நானும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தேன் மாமன் பொன்னை விவரம் தெரியிம் வயதில் லவ் பண்ணி கொன்டு இருந்தேன் ஆனால் லவ்ள பிரிந்து விட்டது அப்போ வருத்தப்பட்டேன் இப்போ எனக்கு இப்போ சந்தோம் இப்போ தொழில் தடங்கள் கடனால் இருபது வருடம் தம்பி மாதுரி இருந்த வண்டி பைனாஸ் காரணமாக பரிமுதல் செய்யபட்டது இப்போ பூமி இருந்தும் பலன் இல்லை வாடைகை வீட்டில் இருக்குகேன் டீ சாப்பருக்கு குட வலி இல்லை நாளை மறுநாள் எல்லோருக்கும்திபாவளி எனக்கு என் பிறந்தோம் என்று வலி
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி இல்லை
Correct
Thank you
ஐய்யா பரிகாரமாக, எதுவும்..சொல்லுங்க ஐய்யா..தயவு கூர்ந்து🙏🙏🙏🚩🚩👌👌
❤
நானும் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தேன் மாமன் பொன்னை விவரம் தெரியிம் வயதில் லவ் பண்ணி கொன்டு இருந்தேன் ஆனால் லவ்ள பிரிந்து விட்டது அப்போ வருத்தப்பட்டேன் இப்போ எனக்கு இப்போ சந்தோம் இப்போ தொழில் தடங்கள் கடனால் இருபது வருடம் தம்பி மாதுரி இருந்த வண்டி பைனாஸ் காரணமாக பரிமுதல் செய்யபட்டது இப்போ பூமி இருந்தும் பலன் இல்லை வாடைகை வீட்டில் இருக்குகேன் டீ சாப்பருக்கு குட வலி இல்லை நாளை மறுநாள் எல்லோருக்கும்திபாவளி எனக்கு என் பிறந்தோம் என்று வலி
ஐய்யா கும்பம் ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் ❤காதல் பலன் எப்படி இருக்கும்😭 ஐய்யா...🙏🙏😊😊
Same issue😢
Nakkitu tha pokum bro.
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி இல்லை
நீங்கள் சொல்வது உண்மை
குடுப்ப வழ்க்கை நல்ல இல்லை பிரிவில் இருக்கு 16 ஆண்டுகலாக