பெண்கள் காதல் சோக பாடல்கள் | Best Super Hit 80s Female Love Sad Tamil Songs | Hornpipe Record Label

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @RajiRaji-ld8pp
    @RajiRaji-ld8pp 3 หลายเดือนก่อน +391

    வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் குழந்தைகளுக்காக வாழும் எத்தனை பெண்கள் இந்த உலகத்தில்

    • @subikshaselvam5514
      @subikshaselvam5514 3 หลายเดือนก่อน +11

      Yes

    • @MuthuvaishuMuthuvaishu
      @MuthuvaishuMuthuvaishu 2 หลายเดือนก่อน +13

      it is mee nanum அப்படி தான் வாழுறான்

    • @pothupandi-pw9xx
      @pothupandi-pw9xx 2 หลายเดือนก่อน +5

      நானும் தான்😢😢😢😢

    • @anusuyaanusuya328
      @anusuyaanusuya328 2 หลายเดือนก่อน +4

      நானும் தான் 😢😢😢😢

    • @Subhak-hd4uw
      @Subhak-hd4uw 2 หลายเดือนก่อน +1

      Nannum than 😂

  • @SambathThilaga-dh5wk
    @SambathThilaga-dh5wk 4 หลายเดือนก่อน +155

    வெளிலே சொல்ல முடியாத வலி உள்ளே அழுகிறேன்

  • @SuryaM-t2t
    @SuryaM-t2t 11 หลายเดือนก่อน +111

    நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை கிடைத்த வாழ்க்கையும் சரியில்லை

    • @s.sarathaselvakumar7758
      @s.sarathaselvakumar7758 หลายเดือนก่อน

      எனக்கும் தான்

    • @bhuvanasuresh8701
      @bhuvanasuresh8701 หลายเดือนก่อน

      என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்

  • @mahadevanmahadevan5396
    @mahadevanmahadevan5396 2 หลายเดือนก่อน +48

    ஆசைப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்கிறது இல்ல அதுல நானும் பாவப்பட்ட ஒரு ஜென்மம்😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @KeenameenaKeenameena
    @KeenameenaKeenameena ปีที่แล้ว +239

    கண்ணீர் மட்டும்தான் என் வாழ்க்கை 😢😢

  • @kirikupandi4869
    @kirikupandi4869 ปีที่แล้ว +242

    என் வாழ்க்கையும் இப்படி தா இருக்கு. கொஞ்சம் கூட நிம்மதி இல்லை😢😢😢😢😢

    • @reshmarajareshma802
      @reshmarajareshma802 11 หลายเดือนก่อน

      Don't feel bad sis everything has change but done loose your courage

    • @sharmilasharmi9552
      @sharmilasharmi9552 5 หลายเดือนก่อน

      😂

    • @kadireshannirosha7680
      @kadireshannirosha7680 5 หลายเดือนก่อน

      ​@@sharmilasharmi9552á

    • @famitham9569
      @famitham9569 5 หลายเดือนก่อน

      My life nimathi elli😢😢😢

  • @drive-my-life863
    @drive-my-life863 2 หลายเดือนก่อน +26

    99%வலிகள் 1%சந்தோஷம் அதுவும் பிள்ளையாள் தான் ஒரு சந்தோஷமும்😔அவங்க போதும்ங்க நமக்கு❤

  • @karaikudil6440official
    @karaikudil6440official 6 หลายเดือนก่อน +112

    நம்ம மட்டும் பாசம் காட்டுகிறோம் சரி சரி என்று பொருத்து..நமக்காக அன்பு காட்ட கட்டிய கனவன் உட்பட யாருக்கும் மனமில்லை..😢

  • @sahana7297
    @sahana7297 ปีที่แล้ว +1055

    என்னோட வாழ்க்கையில் நான் படும் கஷ்டங்கள் இனி வேறு எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது 😢😔....காதலித்து கரம் பிடித்த கணவன்...கையில் ஒன்றரை வயது குழந்தை என சந்தோஷமாய், நிம்மதியாய் இருந்த என் வாழ்க்கை....இன்று ஏனோ நித்தம் ஒவ்வொரு நாளும் என் கணவரின் அடியிலும்,வலியிலும் வெறுப்பிலும் தகாத வார்த்தைகளாலும் உடலளவிலும் மனதளவிலும் புண்ணாய் கிடக்கிறது 😭😭😭ஏன் காதலித்தோம் என நினைக்கும் அளவிற்கு.... ஒரு பெண்ணாய் எவ்வளவு கொடுமையை பார்க்க கூடதோ அவ்வளவு கொடுமையை அனுபவித்து விட்டேன்.இன்றும் அனுபவித்து கொண்டிருக்கிறேன்😔😔வாழவே விருப்பம் இல்லாமல் என் குழந்தைக்காக ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.....என் நிலமை எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது 😭😭😭😭😭😭😢

    • @kamalikamali7764
      @kamalikamali7764 ปีที่แล้ว +25

      Don't feel sister

    • @sahana7297
      @sahana7297 ปีที่แล้ว +8

      @@kamalikamali7764 thank you so much ma🙂😢

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 ปีที่แล้ว

      ​@@sahana7297😢😢😢y madam love marriage thana aprm enna madam

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 ปีที่แล้ว

      ​@@sahana7297feel panathika madam sikirama sari aedum madam

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 11 หลายเดือนก่อน

      ​@@sahana7297😢😢😢😢😢😢

  • @pravithpratheep7902
    @pravithpratheep7902 ปีที่แล้ว +209

    என் வாழ்வில் சந்தோஷம் நிம்மதி எதுவும் இல்லை இந்த பாடல் கள் கேட்க கேக்க.... 😭😭😭😭😭😭

    • @ramachandranr7171
      @ramachandranr7171 ปีที่แล้ว +1

      Pkk

    • @ramachandranr7171
      @ramachandranr7171 ปีที่แล้ว

      kkkqpkkkkkkkppkklqqkkq

    • @ramyavasanthiramya958
      @ramyavasanthiramya958 ปีที่แล้ว

      ​@@ramachandranr7171❤(●´ω`●)ゞ♪media.tenor.com/JZDpg6MZCksAAAAM/currentlyloki-stayc.gif(●´ω`●)ゞ♪💫💫🔥media.tenor.com/2V1Pj3lgwUMAAAAM/apple-mac.gif♡❤👋🌈😊😏☄️🦋q👋(●´ω`●)ゞ♪(*´︶`*)ฅ♡(*´︶`*)ฅ♡

    • @reshmarajareshma802
      @reshmarajareshma802 ปีที่แล้ว +1

      Done worrying sis everything has change

    • @bhbhhdjj6811
      @bhbhhdjj6811 ปีที่แล้ว

      ​@@ramachandranr7171zs😊

  • @KumardKy
    @KumardKy 4 หลายเดือนก่อน +69

    சத்தியமா நான் கமெண்ட் பார்க்கத்தான் வந்தேன் எத்தனை வலிகள் மனவேதனைகள்

  • @kumardarsan4005
    @kumardarsan4005 ปีที่แล้ว +117

    பெண்ணாக பிறக்க கூடாது அப்படி பிறந்தாள் காதல் பன்ன கூடாது அவன மறக்க முடியாம தவிக்கிறேன் i miss you ta jagadesh

    • @Ramsaranvivasayi
      @Ramsaranvivasayi 11 หลายเดือนก่อน

      Yan yanna Achu unka vali vethana

    • @rasee4885
      @rasee4885 7 หลายเดือนก่อน +1

      Yes 😢

    • @KumudhaSree
      @KumudhaSree 6 หลายเดือนก่อน

      Naa en vazhlkai ya ilandhu thavikura, seiyadha thappa senjanu solli, en Mela pazhli pottutanga,💔

    • @anusuyaanusuya328
      @anusuyaanusuya328 6 หลายเดือนก่อน

      Yes😢😢😢

    • @gopalvanithagopalvanitha
      @gopalvanithagopalvanitha 4 หลายเดือนก่อน

      👠👠👠

  • @piriyapiriyapiriyapiriya
    @piriyapiriyapiriyapiriya หลายเดือนก่อน +15

    பிறந்த இடத்திலயும் நிம்மதி இல்லை புகுந்த இடத்திலையும் நிம்மதி இல்லை என்ன வாழ்க்கை கடவுளே என்னை காதலித்து திருமணம் செய்த இரண்டு பிள்ளைகள் பெரும் வரை என்னை பிடித்த கணவருக்கு இப்ப பிடிக்கவில்லை தடியால அடியாலும் தாங்கலாம் சொல்லால அடிச்சா எப்பிடி தாங்கிறது என்னோட உலகமா இருந்தவர் இப்போ என்னைய உலகத்த விட்டு போ எண்டு சொல்லாம சொல்லுரேர் ரொம்ப வேதனையா இருக்கு யாருட்ட சொல்லி அழுறது என்று தெரியல சொல்லி அழவும் யாருமில்ல ஒரு செக்கன் செத்தா என்ன என்று இருக்கும் ஆனா என் பிள்ளைகள் பாவம் அவர்கள் என்ன தவறு செத்தார்கள் அம்மா, அப்பா, சகோதர்கள், இருக்கிற நமக்கே இந்த நிலை நான் இல்லை என்றால் என் பிள்ளைகளின் நிலை எப்படி இருக்கும் என்று என்னால் நினைத்து பார்க்க முடியாது எதோ உணர்வற்ற சடம் போல் வாழ்கிறேன் 😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @anandhapal0057
      @anandhapal0057 5 วันที่ผ่านมา

      Kavalai padatheerkal unkalukendru yarum ellai yendru neenkal nenaikatheerkal unkal pillaikal erukirarkal...

  • @rajlakshmid3469
    @rajlakshmid3469 ปีที่แล้ว +336

    ஒரு பெண்ணிற்கு அன்பான ஆண் துணை கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை சிறப்பாக அமையும் யார் யார் க்கு இறைவன் என்னழுதி வச்சிருக்காரோ

    • @ranjani718
      @ranjani718 ปีที่แล้ว +12

      Correct sister husband support illana vaalurathe waste en life um alugaiya than iruku.

    • @rajlakshmid3469
      @rajlakshmid3469 ปีที่แล้ว +2

      @@ranjani718 enakku innum kalyanam akala enka mother life ah sonna

    • @lathav5112
      @lathav5112 ปีที่แล้ว +1

      ஆமா

    • @ragupathiragupathi7796
      @ragupathiragupathi7796 11 หลายเดือนก่อน +2

      It is true

    • @shafiqahamad8375
      @shafiqahamad8375 11 หลายเดือนก่อน +1

      Ss😭😭

  • @mariammalkumar6303
    @mariammalkumar6303 ปีที่แล้ว +108

    😢😢ponnunga tha endha ulagathula romba paavam 😭😭😭

  • @paramasivamramyaparamasiva7898
    @paramasivamramyaparamasiva7898 ปีที่แล้ว +31

    காதல் ஒரு பாவமும் இல்லை நான் ஏற்றுக் கொண்ட வாழ்க்கை தான் பாவம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @SeemanPandiyan-ut3ff
      @SeemanPandiyan-ut3ff 4 หลายเดือนก่อน

      காதல் என்றும் பாவமில்லை

  • @prabavathipraba3966
    @prabavathipraba3966 5 หลายเดือนก่อน +18

    அனைத்து பாடல்களும் அருமை தனிமையில் வாழும் பெண்களுக்கு

  • @premapachiammal8359
    @premapachiammal8359 ปีที่แล้ว +25

    இந்த பாடல் எல்லாம் கேக்கும் போது மணம் வலிக்குது 😢😔😔😔😔😔💔🖤

  • @ilovedad9495
    @ilovedad9495 ปีที่แล้ว +76

    இந்த நோடி வரைக்கும் என் காதலின் வலிகளுடன் போறடுகிறேன்

    • @reshmarajareshma802
      @reshmarajareshma802 ปีที่แล้ว

      Done worrying dude everything has change

    • @ilovedad9495
      @ilovedad9495 ปีที่แล้ว

      @@reshmarajareshma802 vaiipilla raja

  • @devichakkaravarthichakkara3670
    @devichakkaravarthichakkara3670 ปีที่แล้ว +185

    நான் பிறந்ததே வேஸ்ட்😢

  • @kartiksathya4875
    @kartiksathya4875 ปีที่แล้ว +71

    எனக்கு அதிஸ்டாம் இல்ல

  • @rithickgamingyt995
    @rithickgamingyt995 5 หลายเดือนก่อน +42

    ஒருசில விஷயங்கள் மாறவே மாறாது அப்படியே பழகி விடுகிறது உயிர் மட்டும் மிச்சம் இருக்கு குழந்தைகளுக்காக நான் பெண்ணாய் பிறந்து பெற்ற செல்வம் என் பிள்ளைகள் மட்டும் தான் இழந்ததுதான் அதிகம்

    • @SelviK-w6u
      @SelviK-w6u 4 หลายเดือนก่อน +1

      Nanum ippadithan

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 3 หลายเดือนก่อน +1

      Enaku 2 ponnunka,empurusa enkalukku ethuvume seiyamatta

    • @DharshanNithish-q9w
      @DharshanNithish-q9w 2 หลายเดือนก่อน

      Nanu tha ea pasangalukaga valre

  • @RajianiK-b4e
    @RajianiK-b4e 6 หลายเดือนก่อน +86

    ஒரு வாழ்க்கை சரி இல்லை என்று இன்னொரு வாழ்க்கை தேடாதீர்கள் அது இதைவிட மோசமாக இருக்கும் நான் அதை உணர்கிறேன் அனுபவிக்கிறேன் 😢😢😢😢😢😢

  • @MonishLAKSHANA
    @MonishLAKSHANA 6 หลายเดือนก่อน +23

    என்னோட வாழ்க்கையிலும் கஷ்டத்தை தவிர வேறு எதுவும் இல்லை😢

    • @KavirajaRaja-ho8we
      @KavirajaRaja-ho8we 20 วันที่ผ่านมา

      நீங்க சொன்னது உண்மைதான்

  • @kanirajc7956
    @kanirajc7956 ปีที่แล้ว +29

    ❤️கானக் கருங்குயிலே
    ❤️என் மனசுல பாட்டு
    ♥️தென்றல் காற்றே தென்றல்
    ♥️ஒரு உறவு அழைக்குது
    ♥️பொத்தி வச்ச மல்லிக மொட்டு
    ♥️சின்னச் சின்ன சொல்லெடுத்து
    ♥️கேளாயே என் கண்ணா
    எல்லா பாட்டும் அருமை.

  • @rani-in2qt
    @rani-in2qt ปีที่แล้ว +92

    எனக்குஅதிஷடம்யில்லை கண்ணிர்மற்றுதான்😂😂😂😂😂😂😂😂😂

  • @ushag337
    @ushag337 11 หลายเดือนก่อน +15

    என் வாழ்க்கையில் கண்ணீர் மட்டும் தான் இருக்கு

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 11 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢y madam enna achu madam

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 11 หลายเดือนก่อน

      😢😢😢y madam enna problem madam

  • @Prya-ze6vy
    @Prya-ze6vy ปีที่แล้ว +51

    காதலே ஒரு பாவம்

  • @sasikala9222
    @sasikala9222 ปีที่แล้ว +19

    Valkkaye sogam than kannerukku sontha mana padalgal
    😭😭😭😭😭😭 Sasi srilanka

  • @shaktims5284
    @shaktims5284 ปีที่แล้ว +41

    World 50% women life sad iruku😢😢😢😢

  • @KrishnaVeni-k6i
    @KrishnaVeni-k6i 7 หลายเดือนก่อน +13

    எண் வாழ் வும் இப் படிதா யாரையும் நான் குத்தம் சொல்ல முடியல

  • @SelviSelvi-qb8hw
    @SelviSelvi-qb8hw ปีที่แล้ว +440

    நினைத்த வாழ்க்கை கிடைக்கவில்லை 🥺கிடைத்த வாழ்க்கை ஏற்றுக் கொள்ள முடியவில்லை 🥺இது தான் என் வாழ்கை..... 🥺பொண்ணா பிறக்கவே கூடாது.....

    • @gokulGS2006
      @gokulGS2006 ปีที่แล้ว +23

      Ennoda valkkayum ithe nelamatha ithayum kadanthu poguom

    • @rubashantha2449
      @rubashantha2449 ปีที่แล้ว +53

      ஏன் இப்படி ஒரு வாழ்க்கைய கடவுள் நமக்கு தராரோ தெரியல ஒவ்வொரு நாளும் நரக வாழ்க்கை,பெற்ற பிள்ளைகளுக்காக வாழனும்,உலகத்துக்காக வாழனும், ஆணா நமக்காக மனசுக்குள்ளே அழனும்,வெளிய கூட தெரிய கூடாது😢😢😢😢

    • @croshanniranjan2135
      @croshanniranjan2135 ปีที่แล้ว +1

      ​@@gokulGS2006😂

    • @ilovedad9495
      @ilovedad9495 ปีที่แล้ว +10

      இது தான் என் வாழ்க்கை அக்கா

    • @user-seetha99949
      @user-seetha99949 ปีที่แล้ว +1

      Me

  • @bhuvaneswaribhuvaneswari5996
    @bhuvaneswaribhuvaneswari5996 ปีที่แล้ว +34

    கெடச்ச வாழ்க்கையை சொர்க்கமாக நெனச்ச வாழுறேன்

  • @rathishrathish4740
    @rathishrathish4740 10 หลายเดือนก่อน +21

    வாழ்க்கையில் பொன்னாக பிறக்கவே கூடாது ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப😭😭😭😭😭 கஷ்டத்துக்கு ஆளாகிறோம் என் வாழ்க்கை நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கேன் அவ்வளவு கஸ்டம் எனக்கு ரொம்ப எனக்கு பிடிக்காத வாழ்க்கை நான் வாழந்து கொன்டு இருக்கேன் என் பய்யனுக்காக எனக்கு 18வயதில் கல்யாணம் ஆனது ரொம்ப வயசானாவர் எனக்கு பன்னி வச்சிட்டாங்க 25வருடம் வித்தியாசம் கல்யாணம் ஆனதுல இருந்து நான் ஒரு நாள் கூட சந்தோஷமா இருந்ததே இல்லை தினமும் சன்டை சந்தேகம் பிரச்சனை ரொம்ப கொடுமையிலும் கொடுமை ரொம்ப என் பய்யனுக்கு ஹாட் ல ஓட்டை இருக்கு ஆப்பரேஷன் பன்னனும் அவனை நினைத்து நான் இன்னும் கவலை படுகிறேன் நான் வாழ்வதே அவனுக்காக தான் எனக்குனு சந்தோஷம் நிம்மதி எதுவும் இல்லை செத்துடலாம் போல இருக்கு எனக்கு 😭😭😭

    • @Samsukianand
      @Samsukianand 6 หลายเดือนก่อน

      😢😢😢😢😢

    • @nichlasias2547
      @nichlasias2547 3 หลายเดือนก่อน

      😢😢😢😢

  • @ThulasiGuru-v6k
    @ThulasiGuru-v6k ปีที่แล้ว +24

    Pennaga piranthathe pavam😭😭😭

  • @dhanapalsanjay2486
    @dhanapalsanjay2486 4 หลายเดือนก่อน +10

    என் உயிரே என்னை அழ வைக்கறது

  • @ktmloversttf9626
    @ktmloversttf9626 ปีที่แล้ว +23

    Yenoda life ennake pudikala sethudalam irruku😢😢😢😢😢😢😢

  • @pavithraram7127
    @pavithraram7127 ปีที่แล้ว +18

    என்னுடைய வாழ்க்கையும் இப்படி தா நிம்மதி இல்லை

    • @karuppanand.t.p8262
      @karuppanand.t.p8262 ปีที่แล้ว

      😢😢😢😢😢y madam

    • @iyyappannathiya2004
      @iyyappannathiya2004 8 หลายเดือนก่อน

      நானும் இப்படி தா நிம்மதி 😢😢

  • @goki_subu_
    @goki_subu_ 2 ปีที่แล้ว +39

    அனைத்து பாடலும் அருமை,👍👍👍👍

  • @Priyadarshi-v1h
    @Priyadarshi-v1h 17 วันที่ผ่านมา +1

    தாயின் கருவில் தெரிந்திருந்தால் அன்ரே கலைந்திருப்பேன் கணவன் அன்புக்காக காத்திருக்கும் ஜீவன்

  • @dineshs2988
    @dineshs2988 2 ปีที่แล้ว +15

    அருமையான பதிவுகள். 👌👌👌நன்றி👌👌👌

  • @goki_subu_
    @goki_subu_ 2 ปีที่แล้ว +234

    எனக்கும் அதிர்ஷ்டம் இல்லை,கண்ணிற் மட்டும் தான் என் வாழ்க்கை,😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jayaraja7153
    @jayaraja7153 10 หลายเดือนก่อน +4

    Intha nimidam en vazhkai mudinthalum anaku santhosham dhaan😭😭😭😭

  • @ladhashashvanth
    @ladhashashvanth 4 หลายเดือนก่อน +8

    Ponna porakkave kudadhu adha vida periya sabam vera edhumilla

  • @Sudha.TThangavel
    @Sudha.TThangavel 10 หลายเดือนก่อน +8

    லவ் மேரேஜ் பண்ணாலும் சரி அரேஞ்ச் மேரேஜ்பண்ணினாலும் சரி எல்லாம் நம்ம தலையெழுத்துபடிதா நடக்கும்

  • @suryavijayashankar1712
    @suryavijayashankar1712 ปีที่แล้ว +8

    First love is best love second lover ennathan besta irunthalum first lovs pola varathu

  • @praveenapraveena5186
    @praveenapraveena5186 ปีที่แล้ว +13

    Nama yevalavu tha strongahan person ah irrunthalum intha love vantha mattum namala romba weak person ah mathirithu athula irrunthu veliyave Vara mudeyatha thakkatha konduvanthuruthu😢

  • @HajeraBegum-re3ln
    @HajeraBegum-re3ln 2 หลายเดือนก่อน +2

    எல்லோருக்கும் நினைத்த வாழ்க்கை கிடைப்பது இல்லை கிடைத்த வாழ்க்கையை யாவது வாழநினைக்கும் போது வாழ்க்கை துணை சரியாக அமைவது இல்லை நிறைய பெண்களின் வாழ்க்கை ஊமை கண்ட கணவாகிபோகிறது

  • @rekhas8434
    @rekhas8434 ปีที่แล้ว +11

    Me also. Kanneer than vazhkai 😢

  • @subhaselvan725
    @subhaselvan725 ปีที่แล้ว +15

    😢yen life yenakke pudikkavillai . Love pannunaven kooda seramudiyala . Pudikkathavana yethukkavendiyathu erukku . Yenna life da ethu😢

  • @Mathi92-vn9ls
    @Mathi92-vn9ls 3 หลายเดือนก่อน +4

    தைரியமா இருமா யாரும் நமக்கான வாழ்கை வாழ மாட்டாங்க நீ தைரியமா இரு கடவுள் துணை இருப்பார்

  • @GeethaRajendhiran-lu3cr
    @GeethaRajendhiran-lu3cr ปีที่แล้ว +9

    En valkkaiyel kanneer mattum
    Thaan

    • @vikkimathi3839
      @vikkimathi3839 4 หลายเดือนก่อน

      Yes true 😂😂😂

  • @AnithaR-gu2gq
    @AnithaR-gu2gq 2 หลายเดือนก่อน +3

    ❤️❤️❤️❤️❤️I Love You ❤❤❤❤❤ பழைய நினைவுகளை மறக்க முடியல ரொம்ப கஷ்டமா இருக்கு நெருப்பில் நிர்க்கும் வேதனை உடல் மட்டும் இருக்கு உயிர் இல்லை ❤❤❤❤❤ I LOVE YOU ❤️❤️❤️❤️❤️

  • @ramarajraj1330
    @ramarajraj1330 ปีที่แล้ว +4

    நல்ல பாடல்

  • @sudhasivaram4675
    @sudhasivaram4675 ปีที่แล้ว +6

    All songs super💐💐

  • @ArulPavi-yj8jh
    @ArulPavi-yj8jh ปีที่แล้ว +9

    Yen ippadi pada life 😭😭😭😭😭😭😭😭 mudiyala

  • @anytimebgm6200
    @anytimebgm6200 ปีที่แล้ว +8

    சின்ன சின்ன சொல்லெடுத்து.... சொந்தம் சொல்ல நீ போ தூது....💖👌🏿

  • @vinovino317
    @vinovino317 25 วันที่ผ่านมา +1

    I am very lucky i have beautiful family members and my lovely hubby and kids thank you muruga

  • @manikandanshivani4294
    @manikandanshivani4294 ปีที่แล้ว +6

    Love failure is most dangerous disease

  • @KulandaiveluKulandai
    @KulandaiveluKulandai ปีที่แล้ว +1

    எல்லா பாடல்களும் அருமை

  • @rathiyuvarathiyuva3401
    @rathiyuvarathiyuva3401 ปีที่แล้ว +10

    Unlucky girl na😢

  • @meenasri-zc4bu
    @meenasri-zc4bu ปีที่แล้ว +4

    Vaalavum pudikkala sagavum thairiyamilla

  • @alagualagulakshmidhanialaguala
    @alagualagulakshmidhanialaguala 7 วันที่ผ่านมา

    வலிகள் நிறைந்த வாழ்கை🥺🥺 பாடல் மட்டுமே ஆறுதல்😢😢😢😢😢

  • @selfiepullavijay9571
    @selfiepullavijay9571 ปีที่แล้ว +6

    My Favourite Song..😰😭💃

  • @LalithaA-zz7sv
    @LalithaA-zz7sv 23 วันที่ผ่านมา +1

    Nice❤

  • @c.vanaskitchen5540
    @c.vanaskitchen5540 2 ปีที่แล้ว +20

    All song அருமை👍🏻

  • @karthickmahesh1526
    @karthickmahesh1526 3 หลายเดือนก่อน +2

    Manasu kastama eruku rompa yennanu therila 😢😢😢😢

  • @suriyadevi5460
    @suriyadevi5460 ปีที่แล้ว +3

    Feel songs 😢😢

  • @jojotamilan3
    @jojotamilan3 3 หลายเดือนก่อน +1

    All song very nice

  • @esakkiraja7135
    @esakkiraja7135 ปีที่แล้ว +3

    Miss you atthan😢😢😢😢😢😢

  • @senthuri8342
    @senthuri8342 24 วันที่ผ่านมา

    2024.09.11 night 10.25 i played this list for my mom , romba kastapaduraanga athan intha song keddidey thungattum endu poddirukkan 😢 ❤

  • @balaviji7446
    @balaviji7446 2 ปีที่แล้ว +9

    Super nice songs

  • @SathyaSathya-e3d
    @SathyaSathya-e3d 22 วันที่ผ่านมา

    Neraiya.manavalikku
    Marunthu.intha
    Songs

  • @raje1623
    @raje1623 2 ปีที่แล้ว +6

    ❤️❤️

  • @Soniya-u8k
    @Soniya-u8k หลายเดือนก่อน +1

    Pennaga pirakka kudathu appadi piranthal kaathal panna kudathu avana marakkayum mudiyala verukkayum mudiyala balu thavikkara😢😢😢😢😢

  • @veeraselvamn484
    @veeraselvamn484 ปีที่แล้ว +3

    Super💖💗💓

  • @bhavadhaarani6915
    @bhavadhaarani6915 ปีที่แล้ว +6

    😭😭😭Sad life 😭😭😭

  • @poovinkannan680
    @poovinkannan680 ปีที่แล้ว +5

    Ennakku romba late aha en love thirichuthu athukkuley enakku vera life kadchttu ippum atha naneichu romba feel panran

  • @kalaiarts1982
    @kalaiarts1982 5 วันที่ผ่านมา +1

    வாழ்க்கையே வெறுத்து போச்சு சாகுற வரைக்கும் இப்படித்தான் தயவு செய்து ஒருத்தருக்கு உன்மையா இருக்கனும் நினச்சி ஒவ்வொறு நிமிஷமும் நிம்மதி சந்தோசம் எல்லாம் இழந்துகிட்டு இருக்கன் 😢😢😢அப்படி ஏமாத்தி என்ன சுகத்த கானப்போறாங்களோ தெரியல அவங்கல மாதிரி விட்டு போற மனசு எனக்கு ஏன் இந்த ஆண்டவன் தராம போய்ட்டான் தெரில எல்லாம் வேசம் போடுற உலகம் 😓😓😓😔😕

  • @LalithaA-zz7sv
    @LalithaA-zz7sv ปีที่แล้ว +9

    Supper song❤

  • @ananthalakshmiananthalaksh2740
    @ananthalakshmiananthalaksh2740 11 วันที่ผ่านมา

    Manasuku relax a erku songs😢😢😢😢😢😢

  • @sendooransendooran4547
    @sendooransendooran4547 ปีที่แล้ว +4

    😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤

  • @Balla-uj3sb
    @Balla-uj3sb 7 หลายเดือนก่อน

    Really, unmi, nice, song, yenaku, rembo, பிடிக்கும், loveyou, song

  • @SezhiyaSezhiya-cd8du
    @SezhiyaSezhiya-cd8du ปีที่แล้ว +2

    Life romba feeling ga pokuthu

  • @vasugevasu6557
    @vasugevasu6557 ปีที่แล้ว +3

    👌👌😭😭😭😭😭😭

  • @ilovedad9495
    @ilovedad9495 ปีที่แล้ว +2

    கானகருங்குயிலே காதல் பாடல்

  • @KalaKala-y4t
    @KalaKala-y4t 8 หลายเดือนก่อน +3

    En life enna vettu poiduchi na avana nanachi thinamum aluthu sagama sethukittu irukken avanuku vera ponnoda marriage aga poguthu ne illana na illanu sonnavan innaki enna thukki erinjitu poitan ennala intha vali vethaniya thanga mudiyama na kasda paduren avana nanachi ana avn antha ponnoda santhosama irukka oru oorukkulla irunthu itha pathu pathu sethu kittu irukken😢😢😢😢😢😢i miss you da 😢😢

    • @Samsukianand
      @Samsukianand 6 หลายเดือนก่อน

      😢😢😢😢

    • @GeethaPalanisamy-dn8du
      @GeethaPalanisamy-dn8du 4 หลายเดือนก่อน

      Jeeva viji

    • @GeethaPalanisamy-dn8du
      @GeethaPalanisamy-dn8du 4 หลายเดือนก่อน

      Jeeva viji

    • @GeethaPalanisamy-dn8du
      @GeethaPalanisamy-dn8du 4 หลายเดือนก่อน

      Love panathiga en life this song

    • @lathalatha1769
      @lathalatha1769 หลายเดือนก่อน

      Romba kastama irukunga feel pannathinga unga valka kandipa nalla samthosama maarum nenachale vethanaiya iruku enna sollution pathu place konjam change panna parunga..😭😭😭😭

  • @vallipalani2553
    @vallipalani2553 ปีที่แล้ว +4

    I miss u

  • @SaranyaSaranya-je6ci
    @SaranyaSaranya-je6ci ปีที่แล้ว +2

    👌👌👌

  • @RajiparasathRajiparasath
    @RajiparasathRajiparasath 3 หลายเดือนก่อน +5

    Nanum love panni Kalyanam panna 3year ache my husband iruththuttaru two month aguthu yen vittula Kalyanam panna solli romba darchar😢 panraga enakku viruppam ella enakku enna panrathunu theriyala 😢😢yen life nalla iruththuche

    • @piscesgirl-hj1vw
      @piscesgirl-hj1vw 2 หลายเดือนก่อน

      Don't give up in life..yethuvum face pannunga..unggalakul ulla enna thiramai irukkunu parthu firsthu athu achieve pannunga

  • @shrim5427
    @shrim5427 ปีที่แล้ว +3

    😢😢😢

  • @PrabaRamanathan
    @PrabaRamanathan 2 หลายเดือนก่อน +1

    A mama kuda valura pakkiyam ennaku illa😭😭😭 en life 3 years la mudichu 😭😭 i miss u mama 😭😭😭

  • @SitharthM
    @SitharthM ปีที่แล้ว +5

    😢😢😢 en life vest enakku pudikkala

  • @AathilAathil-d2b
    @AathilAathil-d2b 7 หลายเดือนก่อน +1

    All song super❤❤❤

  • @JayanthiB-bm1mi
    @JayanthiB-bm1mi ปีที่แล้ว +2

    I Miss you my mama 😢😢😢

  • @RajanRajan-ol8xi
    @RajanRajan-ol8xi 4 หลายเดือนก่อน +2

    Vallkai adipattu solra kalyanam yosithu pannuga pls en nelamai yarukkum varakudathu ga

  • @sownthariyasownthariya4529
    @sownthariyasownthariya4529 ปีที่แล้ว +5

    பெண்ணாய் பிறக்கவே கூடாது மறக்கவும்

  • @karthiks5608
    @karthiks5608 วันที่ผ่านมา

    வாழ்வதே கடினம் என்றாகிவிட்டது

  • @ManisasiManisasi-wo9ms
    @ManisasiManisasi-wo9ms ปีที่แล้ว +2

    En valkaila sudhama nimadhiye illa,,😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @malathimalathi6881
    @malathimalathi6881 ปีที่แล้ว +2

    Nice songs