"Mari தம்பி சாதி படம் எடுக்கல" - புளியங்குளம் ஊர் மக்களின் பிரத்யேக பேட்டி | Karnan, Dhanush

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025
  • Download Vaarta App - bit.ly/vaarta
    "Mari தம்பி சாதி படம் எடுக்கல" - புளியங்குளம் ஊர் மக்களின் பிரத்யேக பேட்டி | Karnan, Dhanush
    #karnan #dhanush #mari #vjpraveen
    Vaarta சிறுகதை போட்டி - bit.ly/tamil-s...
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz ▶ bit.ly/igtamil
    News Glitz ▶ bit.ly/newsglitz
    Aval Glitz ▶bit.ly/avalglitz
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil
    Google+: plus.google.co...

ความคิดเห็น • 381

  • @ayanabraham6073
    @ayanabraham6073 3 ปีที่แล้ว +197

    எனக்கு தெரிந்து... இந்த பள்ளர் இனமக்கள் பழகிட்டா... பாசத்துல அளவுக்கு மிஞ்சி தான் இருக்கும்... வாழ்த்துக்கள் ❤️

  • @muthupandian4042
    @muthupandian4042 2 ปีที่แล้ว +58

    ஏம் மக்கள் உழைப்பு என்றும் வீண் போகாது... விரைவில் அடுத்து படத்திற்கு காத்திருப்போம்.... 🙏🙏🙏

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 ปีที่แล้ว +42

    பிறந்த ஊருக்கும் நம் மக்களுக்கும் பெருமைய சேர்த்த மாரிசெல்வராஜ் அண்ணா அவர்களுக்கு மிக்க நன்றி, அண்ணா அவர்களுடன் இணைந்து நடித்து பேரும் புகழும் சேர்த்த தனுஷ் சார் அவர்களுக்கு கோடான கோடி நன்றி சார் படத்தில் நடித்த அணைத்து நடிகர்களுக்கும் மிக்க நன்றி

  • @kishandy7315
    @kishandy7315 3 ปีที่แล้ว +405

    மிகவும் அன்பான மக்கள். சிறுவயதில் நான் புளியங்குளத்திற்கு கிரிக்கெட் tournament ஆட சென்றிருக்கிறேன், எங்களிடம் தோற்றாலும் வெற்றி பெற்றாலும், அந்த ஊரின் மக்கள் எங்க வீட்டிற்கு வந்து சாப்பிட்டு போங்கப்பா என்று அன்போடு உபசரித்தனர். மேட்ச் முடிய ஒரு 3-4 மணிநேரம் ஆகும், அகோர பசியாயிருக்கும் அப்போது யார் என்றே தெரியாத நபர் அவரின் வீட்டில் எங்களுக்கு உணவளிப்பார்கள், அந்த ஊரின் கிராமத்து சாம்பார், சோறு, அப்பளம், காராமான ஊறுகாய் சாப்பிட்டு பசியாறியது இன்றும் மனதில் அழகான நினைவாய் மனதில் பதிந்துள்ளது. In debt to you guys. Love from London ❤️

    • @devipriyapriya6950
      @devipriyapriya6950 3 ปีที่แล้ว +13

      அருமையான பதிவு ஞாபகம் வருதே.

    • @kishandy7315
      @kishandy7315 3 ปีที่แล้ว +10

      Devipriya Priya நன்றிங்க ப்ரியா!!!!🙏🏻

    • @velulokesh8131
      @velulokesh8131 3 ปีที่แล้ว +8

      @@kishandy7315 super

    • @rajeshkpandi2842
      @rajeshkpandi2842 3 ปีที่แล้ว +4

      Which year bro..

    • @THOMAS-iq8hb
      @THOMAS-iq8hb 3 ปีที่แล้ว +3

      Super

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 4 หลายเดือนก่อน +5

    வாழையில் வாழ்ந்துட்டீங்க.வாழையில் நீங்கள் மகனிடம் பேசிய பேச்சு ரொம்ப அருமை.அசத்திட்டீங்க போங்க🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @baluk875
    @baluk875 3 ปีที่แล้ว +65

    அம்மா சொல்லும் வார்த்தை என் கன்களில் கன்னீர் கலங்கியது.என் சொந்தங்கள் என்றும் வாழ்வாங்கு வாழ வேண்டும்.

  • @jeevalenin6125
    @jeevalenin6125 3 ปีที่แล้ว +28

    என் பிள்ளைக்காக என்ன வேணும்னாலும் செய்வோம் அந்த அன்பு இருக்கே

  • @LloydMuthu
    @LloydMuthu 3 ปีที่แล้ว +62

    90களின் வாழ்க்கை... மாரி செல்வராஜ் பார்க்கும் போது எங்கள் ஊரில் பார்த்த மாதிரி இருக்கு..

  • @jayakannujayakannu3846
    @jayakannujayakannu3846 3 ปีที่แล้ว +8

    அண்ணண்மாரி செல்வராசுக்குஇந்த தம்பியின் வாழ்த்துகள் நீங்கள் இன்னும் வளரவேண்டும்.அன்புதம்பி ஜெயாகண்ணு

  • @thineshkumarkthineshkumark7693
    @thineshkumarkthineshkumark7693 3 ปีที่แล้ว +81

    Theiventhirakula velalar....❤💚

  • @vijeshvijesh1905
    @vijeshvijesh1905 3 ปีที่แล้ว +40

    உண்மையின் வெளிப்பாடு ஊர்மக்களின் நடிப்பு மாரிஅண்ணா

  • @munees_mediya2260
    @munees_mediya2260 3 ปีที่แล้ว +145

    எல்லா மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார் மாரிசெல்வராஜ்

    • @emorybaker8188
      @emorybaker8188 3 ปีที่แล้ว +1

      I know I am pretty off topic but does anybody know a good place to stream newly released tv shows online ?

    • @quintonbraylen8530
      @quintonbraylen8530 3 ปีที่แล้ว

      @Emory Baker Flixportal :D

    • @emorybaker8188
      @emorybaker8188 3 ปีที่แล้ว

      @Quinton Braylen Thanks, signed up and it seems like a nice service :) Appreciate it !

    • @quintonbraylen8530
      @quintonbraylen8530 3 ปีที่แล้ว

      @Emory Baker no problem xD

  • @vinothkumar-if9mn
    @vinothkumar-if9mn 3 ปีที่แล้ว +82

    அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 தன் சொந்த கிராமத்தை திரையுலகில் பயன்படுத்தி படத்தையும், மக்களையும் வெற்றி பெற செய்தமைக்கு நன்றி அண்ணா.

    • @RajeshRajesh-dn4qn
      @RajeshRajesh-dn4qn 3 ปีที่แล้ว

      Puliyankulam enga irukku bro

    • @vinothkumar-if9mn
      @vinothkumar-if9mn 3 ปีที่แล้ว

      @@RajeshRajesh-dn4qn thirunelveli mavattam nanba

    • @RajeshRajesh-dn4qn
      @RajeshRajesh-dn4qn 3 ปีที่แล้ว

      @@vinothkumar-if9mn nanba

    • @RajeshRajesh-dn4qn
      @RajeshRajesh-dn4qn 3 ปีที่แล้ว

      @@vinothkumar-if9mn konjam information venum nanba pls

    • @vinothkumar-if9mn
      @vinothkumar-if9mn 3 ปีที่แล้ว

      @@RajeshRajesh-dn4qnkelunga therinjadha soldren. ana naa Ramanathapuram dist

  • @vinothkumarkaniraj8731
    @vinothkumarkaniraj8731 3 ปีที่แล้ว +61

    மாரி அண்ணா ❤️ மகிழ்ச்சி அளிக்கிறது _Vj bro tq

  • @thirukumar3760
    @thirukumar3760 3 ปีที่แล้ว +8

    அருமையான நேர்கானல் சாதார்னமக்களும் திரைபடத்தில் அருமை அருமை

  • @kalashreeganeshwaran7010
    @kalashreeganeshwaran7010 3 ปีที่แล้ว +13

    அம்மா நீ நல்லா பேசுற.ஆத்தா எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.நீ வெள்ளந்தி அம்மா😍😍😍

  • @karthareTheiyam4308
    @karthareTheiyam4308 3 ปีที่แล้ว +39

    தூத்துக்குடி மாவட்டமாம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவாம் கருங்குளம் பக்கத்திலே அழகான புளியங்குளம்

  • @mariyammalramu1412
    @mariyammalramu1412 3 ปีที่แล้ว +20

    அம்மா உங்களு க்கு ரொம்ப நன்றி

  • @munees_mediya2260
    @munees_mediya2260 3 ปีที่แล้ว +39

    இந்த தமிழ்சினிமாவில்.. பொக்கிசம்

  • @drdurai3030
    @drdurai3030 3 ปีที่แล้ว +24

    அன்பான பாசமான மக்கள்... நன்றி

  • @ganeshbala92
    @ganeshbala92 3 ปีที่แล้ว +51

    தூத்துக்குடியி்ன் முத்து நம்ம மாரி அண்ணா ❤️

  • @namuradi4036
    @namuradi4036 3 ปีที่แล้ว +15

    உங்கள் வளர்ச்சி மேலும் மேலும் வளர மனமார வாழ்த்துக்கள் சார்

  • @plantlover5657
    @plantlover5657 3 ปีที่แล้ว +12

    unga ooru makkala intha padathula use panrathe peria gethu..Ethana director ipdi panirikaan..Vera level director...

  • @vj3239
    @vj3239 3 ปีที่แล้ว +91

    எங்க சொத்து எங்க அண்ணண் மாரி செல்வராஜ்

  • @surendhar8113
    @surendhar8113 3 ปีที่แล้ว +30

    மாரி செல்வராஜ் அண்ணா உங்கள எப்படி ஆவது நேரில் பார்கணும் போல இருக்கு

  • @hihi1526
    @hihi1526 3 ปีที่แล้ว +43

    மாரி செல்வராஜ் எங்கள் உயிர்....😘

  • @supertramp3374
    @supertramp3374 3 ปีที่แล้ว +76

    நம்ம தம்பி தங்க பாண்டியன்.. விஜயும் பிடிக்கும்.. விக்ரமும் பிடிக்கும்..‌ 😂😂 அதான நாம எப்போ , விக்ரம விட்டுக்கொடுத்தோம்..

  • @canadianthmilancanadiantha839
    @canadianthmilancanadiantha839 3 ปีที่แล้ว +14

    "கா்ணன்"
    "பாரதிகண்ணம்மா"
    நம் சமுதாய வரலாற்றின்....
    மணிமகுடம்.....
    உயா்வாய் என் இனமே...

  • @தொடுவைஎம்.சி.சதிஸ்
    @தொடுவைஎம்.சி.சதிஸ் 3 ปีที่แล้ว +49

    விஜய்யும் பிடிக்கும் விக்ரமும் பிடிக்கும்🔥🔥

  • @arul.r6697
    @arul.r6697 3 ปีที่แล้ว +183

    மாரி செல்வராஜ் அண்ணனுக்கு இந்த தம்பியின் வாழ்த்துக்கள்🎉🎊

    • @iyyappanesakki3124
      @iyyappanesakki3124 3 ปีที่แล้ว +2

      ' " ' ' ' ' ' " ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' ' '

  • @MurugasonP-s4u
    @MurugasonP-s4u 4 หลายเดือนก่อน +1

    தான் பிறந்ததாய் மண்ணுக்கு பெருமை சேர்த்த தம்பி மாரி செல்வராஜ் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். யதாரத்தம் கலந்த உங்கள் கலைப்பணி என்றும் தொடரட்டும்....

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 3 ปีที่แล้ว +96

    எங்க இனத்தின் அடையாளம்

    • @sathishkumar-nb8zh
      @sathishkumar-nb8zh 3 ปีที่แล้ว +1

      Thala yepadi irukinga

    • @captainjacksparrow4440
      @captainjacksparrow4440 3 ปีที่แล้ว +6

      நீங்க என்ன இனம்🤔😂

    • @enakkuloruvan9802
      @enakkuloruvan9802 3 ปีที่แล้ว +15

      @@captainjacksparrow4440 கமெண்ட் போட்டவர் என்ன இனம்னு தெரியல ஆனா நா மனித இனம் 🙏

    • @thiraviyamcharly2475
      @thiraviyamcharly2475 3 ปีที่แล้ว +3

      @@enakkuloruvan9802 வாழ்க வளமுடனும் நலமுடனும்

    • @sundarapandian9201
      @sundarapandian9201 3 ปีที่แล้ว

      @@captainjacksparrow4440 be.

  • @BasSRider46
    @BasSRider46 3 ปีที่แล้ว +88

    என் ஊர் புளியங்குளத்துக்கு பெருமை சேர்த்த மாரி அண்ணனுக்கு நன்றி ❤️

    • @jackdani5027
      @jackdani5027 3 ปีที่แล้ว +1

      Bro podiyankulam thaane🤔

    • @BasSRider46
      @BasSRider46 3 ปีที่แล้ว +2

      @@jackdani5027 illa bro antha bus problem nadanthathu kodiyankulam.
      Mariselvaraj annaku My village puliyankulam.

    • @mythumuthu9667
      @mythumuthu9667 3 ปีที่แล้ว +1

      @@jackdani5027 bro athu padathula mattumnu nenekiren

  • @aspathpriyanga6212
    @aspathpriyanga6212 2 ปีที่แล้ว +6

    இதவிட வேர என்ன வேனும்......இன்னும் வெற்றி பெற பழனி முருகனை வேண்டிக்கொள்கிறேன்.......

  • @karthickkarthi4157
    @karthickkarthi4157 3 หลายเดือนก่อน +1

    அன்பு மரியாதை எல்லாம் ஒருவர் மீது ஒரு ஊரே வைத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது மாரிஅண்ணன் அதிர்ஷ்டம் உள்ளவர்

  • @jayabharathi6247
    @jayabharathi6247 3 ปีที่แล้ว +8

    படம் செம இது மாதிரி ஒரு ஒருத்தனும் துனின்சி நின்னா யாருக்கும் யாரும் அடிமை இல்லை

  • @jeevi794
    @jeevi794 3 ปีที่แล้ว +212

    அன்பும் மரியாதையும் வீரமூம் நிறைந்த எம் குல மக்கள் 🇧🇫

    • @Dr.VishnuVardhan
      @Dr.VishnuVardhan 3 ปีที่แล้ว +15

      Neenga Burkina Faso country ah thala?

    • @jeevi794
      @jeevi794 3 ปีที่แล้ว +1

      @@Dr.VishnuVardhan yean, ethuku

    • @ajith.r3359
      @ajith.r3359 3 ปีที่แล้ว +16

      குலத்துல தண்ணி இருக்கா 😂

    • @sibimk6213
      @sibimk6213 3 ปีที่แล้ว +3

      @@Dr.VishnuVardhan 🤣🤣🤣

    • @jeevi794
      @jeevi794 3 ปีที่แล้ว +4

      @@ajith.r3359 iruku yean viluganuma

  • @loganv9779
    @loganv9779 3 ปีที่แล้ว +10

    Ivanga enna ya ivlo.. nidhanama pesranga 👌👌

  • @marichamym1093
    @marichamym1093 ปีที่แล้ว +5

    மாரி அண்ணா மேலும் பல உயரங்களை அடைய வாழ்த்துக்கள்

  • @JansiRani-d8q
    @JansiRani-d8q 4 หลายเดือนก่อน +1

    சொந்த ஊர் மக்கள் அப்படியே வாழ்ந்து இருக்கிறார்கள்.

  • @mopileshortflimtamizhan3985
    @mopileshortflimtamizhan3985 3 ปีที่แล้ว +8

    India glitz....ரெம்ப....நன்றி சார்...💗💗💗💗💗

  • @mohant7374
    @mohant7374 3 ปีที่แล้ว +23

    எங்க ஊர் நாமக்கல் (மா) ராசிபுரம் எங்க ஊர்ல இந்த மாதிரி ஒரு இயக்குனர் கிடைச்சா நல்லா இருக்குமே 😔

    • @sathish6639
      @sathish6639 3 ปีที่แล้ว +1

      Rasipuram ma super

    • @ayanabraham6073
      @ayanabraham6073 3 ปีที่แล้ว +1

      ராசிபுரமா நீங்க... உங்க ஊரை சேர்ந்த ரமேஷ் தேசிகர் என்பவர் தான்... கொரோனாவிற்கு ரெம்டெசிவர் என்ற மருந்தை கண்டு பிடித்தவர்... இன்று பல உயிர்களை காப்பாற்றியவர்... அவர் மூலம் உங்க ஊருக்கு பெருமைதானே...

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 ปีที่แล้ว +28

    நெல்லை தமிழ்# அழகு.....

  • @Hello-nu347sm
    @Hello-nu347sm 3 ปีที่แล้ว +17

    புளியங்குளம் ஊர் மக்கள் தாமிரபரணி ஆற்றுப்படுகை விவசாய நடுத்தரவாசியாக தான் வாழ்கிறார்கள். நிஜத்தில் குடிசையே இல்லாத ஊர் புளியங்குளம் கிராமம் . ஆனால் மாரி செல்வராஜ் திரைப்படத்திற்காக செட் போட்டு ஆங்காங்கே குடிசை வாழ் பகுதியாகவே எடுக்கிறாரே ஏன் ?

    • @ராஜ்தமிழன்
      @ராஜ்தமிழன் 3 ปีที่แล้ว +5

      1997 movie year

    • @Anantha1994
      @Anantha1994 3 ปีที่แล้ว +7

      @@ராஜ்தமிழன்
      1995 இல் நடந்த சம்பவம் அது..
      ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் கோரமுகத்தை காட்டிய நிகழ்வு அது.

  • @yogeshgeneral6782
    @yogeshgeneral6782 3 ปีที่แล้ว +26

    Maari sir really great. .

  • @dhanapal7885
    @dhanapal7885 3 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் தங்கை ஈச்சம்பட்டி திவ்யா துரைசாமி- க்கு வாழை படத்தில் நல்ல ரோல் கொடுத்த மாரி செல்வராஜ் சார் அவருக்கு வாழ்த்துக்கள்.

  • @ramkumarsolaimallar2596
    @ramkumarsolaimallar2596 3 ปีที่แล้ว +15

    அருமையான பதிவு 👌👍

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 3 ปีที่แล้ว +4

    இயக்குனர் மாரிசெல்வராஜ் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்

  • @karumbankarumban5065
    @karumbankarumban5065 3 ปีที่แล้ว +2

    மாரிசெல்வராஜ்அண்ணா மேன்மேலும் வளரவாழ்த்துகள் வசவை

  • @velmayilvelmayil9377
    @velmayilvelmayil9377 3 ปีที่แล้ว +2

    Gomathi akka unggalukkum rompa nandryy unga elloarukkum rompa rompa nandry

  • @pardeepmanoj7734
    @pardeepmanoj7734 3 ปีที่แล้ว +19

    மாரி செல்வராஜ் அண்ணனுக்கு இந்த தம்பி வாழ்த்துக்கள்❤️

  • @palrajs4868
    @palrajs4868 4 หลายเดือนก่อน +1

    நன்றி. அண்ணா

  • @சாமானியன்
    @சாமானியன் 3 ปีที่แล้ว +5

    நன்றி

  • @sathishkumar-zz4qq
    @sathishkumar-zz4qq 3 ปีที่แล้ว +6

    பிரவீன் bro I salute you....

  • @TamilAruvi-pc1jo
    @TamilAruvi-pc1jo ปีที่แล้ว +1

    என் குலம் ,வாழ்க, வாழ்க ,நன்றி மரரி

  • @dkvblood9316
    @dkvblood9316 3 ปีที่แล้ว +22

    🗡️ Karanan🇧🇫🇧🇫🇧🇫🗡️

  • @sathishking5010
    @sathishking5010 2 ปีที่แล้ว +4

    பெத்தா இப்படி ஒரு புள்ளைய பெக்கனும்...மாரி செல்வராஜ் 😘😘

  • @LloydMuthu
    @LloydMuthu 3 ปีที่แล้ว +34

    விக்ரமும் பிடிக்கும்

  • @Roastmaster704
    @Roastmaster704 3 ปีที่แล้ว +11

    Super anchor , nandraga seithar

  • @PradeepKumar-db1if
    @PradeepKumar-db1if 3 ปีที่แล้ว +35

    Dhanush best actor 2021

  • @pragatheeshparvesh3797
    @pragatheeshparvesh3797 3 ปีที่แล้ว +2

    super amma valthukal.....

  • @er.govindaraj977
    @er.govindaraj977 3 ปีที่แล้ว +13

    எதார்த்தமான மக்கள் அருமையான படம்

  • @RR-kv8er
    @RR-kv8er 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை நன்றி அண்ணா

  • @jothimariselvi2614
    @jothimariselvi2614 3 ปีที่แล้ว +19

    எங்க அண்ணன்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 3 ปีที่แล้ว +6

    மாரி செல்வராஜ் இயக்கிய இரண்டு படமும் வரலாற்று பதிவு..

  • @jprmano1
    @jprmano1 3 ปีที่แล้ว +6

    எளிய மக்களின் வலியை வேதனையை எடுத்து சொல்ல வந்த தூதுவன் மாரி செல்வராஜ்.

  • @paventhank8586
    @paventhank8586 3 ปีที่แล้ว +16

    Mari selvaraj 🔥🔥🔥

  • @arumugasamysamy9653
    @arumugasamysamy9653 ปีที่แล้ว

    சகோதரர். மாரி செல்வராஜ். அவர்கள்.புகழ் பெற்றது க்கு.வாழ்த்துக்கள்

  • @vasanthboopathi.r5071
    @vasanthboopathi.r5071 3 ปีที่แล้ว +31

    Vera level Mari selvaraj Anna next movie Ku waiting naaa

  • @rohanprasath9319
    @rohanprasath9319 3 ปีที่แล้ว +4

    Really good effort & good movie appreciate brother.
    Live From Hyderabad.

  • @nathans1144
    @nathans1144 ปีที่แล้ว +9

    நெல்லை மண்ணுக்கே உரித்தான வீரமும் ஈரமும்

  • @KarthickThoppursekar
    @KarthickThoppursekar ปีที่แล้ว +1

    தம்பி மாரிசெல்வராஜ் போல திரைபடம் எடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • @M.S.Mani_06
    @M.S.Mani_06 3 ปีที่แล้ว +42

    மாரிசெல்வராஜ்❤️

    • @selvakumar3258
      @selvakumar3258 3 ปีที่แล้ว

      சுப்பு அண்ணன் நீயும் இத மாதிரி வரனும் ன... முயற்சி பன்னுன... உனக்கு ஒரு மிக பெரிய வெற்றி காத்து கொண்டு இருக்கிறது ன.......பாடகசாலை அபி தேவேந்திரன்

  • @beulahdevaraj6822
    @beulahdevaraj6822 3 ปีที่แล้ว +1

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா❤️

  • @jeeva2435
    @jeeva2435 3 ปีที่แล้ว +4

    Anaivarukkum valththukkal....

  • @ganthiakilan390
    @ganthiakilan390 3 ปีที่แล้ว +2

    ஊரு மக்கள் இருந்தால் அண்ணா மாரி செல்வராஜ் வெற்றி பெருவார்.. வாழ்த்துக்கள் அண்ணா 👏

  • @nishanthramesh3501
    @nishanthramesh3501 3 ปีที่แล้ว +8

    Good thinking bro❤️ Beautiful congrats for upcoming likes n comments 👍

  • @sathaiahsathaiah604
    @sathaiahsathaiah604 3 ปีที่แล้ว +1

    அருமை அண்ணே மாரி செல்வராஜ் வாழ்த்துக்க

  • @karthithi1844
    @karthithi1844 3 ปีที่แล้ว +2

    அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா

  • @snehabalamurugan2721
    @snehabalamurugan2721 3 ปีที่แล้ว +8

    Vera level Mari sir

  • @prakashg3151
    @prakashg3151 3 ปีที่แล้ว +14

    Mari selvaraj greatful director ❤️❤️❤️

  • @udhayasankarradhakrishnan6501
    @udhayasankarradhakrishnan6501 3 ปีที่แล้ว +29

    6.23 Enga ooru thaan..🔥

  • @mahadevanmahadevan5006
    @mahadevanmahadevan5006 3 ปีที่แล้ว +3

    மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் அண்ணா 😭🙏

  • @mrajavillan4135
    @mrajavillan4135 3 ปีที่แล้ว +4

    புளியங்குளம் பாண்டியராஜா கோயில்தெய்வங்களை உயிர்தியாகம் செய்து ஆழ்வார்கற்குளத்திற்கு அழைத்து வந்து வணங்கவைத்த கன்னிமுத்தம்மாளின் வரலாறை ஒரு படமாக எடுக்கலாமே

  • @mohamedabbas8841
    @mohamedabbas8841 3 ปีที่แล้ว +5

    Super akka

  • @jacksparrowjacksparrow1285
    @jacksparrowjacksparrow1285 3 ปีที่แล้ว +14

    Mari Selvaraj ❤️

  • @vetridinagar1665
    @vetridinagar1665 ปีที่แล้ว

    அருமையான பதிவு அம்மா

  • @bagavathiselvaraj3058
    @bagavathiselvaraj3058 3 ปีที่แล้ว +14

    Bro maari I proud of you

  • @adaikkalasamyrajaadaikkala1396
    @adaikkalasamyrajaadaikkala1396 3 ปีที่แล้ว +3

    Great

  • @eraam3204
    @eraam3204 3 ปีที่แล้ว +8

    Different perspective of cinema 🔥to be continued

  • @NaanSKS
    @NaanSKS 3 ปีที่แล้ว +11

    Love u karnaa

  • @rrmarangamingyt4999
    @rrmarangamingyt4999 4 หลายเดือนก่อน

    புளியங்குளம் கிரோகள் 🙏🙏🙏

  • @Manoj-ve1et
    @Manoj-ve1et 3 ปีที่แล้ว +14

    Maari anna blessed

  • @vj3239
    @vj3239 3 ปีที่แล้ว +25

    எளியவர்களின் வீரிய சொத்து 😍😍😍 மாரி அண்ணே

  • @lakshmiprasath963
    @lakshmiprasath963 3 ปีที่แล้ว +5

    Super👌👌👌🌾🌾🌾🙏🙏🙏

  • @babiselladurai2872
    @babiselladurai2872 3 ปีที่แล้ว +4

    Salute

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 4 หลายเดือนก่อน +2

    மாரி செல்வராஜ் அண்ணா பரமக்குடி பற்றி படம் எடுக்கணும்

  • @sivagtvm
    @sivagtvm 3 ปีที่แล้ว +1

    Super Akka.

  • @kishandy7315
    @kishandy7315 3 ปีที่แล้ว +8

    This anchor earned a subscriber👍🏻subbed it mate

  • @azarrudeen3718
    @azarrudeen3718 ปีที่แล้ว +1

    திருச்செந்தூர் ரோடு கருங்குளம் பக்கம் தாமிரபரணி ஆறு ரோட்டின் அருகே சிறிய கிராமம். அதன் அருகில் கால்வாய் என்ற ஒரு கிராமத்தில் கட்டுமான மேற்பார்வையாளர் வேலை நிமித்தமாக புலியங்குளம் வழியே சென்ற நியாபகம் அப்போது பரியேறும் பெருமாள் படம் சூட்டிங் நடைபெற்றது.