Mari selvaraj vs Thevarmagan | சாதிய மோதல்! | Maamannan | Paari saalan | Vallal Media

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 1.2K

  • @selva6312
    @selva6312 ปีที่แล้ว +33

    சிறப்பான விமர்சனம் நான் தேவேந்திர குல வேளாளர் சேர்ந்த சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் உங்களுடைய கருத்தை நாங்கள் நாங்கள் இருக்கிறோம் உங்களை போல் எல்லோரும் இருந்து விட்டால் சமூகத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் பிரச்சனைகள் வராது சிறந்த நல்ல ஒரு ஆய்வு இதை நாங்கள் இருக்கிறோம் பாரிசாலன் எந்த காரணத்தைக் கொண்டும் நீதி தவறாதவர் என்பதை நிரூபிக்கிறது வாழ்த்துக்கள் சகோ உங்களோடு தொடர்ந்து இணைந்திருப்போம் திராவிடத்தை கருவிருப்போம்

  • @Jana1987.
    @Jana1987. ปีที่แล้ว +765

    நான் கள்ளர் குடியை சேர்ந்தவன்.... ஆனால் பாரி சொல்வது முற்றிலும் உண்மையே... நாம் எல்லோருமே ஒற்றுமையாக ஒன்றாக சமமாக இருக்க வேண்டிய காலம் இது

    • @Govinnu
      @Govinnu ปีที่แล้ว

      ஆமா....உங்கள் முக்குலத்து ஆட்கள்தானே நாங்கள் நினைத்தால் வன்னியர்கள் தமிழ் நாட்டில் வாழமுடியாது என்று வீர வசனம் பேசினார்கள்?. இதுதான் தமிழர் ஒற்றுமை ஊறுகாய்.

    • @MrValluvan
      @MrValluvan ปีที่แล้ว +12

      Good 🎉

    • @ramanayakamramanayakam3697
      @ramanayakamramanayakam3697 ปีที่แล้ว +11

      Thala ninka yosikirapola Ella saathiyarum ninaithaal inku intha ulakathil yavarum periyavar ella

    • @kalaismart9516
      @kalaismart9516 ปีที่แล้ว +26

      எல்லாம் ஒன்று naal சாதி பார்த்து சலுகை வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க பாப்போம்.. சாதி சலுகை யும் வேணும். சாதி மட்டும் பேச கூடாதா???🙄🤔😡

    • @Jana1987.
      @Jana1987. ปีที่แล้ว +3

      ​​@@kalaismart9516hen I am studying my college i have rejected my scholarship too... I strongly believe that all are equal... But still many people need it because of ups and downs of the society. So we need to give reservation to whom in need

  • @manojkumarsenthilkumar141
    @manojkumarsenthilkumar141 ปีที่แล้ว +24

    இதை மரி செல்வராஜ் பாக்கும் வரை பகிரவும்😂
    நல்ல பதிவு பாரி🤝

  • @antonysagayaraj165
    @antonysagayaraj165 ปีที่แล้ว +58

    சூப்பர் சூப்பர் இந்த மாதிரி பேசுவதற்கு உங்களை மாதிரி ஆள் இல்லை. நான் தேவரினத்திலேயே மிகவும் தாழ்த்தப்பட்டவன். பணம் இல்லாமல் என் சொந்த தேவர் ஜாதி இழிவாக பார்க்கிறார்கள். இது முற்றிலும் உண்மை. பிறகு எப்படி நான் ஜாதி கர்வம் கொள்வது. கரெக்ட். இதைப் பார்த்து திருந்தட்டும் மக்கள்

    • @Maxism_Sethu
      @Maxism_Sethu ปีที่แล้ว +1

      இது என்னோட கதையாவுல இருக்கு😀

  • @nhgowri2854
    @nhgowri2854 ปีที่แล้ว +4

    என் பள்ளி பருவத்தில் தேவர் மகன் பார்த்தேன். அன்றே பங்காளி சண்டையை பற்றியது மற்றும் தேவர்களை சண்டை போடுபவர்களாக காட்டி உள்ளார்கள் என்று விமர்சித்து ஆதங்கப்பட்டது உண்டு .பாரி வாழ்க .பாரியின் பேச்சு என் மனதின் குரல்.

  • @thangamuthum7087
    @thangamuthum7087 ปีที่แล้ว +26

    பாரி அவர்களுக்கு வணக்கம், நீங்கள் சொல்வது உண்மைதான். உங்கள் பேச்சில் அவ்வளவு ஆழ்ந்த சிந்தனை என்பதை புரிந்தவன். ஒரு வேண்டுகோள் என்னவென்றால் தமிழ்க்குடி களை குறிப்பிடும் போது வண்ணான் சமுதாயத்தை நீங்கள் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் அவர்களும் தமிழ் தேசிய நீரோட்டத்தில் கலந்துள்ள்வர்கள் வண்ணார் சமூக மக்கள்..🙏

  • @MRegunathasethupathyMRsethupat
    @MRegunathasethupathyMRsethupat 5 หลายเดือนก่อน +3

    அண்ணன் பாரிசாலன் ஒரு உண்மை யான மீடியேட்டர் ஆன தமிழர்.வாழ்க தமிழ் தேசியம்

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 ปีที่แล้ว +146

    உண்மை நேர்மை கலந்த பதிவு அருமையான விளக்கம் நன்றி பாரிசாலன்

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj ปีที่แล้ว +223

    தம்பி பாரியின் சமரசமற்ற தரமான நேர்த்தியான பார்வை🙏

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว

      திராவிட சிந்தனையாளர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள மனநிலை?:
      1. தமிழ் மக்கள் இன்றும் ஆரிய சூழ்ச்சி பற்றி தெரியாத அதனை எதிர்கொள்ளும் சக்தி இல்லாத மக்கள் அல்லது மாக்கள் கூட்டமாக இருக்கலாம் ?
      2. தமிழ் மக்களிடம் ஆட்சி சென்றால் அது ஒட்டு மொத்த தமிழ் மற்றும் திராவிட கூட்டத்திற்கு ஆபத்தாக இருக்கும்?
      3. தமிழ் மக்கள் கல்வி அளவில் இன்னும் முன்னேறவில்லை, அதனால் அவர்களுக்கு மக்கள் நிர்வாகம் பற்றிய தெளிவான அறிவு இல்லை. அவர்கள் தங்களுக்குள்ளாகவே பிறரின் பேச்சை கேட்டு அடித்து கொள்ளும் அறிவற்ற கூட்டமாக இருக்கலாம்?
      4. வீண் சாதி மற்றும் புராண பெருமைகளை நம்பக்கூடிய கூட்டமாக உள்ளது. அறிவியல் என்றால் என்ன என்று அவர்கள் உள்ளதால், அவர்கள் ஆட்சிக்கு தகுதியான ஆட்கள் இல்லை. மதுவுக்கு அடிமையாய் உள்ளார்கள்?
      5. நீங்கள் ஒருவரிடம் ஒரு ஐந்து நிமிடம் கூட பேசியிருக்க மாட்டீர்கள். அதற்குள், நீங்க என ஆளுங்க அல்லது அவரு என்ன ஆளுங்க என்று கேட்கும் பழக்கம் கொண்டுள்ளார்கள். அவ்வாறு கேட்பதை அவர்கள் ஒரு புத்திசாலியாக நினைத்து கொள்கிறார்கள்?
      6. திராவிடமும் தமிழும் ஒன்றுதான் என்று அறியாத மக்கள். ஆரியர்களை எதிர்த்தும் அவர்களுடன் பழகியும் மாறிப்போன தமிழ் மக்கள் தான் திராவிடர்கள் என்று பெயர் கொண்டு உள்ளார்கள் என்று உணராத மக்கள் கூட்டம்?
      7. திராவிட சிந்தனை மட்டும் இல்லையென்றால் பெரும்பாலான தமிழ் குடிகளை ஆதிவாசி என்று பட்டியலிட்டு வட நாட்டில் ஆதிவாசிகளின் நிலை என்னவோ அந்த நிலைக்கு தமிழ் குடிகள் சென்று இருக்கும் என்பதை உணராத மக்கள் கூட்டம்தான் தமிழ் கூட்டம்?

    • @pmsrinivasan335
      @pmsrinivasan335 ปีที่แล้ว

      Aracial kaiththadi payan pathik kondanar

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 ปีที่แล้ว +27

    ✍️🔥அண்ணன் பாரி கருத்தை நான் ஆதரிக்கிறேன் 👏👏(தமிழ்குடியில் யாரும் உயர்ந்தவனும் அல்ல &கீழானவனும் அல்ல )🔥✍️

  • @vijith5621
    @vijith5621 ปีที่แล้ว +45

    தேவர்மகன் படம் பற்றி நல்ல புரிதல் கொடுத்ததற்கு நன்றி bro 🙏

  • @TSMRam-2013
    @TSMRam-2013 ปีที่แล้ว +6

    மாமன்னன் திரைப்பட விளம்பரத்திற்காக
    மாரி செல்வராஜ் இப்படி செய்தார் என்பது
    வருந்தத்தக்கது.ஆனால் அதுதான் உண்மை.
    நன்றி பாரி.🙏🇨🇦

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 ปีที่แล้ว +111

    Dear Bro, You are analyzing everything very well. God bless you. Near to my home town, More than 70 percent Maravars are financially struggling. Just for their personal benefit, some people in the cinema industry are misusing this community.

  • @anburaj1258
    @anburaj1258 ปีที่แล้ว +7

    தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.தமிழ்குடிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற தங்களின் சமூக அக்கறையை பாராட்டுகிறேன்

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv ปีที่แล้ว +177

    இப்படி நுணுக்கமான தெளிவாக ஆழ்ந்த புரிதலை பதிலாக பாரியால் மட்டுமே வழங்க முடியும்....

    • @DeepaDeepa-yq8pg
      @DeepaDeepa-yq8pg ปีที่แล้ว +4

      Mariselvaraj movie yellam oru viyaparanokam mattumaaa...fulla oru jathiya vachi edukuraruu..

  • @dhamothirana7147
    @dhamothirana7147 ปีที่แล้ว +287

    பாரி உங்களைப் போல் ஒரு தமிழ் தேசியவாதி கட்டாயம் இந்த தமிழ் நாட்டு அரசியலுக்கு தேவை.... உங்கள் அரசியல் பயணம் மேலும் தொடர வேண்டும்...

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +70

    பாரி is always super explanation and excellent💯 work நாம்தமிழர்

    • @bharathkumar2272
      @bharathkumar2272 ปีที่แล้ว

      Dhevar Magan la enda jathi ya kila sonaga

  • @சோழன்-ர9ழ
    @சோழன்-ர9ழ 6 หลายเดือนก่อน +3

    தமிழராய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

  • @alagarasanselvi3494
    @alagarasanselvi3494 ปีที่แล้ว +18

    50 ஆண்டுகாலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாய வளர்ச்சிக்கு மற்ற சமூகமும் ஆதாரவாக இருப்பது உண்மை ஆனால் சில முற்படுத்தபட்ட சமூகதினரும் சில தாழ்த்தப்பட்ட சமூக வஞ்சக குணம் உள்ளவர்களால் மீண்டும் பிரிவினை அதிகரிக்கிறது. குறிப்பாக திருமா, ரஞ்சித், போன்றோர் பிரிவினையை அதிகமாக வூக்குவிக்கின்றனர்.

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +52

    பாரி you are a greatest explanation to the people நாம்தமிழர்

  • @hi5892
    @hi5892 ปีที่แล้ว +92

    தமிழர் பிரிய வேண்டும் இது திராவிட எண்ணம்

    • @சோழன்-ர9ழ
      @சோழன்-ர9ழ 6 หลายเดือนก่อน

      தமிழராய் ஒன்றினைவோம் 👍👍👍 நாம் தமிழர் கட்சி.

    • @R.subbulakshmiR.subbulakshmi
      @R.subbulakshmiR.subbulakshmi 6 หลายเดือนก่อน

      Correct bro

  • @nethaji-iyya
    @nethaji-iyya ปีที่แล้ว +123

    5 நாளா இத தான் எதிர்பாத்தேன் பாரி...நன்றி

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 ปีที่แล้ว +8

    நான் தேவேந்திர குல வேளார் நீங்கள் சொல்வது உண்மை👍

  • @arr7468
    @arr7468 2 หลายเดือนก่อน +2

    இந்தமாறியான கருத்துக்களை தான் அறிவார்ந்த இளைஞர்களான தேவர் தேவேந்திரர்கள் பின்பற்ற வேண்டும்.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 ปีที่แล้ว +88

    Paari - the best 👌👌👍👍🙏🙏🙏
    Mari selvaraj, Pa Ranjith and many directors are mouthpiece of Dravidam (telungu).

  • @athisayapathy8353
    @athisayapathy8353 ปีที่แล้ว +9

    அருமை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் உன் வயதிற்கு மனதில் சலனம் இல்லாமல் தெளிவாக பேசுகிறாய் மனதார வாழ்த்துகிறேன்

  • @kingslyjesus
    @kingslyjesus ปีที่แล้ว +29

    மோத விட்டு வேடிக்கை பார்க்கும் சூழ்ச்சியை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

  • @sachinsamsonrajpoulraj2521
    @sachinsamsonrajpoulraj2521 ปีที่แล้ว +1

    இயக்குனர் மாரிசெல்வராசுக்கு மிகத்தேவையான அருமையான தெளிவுரை மற்றும் அறிவுரை.
    அவர் தலித்ய சிந்தனையாலும் திராவிட சிந்தனையாலும் ஆட்படாமல் மள்ளர்களின் வரலாறை பேசவில்லை எனில் அவர் பிறந்த மள்ளர்குடி குமுகத்தால் நிச்சயமாக
    புறக்கணிக்கப்பட்டு புறந்தள்ளப்டுவார் என்பதை
    உணரவேண்டும்.

  • @Ramfacts
    @Ramfacts ปีที่แล้ว +4

    உண்மை மற்றும் ஆழமான புரிதலை ஏற்படுத்தியிருக்கு நன்றி பாரி ❤

  • @Ettayapuramkannanmuruganadimai
    @Ettayapuramkannanmuruganadimai ปีที่แล้ว +46

    அருமையான விளக்கம் சகோ.. புரிதல் இல்லாத மாரி செல்வராஜ், அவர் தேவர் மகன் பாதிப்பில் மாமன்னன் படம் எடுக்கிறார் என்றால் .. நாளை இவருடைய மாமன்னன் பாதிப்பில் இன்னொரு இயக்குனர் வேறு ஒரு படம் எடுத்துவிட்டு இவர் முன்னே விமர்சித்தால் இவர் ஏற்றுக்கொள்வாரா ? இன்னும் எவ்வளவு நாட்கள் சாதியை வைத்து அரசியல். அதற்கு முடிவு காலம் எப்போது .. இது போன்ற சாதியப் படங்களை புறக்கணிக்க வேண்டும் அப்பொழுதுதான் தமிழன் வாழ்வான். ஒற்றுமை இல்லாததால் பக்கத்துக்கு நாட்டில் நம் சொந்தங்கள் அழிக்கப்பட்டார்கள்.. தமிழர்களே தயவு செய்து சிந்தியுங்கள். வாழ்க தமிழ் .. வளர்க தமிழர்கள்.

    • @kumarasivana
      @kumarasivana ปีที่แล้ว

      Very💯 much super💯

  • @agathiyanv49
    @agathiyanv49 ปีที่แล้ว +6

    பாரி அண்ணா உங்களின் ஒவ்வொரு பதிவும் மிகவும் போற்றுதலுக்குரியது.. தமிழர்கள் உணர வேண்டும் அப்பொழுது நிச்சயம் சரியான புரிதல் கிடைக்கும்... நீங்கள் சிறந்த மனிதர் உங்கள் பணி சிறக்கட்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chithraravi7826
    @chithraravi7826 ปีที่แล้ว +32

    பாரி தெளிவான பதிவு வாழ்த்துக்கள்

  • @Madhra2k25
    @Madhra2k25 ปีที่แล้ว +27

    *Yas Paari, ஊரு ரெண்டுப்பட்டா கூத்தாடிக்கு 😂*

  • @kumar.appukutty
    @kumar.appukutty ปีที่แล้ว +21

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐 சினிமாவை தலையில் சுமக்கும் இளைஞர்களே சிந்தித்து பாருங்கள் 🎉😢😮

  • @mansoormohammed8066
    @mansoormohammed8066 ปีที่แล้ว +19

    மக்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி குளிர்காயும் கூட்டங்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

  • @prajan8197
    @prajan8197 ปีที่แล้ว +198

    திராவிடர்களு தமிழர்கள் சாதியாக அடித்து கொள்ள வேண்டும் அதை பார்த்து ரசிக்கும் கூட்டம் இந்த திராவிட கூட்டம் அதற்கு தமிழர்கள் துணை போவது
    வேதனை தான்

    • @RamKumar-kz2nz
      @RamKumar-kz2nz ปีที่แล้ว +18

      சாதி 2000 வருசமா இருக்கு 🤔திராவிட கட்சி 75 வருஷம் 🤔கதையா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா 😂😂😂

    • @Andreya4531
      @Andreya4531 ปีที่แล้ว +26

      @@RamKumar-kz2nz இல்லை நண்பா சாதி என்பது விஜயநகர பேரரசின் போது கட்டமைக்கப்பட்டது அனைத்தும் வர்நாச கோட்பாடு ஆனால் தமிழர்கள் வர்னாச கோட்பாடுகளுக்கு எரிராக வாழ்ந்தனர் எடுத்துக்காட்டாக ராஜ ராஜ சோழர் தனது குடி பெண்ணையா திருமணம் செய்தார் ஏன் சேர சோழ பாண்டிய மன்னர்கள் அவர்களுக்கு உள்ளே திருமண உறவு இருந்தது ஆனால் இதை பேசுவதை தமிழக அரசு தவருகிறது ஏன் அவர்கள் அவர்களின் வர்க்க பெண்களை திருமணம் செய்யாது வேறுசில குடி பெண்களையும் திருமணம் செய்துள்ளனர் இதுவெல்லாம் நடைபெற்றது சங்ககாலத்திலும் சரி பிற்க்காலத்திலும் சரி தமிழ் மன்னர்களே சாதியை ஏற்று வாழவில்லை அவர்கள் தமிழராய் தான் வாழ்ந்திருக்கின்றனர்.இவை அனைத்தும் வர்நாச கோட்பாடுகளுக்கு எரிராக வாழ்ந்தனர் .அகமண திருமணத்திற்கு எதிராக வாழ்ந்தவர்கள் அன்றைய தமிழர்கள். ஐந்தாயிரம் ஆண்டுகளாக இருந்த தொழில்குடிப்பெயர்கள் விஜயநகர பேரரசின் போது வர்நாச கோட்பாடுகளால் சாதி என்று கட்டமைக்கப்பட்டது

    • @annamravi3678
      @annamravi3678 ปีที่แล้ว +12

      ​@@RamKumar-kz2nzசமஸ்கிரத வார்த்தை தான் திராவிடம் என்பது, சமஸ்கிரத மொழி என்ன 75 வருடமாய் தான் இருக்கா 😂

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Dravidan illa illuminati vaarisu dhan corporate.stalin just broker.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      ​@@RamKumar-kz2nzbro illuminati vaarisu dhan corporate.ulagil ulla ellam arasiyalvathi broker.

  • @dass2205
    @dass2205 ปีที่แล้ว +40

    மாமன்னன் ஒரு இலுமினாட்டி படம் என்று அழகா விளக்கி சொன்னதற்கு நன்றி.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 ปีที่แล้ว +2

    பாரி 11:50 👏👏👏👍 இதைத் தான் நானும் நினைத்தேன். ஆனால் இதுவரை யாரும் சொல்ல இல்லை.
    என்ன இருந்தாலும் பாரி பாரி தான்யா 💪👍👏👏👏

  • @venaist
    @venaist ปีที่แล้ว +65

    Father did this in north TamilNadu with Jai Bhim. Son is doing the same in South TamilNadu with Maamanan. Father keeps DuraiMurugan by his side and demonises Vanniyars. Son keeps AnbilMahesh by his side and demonises Mukkulathor. Both project themselves as saviours for the other castes. Nice technique!

  • @kumarasivana
    @kumarasivana ปีที่แล้ว +30

    Royal Salute to the Senthil மல்லர் தமிழ் Desiyam💯

  • @gavasgavas9176
    @gavasgavas9176 ปีที่แล้ว +344

    மாரி செல்வராஜ்மற்றும் பா.ரஞ்சித் இவர்களின் படங்கள் sc சமூகத்தின் மீதான மற்ற சமூகத்தின் வெறுப்பை அதிகரிக்கச் செய்கிறது.

    • @balasubramanian9761
      @balasubramanian9761 ปีที่แล้ว

      Your caste feeling worst person

    • @SivaSiva-ih5ei
      @SivaSiva-ih5ei ปีที่แล้ว +62

      எப்போது தான் Sc சமூதாயத்தின் மீது வெறுப்பு இல்லாமல் இருந்துள்ளது பொதுசமூகம்.
      Sc சமூகத்தை வெறுப்பதற்கு ஒரு காரணம் எப்போதும் தேவைப்படும் தற்போது அந்தசமூகத்தில் இருந்து வந்த இயக்குனர்களை காரணம் சொல்லுகிறோம்.

    • @kalaismart9516
      @kalaismart9516 ปีที่แล้ว +31

      ​@@SivaSiva-ih5eiஎல்லாம் ஒன்று naal சாதி பார்த்து சலுகை வேண்டாம் என்று சொல்ல சொல்லுங்க பாப்போம்.. சாதி சலுகை யும் வேணும். சாதி மட்டும் பேச கூடாதா???🙄🤔😡

    • @Kumaran847
      @Kumaran847 ปีที่แล้ว

      @@kalaismart9516 ஏன்டா சலுகைக்கு காரணம் சாதிய ஒதுக்கல் தானே...........! சாதிய ஒடுக்குமுறையை கைவிட்டால் இட ஒதுக்கீடு தேவையில்லை....

    • @arunravichandran9854
      @arunravichandran9854 ปีที่แล้ว

      ​@@kalaismart9516ஆமா SC மக்களுக்கு என்ன சலுகை கொடுக்கபடுகிறது...?
      அப்படி கொடுக்கபபட்டால் எதற்க்காக கொடுக்கபடுகிறது..?
      எப்போது சலுகைகள் கொடுப்பது நிறுத்தப்படும்..?
      இதுக்கெல்லாம் பதில் தெரிந்தால் இவ்வாறு முட்டாள்தனமான கேள்விகளை கேட்க மாட்டீங்க...
      போங்க, போய் வரலாறு மற்றும் இன்றைய சட்ட அடிப்படைகள் தெரிந்து வந்து கருத்து சொல்லுங்க...

  • @nanthakumaran25
    @nanthakumaran25 ปีที่แล้ว +27

    பாரி always good 👍🎉💯talk true 🐯🙂🇲🇾

  • @rajendraramasamy7034
    @rajendraramasamy7034 ปีที่แล้ว +23

    பாரியின் பார்வை ...தனி சிறப்பு தான்...❤❤

  • @TNDURAI5
    @TNDURAI5 ปีที่แล้ว +15

    தமிழ் சமூகங்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும். அப்பொழுது தான் தமிழர்களால் தமிழர்கள் ஆளப்படுவார்கள்.🙏🙏🙏

  • @s.saravanans.saravanan8607
    @s.saravanans.saravanan8607 ปีที่แล้ว +3

    24 வது நிமிடம் அதுக்குள்ள என் பொண்டாட்டி இருந்தால் எப்படி இருக்கும்? யோவ் சத்தியமா முடியலயா சாமி🤣🤣🤣 எவ்வளவு தான்யா சிரிக்கிறது.

  • @krishanamoorthya3705
    @krishanamoorthya3705 ปีที่แล้ว +3

    தம்பி பாரியின் பணி பாராட்டப்பட வேண்டிய ஒன்று. நன்றி.

  • @naren77788
    @naren77788 ปีที่แล้ว +16

    சரியான தெளிவான விளக்கம் தம்பி❤

  • @visuvasam8715
    @visuvasam8715 ปีที่แล้ว +3

    பாரி அவர்களுக்கு நன்றி உங்களுடைய அறிவு தெளிவு மிக நன்று வளர்க உங்கள் தொண்டு

  • @pjagadeesan542
    @pjagadeesan542 7 หลายเดือนก่อน +1

    நன்றி... பாரி நல்ல விழிப்புணர்வு பதிவு வாழ்த்துக்கள்....🎉🎉🎉🎉

  • @Ram_prakash_mughi
    @Ram_prakash_mughi ปีที่แล้ว +28

    மெய்யான அழுத்தமான பதிவு❤🎉

  • @kugankumaresan9819
    @kugankumaresan9819 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் இந்த திராவிட பச்சோந்திகளை தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel ปีที่แล้ว +13

    அருமையான பதிவு மிக்க நன்றி பாரி

  • @SenthilKumar-mm7ue
    @SenthilKumar-mm7ue ปีที่แล้ว +17

    Great speech with clear idea

  • @muniyasamym2819
    @muniyasamym2819 ปีที่แล้ว +7

    அண்ணா.தலீத்ய மாரி செல்வராஜ்க்கு சரியான செருப்படி பதிவு நன்றி

  • @mkcklakshmi4920
    @mkcklakshmi4920 ปีที่แล้ว +18

    நல்ல விமர்சனம்

  • @VelMuruganK92
    @VelMuruganK92 ปีที่แล้ว +39

    இன்றைக்கு உள்ள சூழ்நிலைக்கு மாரி செல்வராஜுக்கு இது தேவையில்லாத விடயம்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +1

      Avaruku thevaiyana vishyam than.Thambi paarisalan solvathu pol padam hit aaganumla(but movie self edukathu oothikum👎)maariselvaraj Kamal both are good marketing people

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் ปีที่แล้ว +3

      என்ன தேவையில்லாதது???
      தேவர்மகன் தேவையில்லாத ஆணிதான்.

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu ปีที่แล้ว

      ​@@தமிழ்சங்கம்நீயும் தேவை இல்லாத ஆணி தான்

    • @naranjay4795
      @naranjay4795 ปีที่แล้ว

      ​@@தமிழ்சங்கம்kamal sir kaasu vechirukaru padam edukuraru... Unaku yen veguthu

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว

      ​@@தமிழ்சங்கம் karnanum mamanannanum thevai illatha aani than😡😠😠😠

  • @aravind7007
    @aravind7007 ปีที่แล้ว +55

    பாரி சொல்லும் அனைத்தும் உண்மை....🙏

  • @ThingOurs
    @ThingOurs ปีที่แล้ว +5

    நானும் SC thaan பாரி sir love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajaveluvelu6303
    @rajaveluvelu6303 ปีที่แล้ว +2

    நன்றி நண்பா, என்னுடைய மனதில் உள்ள கருத்து இதுதான்...

  • @sivanarayanan1126
    @sivanarayanan1126 ปีที่แล้ว +47

    🔥✍️முதுகுளத்தூர் கலவரம் பற்றி அண்ணன் பாரி அவர்கள் பார்வையில் விரிவான விளக்கம் தந்தால் நல்லா இருக்கும் 🔥✍️

    • @summerwind3217
      @summerwind3217 ปีที่แล้ว +4

      மலையாள காமராஜர் பத்தி வச்சான்

  • @Kumaru693
    @Kumaru693 ปีที่แล้ว +15

    கடைசி பத்து நிமிசம் தெறி மாப்ள... நானே சொல்லனும்னு நெனச்சத கொட்டி தீர்த்துட்ட.. என் மனபாரமே குறைஞ்சிடிச்சி.. நம் தமிழ்ச் சமூகத்துக்குள்ள சண்ட மூட்டி விடுற ஆந்திர வடுகர்களைின் முகத்திரையை கிழித்து தொங்க விட இன்னுமொரு தனிக் காணொளியை படைக்கவும் மாப்ள...
    நன்றி பாரி♥🎉

  • @saravananmoorthy2378
    @saravananmoorthy2378 ปีที่แล้ว +78

    100 💯 சதவீதம் உண்மை தாங்கள் கூற்று முற்றிலும் உண்மை

    • @reelsfactory-vq5tc
      @reelsfactory-vq5tc ปีที่แล้ว

      இத சொல்லுறதுக்குனே வந்துறானுங்க

  • @இன்றுஒருதகவல்777
    @இன்றுஒருதகவல்777 ปีที่แล้ว +5

    மறவர் குலம் நாங்கள் தமிழராய் ஒன்றிணைவோம்

  • @naseer7757
    @naseer7757 ปีที่แล้ว +68

    உங்களுடைய கருத்து நடுநிலையானது. விளம்பரத்திற்காகத்தான் மாரி பேசினார். என்ற உங்கள் கருத்தை நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

  • @nellaiseemai2656
    @nellaiseemai2656 ปีที่แล้ว +3

    அமைதியா இருக்கும் தமிழகத்தில் கலவரத்தை தூண்டுகிறது இந்த படம்
    வா, நானும் இப்போம் பலசாலிதாம் மோதி பாத்திரலாம் என்கிறது
    வம்புக்கு இழுக்கும் மாரிசெல்வராஜ் இல்லை அவனுக்கு பின்னால் இருந்து யாரோ தூண்டிவிடுகிறார்கள்

  • @arumugamm6040
    @arumugamm6040 ปีที่แล้ว +4

    இத்தனை உள் குத்து வேலைகளை இந்த திராவிடம் திரைப்படங்கள் வழியாகவே காலங்காலமாகவே செய்து வருவதை நம் தாய் தமி்ழ் உறவுகள் உணர்ந்து தெளிய வேண்டும். திரைப்படங்களை பொழுது போக்கிற்காக ம‌ட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுவதே நன்மை பயக்கும். நாம் தமிழர்.

  • @sebestind2650
    @sebestind2650 ปีที่แล้ว +7

    விருமான்டி படமும் அப்படி எடுக்கப்பட்டதே...
    அதுல நாயக்கர நல்லவர்களாவும் நேர்மையானவர்களாகவும் வீரமானவர்களாகவும் கமல் காட்டியிருப்பான்...

  • @prekashkumar5500
    @prekashkumar5500 ปีที่แล้ว +30

    Paari brother. You are an enlightenment for we Tamizh people. Our Tamizh brothers and sisters must stop worshipping these actors and should sabotage cine industry.

  • @DineshKumar-ql4wt
    @DineshKumar-ql4wt ปีที่แล้ว +2

    மிகவும் சரியான பார்வை.நன்றி பாரிசாலன்

  • @harikrishnan1413
    @harikrishnan1413 ปีที่แล้ว +21

    முதுகழத்தூர் கலவரம் பற்றி காணொலி போடுங்கள் பாரி உண்மை வரலாறு தெரியாமல் தவிக்கிறோம்

    • @homosapien8849
      @homosapien8849 ปีที่แล้ว +3

      Devars were the group who oppressed pallars , there were many riots and murders took place before 70 s.If u find time read the book Mudhukulathur murder it will be clear.

    • @mrkarthik6460
      @mrkarthik6460 ปีที่แล้ว +4

      ​@@homosapien8849Correct than. But adhuku pinnadi yaar irukanga nu namaku theriyadhu....

    • @advganesh8002
      @advganesh8002 ปีที่แล้ว +5

      Kamarajar kuda mattuvar unmai varalaru therintal

    • @mrkarthik6460
      @mrkarthik6460 ปีที่แล้ว +2

      @@advganesh8002 Ivlo awareness valarndhu irukra time layea ipdi easy a jaathi kalavaratha thoondranga na andha period la power la irundhavanga, power ku Varanum nu aasai patavanga makkal la pirichuvaika epdi la velai pathurupanunga .....

    • @homosapien8849
      @homosapien8849 ปีที่แล้ว

      @@mrkarthik6460 jadhi veri dhan anga iruka maravars , pallars follow pana neraya codes la potrundhrukaga mela satta poda koodadhu , mutti ku keela thuni poda koodadhu , women breast aa maraika koodadhu , podhu water storage aa use pana koodadhu ....inum neraya ellam jadhi veri dha inaki vandhu mutharamalingatha pudichu uruvuranuga avane oru castiest dha

  • @Thilagavathi-c6l
    @Thilagavathi-c6l ปีที่แล้ว +46

    வணக்கம் பாரி உங்கள் பார்வையும் சிந்தனையும் நேர்மையானது 🙏🙏🙏🙏🙏🙏🙏 நாம் தமிழர்

  • @relaxationmusicclub9188
    @relaxationmusicclub9188 ปีที่แล้ว +3

    பாரிசாலன் புரியந்து கொள்ளுங்கள் போற்றி பாடடிபென்னை பாடல் எதுக்கு வாலி பாடியது எதற்க்கு வாலி ஒரு பிரசனை அதற்க்கு முத்துராமலிங்கத்தேவர் தலையில் கை வைத்து உங்கள் பிரசனை தீரும் என்று கூறிய பிறகு வாலி வாழ்க்கை நன்றாக மாறியுள்ளது இதற்க்கு திருப்பி செய்யவே தான் அவர் பாடியுள்ளார்

  • @ThalavaiRajan-kx8sm
    @ThalavaiRajan-kx8sm ปีที่แล้ว +1

    அருமை சகோதரா தெளிவான உண்மையான விளக்கவுரை இந்த பதிவு எல்லோருக்கும் சேர் வேண்டும்

  • @mariyappan0034
    @mariyappan0034 ปีที่แล้ว +3

    பாரி சாலன் அன்னா அருமையான புரிதல் கொண்ட விவாத பதிவு🙏🙏🙏🙏

  • @sivanp8629
    @sivanp8629 ปีที่แล้ว +5

    முதுகுளத்தூர் கலவரத்தில் காமராஜர் முகத்திரையை வெளிக்கொண்டு வர ஒரு தெளிவான காணொளியை எதிர் பார்த்து காத்திருக்கிறேன்

    • @Sankarsubbu-jw8bl
      @Sankarsubbu-jw8bl 2 หลายเดือนก่อน

      காமராஜர் தேவுடியா பயல் தேவர் மீது பொய் வழக்கு போட்டவன்

  • @mageshmagesh4126
    @mageshmagesh4126 ปีที่แล้ว +15

    ❤❤அருமையான விளக்கம்

  • @SSJD_
    @SSJD_ ปีที่แล้ว +35

    உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்பது அவனவன் செய்யும் செயலே .

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan ปีที่แล้ว +6

    சிறப்பான ஆய்வு பாரி .👌👍🔥🔥🔥🔥🐯🇬🇧

  • @samsam-ld3bt
    @samsam-ld3bt ปีที่แล้ว +81

    தேவர் மகன் ❤️💛

    • @studypurpose7804
      @studypurpose7804 ปีที่แล้ว

      கள்ளர் என்பது சங்ககால வார்த்தை. அந்த வார்த்தைக்கு இந்த கால ஒருவர் கொள்ளை அடிப்பதை மற்றும் சிறை செல்வதையோடு ஒப்பிட முடியாது. உதாரணமாக, வெட்சி மற்றும் கரந்தை போர்கள் அன்றைய காலத்தில் ஏற்படுவது இயல்பு. ஆநிரைகளை/ ஆடு, மாடுகளை கவர்வது மற்றும் மீட்பது என்பது போர் வகைகளின் ஒரு முக்கியமான வகை. நேருக்கு நேர் களத்தில் போர் செய்வது என்பது ஒரு வகை. அந்த காலத்தில் ஆடு மாடுகள் தான் மக்களின் முக்கியமான சொத்து. எதிரி நாட்டின் பொருளாதார வளத்தை நிலை குலைய செய்வதன் மூலம், அந்த நாட்டின் போர் திறனை குறைத்து எளிதில் வெல்ல முடியும்.
      கள் மற்றும் களவு என்பது மறைவாக செய்யும் செயல்களுக்கு சொல்லப்படுகிற சொல். தமிழ் பாடல்களில், திருக்குறளில் களவு என்பதை மறைவாக காதல் செய்யும் செயலையும் குறிக்கிறது.
      இந்த அடிப்படையில், ஆநிரைகளை எதிரி நாட்டில் இருந்து கவர்வது என்பது மறைவான போரின் மூலம் எதிரியின் வலிமையை குறைக்க வழிகள் நடைபெறுகின்றன. இந்த காலத்தில், இதற்க்கு சமமாக சொல்ல வேண்டும் என்றால் எதிரி நாட்டின் பொருளாதாரத்தை நிலை குலைய செய்ய செய்யப்படும் செயல்களை குறிக்கலாம்.
      சில திராவிடவெறியர்கள், பல தமிழ் சமூகங்களை குறைத்து காட்ட வேண்டும் என்று அலைகிறார்கள், அவர்கள்தான் திருடர், கொள்ளை அடிப்பது என்று பொருள் சொல்கிறார்கள். காலங்கள் மாறும்போது வார்த்தைகளின் பொருள் எதார்த்த சமூகத்தில் மாறுகிறது. பறையர் = பறை + அய்யர் என்பது சிவ பரம்பொருளை குறிக்கும் என்று அந்த காலத்தில் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனால், சில திராவிட வெறியர்கள் அந்த வார்த்தைக்கு வேறு விளக்கத்தை சொல்லி தமிழ் மக்களை நம்ப வைக்கிறார்கள்.
      Kallar is a Sangam word. That word cannot be equated with robbing and going to jail these days. For example, Vetchi and Karandhai wars were common during those days. Capturing and retrieving antelopes/goats and cattle is an important type of warfare. One type is face-to-face combat. At that time, goats and cows were the most important property of the people. By destabilizing the economic resources of an enemy country, it can reduce its war potential and make it easier to win.
      kal and kalvu are terms used to covertly, secretly, or in a hidden way commit acts. In Tamil songs, 'kalvu' in Thirukkural also refers to the act of making love in secret.
      On this basis, capturing the cattle from the enemy country is a way of reducing the strength of the enemy's economy through covert warfare. In this period, it can be equated to actions taken to destabilize the enemy country's economy.
      Some Dravida fanatics want to belittle many Tamil communities, implying that they are thieves and robbers. As times change the meaning of words changes in real society. It is said that Paraiyar = Paraya + Aiyar means Shiva Parambhata in those days. But some Dravidian fanatics are convincing the Tamil people by giving a different interpretation to the word.

    • @shreehariraam2290
      @shreehariraam2290 ปีที่แล้ว

      😂

    • @MR-us2un
      @MR-us2un ปีที่แล้ว

      ​@@shreehariraam2290கதறு 😂

  • @tamilvaananwigneswaran6239
    @tamilvaananwigneswaran6239 ปีที่แล้ว +2

    பாாிசாலன் மிகச்சிற்த ஆய்வாளா், நடுநிலைாளா், சிறப்பான ஆளுமையாளா் இளையோா் ௮ண்ணாவை பின்பற்ற வேண்டும். சிறப்பு

  • @kabilankabil7565
    @kabilankabil7565 4 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉

  • @ResidentNotEvil5
    @ResidentNotEvil5 ปีที่แล้ว +47

    If a movie create unnecessary controversy that means the movie is empty

    • @g.rajesh7642
      @g.rajesh7642 ปีที่แล้ว

      It's has truth in int which is filled with true

    • @ResidentNotEvil5
      @ResidentNotEvil5 ปีที่แล้ว +1

      @@g.rajesh7642 bro all for unnecessary movie promotion did you see Vetrimaran unnecessary
      publicity for asuran because he knows asuran is good movie

  • @balamurugan6345
    @balamurugan6345 ปีที่แล้ว +3

    மாமன்னன் படத்த எங்கள் தேவர் மகனோடு ஒப்பிடுவது தவறு

  • @Asprintwelcomes
    @Asprintwelcomes ปีที่แล้ว +6

    முதுகுளத்தூர் கலவரம் பற்றிய அரசியல் நிலைகள் காணொளிகள் வரவேண்டும் என்று காத்திருகிரென்

  • @muthulingam2653
    @muthulingam2653 ปีที่แล้ว +130

    பாரி அண்ணா நீங்கள் மாஸ்ணா. உங்கள் கருத்து மிக அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vsseval3917
    @vsseval3917 ปีที่แล้ว +1

    arumai anaivarin manadhil ullathai velippadayaka kooriyadharku mikka nandri

  • @kaashmorakarthik3654
    @kaashmorakarthik3654 ปีที่แล้ว +26

    திருமாவின் இரண்டு குழந்தை மாரிச்செல்வராஜ் பா. ரஞ்சித் என்று சொல்லிருக்காரு 🤣🤣🤣 அபா புரியல இப்ப புரியுது

  • @tajnotpm6281
    @tajnotpm6281 ปีที่แล้ว +2

    Thank you for this video. I am a Malayali and I learned quite a few things from this video.

  • @tamilcobraff9787
    @tamilcobraff9787 ปีที่แล้ว +33

    நாம் தமிழர் மூலம் மட்டுமே தமிழர்களுக்கு என்று பிரதிநிதிதுவம் கிடைக்கும்.
    இங்கு தமிழ் குடிகள் பிரிந்து கிடப்பதுக்கு பின்னால் அரசியல் உள்ளது அதை அறிந்து செயல்பட வேண்டும். இல்லையேல் நாம் பிரிதாளபடுவோம்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +2

      Yes absolutely correct bro both Dravidian 420 mollamari people and aariyans 420 capemari people separates every caste for their votes

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் ปีที่แล้ว +1

      பிரித்தாளப்படுவோம் அல்ல கடந்த 7 நூற்றாண்டுகளாக பிரித்தாளப்பட்டு சின்னபின்னமாகி கிடக்கிறோம். முக்கியமாக கடந்த 55 வருடமாக.....

  • @muthusamyk5165
    @muthusamyk5165 ปีที่แล้ว +1

    சரியான தெளிவுரை

  • @imayavaramban1649
    @imayavaramban1649 ปีที่แล้ว +3

    என்னை பொறுத்தவரை உதயநிதி இது போல பல படங்கள் நடிக்க வேண்டும் மாரிசெல்வராஜ் இது போன்று படங்கள் எடுக்க வேண்டும் அப்போதுதான் உதயநிதியின் அரசியல் சினிமா வாழ்க்கை முடித்து வைக்க உதவும்

  • @Keviv0309
    @Keviv0309 ปีที่แล้ว +2

    வீரர்களாக இருப்பதும் போர்க்குணமும் தமிழர்களின் சொத்து மாற்று கருத்து இல்லை.
    ஆனால் வீரமும் போர்க்குணமும் யாருக்கு ஆதரவாக யாருக்கு எதிராக நிற்கிறது என்பது தான் முக்கியம்.
    வாள் வைத்திருப்பவர்கள் எல்லாம் வீரர்கள் அல்ல. வாள் யாருக்கு ஆதரவாகவும் எதிராகவும் வீசப்படுகிறது என்பதே முக்கியம்.

  • @senthuranumakaran8123
    @senthuranumakaran8123 ปีที่แล้ว +12

    நான் தேவர் சமூகத்தை சார்ந்தவன். தேவர் மகன் எனது சாதியை உயர்த்திய படம் தான்.அந்த படத்தை பார்க்கும்போது எனது சாதியின் பெருமை தெரியும்

    • @thirudarsani640
      @thirudarsani640 ปีที่แล้ว +2

      No wrong

    • @Struggle2685
      @Struggle2685 ปีที่แล้ว

      அப்போ இந்த சமூகம் தலித் என்று சொல்ல படும் ஒரு ஜாதி உங்கள் மனதில் எப்படிகிறது தோழரே

    • @avtentertainments7983
      @avtentertainments7983 ปีที่แล้ว +3

      Spoiling young devar life with unnecessary ego is the concept

  • @sshrace
    @sshrace ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் தேவர் மகன் படம் ஒரே சமூகத்தை (தேவர் )சேர்ந்தவர்கள்தான் சட்டை போட்டுக்கொள்ளும் படமாக எடுத்தாங்க...ஆனால் இவன் மாரிசெல்வராஜ் சாதி பிரச்சனைய துண்டி விடறமாதிரி எடுக்கறா

  • @gopalt7789
    @gopalt7789 ปีที่แล้ว +43

    திராவிடத்தை வேரறுப்போம் நாம் தமிழராய் 💪

    • @cuttingfishworld4222
      @cuttingfishworld4222 ปีที่แล้ว

      நாம் தமிழர் என்று தமிழர்களை ஏமாற்றும் சீமானை புறக்கணிப்போம்

  • @ChandrakumarChe
    @ChandrakumarChe ปีที่แล้ว +28

    அண்ணா அருமை 👌👍அருமையான பதிவு 🙏🙏🙏

  • @kaviarasu88
    @kaviarasu88 ปีที่แล้ว +4

    I'm really impressed by your perceptive insights. After watching the movie, it seems like Mari Selvaraj might have some personal biases that come through in his work, potentially portraying certain groups or castes in a negative light. This could be driven by political or financial motivations, leading to divisions among people.
    I noticed that the movie didn't hold my attention well, but it primarily seemed to center on depicting another group of people in a demeaning manner. This portrayal appeared to lack depth and was used as a simplistic way to drive the story forward until the movie's conclusion.

  • @part-2239
    @part-2239 ปีที่แล้ว +3

    Thappa eduthukathinga paari bro....
    Thevar Magan padatha neenga olunga paakala....
    Athula Kamal Hassan....first la irunthu legal-la thaan poittu iruppapla.... Naasar limit ellam cross panniruvapla.... Naasar-ra vitta...innum niraya pera kolluvapla nu...naasar- a kondruvaapla.....
    Final message.... Pulla kutty-ya padikka sonnathu.... Naasar maathiri aalunga.... Inimae uruvaga koodathunu.... So that innoru sakthi kolakaaran aaga koodathunu...😢

  • @suntharriviera2483
    @suntharriviera2483 ปีที่แล้ว +11

    அருமையான விளக்கம்

  • @Sengathu
    @Sengathu ปีที่แล้ว +6

    கமலின் கிரிமினல் தனத்தை அழகாக சொன்னீர்.

    • @anishani7776
      @anishani7776 7 หลายเดือนก่อน

      Poda mentel