தமிழகம் கண்டெடுத்த அப்பழுக்கற்ற தலைவர் கக்கன்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มิ.ย. 2021
  • தமிழகம் கண்டெடுத்த அப்பழுக்கற்ற தலைவர் கக்கன்!
    | #tamilnadu | #kakkan | #tnpolitics |
    Breaking News | Corona Live Updates | Tamil News Live | Lockdown News Updates | MK Stalin | TN Lockdown Updates | Lockdown News Live | Covid19 | Remdesivir | Headline News | Speed News | World News | TN Lockdown | News in Tamil | TH-cam Videos | Controversy | Trending
    news7 tamil prime | news7 tamil | news 7 live | news7 tamil live | news 7 tamil live | news7 live | news 7 tamil | news 7 live in tamil | news7 live tamil | news7 | news7 live news tamil | tamil news live | tamil news live news 7 | tamil news | google news | entertainment news | news live | news live tamil | ipl 2021 live | latest news india | today news headlines | tamil news paper | current news | tamil news online | news tamil today | live news | tamil latest news | current affairs | tamil cinema news | oxygen concentrator | oxygen cylinder | tamil | today news in tamil live | news channel | live news channel | top tamil news | breaking news tamil | news live tv | today news live | new stories | online news | recent news | news update | news7tamil | trending news | tamilnadu news | national news | viral video | political news | trending videos | controversy | tamil nadu lockdown
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉கொரோனா 2.0 | • கரூரை கொரோனா தொற்று இல...
    👉முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் | • தமிழகத்தில் கட்டுப்பாட...
    👉உங்களுக்கு தெரியுமா? | • அப்படி என்ன தான் இருக்...
    👉[In]side Reporter | • October தெரியும் இதென்...
    👉 கதைகளின் கதை | Kathaigalin Kathai | • இரும்பு தேசத்து கரும்ப...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉செய்தி அலசல் (Seithi Alasal) | • முத்தாரம்மன் கோவிலில் ...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    News7 Tamil LIVE | Tamil News Live | News Live | நியூஸ்7 தமிழ் | Corona Virus | Stay Home | Stay Safe
    நியூஸ்7 தமிழ் நேரலை | தமிழ் செய்திகள் | லேட்டஸ்ட் செய்திகள் | பிரேக்கிங் செய்திகள் | நேரலை செய்திகள் | நேரலை தமிழ் செய்தி | தற்போதைய செய்திகள் | தலைப்புச் செய்திகள் | முக்கியச் செய்திகள் | அரசு அறிவிப்புகள் | நீதிமன்ற தீர்ப்புகள் | விளையாட்டு செய்திகள் | க்ரைம் | சினிமா செய்திகள் | வானிலை அறிவிப்பு | பெட்ரோல் டீசல் விலை | வணிகம் | தொழில்நுட்பம் | கல்வி | ஆட்டோமொபைல் செய்திகள் | ஆன்மீகம் | கலை | அரசு விழா | உள்ளூர் செய்திகள் முதல் உலக செய்திகள் வரை...
    #news7 #tamillive #livenewstamil #reporters #tamilnews #currentnews #liveupdates #covid #newstv #new7live #tamilnaduliveupdates #breakingnews #politicalnews2021 #livenews2021 #CMOtamilnadu #cinemaupdate2021 #tamilnaduassembly #sportnews #political #DMK #covid19 #cinemaupdate #police #covid19 #news7tamil #news7tamilprime
    Subscribe us on TH-cam : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤ news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 268

  • @MidhunDhanaKumar
    @MidhunDhanaKumar 3 ปีที่แล้ว +87

    அடுத்த காமராசர் போல் வாழ்ந்த அவரின் மந்திரி கக்கன்..
    காமராசரும் கக்கனும்,தமிழகத்தின் அருமை அமை‌ச்ச‌ர்கள்.

  • @gstech.1308
    @gstech.1308 10 หลายเดือนก่อน +39

    கண்ணீருடன், நன்றிகள் ஐயா,இனி காமராஜர் ஐயாவை போலவும் உங்களை போலவும் ஒரு தலைவன் கிடைக்க போவதில்லை

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 11 หลายเดือนก่อน +48

    "தமிழகம் இன்னும் ஒரு கக்கனுக்காக காத்திருக்கிறது."
    என்ற வார்த்தைகளுடன்
    முடித்தமை அருமை.

  • @kanagaraj.p4746
    @kanagaraj.p4746 9 หลายเดือนก่อน +77

    🙏தமிழகத்தில் நான் நேசிக்கும் தலைவர்கள் மூன்று பேர்; காமராஜர் ஐயா, கக்கன் ஐயா, அப்துல் கலாம் ஐயா, இந்த மூன்று பேரின் வீடியோவை டி.வி.,களில் பார்த்தால் என்னை அறியாமல் கண்ணீர் வழிந்து ஓடுகிறது.❤

    • @karikari1802
      @karikari1802 8 หลายเดือนก่อน +1

      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏❤️💛💚💜😭😭😭😭

    • @kishorrenu6465
      @kishorrenu6465 5 หลายเดือนก่อน

      Ðr.😂😂😢 ​@@karikari1802

    • @premasenthil1811
      @premasenthil1811 5 หลายเดือนก่อน +1

      Same

    • @pandiansumathi1995
      @pandiansumathi1995 3 หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி..❤

    • @rayarjaya8817
      @rayarjaya8817 2 หลายเดือนก่อน

      ❤❤❤❤​ 21:29@@karikari1802

  • @ramsamy7744
    @ramsamy7744 11 หลายเดือนก่อน +27

    தியாகி நேர்மை தூய்மை எளிமை மாமனிதர் இவர் தான்

  • @user-pm2ss4qc1k
    @user-pm2ss4qc1k 11 หลายเดือนก่อน +48

    ஐயா திரு. கக்கன் அவர்கள் அரசியல்வாழ்க்கையில் அற்புதமான நேர்மையான தலைவர். இல்லறவாழ்க்கையில் இருந்தும் அரசு உயர்அமைச்சர் பதவியில் இருந்தும் நேர்மையுடன் வாழ்ந்துகாட்டிய அற்புதமான தலைவர்.வளர்க இவர்புகழ் ஐயா அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் மத்திய & மாநில அரசு முயற்சி செய்யவேண்டுமென பனியுடன் கேட்டுகொள்கிறோம். ❤

  • @sureshv6900
    @sureshv6900 6 หลายเดือนก่อน +12

    கக்கன். ஐயா. அவர்கள். எவ்வளவு. எளிமை. எவ்வளவு. சாதனை. மணிமண்டபம். இல்லை. யாருமே. பேசியதில்லை. 🙏🏻

    • @kowsiiviji7682
      @kowsiiviji7682 หลายเดือนก่อน

      மணிமண்டபம் இருக்கு madurai la தும்பைப்பட்டி ல இருக்கு

  • @angelsweety3264
    @angelsweety3264 2 ปีที่แล้ว +19

    இப்படி ஒரு தலைவர் இனி கிடைப்பாரா

  • @raviraja.p3162
    @raviraja.p3162 3 ปีที่แล้ว +32

    அமைதியின் உருவமாகவும்
    அடக்கத்தின் இருப்பிடமாகவும்
    பண்பின் பெருந்தகையாகவும்
    பாசத்தின் உறைவிடமாகவும்
    எம்மத்தியில் அன்பு ஒளியாக
    இருந்த உத்தமரே!!
    மண்ணோடு உங்கள்
    பூவுடல் மறைந்து விட்டாலும்
    உங்கள் நினைவுகள் எங்கள்
    இதயங்களில் இருந்து
    ஒருபோதும் மறைவதில்லை.

  • @-conscience
    @-conscience 10 หลายเดือนก่อน +10

    இன்றுவரை இன்னொரு கக்கன் வரவில்லை😢 தமிழகம் காத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்

  • @murugaiahpitchu6059
    @murugaiahpitchu6059 11 หลายเดือนก่อน +21

    உண்ணதமான தலைவர் என்றும் அவர் புகழ் வாழ்க வாழ்க

  • @kadhaiyakelu1649
    @kadhaiyakelu1649 2 ปีที่แล้ว +36

    ஒரு நல்ல தலைவன் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் அதற்கு உதாரணமாக வாழ்ந்து இருக்கிறார்.‌.. 🙏🙏🙏🙏

  • @arulj6975
    @arulj6975 ปีที่แล้ว +16

    வாழ்துங்கள் கக்கன் ஐயாவின் நல்ல குனங்கலை சாதிவேன்டம்

  • @rajakumaranr8123
    @rajakumaranr8123 11 หลายเดือนก่อน +10

    வணங்குகிறோம் ஐயா கக்கனின் தேசத்தின் மீதான பற்றைக் கண்டு ❤❤❤❤❤

  • @sreeragamsabari5703
    @sreeragamsabari5703 2 ปีที่แล้ว +20

    அருமையான மனிதர் 🙏🙏🙏

  • @soorappallam7941
    @soorappallam7941 ปีที่แล้ว +23

    நேர்மையாக வாழ்ந்தவரின் வரலாறு நினைவு கூற படுவது இல்லை

  • @kuppumanikp717
    @kuppumanikp717 11 หลายเดือนก่อน +10

    கக்கன் ஐயா நேர்மையான எளிமையான உத்தமரான அரசியலில் உண்மையாக வாழ்ந்தவர் எங்கள் இனம் என்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியோடு வணங்கி கொள்கிறேன்.

    • @SelvamSelvam-km4ji
      @SelvamSelvam-km4ji 5 หลายเดือนก่อน +1

      உங்கள் இனம் என்றால்

  • @jeyamerivethamanikam8186
    @jeyamerivethamanikam8186 3 ปีที่แล้ว +92

    நல்ல உள்ளம் கொண்ட மனிதர் இனிமேல் இப்படிபட்ட மனிதர்களை காணமுடியாது

    • @gopim2740
      @gopim2740 ปีที่แล้ว +1

      முடியும்....பிள்ளைகளிடம் இவர்கள் வரலாறு சொல்லி வளர்த்தாலே போதும்.

    • @udaysankar-sc9vh
      @udaysankar-sc9vh ปีที่แล้ว

      KARUNANIDHI THAMIZHGA ARASIYALAI SARVA NAASAM SEIDHUVITTAR. UZHALAI INDIYAVIRKU KATRU KODUTHA MAAMEDAI.

    • @muthurathinam6588
      @muthurathinam6588 11 หลายเดือนก่อน +1

      Ithai kettu Ungalal konjam kooda mara mudiyatha

    • @vadivel.44
      @vadivel.44 11 หลายเดือนก่อน

      yes bro

    • @karikari1802
      @karikari1802 8 หลายเดือนก่อน

      🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏🙏🙏🙏

  • @user-ir3bw1yu4b
    @user-ir3bw1yu4b 2 ปีที่แล้ว +42

    கக்கனின் தூய்மை அரசியல் இடத்தை நிரப்புவதற்காக நாளைய அரசியல் எண்ணி இன்று பயணித்துக் கொண்டிருக்கின்றேன் இன்றும் கக்கன் ஐயா வழியில்

  • @arulleema4797
    @arulleema4797 ปีที่แล้ว +8

    தமிழ்நாடு முன்னேற எல்லாரும் முன் வர வேண்டும்

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 8 หลายเดือนก่อน +2

    எங்கள் ஐயா கக்கன் புகழ் என்றும் நிலைத்திருக்கும் வாழ்க அவருடைய புகழ்

  • @dhamuganapathy9033
    @dhamuganapathy9033 2 ปีที่แล้ว +11

    இந்த புனிதர் ஆட்சி காலத்தில் வாழ்ந்திருந்தால் நல்லாயிருந்தருக்கும் ஏனென்றால் ,,,,?

  • @Punniyakottik
    @Punniyakottik หลายเดือนก่อน

    நீதி ,நேர்மை தடம் மாறாத மா மனிதர் !!
    வாழும் மகான் !!அரிது அரிது இவர் போன்ற தலைவர்கள் தற்போது கிடைப்பது அரிது !!🌹🌹🌹🌹👬👬👬👬👏👏👏👏

  • @murthyannamalai9247
    @murthyannamalai9247 2 ปีที่แล้ว +12

    True Statesman , I Salute this Gentleman.

  • @manikandanjeyaraman5451
    @manikandanjeyaraman5451 ปีที่แล้ว +35

    அய்யா கக்கன் அவர்களை என்றும் மனதில் நினைப்பேன்

  • @tamilchelvanramasamy8733
    @tamilchelvanramasamy8733 3 ปีที่แล้ว +12

    Great sir
    Rarest Gem
    People's leader

  • @shanmugavel1381
    @shanmugavel1381 2 ปีที่แล้ว +28

    நல்ல உள்ளம் கொண்ட மனிதன் எவரும் நிலையாக இருப்பதில்லை

  • @venkatesan406
    @venkatesan406 10 หลายเดือนก่อน +8

    இந்த விடியோவை பார்த்து முடித்தவவுடன் கண்கள் கலங்கியது

  • @radhaariyaraj1598
    @radhaariyaraj1598 2 ปีที่แล้ว +11

    நல்ல மனதர்

  • @manohark3068
    @manohark3068 5 หลายเดือนก่อน +2

    நம் மண்ணிற்கு பெருமை சேர்த்த மனிதருள் மாணிக்கம், மாசற்ற மனித புனிதர், நேர்மையின் திருஉருவம் ஐயா கக்கன் அவர்களுக்கு தலைமுறைகள் தோறும் நினைவு கூறும் விதமாக அரசுகள் அந்த மகத்தான மனிதர்க்கு உயர்வான கெளரவம் செய்திடல் வேண்டும்.

  • @rajendrannadesan3179
    @rajendrannadesan3179 8 หลายเดือนก่อน +2

    உன்னதமானமாமனிதர்

  • @satheshk9248
    @satheshk9248 4 หลายเดือนก่อน +1

    நீங்கள் ௭ங்கள் தெய்வம் நீங்கள் நேர்மையான தலைவர்

  • @user-zk9dj9wu2n
    @user-zk9dj9wu2n 11 หลายเดือนก่อน +6

    எங்கள் அய்யா கக்கன் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏

  • @soansera5770
    @soansera5770 11 หลายเดือนก่อน +4

    கக்கன் புகழ் ஓங்குக வளர்க.
    அவரை போல் மக்கள் வாழ வேண்டும்.

  • @user-ts7wq8yc8p
    @user-ts7wq8yc8p 10 หลายเดือนก่อน +2

    அய்யா தாங்கள் சிறந்த தலைவர் 🙏

  • @MuthuSalvaraja
    @MuthuSalvaraja 7 หลายเดือนก่อน +4

    தமிழக தேசிய தலை கக்கன் அர்ஜுன குளத்தின் மக்களின் வாழ்வு வர்த்தகத்தின் முதல்வன்

  • @parameshselva5341
    @parameshselva5341 8 หลายเดือนก่อน +3

    ஒவ்வோரு அரசியல் வாதி வீட்டிலும் நாட்டு மக்கள் வீட்டிலும்
    கக்கன் அய்யா படம் அசியம் இருக்கவேண்டும்

  • @vinakvinak8349
    @vinakvinak8349 ปีที่แล้ว +7

    சிறு செய்திகளை கேட்டு. இரண்டு வருடங்கள் முன்பு பதிவேற்ற பட்ட .,இவர் வாழ்க்கை வரலாற்றை கேட்கத் தோன்றியது ❤ நேர்மை நியாயமான அரசியல் தலைவர்.🙏

  • @satishkumargsatishkumarg8054
    @satishkumargsatishkumarg8054 หลายเดือนก่อน +1

    Freedom fighter p.kakkan ayya salute

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 3 หลายเดือนก่อน +4

    அதற்க்குத்தான் தமிழக முட்டாள்களால் நிராகரிக்கப்பட்டார்

  • @user-rm3hs4je7e
    @user-rm3hs4je7e 9 หลายเดือนก่อน +25

    கக்கன் ஐயா எங்க ஊரு அந்த ஊர்ல நான் இருப்பது ரொம்ப பெருமையா இருக்கு மேலூர் நாவினிபட்டி

    • @LovelyAstrolabe-iw7us
      @LovelyAstrolabe-iw7us 2 หลายเดือนก่อน

      Super ga

    • @Muni_1994
      @Muni_1994 14 วันที่ผ่านมา

      Hi I am actor Muni from Krishnagiri district currently Chennai

  • @michaelanand.v
    @michaelanand.v 3 ปีที่แล้ว +20

    Kakkan honest politician

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +10

    God bless all like this honest yes be good help poor people yes

  • @sellamuthu5413
    @sellamuthu5413 4 หลายเดือนก่อน +4

    இண்ணுமொரு கக்கனாக நான்👌 ரெடி

  • @MayakannanP-dj1jv
    @MayakannanP-dj1jv 10 หลายเดือนก่อน +2

    Very great kakkan ஐயா அவர்கள்

  • @BASUPATHIPANDIYAR
    @BASUPATHIPANDIYAR 2 ปีที่แล้ว +7

    ஐயா வே.இமாணுவேல் சேகரனார் அவர்களும் கக்கண் ஐயா அவர்களும் சிறந்த நண்பர்கள்

  • @kalaikalai1757
    @kalaikalai1757 11 หลายเดือนก่อน +6

    Such a great person 👍

  • @vetrivelmysuru8191
    @vetrivelmysuru8191 7 หลายเดือนก่อน +11

    காமராஜரை முக்கியத்துவம் படித்திய எல்லோரும் இவரை முந்நிலைபடுத்தாமல் போனது ஏன்.....

    • @murugansokkar2925
      @murugansokkar2925 หลายเดือนก่อน +1

      சுயநலம்தான்

    • @anbucheliyan462
      @anbucheliyan462 หลายเดือนก่อน

      தலித் என்ற சாதியின் உச்சம் நண்பரே இதை உணர்ந்திருந்தால் நாம் எங்கோ சென்றிருக்கலாம் ஆனால் கக்கன் அந்த மாதிரி இல்லை

    • @thineshcivil
      @thineshcivil หลายเดือนก่อน

      கக்கன் அய்யாக்கு ஆதரவாக கொடி புடிக்க தமிழக மக்கள் இல்லை. சிறுத்தைகள் தான் இருக்கு தி.மு.க கருனாநிதிக்கு

  • @muthukumar3722
    @muthukumar3722 8 หลายเดือนก่อน +2

    Great person

  • @123bjp
    @123bjp ปีที่แล้ว +7

    ட்டே உண்மையான முகம் இங்கு ஒரு பாடம்

  • @yesuyesu9451
    @yesuyesu9451 11 หลายเดือนก่อน +11

    அன்று..... மனசாட்சி......இலகிய மனம்.....கொடுத்து உதவும் மனப்பாண்மை ......மக்கள் மேல் அக்கறை....இருந்தது..........❤️.....இன்று....மனசாட்சி கிடையாது.....கொடுத்து உதவும் மனப்பாண்மை கிடையாது......இலகியமனமும் கிடையாது..... மக்கள் மீது துளியும் அக்கறையும் கிடையாது

  • @ArunKumar-ey4bv
    @ArunKumar-ey4bv ปีที่แล้ว +12

    👌👌👌சொல்ல வார்த்தை இல்லை 😢😢😢

    • @karikari1802
      @karikari1802 8 หลายเดือนก่อน

      💜💚💛❤️🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏👏👏🙏🙏🙏

  • @sampathethirajan2031
    @sampathethirajan2031 11 หลายเดือนก่อน +3

    ஐயா அவர்களை அவர் பாதம் தொட்டுவணங்குகிறேன்

  • @user-hi4bm5tq6s
    @user-hi4bm5tq6s 7 หลายเดือนก่อน +2

    Kakan Sir He was great witness honesty and simplicity in the universe

  • @nammacookingchannel1981
    @nammacookingchannel1981 2 ปีที่แล้ว +14

    Congrats to news 7 for this wonderful informations.

  • @aruluthaiyam8069
    @aruluthaiyam8069 ปีที่แล้ว +5

    நேர்மையின் உருவம்

  • @jkarthick5436
    @jkarthick5436 2 ปีที่แล้ว +7

    Ithu cinema news enral eppovo million poirukkum nallvargalukku kaalam illa enbathu ithuthan AYYA KAKKAN ♥️♥️♥️♥️

  • @PrasannaKumar-px5td
    @PrasannaKumar-px5td 11 หลายเดือนก่อน +4

    நல்லமனிதர்

  • @r.selvamkumar6438
    @r.selvamkumar6438 11 หลายเดือนก่อน +3

    , அருமை

  • @user-qe5rd8mb2b
    @user-qe5rd8mb2b 9 หลายเดือนก่อน +4

    எங்க ஐயா கக்கன் ஐயா மாதிரி பிஜேபி அது மாதிரி இருக்கிறீர்களா என்று கேட்டேன்

  • @giritharansr3905
    @giritharansr3905 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் கிரிதரன்

  • @vadivel.44
    @vadivel.44 11 หลายเดือนก่อน +3

    u very very great man sir

  • @DhakshanaMoorthi-er8cj
    @DhakshanaMoorthi-er8cj 7 วันที่ผ่านมา

    Super sariyana thagaval micka nandri iya vanagigiren

  • @muthupraveen3304
    @muthupraveen3304 3 หลายเดือนก่อน +1

    மீண்டும் விரைவில் வருவார் - காத்திருங்கள்.

  • @kuttykutty7521
    @kuttykutty7521 3 ปีที่แล้ว +260

    சினிமா நடிகருக்கு லைக்கு விழுது ஆன சுத்தமான அரசியல் வைரத்துக்கு விழமாட்டுது

    • @kothandankothandan4720
      @kothandankothandan4720 ปีที่แล้ว +9

      kamrj.aduthu.kaikan

    • @amalalan3610
      @amalalan3610 ปีที่แล้ว

      1967க்கு பிறகு வந்த எந்த அரசியல்வாதிகளும் இவர்கள் போல் இல்லை

    • @RainbowSuriya-tq1vs
      @RainbowSuriya-tq1vs ปีที่แล้ว

      சினிமா நடிகர்கள் MGR தொடங்கி கருணாநிதி ஜெயலலிதா , விஜய்காந்த் கமல் அடுத்து விஜய் என்று கடவுள்களாக பார்க்கும் முட்டாள் மக்கள் உள்ளவரை சினிமாவும், ஆளும் முதல்வரும் ஒரே கூத்தாடிகள் தான்.
      என்றைக்கு சினிமா வேறு, நாட்டை ஆள்வது வேறு என்று படிக்காத படித்த மக்கள் சிந்தனை செய்ய போகிறார்களோ??
      ஆந்திராவில் இதே போல் சினிமா பைத்தியங்கள் இருந்தார்கள்.
      சென்ற தேர்தலில் திருந்திவிட்டார்கள்
      இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் தமிழகம் போல் சினிமா அரசியல் ஒன்றே என்று ஆட்சிக்கு வருவதில்லை.

    • @giriprasadvenkatakrishnan2589
      @giriprasadvenkatakrishnan2589 11 หลายเดือนก่อน +5

      ஆனால் விடுதலை வீரர் கப்பலோட்டிய தமிழர் வ உ சி அய்யாவின் புதல்வரே நான் என் தந்தையை நேரில் மறுபடியும் கண்டேன் என்று மனம் நெகிழ்ந்து பாராட்டும் வகையில் அவரை நம் கண் முன் நிறுத்திய, கக்கன் அய்யாவுக்கு, அவரின் நேர்மைக்கு வணங்கி, தக்க சமயத்தில் நெகிழ்ச்சியுடன் உதவிய, விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற போது தன் தலையில் விழுந்த பலத்த அடியால் (தன் மகன் பேசிய வசனங்களைக் கூடக் கேட்க முடியாமல்) தன் வாழ்நாள் முழுவதும் கேட்கும் திறன் இழந்திருந்த தேசப்பற்று மிகுந்த நேர்மையாளரின் மகனான, சிறந்த தேசியவாதியான நடிகர் திலகம் சிவாஜி அவர்களைப் போற்றுவதில் என்ன தயக்கம் !

    • @karunakaran6275
      @karunakaran6275 11 หลายเดือนก่อน +2

      Y

  • @selvarajirulankudi2546
    @selvarajirulankudi2546 ปีที่แล้ว +5

    I Salute Sir
    Professor Dr.I.Selvaraj, IRMS(VRS)
    Great leader

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 4 หลายเดือนก่อน +1

    Real Leader and Hero of Tamizh Political

  • @arivazhaganpkid9833
    @arivazhaganpkid9833 3 หลายเดือนก่อน +1

    Speech emotionala iruku Anna

  • @nagalingam-rz6yp
    @nagalingam-rz6yp หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த மனிதர் கக்கன் ஐயா வாழ்க இப்ப உள்ள அரசியல்வாதிகள் யாராவது கை காட்டுங்க பாக்கலாம் கக்கன் ஐயா வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏

  • @tamilselvanp7385
    @tamilselvanp7385 6 หลายเดือนก่อน +3

    கக்கன் அய்யா காங்கிரஸ் இருக்கும் பொழுது கை சின்னம் இல்லையே எப்படி??????

  • @thiyagarajan3088
    @thiyagarajan3088 9 หลายเดือนก่อน +3

    ஒரு பிராமணர் ஐயர் சிவாஜி கணேசன் தேவர் அவர்கள் சாதிய சமூக அரசியல் பார்கவில்லை . இன்றைய அரசியல் வாதிகள் மாறுபட்ட கருத்துகள் பரப்புகின்றன

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว +5

    We salute u sir

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 2 ปีที่แล้ว +7

    Ayya 😭😭😭🙏🙏

  • @sudalaimani8710
    @sudalaimani8710 11 หลายเดือนก่อน +3

    great men

  • @RockyBhai-sz2zl
    @RockyBhai-sz2zl 2 ปีที่แล้ว +5

    Ending awesome waiting...

  • @NehruKottam-fb4bm
    @NehruKottam-fb4bm 3 หลายเดือนก่อน +1

    SirGOOD

  • @16bharathi.m94
    @16bharathi.m94 ปีที่แล้ว +4

    great person in the world🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rmuthusamy2885
    @rmuthusamy2885 2 หลายเดือนก่อน

    நேர்மையான அரசியல்வாதிகளை இனிமேல் தமிழ் நாட்டில் காணமுடியாது.நாம் எப்பவும் நேர்மையானவர்களை மதித்ததுயில்லை.

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 4 หลายเดือนก่อน +1

    Super leader

  • @gopalsamygurusamy4425
    @gopalsamygurusamy4425 ปีที่แล้ว +4

    ஒரு அப்பழுக்கற்ற அரசியல்வாதி நெடுங்காலம் மந்திரியாக இருந்தவர் கடைசியில் குடியிருக்க வீடு இல்லாமல் அரசு கொடுத்த வீட்டையும் வேண்டாம் என்று சொல்லி பூமிதான இயக்கத்தை கொடுத்தவர்

    • @gopalsamygurusamy4425
      @gopalsamygurusamy4425 ปีที่แล้ว

      என் மனதில் என் மனதில் நிறைந்த தலைவர் நான் இவரைப் பற்றி நிறைய படித்து இருக்கிறேன் இப்பொழுது உள்ள இந்திய மற்றும் மாநிலங்களின் அரசியலில் கக்கனை போன்ற அமைச்சர்கள் இருந்தால் அவரைப் போன்ற ஆட்சியாளர்கள் இருந்தால் உலக அரங்கில் இந்தியா எவ்வளவு உயர்ந்து இருக்கும் இந்தியர்களின் ஒழுக்கமும் எவ்வளவு மாறி இருக்கும் அப்பளுக்கற்ற லஞ்ச லாபம் மற்ற ஒரு இந்தியாவை யூரோப்பியன் ஸ்கேண்டினவியன் நாடுகளைப் போன்று லஞ்ச லாவண்யம் இல்லாத நேர்மையான ஆட்சியில் உலகத்தில் முதல் நாடாக இந்தியா இருக்கும் இதில் எந்த சந்தேகமும் இல்லை

  • @muthuselvanr5896
    @muthuselvanr5896 3 หลายเดือนก่อน +1

    The great man.

  • @anbalaganchinniah8580
    @anbalaganchinniah8580 4 หลายเดือนก่อน +2

    Jerva was also onw of the greatest leader in India

  • @manickamksm5943
    @manickamksm5943 3 ปีที่แล้ว +13

    Tamilnadu kondada marantha unnathamanavar endru sollugal......we missed to celebrate him

  • @nandhiniraja9486
    @nandhiniraja9486 2 ปีที่แล้ว +15

    Fantabulous man. Really I feel very proud to know his story.

  • @rameshcchellya
    @rameshcchellya 8 หลายเดือนก่อน +3

    ரவிரராஜாவின் கமென்ட் கண்ணீரைவரவழைத்துவிட்டது நன்றி

  • @raknasraknas2061
    @raknasraknas2061 3 ปีที่แล้ว +42

    இதுவே ஒரு நடிகனகா இருந்து இருந்தால் இந்த வீடியோ பார்த்து இருப்பார்கள் நம் தமிழர்கள் நான் இந்த வீடியோ பாக்கும்போது 730 பேர்தான் பார்த்து இருக்காங்க ஆனால் எனக்கு தெரியும் கக்கன் யார் என்று எனக்கு தெரியும்...

    • @manisheeba4280
      @manisheeba4280 2 ปีที่แล้ว

      Nanum ithai than nenaithen nanba

    • @rolex8285
      @rolex8285 ปีที่แล้ว +1

      Ipo 44k views.. Bro 1m seekiram reach aagum🥳

    • @vadivel.44
      @vadivel.44 11 หลายเดือนก่อน

      yaru parrdea enna nanba sollurnu tappa nijjukatinga nanba namileai mari nalla maiterkal parrdela pottum nanba

    • @moorthysanjay5812
      @moorthysanjay5812 10 หลายเดือนก่อน

      கக்கனின் நேர்மைக்கு அடிமை நான்
      கக்கன் கக்கன் கக்கன் கக்கன்
      எனக்கு பொறுப்பு கொடுத்தால்
      இலவசத்தை ஒழிப்பேன்
      கூடவே மதுவை ஒழிப்பேன்
      பெண்கள் மானம் காப்பேன்
      பெண்களை பாலியல் துன்பம் செய்பவனை அவன்
      உயிர் உறுப்பை அறுப்பேன்
      மரணதண்டனை கொடுப்பேன்
      ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த்

    • @nagarajannagarajan6455
      @nagarajannagarajan6455 3 หลายเดือนก่อน

      ❤❤❤❤😊😊❤

  • @s.mohanasukumar3062
    @s.mohanasukumar3062 3 หลายเดือนก่อน

    மீண்டும் நேர்மையானவர்கள் அரசியலில் என மாற்றம் வரும் நம்புவோம்

  • @SivaLingam-ms2ld
    @SivaLingam-ms2ld ปีที่แล้ว +3

    Sivalingam 💚💚👍👍🙏🙏

  • @kalidasankalidasan657
    @kalidasankalidasan657 2 ปีที่แล้ว +6

    Eni evangala pol nalla thalaivargalai parkka mudiyathu

  • @user-ck4bq2lv5t
    @user-ck4bq2lv5t 2 หลายเดือนก่อน

    தலைவர்கள்.இப்படி

  • @allcontentvideos138
    @allcontentvideos138 ปีที่แล้ว +3

    நா தா 2000ஆம் லைக் 😊

  • @suganyavr9625
    @suganyavr9625 2 ปีที่แล้ว +6

    Ippidi oru thalaivarai ini paarkamudiyaathu, kidaikamaataargal. Nice man
    Need his life story in school history book . Nallavargalukku kaalam illai enpathatku kakkanum ,kamarajarum uthaarnum.

  • @rameshcchellya
    @rameshcchellya 8 หลายเดือนก่อน +2

    அரசு மருத்துவமனையில் பாயில்படுத்தவர் கக்கன் இதைபார்த எம்ஜி ஆர்.அதிர்சியடைந்தார் நடிகர்திலகம் சிவாஜியும்உதவிசெய்தார் காந்திஜிஅல்லமகாத்மா கக்கன்ஜியேமகாத்மா வாழ்க தமிழர் ஒற்றுமை

  • @honeybadger1971
    @honeybadger1971 2 หลายเดือนก่อน +1

    I salute you sir,because he had given his all the immovable land 450 acres land to the poor people, who shall ready to livelike him? No one will never ever like him in india politics. 🎉🎉🎉 Thanks

  • @saravananr2843
    @saravananr2843 3 หลายเดือนก่อน

    நல்லவர்கள்.மரைந்து.கொல்லைகாரர்கள்.வந்துவிட்டார்ள்

  • @RAJRaj-up4hb
    @RAJRaj-up4hb 11 หลายเดือนก่อน +6

    தமிழ்நாட்டில் கக்கனைப்போல் அமைச்சர் இப்போ இருக்கிறார்களா இல்லை அவர்கள் பணத்திற்காக அமைச்சராக இருக்கிறார் மக்கள் பணத்தை சுரண்டுகிறார்கள்

  • @DhinaKaran-zc5xl
    @DhinaKaran-zc5xl หลายเดือนก่อน

    Tamilagam kandedutha maaberum thalaivar ❤❤❤❤❤❤

  • @RajuKutty-we1om
    @RajuKutty-we1om 8 หลายเดือนก่อน +2

  • @k.r.nagarajanranganathan2427
    @k.r.nagarajanranganathan2427 3 หลายเดือนก่อน

    எங்கள் ஐயா கக்கன் ஒரு வள்ளல் அவர் வாழ்ந்த காலத்தில் அவரும் வாழ்ந்கொண்டு பிறரையையும் வாழவைத்த தெய்வம் இன்னும் ஒரு நூற்றாண்டு அவருடைய நேர்மையை சொல்லும்

  • @veethaiyansn908
    @veethaiyansn908 11 หลายเดือนก่อน +6

    கடவுள் உருவம் கக்கன் காமராஜர் கருணாநிதி உருவம் கனி மொழி ஸ்டாலின்