TPS 5 நெல் சாகுபடி | குறைந்த செலவில் அதிக மகசூல் | TPS 5 Paddy Harvesting | Full details | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • நெல் வயலில் முதல் உரம் மேலாண்மை
    👇👇
    • நெல் பயிர் அதிக தூர் ப...
    நெல் வயலில் 2வது உரம் மேலாண்மை
    👇👇
    • நெல் பயிர் அதிக தூர் ப...

ความคิดเห็น • 67

  • @girirengaraj3456
    @girirengaraj3456 15 วันที่ผ่านมา +1

    TPS5 CENTER LA YEDUPPANGALA

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  14 วันที่ผ่านมา

      கண்டிப்பாக உறுதியாக எடுப்பார்கள்

  • @srithar776
    @srithar776 2 หลายเดือนก่อน

    Aadi pattam seyyalama

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  2 หลายเดือนก่อน

      செய்யலாம்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 11 หลายเดือนก่อน +10

    விவசாயத்தை ஒழிக்க வேண்டும் என்று உருவாக்கியது . நூறு நாள் வேலை

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  11 หลายเดือนก่อน +3

      ஆமாம் நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை அந்த வேலை திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்தினால் கூட பரவாயில்லை மிக மோசமான திட்டங்களில் இதுவும் ஒன்று

  • @aravindmuthu9050
    @aravindmuthu9050 17 วันที่ผ่านมา

    ஆமாம் அண்ணா நீங்கள் சொல்லது உண்மை லஞ்சம் என்பது எழுத படாத சட்டம் ஆகிவிட்டது அதுவும் விவசாயிகளிடம் கேட்பது மிகவும் கொடுமை நஷ்டம் நிச்சயம் ஏற்படும் என்று தெரிந்தும் பயிர் செய்பவன் விவசாயி மட்டுமே🌾🌾🌾🌾🌾

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  17 วันที่ผ่านมา

      உண்மையான செய்தி அதற்கு அரசாங்கம் மட்டுமே தீர்வு காண வேண்டும் அதனால்தான் விளைநிலங்கள் எல்லாம் வீட்டு மனைகள் ஆகி கொண்டுள்ளது

  • @devarajandevakinandan6424
    @devarajandevakinandan6424 8 หลายเดือนก่อน +5

    சந்தோஷம் சார் .முதன் முறையாக பார்க்கிறேன் . ஒரே ஒரு சந்தேகம் சார் . TPS 5 சாயாது என்று சொல்கிறார்கள் .ஆனால் உங்கள் வீடியோ பார்க்குமேபாது சாய்ந்து இருக்கின்றதே .ஏன் சார் ? தங்கள் ஊர்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 หลายเดือนก่อน +4

      வணக்கம் சார் நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் நீங்கள் பார்ப்பது அறுவடை செய்து கொண்டிருக்கும் நெல் ஆந்திர கல்ச்சர் மற்றும் ஆடுதுறை 54 இப்பொழுது தை மாதம் கடைசியில் நாற்று விட்டு கோடை குருவை நடப்போகும் நெல் ரகம் தான் டி பி எஸ் 5 தங்களின் ஆதரவுக்கு நன்றி

  • @rajadurai8067
    @rajadurai8067 7 หลายเดือนก่อน +1

    மோட்டா ரகமா.சன்ன ரகம்.டிபிசியில் 40 அல்லது 45 ரூபாய் லஞ்சம் கொடுத்து ஆக வேண்டும்.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 หลายเดือนก่อน +1

      இன்றைய விவசாயத்தில் எதுவுமே மிச்சப்படவில்லை என்றாலும் விவசாயிகளிடம் லஞ்சம் வாங்குவது யாரும் நிறுத்தவில்லை லஞ்சம் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது

  • @siddarthansomasekar7062
    @siddarthansomasekar7062 ปีที่แล้ว +2

    Tps5 எந்த சீசன் நடவு paninga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว +2

      தை மாதம் நாற்று விட்டு நடவு செய்தோம் அதற்கு கோடை குருவை என்று பெயர் நன்றாக இருந்தது விளைச்சல் இப்பொழுது ஏ எஸ் டி 16 நடவு நட்டு உள்ளோம்

    • @siddarthansomasekar7062
      @siddarthansomasekar7062 ปีที่แล้ว

      கோடை Adt 37. நடவு செய்ய லாமா

    • @sathyanarayana9769
      @sathyanarayana9769 ปีที่แล้ว +1

      ​@@siddarthansomasekar7062poochi tholai irukum

  • @rajendranammud6115
    @rajendranammud6115 7 หลายเดือนก่อน +1

    டீபிசில மூட்டைக்கு எவ்ளோ கமிஷன் கொடுத்மிங்க அண்ணஆ

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 หลายเดือนก่อน

      வணக்கம் அள்ளி போட்டு சாக்கில் பிடிப்பவர்களுக்கு 15 ரூபாய் எடை போடும் நபர்கள் மற்றும் பிசி கிளார்க் இவர்கள் 40 ரூபாய் கேட்டார்கள் 30 ரூபாய் கொடுத்தோம் ஆக மொத்தம் ஒரு பை நெல்லிக்கு 45 ரூபாய் செலவாகிறது அரசாங்கத்தில் என்னதான் சொன்னாலும் லஞ்சம் என்பது எழுதப்படாத சட்டம் நம் நாட்டில்

    • @rajendranammud6115
      @rajendranammud6115 7 หลายเดือนก่อน +1

      அண்ணா நான் 55 கொடுத்தன் அதான் கேட்டன்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 หลายเดือนก่อน

      எந்த ஊர்ல நெல் போட்டீங்க அவங்க கேக்குறது எல்லாம் அவர்கள் கேட்பதையெல்லாம் நாம் கொடுக்கக் கூடாது குறைத்து தான் கொடுக்க வேண்டும்

    • @rajendranammud6115
      @rajendranammud6115 7 หลายเดือนก่อน +1

      கடலூர் மாவட்டம் சோழதரம் அண்ணா

  • @hariprakash1309
    @hariprakash1309 11 หลายเดือนก่อน +1

    Anna 5 acre ku 300 bag vanthuchunu soldringa 41 kilo apo sariya 1 acre ku ethana 41 kilo mootai eduthinga

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  11 หลายเดือนก่อน +2

      ஒரு ஏக்கருக்கு 60 கிலோ 40 கிலோ பை மூன்று போக சாகுபடியில் அதிகபட்ச விளைச்சல் குருவை தான் விளையும் சம்பா தானடி இதெல்லாம் மழையின் அளவு பொறுத்துதான் விளைச்சல் சற்று கூட குறைய இருக்கும்

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 7 หลายเดือนก่อน +1

    இந்த ரக நெல்லை சம்பா/தாளடியில் நடலாமா

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 หลายเดือนก่อน +1

      குருவை கோடை குருவை சாகுபடிக்கு மட்டுமே நன்றாக இருக்கும்

    • @rajadurai8067
      @rajadurai8067 7 หลายเดือนก่อน

      குருவை அல்லது முன்பட்ட குருவை மட்டுமே.

  • @gangatharan995
    @gangatharan995 7 หลายเดือนก่อน +3

    லஞ்சம் வாங்குவது முறைபடுத்திவட்டார்கள்.....

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 หลายเดือนก่อน

      விவசாயிகளின் தலை எழுத்து

  • @hariprakash1309
    @hariprakash1309 ปีที่แล้ว +1

    Ullunthu aduthurai ragam ani masam vithaikilama anna

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว +2

      விதைக்கலாம் தம்பி ஆனி மாதம் விதைத்து ஆவணி மாதம் அறுவடைக்கு வந்து விடும் ஏற்கனவே நாங்கள் செய்தோம் இப்பொழுது செய்வதில்லை தாராளமாக செய்யலாம்

  • @selvamarunai2101
    @selvamarunai2101 6 หลายเดือนก่อน

    Tps5, நெல் ரகத்தை நேரடி நெல் விதைப்பு செய்யலாமா ஆனா அதுவும் இந்த சித்தரை பட்டத்தை செய்யாலாமா.

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 หลายเดือนก่อน +1

      வைகாசி பிறந்ததும் நேரடி விரைப்பு செய்யலாம் டிபிஎஸ் 5 ஏ எஸ் டி 16 2 ரகங்களும் குருவைப் பட்டத்திற்கு சிறந்தது

    • @selvamarunai2101
      @selvamarunai2101 6 หลายเดือนก่อน

      @@Kmsfarm50k நன்றி

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 7 หลายเดือนก่อน

    இந்த நெல் விதை எங்கே கிடைக்கும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  7 หลายเดือนก่อน

      வேளாண்மை அலுவலகத்தில் உங்கள் வட்டாரத்தில் தொடர்பு கொள்ளவும்

  • @SHAHULHAMEED-pp8ee
    @SHAHULHAMEED-pp8ee 6 หลายเดือนก่อน

    ஏக்கருககு மூவாயிரம் ஆகாதே நண்பரே நடவு செலவு

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 หลายเดือนก่อน

      நீங்கள் ஒரு ஏக்கருக்கு நடவு நாற்று உழவு எல்லாவற்றிற்கும் எவ்வளவு செய்தீர்கள் உரம் எவ்வளவு என்று கணக்கு பார்த்து எனக்கு பதில் சொல்லுங்கள் பிறகு நான் சொல்கிறேன் விவரமாக உரம் நாற்று விடுவதற்கு விதை நெல் டீ வடை நெல் நுண்ணூட்டம் அடி உரம் நாட்றாங்களில் நாட்டு பறித்து அள்ளி கொண்டு வர வேண்டும் அதற்காகவும் செலவு எல்லாம் எவ்வளவு

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 หลายเดือนก่อน

      சொல்லுங்கள் நண்பரே

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee 6 หลายเดือนก่อน

      @@Kmsfarm50k கல்கத்தா ஆட்களை வைத்து நடவு செய்ய 4500 நமது ஆட்களை நடவு செய்ய 6000 ஏரியாவை பொருத்துமாறும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  6 หลายเดือนก่อน

      மற்றபடி உரம் டிராக்டர் உளவு நாற்று விடும் விதை நெல் செலவு எல்லாவற்றையும் சேர்த்துப் பாருங்கள் ஏக்கருக்கு 3000 செலவு ஆகாது சொன்னீர்களே

  • @gurumoorthi4990
    @gurumoorthi4990 8 หลายเดือนก่อน +1

    ஐயா நான் திருச்சி மாவட்டம் டிபிஸ் 5 ரக நெல் விதை எங்கே கிடைக்கும் தயவு செய்து பகிரவும்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  8 หลายเดือนก่อน

      வணக்கம் அனைத்து விவசாய அலுவலகங்களில் கொடுக்க சொல்லி உள்ளார்கள் அரசு மானியத்தில் 50 கிலோ மூட்டை 1295 ரூபாய் உங்கள் ஏரியா விவசாய ஆபீசை தொடர்பு கொள்ளவும்

  • @ThiruThiruppathi-kl6hy
    @ThiruThiruppathi-kl6hy ปีที่แล้ว +1

    Enthna nalu

  • @rajendranammud6115
    @rajendranammud6115 ปีที่แล้ว +3

    மூன்று போகம் நடவு நடுறிங்களா அண்ணா என்ன ஊர் சொல்லுங்க

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว +2

      ஆமாம் தம்பி மூன்று போக சாகுபடி தான் செய்து வருகிறோம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா நீங்கள் எந்த மாவட்டம் எந்த ஊர்

    • @rajendranammud6115
      @rajendranammud6115 ปีที่แล้ว +2

      @@Kmsfarm50k கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தாலுக்கா அண்ணா இந்த ரகம்தான் 10 ஏக்கர் நட்ருக்கன் உங்கள் சேனலைதான் பாலோ பண்றன் 40 நாள் ஆகிடுச்சி நட்டு

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว +2

      வணக்கம் ராஜேந்திரன் அம்மு வாழ்த்துக்கள் அதிக விளைச்சல் பெற்று அதிக லாபம் பெற வாழ்த்துகிறோம்

    • @Kmsfarm50k
      @Kmsfarm50k  ปีที่แล้ว +1

      Support our channel🤝 😍👍

    • @AjithKumar-gu3bb
      @AjithKumar-gu3bb ปีที่แล้ว +3

      Very good Bro useful👌👍 information🙏

  • @deltafarm4392
    @deltafarm4392 ปีที่แล้ว +1

    Anna unga mobile number ...