Vanakkam Ji Sir, No doubt, you are an Astro natural and realistic intelligent MRI and your astro diagnosis is superior to those Radiologists to whom also you are a genuine MRI human machine sir. Very Great, Gods Gift. Super parents gift. one of the astro prodigy. your lecture on planets responsible for suicide in another video is extremely fine. I am happy that my ears are not deaf at least to hear your beautiful lectures. thank you Ji Sir. my comment is without any exaggeration.
sorry to be off topic but does anyone know a method to log back into an instagram account?? I stupidly forgot the password. I would love any assistance you can offer me.
@Carl Oakley I really appreciate your reply. I found the site thru google and I'm in the hacking process atm. Takes a while so I will get back to you later when my account password hopefully is recovered.
குருவுக்கு பணிவான வணக்கம் இதேபோன்று தொடர் ஜோதிட வகுப்பு நடத்தினால் உங்கள் மாணவர்களாகிய எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நம்பிக்கையுடன்...ஒரு மாணவன் நன்றி குருஜி.
குருஐீ பெறிய ஆச்சிர்யம் எனக்கு தொடர்ந்து வகுப்புகளை நடத்துங்கள் தாெலைதுர ஐாேதிட கல்வி எம்மை பாேல் உள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் நன்றி நன்றி நன்றி குருஐீ
குருஜி ஐயா உங்களை பின்தொடர்ந்த பிறகு உங்களுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் என் ஆழ் மனதில் பதிந்து கொண்டே இருக்கிறது... எனது தேடல்கள் எல்லாம் உண்மையான ஜோதிடனாக உண்மையை மட்டுமே சொல்லும் ஜோதிடனாக வருவது என்பதிலேயே இருக்கிறது அதற்கு காரணம் நீங்கள் தான் 😊
எனக்கு நீண்ட நாளாக இருந்த பல சந்தேகங்கள் இதில் எளிதாக புரிந்தது. குறிப்பாக சாரம் எடுக்கும் விதம் மற்றும் காரகத்துவம் தொடர்பானவை. பல ஜோதிடர்கள் ஆதிபத்தியத்தை வைத்து மட்டுமே பலனை முன்னிலைப்படுத்துவார்கள். குருஜி மட்டுமே ஆதிபத்தியத்தையும், அதை விட அதிகமாக காரகத்தையும் குறிப்பிடுவார். இதில் அவரே கூறிவிட்டார். எனது சந்தேகங்களுக்கு நேரில் பதில் சொன்னது போல் சந்தோஷத்தில் இருக்கிறேன். நன்றி ஆசானே 🙏🙏🙏
Sir I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I am going to join engienering course, planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore
Wonderful experience in your class room explanation... Sir.. Detailed information in various aspects of planets.... Am blessed sir... Keep explaining in this way.... Sir.... Love u.... Guru ji

வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன் ஐயா நான் ஒரு இளம் விவசாயி உங்களிடம் கற்றுக்கொள்ளும் பாக்கியம் இப்போது இல்லை ஆனால் உங்களிடம் கற்றுக்கொள்வேன் ஒலி ஒளியில் உங்கள் நிழல் கண்டு சிறிது. குமரன் இமைமேல் ஒரு திருமுடி அசைய காலனும் கைபிடியே அசையே கதிர்கவ்வும் கருநாகம் கவ்வ கல்லே. . .
Dear guruji, Very nice to hear your excellent explanation, this shows you experience and dedication in astrology, if possible could you explain if retrogated saturn aspect to deplitated jupiter and exellated venues in 10th House for methuna laguna what will happen?
குருஜி ஐயா உங்களை குருவாக நினைத்து இந்த மாபெரும் ஜோதிடக் கலையை கற்றுக்கொள்வதில் நான் பெருமயடைகிரேன் ஜோதிடத்திர்கு பெருமை சேர்க்கவே கடவுள் தங்களை பூமியில் பிறக்க செய்துள்ளார் போல நன்றி குருஜி
Sir I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I am going to join engienering course, planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore
We are waiting for the book degree wise subhathuva suchuma vaalu secrets sir. You are very very busy in schedule we know that please please realise the book as soon as possible Sir. Thank you so much guruji ayya

வணக்கம் குருஜி. சிறிய தெளிவு தேவை. ஒரு ஜாதகத்தில் குருவும் கேதுவும் ஒரே நட்சத்திர பாதத்தில் இணைந்தள்ளனர். அப்படி என்றால் கிரகண தோஷம் இருக்கிறதா? இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதன் பலன் எவ்வாறு இருக்கும்? இந்த இணைவு லக்னத்தில் இருந்தால் பலன் எவ்வாறு மாறுபடும் ? ஏனெனில் லக்னத்தில் குரு திக் பலம் பெறுவார். அப்படி என்றால் கிரகண நிவர்த்தி உண்டாகுமா? அல்லது திக் பலமும் வேலை செய்யாதா? லக்னம் கடக லக்னம் என்றால் பலன் எவ்வாறு மாறுபடும் ? சிலர் குரு-கேது சேர்க்கை கேள யோகம் என்று கூறுகின்றனர். அது இந்த ஜாதகத்திற்கு பொருந்துமா ? லக்னத்திற்கு எந்த சுப பாவ பார்வை இல்லை. கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
Ayya last varaikum guruvin parvaiyin vilakathai sollavillai aanal guruvin parvaiyin sutchamam purikindrathu ( only legends will gather your explanation )💯
ஜயா வணக்கம் உங்கள் ஜோதிட ஆராய்ச்சிகள் மிகவும் அருமையாக உள்ளது ஜயா வணக்கம் அதேபோல் என் பெயர் m தனபால் தனுஷ் இலக்கணம் மீனத்தில் சுக்கிரன் கேது செவ்வாய் மேஷத்தில் சூரியன் புதன் ரிஷபத்தில் குரு கடகத்தில் சனி கன்னியில் இராகு துலாத்தில் தேய்பிறை சந்திரன் நடப்பு தசா சனிதசா சுக்கிரன் புத்தி என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் ஜயா எனக்கு பயமாக இருக்கிறது ஜயா வணக்கம் நன்றி வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா. இது என் கன்னி பதிவு. (ஜோதிடம் குறித்து) உங்கள் வாய் திறப்பின், அது தேவரகசியமே!!! மாணவர் எவ்வகையினராயினும், ஆசானே வகுப்பின் தரத்தை தீர்மானிக்கிறார்! குருவைப்பற்றி குருவின் நாவால் - மஹா அற்புதம்!!! மேலும் பதிவிடுக, எங்களை எப்போதும் போல் வழிநடத்துக!!!
Vanakkam Ji Sir,
No doubt, you are an Astro natural and realistic intelligent MRI and your astro diagnosis is superior to those Radiologists to whom also you are a genuine MRI human machine sir. Very Great, Gods Gift. Super parents gift. one of the astro prodigy. your lecture on planets responsible for suicide in another video is extremely fine. I am happy that my ears are not deaf at least to hear your beautiful lectures. thank you Ji Sir. my comment is without any exaggeration.
sorry to be off topic but does anyone know a method to log back into an instagram account??
I stupidly forgot the password. I would love any assistance you can offer me.
@Gunner Jesus Instablaster :)
@Carl Oakley I really appreciate your reply. I found the site thru google and I'm in the hacking process atm.
Takes a while so I will get back to you later when my account password hopefully is recovered.
@Carl Oakley It worked and I finally got access to my account again. I'm so happy!
Thanks so much you saved my ass !
@Gunner Jesus No problem xD
தெளிவான பேச்சு. கேட்டுக் கொண்டே இருக்கலாம், இன்னும் நிறைய கேட்கலாம் என்ற ஆர்வம் உண்டாகிறது.! மகிழ்ச்சி.!!
குரு ராகு"காலில்,இருந்து குரு"ராகு,சந்திரன்,
இணைந்து இருக்கும் போது குருவின்"நிலை"எப்படி"?
@@usharaniak1724 அப்டி இருக்கும்
பொது ஜன மக்களுக்கு ஜோதிடத்தை கொண்டு சேர்த்து கொண்டிருக்கும் மிக பெரிய தொண்டு செய்து கொண்டு இருப்பவர் குருஜி மட்டுமே
தங்கள் பதிவுகளிலேயே சிகரம் வைத்த பதிவு இது,
தங்களின் அடுத்த புத்தகத்தின் முன்னோட்டம் போல உள்ளது,
புத்தக வெளியீட்டை எதிர்நோக்கி உள்ளேன் - நன்றி
Wow, his explanations makes me more interested on astro.. He is making sense out of everything.. What a man....
அருமையான class குருஜி . மேலும் இது போன்ற Class Videos upload செய்ய கேட்டு கொள்கிறேன்.
குருவுக்கு பணிவான வணக்கம் இதேபோன்று தொடர் ஜோதிட வகுப்பு நடத்தினால் உங்கள் மாணவர்களாகிய எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நம்பிக்கையுடன்...ஒரு மாணவன் நன்றி குருஜி.
அருமையான விளக்கம் கொடுத்துள்ளிர்கள் குருஜி அவர்களே குரு பார்வை பற்றியும் 5ஆம் இடம் 5ஆம் அதிபதி பற்றியும்.
அருமை ஐயா. உங்கள் அறிவை வியந்து பார்க்கிறேன். நான் உங்கள் ஜோதிட பதிவை தவிர வேறு எதுவும் பார்த்ததில்லை. என்னை போன்றவர்களை வளர உதவுங்கள். நன்றி.
தாங்கள் விளக்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது.நன்றிகள் பல.
தினமும் தூங்க செல்லும் முன் ஞ்gurujj video பார்த்து விட்டு தான் தூங்குறேன்.. Wonderful person in astrology
குருஐீ பெறிய ஆச்சிர்யம் எனக்கு தொடர்ந்து வகுப்புகளை நடத்துங்கள் தாெலைதுர ஐாேதிட கல்வி எம்மை பாேல் உள்ளவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் நன்றி நன்றி நன்றி குருஐீ
அகத்தியபெருமானின் அவதாரமாகிய ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்
சிறப்பு ஐயா ...அந்த கட்டத்தை ஜும் செய்து தெளிவாக தெரியும் படி கூறினால் நன்றாக இருக்கும் ஐயா 😍
குருஜி ஐயா உங்களை பின்தொடர்ந்த பிறகு உங்களுடைய கருத்துக்கள் ஒவ்வொன்றும் என் ஆழ் மனதில் பதிந்து கொண்டே இருக்கிறது... எனது தேடல்கள் எல்லாம் உண்மையான ஜோதிடனாக உண்மையை மட்டுமே சொல்லும் ஜோதிடனாக வருவது என்பதிலேயே இருக்கிறது அதற்கு காரணம் நீங்கள் தான் 😊
Very deep exposition and outstanding erudition. God given. Must see you some time
Amazing explanation - Guruji thanks for the effort, we need more sessions like these - this is fantastic !!!
எனக்கு நீண்ட நாளாக இருந்த பல சந்தேகங்கள் இதில் எளிதாக புரிந்தது. குறிப்பாக சாரம் எடுக்கும் விதம் மற்றும் காரகத்துவம் தொடர்பானவை. பல ஜோதிடர்கள் ஆதிபத்தியத்தை வைத்து மட்டுமே பலனை முன்னிலைப்படுத்துவார்கள். குருஜி மட்டுமே ஆதிபத்தியத்தையும், அதை விட அதிகமாக காரகத்தையும் குறிப்பிடுவார். இதில் அவரே கூறிவிட்டார். எனது சந்தேகங்களுக்கு நேரில் பதில் சொன்னது போல் சந்தோஷத்தில் இருக்கிறேன். நன்றி ஆசானே 🙏🙏🙏
ஐயா உங்கள் பேச்சு என்னை ஜோதிடம் மீதான நம்பிக்கையை மேலும் தூண்டுகிறது. ஆஹா அருமை 👌👌🙏😍
வணக்கம் மிகவும் நன்றி. இந்த வகுப்பு எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. தொடர்ந்து இந்த சேவை செய்யவும். நன்றி
Sir I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I am going to join engienering course, planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore
Wonderful experience in your class room explanation... Sir.. Detailed information in various aspects of planets.... Am blessed sir... Keep explaining in this way.... Sir.... Love u.... Guru ji
My life's important learned day guruji sir thanks for teaching us .
You have very very great knowledge thank u so much sir...
Super Saar Super ..
Revolutionary Modern and professional Vedic Astrologer Aditya guruji
அருமை அருமை அருமை ஐயா... அற்புதமான விளக்கம் இதை விட தெளிவாக விளக்க முடியாது நன்றி.
Very clear & in depth! Logical & Convincingly.
Great. Teaching. Your only the good teacher. In jothidem
அருமையான.தேளிவானவிளக்கம்.உலகம்உள்ளவரைஉமது.கருத்து.ஓங்கிநிற்க்கும்.நன்றிayya...
Sir I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I am going to join engienering course, planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore
Nice to hear ,lot of analysis..,Though difficult to understand all, for my knowledge..had some good learning ...
THANK YOU SIR, SUPER,MORE DETAILS ABOUT ASTROLOGY WANT SIR
நீங்கள் சொல்வது ஜோதிட ம் கொஞ்சம் புரிந்துகொள் ள முடிகிறது. பேரன் நெய் பந்த விளக்கம் அருமை
வாழ்க தமிழ் வளர்க தமிழும் தங்களும் சோதிடமும் வளமுடன் ஐயா நான் ஒரு இளம் விவசாயி உங்களிடம் கற்றுக்கொள்ளும் பாக்கியம் இப்போது இல்லை ஆனால் உங்களிடம் கற்றுக்கொள்வேன் ஒலி ஒளியில் உங்கள் நிழல் கண்டு சிறிது. குமரன் இமைமேல் ஒரு திருமுடி அசைய காலனும் கைபிடியே அசையே கதிர்கவ்வும் கருநாகம் கவ்வ கல்லே. . .
Super explanation for guru parvai. You are a real Legend!
அற்புதம்...தொடரட்டும்...👌👌
NO one explain like this. Very clear. Thank you so much Guruji. You are my Param Guru ♥️🙏👏
அருமையான விளக்கம்
இது போல் வகுப்புகள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காது ஐயா இது போல் நிறைய வகுப்பு காணொளி கொடுக்கும்மாறு இரண்டு கை கூப்பி கேட்டு கொள்கிறான் ஐயா
Excellent expression, very clearly logically explained!
பாரட்ட வார்த்தைகள் தெரியவில்லை தொடரட்டும் உங்கள் சேவை.
குருஜி அருமையான விளக்கம் ❤️
Thank you very much for the video Guruji
விளக்கம் அருமை சார்
Very good explanation
Vijayakumar
தெளிவான விளக்கம் ஐயா நன்றி
Dear guruji,
Very nice to hear your excellent explanation, this shows you experience and dedication in astrology, if possible could you explain if retrogated saturn aspect to deplitated jupiter and exellated venues in 10th House for methuna laguna what will happen?
குருஜி ஐயா உங்களை குருவாக நினைத்து இந்த மாபெரும் ஜோதிடக் கலையை கற்றுக்கொள்வதில் நான் பெருமயடைகிரேன் ஜோதிடத்திர்கு பெருமை சேர்க்கவே கடவுள் தங்களை பூமியில் பிறக்க செய்துள்ளார் போல நன்றி குருஜி
Sir I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I am going to join engienering course, planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore
சிறப்பு ஐயா
This video was useful. 🍎
எவ்வளவு முறை கேட்டாலும் அழுக்கவே அழுக்காது ...... பிறவி ஜோதிட மேதை.........
o அழுக்கு...ஹிஹி
லு
Wow ... great details.... thank you so much 🙏🙏🙏
Thanks a lot, all secrets revealed
Super what a nice explanation
குருஜி ஐயா வணக்கம் அருமையான பதிவு குளிகன் மாந்தி பற்றி விளக்கவும்
தெளிவான விலக்கம் நன்றி ஐயா
அற்புதம் ஐயா
நன்றி ஐயா
Superb explanation sir . Very good
மிகவும் நன்றி ஐயா...
Iyya ethu pola videos, Nengal padam(vaguppu) nadathum anaithu video vai TH-cam mulam tharungal.
Thank u Guruji iyya
We are waiting for the book degree wise subhathuva suchuma vaalu secrets sir. You are very very busy in schedule we know that please please realise the book as soon as possible Sir. Thank you so much guruji ayya
Sir I got a very good chance to become a doctor, but I missed the chance due to mobile addiction and now I am going to join engienering course, planning to go to IT field ,will I earn very high in this field, or i will achieve more if I become a doctor?my parents will not allow me to drop again for neet, should I convince them and prepare for neet again or continue this course and prepare for IT job, which is best for my career growth sir.28.02.2004, 3:26pm, Coimbatore
Nice information. Sir
God Bless You .
அருமை ஐயா
குருவே உங்கள் பாதம் பணிந்தேன்
மிகவும் அருமை!!
அருமை !!
"Zero" vai kandu pidithadu "Namadu Arya Batta" ❤🙏
Thanks much Sir
Thank you for kuruji iyya
Sir
Aspect of jupiter on 5,7,9 th house is well known.
My question is impact on each house effects will differ or will be same .
Kindly explain sir
குருஜி எனது ஜாதகத்தில் குரு வக்ர மாகி கன்னியில் 8ல் தனித்து இருக்கிறார் அதற்கு பார்வை இல்லை என கூறினார்கள் ஆனால் உங்கள் கணிப்பு vera level
Guruve eppadi oru thelivai na engum parthathillai koodi nannri
Wow guruji 80,116 subscribers!!Congrats G
Nalla vilkam iyya nan ungal rasigan iyya
Vanakkam Guruji... Thank you very much...
செவ்வாய், சுக்கிரன், சனி, ராகு ஒரே இடத்தில் இருந்தால் அதன் பலன் பற்றி ஒரு வீடியோ பதிவு செய்யவும்.. நன்றி..
Excellent explanation gurji
Great explanation sir
GOOD
👌✍️🙏
நன்றி அய்யா
gruji i am waiting next lecture
Guruji Guruji than arumai👏👏👏
Wow what a man and his knowledge 🦸
வாழ்க வளமுடன் குருஜி க ஜரவணன் மதுரவாயல்
இதுபோன்ற விளக்க பதிவுகளை அதிகமாக பகிருங்கள் குருஜி
ஐயா வணக்கம் அற்புதம்
🇮🇳
வணக்கம் சார்
Super explanation
என் மகலுக்கு இந்த அமைப்பு தான் ஆனால் சந்திரன் இனைவு
Thank you so much guru sir 😊🙏
அருமை ஜி
வணக்கம் குருஜி.
சிறிய தெளிவு தேவை.
ஒரு ஜாதகத்தில் குருவும் கேதுவும் ஒரே நட்சத்திர பாதத்தில் இணைந்தள்ளனர். அப்படி என்றால் கிரகண தோஷம் இருக்கிறதா? இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் அதன் பலன் எவ்வாறு இருக்கும்? இந்த இணைவு லக்னத்தில் இருந்தால் பலன் எவ்வாறு மாறுபடும் ? ஏனெனில் லக்னத்தில் குரு திக் பலம் பெறுவார். அப்படி என்றால் கிரகண நிவர்த்தி உண்டாகுமா? அல்லது திக் பலமும் வேலை செய்யாதா? லக்னம் கடக லக்னம் என்றால் பலன் எவ்வாறு மாறுபடும் ? சிலர் குரு-கேது சேர்க்கை கேள யோகம் என்று கூறுகின்றனர். அது இந்த ஜாதகத்திற்கு பொருந்துமா ?
லக்னத்திற்கு எந்த சுப பாவ பார்வை இல்லை.
கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள்.
Ayya last varaikum guruvin parvaiyin vilakathai sollavillai aanal guruvin parvaiyin sutchamam purikindrathu ( only legends will gather your explanation )💯
Sir, third guru Vakram will do what kind of effects? Standing in thulam rasi and standing in Swathi 4th place..
Super ipo intha class join panna enna kondu Varanum interesting irrutha join panna fess evolo
Super
Nandri ayya
ஜயா வணக்கம் உங்கள் ஜோதிட ஆராய்ச்சிகள் மிகவும் அருமையாக உள்ளது ஜயா வணக்கம் அதேபோல் என் பெயர் m தனபால் தனுஷ் இலக்கணம் மீனத்தில் சுக்கிரன் கேது செவ்வாய் மேஷத்தில் சூரியன் புதன் ரிஷபத்தில் குரு கடகத்தில் சனி கன்னியில் இராகு துலாத்தில் தேய்பிறை சந்திரன் நடப்பு தசா சனிதசா சுக்கிரன் புத்தி
என்னுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் ஜயா எனக்கு பயமாக இருக்கிறது ஜயா வணக்கம் நன்றி வணக்கம் ஐயா
வணக்கம் ஐயா. இது என் கன்னி பதிவு. (ஜோதிடம் குறித்து) உங்கள் வாய் திறப்பின், அது தேவரகசியமே!!! மாணவர் எவ்வகையினராயினும், ஆசானே வகுப்பின் தரத்தை தீர்மானிக்கிறார்! குருவைப்பற்றி குருவின் நாவால் - மஹா அற்புதம்!!! மேலும் பதிவிடுக, எங்களை எப்போதும் போல் வழிநடத்துக!!!
Super tack
Super Adi
resabha laknam 3 il chandhiran,7il suriyan kettai natchathirathilum,8til guru,pudhan,sevvai,sukkiran, 8 il sani24degre il irundhal,10 am parvaiyal 7am idathu yum 7am prvarvaiyal 4am idathaiyum,3 am parvaiyal 12am idathu yum parppathal kalathra dhosama