Dr. பாலா தங்களுடைய இணையவழி காணொளி மருத்துவ சொற்பொழிவு கருத்துகள் செறிந்ததாகவும், கடைசி வரை சலிப்பின்றி கேட்கும் வண்ணம் தெளிவாகவும், பாமர மக்களும் புரிந்து பயனுறும்படி விளக்கமாகவும் , தெள்ளிய நீரோடை போல அமைந்திருப்பது கண்டுமிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாழ்த்துக்கள்.
TH-cam பார்த்து Bala sir மருத்துவமனைக்கு சென்றிருந்தோம் மிக மிக மிகவும் பயனுள்ளதாக இருந்தது மருத்துவர் அவர் கொடுத்த விளக்கங்களும் மருத்துவ முறைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
Dr. ஐயா. Vitamin - D பற்றிய தங்களின் விளக்கம் நன்றாகவும், தெளிவாகவும், புரியும்படி இருந்தது. நன்றி. வணக்கத்துடனும் நன்றியுடனும் நேசத்துடனும் பாலசுப்ரமணியம் ரங்கராஜன் முதலியார் சேலம் (8-6-2022) (17)
டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம் வைட்டமின் டி பற்றி விளக்கமாக கூறினீர்கள் உணவு முறையை பற்றி பழம் காய்கறிகள் பற்றி மக்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்தது நன்றி ஐயா ராணி வேடியப்பன் அரூர்
வைட்டமின் D குறைபாட்டினால் வரும் பிரச்சனைகள் மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்காக எடுத்து கொள்ளவேண்டிய உணவுகள் பற்றி விளக்கமாக எடுக்குறியது மிகவும் அருமை. நன்றி.God bless you and your family.
அருமையான பதிவு டாக்டர். இதை கேட்டவர்கள் யாரும் சோம்பேறி யாக வீட்டில் இருக்க மாட்டார்கள். நமது இப்போதைய இளைய தலைமுறையினருக்கு மற்றும் இதர வயதினருக்கும் மிகவும் அவசியமான பதிவு.
டாகடர் நீங்கள் நல்ல கருத்துகள் சொல்லுகிறீர்கள்.பா எரிச்சலுக்கு வேப்ப எண்ணை போட சொல ன்னீர்கள்.சரியாகிவிட்டது.எனக்கு சுகர் ப்பி உள்ளது.என் பொண்ணு இறந்து விட்டதால் 2001லிருந்து petril 2mg இரவில் சாப்பிடுகிறேன்.அந்த மாத்தரை சாப்பிட்டால் தான் தூக்கம் வருகிறது.தற்சமயம் இரு பாதங்களும் இரண்டு பாதம் வரல் வரை பிர்ன்னு டைட்டா இருக்கிறது டாக்டர் என்ன செய்வது டாக்டர்.உங்கள் செல்போன் நெம்பர் தெரிந்தால் உங்களிடம் பேசலாம் என் உள்ளேன்.தயவு செய்து ந்ல்ல கருத்து சொல்லுங்க டாகடர்
Sir Vitamin D postings am watching today. This is my 23rd time. I Like your way of telling superurp. Am your chennai client. Not only listing am adopting in daily life. Thanks God bless you. Vaithilingam
Thanking you Dr. superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyana elimaiyana yaarum pooriyum vilakkam ithuvarai yaarum sollaatha vilakkam again thanking you Almighty blessings you and ur family
True specially in abroad winter time we don’t go out to get sunlight…. Doctors they don’t tell … we get the knowledges from social sources… now U tube …like yours 👌
மிக நல்ல காணொளி வைட்டமின் டி முக்கியத்துவத்தை விரிவாக விளக்கி விட்டீர்கள் எப்படி உதவுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது எல்லோருக்கும் பயனுள்ள காணொளி அயல் நாட்டு டாக்டர்கள் கூடவே விட்டமின் k2 எடுக்க வேண்டும் என்கிகிறார்கள் இதற்கு மட்டும் தெளிவாக்குங்கள் நன்றி டாக்டர்
My doctor is a highly experienced. So when I complained that I felt so tired not even able to walk a short distance, he gave me D3 tablets ( once aweek)In 4 weeks time I became alright.Dr u r absolutely right .you have enabled people who are ig norant about the seriousness of the deficiency. 👌🙏
The portrait of Legendary Singer Dr. S.P. Balasubrahmayam is found at the background of Dr. Subramanian. Music itself serves as a Medicine, of course, without any side effects too. Music therapy also is slowly becoming popular nowadays. Research is also is undertaken in medical circles on these lines. I remember that a Dentist used to play Musical disc while giving treatment always. V. GIRIPRASAD (70)
Very nice, simple, informative, less medical terms and top of all in nice Tamil presentation. Thanks and expecting more medical related presentations like this Doctors 🙏
Dr, Thanks for this great detailed explanation. What’s the time you recommend for taking sunlight ?. I heard few people saying avoid noon. your thoughts pls.
@@DrBalasubramanian is good time to take sunlight or need to avoid that time 10am to 2 pm And if we apply suncream while standing infront of sun do we get vitamin-d
I affected by vitamin d and calcium deficiency for last 6 year... last year I affected by bells palsy also.. i got proper treatment for that.. but no one told its due to vitamin d deficiemcy... now only i searched in google and came to know... now also i have hip joint pain.. but my age only 28... can i call u regards this
Thank you very much Dr. Kindly inform me what s the right time for sunlight exposure. Also pls inform whether 60K units per month at weekly interval is better in addition to sunlight. Thank you in advance.
Good morning doc..just came across your video.. very good and clearly explained..thk you. Sir my question is.. there are different brands..vitamin D alone or calcium + vitamin D with different iu count..can u guide us of how much iu to be taken per day for age above 55 n above? And take only vitamin D or with calcium..? thank you..🙏
ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மண் முத்திரை செய்யவும். இது கட்டை விரல் மோதிர விரல் துணிகளை இணைத்தல். இதை காலை மாலை வெறும் வயிற்றில் 20 நிமிடங்கள் செய்யவும். இப்படி 4 மாதங்கள் செய்தபின் இரத்த பரிசோதனை செய்து பாருங்கள். குறைபாடுகள் இருக்காது. அனுபவ உண்மை.
Than you Doctor for a very detailed information on vitamin D. But when it came to remedial measures it was hurried up and was very short. , actually the listener wanted this area to be highlighted much more than what was explained.
ஐயா வணக்கம் தாங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளது இந்த சமூகத்திற்கு அதே நேரத்தில் எனக்கு ஒரு தகவல் தேவை எனது வயது நாற்பத்தி ஏழு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன் பைபாஸ் சர்ஜரி நான் விட்டமின் டி மாத்திரைகளை எடுக்கலாமா
Thank you so much Sir. Very good explanation. Everyone must watch.
THANK YOU VERY MUCH
@@DrBalasubramanian 👍
@@DrBalasubramanian l
P
@@mahendrana7984 9g😢😢
. P r n o😢😮
சிறந்த தகவல்கள். இது வரை யாரும் சொல்ல முன் வராத விளக்கத்துடன் கூடிய காணொளி . மிக்க நன்றி.
தெளிவான தேவையான எளிமையான விளக்கம் நன்றி டாக்டர் 🙏🏽
Thank you
Dr. பாலா தங்களுடைய இணையவழி காணொளி மருத்துவ சொற்பொழிவு கருத்துகள் செறிந்ததாகவும், கடைசி வரை சலிப்பின்றி கேட்கும் வண்ணம் தெளிவாகவும், பாமர மக்களும் புரிந்து பயனுறும்படி விளக்கமாகவும் , தெள்ளிய நீரோடை போல அமைந்திருப்பது கண்டுமிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.
வாழ்த்துக்கள்.
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
THANK YOU VERY MUCH sir
TH-cam பார்த்து Bala sir மருத்துவமனைக்கு சென்றிருந்தோம் மிக மிக மிகவும் பயனுள்ளதாக இருந்தது மருத்துவர் அவர் கொடுத்த விளக்கங்களும் மருத்துவ முறைகளும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
THANK YOU VERY MUCH
sir phone & hospital
ஆங்கிலம் கலக்காமல் நமது தாய் மொழி தமிழ் லில் விளக்கம் கூறியதற்கு நன்றி மருத்துவர் ஐயா.
நன்றி Mohamed
👍தாய்மொழித்தமிழில்
@@poovarasu3906 ñ 8:08
Thank you sir.this is very helpfull for me
@poovarasu3906 kķkkķkkkkkkkkkkkk
வைட்டமின் டி பற்றியும் உணவுமுறை, வாழ்க்கை முறை பற்றியும் அருமையான பயனுள்ள விளக்கம் . நன்றிகள் அய்யா.
Thank you very much
மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கூறினீர்கள். பயனுள்ள பதிவு சார். நன்றிகள். 🙏🙏
THANK YOU VERY MUCH
சிறப்பான கூடுதல் விளக்கங்கள் கொடுத்தமைக்கு நன்றி.
சற்று மெதுவாக பேசியிருக்கலாம் என கருதுகின்றேன்.நன்றி
Thank you
Dr. ஐயா. Vitamin - D பற்றிய தங்களின் விளக்கம் நன்றாகவும், தெளிவாகவும், புரியும்படி இருந்தது. நன்றி. வணக்கத்துடனும் நன்றியுடனும் நேசத்துடனும் பாலசுப்ரமணியம் ரங்கராஜன் முதலியார் சேலம் (8-6-2022) (17)
டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம் வைட்டமின் டி பற்றி விளக்கமாக கூறினீர்கள் உணவு முறையை பற்றி பழம் காய்கறிகள் பற்றி மக்களுக்கு பயனுள்ள தகவலாக இருந்தது நன்றி ஐயா ராணி வேடியப்பன் அரூர்
மிக்க நன்றி
வைட்டமின் D குறைபாட்டினால் வரும் பிரச்சனைகள் மற்றும் அதனை நிவர்த்தி செய்வதற்காக எடுத்து கொள்ளவேண்டிய உணவுகள் பற்றி விளக்கமாக எடுக்குறியது மிகவும் அருமை. நன்றி.God bless you and your family.
THANK YOU VERY MUCH
தெளிவான விளக்கம். பொருள் பொதிந்த விளக்கம். பாராட்டுக்கள்.
THANK YOU VERY MUCH
அருமையான பதிவு டாக்டர்.
இதை கேட்டவர்கள் யாரும்
சோம்பேறி யாக வீட்டில் இருக்க மாட்டார்கள்.
நமது இப்போதைய இளைய தலைமுறையினருக்கு மற்றும் இதர வயதினருக்கும் மிகவும் அவசியமான பதிவு.
THANK YOU VERY MUCH
எல்லோருக்கும் எளிமையாக புரியும் விதத்தில் மிகதெளிவாக கூறியதற்கு நன்றி. தங்கள் மருத்துவ சேவை தொடர வாழ்த்துகள்.. 🎊
Thankyou
😊
அருமையான உபயோகமுள்ள விளக்குகின்றீனீர்கள் டாக்டர் நன்றி
நன்றி .Dr மிகவும் தெளிவாக தெளிவாக கால்சியம் சத்தின் பயன் பற்றியும் கூறி தீர்வும் கூரியவிதமும் அருமை நன்றி Dr.🙏🏻🙏🏻🙏🏻
THANK YOU VERY MUCH
வணக்கம் சார் வாழ்க வளமுடன் நீங்கள் சொல்லும் டிப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
THANK YOU VERY MUCH
நன்றி.ஐயா.நல்ல.ஆலோசனை.தந்திர்கள்.எனக்கும்.விட்டமின்.குறைபாடுதான்.ஐயா.தகுந்ந.ஆலோசனை.தந்தமைக்கு.நன்றி.ஐயா
THANK YOU VERY MUCH
THANK YOU VERY MUCH
Thanku you very much🎉🎉🙏
அருமையான பதிவு டாக்டர்.மிகவும் நன்றி.🙏🏻
டாகடர் நீங்கள் நல்ல கருத்துகள் சொல்லுகிறீர்கள்.பா எரிச்சலுக்கு வேப்ப எண்ணை போட சொல
ன்னீர்கள்.சரியாகிவிட்டது.எனக்கு சுகர் ப்பி உள்ளது.என் பொண்ணு இறந்து விட்டதால் 2001லிருந்து petril 2mg இரவில் சாப்பிடுகிறேன்.அந்த மாத்தரை சாப்பிட்டால் தான் தூக்கம் வருகிறது.தற்சமயம் இரு பாதங்களும் இரண்டு பாதம் வரல் வரை பிர்ன்னு டைட்டா இருக்கிறது டாக்டர் என்ன செய்வது டாக்டர்.உங்கள் செல்போன் நெம்பர் தெரிந்தால் உங்களிடம் பேசலாம் என் உள்ளேன்.தயவு செய்து ந்ல்ல கருத்து சொல்லுங்க டாகடர்
அருமை .
சூரிய ஒளி பட வேண்டிய நேரம் மற்றும் UV B கதிர்கள் பற்றி விரிவாக சொல்லவும்.
Sure. Thank you
நல்ல தகவல்... நன்றி.... உங்கள் அனுகுமுறை treatment எல்லாமே அருமை சார்... திருப்பூர் காரன்....
THANK YOU VERY MUCH
Thala naanum tirupur dha🙏🏻
@@thamilanvlog3668 THANK YOU VERY MUCH Thanks for the support Tirupur supporters
நன்றி உங்கள் விளக்கம் மிகவும் சிறந்தது உங்கள் பெற்றோருக்கும் நன்றி கூறகடமைப்பட்டுள்ளோம்
THANK YOU VERY MUCH
Sir
Vitamin D postings am watching today.
This is my 23rd time. I Like your way of telling superurp. Am your chennai client.
Not only listing am adopting in daily life.
Thanks God bless you.
Vaithilingam
welcome
Sir
நல்ல medical lecture
God Bless you
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
Thanking you Dr. superooooooooooooooooooSUPER vazhghavalamudan valargaungalthondu unmaiyavazhthugal Arumaiyana elimaiyana yaarum pooriyum vilakkam ithuvarai yaarum sollaatha vilakkam again thanking you Almighty blessings you and ur family
THANK YOU VERY MUCH
Thank you so much for the detailed explanation Dr.
Thank you very much
Nan oru village lady. Engal vazhkaye veyil than mostly irukum. Sun light evlo importance enru ipo theriuthu. Thank you so much sir.
THANK YOU VERY MUCH Thanks for the support
Excellent explanation dr . THANK YOU ❤
Thank you so much
Thank you Dr.very important information Dr .God bless you sir.🙏🏻🙏🏻
THANK YOU VERY MUCH
True specially in abroad winter time we don’t go out to get sunlight…. Doctors they don’t tell … we get the knowledges from social sources… now U tube …like yours 👌
Thank you so much
Evlo deep a yaarumae sonnadhu illa sir... Very useful video.. Thank u so much.. Continue ur service.. 🙏🙏👌👌
To do. Y y yy. L. Tt. .
Thank u very much Sir very useful inforamation
இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா?மிகவும் பயனுள்ள பகிர்வு.மிக்க நன்றி Bro🙏
THANK YOU VERY MUCH
Thank you for your good explanation about vitamin D3
THANK YOU VERY MUCH
சிறந்த தகவல் அய்யா மிக்க நன்றி 🙏
Super sir.sunlightla entha time eruntha best sir.
10 am to. 3 pm
Doctor you are helping lot of people very nice you are best
THANK YOU VERY MUCH
Very big thanks Doctor for your program from Canada
THANK YOU VERY MUCH Thanks for the support
Excellent detailed guidance on importance of vitaminD in beautiful pure தமிழ். நன்றி. வணக்கம்❤.
THANK YOU VERY MUCH
I am taking weekly once Dr...Super Speech Dr...Thank you..🙏
Good information
Thank you Dr
ஒவ்வொரு காணொளியும் மிக சிறப்பாக உள்ளது டாக்டர் நன்றி வாழ்த்துக்கள்...
Thank you
@@DrBalasubramanian 🙏🏻
Superup explanation given by Dr Everbody is supposed to know
Thank you very much sir
thank you very much
அருமையான விளக்கம். நன்றி டாக்டர்!
Thank you very much
Thanks to Dr.Balasubramanian and TH-cam for having an excellent and useful programme.
THANK YOU VERY MUCH SIR FOR THE SUPPORT
sir we understood about vit -D. please explain about vit -B12. thank you sir.
Please call me in 9843859353,9134343535,8428438444
Very good explanation... Thank you sir.
thank you
உங்களுடைய தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை
THANK YOU VERY MUCH
Doctor, You gave a very useful information, I would like to know one thing sun exposure to be done in the morning or evening.
Better timing will be around 10 am to 3 pm
11 am to 3 pm
நல்ல தமிழில் D விட்டமின் பயன்பாட்டை சொன்ன DR அவர்களுக்கு நன்றி.
Welcome
Very marvellous explanation sir 🙏🏻🙏🏻💐💐💐
THANK YOU VERY MUCH
மிக நல்ல காணொளி வைட்டமின் டி முக்கியத்துவத்தை விரிவாக விளக்கி விட்டீர்கள் எப்படி உதவுகிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது எல்லோருக்கும் பயனுள்ள காணொளி அயல் நாட்டு டாக்டர்கள் கூடவே விட்டமின் k2 எடுக்க வேண்டும் என்கிகிறார்கள் இதற்கு மட்டும் தெளிவாக்குங்கள் நன்றி டாக்டர்
THANK YOU VERY MUCH
Definitely we will separate video for that
Dear Dr, I appreciate your sincere presentation. Matter of fact, crisp narration. My blessings
THANK YOU VERY MUCH Thank You For The Appreciation
THANK YOU VERY MUCH Thank You For The Appreciation
My doctor is a highly experienced. So when I complained that I felt so tired not even able to walk a short distance, he gave me D3 tablets ( once aweek)In 4 weeks time I became alright.Dr u r absolutely right .you have enabled people who are ig norant about the seriousness of the deficiency. 👌🙏
@@manimegalai2969 thank you very much ma
Thank you so much Doctor for your useful information 🙏🙏🙏
THANK YOU VERY MUCH
Nice explanation sir.Thank you 👍
THANK YOU VERY MUCH
தெளிவான விளக்கம் Sir, நன்றி..
Thank you
Thank you so much sir God bless you 🙏🙏🙏👍👍👍
THANK YOU VERY MUCH
Thank yu so much sir...
Very excellent & usefull fr this..
உங்கள் பதிவுகளுக்கும்
உங்கள் சிறந்த சேவைக்கும் நன்றிகள் சார் 💐🙏👏🤝
Thank you
B
The portrait of Legendary Singer Dr. S.P. Balasubrahmayam is found at the background of Dr. Subramanian. Music itself serves as a Medicine, of course, without any side effects too. Music therapy also is slowly becoming popular nowadays. Research is also is undertaken in medical circles on these lines. I remember that a Dentist used to play Musical disc while giving treatment always. V. GIRIPRASAD (70)
Thank you
Very nice, simple, informative, less medical terms and top of all in nice Tamil presentation.
Thanks and expecting more medical related presentations like this Doctors 🙏
Please call me in 9843859353,9134343535,8428438444
Sir,good video, For chronic asthma is vitamin D helpful?
Yes you can take
Vitamin D can be effective as an adjunct therapy in the management of asthma
@@DrBalasubramanian thanks
Very good news congratulations Dr thaniththamilil,sonnan thakavalellorukkum payanullatha irukkum
Thank you
அருமையான தெளிவான பதிவிற்கு நன்றி
THANK YOU VERY MUCH
அருமையான பதிவு டாக்டர் என் மகளுக்கு வைட்டமின் டி சத்து 7 தான் உள்ளது உங்கள் அறிவுரைக்கு நன்றி வணக்கம்.
thank you very much
Hi Cyn driv ddu
மிகவும் முக்கியமான ஒரு பதிவு நன்றி தம்பி.
Thank you
Dr, Thanks for this great detailed explanation. What’s the time you recommend for taking sunlight ?. I heard few people saying avoid noon. your thoughts pls.
IDEALLY 10 AM TO 2 PM
@@DrBalasubramanian is good time to take sunlight or need to avoid that time 10am to 2 pm
And if we apply suncream while standing infront of sun do we get vitamin-d
Thank you for very good information Dr . I got severe deficiency now... taking supplements weekly once.
Ok good
Please call me in 9843859353,9134343535,8428438444 if any doubts
I affected by vitamin d and calcium deficiency for last 6 year... last year I affected by bells palsy also.. i got proper treatment for that.. but no one told its due to vitamin d deficiemcy... now only i searched in google and came to know... now also i have hip joint pain.. but my age only 28... can i call u regards this
Teeth le problem iruka?
Now ok ... Your health improve??
@@keerthivasan9807 yes... Y ur asking this question.. Anything relates to this
@@subuammu8917 yes but every day I have fear about this.. I have questions like again it ll come???
Thank you Dr. for very detailed and informative presentation. Much appreciated your time and efforts !!
My pleasure!
Thank you very much Dr. Kindly inform me what s the right time for sunlight exposure. Also pls inform whether 60K units per month at weekly interval is better in addition to sunlight. Thank you in advance.
yes 60 k vit tab with sunlight better , ideal time for sun exposure 10 am to 3 pm
நல்ல தெளிவான விளக்கம், நன்றி
welcome
Super sir
THANK YOU VERY MUCH
sir migavum thelivaga puriyavaithatharku mickka namri i will follow this methed onceagain thanks my age is 74
THANK YOU VERY MUCH இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
Dr., Is HypoThyroid related to vit D deficiency???
Yes
அடேயப்பா
ஒரு வைட்டமினில்
இவ்வளவு சக்தி களா
யாருமே சொல்லாத
தகவல்
மிக்க நன்றி
வாழ்க வளர்க
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
Very beautifully explained, thank you 🙏🏼👍
THANK YOU VERY MUCH SIR
Dr your advice is very much useful to viewers lf only we follow your advice correctly we will have great benefit..
Thanks doctor for true advice
So nice of you
Good morning doc..just came across your video.. very good and clearly explained..thk you. Sir my question is.. there are different brands..vitamin D alone or calcium + vitamin D with different iu count..can u guide us of how much iu to be taken per day for age above 55 n above? And take only vitamin D or with calcium..? thank you..🙏
Calcium 1000 mg daily and vitamin d3 tab 60 k units weekly once
@@DrBalasubramanian thank you so much for your reply sir.. really appreciate it..🙏
Dr, for a14 year old girl how much vitamin d3 required..she has vitamin D deficiency problem, please guide
@@susheelaa123456 Pls chk D3 with K2 to avoid calcification in artery
A
ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் மண் முத்திரை செய்யவும். இது கட்டை விரல் மோதிர விரல் துணிகளை இணைத்தல். இதை காலை மாலை வெறும் வயிற்றில் 20 நிமிடங்கள் செய்யவும். இப்படி 4 மாதங்கள் செய்தபின் இரத்த பரிசோதனை செய்து பாருங்கள். குறைபாடுகள் இருக்காது. அனுபவ உண்மை.
Please call me in 9843859353,9134343535,8428438444
நன்றி தங்கள் விளக்கம் மிகவும் அருமை
Nandri
Thank u dr.
Very nice explanation
What time is ideal to stand under sun...I developed only dehydration...when I was walking..at 10 am..sun
Please call me in 91 34 34 35 35 , 90 86 86 96 96 , 842 843 844 4 , 98438 593 53
மிக்க சிறப்பு
அருமையான விளக்கம்
வாழ்த்துகள்
வாழ்க வளமுடன் டாக்டர்
🙏🔥🙏
Thank you
Than you Doctor for a very detailed information on vitamin D. But when it came to remedial measures it was hurried up and was very short. , actually the listener wanted this area to be highlighted much more than what was explained.
Please call me in 9843859353,9134343535,8428438444
Excellent Explanation Dr.Vazhlga Valamudan. 👌
THANK YOU VERY MUCH
நல்ல செய்தி நீங்கள் வாழும் தெய்வம்
THANK YOU VERY MUCH
Tq sir useful information.nan ippo dhan indha videos paakkuren,but very useful
THANK YOU VERY MUCH
அய்யா.அருமை..
நன்றி!!
நன்றி சார் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐💐💐💐🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
thank you
முட்டியில் ஜவ்வு கிழிதல் உnd stage யில் எப்படி சரிபடுத்தலாம் என்று தெரியபடுத்தவும். நன்றி நல்லவிதமாக விளக்கம் தருகிறீகள். நம்பிக்கை பிறக்கிறது
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805
மிக மிக மிக அருமையான விளக்கம் டாக்டர் மிக்க நன்றி உங்களுக்கு
Thank you
அருமையான விளக்கம் நன்றி
THANK YOU VERY MUCH
அருமையான பதிவு ... பயனுள்ள தகவல் தந்தர்க்கு மகிழ்ச்சி அண்ணா ...
இந்த காணொளி உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுகிறோம் நன்றி உங்கள் ஆதரவை தொடர்சசியாக கொடுக்க வேண்டுகிறோம்
THANK YOU VERY MUCH
Very Very Thanks Doctor. Nice advice. Nice massage. God bless you may you leave long.
THANK YOU VERY MUCH
நன்றிங்க டாக்டர் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
THANK YOU VERY MUCH
Dr. Please inform something about tingling g effect in left foot and fingers
Ok
ஐயா வணக்கம் தாங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளது இந்த சமூகத்திற்கு அதே நேரத்தில் எனக்கு ஒரு தகவல் தேவை எனது வயது நாற்பத்தி ஏழு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன் பைபாஸ் சர்ஜரி நான் விட்டமின் டி மாத்திரைகளை எடுக்கலாமா
சூப்பர்,,,சூப்பர்..SIR......thanks..
THANK YOU VERY MUCH
Very nice presentation. Thank you for your clear explanation Doctor.
THANK YOU VERY MUCH
வணக்கம் டாக்டர் தங்கள் விளையாட்டுகள் மிகவும் அருமை உங்கள் பதிவுகள் தொடர ஆண்டவனை வேண்டுகிறோம் நன்றி வணக்கம்
மன்னிக்கவும் விளக்கங்கள் என்பதற்கு பதில் விளையாட்டுகள் எனபதிவாகிவிட்டதுமன்னிக்கவும்
THANK YOU VERY MUCH
Much appreciated,
Really helpful nice to see SPB behind you
Our pleasure!
Dr my Osteoporosis level is -4.10 age 42. Reverse seyya mudiyuma
Please call me in 9843859353,9134343535,8428438444, 7607707805