Uyire oru varthai sollada | Love Song | Female Solo

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
  • Video Editing & Creation : A.Anbarasan, Karthik.D.M
    Sources:-
    Song : Uyire oru varthai sollada
    Singer : Arul loga & Kalaivany
    Music : Dhilip Varman
    Lyrics : Arul loga
    Images from : Ennai Saaithale (Short Film)
    • Enai Saaithaale - Tami...
    Our sincere thanks to the original sources, viewers and subscribers.
    :-Dream Angel Edits
    ----------------- Enjoy Song Lyrics ----------------
    Uyire oru varthai sollada
    Unnakaga kathuirupen ennai nee etrukolada
    Unnodu naan irupen ..
    Unnai piriyumm nimidum methu
    Unmel irukum aasai methu
    Anbey anbey ithu nijam thana sollu
    Sagiey sagiey ennai kollamal kollathadi
    Uyire oru varthai sollada
    Unnakaga kathuirupen ennai nee etrukolada
    Unnodu naan irupen ..
    Oru naal unnai parthu parthu enn kangal verkuthada..
    Maru naal unnai parka mudiyamal ullam vaduthada..
    Ini endru endru neethaan !! en nilal kuda neethan ..
    Kaan parkum thesai ellam adi neethana engum ..
    Ullam engi engi manum kaneeril mulguthada anbe ..
    Unnodu valazha enn jeevan enguthada..
    Uyire oru varthai sollava ennakaga neeirupa
    Unnai naan etrukollava, unnai indri veeru illai..
    Arugil nee vendum endru enn ithaiyum ketkuthadi..
    Kanavil Naan Kanda Kavavu indru Nijamaai Maariyatha Di....
    Unnmai kathal ellam poiyaai aanathu illai
    Aanal enthan kathal uyir vaalum varayil
    Theedatha panthamum uravum neethan penney
    Ini enn valzhvil soorgam neethan..
    Uyire oru varthai sollada
    Unnakaga kathuirupen ennai nee eetrukolada
    Unnodu naan irupen ..
    Unnai piriyumm nimidum methu
    Unnmel irukum aasai methu
    Anbey anbey ithu nijam thana sollu
    Sagiey sagiey ennai kollamal kollathadi
    Uyire oru varthai sollada
    Unnakaga kathuirupen ennai nee eetrukolada
    Unnodu naan irupennnn ..

ความคิดเห็น • 6K

  • @vijivijay7734
    @vijivijay7734 3 ปีที่แล้ว +1439

    ஒவ்வொரு வரியும் உயிரை தட்டி எழுப்புகிறது உண்மையாய் நேசிக்கும் இதயத்துக்கு மட்டும் புரியும் இந்த பாடலின் வரிகள்....💞

    • @neelaneela9349
      @neelaneela9349 3 ปีที่แล้ว +13

      100 pasarnt

    • @friendly-jayaram
      @friendly-jayaram 3 ปีที่แล้ว +7

      @@neelaneela9349 hi

    • @divya5312
      @divya5312 3 ปีที่แล้ว +7

      Yes 😭😭😭😭😭😭

    • @snekak9624
      @snekak9624 3 ปีที่แล้ว +3

      💯 conform

    • @Kd__ponnu
      @Kd__ponnu 3 ปีที่แล้ว +6

      100 % 😭😭😭

  • @sharpstickers3125
    @sharpstickers3125 2 ปีที่แล้ว +492

    இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் பழைய நீயாபகம் வருகிறது சிறு கண்ணீர் துளிகளுடன்....
    🥺🥺🥺🥺

    • @VetriAmmu-x5b
      @VetriAmmu-x5b ปีที่แล้ว +1

      😭

    • @vikramsivam953
      @vikramsivam953 ปีที่แล้ว +5

      மனதைு வலிக்கிறது சொல்ல முடியாத வலி என்னைகொல்கிறது😭😭😭😭😭

    • @MuthuM-eo1ro
      @MuthuM-eo1ro ปีที่แล้ว +1

      Enakkum same feel 😢

    • @kalpana.r3915
      @kalpana.r3915 ปีที่แล้ว +1

      Same feelings 😢😢😢

    • @gurulakshmim3961
      @gurulakshmim3961 ปีที่แล้ว +7

      Yess 6 years achi innum maraka mudila innum varudangal kadanthalum en kadhal marakathu but avar vera life la happy irukaru old memories 🎉🎉🎉

  • @AshokKumar-bv3lh
    @AshokKumar-bv3lh ปีที่แล้ว +382

    நிஜங்கள் தரும் வலியை விட கொடுமையானது நினைவுகள் தரும் வலி😢😢 என்றும் நீங்காத உன் நினைவில்💔💔💔..........

  • @Aswin7595
    @Aswin7595 3 ปีที่แล้ว +552

    உன்னோட வாழ என் ஜுவன் ஏங்குதடா😘♥️😍

  • @sarathjcbofficial5597
    @sarathjcbofficial5597 3 ปีที่แล้ว +885

    எத்தனை வருடம் ஆனாலும் என் நினைவில் என்றும் நீங்காத இந்த பாடல்

    • @friendly-jayaram
      @friendly-jayaram 3 ปีที่แล้ว +6

      True

    • @kavinadusha376
      @kavinadusha376 3 ปีที่แล้ว +3

      Yes

    • @sandiyasuriya964
      @sandiyasuriya964 2 ปีที่แล้ว

      Yes bro ❤️🥰😔😔😔😔❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @seetha9106
      @seetha9106 2 ปีที่แล้ว +4

      @@friendly-jayaram thank u ❤️

    • @seetha9106
      @seetha9106 2 ปีที่แล้ว +1

      @@kavinadusha376 mm ❤️

  • @subashsubash9214
    @subashsubash9214 4 ปีที่แล้ว +3286

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்..யாருக்கு எல்லாம் இந்த பாடல் பிடிக்கும் லைக் பண்ணுங்க 👌

  • @arulvelarulvel9933
    @arulvelarulvel9933 5 ปีที่แล้ว +471

    அம்மாடியோ என்னா சாங் அதுவும் அந்த குரல் உயிரையே சுன்டி இழுக்குது யாருடைய குரல் இது மிகவும் அருமை

  • @sri.karumalayanaudios4160
    @sri.karumalayanaudios4160 2 ปีที่แล้ว +332

    உண்மையாக காதலித்த அணைவருக்கும் இந்த பாடல் சமர்ப்பனம்

  • @Santa_vlog809
    @Santa_vlog809 3 ปีที่แล้ว +641

    இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் பழைய நீயாபகம் வருகிறது சிறு கண்ணீர் துளிகளுடன்....

  • @SornaRathi
    @SornaRathi ปีที่แล้ว +308

    2024 la yarla intha song ketkuringa

  • @sandysathish3893
    @sandysathish3893 ปีที่แล้ว +82

    உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணிரில் முழ்குதடா அன்பே ...... ✨உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதடா....

  • @mariselvam244
    @mariselvam244 3 ปีที่แล้ว +324

    இந்த சாங் கேட்டவுடன் என்னை‌ பிரிந்து போன காதலி ஞாபகம் என்னை வாட்டி‌ வதக்கிறது.....😥 எங்க போனாலும் நல்லா இரு டி...

  • @indirailaiyaraja9725
    @indirailaiyaraja9725 2 ปีที่แล้ว +99

    இலாததை நினைத்து கொண்டும்.... இருப்பதை மறந்து விட்டு வாழும் வாழ்க்கை ஒரு சாபமே .......

  • @lakshmananu8512
    @lakshmananu8512 5 ปีที่แล้ว +172

    Yes இது போன்ற பாடல்களை கேட்டு செவிக்கு உணவாகிறது super exalent

  • @sasikumarsasi3508
    @sasikumarsasi3508 6 ปีที่แล้ว +883

    i love this song இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம் ஏதோ ஒரு இனம்புரியா உணர்வு..😆😆😍

    • @paakoor6302
      @paakoor6302 5 ปีที่แล้ว +8

      Same to u bro

    • @sabeenasabeena3615
      @sabeenasabeena3615 5 ปีที่แล้ว +8

      Lovel song

    • @umag2537
      @umag2537 5 ปีที่แล้ว +5

      Sasikumar Sasi super

    • @surendhars3342
      @surendhars3342 5 ปีที่แล้ว +4

      Seema. Song. By. Misha. In

    • @surendhars3342
      @surendhars3342 5 ปีที่แล้ว +5

      Sama. Song. Ennaku pudichadhu. Song. Nisha. In. 😍 🌹🌹🌹🌹🌹🌹

  • @Rose-ss2pr
    @Rose-ss2pr 3 ปีที่แล้ว +95

    Female: Uyire Oru Vaarthai Sollada
    Unakkaaga Kaathirupen
    Ennai Nee Yetrukollada
    Unnodu Naan Iruppen
    Male: Unnai Piriyum Nimidam Yethu
    Unmel Irukum Aasai Meethu
    Female: Anbe Anbe Ithu Nijam Thana Sollu
    Male: Sagiye Sagiye Ennai Kollamal Kollathadi
    Female: Uyire Oru Vaarthai Sollada
    Unakaaga Kaathirupen
    Ennai Nee Yetrukollada
    Unnodu Naan Irupen
    Female: Oru Naal Unnai Paarthu Paarthu
    En Kangal Verkuthada
    Maru Naal Unnai Paarka Mudiyamal
    Ullam Vaaduthada
    Male: Ini Endrendrum Neethaan
    En Nizhal Kooda Neethaan
    Kan Parkum Dhisai Ellam
    Adi Neethanadi
    Female: Ullam Yengi Yengi Manam
    Kaneeril Moolguthada Anbe
    Unnodu Vaazha En
    Jeevan Yenguthada
    Male: Uyire Oru Varthai Sollava
    Enakaaga Nee Endru
    Unnai Naan Yetrukollava
    Unnai Indri Verethu
    Male: Arugil Nee Vendum Endru
    En Idhaiyam Ketkuthadi
    Kanavil Naan Kanda Kanavu
    Indru Nijamaai Maaruthadi
    Female: Unmai Kadhal Ellam
    Poiyaai Aanathu Illai
    Aanal Enthan Kadhal
    Uyir Vaalum Varayil
    Male: Thedatha Banthamum Uravum
    Neethan Penne
    Ini En Vazhvil
    Sorgam Neeyadi
    Female: Uyire Oru Varthai Sollada
    Unakaaga Kathirupen
    Ennai Nee Yetrukollada
    Unnodu Naan Irupen
    Male: Unnai Piriyum Nimidam Yethu
    Unmel Irukum Aasai Meethu
    Female: Anbe Anbe Ithu Nijam Thana Sollu
    Male: Sagiye Sagiye Ennai Kollaamal Kollaathadi
    Female: Uyire Oru Vaarthai Sollada
    Unakkaaga Kaathirupen
    Ennai Nee Yetrukollada
    Unnodu Naan Iruppen.
    🌹You💘Me🌹

  • @karthickraja143
    @karthickraja143 3 ปีที่แล้ว +771

    எத்தனை முறை கேட்டாலும் என் பழைய நினைவுகள் ❤ வந்துபோகும்🚶 சிறு கண்ணீர் துளிகளுடன் 👀.......

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 ปีที่แล้ว +12

    என்னவளுக்கு பிடித்த பாடல் அவளால் எனக்கும் பிடித்தது.... இன்று அவள் இல்லை ஆனால் அவள் நினைவாக இந்த பாடல் மட்டும் தினமும் ஒலிக்கிறது

  • @skannammalskannammal8898
    @skannammalskannammal8898 4 ปีที่แล้ว +617

    உண்மை காதல் எல்லாம் பொய்யாய் ஆனது இல்லை ஆனால் எந்தன் காதல் உயிர் வாழும் வரை... இதை சொல்லும் போது கண்ணீர் வருது

  • @Jenitha-z3k
    @Jenitha-z3k 24 วันที่ผ่านมา +2

    Ullam yegi yegi manam kanniril mulguthada💙💙💙💙💙

  • @gaminggovindh1751
    @gaminggovindh1751 2 ปีที่แล้ว +28

    யாருக்கு எல்லாம் இந்த சங் பிடிக்கும் அவங்க எல்லாரும் like pannirunnga pa எத்தனை பேருக்கு பிடிக்கும் பாபோம்🥰🥰

  • @rdevaSamy
    @rdevaSamy 5 ปีที่แล้ว +126

    எளிமையான வார்த்தைகளில் ஒரு அழகான பாடல் அருமை,,,,,!

    • @raja-nt2ks
      @raja-nt2ks 3 ปีที่แล้ว

      I love my mama koki Karthik

  • @gm.4170
    @gm.4170 4 ปีที่แล้ว +67

    மனதை மயக்கும் இசை, அழகான அருமையான பாடல் வரிகள், அற்புதமான குரல், இதயத்தை மயிலிறகால் வருடிய உணர்வு.நன்றி.👌👏👏👏👏💞👼💖💕😍

  • @kssudhashree8581
    @kssudhashree8581 9 หลายเดือนก่อน +19

    உண்மையான காதலால் இந்த பாடலை உயிர் போனாலும் மறக்க முடியாது. அப்படி மறந்தவரின் உயிர் காதலோடு போகாது. உண்மையை நேசி! உண்மையாய் நேசி! உயிர் போனாலும் உனை மறவாது; உண்மை காதல்!

  • @உங்கள்....Naceen
    @உங்கள்....Naceen 4 ปีที่แล้ว +416

    👉நான் 😍இந்த பாடலுக்கு💖 அடிமையாகிட்டன்💕 I LOVE THIS💕 SONG....😘

    • @mohankumart5312
      @mohankumart5312 4 ปีที่แล้ว

      Poda

    • @jyojyo5561
      @jyojyo5561 4 ปีที่แล้ว

      I'm also

    • @deepak_ink_tattoos
      @deepak_ink_tattoos 4 ปีที่แล้ว +2

      My 💙💙💙💙💙💙favorite 💛💛💛💛💛💛song ❤❤❤❤❤❤

    • @kanagakamaga1197
      @kanagakamaga1197 4 ปีที่แล้ว +2

      Enakum romba pudikum

    • @ameenameen15
      @ameenameen15 3 ปีที่แล้ว

      சூப்பர் சாங்

  • @karuppusamyv6569
    @karuppusamyv6569 4 ปีที่แล้ว +1702

    இந்த பாடல் ஏன் மனசை தொட்டு எழுந்தது என்பவர் ஒரு லைக் போடுங்க எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்பவரும் ஒரு லைக் போடுங்க

  • @sanjayparthi2442
    @sanjayparthi2442 3 ปีที่แล้ว +53

    எத்தனை கஷ்டம் இருந்தாலும் இந்த பாட்டு கேட்ட உடனே அதை மறந்து விடும் சூப்பர் சாங் என் பொண்டாட்டி புடிச்ச பாட்டு 💞💞💞

  • @munisanthoshkitchen7094
    @munisanthoshkitchen7094 3 ปีที่แล้ว +102

    ஏன் என்று தெரியவில்லை ஆனால் இந்த பாடல் கேட்டால் மனசு வலிக்கும் அந்த அளவுக்கு அதிகமாக இந்த பாடல் மிகவும் இனிமையாக உள்ளது எனக்கு கண்ணீர் வருகிறது

  • @ulaganathanselvarasu9791
    @ulaganathanselvarasu9791 4 ปีที่แล้ว +195

    என் ஆழ் மனதை தொட்ட வரிகள்.இந்த பாடலை கேட்கும் போது மனம் அமைதியாக உள்ளது

  • @RajaRaja-dc2cc
    @RajaRaja-dc2cc 5 ปีที่แล้ว +340

    இந்த பாடலை கேட்டவுடன் ஏனோ ஒரு இனம் புரியாத உணர்வு என்னுள் எழுகிறது

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 3 ปีที่แล้ว +44

    அருமையான வரிகள்... மலரும் நினைவுகள்...

  • @RaguwaranRamya
    @RaguwaranRamya 12 วันที่ผ่านมา +1

    Song yeludunvar...avaloo feel pannu yeladhi irukkar

  • @sasasisakumar133
    @sasasisakumar133 4 ปีที่แล้ว +506

    ஆனால் காதல் தோல்விதோல்வியடைந்த ஆண்களே.
    நம்மாள் யாரும் அழவும் கூடாது. நம்மாள் எந்த பெண்னும் ஏமார்ந்து போகவும் கூடாது.....
    அவர்கள் அளித்த வேதனையை ஒரு போதும் நம் யாருக்கும் தர கூடாது.....
    😢😢😢😢😢😢😢😢😢

    • @ishaanji2369
      @ishaanji2369 4 ปีที่แล้ว +3

      Kandipa bro....
      ☹️🤧

    • @roseflower921
      @roseflower921 4 ปีที่แล้ว +4

      Super ma i love you my bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kanishkam6759
      @kanishkam6759 4 ปีที่แล้ว +3

      Kandi Nan pannuvan ..neenga sona mathiri pa anna

    • @roseflower921
      @roseflower921 4 ปีที่แล้ว +4

      Sema sema bro supra solli erukkinga ma

    • @sathishkumar-qy1kc
      @sathishkumar-qy1kc 4 ปีที่แล้ว +3

      Kandipa unga varthiku kattu paduran.bro

  • @Gowthamparivel
    @Gowthamparivel 4 ปีที่แล้ว +408

    எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @nijashsivam5209
    @nijashsivam5209 3 ปีที่แล้ว +304

    காதல் மிகவும் வலி மிகுந்தது. இரண்டு இதயங்கள் உணரும் ஒரே வலி ❤️😭

  • @mathihamathi7120
    @mathihamathi7120 10 วันที่ผ่านมา +2

    Inda paadal kekum bodhu en kanavan oda ninaivugal varudhu.... Avar ninaippil endrum naan...

  • @nimmisupernimmi8587
    @nimmisupernimmi8587 6 ปีที่แล้ว +130

    enaku first time kettu padicha........ song I luv song 😍😍😍😍😍 oru naal unai pardhu pardhu en kankal verkudhada 💑💑💑💑💑💑 Maru naal unai parka mudiyamal 😗😗😗😗😗😗😗

  • @suryarajr3221
    @suryarajr3221 2 ปีที่แล้ว +73

    அருகில்...
    நீ வேண்டும் என்று...
    என் இதயம் கேட்குதடி...
    கனவில்...
    நான் கண்ட கனவு...
    இன்று நிஜமாய் மாறுதடி...🖤✨

  • @pistalraja3211
    @pistalraja3211 5 ปีที่แล้ว +846

    ஆயிரம் பெண்கள் நான் கடந்தாலும் என் கண்கள் காண துடிப்பது உன்னை மட்டும்...
    ......... என் பொண்டாட்டி...
    ...I love u....

  • @preethiammu1912
    @preethiammu1912 3 ปีที่แล้ว +44

    ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து என் கண்கள் வேர்க்குதடா ............ மறுநாள் உன்னை பார்க்க முடியாமல் உள்ளம் வாடுதடா ..............💘💘💘💘

    • @manijansirani7623
      @manijansirani7623 ปีที่แล้ว +1

      😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @a.narasimman8159
      @a.narasimman8159 ปีที่แล้ว

      @@manijansirani7623 💗💟💗💟💗💗💗💛💛💛

  • @dhinesheditz7164
    @dhinesheditz7164 4 ปีที่แล้ว +2355

    இந்த பாடலை கேட்டு
    அழுதவர்கள் எத்தனை
    நபர் 😒❤️"
    Tq u For 1k likes

  • @swathisri8007
    @swathisri8007 2 หลายเดือนก่อน +14

    2024 yaravathu irukinga la guys ❤

    • @haseemakramhaseem
      @haseemakramhaseem 2 หลายเดือนก่อน +3

      Thalaivaaa naan❤❤❤❤

    • @baby-yu9yv
      @baby-yu9yv หลายเดือนก่อน

      Hai

  • @kmani9518
    @kmani9518 3 ปีที่แล้ว +160

    உண்மையாக காதலிக்கும் யாரும் ஆரம்பத்தில் இருப்பதுபோல் கடைசி வரை இருப்பது இல்லை ❤ எல்லாம் சில காலம்

  • @rajeevankrishni9319
    @rajeevankrishni9319 5 ปีที่แล้ว +6

    Wow what a great and lovely song lyrics. Hats off.

  • @Vijayveriyanda
    @Vijayveriyanda ปีที่แล้ว +11

    என்னவளின் காதலை இந்த பாடல் மூலம் வெளிப்படுத்தினாள் இந்த பாடலை கேட்டவுடன் கண் கலங்கிவிட்டேன் என்னவளின் விழிகளை பார்த்து ❤️🥺

  • @kaviyasankar4302
    @kaviyasankar4302 3 ปีที่แล้ว +15

    Intha podal kekkuralpa en lover nabagam vanthaga .......🥰🥰🥰 Enthana thada kettalum salikkathu super song .....❤️❤️❤️❤️

  • @rasoolm710
    @rasoolm710 11 หลายเดือนก่อน +5

    உள்ளம் ஏங்கி ஏங்கி மனம் கண்ணீரில் மூழ்குதடா அன்பே........❤✨ உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதடா.....😢😢😢😢😢 miss you uyireeee😢

  • @palaniradhu7769
    @palaniradhu7769 8 ปีที่แล้ว +13

    Sema sg spr.Antha girls look sema feel iyoo spr .l like ur eyes.

  • @starashikelahi1774
    @starashikelahi1774 7 ปีที่แล้ว +31

    Nice songs...waiting for u 💘
    💓Love u so much❤

  • @preethikapreethika1779
    @preethikapreethika1779 3 ปีที่แล้ว +14

    Awesome lyrics really heart touched song❤️🥰

    • @vinth1695
      @vinth1695 2 ปีที่แล้ว

      Appadiya 🤔

  • @79784
    @79784 ปีที่แล้ว +3

    പഠിക്കുന്ന time ഇൽ ഹോസ്റ്റലിലെ തമിഴ് friends ഈ പാട്ട് വെച്ചിരുന്നത് ഓർക്കുന്നു. അങ്ങനെ ഇഷ്ടപ്പെട്ടൊരു song ആണ് ഇത്🌼💕. Any malayies ആരെങ്കിലും കേൾക്കുന്നുണ്ടോ ഈ song.?

  • @palaniraju2103
    @palaniraju2103 4 ปีที่แล้ว +2292

    என்ன மாதிரி யாரெல்லாம் கமெண்ட் பார்க்க வந்திங்க 😁😁😆😆

  • @ramram3852
    @ramram3852 6 ปีที่แล้ว +12

    Oru naal unnai parthu parthu en kangal verkkuthada nice lyrics

  • @shiya8667
    @shiya8667 8 ปีที่แล้ว +16

    Song semmaya irukku.....

  • @kalaikalaiselvi1209
    @kalaikalaiselvi1209 2 ปีที่แล้ว +1

    Anaku rmpa pitisha shortfilm neraiya time pathuruken I love it ♥️

  • @Bhagathri
    @Bhagathri 3 ปีที่แล้ว +40

    உண்மை காதல் என்றுமே தோற்காது ..........ஆனால் என்னுடைய காதல் உண்மையாய் இருந்ததால் தோற்றுவிட்டது

    • @kavipariyakavipariya1237
      @kavipariyakavipariya1237 2 ปีที่แล้ว

      Super song ♥️♥️♥️

    • @rajeshp7799
      @rajeshp7799 2 ปีที่แล้ว

      Nijamava. Ungala vittutu poitara

    • @mohamedfarook6421
      @mohamedfarook6421 ปีที่แล้ว

      உண்மையான காதல் மட்டும் தான் தோற்று போகுது 😢

    • @kuwaitTamilan
      @kuwaitTamilan ปีที่แล้ว

      ​@@mohamedfarook6421yes 100% tru bro

    • @sjothi954
      @sjothi954 ปีที่แล้ว

      ❤❤❤

  • @Srisai890
    @Srisai890 3 ปีที่แล้ว +23

    காதலே காதலிக்கும் பாடல் இது 💙💙💙

  • @mathumathi9021
    @mathumathi9021 6 ปีที่แล้ว +73

    😍😍😍uyire oru vaarthai sollada 😉unakaga kaatherupean👸love you da purusha 👨ne yanaku mattum tha da chlam😘unna yarukum vettu kudukka matta😂

  • @arul9338
    @arul9338 10 หลายเดือนก่อน

    எனக்கு மிகவும் பிடித்த😍💕❤❤❤❤பாடல்🎶🎤🎵❤

  • @baalzzbaal3483
    @baalzzbaal3483 2 ปีที่แล้ว +34

    நான்😖 உன்னை🫣🥹 பார்த்து 🥹🥹3வருஷம் 😧ஆக போகுது🥹😑 மீண்டும் 🤨உன்னை😐 சந்தித்தால் 😒இந்த🤢 பாடல்தான்🥺 முதலில்😭 நியாபகம் வரும் 😔

    • @samjdr3780
      @samjdr3780 ปีที่แล้ว

      பாத்துடியா தல

  • @barveenfathima8382
    @barveenfathima8382 3 ปีที่แล้ว +57

    இந்த பாடலை கேட்கும் போது நம் மனதில் உள்ள வரிகளை சொல்வது போல் தெரிகிறது
    {

  • @rajkumardevaraj5402
    @rajkumardevaraj5402 3 ปีที่แล้ว +9

    AR is legend, u are king of king, I bow down to your music, need more brother

  • @GomathiGomathi-q3u
    @GomathiGomathi-q3u ปีที่แล้ว +2

    First entha mathiri song kettu cry pandra...really amazing..my love arun.. please 🙏🙏 enna vittu povatha

    • @GomathiGomathi-q3u
      @GomathiGomathi-q3u ปีที่แล้ว

      My loverum arun tha name...avanukum enna pudikala..enna vittu poga poran😭😭😭😭😭😭

  • @lvlyshami9704
    @lvlyshami9704 8 ปีที่แล้ว +42

    semma song ya I ded to my heart thank to lyrics 😘😘😘😘😘

  • @ishaanguru
    @ishaanguru 3 ปีที่แล้ว +107

    இந்த பாடல் காதல் கீதம்.. என்றும் அழியாத கீதம் 🥰🥰

  • @gokulgokul5608
    @gokulgokul5608 3 ปีที่แล้ว +24

    இந்த பாடலை கேட்கும் போது நாம் நேசிக்கும் உறவை காண கண்கள் துடிக்கிறது ..........ஒரு விதமான பீலிங் தோணுது

  • @snekak9624
    @snekak9624 3 ปีที่แล้ว

    Nice song 😍my fav song 😘😘😘🎼🎼🎼🎼very nice cutaaaa irukku super 🥰🥰🥰

  • @ArjunSingh-bu7zq
    @ArjunSingh-bu7zq 4 ปีที่แล้ว +10

    என் செல்லக்குட்டி திவ்யப்பிரியக்கு என் ஆசை பொண்டாட்டி என்னிடம் தினமும் பாடும் பாடல்... நைஸ் லிரிக்ஸ்...

  • @bhavanikarthi9227
    @bhavanikarthi9227 3 ปีที่แล้ว +9

    I love this voice and song வரிகள் சத்தியமா சொல்ல முடியல. என்னா நானே என் காதலை உனர்கிறேன் இந்தா பாடலை முழுசா கோட்டதும் என்ன சொல்ரது தெரியல 😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘

  • @mrchandran4949
    @mrchandran4949 6 ปีที่แล้ว +49

    My favourite songs uyire oru varthai sollada ungaga kaathiruppen sema line

  • @sheikabdullah3149
    @sheikabdullah3149 8 ปีที่แล้ว +60

    excellent lyrics,composing loved it...keep going team....

  • @sasikala4322
    @sasikala4322 8 ปีที่แล้ว +29

    super song,sema feel

  • @niasentalks8168
    @niasentalks8168 3 ปีที่แล้ว +20

    எத்தனை முறை கேட்டாலும் மெய்சிலிர்க்க வைக்கும் பாடல்...🎶🎶❤ 2022ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் லைக் பண்ணுங்க👍👍👍🙋‍♀️

  • @archanaarchana9800
    @archanaarchana9800 3 ปีที่แล้ว

    Vara level

  • @Pradeepraj-sn3th
    @Pradeepraj-sn3th 6 ปีที่แล้ว +18

    Sema voice and lyrics evergreen💖💖💖💖💖

  • @agalyak4952
    @agalyak4952 2 ปีที่แล้ว +15

    2023 யாரெல்லாம் இந்த song கேக்குறீங்க.....❣️🙋

    • @manikandanp7699
      @manikandanp7699 2 ปีที่แล้ว +1

      Aru u single

    • @NagulNagul-h5d
      @NagulNagul-h5d ปีที่แล้ว

      single na enna panna poraaa​@@manikandanp7699

    • @DrajDraj9499
      @DrajDraj9499 9 หลายเดือนก่อน

      ❤❤❤❤

    • @nammanature2680
      @nammanature2680 9 หลายเดือนก่อน

      Naa 2024 la ketkurn

  • @asokarasokar5827
    @asokarasokar5827 8 ปีที่แล้ว +148

    பாடல் பிடித்திருக்கு...வாழ்த்து

  • @VithiyaVirhiya-rh8eb
    @VithiyaVirhiya-rh8eb หลายเดือนก่อน +3

    இந்த பாடல் என் பழைய காதல் நினைவு வருகிறது.......😢😢😢

  • @MJ-dl1zq
    @MJ-dl1zq 4 ปีที่แล้ว +58

    இந்த பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தது. இந்த பாடல் கேட்கும் போது எனக்கு மிகவும் பிடித்த ஒருவர் தான் நியாபகம் வருகிறது

  • @veeramuthudotnetveera
    @veeramuthudotnetveera 8 ปีที่แล้ว +64

    nice song...romantic voice..super..

  • @lovemakermani2418
    @lovemakermani2418 4 ปีที่แล้ว +81

    எத்தனை ஜென்மம் எடுத்தாலும் உனக்காகவே காத்திருப்பேன் ❤️❤️❤️😘

  • @rajalakshmir9870
    @rajalakshmir9870 23 วันที่ผ่านมา +4

    2025 la yaralam intha song kekuringaa

  • @கர்மா
    @கர்மா 7 หลายเดือนก่อน +21

    2024..ல பாக்குறீங்களா...😊😊

  • @vanajap2059
    @vanajap2059 3 ปีที่แล้ว +8

    உண்மை காதல் எல்லாம் பொய்யாய் ஆனது இல்லை 🥰 ஆனால் எந்தன் காதல் உயிர் வாழும் வரையில் 💞💞💞 Miss you Mama 😔 naa unoda ninaivukaloda vaalthutu erukan mama neenaa enaku rompa pidikum 🥰 love you mama😘 KV 💞💞💞

    • @chiyanmuthu7684
      @chiyanmuthu7684 3 ปีที่แล้ว

      Congrats but enna ga Achu unga Mama ku

  • @dukerrahul6428
    @dukerrahul6428 6 ปีที่แล้ว +98

    Ullam engeii engei manam kanniril mulguthada anbee semma line 😘😘😘😘😘😘😍😍😍😍😍

  • @nedunchezhian1039
    @nedunchezhian1039 11 หลายเดือนก่อน +2

    Always favvvvvv ❤

  • @massthiruttfride4758
    @massthiruttfride4758 3 ปีที่แล้ว +6

    Yennaku indha song romba pudikum marakkamudiyatha nigalvikal 🥰🥰🥰 l love this song🎵🎵🎵

  • @sriram-xq2xu
    @sriram-xq2xu 8 ปีที่แล้ว +22

    semaaaaaaaaaa.........

  • @nagadevinagadevi3210
    @nagadevinagadevi3210 7 ปีที่แล้ว +119

    sema lines heart touchable words it's true lines💑💑💏💏💏💏💕💕💕💕👌👌👌👌👌👌👏👊👏👏👏👏

  • @iathaiatha6740
    @iathaiatha6740 10 หลายเดือนก่อน +3

    2024 la yaru la intha song kekkuringa 🎉 love feelings song 😢I like this song ❤

  • @KeerthiKeerthi-xb5iv
    @KeerthiKeerthi-xb5iv 4 ปีที่แล้ว +7

    indha song kekum edho miss pandra maadhiri feel ah irukum and one of my favorite song ❤❤❤

  • @gkulprethih4499
    @gkulprethih4499 6 ปีที่แล้ว +14

    Superb song😍😘😘😘😘😘

  • @littleheart1206
    @littleheart1206 8 ปีที่แล้ว +22

    sema song ,I luv it😙

  • @senthilseetha6084
    @senthilseetha6084 21 วันที่ผ่านมา +1

    Semma feel song. Ennamo pannuthu

  • @anithavenkatesh2305
    @anithavenkatesh2305 7 ปีที่แล้ว +10

    uyrie oru varthai sollada song super

    • @sivaprabham6115
      @sivaprabham6115 7 ปีที่แล้ว

      Semma song pa...... always I hearing tat song .....nice

  • @Markpvince
    @Markpvince 8 ปีที่แล้ว +8

    good work ,loved it

    • @rajsheela2839
      @rajsheela2839 7 ปีที่แล้ว

      Mark Vince

    • @santhuboys7378
      @santhuboys7378 7 ปีที่แล้ว

      this song is really nice and I dedicate this to my hubby santhosh from Bangalore. vani

  • @rd_roarz8114
    @rd_roarz8114 5 ปีที่แล้ว +20

    2:16 really awesome heart touching.....

  • @GopikaPrasanth-gm8sf
    @GopikaPrasanth-gm8sf ปีที่แล้ว +1

    Unmaiyakagave kadantha kalathai maranthu nijathai kadhalippavarrukku intha song samarpanam❤

  • @indhumathiavinashiappan1036
    @indhumathiavinashiappan1036 3 ปีที่แล้ว +5

    Really addicted one♥♥♥♥❤❤❤❤

  • @chellaasuganya9834
    @chellaasuganya9834 7 ปีที่แล้ว +22

    uyire oru varthai sollada unagaka kathirupen it's true line's it's my fav song ❤❤💘💘💞💞

    • @abrarabbu6217
      @abrarabbu6217 6 ปีที่แล้ว

      Sugamanya SS love you ok 😄😄😄😄😄😃😄😄😍😍😍

    • @sambathusam8969
      @sambathusam8969 5 ปีที่แล้ว

      Semmasong