M Sand VS River Sand எது சிறந்தது? விலை குறைவு அதிக வலிமை!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 351

  • @dark_soul_dec0423
    @dark_soul_dec0423 4 ปีที่แล้ว +105

    Bro... Manufacturing Sand 5types irukku
    1. Dust - wastage
    2. Robo Sand -look like msand (low budget sand)
    3. Msand - for construct
    4. Wsand - for Molding
    5. Psand - for plastering

    • @tarun999
      @tarun999 4 ปีที่แล้ว +3

      0

    • @nahidulislam2300
      @nahidulislam2300 4 ปีที่แล้ว

      Ki holo of

    • @GauravSharma-rv1nz
      @GauravSharma-rv1nz 4 ปีที่แล้ว

      &jjKHJio

    • @javadj1826
      @javadj1826 4 ปีที่แล้ว

      😒☺☺☺😒😒😒😒😒😒☺😒😒😎😒😒😎😒😒😎😒😒😒😒😒😒😒😒☺😎😒😎😎😎😎👌

    • @yijaymalv1977
      @yijaymalv1977 4 ปีที่แล้ว

      000000

  • @anthonysamy8658
    @anthonysamy8658 3 ปีที่แล้ว +11

    தம்பி என் அனுபவத்தில் 50 வருடம் கன்ட தில் ஆற்று மணல் மட்டுமே காங்கிரிட்டுக்கு சிறந்தது ஆற்று மணலில் களி உப்பு சுண்ணாம்பு ஆகியவை உள்ளது இதில் தண்ணீர் மட்டும் ஊற்றி பிசைந்து சாந்தாக்கி செங்கல் கட்டு கட்டியுள்ளோம் மேல் பூச்சு சிமெண்ட் ஆற்றுமணல் கலவை இன்று வரை உறுதியாக உள்ளது அந்த காலகட்டத்தில் மணலை சோதனை செய்து உப்பு'களி அதிகம் இருந்தn ல் அந்த மணல் கnங்கிரிட்டு சேர்பதில்லை எம் சேண்ட் செயர் கை மணல் கட்டுமானத்துக்குமட்டுமே உகந்தது ஆற்று மணல் காங்கிட்டுக்கு உகந்தது என கூறுகிறேன்

  • @varatharajan1404
    @varatharajan1404 4 ปีที่แล้ว +25

    M-Sand: Low rate but more cement for mixing.
    River Sand: High rate but low cement for mixing.

  • @surabisangilidhurai4042
    @surabisangilidhurai4042 3 ปีที่แล้ว +23

    ஆற்று மணல் இயற்கை மீண்டும் மீண்டும் கொடுத்து கொண்டு இருக்கும் ஆனால் மலைஅழித்தல் மீண்டும் உற்பத்தி ஆக யுகங்கள் ஆகும் தம்பி ஜாக்கிரதை

    • @user-in4fg8pt4x
      @user-in4fg8pt4x 2 ปีที่แล้ว +1

      ஆற்று மணல் எங்கே இருந்து வருகிறது

    • @vix_traderr
      @vix_traderr 2 ปีที่แล้ว

      ரெண்டுமே கஷ்டம் தான்

  • @retheesht3646
    @retheesht3646 4 ปีที่แล้ว +32

    மலைகள் இருந்தாதான் மழை வந்து வெள்ளம் ஆறு மூலம் மணல்(மலை மண் ) ஆத்துல வரும்.... மலையே இல்லாட்டி எப்படி மழை வரும் வெள்ளம் வரும் அதுல ஆத்துமணல் ஆத்துல வரும்..... ஆத்துல வந்தா தேவைக்கு மணல் எடுக்கலாம்...... மலையே இல்லாட்டி மழை இல்லை.... மணல் இல்லை.... தண்ணியும் இல்லை..... இயற்கையும் இல்லை......
    மணல் இயற்கையாவே கெடைக்கும்..... ஆனால் M. sand இயற்கையை அழிச்சி (மலைகளை உடைத்து ) கிடைக்க கூடியது.....
    இயற்கையாய் கிடைப்பதை விடுத்து.... இயற்கையை அழிக்கிறீர்கள்....
    நீங்கள் வாழ.... நிரந்தரமற்ற வீட்டை கட்ட..... நிரந்தரமான(மலையை ) இயற்கையை..... உங்கள் சந்ததிக்கு கூட கொடுக்காமல்...
    வீடு எனும் சிறிது நாள் வாழும் குப்பையை உங்கள் சந்ததிக்கு கொடுக்கிறீர்கள்....... ஏன் சுய நலவாதிகளே.... அவர்கள் இந்த உலகில் வாழ வேண்டாமா?????
    இயற்கையை அனுபவிக்க ரசிக்க வேண்டாமா...
    வீட்ட எப்பவும் கட்டலாம் எந்த டிசைனிலும் கட்டலாம்...... ஆனால்.....
    இயற்கை மலையை அழித்த பின் கட்ட முடியுமா.....?????

    • @ranjithkumar-ww7zj
      @ranjithkumar-ww7zj 4 ปีที่แล้ว +1

      Superb bro but oru kelvi

    • @prakashi5249
      @prakashi5249 4 ปีที่แล้ว +1

      நாம் தமிழர் கட்சியினர்

    • @surabisangilidhurai4042
      @surabisangilidhurai4042 3 ปีที่แล้ว +1

      சபாஷ் வருக வருக நண்பா

  • @thamizhannairajendran1227
    @thamizhannairajendran1227 ปีที่แล้ว +2

    மணல் எத்தனை வருஷம் நல்லா இருக்கும்... எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்

  • @VenkateswaranThangavel
    @VenkateswaranThangavel 9 หลายเดือนก่อน

    Sir bilinth beem போட்ட பிறகு mistake eppadi Sariseyvathu

  • @anilvince6697
    @anilvince6697 4 ปีที่แล้ว +138

    அறிவாளி வானத்தில் இருந்தா வருகிறது.பல மலைகளை காணவில்லை

    • @ask.moorthivlogs1590
      @ask.moorthivlogs1590 4 ปีที่แล้ว +8

      Unmaitha ethuku manal evlavo perava ella

    • @vvgamers2599
      @vvgamers2599 4 ปีที่แล้ว +6

      Ama bro enga orula 5 mala adutuadutu erukum in 6 months after I went there there is only one mountains Msand crusher demolished 4 mountain and digged more thn 60 feet under ground

    • @vvgamers2599
      @vvgamers2599 4 ปีที่แล้ว +2

      And changed mountain to m sand 😭😭😭😭

    • @Kalai-hl3sx
      @Kalai-hl3sx 3 ปีที่แล้ว +1

      Pudhusa veedu katravanga manale illama epdi veedu katrathu , ?

    • @kirubakaran1775
      @kirubakaran1775 3 ปีที่แล้ว

      @@Kalai-hl3sx Interlocking house

  • @Eshwar-d7x
    @Eshwar-d7x 4 ปีที่แล้ว +25

    River sand is the best. If you use M. Sand after 50 years you will never find mountains but rivers after every rainy season again you get sand in the river.

    • @dpprincess5665
      @dpprincess5665 3 ปีที่แล้ว

      Brilliant bro

    • @kulamamani
      @kulamamani ปีที่แล้ว

      எங்க இருந்து வரும்... அள்ள அள்ள கடைசில களி தான் வரும். ஆற்று வளம் இல்லாம போகும்...

    • @ArunShankartheRealOne
      @ArunShankartheRealOne ปีที่แล้ว +2

      Where do rivers get that sand?

  • @sajeetravel3665
    @sajeetravel3665 4 ปีที่แล้ว +34

    மண் வளங்களை பதிக்கும் என்று மலை வளங்களை நாசம் செய்ய சொல்வது சரியா ? ஐயா 2020 வருடம் இது. இயற்கை வளங்களை பாதிக்காத கட்டுமான தொழில் நுட்பங்களை அறிய வில்லையா தாங்கள்?

    • @neethiarasan8465
      @neethiarasan8465 4 ปีที่แล้ว

      Entha tholinutpatha eduthalum pathikkatha seiyum ,other countrys la makkal thogai romba kammi india la apadi ila bro ,

    • @aladisubburoyalu1590
      @aladisubburoyalu1590 3 ปีที่แล้ว

      பழைய மண் வீட்டில் வசிக்க தயாரா.

  • @mohamedmusthafa4866
    @mohamedmusthafa4866 3 ปีที่แล้ว +7

    ஆற்று மணல் சிறந்தது நண்பா

  • @youngstardreamz3753
    @youngstardreamz3753 4 ปีที่แล้ว +28

    River sand aara alichu varuthu 😂m sand malaiya alichu varuthu 🤣🤣

    • @valskis8877
      @valskis8877 3 ปีที่แล้ว +2

      Manushan boomiya alika piranthavan

  • @markantonymarkantony5710
    @markantonymarkantony5710 4 ปีที่แล้ว +22

    Evlo crore pottu building kattanalum.....20 year....thaan.....
    M.sant
    River sant....life time......like
    share

    • @sasikala4428
      @sasikala4428 4 ปีที่แล้ว

      Go to Villages and see 100+ Years old withstanding Houses 300+ Years Palace 1000+ Years Temples Build with Very less or No Money.

    • @kaviarasu5658
      @kaviarasu5658 4 ปีที่แล้ว +1

      @@sasikala4428 temple ellam karunkala kattunathu

  • @jaiaathi2931
    @jaiaathi2931 4 ปีที่แล้ว +41

    I suggest only river sand for best future of the building...

    • @antonyraj5061
      @antonyraj5061 4 ปีที่แล้ว +6

      Are you a civil engineer.
      What is the future of the bridges constructed by using msand.
      Please don't use those bridges. You may fall down🤣🤣

    • @ice5842
      @ice5842 4 ปีที่แล้ว

      U said old mobile is better than New mobile

    • @kathiravanbalakrishnan3149
      @kathiravanbalakrishnan3149 3 ปีที่แล้ว

      It's true

    • @ducking_-duck
      @ducking_-duck ปีที่แล้ว

      young new boomers 😅

    • @ducking_-duck
      @ducking_-duck ปีที่แล้ว

      boomer uncles

  • @kumarsamy1399
    @kumarsamy1399 ปีที่แล้ว

    பூச்சுக்கு மட்டும் ஆற்று மணல் உபயோகப்படுத்தலாமா ?

  • @mercyrani2738
    @mercyrani2738 4 ปีที่แล้ว +1

    என்னுடைய ரொம்பநாள் சந்தேகத்திற்கு தெளிவான விளக்கம் கொடுத்த அண்ணா நன்றி

    • @joker-111
      @joker-111 4 ปีที่แล้ว

      Mercy chellakutti

    • @mercyrani2738
      @mercyrani2738 4 ปีที่แล้ว

      @@joker-111 யார் நீங்கள்

    • @joker-111
      @joker-111 4 ปีที่แล้ว

      @@mercyrani2738 naana solanuma

  • @manjuparthiban298
    @manjuparthiban298 3 ปีที่แล้ว +1

    Roofku river sand besta, m sand best a....reply pls....veedu kattitu irukom....unga reply help a irukum......

  • @prakashcricket117
    @prakashcricket117 3 ปีที่แล้ว +5

    Chettinad cement is good for ceiling concrete?

  • @saleembahrain30
    @saleembahrain30 4 ปีที่แล้ว +47

    நீங்க சொல்ல வந்தது சொல்லவே இல்லையே.
    M sand கட்டரது உறுதியா river sand கட்டரது உறுதியா சொன்னீங்க கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை

  • @ramsaroramsaro3260
    @ramsaroramsaro3260 3 ปีที่แล้ว +8

    ஆற்று மணல் சிறந்த ஒன்றா இல்லை கருங்கல் தூள் சிறந்த ஒன்றா எது உறுதி என்று சொல்லாமல் ஆயிரம் முறை m sand river sand சொல்லி இது ஒரு பதிவா

  • @lokeshk5980
    @lokeshk5980 4 ปีที่แล้ว +1

    Pls speak bit slow... general audience like need follow..
    your TH-cam is informative.. keep rocking

  • @kavithakavi2389
    @kavithakavi2389 4 ปีที่แล้ว +1

    tqu bro good information

  • @mercyrani2738
    @mercyrani2738 4 ปีที่แล้ว +1

    வீட்டு தளத்திற்கு கிரானைட் சிறந்ததா அல்லது டைல்ஸ் சிறந்ததா என்று தெளிவு படுத்துங்கள்

    • @gopigopi1607
      @gopigopi1607 4 ปีที่แล้ว

      கிரைணெட் விலை அதிகம் ஆனால் டைல்ஸ் கிரைணெட விட விலை கம்மி
      (2×2 ஐவரி ட்டைல்💪👌👍

    • @jpjai4977
      @jpjai4977 3 ปีที่แล้ว

      Tiles dhan best granite la prblm agum quality pathu vanganum 1st quality and chemical use pana kudadhu cleaning ku

  • @KavithaV-h5u
    @KavithaV-h5u 8 หลายเดือนก่อน

    Unite evolo sir

  • @amudhanvijay955
    @amudhanvijay955 4 ปีที่แล้ว +14

    Whether M-Sand increase heat emission in constructed house... consider this and reply please...

  • @vigneshvignesh7509
    @vigneshvignesh7509 4 ปีที่แล้ว +6

    River sand is best.. Msand la konjo nal pona joint cracks varum broo.. Msand use pannumbodhu leakage oil or repair polymer use panalam...but river sand is best.

    • @rajajinnah6749
      @rajajinnah6749 2 ปีที่แล้ว +1

      Joint crack is not because of msand. it's because of low quality construction

  • @sridharsri5993
    @sridharsri5993 4 ปีที่แล้ว

    Thank you so much bro romba use fulla irukku intha timela

  • @loguthebikelover9009
    @loguthebikelover9009 4 ปีที่แล้ว +5

    அண்ணா அரசு கட்டமைப்பு வீடுகளில் இண்டர்லாக் பிரிக்ஸ் யூஸ் பன்னலாமா

  • @vasanthsharma4331
    @vasanthsharma4331 ปีที่แล้ว

    Sari bro ipo ethu bestnu solla varinga

  • @jaikumarece12
    @jaikumarece12 4 ปีที่แล้ว +1

    For open cealing?

  • @jesumersajesu1884
    @jesumersajesu1884 4 ปีที่แล้ว +44

    ஒரு கட்டடத்தோட ஆயுட்காலம் மணல்ல கட்டுனா 100 வருஷம்னா, M சாண்டுல காட்டுனா 50 வருசம்தான்னு சொல்லறாங்கலே... உண்மையா

    • @shinchan9311
      @shinchan9311 4 ปีที่แล้ว +2

      இல்லை

    • @sheetharaman9399
      @sheetharaman9399 4 ปีที่แล้ว +5

      To the best of my knowledge n experience in civil work,,,m sand is not eqivalent ,nt better , other than cost n availabilty...its st most a susstitute, but, not as good as river sand

    • @sheetharaman9399
      @sheetharaman9399 4 ปีที่แล้ว +1

      Yes,life will nt be same

    • @r.karunan5499
      @r.karunan5499 4 ปีที่แล้ว +10

      உண்மைதான் Mசாண்டு ஸ்டாங்கா இருக்காது
      ஆத்துமணல்தான் ஸ்டாங்.

    • @SirajudeenSirajudeen-yb8xb
      @SirajudeenSirajudeen-yb8xb 3 ปีที่แล้ว +1

      Unmai bro.....river sand 100 years worth

  • @tamilkarkummaanavan
    @tamilkarkummaanavan 4 ปีที่แล้ว +1

    Super Super i see full video

  • @sridhardhamodharan5342
    @sridhardhamodharan5342 4 ปีที่แล้ว +2

    Bro vittu veliye wall la virisal eruku athu sari panna yethavathu idea eruntha sollunga

  • @duraimurugan9091
    @duraimurugan9091 3 ปีที่แล้ว

    நான் கள் குவாரியில் வேலை பார்த்தேன் 10mm 20mm 40mm msand stone dust wash sand என எப்டி தயாரிக்கிறார்கள் என்று நன்கு தெரியும்

  • @ukaaztraders1461
    @ukaaztraders1461 4 ปีที่แล้ว +4

    அருமை sir Super News நன்றி

  • @j.mohamedarifkhan1494
    @j.mohamedarifkhan1494 4 ปีที่แล้ว

    1 unit na yeathana bukket poduvaga

  • @justforfun-ko6pp
    @justforfun-ko6pp 4 ปีที่แล้ว +2

    Bro 20mm la irrunthu vara wastage msand nu sonniga athu wrong

  • @Support.The.Kerala.Story.
    @Support.The.Kerala.Story. 2 ปีที่แล้ว +1

    River Sand the best💯👍

  • @stnpschool
    @stnpschool 4 ปีที่แล้ว +1

    Thanks for information sir

  • @jameelabegum3055
    @jameelabegum3055 4 ปีที่แล้ว +1

    How many years for building strong. Life for building?

    • @abdulibrahim36
      @abdulibrahim36 4 ปีที่แล้ว

      20 to 25 years in sha allah mam

  • @RAJKUMAR-bb5bv
    @RAJKUMAR-bb5bv 4 ปีที่แล้ว +1

    Thanks information

  • @sureshv55
    @sureshv55 4 ปีที่แล้ว +1

    I was waiting for this video
    Thank you for the Video

  • @vijiraj569
    @vijiraj569 4 ปีที่แล้ว

    Silica sand construction ku use pannalama sir. Please tell me

  • @ararmstrongaltrien5198
    @ararmstrongaltrien5198 4 ปีที่แล้ว +1

    Nice video bro ...

  • @denisgrant9022
    @denisgrant9022 4 ปีที่แล้ว

    Waiting for the video bro thanks

  • @alchemistsurya8834
    @alchemistsurya8834 4 ปีที่แล้ว +3

    River sand is the best life...

  • @Thailambhal
    @Thailambhal 8 หลายเดือนก่อน

    m sand p sand vend am. Cement mixing LA emathurangha. Seriya than I vidalenamannu uthiruthu

  • @natarajanmuthukamatchi2120
    @natarajanmuthukamatchi2120 4 ปีที่แล้ว +2

    Could you please reply for CCS for River Sand and M Sand cement mortar for 3,7 and 28 days.

  • @ariharasuthan95
    @ariharasuthan95 2 ปีที่แล้ว

    Neenga konjam slowaa pesunga ,onnume puriyala

  • @saleemgn1238
    @saleemgn1238 4 ปีที่แล้ว +4

    600 sq ft first floor veedu Katta evvalvu selavahum low budget ?

  • @mohamedjahangir7538
    @mohamedjahangir7538 4 ปีที่แล้ว +15

    Bro konjam slow va pesalamea.....

  • @sankaripr
    @sankaripr 4 ปีที่แล้ว

    How Environment stability?

  • @vijaydho7089
    @vijaydho7089 4 ปีที่แล้ว

    Thank you friend .

  • @ammuvengades3185
    @ammuvengades3185 4 ปีที่แล้ว +1

    romba thanks Anna endha doubt rombanala erukku correcta yarkita kekurathu nu theriala now ok thanks anna

  • @akilmutnumuthu7867
    @akilmutnumuthu7867 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @02_abdulrahmanali.j93
    @02_abdulrahmanali.j93 4 ปีที่แล้ว +1

    Which sand is suitable for basement??

  • @bharathiraja428
    @bharathiraja428 4 ปีที่แล้ว +1

    Manall veanum Na sollunga pro

    • @khaffarjasmine
      @khaffarjasmine 4 ปีที่แล้ว

      எனக்கு மணல் வேண்டும் தங்களுடைய நம்பர் தாங்க எனக்கு. உங்கள் ஊர்?

    • @sathyamoorthy268
      @sathyamoorthy268 4 ปีที่แล้ว

      Yes paramakuti

    • @bharathiraja428
      @bharathiraja428 4 ปีที่แล้ว

      I'm Bharathi raja....8098459795 manall venum Na sollunga

  • @pradeepKjhillee05
    @pradeepKjhillee05 4 ปีที่แล้ว +2

    Not clear .......

  • @iypa3191
    @iypa3191 4 ปีที่แล้ว

    River sand edukurathala thanni illama aaguthu soli stop panenga sarii.ipo m sand ku ethra malai odachi edukuranga ellame cmdy tha aaguthu

  • @trishanthvlogs2578
    @trishanthvlogs2578 4 ปีที่แล้ว +14

    Solrathaye thirupi thirupi solatha pa pls

  • @gopigopi1607
    @gopigopi1607 4 ปีที่แล้ว +8

    மணல்👌💪👍

  • @sivakumarponnuswamy2456
    @sivakumarponnuswamy2456 4 ปีที่แล้ว +2

    estimate pathi video podunka plz

  • @updatestatus9821
    @updatestatus9821 4 ปีที่แล้ว +1

    1000sqf 1bhk house எவளோ ஆகும் low பட்ஜெட் granet stonela kattuna evalo aagum செங்கல் la kattuna evalo aagum sonna engaluku prejanamaa irukum

    • @SuperAlenson
      @SuperAlenson 4 ปีที่แล้ว +1

      Builder kitta kodutha 2200 per sqft neenga Al vachi kettuna 2000 rs agum bro

  • @santhoshkumarg6133
    @santhoshkumarg6133 4 ปีที่แล้ว

    Fosroc chemical flooring kku use pandrathu sollunga

  • @Civilfunteach
    @Civilfunteach 4 ปีที่แล้ว +1

    Bro super ....

  • @sivapathisakthivel5282
    @sivapathisakthivel5282 4 ปีที่แล้ว +14

    Manalku equal ah vera entha m,p,w...sand varathu pa. Nenga video pottu sambathikaruthu m sand support pannatha pa thambi.

  • @yuvarajyuvaraj2493
    @yuvarajyuvaraj2493 4 ปีที่แล้ว +4

    1161 square feet house evvalavu cost agum sir

    • @sasconstruction6835
      @sasconstruction6835 4 ปีที่แล้ว +1

      20L

    • @baranis9423
      @baranis9423 4 ปีที่แล้ว +2

      இன்ஜினியர்கிட்ட போனா 20லட்சத்துக்கும் மேல ஆகும்
      நீங்களே ஒரு நல்ல திறமையான வேலைக்காரனை செலக்ட் பண்ணி வேலை கொடுத்தால் 17லட்சத்துக்குள்ளேவே ஒரு தரமான வீட்டை கட்டி முடிக்கலாம்

    • @sasconstruction6835
      @sasconstruction6835 4 ปีที่แล้ว +1

      @@baranis9423
      Sir, what is your profession ?

    • @yuvarajyuvaraj2493
      @yuvarajyuvaraj2493 4 ปีที่แล้ว +2

      Roof concrete completed 7.5 L ipo varaikkum selvu aittu irukku

    • @baranis9423
      @baranis9423 4 ปีที่แล้ว

      @@sasconstruction6835 பில்டிங் கான்ட்ரக்டர்

  • @Dominic15106
    @Dominic15106 4 ปีที่แล้ว

    Indha rend manalil endha manal adiga cement ilukum?

  • @vijayakumar2153
    @vijayakumar2153 4 ปีที่แล้ว +49

    ரிவசான்டு ங்கரத மணல்னு சொல்லுங்க தம்பி

    • @benabraham1987
      @benabraham1987 4 ปีที่แล้ว +1

      ☺️👍

    • @ShivaKumar-yh8dy
      @ShivaKumar-yh8dy 4 ปีที่แล้ว +5

      நம் நாக்கில் வராத தமிழ் நாட்டில் எப்படி வளரும்??

  • @kulanthaisamy5212
    @kulanthaisamy5212 4 ปีที่แล้ว

    எம் சாண்ட் என்பது தொழிற்சாலை கழிவு என்று சொல்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். சொல்கிறார்கள் சொல்கிறார்கள் என்று சொல்லாதீர்கள்.வீடியோ போட வந்த பிறகு நீங்களே நேரில் சென்று பார்த்து அது தொழிற்சாலை கழிவா அல்லது அது ஜல்லியை நொறுக்கி தயாரிக்கப்படுகிறதா என்று தெளிவாகச் சொல்லுங்கள்.

    • @gopigopi1607
      @gopigopi1607 4 ปีที่แล้ว

      எம் ஸ்டாங் தனியாக தயாரிப்பதில்லை அது ஜல்லி உடைக்கும் போது உருவாவுது.

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 4 ปีที่แล้ว +4

    Give physical/technical details of these sand.

  • @jayadurga9724
    @jayadurga9724 4 ปีที่แล้ว

    Good massage

  • @vijayv1559
    @vijayv1559 4 ปีที่แล้ว

    Anna m sand I made ottalama

  • @SelvamSelvam-lk1hr
    @SelvamSelvam-lk1hr 4 ปีที่แล้ว +1

    600 sft veedu kata 10 00000 poduma sipala pls solunga

  • @rajan019w
    @rajan019w 2 ปีที่แล้ว

    Bro.... கொஞ்சம் மெதுவா தெளிவா பேசலாமே... பாதிக்கு மேல் புரியவில்லை.

  • @karuppasamymadasamy7506
    @karuppasamymadasamy7506 4 ปีที่แล้ว

    After footing concrete how to use water and howmany days water apply

  • @ahinomp4076
    @ahinomp4076 4 ปีที่แล้ว

    Dude removing debris fromriver increases the carrying capacity of river . Debris inother words sand.

    • @steelvantage4744
      @steelvantage4744 4 ปีที่แล้ว

      We can build constructions without sand and water. We can save nature, save earth, save water with Steel Framed Constructions.

    • @steelvantage4744
      @steelvantage4744 4 ปีที่แล้ว

      Please check this page about Steel Framed Constructions using Galvanized, High Tensile Strength Steel using Computerized Software to build Faster, Greener, Stronger, Safer, More Efficient and Affordable Construction. facebook.com/SteelnGreen/
      9677161635.
      Many Govt Projects, PMAY Projects, Railway Projects, Military Projects, State Govt Affordable Housing Programs and many Private Gated Community Projects, Schools, Colleges and Commercial projects have been built with this Modern Technology. No need of Sand, No need of Water, No need of Wood. We get a Green Construction Technology with Excellent Thermal Insulation (Savings on Airconditioning cost), Better Acoustic Insulation (Better Privacy), Better Fire Ratings (Safety), More Carpet Area Vs Built up Area (More Sqft, More Profit). I can send some more useful details by whatsapp, if you are interested.

  • @anthonyraj2453
    @anthonyraj2453 4 ปีที่แล้ว

    sand rata unitla sollunga

  • @pandiyaraj44
    @pandiyaraj44 4 ปีที่แล้ว

    Awesome bro....

  • @banugajendran4758
    @banugajendran4758 4 ปีที่แล้ว

    M sand and cement ratio solunga

    • @nammaveedu4658
      @nammaveedu4658 4 ปีที่แล้ว

      Normal cement ratio than bro but proper mixing erukkanum

  • @RanjithKumar-oc3lm
    @RanjithKumar-oc3lm 4 ปีที่แล้ว

    Hi can you breeaf me about interlocking brick and normal bricks. Plz.

  • @varadharajanpanneerselvam8216
    @varadharajanpanneerselvam8216 3 ปีที่แล้ว

    Msand is not waste product of stone quary !!pl don’t give wrong info!! Pl study throughly abou m sand & present ! You pl discontinue this posting full of wrong info

  • @shankarisrinivasan560
    @shankarisrinivasan560 4 ปีที่แล้ว +1

    Thermocret wall roof pathi sollunga

  • @raviravindran7942
    @raviravindran7942 4 ปีที่แล้ว +2

    river sand is very good

  • @kavikayal2731
    @kavikayal2731 4 ปีที่แล้ว

    Super anna thanks

  • @stylishselvayoutubechannel6390
    @stylishselvayoutubechannel6390 4 ปีที่แล้ว

    Super nanba

  • @dadslittleprincessdharnika1905
    @dadslittleprincessdharnika1905 4 ปีที่แล้ว +20

    மணல் தான் எப்போதும் பெஸ்ட்

  • @jahirjack8613
    @jahirjack8613 4 ปีที่แล้ว +1

    River sand is best ...

  • @arvindbirdwatcher5897
    @arvindbirdwatcher5897 4 ปีที่แล้ว

    River does not manufacture any sand.How sand is made and where does it come from and brought by river

  • @hariharanc3815
    @hariharanc3815 4 ปีที่แล้ว

    Thanks bro
    Entha doubt irunthutae irunthuchu
    Enoru help bro veedu sea sore area la iruku plastering Pana arichu koduthu outer wall 3 times re plastering panuraen chemical apply Pani
    Vaera yaethum Pana mudiyuma please idea kodungalaen

  • @jaiaathi2931
    @jaiaathi2931 4 ปีที่แล้ว +3

    River sand also have its quality as nice n rough

  • @janakiramanjk3428
    @janakiramanjk3428 4 ปีที่แล้ว

    Broo need your help

  • @dhasaradhanmayak6266
    @dhasaradhanmayak6266 4 ปีที่แล้ว +1

    Bro oru load rivar soil evvalavu

  • @sevagamoorthipandian6044
    @sevagamoorthipandian6044 4 ปีที่แล้ว +11

    உங்கள் நம்பர் கிடைக்குமா அண்ணா எனக்கு சிறிய சந்தேகம் இருக்கிறது.

  • @muniyasamyk1653
    @muniyasamyk1653 4 ปีที่แล้ว +1

    River Sand best

  • @bharathiraja428
    @bharathiraja428 4 ปีที่แล้ว +2

    Manall venum Na sollunga pro I'm manall supplyar

  • @vishnusan3249
    @vishnusan3249 4 ปีที่แล้ว +1

    Bro labour cost pwd eppati bro pakurathu

  • @sureshfreek7108
    @sureshfreek7108 4 ปีที่แล้ว +4

    Thambi 20,40mm manufacturingla kiddaipathu crushing dust. M and p. Sand enbathu constructionkuga manufacture pannuvathu.

  • @akilmutnumuthu7867
    @akilmutnumuthu7867 4 ปีที่แล้ว

    Thaku sir

  • @SirajudeenSirajudeen-yb8xb
    @SirajudeenSirajudeen-yb8xb 3 ปีที่แล้ว

    M sand No use....waste bro yarum home katta veandam...yalam poi.....my totally damaged