நவீன மாட்டு உழவு வண்டி , பார் கலப்பை , 5 கொத்து கலப்பை , களையெடுக்கும் கருவி, ட்ரெய்லர், Kannapuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • உட்கார்ந்து கொண்டே உழவு செய்யலாம். Agni Cart , Coimbatore
    உலகப்புகழ் பெற்ற கண்ணபுரம் தேர் மாட்டு சந்தை மாடுகள் வரத்து வர ஆரம்பித்து விட்டது. பயங்கரமான காளைகள்
    கண்ணபுரம் தேர்த்திருவிழா காங்கேயம் இன மாட்டு சந்தை
    goo.gl/maps/NY...
    Olappalayam Bus Stop Location Link above
    கண்ணபுரம் தேர் மாட்டு சந்தை ஓலப்பாளையம் பஸ் ஸ்டாப் லொகேஷன் லிங்க் மேலே உள்ளது.
    மாட்டு தீவணம் நறுக்கும் கருவி சாஃப் கட்டர் , பிரஷ் கட்டர் மற்றும் அனைத்து விவசாய கருவிகள் வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
    The Agri World :
    9787371940, 6374197833 ,9361039066
    நவீன விவசாய கருவிகள் குறைந்த விலையில் சொந்தமாக தாயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்
    பார் கலப்பை , மண் காற்றாடி , கத்தி & முக்கோண கொலு மற்றும் 5 கொத்து கலப்பை , சேராக்கும் கருவி , களையெடுக்கும் கருவி, ட்ரெய்லர் போன்ற நவீன விவசாய கருவிகள் குறைந்த விலையில் சொந்தமாக தாயாரித்து விவசாயிகளுக்கு தருகிறார்
    மானாவரி மற்றும் சேற்று உழவுக்கு உகந்தது இந்த மாட்டு உழவு விவசாய கருவி
    தற்சார்பு விவசாயத்திற்கு தேவையான அனைத்து விவசாய கருவிகளையும் முனைப்புடன் தயாரித்து விவசாயிகளுக்கு தருகிறார்
    உலகப்புகழ் பெற்ற கண்ணபுரம் தேர் மாட்டு சந்தை சிறப்பாக நடைபெற்றது.
    உலகப்புகழ் பெற்ற கண்ணபுரம் தேர் மாட்டு சந்தையில் தான் சொந்தமாக தயாரித்த நவீன விவசாய கருவிகள் சிலவற்றை காட்சிப்படுத்தி இருக்கிறார்.
    இயற்கை விவசாயத்திற்கு தேவையான பஞ்சகவ்யா டேங்க் சொந்தமாக தயாரிக்கிறார்
    To SUBSCRIBE மக்கள் ஜங்ஷன் LINK கீழே
    www.youtube.co...
    இந்த காணொளி உங்களுக்கு பிடித்திருந்தால் LIKE செய்யுங்கள். மக்கள் ஜங்ஷன் TH-cam சேனலை SUBSCRIBE செய்யுங்கள். COMMENT AND SHARE செய்யுங்கள்.
    மக்கள்ஜங்ஷன் - MAKKALJUNCTION
    பொறுப்பு துறப்பு :
    மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் மக்கள் ஜங்ஷன் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
    DISCLAIMER :
    The comments made by the interviewers on the Makkal Junction TH-cam channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Makkal Junction TH-cam channel.
    உணவை மருந்தாக்கு! மருந்தை உணவாக்காதே!! || Kovai Bala || கோவை பாலா || 12 காய்கறிகளும் பாரம்பரிய அரிசிகளும் || ALL VIDEOS || Ueir Organic || Covai Bala
    • PART 2|உணவை மருந்தாக்க... &list=PL5oFDGDZghgvrlxYg_xCW40zdEhAxVpgT
    மூலிகை நாட்டுச் சர்க்கரை வேண்டுமா ?| ரசாயணம் கலவாத நாட்டுச்சர்க்கரை உற்பத்தி தொழில் |நாட்டு சர்க்கரை
    • மூலிகை நாட்டுச் சர்க்க...
    இயற்கை மரச்செக்கு மூலிகை தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை| இயற்கை ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி|ORGANIC OIL
    • மரச்செக்கு மூலிகை தேங்...
    ஹோமியோபதி சொல்லும் தீர்வுகள் என்ன ?| Homeopathy Explained| Arsenic Album 30 C|ஆர்சனிகம் ஆல்பம் 30 சி மருந்து
    முக்கியத்துவம் பெறுகிறதா ? ஹோமியோபதி மருத்துவம்
    • ஹோமியோபதி சொல்லும் தீர...
    வைத்திய ரத்னா விருது பெற்ற மூலிகைத் தாய்!
    • வைத்திய பூஷன் விருது ப...
    கருங்கொடிவேலி நீங்கள் கண்டதுண்டா?|MEDICINALLIVE|நீலக்கொடிவேலி|PLUMBAGO CAPENSIS|PLUMBAGO ROSEA|2020
    • கருங்கொடிவேலி நீங்கள் ...
    இலவசமாக மருத்துவ தாவரங்கள் வேண்டுமா|ஆடாதோடை|சித்தரத்தை|காட்டு துளசி|கற்பூர வல்லி|அய்யம்பனை|DO YOU WANT FREE MEDICINAL PLANTS ? LINK கீழே
    • இலவசமாக மருத்துவ தாவரங...
    இந்தியாவிலேயே முதல் முறையாக இலை வழி நாற்று உற்பத்தி LINK கீழே
    தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு! LEAF CULTURE TECHNOLOGY
    • இந்தியாவிலேயே முதல் மு...
    LEAF CULTURE IN TAMIL|ORGANIC AGRICULTURE|PLANT TISSUE CULTURE|LEAFY LINK கீழே
    இலை வழி நாற்று உற்பத்தி தொழில் நுட்பம் கண்டுபிடிப்பு, ஓர் விவசாய புரட்சி
    • LEAF CULTURE IN TAMIL|...
    21 நாட்களில் அதிக வருமானம் தரும் ஒரே தொழில் LINK கீழே
    Sericulture ,பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் தெளிவான விளக்கத்துடன்,
    • 21 நாட்களில் அதிக வரும...
    சோலார் பேனலுக்கு 40% மானியம் பெறுவது எப்படி? LINK கீழே
    SOLAR 40% SUBSIDY|ERODE BUILD EXPO 2019
    • சோலார் பேனலுக்கு 40% ம...
    மாபெரும் கட்டிட பொருள் கண்காட்சி 2019|ERODE BUILD EXPO 2019|
    EXPO 2020|EXHIBITION VIDEOS|கண்காட்சி பொருட்கள்- PLAY LIST , LINK கீழே
    • மாபெரும் கட்டிட பொருள்...
    To Join Our Facebook Group - Link Given Below
    -------
    / 232050197916325
    -------
    To Follow & Like Our Facebook Page - Link Given Below
    -------
    / makkal-junction-109609...
    -------
    எங்களை TWITTER-ல் FOLLOW பண்ண
    / makkal_junction
    நன்றி மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION 2021 - 2022
    உங்களுடைய உண்மையான ஆதரவுக்கு மிக்க நன்றி.
    மக்கள் ஜங்ஷன் - MAKKAL JUNCTION
    Calves
    Dairy Cattle
    1000 Years Old Nattive Desi cow Market
    #மக்கள்ஜங்ஷன்
    #MAKKALJUNCTION
    #Kannapuramcattlemarket
    #கண்ணபுரம்மாட்டுச்சந்தை
    #KannapuramKangeyamNativeCowMarket
    #காங்கேயம்காளைவிற்பனை
    #கண்ணபுரம்தேர்திருவிழா
    #நாட்டுமாடுகள்விற்பனை
    #காங்கயம்மாட்டுசந்தை
    #Kangayammattusandhai
    #நாட்டுமாட்டுச்சந்தை
    #Cattlefarms
    #காங்கயம்நாட்டுமாட்டுச்சந்தை
    #காளைவளர்ப்பு

ความคิดเห็น • 30

  • @prathapmani3033
    @prathapmani3033 ปีที่แล้ว +2

    இது போன்ற கண்டுபிடிப்புகளை நம் மக்கள் வரவேற்கே வேண்டும்..... வருங்கால விவசாயம் இயற்கை விவசாயமாக அமைய வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

    • @Makkaljunction
      @Makkaljunction  ปีที่แล้ว +1

      Thanks !! 👍💐🍀😍🌺🌻

  • @sugantram3566
    @sugantram3566 6 หลายเดือนก่อน

    அருமையா இருக்கே

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว +2

    மாட்டு வண்டி அருமையான காட்சி 💪🏻💪🏻💪🏻

  • @saranrajramalingam2643
    @saranrajramalingam2643 2 ปีที่แล้ว +3

    Very useful bro

  • @kalaiselvanpunniyaselvam9145
    @kalaiselvanpunniyaselvam9145 ปีที่แล้ว

    சூப்பர் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍🌹🌹🌹

  • @villagekoothuchannel
    @villagekoothuchannel ปีที่แล้ว

    அருமையான பதிவு வண்டி அருமை.

  • @dhlip8617
    @dhlip8617 ปีที่แล้ว

    Top link ealla " sundralingam"😀😀

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 ปีที่แล้ว

    Supersuper

  • @BabuBabu-fm2pu
    @BabuBabu-fm2pu 2 ปีที่แล้ว

    மக்கள் ஜங்ஷன் அண்ணா வணக்கம் அருமையான பதிவு

  • @jeyarajjeyakumar9055
    @jeyarajjeyakumar9055 ปีที่แล้ว

    Bullock drawn or drone? I think drawn is correct.

  • @jaybrahma2412
    @jaybrahma2412 2 ปีที่แล้ว +1

    Mayilsamy macha

  • @jeyarajjeyakumar9055
    @jeyarajjeyakumar9055 ปีที่แล้ว

    Drawn pronouncing is drown but correct spelling is drawn

  • @pugalpugal7052
    @pugalpugal7052 2 ปีที่แล้ว

    அருமை

  • @rangasamyselvam2935
    @rangasamyselvam2935 ปีที่แล้ว

    👌👌👌👍👍குட்

  • @ealientamil1982
    @ealientamil1982 ปีที่แล้ว +1

    🙏🙏👏👏

  • @mastermaster-vj8kr
    @mastermaster-vj8kr 2 ปีที่แล้ว

    super

  • @user-eh9gc4nc7r
    @user-eh9gc4nc7r ปีที่แล้ว

    கலப்பைஎல்லாம்சரிஒருசோடிகாளைக்குஒருநாலைக்குஎவ்வளவுசெலவுஆகுமுனுதெறிம்மா

  • @siva47manu
    @siva47manu 2 ปีที่แล้ว +1

    Multipurpose bullock drawn cultivator

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 ปีที่แล้ว

    இலங்கையில் கிடைக்குமா? என்ன விலை?

  • @rpkoil6061
    @rpkoil6061 ปีที่แล้ว +1

    ஒரு கலப்பையை இரண்டு மாடுகள் கக்ஷ்டப்பட்டுத்தான் உழவு செய்ய முடியும் இந்த நிலையில் ஒரு 70கிலோ எடை கொண்ட நபர. அமர்ந்தும் 4கலப்பைகளையும்இழுத்தும்.உழவு செய்ய முடியாது

  • @senthil5644
    @senthil5644 ปีที่แล้ว

    பெரிய எருதுயிருக்கனும்

  • @r.thamizhselvi-12thcbiomat30
    @r.thamizhselvi-12thcbiomat30 ปีที่แล้ว

    Practically not to fit

  • @gangadharanm4413
    @gangadharanm4413 ปีที่แล้ว +4

    இன்னும் நவீனத்தை புகுத்தவும்

  • @ganesuvickneswaran2785
    @ganesuvickneswaran2785 2 ปีที่แล้ว +1

    Supersuper