Thank you. Many videos have told the opposite. Actually you spoke the right thing. Others have understood astrology the wrong way. Thanks bro. Expecting more videos
Yes true.. i got so much insults in money from wife and other persons ... lost so much money bcoz of trading.. suicidal thoughts... even got help from wife..
Me also trader than... Before 2019 extremely elite life.. after 2020 .. everything getting failed tii now .. waiting for march 30,2025 .. Kumbam.. avittam 4
Tnq 4 ur thought provoking, incisive, informative analysis of Sani transition from 1st to 2nd house of Kumbha raasi. Keep posting such interesting vlogs of other graha Peyarchi going to unfold in 2025. Also ur thought on issue of 2nd health pandemic to unfold during Mar 2025 doing the rounds of social media. 🙏🙏
Ama sir na oru housewife,,work poitu irundha varaikum enaku husband kita irundhu vandha respect vera Madhiri irundhuchu after resignation bad words la pesradhu adikradhu maamiyar munnadi kevalama thitradhu nu enna romba asinga paduthitanga ,,idhukellam badhiladi kuduka ready ah iruken bro marubadiyum earn pannanum ,,thanks for ur video bro🎉
Yes get a job and be independent. But sadly if husband have no respect when you are not working is a useless person in my opinion. Husband and wife should support each despite the circumstances. Woman work 24/7 and 365 days although housewife and working wife. God bless you
ஐயா எனக்கு வயது 48 இது வரை நிரந்தர வேலை இல்லை இருந்த வேலையும் போய் விட்டது என்னை சுற்றி உள்ளவர்களின் ஏச்சிக்கும் பேச்சிக்குமாக உள்ளது என் வாழ்க்கை..!? என் உடன் பிறந்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள் சொந்தம் பந்தம் மதிப்பதில்லை என் மனைவி மக்கள் என்னை வெறுக்கும் அளவிற்கு உள்ளது என் வாழ்க்கை ஒரு வருடமாக வேலை தேடியும் சரியான வேலை கிடைக்கவில்லை தற்கொலை எண்ணம் தான் தோன்றுகிறது.🥲😭😭
நான் கும்ப ராசி தான் நான் ஏற்கனவே என்னோட ஹஸ்பண்ட் ஆல நிறைய பட்டாச்சு சார் 2017 இவரும் ஒரு ஆஃபர் வச்சு வீட்டில் பெரிய பிரச்சனை வந்துருச்சு சார். ஏன்னா நான் எட்டு வருஷமா நான் படாத பாடுபட்ட இவரால. ஒண்ணா தான் இருக்கும் என் குழந்தைகளுக்காக திருப்பி மூணாவது மனுஷனால பிரச்சனை வராமல் இருத்தல் நல்லா இருக்கும்
மிகவும் சரி. எனக்கு வயது 64. இது 3 வது சுற்று என நினைக்கிறேன். இப்பவும் எல்லா கஷ்டம் அனுபவித்து கொண்டு இருக்கிறேன். இந்த வயதில் வெளிநாடு வாய்ப்பு உண்டா? கடைசி காலத்தில் நிம்மதி கிடைக்குமா???
இதே நிலைதாங்க நிலைமை மாறாது நம்ம மனசை தைரியப்படுத்திட்டு வாழப் பழகிக்கனும் கெட்டது நிச்சயம் நடக்கும் கர்மா கழியற காலம் தான் ஏழரை சனி நல்லதை நினைப்போம் கெட்டது நடக்கறது குறையும் நடக்காம இருக்காது நம்ம செஞ்ச பாவ புண்ணியங்களுக்கு தண்டனை கிடைக்கிற காலம் ஏழரை சனி நடக்கலனாறும் நிச்சயம் கர்மா குறைய கஷ்டம் வரும் அமாவாசை பெளர்ணமி மாதிரி சந்தோசமும் கவலையும் மாறி மாறி வரும் ஏத்துட்டு வாழப் பழகிட்ட கஷ்டமும் பழகிரும் கஷ்டம் நம்மள கண்டு ஓடும் நாய் துரத்தும் நின்னு திரும்பி பாருங்க நாய் ஓடும் பயப்படும் அவ்வளவு தான் வாழ்க்கை கஷ்டத்தை ரசிக்க பழகுங்க வாழ்க்கை கஷ்டத்திலும் சந்தோசமா இருக்கும்
Sir naa kumpam pooraddathi nadchathiram sir ennaku etha year love break up aiduchi sir......... 💔but ennnala avangala marakka mudiyala sir....... Avanga thiruppa varuvangala pls reply meee sir 🙏 sir 🙏
ஒருசில ஜோதிடர் வண்டி வாகனம் வாங்காதிங்கனு சொல்றாங்க சிலர் வாங்குங்கனு சொல்றாங்க நடந்ததை சரியா சொல்றிங்க நடக்க போறதை சொல்றது நடக்கவே மாட்டேங்குது நடந்து முடிஞ்சதை ஜோதிடம் பார்க்க வர்றவங்க சொல்றதை வெச்சு சொல்றிங்களோனு தோணுதுங்க எல்லாருமே ஒரே மாதிரி தான சொல்லனுங்க மாத்தி மாத்தி சொல்றிங்க நடக்குதோ இல்லயோ முடிஞ்ச வரை நல்லதை மட்டும் சொல்லுங்க கேட்கறப்போ சந்தோசமாவாது இருந்துட்டு போகட்டுங்க
கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் மகரம் லக்கனம் 24 .5.1992 இரவு 10 .50 பிறந்தேன் எனக்கு என்ன தசை நடக்குது சொல்லுங்க அதிக கஷ்டங்கள் வலிமிகுந்த வாங்க்கை ரிப்ளை பன்னுங்க🙏🏻🙏🏻
@@FineTuberasipalananna kumbam rasi avitam natcahthiram viruchaga lagnam dob 25.11.1990 Sunday morning 6.40am attur tk, Salem dt.compitetive exam ku prepare panitu eruka anna govt teacher job kedaika vaipu eruka please reply to me anna please 😭😭😭😭😭
Neenga sonathu 💯 correct sir , kumba rasi, pooratathi star,kadaga lacknam, d.o.b 22/06/1992 ,,,,,, romba mana kastathula iruken sir suicide thinking overa iruku intha nilamai maruma sir pls solunga
கண்டிப்பா மாறும்
Same rasi natchathiram enaku appadi onnum illa may be you can pray God go to giri valam I go every month
Sure matram varum
@@FineTuberasipalan Thks sir
Iam also pooratathi kumbam. Now a days to suicide in my mind...!
Sir நீங்க சொல்றது எல்லாம் correct sir
already kastapatutuerukumpothu enthamari videos patha avanga istathuku negative ah pesiduranga..but nenga positive ah pesunathuku romba thanks sir
❤❤
Hi
superb 🎉
ஓம் ஶ்ரீ சனீஸ்வராய நமஹா
Thank you. Many videos have told the opposite. Actually you spoke the right thing. Others have understood astrology the wrong way. Thanks bro. Expecting more videos
சொன்னது அனைத்தும் உண்மை ப்ரோ உயிர் மட்டும் தான் இருக்கு 😭
நன்றி அண்ணா 🙏🙏🙏
Thanku u sir iam vibing❤
Romba nandri bro 🙏🙏
🙏வணக்கம்
நன்றி அண்ணா 💐 மகிழ்ச்சி
Na kumba rasi kumba laknam puratathi nachathiram hara hara mahadevsakthi thunai 🙏🙏🙏
🙏🙏🕉️🙏🙏 ஓம் ஷம் ஷனீஸ்வராய நமஹ 🙏🙏🕉️🙏🙏
நன்றிஐயா அருமையானநன்றி
Yes true.. i got so much insults in money from wife and other persons ... lost so much money bcoz of trading.. suicidal thoughts... even got help from wife..
அடடா..நம்ம மாதிரியே ஒருத்தன் டிரேடிங் ல இருக்காண்டா 😂.. தல நாம் ஜெயிப்போம்
Me also trader than... Before 2019 extremely elite life.. after 2020 .. everything getting failed tii now .. waiting for march 30,2025 ..
Kumbam.. avittam 4
Thank you for your explanations. You are great brother
Sir thank you sir, 🙏🏽🙏🏽🙏🏽
💯💯true sir
Tnq 4 ur thought provoking, incisive, informative analysis of Sani transition from 1st to 2nd house of Kumbha raasi.
Keep posting such interesting vlogs of other graha Peyarchi going to unfold in 2025.
Also ur thought on issue of 2nd health pandemic to unfold during Mar 2025 doing the rounds of social media.
🙏🙏
Ayyo ellam unmaya irrukku past ellam😢
Varugkalam negka sollura mathiri nadatha koshsam santhosam sir❤️🩹
Correct 💯 bro unmai tha solringe
Thanks neenga sona mathri kulathai paakiyam oruvaangum
Super sir❤
Sir na 2 years la romba kastapatuten edhellam nadaka kudatho ellamey pathuten sir neenga sonnadhu nadandha ungaluku nandri sir
Nandri sir 😊🙏✨
Excellent...
Super Anna 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😂❤🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐
Yes true brother
Thanks pa feeling very happy
Tq bro
Ama sir na oru housewife,,work poitu irundha varaikum enaku husband kita irundhu vandha respect vera Madhiri irundhuchu after resignation bad words la pesradhu adikradhu maamiyar munnadi kevalama thitradhu nu enna romba asinga paduthitanga ,,idhukellam badhiladi kuduka ready ah iruken bro marubadiyum earn pannanum ,,thanks for ur video bro🎉
கவலை வேண்டாம்.
காலம் மாறும்
Yes get a job and be independent. But sadly if husband have no respect when you are not working is a useless person in my opinion. Husband and wife should support each despite the circumstances. Woman work 24/7 and 365 days although housewife and working wife. God bless you
Yes correctaa soninge,naa avittam nachathiram kumbam rasi,en husband sathayam nachathiram kumbam rasi,magan porattathi nachathiram kumbam rasi please sollunga
Thanks Sir.....
ஐயா எனக்கு வயது 48 இது வரை நிரந்தர வேலை இல்லை இருந்த வேலையும் போய் விட்டது என்னை சுற்றி உள்ளவர்களின் ஏச்சிக்கும் பேச்சிக்குமாக உள்ளது என் வாழ்க்கை..!?
என் உடன் பிறந்தவர்கள் நன்றாக இருக்கிறார்கள் சொந்தம் பந்தம் மதிப்பதில்லை என் மனைவி மக்கள் என்னை வெறுக்கும் அளவிற்கு உள்ளது என் வாழ்க்கை ஒரு வருடமாக வேலை தேடியும் சரியான வேலை கிடைக்கவில்லை தற்கொலை எண்ணம் தான் தோன்றுகிறது.🥲😭😭
Elamae unmaii❤
ஒகே 👍
Unmai sir . Pitchai kuda kete en vaalanum. Unmaiya nermaiya irunthe sir . Ella asigapatte but na yargu thoragam panala
Thanks bro.... Kozhantha kaga wait pandrom marriage agi 4 years aguthu
Hi
நானும் kumbamdan
Me2
ஓம் நமசிவாய போற்றி 💙👍🕉️
Super bro 🎉🎉🎉🎉
Bro correct ah 😢i am so tired ⚜️muruga ⚜️
நான் கும்ப ராசி தான் நான் ஏற்கனவே என்னோட ஹஸ்பண்ட் ஆல நிறைய பட்டாச்சு சார் 2017 இவரும் ஒரு ஆஃபர் வச்சு வீட்டில் பெரிய பிரச்சனை வந்துருச்சு சார். ஏன்னா நான் எட்டு வருஷமா நான் படாத பாடுபட்ட இவரால. ஒண்ணா தான் இருக்கும் என் குழந்தைகளுக்காக திருப்பி மூணாவது மனுஷனால பிரச்சனை வராமல் இருத்தல் நல்லா இருக்கும்
Your name and place
மிகவும் சரி.
எனக்கு வயது 64. இது 3 வது சுற்று என நினைக்கிறேன். இப்பவும் எல்லா கஷ்டம் அனுபவித்து கொண்டு இருக்கிறேன். இந்த வயதில் வெளிநாடு வாய்ப்பு உண்டா? கடைசி காலத்தில் நிம்மதி கிடைக்குமா???
My father happily crossed this 3rd phase of Sani with no major stuff. So dont worry about all these!
Well Said
Sir epo kuda panam prachanai than sir kadan romba irukku enna panrathuni theriyala Nega sollura mathiri Nalla thu nadakunum sir om namasivya om🙏🙏
kumbha rasi sathyam natcheraram 25 09 1996 government job kedaikuma sir mudeyala
Ayya ama saami tharkolai yennam vanthuchu mudila
100 கும்பராசிசதயம் நட்சத்திரம் நம்புங்க அருமை
100 சதவீதம் சரியாக கணித்து சொல்கிறீர்கள் நீங்கள் சொல்வது அப்படியே நடக்கிறது படாத பாடு படுகிறேன்
நன்றி Sir
Job change anayuma after March 2025?
True...Enda valromnu oru vaalkkai poitu erukku, Aniyayam, akurumam panravan ellam nalla erukanuga....panam Caru veedu nu erukanuga
நல்லேதே நடக்கும் என்று நம்புகிறேன்
Na sathayam nachathiram gov job kedaikkuma bro
Goverment job kedaikuma sir
super sir
100% கணவர் இறந்துவிட்டர் 😭இவளோ பெரிய இழப்பு நான் எதிர்பார்க்கவில்லை. 2பெண் பிள்ளைகளை வைத்து இனி நாட்கள் போகும் சனி இவளோ இழப்பு கொடுத்திருக்கிக்கூடாது
God will help u sis, don't loose ur hope
இதே நிலைதாங்க நிலைமை மாறாது நம்ம மனசை தைரியப்படுத்திட்டு வாழப் பழகிக்கனும் கெட்டது நிச்சயம் நடக்கும் கர்மா கழியற காலம் தான் ஏழரை சனி நல்லதை நினைப்போம் கெட்டது நடக்கறது குறையும் நடக்காம இருக்காது நம்ம செஞ்ச பாவ புண்ணியங்களுக்கு தண்டனை கிடைக்கிற காலம் ஏழரை சனி நடக்கலனாறும் நிச்சயம் கர்மா குறைய கஷ்டம் வரும் அமாவாசை பெளர்ணமி மாதிரி சந்தோசமும் கவலையும் மாறி மாறி வரும் ஏத்துட்டு வாழப் பழகிட்ட கஷ்டமும் பழகிரும் கஷ்டம் நம்மள கண்டு ஓடும் நாய் துரத்தும் நின்னு திரும்பி பாருங்க நாய் ஓடும் பயப்படும் அவ்வளவு தான் வாழ்க்கை கஷ்டத்தை ரசிக்க பழகுங்க வாழ்க்கை கஷ்டத்திலும் சந்தோசமா இருக்கும்
Omg
Don't feel sister
TANKS. MA
நன்றி 🙏🙏
Sir naa kumpam pooraddathi nadchathiram sir ennaku etha year love break up aiduchi sir......... 💔but ennnala avangala marakka mudiyala sir....... Avanga thiruppa varuvangala pls reply meee sir 🙏 sir 🙏
அண்ணா உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும் உங்கள் கட்டணம் எவ்வளவு
Ihow much for idividual prediction
எந்த.கோவிலுக்கு
விளக்கு.
போடவேண்டும்
True sir
ஒருசில ஜோதிடர் வண்டி வாகனம் வாங்காதிங்கனு சொல்றாங்க சிலர் வாங்குங்கனு சொல்றாங்க நடந்ததை சரியா சொல்றிங்க நடக்க போறதை சொல்றது நடக்கவே மாட்டேங்குது நடந்து முடிஞ்சதை ஜோதிடம் பார்க்க வர்றவங்க சொல்றதை வெச்சு சொல்றிங்களோனு தோணுதுங்க எல்லாருமே ஒரே மாதிரி தான சொல்லனுங்க மாத்தி மாத்தி சொல்றிங்க நடக்குதோ இல்லயோ முடிஞ்ச வரை நல்லதை மட்டும் சொல்லுங்க கேட்கறப்போ சந்தோசமாவாது இருந்துட்டு போகட்டுங்க
@@sivagami5092 ஒரு ஜாதகம் தான் முடிவு செய்யும் இது 30 % தான் 70 % சதவிகிதம் உங்கள் ஜாதகம் தான்
Sir kumba rasi, pooratathi star, thulam laganam marriage predictions sollunga😢😢😢
கும்பம் ராசி சதயம் நட்சத்திரம் மகரம் லக்கனம் 24 .5.1992 இரவு 10 .50 பிறந்தேன் எனக்கு என்ன தசை நடக்குது சொல்லுங்க அதிக கஷ்டங்கள் வலிமிகுந்த வாங்க்கை ரிப்ளை பன்னுங்க🙏🏻🙏🏻
Kojam kalam thaan
Sani thisai@@FineTuberasipalan
Hello same rasi same Lakanam... Natachiram....
Ungaluku ipo sani thisai naduthu... Enakum sani thisai ... Sukkaran buthi
@@FineTuberasipalananna kumbam rasi avitam natcahthiram viruchaga lagnam dob 25.11.1990 Sunday morning 6.40am attur tk, Salem dt.compitetive exam ku prepare panitu eruka anna govt teacher job kedaika vaipu eruka please reply to me anna please 😭😭😭😭😭
Yes I got shingles.., spending money for medicine…. Staying in fire like this shingles…, 🙏
Oh my god he is predicting 100%.....
Ayya jenma saniyel pirintha love again kandipa seruma
Matha josiyar elaarum serathu nu soldranga
Palakiruchu innum evlo padalum ini enna agapothu
Sani dasai + Sukura budhu Naladhu panuma sir ???
சோரு போடும் விவசாயி பற்றி சொல்வது இல்லை
7/12 eppathaan mutiyum plz 🙏 sollunga
Kumbam avittam 1994/5/31 10.10am kumbam avittam kadaka laknam nallla job kedachirukku but naraya stress job la onnum mudila vaazhave pidikalla saaganum pola irukku marriage aagala job sarila
Sir government exam ku prepare pandren.. kidaikuma
Kandipa unga mela nabika vainga bro
After April 2025... Possible
Bro for 20 years male it will fit
Unmai sami
D.o.b 22/2/1993 Monday 1.30 pm kumba rasi Sadhaya natchathiram health issues heavy a iruku sariyaguma
Same 26/01/1993 கும்பம் சதயம்
21/2/1993, kumbam, avittam
ஆமாம் ஆமாம் 😢
Love ah😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅
சனி இரண்டில் இருப்பது சரி ஜென்ம ராகு ஏழில் கேது என்ன செய்யும்
❤❤
KUMBA RASI SATHYA NAKSATHIRAM MEENA LAGNAM DOB 30.O6.1964 NERAM EPPADI IRRIKUM
🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
Unga per enna sonneeenga?
Yoru looks like...big boos balaji
Sir jaathagam paarpeengala how to contact you sir
Hi ser
எங்க இந்த ஜோசியர் உருட்டை காணோம்னு பார்த்தேன்… இந்தா வந்து உருட்டுறாரு பாருங்க…சனி…வக்ரம் ஆகி வந்த இடமே தெரியாம போகிறார்..குரு குறட்டை விட்டு தூங்கப் போகிறார்… புதன் பிரியாணி சாப்பிட்டு ஊர் சுற்றப் போகிறார்.. மேலும்…… சனி…கடைசி ரவுண்டு சரக்கு அடிச்சு மல்லாந்துட்டாரு… ராகு.. ராங்க்கா மிக்ஸிங் போட்டுட்டு., என்ன பண்ணுறதுனு தெரியாமல் இருக்கிறார் அதனால் இனி உங்களுக்கு அள்ளி அ்ள்ளிக் கொடுக்கப்போகிறார்னு / இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகறார்னு உருட்டு உருட்டுனு உருட்டுறீங்க…. இங்க பாலத்து மேல் வண்டிய நிறுத்திட்டு .. எப்படிடா செலவை குறைக்கலாம்னு யோசிப்பதற்குள்ளாகவே மாசக்கடைசியில் தீபாவளி வருது..பணம் வந்ததும் போனதும் தெரியல… இங்க வந்து ஆத்து ஆத்துனு ஆத்துறீங்க ..கொஞ்சம் சும்மா இருங்களேன்...
Sir life full of problems
தார்
Sir promotion kidaikuma
Eppo tha midium intha sani peyarchi kumbam ku....
Last
ஜூன் 9 2027 than mudithu
Yes 😂😢😅
En rasi enna bro...
Sir na kumbha rasi kumbha lagnam purathathi nachatiram 18/11/1988 dob. Epo vela ella kasu ela marriage agula nimmathi ela 2025 la epadi iruku solluga
Ada pongappa
Affair eruku yenna panurathu sir yannoda husband ku
You also so cute...why he find someone... I think he is blind
❤ ungala patha enake love panna thonuthu...ena ipid solringa
@@medicalmiraclenatural6454😂😂 gap la keda vetran da ivan
Avitam 4m padam yabbadi iruku
Pengalukkum ethe nilaithana matram unda.