சொர்க்கத்தை காட்டிய Munnar tree House Experience | Munnar | Episode 4 | Way2go தமிழ்
ฝัง
- เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024
- Munnar Tree House | Munnar | Episode 4
Nature Zone Resort - naturezonereso...
************************************************************
Contact GT holidays if you are looking for Munnar Packages
For more details : www.gtholidays...
Call : 9940882200
************************************************************
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / way2gotamil
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.
உலகம் முழுவதும் சுற்றியவர் நீங்கள்.ஆனால் இயற்கை அழகுதான் சிறந்தது என்று சொல்லலாம்.. ஆனால் தற்போது இப்படிப்பட்ட வாழ்க்கை எல்லோருக்கும் கிடைக்காது.❤❤❤❤ மிகவும் அருமையான பதிவு சூப்பர்ங்க 👍🤝👏👌❤வே டூ கோ
உலகம் முழுவதும் சுற்றி வந்துக் கொண்டிருப்பவர்....புவி Tamil Trekker.
😮
மூணாறு மர வீட்டில் நீங்களும் நண்பர் பிரவீன் இருவரும் மளையாளம் பேசி கலாய்ப்பது வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் ரசிக்க முடிந்தது அத்துடன் உல்லாச பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களுடன் பிரார்த்தனைகளும் ! ! இலங்கை காத்தான்குடியிலிந்து உங்கள் சகோதரன் பத்றுதுஜா ! ! !
உலகத்தில் உள்ள சொர்கங்கள் எல்லாம் சுற்றிக்காட்டும் way2go மாதவன் அண்ணா
நண்பா உங்களுக்கும் பிரவீன் அவர்களுக்கும் உள்ள நட்பு ரொம்ப அழகா இருக்கு பார்க்கவே!..என் வாழ்வில் ஒரு நண்பன் கூட இப்படி அமைய இல்லை!..என் உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்து இதை சொல்ல தோன்றியது. வாழ்த்துக்கள்.
அருமை மிக அருமை.தமிழ் நாட்டில் கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்கள் தான் தைரியமாக காட்டில் சிங்கம் போல் திரிய முடிந்தது.காடு மரம் செடி கொடி பூச்சி பறவைகள் எல்லாவகையான சப்தங்களின் நடுவில் மாதவனும் பிரவீனும் பேச்சினால் பார்பவரையும் அச்ச மூட்டியது.
உங்கள் இருவருக்கும் நல்ல தைரியம்.பாராட்டுக்கள். வாழ்க வளமுடன்
I didn't like Praveen face... He is not smiling
அந்த இருட்டு எங்களை பயமுறுத்துகிறதோ இல்லையோ நீங்க ரெண்டுபேரும் நல்லா பயமுறுத்துறீங்க பா....😲
😂
வேற மாரி கண்களுடன் காதுகளுக்கும் இயற்கையின் உணவை பரிசளித்த மாதவன் அண்ணாவிற்கு நன்றிகள் பல ❤❤ திகில் அனுபவம் 😍😄😃😇
மாதவன், உங்கள் முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி எங்களையும் தொற்றிக்கொண்டது. இயற்கை எழிலை, எப்படியெல்லாம் ரசிக்கவேண்டுமோ அப்படியெல்லாம் காண்பித்து கற்றுக்கொடுக்கிறீர்கள்.சொர்கத்தின் வாசலையும் திறந்து விட்டீர்கள். உண்மையில், இயற்கையை அனுபவிக்க விரும்புவர்களின் முதல் நண்பனாக ஆகிவிட்டீர்கள்.
🙏🏻❤️
இயல்பாக வாய்த்த இயற்க்கை நேசம். காட்சிகளை தேர்வு செய்யும் நுண்ணறிவு. காட்சிப் படுத்தும் திறமை.
ரசிக்கும் குழந்தைத் தனமான மகிழ்ச்சி வெளிப்பாடு. எல்லாமே உயர்ந்தவை.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - இதற்கு மிக சரியான உதாரணம் நீங்கள். நன்றி
இதை விட பிரம்மாதம் வேறு எங்கேயும் இல்லை என்பது போல மாதவனின் படைப்புகள் ஒளிப்பதிவுகள் 👌👌But middle-class persons can't go to these types of places🤏😌
Rs. 12,000. Very very expensive... Tree House == Dream House.
இயற்கையோடு இயற்கையாக இணைந்த வாழ்க்கையை அனுபவிக்க எங்களுக்கும் வாய்ப்பு
அளித்த தம்பி மாதவனுக்கு கோடான கோடி நன்றி !! நன்றி !! 🙏
இந்த மூணார் டூரில் நகைச்சுவையுடன் பேசுவது அருமை இயற்கை அழகு காட்டில் வசிப்பது அனைத்தும் நெஞ்சம் குளிர்கிறது வாழ்த்துக்கள் மாதவன்
❤
எப்பொழுதெல்லாம் உங்கள் வீடியோ பார்க்கிறேனோ அப்பொழுதெல்லாம் உங்களுடன் சேர்ந்து நானும் பயணம் செய்வதை போல உணர்கிறேன்... மிக்க நன்றி நண்பரே 🫂🫂🫂🫂
எங்களுக்கும் வார்த்தைகள் இல்லை புரோ அதுவும் ரிடர்ன் வரும்போது பின்னனி இசை திரில்லர் படம் பார்த்த மாதிரி இருந்தது உங்கள் நகைச்சுவையுடன் கூடிய வீடியோ அருமை சொர்க்கம் பக்கத்தில் இருந்த உணர்வு உங்கள் வீடியோ பார்க்கும் போது உணர்கிறேன் மழை பெய்யும் போது மரத்தின் கீழே நிக்க கூடாது என்பார்கள் நீங்கள் மரத்தின் மேலேயே இருக்கிறிர்கள் இரவின் இருட்டில் பூச்சிகளின் சத்தம் மிறட்ச்சியை வரவைத்தது மாதவன் புரோ இயற்கை எழில் கொஞ்சும் மூணாறு ஒரு தரம் வாய்ந்த இடம் உங்கள் கேமரா மூலம் அப்படியே அதன் அழகை எங்களுக்கு உங்களால் மட்டுமே தரமுடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை மாதவன் புரோ
Ningal solradhu unmai than nandri 🙏
உலகம் சுற்றும் வாலி பரே இந்த விடியோ அருமை அருமை. காண கண்கோடி வேண்டும். ஆயிரம் வாட்ஸ் அல்ல பத்தாயிரம் வாட்ஸ் பிரகாசம் தம்பி யின் முகத்திலும் பேச்சிலும் தெரிந்தது. மர வீடு அருமை. பறவைகளின் கீச் கீச் சப்தம் சுற்றி உள்ள காடுகளின் அழகு மழைச்சாரல் இடை இடையே தம்பியின் நகைச்சுவை யான பேச்சும் ரசிக்கும் படி இருந்தது. இப்படி ஒரு அழகான இடங்கள் பார்க்கும் பாக்கியம் எங்கள் தம்பி மூலமாக கிடைத்திருக்கிறது.தமிழ் தெலுங்கு மலையாளம் எல்லாம் கலந்து பேசுவது மணிப்பிரவாள.நடை மாதிரி இருந்தது. அப்புறம் இந்த மாதிரி இடங்களுக்கு போகும்போது டார்ச் லைட் குடை எடுத்துச் செல்லவும். பேய் கதையும் நன்றாக இருந்தது. தம்பி ரசித்த மாதிரி நாங்களும் சூப்பராக ரசித்து பார்த்தோம். Happy Sunday with your family.
What a place to enjoy the nature.Beautiful nature sound.விவரிக்க வார்த்தைகள் இல்லா அழகு.
அருமை அருமை உண்மையாகவே நாங்களும் உங்களோடு சேர்ந்து இயற்கையை ரசித்தல் போல் இருக்கிறது
27:36 ithe Madhuri dhan last year nanga oru forest guest house la thangunom in courtallam.
2 night stay panom semma bayam vandhucbu anna. Ungal bayam unmela feel Achu.
Super நீங்கள் நேரில் கண்டு ரசித்த அத்தனை இடங்கலும் நாங்களும் ரசித்து குடும்பத்துடன் பார்த்துக்கொண்டு இருக்கிறோம் மூணாறு super pro நீங்கள் தேர்வு செய்து சாப்பிடும் அத்தனை உணவுகளும் அருமை நாங்களும் ருசித்து பார்க்கிறோம் நேரில் நாங்கள் சென்று பார்த்தால் கூட இத்தனை இடங்களை பார்த்திருக்க மாட்டோம் pro thanks nga pro 🙏🙏🙏🙏🙏
தூங்கி முழிச்ச உடனே உங்கள் வீடியோ பார்க்க மனம் சந்தோசமாக உள்ளது.... happy Sunday bro ❤
ஈ லோகத்தில் ஒர் யோக்கியன் உண்டெனில் ஆ இ பாலக்காட்டு மாதவன் நாக்கும் ❤
Bro One of my favorites in your videos is New York series, Cairns episode and This Tree house episode. Ending with horror sound nice.அந்த பைசன் இருக்கிறிங்களா slang super. Last 10 minutes mass. Overall I liked this episode and one of my all time favorite.Anna neenga solo stay panni iruntha semma bayangarama irunthurukum and be thrilling.
இந்தப் பதிவு மிக அருமையாக இருக்கிறது காட்டுக்குள் மரத்தின் மேல் அழகான குடில் அங்கு இயற்கையின் அழகு அற்புதம் அற்புதம் அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
Nandrigal sir
Tree house ச பார்த்ததுல இருந்து சின்றாச கைல புடிக்க முடியல 😂😂😂..... அழகு அழகு அழகு..
இந்த இடம் அவ்ளோ அழகு maddy bai..... பாவம் பிரவீன்..... 😂... Love it guys....
ஜி நாங்க போன குள்ளே தலைய விட்டு பார்க்கிறோம் வாழ்த்துக்கள் thanks to waytogo
😀🙏🏻
A superb experience you’ve given the viewers , Madhavan….been to Munnar but not a tree house…you make us travel along with great joy …God bless you..
Thank you so much 🙂
The hardwork and effort you put to share your experiences to viewers is just amazing ♥️ Madhavan anna ♥️ Love from Jolarpet ♥️
மிகவும் அருமையாக இருந்தது நன்றி மாதவன் சார் உங்களுடைய நண்பருக்கும்
நீங்கள் பேசும் தமிழ்க்காகவே உங்கள் வீடியோ பார்ப்பேன் கூடுதலா எங்க தேனி மூணாறு இன்னும் அழகு ...உங்களை போல ....
இது வரை வந்த வீடீயோக்களில் இவ்வீடீயோ மிக அருமையோ அருமை.
Enjoyed every min in this video...such a neat presentation bro thunder sound 😊 raining your commentary....semah
அத்திப்பழம் பார்த்த உடனே பரிசு சாப்பிடுவது உடம்புக்கு நல்லது❤❤❤❤
கடைசி கட்ட Editting with thirled music அருமை நண்பா 🌹
Amazing natures we are enjoying your video coverage ❤ keep it up sir🎉
அனுபவம் புதுமை மாதவன் நண்பரிடம் கண்டேன் love you Bro.,...,...... Good evening
Hi மாதவன் சூப்பர் அழகுதான்இயற்கைவீடியோசூப்பர்🎉நான் கும்பகோணம்🎉
திகில் படத்தை நள்ளிரவு 2 மணி க்கு பார்த்தேன் சூப்பர் எக்ஸ்பீரியன்ஸ்
Intsn from canada🇨🇦
Nice einga oru sirumalai Madhur iruku Madhavan bro outstanding experience thank you bro👌
வணக்கம் மாதவன்.💐🙏.
தங்களுடைய பதிவுகள் முழுவதும் நாங்கள் உடன்
தங்களுடன் பயணிப்பது
பொன்ற உணர்வை ஏற்படுத்துகிறீர்கள்.
மனமார்ந்த நல்
வாழ்த்துகள்! வாழ்க
வளமுடன் 💐.
மேலையூர். 🙏.
உண்மை,நானும் அந்த ஃபீல் அனுபவித்தேன்,நல்ல தேர்சியான விடியோ! நன்றி
மாதவன் உங்கள் அனபவம் அது ! எங்கள் அனுபவம் சூப்பர்..🎉🎉
Thanks
Thrilling Movie with Nature's beauty experience felt. Superb Madhavan along with Praveen.
Heard such Tree house resorts at Wayanad... also
Munnar semma thirling Madhavan 😮 supero super.
அருமையான பதிவுகள் மாதவன் சார். வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤
Hi Madhavan. Iam become fan of your Tamil speaking. Slow and steady in between some comedy words is really good.
Your video making me to feel like someone in my neighborhood friends taking to me.
Keep watching your videos. Thankyou
Yes. Me also. The above mentioned is true fact.
Hi bro , இயற்கையோடு இயற்கையாக இன்பமாக இருக்கிறீர்கள் அருமை அருமை நன்றி வணக்கம்🙏🏻
செம்ம.வீடியோ தல..
அதுவும் கடைசி 10.நிமிஷம்.. வேரா லெவல்...
நா வேரா இரவு 11 மணிக்கு பாத்துட்டேன்..
Excellent anubavam ungolloda senrthu Mika makilchi 👌🏻
Hi Madhavan! It was 31 minutes of sheer bliss, adventure and excitement. The sound of beetles and mist during the evening walk took us to a different world altogether. You seemed to have enjoyed your stay and looked very much relaxed. Did you notice something eerie in the video. Just before climbing the stairs to the tree top house after dinner , look to the right and you can see the face of a ghost. Dont know if it’s man made or an illusion. Just check it out and tell us. Best episode in recent times. Please make more videos on hill stations.
Lll
நல்ல பதிவு. அருமையான ஒலிப்பதிவு மகிழ்ச்சி
உங்க Vlog பாக்கறதுக்கு முன்னால் USA போய் சுத்தி பாக்கணும்னு ஒரே ஒரு ஆசை இருந்துச்சு அதனாலதா பாக்க ஆரம்பிச்சேன் ஆனா நீங்க உலகம் முழுவதும் சுத்தி காட்றிங்க ஆனா என்னானா நான் போனா USA மட்டும்தான் மத்ததெல்லாம் நீங்களே சுத்தி காட்டிட்டிங்க. Thanks for u and வருத்தங்கள் for GT😉
ஒரே ஒரு பயம் USAல எவனும் நம்மள சுட்டுட கூடாதுன்னு..
Good bro..unga way of speech nalla irukku..gud bro😊
நாங்களும் உங்கள் இருவருடன் சேர்ந்து இயற்கையை அனுபவித்தோம் ஆனா ஒன்னு பேக் ரவுண்ட் மியூசிக் தான் திகில் கெளப்பிடுச்சி கொஞ்சம் ஜெர்க் ஆயிட்டோம் நானும் எங்க பசங்களும் சூப்பர் பிரதர் பார்த்து carefull ஆ இருங்க 👍 அன்புடன் ஜெ.நவின் தீர்த்தமலை
Magizhchi bro
Unga videos konja naala paathukittu irukkean. Subscribe pannitean. Konja videos thaan paathu irukkean. Daily neriya time unga videos kooda spend pandrean. Maximum neenga endha church um kaata maatringa. Kaatina Nalla irukkumnu nenaikirean.....
Thanks for watching bro. Pls check this th-cam.com/video/0mCvOHf7Rhc/w-d-xo.html
Thanks Madhavanji. We stayed in Nature Zone Resort Munnar and experienced the same experience. Because of your sharing we able to identify easily without any confusion. Keep rolling. Thank you so much once again
Hi madhavan ..Get well soon..without bgm you made it to experience a marvellous experience of nature..In kodaikanal bisons walk around the house like a cattles...ghosts never stay in forest..bcoz they afraid of darkness😂
Thank you ☺️
Hi Bro, very happy to see your smiling face with lot of energy, that is the key for effective youtube
vlogger, keep up the good work, we also experienced along with you as though we are there travelling in the car or jeep, also when you had chicken korma like having for
us, not to forget the snacks as Oonion bajji, Coaffee in a stylish keralite style , makes quite enjoyable moment, thanks a lot for your professional touch and less stress in videoing,
all the best , waiting for more videos too !! 😄
Thank you so much 🙂
மிக அழகான அற்ப்புதமான பதிவு. எவ்வளவு அழகு. மிக அருமை.
Really Awesome , thank you for taking us through the breath taking moments @ Munnar
GT holidays ம் நீங்களும் பின்னி பிணைந்து விட்டீர்கள் போல👏கை கால் எல்லாம் ஜில்லிட்டுவிட்டது வ்யூ பாயிண்டில், ப்ரோ
திகிலான இடத்தில் திகில் காணொளிக்கு நன்றி.
One of the best Episode Maddy... WAY2GO Man...Loved every sec
Finally ghost video mathiri Irukku bro ,inga poganum asai ya irunthathu nit time parthu bayama irukku ini poga matten.....Niraya hillls video podunga bro semmaya irunthuchu....
Am watching this channel first time...wow the nature ,tree house ,night excitement, ,view point,the sounds of nature,chanceless very beautiful video travelled with this video to munnar...
30:13 kattu puchi Vantha rocket raja kuda varuvara (siruthai movie)😂
ஆனந்தம் ஆனந்தம் பரமானந்தம் சூப்பர் சூப்பர் மிகவும் அருமையாக உள்ளது
En ya ipdi payamuruthura pei padam paatha kooda expect paapo payam irukkathu expect pannama irukkum pothu ipdi payamuruthuringa pei padam paatha feel thalaiva ❤️😂
Haha glad you enjoyed 😀
Praveen good company, innum konjam pesunga ❤
We loved the sound effects towards the end of the video 😂
18:10 start bro❤❤
சொர்க்கத்தை முதல் தடவை பார்த்தேன்.
நன்றி மாதவன்
Beautiful 🤩 places forest experiences you’re doing really great ❤❤thank you for this video
Thank you brother for exploring wonderful nature
Good Experience viewing your video, Horror ending Nice. Share about rules while staying in treehouse and what are the precautions needed. Waiting for View in Morning and Afternoon
அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பி...
Super brother solldrathuku varthie,illa,avalavu supara iruku video veralevel ❤❤❤❤❤
@27:18 நா அப்படியே ஷாக் ஆய்ட்டேன் 😮😯😦👹🤡👍
மாதவா, கொலுசு சத்தமும் கேக்குதுப்பா... கேக்குதுப்பா ... 💀💀💀
சேடா என்று பேசுவது செமையா .இருக்கு
I think God was in a very good mood when he created munnar.i have been to nature zone in tent.but Madhavan thamby your camera has caught ever nook and corner beautifully. it's really refreshing.million thanks for this video.
முதல் லைக் முதல் கமென்ட் நான் போட்டுட்டேன் புரோ புல்லா பார்த்து டிடெய்ல்டா கமென்ட் பண்றேன்
மாதவன்! நீங்க வேற லெவல்!! 🎉🎉🎉🎉
Thank you for taking us along to yet another beautiful place in Kerala:Munnar.I could understand the undisguised excitement you felt, especially when you took us to the treehouse!!! You were like a kid in a candy shop!
However, I couldn't help noticing the rough and dangerous paths all around the place.... Wish they would pave the pathways with rough granite slabs... That would not get slippery and dangerous during the rains.
Can't wait to see where you are going to take us next😊
மிக மிக சுவாரஸ்யமான வீடியோ
Last 10 min was really superb and thrilling experience as if watching horror movie with family and I would say this is one of the best episode.
Thanks Bro, way to go......🎉🎉 and wish you one million subscribers very soon
Glad you liked it ! Thank you ☺️
Super bro 😍 Sunday+ Non veg+ Way2go the day complete bro 😍🤩😍🤩🥰❤
Thalaiva ne vera level
எங்கள் ஊரை நாங்களே புதிதாக பார்ப்பது போல உள்ளது.வாழ்த்துகள மாதவன்
ஆமா
3 decades back We used to vaccy 🤔 not even govt power supply , entire village will go offline after sunset ,dinner By 7 Max and good tight sleep with forest sound ..morning starts soon by 5 am ...me and brother used to treck at night with torch ,hv plenty of real horror stories ...hope must do a vlog
madavan na munnar night view and rain weather and food comfortable tree house and mountain hight detail all 👌👍 na
Enna ka bayama irukka...light ta irukume ...unmaia bayamatha irunthadu nice video bro..
Sunday samayal mudithu relaxeda madhavan bro video watch panrathu sema super, thanks Maddy bro💐
super placeeeeeeeeeeee broooooooooooo and thriling experience in night bro..............we went 2017...bt not in tree house...only town place we took rooms.........
அனுபவி ராஜா அனுபவி . வாழ்த்துக்கள் மாதவன்.
Oru naal neengalum naanum sernthu ondraka payanippom my bro madhav. So i am waiting on the day..
Bro, unga nature video pakkumpothu positive vibe, calm 🤝👍🛌
மாதவன் பிரதர்... சூப்பர்... ❤
Annanoda humor sense ku naanga epovume adimai ❤
Super ra irunthuchu na intha video....
You guys rock. We felt that we were there. Amazing work. Good luck with everything. Stay safe. 🎉🎉🎉
சூப்பர் வாழ்த்துக்கள் உங்கள் விடியோ