நண்பரே ஒவ்வொரு நோயிக்கும் சிறப்பாக விளக்கமளித்து அதற்கு தீர்வும் தந்தீர்கள் மிக அருமை. எனினும் வருமுன் காப்பதே சிறந்தது. பயிர் செய்ததிலிருந்து நோயின்றி எவ்வாறு காப்பது என்று வழி காட்டினால் சிறப்பாக இருக்கும். நன்றி
🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாதீர் விவசாயிகளே 😂😂❤
நல்ல ரகம்
👍👍👍
Good

Thank you sir, we will try
வாழ்த்துகள் அண்ணா ❤....
Super bro theliva soniga thank you so much bro
Keep it up
Ungal tips enakku use aga erunthathu thanks 3:12
👍
Bro raddish ku oru video podunga
Anna thakali peruvettu agaaa tips solluga anna
Maleikalangkalil thakkali seti natalama anna
Bro veyil agatum malai kaalam agatum leaf role aguthu bro enna medicine spray pandrathunu sollunga bro
Thanni eppadi paaikkiranka trip or direct channel
Kodi vagai payirukku marunthu sollunga bro
Bro Mukkiyama Virus pathi solla vae illa
Thakali poo therik❤ Karanam enna
தக்காளி பயிர் உள்ள இந்தக் குச்சி கட்டும் முறை பந்தல் அமைப்பு பற்றி வீடியோ தெளிவாக கூறவும்
We will try soon
உரம் தேவை பற்றி சொல்லுங்க bro
We will try to upload quickly bro...
Which variety is suitable for this summer?
Sahoo(syngenta) is suitable for summer
சூப்பர் பூ பூக்கும் போது கார்டப் அடித்கலாமா
8:33
Fruit crack varuthu bro how to prevent
Use boron 20 gm + calcium nitrate - 50 gm
வாடல் நோய் மற்றும் கருகல் நோய் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன மற்றும் எவ்வாறு கண்டறிவது.
அண்ணே வணக்கம் நீங்க சொன்னதெல்லாம் சரி தானே மருந்து அடிச்சு கண்ட்ரோல் ஆன பிறகு எப்படின்னு கண்டுஅறிவது சொல்லுங்களேன்
தர்பூசணிக்கும் பயன்படுத்தலாமா அண்ணா
இலை முறுகல் என்ன மருந்து குடுக்கலாம்????
நெமடோடு பற்றி தீர்வு உறவும்
சார்உங்கசெல்நெம்பர்தேவை
8508339114 whatsapp
🎉 ஒரு குடும்பத்தில் இருக்கும் நபர்களில் ஒருவர் என ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பில் பங்கு முறை இயற்கை விவசாயம் செய்ய 100 ஆட்கள் தேவை என மறவாதீர் விவசாயிகளே 😂😂❤
தக்காளி பயிரில் ஊடு பயிர் சாத்தியமான ஒன்றா ??
தக்காளி பயிரில் ஊடு பயிராக கொட்டை முத்து பயிர், உளுந்து, வாய்க்காலில் முள்ளங்கி, வெங்காயம் போன்ற பயிர்கள் செய்யலாம்
Unga WhatsApp number enna bro
8508339114