@@SUDAGARKRISHNAN என்னிடம் ஒரு தக்காளி செடி இருக்கிறது. ஒரு மாதமாக வளரவே இல்லை. இன்னும் காய்,பூ என்று எதுவுமே கிடையாது. எனவே,அந்த தக்காளி செடியை பார்க்கும் போது எல்லாம் வேதனை படுகிறேன். அதற்கு பின்பு வைத்த காய்கறி செடி எல்லாம் நன்றாக பூத்து ,காய்த்து கொண்டு இருக்கின்றன. தகுந்த ஆலோசனை செய்யும்படி கேட்டுகொள்கிறேன். நன்றி
சரியான நேரத்தில் சரியான வீடியோ. நன்றி சகோ.
I have learnt so much from this video Thanks for sharing 👍👍👍
Thanks for sharing 👍🏻👍🏻🙏🏻🙏🏻. Really useful video sir . Wonderful harvest
சூப்பர் சார் வாழ்த்துக்கள் 👏
Romba romba ayagark sir thakkali thanks
ரொம்ப நன்றி சகோதரே. அறுமையான பதிவு.பயன்மிக்கது,
Your all videos are very useful videos🤗 ....thank u❤
Excellent I am begginer ur video helping me a lot
Sir i follow ur tips. Ur tips are really good. My rose plants have many roses because of followed ur tips. Thank you for many gardening tips brother
பார்க்கவே மிக அற்புதமாய் இருக்கு நல்ல விளக்கம் அருமையான டிப்ஸ்
Thank you for a wonderful tutorial, Brother. Kind regards from Malaysia :)
Sunnambu rose colour la irukiratha fertilizer use pannalama
You have shared useful tips, really it's helpful for me.
Valthukkal anna MUTHUVEL KUWAIT KUMBAKONAM 💐
Correct time n ct video.detailed expln. Iwill try
Thank you brother
Pavakkai sedil niraya pinchi palukuthu bro. Pl tips kudanka.rombaths
chedi poo viduthu but kaai vaika mattiguthu ? carpel part mattum grow aaguthu
Ethanai naalku oru vaatti fertilizer kodukkanum
Super, tq for sharing.
Your video 👍👌🌱
Nice harvest sir
Superb sir
Thank you
Good tips, sir how do I control leaf miners please guide
Tomato chedi la kaai iruku but chedi la karuguthu enna pannaum please solluga
Virali manjal dhul da yenna bro adhu yenga gidaikkum
Thanks anna
Valthukkal.
ethanai nal akum ena all seed vidio unra pudunga
Timely video Anna sooperb harvest❤️
Uncle intresting video
Rose chediku ipdi use pannalama
நன்றி சகோ , நல்ல நாட்டு விதைகள் எங்க கிடைக்கும்? தக்காளி அறுவடை அழகு ! செர்ரி தக்காளி விதைகள் கிடைக்கும் விவரங்கள் தர முடியுமா ?
Arumai sir🙏
Waste decomposer small quantity eppadi thaiyaar seivathu sir. That is 20lts prepare panna sir vellam enna alavu.
Super. Tq
I.am,waiting.for.vidio.so.thankOu
Sir enaku tomato flower karuki poi keela vizhundueuthu
Nice video
Ealal sedikum indha uram oothlama sir
Good information sir
Aaththu mannil sedi vaikalama
So nice brother
Super 👌👍
nice👍
Thagali Kai perusagama stop agiruchu athuku eNA panala tips solunga
Cherry tomato super
Neengha sapitacha?
தாங்க்யூ பிரதர் நல்ல நல்ல விளக்கங்கள் சொன்னீர்கள் நன்றி .நாங்களும் உங்களை பின் பற்றுகிறோம்.மதுரையிலிருந்து❤👌👍
Cherry 🍒 tomatoes semma ❤️❤️❤️❤️
Super anna
Sir
I need seeds pl
Will Gp to you
Yes brother even my tomato plants has infected with virus, what is the remedy
தக்காளி பிம்ஸ் பழம் மாதிரி அழகா இருக்கு அண்ணே
Very beautiful tomatoes
How many times can we take yield from tomato plant. Only once or more number of times
Beautiful
Thank you so much for the tips..ithe tips a milahai chedikku use pannalama anna
வணக்கம் நண்பா
Grow bagsகு பதிலா பிளாஸ்டிக் பக்கெட்டை கட்டிங் செய்து வைப்பது சிறந்ததா அல்லது grow bags சிறந்ததா?
How to deal with nematodes?
Erumbu kambi vaikalama bro
K neenga sona fertilizer lam Elam plant Ku use panlma ila na only for tomato plant matum than
Tomado en small a irukku sir
செர்ரி டோமடோஸ் சிறியதாகத் தான் இருக்கும்
My tomatoes are not ripping
Sir Ian in Vijayawada I want seeds plz
வேப்பங்கொப்பு பயன் படுத்தலாமா supportகு?
Okay
👌👌👌👌
Hi anna
3 days ah rose plants ku water kudukavea ila, kaju poiruchu 😢, yepdi recovery panadrathuni sollunga
Hi sir
Enku neraya poo varudu ana koti pogudu
Sir அருமையான பதிவு என்னுடைய sprayer வாங்கினேன் சரியாக வேலை செய்ய வில்லை எப்படி சரி செய்வது
👍👌👌
சிகப்பு வெண்டை வாட்டர் கேனில் எவ்வளவு செடி வைக்கலாம்
1
@@SUDAGARKRISHNAN நன்றி சகோதரா
அய்யா,வணக்கம். உங்க கிட்டே கேள்வி கேக்க, comment box le pottaa போதுமா? பதில் solreengalaa ,please? தக்காளி செடி பத்தி discuss செய்யணும்னு
பதில் தருகிறேன். கேளுங்க
@@SUDAGARKRISHNAN என்னிடம் ஒரு தக்காளி செடி இருக்கிறது. ஒரு மாதமாக வளரவே இல்லை. இன்னும் காய்,பூ என்று எதுவுமே கிடையாது. எனவே,அந்த தக்காளி செடியை பார்க்கும் போது எல்லாம் வேதனை படுகிறேன். அதற்கு பின்பு வைத்த காய்கறி செடி எல்லாம் நன்றாக பூத்து ,காய்த்து கொண்டு இருக்கின்றன. தகுந்த ஆலோசனை செய்யும்படி கேட்டுகொள்கிறேன். நன்றி
மீள் மேக்கர் ரை தண்ணீரில் ஊறவைத்து அதை பிழிந்து சாறு எடுத்து அந்த தண்ணீரை வேருக்கு ஊற்றி வரவும்
@@SUDAGARKRISHNAN நன்றி,உடனே செய்கிறேன்
தக்காளி ஊட்டி ஆப்பிள் மாதிரி இருக்கு
பிஞ்சியே லே பழுத்து விடுகிறது, அதற்கு என்ன செய்வது
தாக்காளி செடி யில் இவ்வளவு இருக்கா
எங்கள் வீட்டு தக்காளி உள்ளே புழு உள்ளது
Chedi mela ,ila Mela vellaya pusanam madhiri vandhurukku. Yenna panradhu
Hi
Hi
1st view
Cherry tomatoes is beautiful
Tips used me 🎍😊
Unga voice 😆😆😆
saapidala innum
Thanks for this valuable share. It's so instructive informative and absolutely educative 🙏
Super thank you
Super Anna
super anna