எனக்காய் கருதுவார்-இசாக் வில்லியம் ,Enakkai Karuthuvar-Issac William Tamil Worship songs-2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2019
  • please subscribe my new Multi channel
    You tube channel Name -Issac William
    Click the Link below
    / @issacwilliam2373
    th-cam.com/channels/A2X.html...
    Please Visit more Songs And Psalms-
    click the Link below -
    studio.th-cam.com/channels/.html...
    #சங்கீதம் ஐசக் வில்லியம்Issac William,
    Musician of Zion 's Psalm
    Tamil Bible Reading-
    Songs of Zion Audio video productions.
    Ahava Songs of Zion
    Original Songs Hd quality with out Lyrics-Please visit
    1-YAH Enta DEVANUKU-யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்-
    www.youtube.com/watch?v=oZ98i...
    2-KARTHAVE Radchanya Kanmalaye-
    கர்த்தாவே இரட்சண்ய கன்மலையே :
    www.youtube.com/watch?v=zJcVX...
    3-Kirupai Deva Kirupai.-கிருபை தேவ கிருபை
    www.youtube.com/watch?v=d6sG7...
    4-Ummai Paadaatha Naadkalum,- • உம்மை பாடாத நாட்களும் ...
    5-Isravelin Raajave- • இஸ்ரவேலின் ராஜாவே | Li...
    6-ovvoru naadkalilum- • ஒவ்வொரு நாட்களிலும் | ...
    7-Ummai nambiullen appa- • Tamil Christian Song -...
    8- Naalthorum Enthan- • Naalthorum Enthan |நா...
    9-En Idayam solum - • என் இதயம் சொல்லும் என்...
    #issacwilliammusicianofzion,#sangeetham,#psalms,
    எனக்காய் கருதுவார்-இசாக் வில்லியம் ,Enakkay Karuthuvar-Issac William Tamil Worship songs-2020
    எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
    எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
    துன்ப நாளில் கைவிடாமல்
    தம் சிறகின் நிழலில் மறைப்பார்
    நம்புவதற்கு எனக்கென்றும்
    சர்வவல்லவர் கூட இருப்பார்
    தளராமல் வனாந்திரத்தில்
    பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு
    2. பொல்லாப்புகள் நேரிடாது
    வாதையோ உன்னை அணுகாது
    பாதைகளில் தேவனுடைய
    தூதர்கள் கரங்களில் தாங்குவார் - நம்புவதற்கு
    3. இரவினிலே பயங்கரமும்
    பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
    இருளதிலே நடமாடும்
    கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் - நம்புவதற்கு
    4. சேருவேன் நான் இயேசுவோடு
    அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
    கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
    தீர்க்காயுசால் திருப்தியாக்குவார் - நம்புவதற்கு
    1.Enakkaay karuthuvaar Ennai poshippaar
    Enthan Thaevaikal Ellaam Santhippaar
    Thunpa Naalil Kaividaamal
    Tham Sirakin Nizhalil Maraippaar
    Nampuvatharku Enakkentum
    Sarva vallavar Kooda Iruppaar
    Thalaraamal Vanaanthiraththil
    Pirayaanam Seyvaen Nampikkaiyodu
    2 Pollaappukal Neridaathu
    Vaathaiyo Unnai Anukaathu
    Paathaikalil Thaevanutaiya
    Thootharkal Karangalil Thaanguvaar - Nampuvatharku
    3.Iravinilae Payangaramum
    Pakalil Parakkum Ampukalukkum
    Irulathilae Nadamaadum
    Kollai Nnoykalukkum Naan Payappaden - Nampuvatharku
    4 .Seruvaen Naan YESUVODU
    Avar NaamaththinVallamai Arivaen
    Kashda Naatkalil kooda Iruppaar
    TheerkkaayusaaLThirupthiyaakkuvaar - Nampuvatharku
    #எனக்காய்கருதுவார்,#EnakkayKaruthuvar,#issacWilliammusicianofzion ,
  • เพลง

ความคิดเห็น • 114

  • @DanielKishore
    @DanielKishore 4 ปีที่แล้ว +34

    எனக்காய் கருதுவார்
    என்னை போஷிப்பார்
    எந்தன் தேவைகள்
    எல்லாம் சந்திப்பார்
    துன்ப நாளில் கைவிடாமல்
    தம் சிறகின் நிழலில் தாங்குவார் -2
    நம்புவதற்கு எனக்கென்றும்
    சர்வ வல்லவர் கூடே இருப்பார்
    தளராமல் வனாந்திரத்தில்
    பிரயாணம் செய்வேன்
    நம்பிக்கையோடு-2
    பொல்லாப்புகள் நேரிடாது
    வாதையோ உன்னை அணுகாது
    பாதைகளில் தேவனுடய
    தூதர்கள் கரங்களில் தாங்குவார் … நம்புவதற்கு
    இரவினிலே பயங்கரமும்
    பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
    இருளதிலே நடமாடும்
    கொள்ளை நோய்களுக்கும்
    நான் பயப்படேன் -2 … நம்புவதற்கு
    சேருவேன் நான் இயேசுவுடன்
    அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
    கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
    தீர்க்காய்சால் திருப்தியாக்குவார் … நம்புவதற்கு

  • @mathewsjoseph2713
    @mathewsjoseph2713 2 ปีที่แล้ว +2

    உங்களைப்போல தேசத்துக்கு கர்த்தரால் அபிஷேகம் பண்ணப்பட்ட வர்கள் கோடி கோடி கோடியாய் கர்த்தர் எழுப்பனும்நீங்கள் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்👌🏻😀🌷 God bless your சந்ததி

  • @johnraj3541
    @johnraj3541 4 ปีที่แล้ว +8

    எனக்காய் கருதுவார்...மேலுமொரு முத்துப் பாடல் தங்கள் சங்கீத சமுத்திரத்திலிருந்து...மிகவும் அருமை....

  • @thelmasweety3158
    @thelmasweety3158 3 ปีที่แล้ว +1

    Amen

  • @jancyajith787
    @jancyajith787 4 ปีที่แล้ว +2

    Good singer

  • @hallelujahforourlordgodalm8023
    @hallelujahforourlordgodalm8023 4 ปีที่แล้ว +7

    Thank you Jesus for thinking about me

  • @shymar9898
    @shymar9898 4 ปีที่แล้ว +6

    Soothing music, touching lyrics 👌👌👌👌👌God bless you ,prayers be with you

  • @jesudasanchristhuraj3323
    @jesudasanchristhuraj3323 3 ปีที่แล้ว +2

    wonderful song & realy beautiful song. 👏👏👏👍👍👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Super Song...

  • @solomonprabhuministries
    @solomonprabhuministries 4 ปีที่แล้ว +4

    Good song

  • @craftandcreation.1181
    @craftandcreation.1181 3 ปีที่แล้ว +3

    1. எனக்காய் கருதுவார் என்னை போஷிப்பார்
    எந்தன் தேவைகள் எல்லாம் சந்திப்பார்
    துன்ப நாளில் கைவிடாமல்
    தம் சிறகின் நிழலில் மறைப்பார்
    நம்புவதற்கு எனக்கென்றும்
    சர்வவல்லவர் கூட இருப்பார்
    தளராமல் வனாந்திரத்தில்
    பிரயாணம் செய்வேன் நம்பிக்கையோடு
    2. பொல்லாப்புகள் நேரிடாது
    வாதையோ உன்னை அணுகாது
    பாதைகளில் தேவனுடைய
    தூதர்கள் கரங்களில் தாங்குவார் - நம்புவதற்கு
    3. இரவினிலே பயங்கரமும்
    பகலில் பறக்கும் அம்புகளுக்கும்
    இருளதிலே நடமாடும்
    கொள்ளை நோய்களுக்கும் நான் பயப்படேன் - நம்புவதற்கு
    4. சேருவேன் நான் இயேசுவுடன்
    அவர் நாமத்தின் வல்லமை அறிவேன்
    கஷ்ட நாட்களில் கூட இருப்பார்
    தீர்க்காயுசாய் திருப்தியாக்குவார் - நம்புவதற்கு

  • @veniveni1469
    @veniveni1469 4 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பிரதர் என்றும் அன்புடன் வேணி சவுதி அரேபியாவிலிருந்து

  • @gershomeedward4432
    @gershomeedward4432 3 ปีที่แล้ว +1

    I don't know why there is advertisement in between the song, which hinders the flow of the spirit

  • @karunalathaful
    @karunalathaful 2 ปีที่แล้ว +1

    Soulful heart touching song

  • @abishaasha1306
    @abishaasha1306 4 ปีที่แล้ว +4

    The lyrics have me comfort

  • @amalaevangeline6892
    @amalaevangeline6892 4 ปีที่แล้ว +6

    Issac anna god bless u glory to god

  • @rajishihin3753
    @rajishihin3753 4 ปีที่แล้ว +3

    Today I heard about you and this song from our spiritual father Thomaskutty brother. ..now am blessed by hearing your testimony also...God bless you brother

  • @shiyarohith3877
    @shiyarohith3877 4 ปีที่แล้ว +1

    Brother song rmb super nice voice again and again song ketute iruken sarva vallavar ungalodu iruparaga

  • @Tharayilshajisamuel
    @Tharayilshajisamuel 2 ปีที่แล้ว +1

    🔥🔥🔥

  • @aneenaezra2017
    @aneenaezra2017 3 ปีที่แล้ว +1

    Beautiful song amen

  • @starhy7718
    @starhy7718 4 ปีที่แล้ว +3

    Thank.you. jesus..Amen. Amen. Yes. Amen. Hallelujah.

  • @tlakshman6604
    @tlakshman6604 4 ปีที่แล้ว +2

    Amen Jesus
    Glory to Jesus

  • @helenj8017
    @helenj8017 4 ปีที่แล้ว +1

    Well-done brother lm your all songs seen very nice lm happy

  • @hallelujahforourlordgodalm8023
    @hallelujahforourlordgodalm8023 4 ปีที่แล้ว +5

    Hallelujah

  • @rajeshmaria6300
    @rajeshmaria6300 4 ปีที่แล้ว +3

    Jesus loves you heart touching song

  • @vinithapriya9006
    @vinithapriya9006 4 ปีที่แล้ว +2

    Praise t Lord. Much needed for this time.... listening to this song gives so much peace. Corona cannot touch t child of God.

  • @jasminebeaula2099
    @jasminebeaula2099 3 ปีที่แล้ว +4

    👌👌Anna God bless you

  • @sarahammani6312
    @sarahammani6312 3 ปีที่แล้ว +1

    God bless you brother

  • @delphinerosestephen882
    @delphinerosestephen882 4 ปีที่แล้ว +8

    Thank you brother, I am really blessedby this song.
    May God bless you!!

  • @myurangodfrey3213
    @myurangodfrey3213 4 ปีที่แล้ว +5

    Hi Anna praise the Lord how are you like to see you and thank you for this song

  • @loganathankanagaratnam9908
    @loganathankanagaratnam9908 3 หลายเดือนก่อน

    Good God music

  • @vasanthykumaran4254
    @vasanthykumaran4254 3 ปีที่แล้ว +1

    Amen praise the Lord 🙏

  • @esthershiren7578
    @esthershiren7578 3 ปีที่แล้ว +1

    Praise the Lord lovely song God bless you

  • @neethususanjohn5667
    @neethususanjohn5667 4 ปีที่แล้ว +5

    So soothing, peaceful... May God bless you...

  • @rojijacob4271
    @rojijacob4271 3 ปีที่แล้ว +1

    🙏🏻🎶❤️

  • @siluvaianpu8705
    @siluvaianpu8705 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏Amen

  • @roshinigeethi6407
    @roshinigeethi6407 4 ปีที่แล้ว +2

    Great voice ,nice words stay blessed.Great singer.All the best.

  • @abishaasha1306
    @abishaasha1306 4 ปีที่แล้ว +3

    thanks for this songs . song is very nice. Ur voice is nice

  • @harpmusicproductionhub
    @harpmusicproductionhub 4 ปีที่แล้ว +3

    Chetta song super .....Blessed lyrics.....Nice voice.....Mixing super.............Totally I like this song.Bless uu alll

  • @sajutshaju
    @sajutshaju 4 ปีที่แล้ว +1

    Good translation from malayalam

  • @prisymalifestyle2790
    @prisymalifestyle2790 4 ปีที่แล้ว +3

    Very nice song brother
    God bless you lot

  • @arnoldarnold640
    @arnoldarnold640 4 ปีที่แล้ว +1

    Very nice song

  • @jovijo5492
    @jovijo5492 4 ปีที่แล้ว +4

    Such a beautiful song... thank you pastor

  • @vijo_varghese
    @vijo_varghese 4 ปีที่แล้ว +3

    Very nice song...amazing lyrics👍..God bless Brother

  • @malarvizhi8299
    @malarvizhi8299 4 ปีที่แล้ว +1

    God bless you brother nice song

  • @GEORGEPABRAHAM12
    @GEORGEPABRAHAM12 4 ปีที่แล้ว +2

    Awesome 👍 God bless you and keep you safe.

  • @ravimary9625
    @ravimary9625 4 ปีที่แล้ว +2

    nice

  • @rekhashallu2809
    @rekhashallu2809 3 ปีที่แล้ว +1

    All song is heart touching very nice brother how to contact you please send me the link

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Beautiful meaningful Song...

  • @sinimolvarughese1418
    @sinimolvarughese1418 4 ปีที่แล้ว +3

    Wow!!!Beautiful bro🙏👍👍👍God bless you...

  • @ushasundaram7159
    @ushasundaram7159 4 ปีที่แล้ว +3

    Very soothing, inspiring and uplifting. May our good Lord bless you more and more. Thank you .

    • @santhisanthi1143
      @santhisanthi1143 2 ปีที่แล้ว

      Wow! Amazing lyrics, nice voice, expecting more. God bless you. ( Sri Lanka )

  • @abhidevjk
    @abhidevjk 4 ปีที่แล้ว +3

    One of my favourite song.....

  • @estherd8891
    @estherd8891 4 ปีที่แล้ว +1

    love this song. nice lyrics. love you appa.

  • @awesomeGod.2023
    @awesomeGod.2023 4 ปีที่แล้ว +3

    God bless you Nice songs

  • @myaussiesdiary3045
    @myaussiesdiary3045 4 ปีที่แล้ว +1

    Wonderfull.... Need us more songs like this malayalam and tamil...

  • @jerorobin2811
    @jerorobin2811 4 ปีที่แล้ว +3

    God bless you brother super

  • @nidhinnelsonofficial2434
    @nidhinnelsonofficial2434 4 ปีที่แล้ว +3

    Beautiful Brother😍😍😍😍....God Bless you 👍👍👍👍

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Beautiful song... Praise Jesus 🙏.

  • @premkumars4290
    @premkumars4290 4 ปีที่แล้ว +3

    Nice song...God bless you...🙏🙏🙏

  • @JohnSathishOfficial
    @JohnSathishOfficial 4 ปีที่แล้ว +2

    Anna very cute touching words na thanks na

  • @jesusannal5719
    @jesusannal5719 4 ปีที่แล้ว +1

    Amen hallelujah glory to Jesus

  • @susilyjohnson6107
    @susilyjohnson6107 4 ปีที่แล้ว +3

    WOW!!!!
    Super song
    God bless u..

  • @arasan_official9652
    @arasan_official9652 4 ปีที่แล้ว +2

    Super bro

  • @RajeshElapparaOfficialMusic
    @RajeshElapparaOfficialMusic 4 ปีที่แล้ว +3

    Amazing

  • @arulamaldoss5101
    @arulamaldoss5101 10 หลายเดือนก่อน

    Thank you Jesus . Thanks brother beautiful song !! Sis jasmine faith sings this also very beautifully!

  • @handsofjesus
    @handsofjesus 4 ปีที่แล้ว +1

    Amen.el_shadai...

  • @abishaasha1306
    @abishaasha1306 4 ปีที่แล้ว +1

    Send many many songs bro and God bleas you

  • @ashlinfemirn8381
    @ashlinfemirn8381 4 ปีที่แล้ว +3

    Nice song...GOD Bless You..

  • @jenetida2583
    @jenetida2583 4 ปีที่แล้ว +2

    Wonderful song.super voice.background voice is also very super.god bless you.sisters are looking natural.So feel the presence of god . thank God for that.

  • @alivehuman448
    @alivehuman448 4 ปีที่แล้ว +1

    Amazing song Bro....sing more like this songs 🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸

  • @marysfaith-topics522
    @marysfaith-topics522 4 ปีที่แล้ว +2

    How sweet...praise the Lord!

  • @VinothAbrahamBiblicalTalks
    @VinothAbrahamBiblicalTalks 4 ปีที่แล้ว +3

    Really osm👌

  • @gunasekaranbenjamin7121
    @gunasekaranbenjamin7121 ปีที่แล้ว

    Beautiful song ❤
    From Sri Lanka

  • @emij756
    @emij756 4 ปีที่แล้ว +1

    Nice song brother

  • @churchlinmary.d1025
    @churchlinmary.d1025 11 หลายเดือนก่อน

  • @jenoj2585
    @jenoj2585 4 ปีที่แล้ว +3

    Amen, God bless...

  • @Chrisaaron5342
    @Chrisaaron5342 4 ปีที่แล้ว +1

    Awesome song.. Tq God

  • @rskumari6708
    @rskumari6708 4 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @modernboutique7
    @modernboutique7 4 ปีที่แล้ว +1

    Nice

  • @jasmineprasilla.m7879
    @jasmineprasilla.m7879 3 ปีที่แล้ว +1

    Uphold me in your prayers

  • @ANTONNIRANJ
    @ANTONNIRANJ 4 ปีที่แล้ว +1

    Blessings song god bless you

  • @sarammajoseph8388
    @sarammajoseph8388 10 หลายเดือนก่อน

    Blessed song and beautifully sung. God bless you all

  • @sania4485
    @sania4485 4 ปีที่แล้ว +1

    bless you uncle

  • @reinhardcollege
    @reinhardcollege 4 ปีที่แล้ว +1

    AMAZING ISSAC. KEEP ON PRAISING JESUS!

  • @sunnythomas2517
    @sunnythomas2517 4 ปีที่แล้ว +1

    Wonderful

  • @jaisonkjose2324
    @jaisonkjose2324 4 ปีที่แล้ว +1

    Beautiful feeling

  • @jesurajrs4439
    @jesurajrs4439 3 ปีที่แล้ว +1

    என்னுடைய மொழிபெயர்ப்பு எப்படி இருக்கு?
    I don't no malayalam, But I try to full lyrics
    காக்கும் கரங்கள் என்னை அறியும்
    எந்தன் தேவையெல்லாம் அவர் அறிவார்
    துக்க நாளில் கைவிடாமல் -
    சிறகின் நிழலில் என்னை நீர் மறைத்தீர்
    நம்பும் தேவன் நீர் எனக்காய்
    சர்வ வல்லவர் என்னோடு உண்டே!
    வனாந்திரத்தில் தளராது
    நம்பிக்கையில் நான் என்றுமே நடப்பேன்

  • @sathishkumar2632
    @sathishkumar2632 4 ปีที่แล้ว +3

    Pastor ,please upload lyrics with keyboard chords...songs superb

    • @Byjukuttan
      @Byjukuttan 4 ปีที่แล้ว +1

      shadrach sathish plse Check my comments bro

  • @solomonprabhuministries
    @solomonprabhuministries 4 ปีที่แล้ว +3

    Please watch - கர்த்தர் எலியாவின் ஜெபத்திற்கு அக்கினியால் பதிலளித்தார் - m.th-cam.com/video/H4Na-Zieu2g/w-d-xo.html

    • @BlessR
      @BlessR 3 ปีที่แล้ว

      Nice song

  • @arulselvan6898
    @arulselvan6898 4 ปีที่แล้ว +1

    Check wordings in tamil

  • @abrahamthomas9296
    @abrahamthomas9296 4 ปีที่แล้ว +1

    What is the meaning the word karuthuvar?

  • @veniveni1469
    @veniveni1469 4 ปีที่แล้ว +1

    591216273 சவுதி அரேபியா என்றும் வேணி

  • @sakthiis963
    @sakthiis963 4 ปีที่แล้ว +1

    Amen

  • @rootedinchrist_5
    @rootedinchrist_5 2 ปีที่แล้ว +1

    Amen

  • @twinkle3054
    @twinkle3054 4 ปีที่แล้ว +3

    Amen

  • @salramyasalramya5592
    @salramyasalramya5592 4 ปีที่แล้ว +1

    Amen

  • @gomathiedward6294
    @gomathiedward6294 4 ปีที่แล้ว +1

    Amen

  • @dennisdennis4240
    @dennisdennis4240 4 ปีที่แล้ว +2

    Amen