ஜோதிடத்தில் கேது பகவான் | ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஜோதிடம் | Astro Sri Ram JI

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 72

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 9 หลายเดือนก่อน +1

    Very good explanation thank yousir 🙏🙏✨✨🌹🌹🤝

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @thaneshrtrthaneshvijay8769
    @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா உங்களை போன்றோரால் தான் மனம் சற்று அமைதி அடைகிறது 🎉

  • @dineshwaranvethamathi4953
    @dineshwaranvethamathi4953 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றிங்க ஐயா

  • @rrama2592
    @rrama2592 3 ปีที่แล้ว +2

    வணக்கம் பதிவு அருமை

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @kalarajendran9760
    @kalarajendran9760 2 ปีที่แล้ว

    வணக்கம் குருவே, அருமையான விளக்கம். சூரிய,சந்திர கிரகணம் பற்றி விளக்குங்கள் குருவே. நன்றி குருவே.

  • @kesavant4872
    @kesavant4872 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 ปีที่แล้ว

    Thank you sir unknown information kethu bhagavan 🙏🙏

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 หลายเดือนก่อน

    Very nice tqsir🎉🎉

  • @sureshs7781
    @sureshs7781 ปีที่แล้ว

    சிம்ம லக்கினம் 9 கேது இருக்கிறது.... அமாவாசை அன்று பிறந்தேன்

  • @ru.azer4leningrad
    @ru.azer4leningrad 2 ปีที่แล้ว

    Arumai Guruji Kethu Super

  • @karthiks2192
    @karthiks2192 3 ปีที่แล้ว

    Your very exllent explanation sir 🙏 thank you sir 🙏

  • @elancheliyanav3950
    @elancheliyanav3950 3 ปีที่แล้ว

    நன்றி குருஜி நன்றி

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว

    amam iyya unmayana arumayana padhivu

  • @alexzander3686
    @alexzander3686 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. வாழ்த்துக்கள்.

  • @onetapgaming1664
    @onetapgaming1664 3 ปีที่แล้ว

    Good evening sir
    Super explanation
    Super sir

  • @mariyappan5937
    @mariyappan5937 3 ปีที่แล้ว

    அருமை ஐயா..

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு தற்போது கேது திசை நடக்கிறது... நான் பேசுவதைக் கண்டு... ஒருவர் நீ பகுத்தறிவாகப் பேசுற, இன்னொருவர் நீ பேச்சு போட்டி மாறி பேசுற, இன்னொருவர் நீ படத்துல வர்ற மாறி பேசுற என்றெல்லாம் கூறுகிறார்கள்... காரணம் என் வயது 23 ... இன்னும் எனக்கு 4 வருடம் கேது திசை இருக்கிறது...😭 கேது திசையில் நீங்கள் சொல்வது போன்று தான் எனக்கு இருக்கிறது...😭😭😭

  • @welcome7234
    @welcome7234 3 ปีที่แล้ว

    வணக்கம் sir. Super explain.

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Sir வணக்கம் எனக்கு கும்ப லக்னம் ராசி விருச்சிகம் அனுஷம்,7இல் கேது சுக்கிரன் ,கேது திசை நடை பெறுகிறது இருவரும் பூர் நட்சத்திர சாரம் பெற்று உள்ளனர்

  • @s.s1376
    @s.s1376 3 ปีที่แล้ว

    Hi Sir,
    I am trying 300 +++ times Sir,
    plz answer my questions sir.
    1996.07.09 | 5.05am | Male
    Medicine 4th year at Foreign University.
    1. Government Hospital My countryla கிடைக்குமா?
    2. My Life full ah my countryla Parents ஓட இருந்து work பண்ணுவனா?
    3. Marriage Life எப்படி இருக்கும்?
    4. யாரை நம்பலாம்? எதுல careful ஆஹ் இருக்கனும்?
    5. Me & my mom's Health & money Condition whole Life எப்படி இருக்கும்?(12 la moon)

  • @Krish_005
    @Krish_005 ปีที่แล้ว

    ஐயா, விருச்சிக ராசி, மிதுன லக்னம்... எனக்கு தற்போது கேது திசை(8 இல்)நடக்கிறது... இப்பொழுது மட்டுல்ல... நான் இயல்பாகவே... ரிசர்வ்டு குணமாகதான் இருப்பேன் ... இதற்கு காரணம் என்ன என்று கூறுங்கள்...🙏🙏🙏

  • @natarajannatarajanv3229
    @natarajannatarajanv3229 2 ปีที่แล้ว

    Sir laknathil ketu plan oru vedio podunga sir

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว

    asiriyar pondra kaiyasaivu vazhga magalakshmi jodhidam

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว

    Sirappu

  • @ramanramasamy1200
    @ramanramasamy1200 3 ปีที่แล้ว

    Explanation super

  • @varalakshmir1858
    @varalakshmir1858 10 หลายเดือนก่อน

    marupiravi undaa ilaiya endru jathakathilk eppadi solvargal .say about viewrs

  • @s.venkatesan2340
    @s.venkatesan2340 3 ปีที่แล้ว

    Excellent sir👌👌👌

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 3 ปีที่แล้ว

    வணக்கம் குரு ராம் ஜீ
    கோவிந்தராஜ் சேலம்🌹

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 2 ปีที่แล้ว

      வணக்கம் சகோ நானும் சேலம் தான் 🎉

  • @balavlogger4276
    @balavlogger4276 3 ปีที่แล้ว

    Nice explainations sir.

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว

    Thankyou sir 🙏✨

  • @iyyappan3156
    @iyyappan3156 3 ปีที่แล้ว +1

    unmai bro 2kethu

  • @lightinglamptamil
    @lightinglamptamil ปีที่แล้ว

    Gold entha lakna karar entha horai la vangalam solunga sir please. And ராகு காலத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன் அதையும் சொல்லுங்க சார். புதன் கிழமை 01.21 க்கு என் பையன் பிறந்தான்

  • @nirmalashripadmavathi1329
    @nirmalashripadmavathi1329 3 ปีที่แล้ว

    Variynice

  • @Vskmahesh05
    @Vskmahesh05 3 ปีที่แล้ว

    சுக்கிரன் இருந்தால் பலன் இதனடிப்படையில் தாங்கள் ஒரு பதிவு போட வேண்டும் முக்கூட்டு கிரகங்கள்

  • @user-mr1nm7bb3p
    @user-mr1nm7bb3p 3 ปีที่แล้ว

    Guru namaskaram..

  • @malini.s.4757
    @malini.s.4757 3 ปีที่แล้ว

    Exactly 👍

  • @SureshKumar-lm5sq
    @SureshKumar-lm5sq 2 ปีที่แล้ว

    Magara lagnam. keethu in 3 rd place. What will happen by suresh

  • @saravanangovindaraj7082
    @saravanangovindaraj7082 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว

    Super

  • @arunkumarvikramvenkatesan2530
    @arunkumarvikramvenkatesan2530 3 ปีที่แล้ว

    ஐயா மேஷ லக்னம் ரிஷபத்தில் சுக்கிரன் கேது குரு பார்வையுண்டு என்னபலன் ஐயா

  • @baranidaran4528
    @baranidaran4528 3 ปีที่แล้ว

    Super sir...

  • @Rahul12367-b
    @Rahul12367-b 3 ปีที่แล้ว +1

    Thanusu laknam 9el kethu (simmathil) iruku. Pagai sathanathil iruku. Kethu thisai la romba kastama iruku sir

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว +1

      ரொம்ப ரொம்ப மோசம் ங்க முடியல கடக ராசி பூசம் நட்சத்திரம் படாத கஷ்டங்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் மிகவும் மோசம் கேது திசை 😭😭😭😭😭

    • @sureshs7781
      @sureshs7781 ปีที่แล้ว

      உங்களுக்கு ஆன்மிகம் உண்டுல...
      தெய்வ நம்பிக்கை வைங்க... மாறும் வழிபாடு முக்கியம்.. பிள்ளையார் கோயில் வழிபாடு பண்ணுங்க

  • @SureshKumar-lm5sq
    @SureshKumar-lm5sq 2 ปีที่แล้ว

    Good explanation, Magara lagnam keethu in. 3rd place. What happen plz predict guru ji

  • @vaishnavis6943
    @vaishnavis6943 3 ปีที่แล้ว

    மகர லக்னம் 11 ல் கேது மட்டும் இருந்தால் எப்படி இருக்கும்?

  • @ganapathikaviarasu7417
    @ganapathikaviarasu7417 3 ปีที่แล้ว

    Kethu sarathil oru giragam thisai nadathinal intha palangal than nadakuma sir...

  • @ganapathikaviarasu7417
    @ganapathikaviarasu7417 3 ปีที่แล้ว

    Sir jodhidar aga rasi kattamaipu epadi iruka vendum endra video vendum

  • @gdsrh9339
    @gdsrh9339 3 ปีที่แล้ว

    Tulaam lecnam 12il kethu erukku sir

  • @t.s.babulalt.s.babulal9452
    @t.s.babulalt.s.babulal9452 2 ปีที่แล้ว

    புதன்கேது குருமுக்கூட்டுக்கிரகம்

  • @rajeswarishenbagam5293
    @rajeswarishenbagam5293 3 ปีที่แล้ว

    சிவாய நம
    ராகு கேது தனித்து இருந்தால் என்ன பலன்
    கேது இருக்கும் இடம் வைத்து கடைசி பிறவியை கண்டு பிடிக்க முடியுமா?

    • @AstroSriramJI
      @AstroSriramJI  3 ปีที่แล้ว +1

      Sure

    • @syedabthahir2667
      @syedabthahir2667 3 ปีที่แล้ว

      Enaku kethu 12 la iruku

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว

      @@syedabthahir2667 நீங்களும் இதை நம்பறீங்களா நண்பரே 🎉

    • @syedabthahir2667
      @syedabthahir2667 3 ปีที่แล้ว

      @@thaneshrtrthaneshvijay8769 Nambuven bro en life niraya visayam nadanthuruku bro

    • @thaneshrtrthaneshvijay8769
      @thaneshrtrthaneshvijay8769 3 ปีที่แล้ว

      @@syedabthahir2667 இஸ்லாத்தில் இதெல்லாம் இருக்கா நண்பரே 🎉

  • @karthithi2632
    @karthithi2632 3 ปีที่แล้ว

  • @RameshKumar-xg1fz
    @RameshKumar-xg1fz 3 ปีที่แล้ว

    மாற்று மருத்துவம் என கூறப்படுவது?

  • @ssundararaj3910
    @ssundararaj3910 3 ปีที่แล้ว

    10-ல் கேது அமர்ந்து இருக்கிறார்...

    • @shenbagavallirajakumar4222
      @shenbagavallirajakumar4222 3 ปีที่แล้ว +1

      வேலை / வியாபாரம் பிரச்சனை உள்ளதா

    • @ssundararaj3910
      @ssundararaj3910 3 ปีที่แล้ว +1

      ஆமாம் ,...madam

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் சார்

  • @ajithkumars1751
    @ajithkumars1751 2 หลายเดือนก่อน

    சூப்பர் சார்

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว

    Sirappu

  • @chandranss8093
    @chandranss8093 3 ปีที่แล้ว

    Excellent sir👌👌👌

  • @RamaChandran-zl9zd
    @RamaChandran-zl9zd 3 ปีที่แล้ว

    Sirappu