladimir Lenin. Please Bro
hi i will ask one doubt for that chicken episode ? you didnt say chicken 's dna and t rex's dna is matched
Brother unga videos la romba high level a இருக்கு
எங்கள போல lower middle class ku video podunga brother...
உங்கள் வீடியோக்களில் எல்லாமே செம்ம.. ஆனால் நடு நடுவே மீம்ஸ் மாத்திரம் வேண்டாம்.. அது மாத்திரம் தான் ஒரு கருப்பு புள்ளியாக உள்ளது..
ஆமா குருவே மிஸ்டர் பின்
பத்தி போடுங்க,
கம்போடியா கோவில் பத்தி பேசுங்க bro
Even after health issues your way of explanation is amazing broo
Bro explaine about DC avent indian car bro
Bro itula rate eallM ஜாஸ்தியா இருக்கு bro cash கரோ ல
Bro land rover and jaguvar car history video pothunga
Just one correction at 14:23, West Germany was not admin by Russia. East Germany was occupied by Russia.
Bro i don't feel ur adds advertisement ll lead to check ur video's.. don't do that..
Ad timing podunga
Book history pathi video podunga
Talk about Omega watch company Bro
can you tell us about TVS... ??
Correction Bro.. Its East Germany that had adapted communism and allied itself with USSR. West Germany (Formed as a merger of French, US and British occupied areas of Germany) became a full democracy and a founding member of NATO, Schengen as well as Euro zone.
I was going to mention this but you’ve beat me to it 😊. Well Done!👍
❤
Genises car brand pathi pesunga bro
Bro Yamaha history pathi podunga
வீடியோவின் #cherryvlogs செமையா இருக்கு #cvns
Bro HISTORY OF ROYAL ENFIELD OR ROBOTICS VIDEO PURUGA BRO PLS 🙏🏽
3D technology pathi konjam sollunga bro
Bro ithu tech channel ila yethuku athu 🤔
Bro online rummy itha pathi vdo podunga.....
Entha vdo paathaalum kurukkula intha kowsik vanthaa.... apdi nu vanthu kaandethuthu.......
Mothalla rummy ads ah ban pannanum..........
thadai panna poaraanga nu news la solraanga.....
Super ஐயா 🎉🔥❤️
TI cycle pathi poduga
தோழர்களைப் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா
Thanks bro ... cherry vlogs ...
Enna bro.. cold ah? Take care
Yov Bogan... Late dhan... But present Sir 😎
Nice 👍 brother