கும்ப ராசிக்கு பணம் குவிய எளிய பரிகாரங்கள் | Simple remedies for kumbarasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 32

  • @baskard5260
    @baskard5260 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @paneer02
    @paneer02 2 หลายเดือนก่อน +26

    நான் முன்பு அனைவரிடமுமே பேசிக்கொண்டு இருந்தேன் இப்போது நான் யாரிடமுமே பேசுவது இல்லை சார் 🙏🎉🙏

    • @RajKumar-qd5fz
      @RajKumar-qd5fz 2 หลายเดือนก่อน +7

      எனக்கும் இப்படி தான் நடக்கின்றது.

    • @kalaiarasanseetharaman7554
      @kalaiarasanseetharaman7554 2 หลายเดือนก่อน

      Same me also

  • @palanikumarperumal5996
    @palanikumarperumal5996 หลายเดือนก่อน

    நன்றி நூலாசிரியர் வந்தாச்சு கும்பம்

  • @Jothi-lb1mi
    @Jothi-lb1mi 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் குருஜி கும்ப ராசிக்கு வரம் போன்ற தகவல் கொடுத்த தங்களுக்கு மிக்க நன்றி குருஜி வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் மிக்க நன்றி நன்றி

  • @seetharaman34
    @seetharaman34 2 หลายเดือนก่อน +3

    🎉🎉🎉🎉thank you sir🙏🙏🙏🙏 naan kumbham i will follow your advice sir🎉🎉🎉🎉🎉

  • @azhageshkumar.t2519
    @azhageshkumar.t2519 2 หลายเดือนก่อน

    மிக அருமையான விளக்கம்

  • @SAMYPANDIMUGESH
    @SAMYPANDIMUGESH 2 หลายเดือนก่อน +2

    அருமையானநன்றி நன்றிஐயா

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 2 หลายเดือนก่อน +21

    கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை மனநிம்மதி இல்லை பூர்வீக சொத்து விற்க முடிய வில்லை வரவு பத்து ரூபாய் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது

    • @Karunanithi-e2g
      @Karunanithi-e2g 2 หลายเดือนก่อน +9

      சாபங்களையே வரமாக பெற்றவர்கள்! நானும் கும்ப ராசி!

    • @phoenixvlogs2696
      @phoenixvlogs2696 2 หลายเดือนก่อน

      Thiruvannamalai girivalam ponga maatram kidaikum 200,,%

    • @kannappannallasamy8984
      @kannappannallasamy8984 2 หลายเดือนก่อน +4

      ஆம் உண்மை செலவு கணக்கு இல்லாமல் வருகிறது மாறாக கண்ணுக்கெட்டிய தூரத்தில் சிறிது வருமானமும் இருப்பதை எதார்த்தமான வாழ்க்கையாக ஏற்றுகொள்ள வேண்டியிருப்பது நிஜம் நன்றி

    • @VMan-tz2gm
      @VMan-tz2gm 2 หลายเดือนก่อน +2

      Don't worry bro... We will get into the good position soon... Everyone will respect you in future... Be positive...

    • @cuteartandcraft2709
      @cuteartandcraft2709 2 หลายเดือนก่อน +3

      நீங்க சொல்றது எல்லாமே உண்மை நானும் கும்ப ராசி

  • @KThiruvambalam
    @KThiruvambalam 2 หลายเดือนก่อน

    Super thanks

  • @natarajank.natarajan3330
    @natarajank.natarajan3330 2 หลายเดือนก่อน

    கும்பம் துன்பம்

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 หลายเดือนก่อน

    Yes true good hearted people sir 🙏🙏Amman and sai baba … I pray 🙏🙏

  • @yasothar6305
    @yasothar6305 2 หลายเดือนก่อน

    Nantri iyya

  • @sathguru4470
    @sathguru4470 2 หลายเดือนก่อน +2

    நகைச்சுவை ஐயா

  • @meenashaMeenasha-y4g
    @meenashaMeenasha-y4g 2 หลายเดือนก่อน

    Supper sir 👌

  • @K.natarajanK.natarajan-he8qw
    @K.natarajanK.natarajan-he8qw 2 หลายเดือนก่อน

    Super

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 2 หลายเดือนก่อน

    I have shingles I am kumpa rasi please pray for me 🙏Raja raja solan had the sickness time too .. Am I right sir?

  • @mahijas1023
    @mahijas1023 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @GanesanMokkaiRaj
    @GanesanMokkaiRaj 2 หลายเดือนก่อน +1

    சாமீநீங்கசொல்வதுஉம்மைநான்கடவுலைமட்டும்நம்பிகிரேன்எல்லாம்அவன்செயல்ஈஸ்வவராகடவுல்தான்காப்பத்தனும்

  • @PoongavanamN-hb4ur
    @PoongavanamN-hb4ur 2 หลายเดือนก่อน +13

    ஐயா 10 ரூபாய் சம்பாதித்தால். 20 ரூபாய் செலவு வருகிறது. இதுல எங்கயா பண மழை பெய்யும்.

  • @Venkat-6
    @Venkat-6 2 หลายเดือนก่อน

    Rasi ah lagnam ah???

  • @rmsundran9524
    @rmsundran9524 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🎉😂

  • @jais8011
    @jais8011 2 หลายเดือนก่อน +1

    99% தவறு👎😅 எங்க குடும்பத்தில் ,சொந்தங்களில் ஏகப்பட்ட கும்பராசி இருக்கிறது.

  • @srinivasans838
    @srinivasans838 2 หลายเดือนก่อน

    ஐய்யா நான் சாம்பார் வடை பிரியார்...இதுக்கு யாரும் ஓத்து வரமாடேங்கறளே...????....