Engineer Vs Mesthri | How to be Careful from Cheating | Mano's Try Tamil Vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2020
  • Civil Engineer Vs Mesthri | How to be Careful from Cheating | Mano's Try Tamil Vlogs Channel.
    #ManosTry #Veedu #HomeDesign
    Subscribe: bit.ly/2tLZfDH
    Follow on:
    Telegram: t.me/manostry
    Facebook: bit.ly/3bDFrSV
    Instagram: / manostry
    #HouseTour #TamilVlogs #HomeConstruction, #HouseConstructionTips #HomeConstructionIdeas
  • บันเทิง

ความคิดเห็น • 1K

  • @yousufrafi7234
    @yousufrafi7234 3 ปีที่แล้ว +313

    அந்த காலத்துல கடன் இல்லாம வீட்ட 5 அல்லது 6 வருசம் கட்டுவாங்க ஆனா இப்ப 5 அல்லது 6 மாசத்துல வீட்ட கட்டி வாழ்நாள் முழுக்க கடன கட்றாங்க.

    • @sujasingh4300
      @sujasingh4300 3 ปีที่แล้ว +23

      Same comments in all videos

    • @rohitdonald624
      @rohitdonald624 3 ปีที่แล้ว +22

      Ella vedioes layum same comment...🤣🤣

    • @maddybalaji6779
      @maddybalaji6779 3 ปีที่แล้ว +2

      @@rohitdonald624 😂🤣

    • @thavayogarajahkabilan5348
      @thavayogarajahkabilan5348 2 ปีที่แล้ว +4

      @@rohitdonald624 oh appudiya bro ivanunkalaala nan nenachen same vedio thaan thirubi paakuraenu 🤦‍♂️🤦‍♀️

    • @rohitdonald624
      @rohitdonald624 2 ปีที่แล้ว

      @@thavayogarajahkabilan5348 😂😂

  • @nazarbasha5871
    @nazarbasha5871 3 ปีที่แล้ว +11

    Supper sir
    Very useful msg
    Please put next video related to
    Agreement
    25% base work
    50% building work
    75% lighting work

  • @eniyavaleniyavan7833
    @eniyavaleniyavan7833 3 ปีที่แล้ว +15

    சிறப்பு நல்லது அண்ணா இது போன்ற விஷயங்களை பகிர்ந்து கொள்வது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

  • @krishnaakr8449
    @krishnaakr8449 3 ปีที่แล้ว +11

    Perfect explanation. very informative; and opting engineer or Mesthri for different category of people is impresive

  • @sarangapaniraju3516
    @sarangapaniraju3516 3 ปีที่แล้ว +11

    Very good information , practical one, mostly , engineer supervision is not to the mark, if they are deputed in case the owners should take care daily ,it is my experiences.

  • @vijayakumarp3931
    @vijayakumarp3931 3 ปีที่แล้ว +32

    சகோதரா...உண்மையை கூறியதற்கு ரொம்ப நன்றி.......

  • @dhandapani8873
    @dhandapani8873 3 ปีที่แล้ว +14

    மிகவும் சிறப்பான விளக்கம் சகோ!!! அனைத்தும் உண்மை!! யாருக்கும் பாதிப்பு இல்லாமல் சொன்னது மிகவும் அருமை!!! அனைவருக்கும் புரியும்படி மிகவும் எளிமையாக சொன்னது அற்புதம்!! நன்றி!! 👍🙏🏼

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว +4

      Thanks bro🙏

  • @arumughompillair1468
    @arumughompillair1468 3 ปีที่แล้ว +8

    உண்மை.ஏமார்ந்தவரில் நானும் ஒருவன் சுதாகரித்தினால் நஷ்டம் இல்லாமல் போனது.நன்றி நண்பா. தங்களின் விளக்கம்‌எல்லோருக்கும் உதவும்

  • @user-cm7vy8nx7p
    @user-cm7vy8nx7p 3 ปีที่แล้ว +84

    நீங்கள் சொல்வது இப்போதைய ஒரு பிரபலமான பிரச்சனை

  • @vipengineer6135
    @vipengineer6135 3 ปีที่แล้ว +16

    Bro usefull msg bro 👍 simple la spr ra soilringa bro 👍

  • @hariharanhariharan7767
    @hariharanhariharan7767 3 ปีที่แล้ว +2

    Super idea brother, epotha neraya visayam therithu. Tq 👌

  • @ramankollengode9988
    @ramankollengode9988 3 ปีที่แล้ว +3

    Thank you. Very useful information.

  • @madhavanvc4472
    @madhavanvc4472 3 ปีที่แล้ว +5

    Thanks for sharing your thoughts bro. Can elaborate more on labour contract Vs full contract.

  • @sranburaajanburaajsr272
    @sranburaajanburaajsr272 3 ปีที่แล้ว +8

    Super, honest speech. I want more ,,,,,,,,,,,,,,

  • @thirukalai4465
    @thirukalai4465 3 ปีที่แล้ว +2

    Good information sir,
    valga valamutan

  • @dhandapani8873
    @dhandapani8873 3 ปีที่แล้ว +5

    Bro!! Realy very very super explanation thanq🙏🏼

  • @ashwanvidhyan8710
    @ashwanvidhyan8710 3 ปีที่แล้ว +3

    First time nanba into ur channel...very good explanation... Super pa

  • @raghuprasath7631
    @raghuprasath7631 3 ปีที่แล้ว +6

    Thank you for your valuable reply to all.

  • @shyamalasarathy9203
    @shyamalasarathy9203 3 ปีที่แล้ว +1

    Sooper advice. I will definitely follow urs

  • @rsundararajan2500
    @rsundararajan2500 3 ปีที่แล้ว +1

    Very good information Mr. Thanks

  • @JafarAli-bi8fn
    @JafarAli-bi8fn 3 ปีที่แล้ว +5

    ரொம்ப உபயோகமான வீடியோ சார்

  • @Mykaruvi
    @Mykaruvi 3 ปีที่แล้ว +22

    Super na casual ah sollringa nala pathivu ur effects welcome to this society

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว +1

      Thanks bro

  • @dharmaprabu1430
    @dharmaprabu1430 3 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள். உபயோகமாக இருக்கும்.

  • @beachbriyani6989
    @beachbriyani6989 ปีที่แล้ว +1

    சகோ ரொம்ப அருமையான தகவல் இப்பொழுது நடைமுறையில் பல முறைமைக்கு மாறான கட்டுமான பயிற்சிகளை கையாண்டு கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக குறைந்தபட்ச டிசைன் ரெகொயர்மென்ட் என்று சொல்லக்கூடிய பல விஷயங்களை கட்டுமான பயிற்சியில் இருக்கக்கூடிய மேஸ்திரிகளும் இன்ஜினியர்களும் புறக்கணிக்கிறார்கள் லோடு பியரிங் ஸ்ட்ரக்சரும் இல்லாமல் பிரேம்டு ஸ்ட்ரக்சர் இல்லாமல் இரண்டையும் ஒன்றிணை ஒன்றிணைத்து செமி லோட் பியரிங் ஸ்ட்ரக்சர் என்று ஒன்றை செய்து கொண்டிருக்கிறார்கள் இது இயற்கைக்கு மற்றும் கட்டிட அமைப்பிற்கு முற்றிலும் எதிரான ஒரு பயிற்சி இதற்கு எதிராக நீங்கள் ஒரு வீடியோ செய்ய வேண்டும் மட்டுமல்லாமல் பீம்களிலும் காலங்களிலும் சேர்க்கக்கூடிய கம்பிகளின் குறைந்தபட்ச அளவு குறைந்தபட்ச கான்கிரீட் கிரேட் இவைகளை வீட்டு உரிமையாளர்கள் மேஸ்திரிகளிடம் எப்படி உறுதியாக சொல்லி இந்த வேலையை வாங்க வேண்டும் என்பதைப் பற்றியும் நீங்கள் பேச வேண்டும்

  • @mosejanshi7079
    @mosejanshi7079 3 ปีที่แล้ว +14

    சூப்பர் ப்ரோ ஐடியா

  • @smileesecret1090
    @smileesecret1090 3 ปีที่แล้ว +16

    Hi am satheesh from Salem. Am working as a engineer in the field of Structural.... your words were good and acceptable... In this part So many of them affected at the time of final payment..Anyhow everything is good based on thoughts. Thank you.

  • @palanisamy1563
    @palanisamy1563 3 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு தகவல் மக்களுக்கு சரியான முறையில்

  • @samuthirapandi9849
    @samuthirapandi9849 3 ปีที่แล้ว +1

    Super advise. Good.

  • @r.palanisamy7840
    @r.palanisamy7840 3 ปีที่แล้ว +6

    பயனுள்ள வீடியோங்க அண்ணா

  • @santhoshkumar-pw4bq
    @santhoshkumar-pw4bq 3 ปีที่แล้ว +8

    Good insight brother. Full video pathan, engineer vs meesthri rendu perumae design panna fit illa that's my strong opinion. Because avangalam just taking a rectangle dividing it. Planning and executing. They are wasting hell amount of spaces. Many negative spaces are there. Not at all giving consideration for daylight, ventilation, sun path, sustainable energy resources, building lifecycle. They know how to execute however, both of them wasting material and resources. I suggest people to adopt for Architects Design for any building to get good intangible and all the above things which I mentioned for any space.

    • @mohamedalsaqaf2434
      @mohamedalsaqaf2434 ปีที่แล้ว +1

      உண்மைதான்.சிவில் இன்ஜினியர் பாடப்பிரிவில் அதிகமாக லோட் எப்படி வருகிறது.எப்படி failure ஆகாமல் தடுக்கலாம். இது போன்ற விஷயங்கள் தான் அதிகமாக கற்றுத்தரப்படுகின்றது.ஆர்க்கிடெக்கட்டுகளுக்குத்தான் ஒரு வீட்டைப்பற்றி எப்படி கட்டலாம்.எவ்வாறு அழகுபடுத்தலாம் போன்ற விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றது.

  • @fashionline-sv5pl
    @fashionline-sv5pl 3 ปีที่แล้ว +65

    Yes. He is correct. Vetrivel engineer (Vasthu construction-coimbatore) is fraud. Customers dont approach at him. He is arogent and cheater. We lost aprox 6lakhs at him.

    • @sarathr4495
      @sarathr4495 2 ปีที่แล้ว +2

      Can u reply how you got cheated so that all can understand

    • @jaikarthik9444
      @jaikarthik9444 2 ปีที่แล้ว +2

      Write on Google review...itll help

  • @deepaksavial9757
    @deepaksavial9757 3 ปีที่แล้ว +2

    Good job 👍 keep it going

  • @contentcreators9690
    @contentcreators9690 3 ปีที่แล้ว +4

    If you are using engineer contract please take quotation from them that what all the materials they will use for constructing for the building like cement dust are mud blocks like etc etc......

  • @ananthit9961
    @ananthit9961 3 ปีที่แล้ว +49

    நான் வீடு கட்டுற plan ல இருக்கேன் ஆனா இதெல்லாம் கேட்குறப்போ பயமா இருக்கு

    • @rajurams4
      @rajurams4 3 ปีที่แล้ว +3

      Yes..sir, be careful .in your agreement please percentage of amount step by step..very important..please get quotation from three or four contractors
      Please enquare about the contractor. Mostly go for labour contract. I am one of the cheated persons..thank you sir

    • @SivaranjaniM-oj6ve
      @SivaranjaniM-oj6ve 3 ปีที่แล้ว +1

      @@rajurams4 sir romba carefulla seiyunga ivar solluvathai pol cash prithu koduthu carefulla than kondu ponom nanga aanal nanga contract kodutha thirvanamalai serntha kunrathooril irkum raja enra peria fraud velaigalai mudikavillai tiles kasai vangi kondu escape naangal very atkalai vaithu seiya aarampithu vittom aanal vantha electrician painter plumber kothanar ellorum avan vellai ai parthu karithupukirargal avan kutti kondu vantha yarumae olungha vellai seiyavillai nangal soonna ethaiyumae kadil vangamal avan isttathuku thaan seithan materialsum ethvum brand kidaiyathu kitchen mattum arai adi uyarthinal thaan enku ettum Matra tharai normal toilet room tharaiil irnthu 4 sengal uyaram ventilatter vaithavanuku Alajuela theriyatha very relatives work pandra sites irnthu kondu vanthu ventilater ullae irunthu parthaal fulla theriyum velliyae parthall paathi theriyum antha alaghu inumneraiya ellathaiyum photo yeduthu vaithullean veettai parkavae tension aaguthu neengal chennai ill irunthaal naan postula raja yendra perali irunthaal migavum gavanum metirials nameyoda clear agreement pottu vellaiyai thuvangavum naangal thann emarnthu vittom avan phoneil vaithirugum shivan ring tonai parthu jakirathai sir all the best

    • @ashathangam8831
      @ashathangam8831 3 ปีที่แล้ว

      BAtapadama veetu ketta aarambikanga.naanga ketura veedu three days before than terrace concrete potom.sai baba mella baarathe potutu veeta kaatunga.dp laam said baba vanchirukeenga.avar irukaaru.om sai

    • @anithavasu4731
      @anithavasu4731 3 ปีที่แล้ว

      S me too

    • @sunupapurarmedia4975
      @sunupapurarmedia4975 3 ปีที่แล้ว

      Appa vedu katathiga

  • @stastar9408
    @stastar9408 3 ปีที่แล้ว +1

    Gud information brother thank u👏👏👏👏👏

  • @jananitrader3880
    @jananitrader3880 3 ปีที่แล้ว +1

    Useful information brother

  • @robertraveen2922
    @robertraveen2922 3 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @selvamrangasamyrts7014
    @selvamrangasamyrts7014 3 ปีที่แล้ว +132

    காண்ட்ராக்ட் வேலை என்றால் காதில் வாங்காமல் வேலை செய்வது தினம் கூலி என்றால் காதில் வாங்கி கொண்டு காலம் கடத்தி பணம் புடுங்கி தின்னும் கூட்டம் .

    • @SenthilKumar-ch4jw
      @SenthilKumar-ch4jw 3 ปีที่แล้ว +2

      Poda losu

    • @sankaranc3178
      @sankaranc3178 3 ปีที่แล้ว +5

      உண்மை. இதில் சேவை மனம் இல்லை. அரசியல் வாதி நல்லவன். அனுபவத்தில்
      அநியாயம் புரியும்.

    • @tamilselvankumar7828
      @tamilselvankumar7828 3 ปีที่แล้ว +1

      கங

    • @tamilselvankumar7828
      @tamilselvankumar7828 3 ปีที่แล้ว +3

      Super bro

    • @kavithasubash7306
      @kavithasubash7306 3 ปีที่แล้ว +1

      AMA bro unmai

  • @vinothr1249
    @vinothr1249 3 ปีที่แล้ว +1

    super bro. thank you

  • @naniboynaniyt9471
    @naniboynaniyt9471 3 ปีที่แล้ว +2

    அருமையா சொன்னீங்க அண்ணா நன்றி 👉💕

  • @SureshKumar-en5pn
    @SureshKumar-en5pn 3 ปีที่แล้ว +17

    I suggest to prepare complete estimate for a house and get the money flow requirement from engineer and proceed construction. Maestri and engineer has very much difference when compared to quality of building. Go with Engineers and you can have a quality and customized building

    • @chitraraju4996
      @chitraraju4996 ปีที่แล้ว +1

      Yes ..agree ..engineer is the best .compared to meshtri. .

    • @saranraj2704
      @saranraj2704 ปีที่แล้ว

      Agree the same

    • @holly2kollyfail961
      @holly2kollyfail961 5 หลายเดือนก่อน

      Yes, I too agree.. For maestri, all time monitoring is mandatory.. If you miss, the result can even more be worst than Engineer..

  • @gnaneswaranganesan1321
    @gnaneswaranganesan1321 3 ปีที่แล้ว +10

    you are cent percent correct....
    in Trichy... one contractor did like that that...so I stopped further first floor construction...
    And.. No one follow specifications and started cheating....

    • @ashwaashwa3669
      @ashwaashwa3669 3 ปีที่แล้ว +1

      What is name of contractor.?

    • @selvanidhi4102
      @selvanidhi4102 2 ปีที่แล้ว +1

      Publish name sothat he will discontinue cheating

  • @anbalaganramu8454
    @anbalaganramu8454 3 ปีที่แล้ว +1

    Thank you so much Bro....

  • @saravanankumar1766
    @saravanankumar1766 3 ปีที่แล้ว +2

    Bro !! அருமையான பதிவு..

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 3 ปีที่แล้ว +6

    நீங்க சொல்றது உண்மைதான்.. நடைமுறை சாத்தியங்கள் அப்பப்ப இடிக்குது..

  • @VIJAY-ys8gr
    @VIJAY-ys8gr 3 ปีที่แล้ว +4

    Thala Vera level la soniga🤩

  • @fatimaantonyraj2244
    @fatimaantonyraj2244 3 ปีที่แล้ว +2

    THANK you Brother

  • @rajasakthi9116
    @rajasakthi9116 2 ปีที่แล้ว

    Super bro, thank you so much 🥰

  • @sbalaji9198
    @sbalaji9198 3 ปีที่แล้ว +4

    Correct bro neenga sonna Ella visayamum crt I feel this in building house atlast sondakorangala poitanganu ketta kasa kudhuthutaa bro😔

  • @panneerpselvam
    @panneerpselvam 3 ปีที่แล้ว +3

    Hi Bro.. very useful info.. naanga mesthiri vatchu veedu katta Porom... Labour contract tha.. intha list ellam separate charge nu solluraru... Your views 1. Tile laying 2. Weathering course.. ethu ellllam labour contract la Include aagathu nu sollunga bro...

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      Yes include aagadhu.

  • @balamurugan-up8xt
    @balamurugan-up8xt 3 ปีที่แล้ว +1

    Good. Bro. Good Information.

  • @sakthivelsundarasan319
    @sakthivelsundarasan319 3 ปีที่แล้ว +2

    Super brother really appreciate

  • @selvarajr5445
    @selvarajr5445 3 ปีที่แล้ว +3

    Unmai 👌🙏

  • @sbalamuruganc2424
    @sbalamuruganc2424 3 ปีที่แล้ว +11

    Good explanation

  • @javidzoyu
    @javidzoyu ปีที่แล้ว

    Awesome information!!!

  • @karthikarthikeyan5049
    @karthikarthikeyan5049 3 ปีที่แล้ว +2

    Correct explanation

  • @ganesanerulapillai2907
    @ganesanerulapillai2907 3 ปีที่แล้ว +5

    Your suggestions are OK.But logically what is going on, so many problems are created between owner & mastry within the period of completion.while the owner withheld some amount it leads to cheat between owner & mastry, engineer.Some builders have registered firm keeping with good name& they are having ready to occupy condition homes with attractive elevation.If possible it's better to purchase that home.

  • @jayaramansundaram9640
    @jayaramansundaram9640 3 ปีที่แล้ว +16

    உங்களால் வீடு கட்ட எவ்வளவு நேரம் செலவிட மேற்பார்வை செய்ய முடியும், உங்கள் வேலை எப்படி இருக்கும் இடம், போக்கு வரத்து என்ன என்பதை பொறுத்தே மேஸ்திரியா அல்லது பொறியாளரா என்பது அமையும். யாராக இருந்தாலும் தொழில் நல்ல அனுபவம் நேர்மை உள்ளவரை நியமிப்பதே நல்லது. உங்களுக்கு என்ன தேவை என்பதை முன்னரே நன் கு திட்டமிட்டு வேண்டிய பணத்தை தயார் செய்து கொள்வதும் நல்லது ..வீடு என்பது வாழ்க்கையில் ஒரு முறைதான் அது நன்கு அமைவது மனைவி போல் உங்கள் அதிர்ஷ்டத்தையும் பொறுத்து உள்ளது ..

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว +1

      சரியா சொன்னிங்க 👌

    • @umamaheswari604
      @umamaheswari604 3 ปีที่แล้ว +1

      Well said

    • @gopinathramanathan
      @gopinathramanathan 3 ปีที่แล้ว +2

      Cent percent correct✔✔

  • @sruthiraj8554
    @sruthiraj8554 3 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @ritheezone2.094
    @ritheezone2.094 3 ปีที่แล้ว +1

    Very very useful 👍👍👍

  • @gopinathgopinath2071
    @gopinathgopinath2071 3 ปีที่แล้ว +95

    இது உண்மைதான் அண்ணா ஏமாத்துற வங்க நிறைய பேர் இருக்காங்க

  • @chillcoolchillcool
    @chillcoolchillcool 3 ปีที่แล้ว +8

    எதார்த்தமான விளக்கம்....
    நல்லது நண்பா!

  • @perumalp4547
    @perumalp4547 3 ปีที่แล้ว +2

    அருமையான பகிர்வு

  • @rajabharathi6146
    @rajabharathi6146 3 ปีที่แล้ว +2

    நல்ல தெளிவான விளக்கம் 👍😘

  • @richsinglecollections1878
    @richsinglecollections1878 3 ปีที่แล้ว +3

    💯 correct a sonninga

  • @rudolfdiezel1614
    @rudolfdiezel1614 3 ปีที่แล้ว +4

    நல்ல பயனுள்ள தகவல்களை தந்ததற்கு மிக்க நன்றி.

  • @Joybjoys
    @Joybjoys 3 ปีที่แล้ว +1

    Super Explanation

  • @jitthubose6582
    @jitthubose6582 ปีที่แล้ว

    Nice explanation anna.. Thanks alot.. It's very useful for me.. Building ending la septic tank money kettaga worth ana toiletku thani amount kekaranga

  • @kannaniaf6431
    @kannaniaf6431 3 ปีที่แล้ว +51

    Unlike pannunavan fulla . Fraud panravanga nu nenaiken 🤩

  • @ammuammu7470
    @ammuammu7470 3 ปีที่แล้ว +51

    Nanum measthiri...tha neeng solurathu sari supper..

    • @gudganesh
      @gudganesh 3 ปีที่แล้ว

      Where are you located

    • @raghuprasath7631
      @raghuprasath7631 3 ปีที่แล้ว +1

      Ammu nee yengappa erukeenga.

    • @joker-111
      @joker-111 3 ปีที่แล้ว +3

      Ammu lady mesthriya?

    • @ashok3290
      @ashok3290 3 ปีที่แล้ว

      @@joker-111 😂😂😂😂

    • @joker-111
      @joker-111 3 ปีที่แล้ว +1

      @@ashok3290 yen bro ungaluku intha doubt ilaya 🙊

  • @nirmalatomy8826
    @nirmalatomy8826 3 ปีที่แล้ว +1

    Thank u. I shall talk to u tomorrow morning after 10am

  • @arpdevaraj
    @arpdevaraj 3 ปีที่แล้ว +1

    அருமை மகனே.. மிக மிக பயனுள்ளதாக இருந்தது.. நானும் வீடு கட்ட திட்டமுள்ளது.. எனது மகளுக்காக.. எனது வயது எழுபது..

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      🙏நல்லபடியாக கட்டி முடிக்க வாழ்த்துக்கள்

  • @nextwhat3370
    @nextwhat3370 3 ปีที่แล้ว +4

    Can you please tell me about cracks in new house construction..

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      little bit means no problem.

    • @masimalar1202
      @masimalar1202 3 ปีที่แล้ว

      Chinnathu naalai perusaga maarum

  • @malayammalmalayammal7602
    @malayammalmalayammal7602 3 ปีที่แล้ว +8

    👌👌👌👌

  • @MrMDoss-cz3kv
    @MrMDoss-cz3kv 3 ปีที่แล้ว

    Useful video bro thx

  • @selvarajkandhasamy9138
    @selvarajkandhasamy9138 3 ปีที่แล้ว +1

    U r awesome bro..... good video

  • @BalaEzhumalai
    @BalaEzhumalai 3 ปีที่แล้ว +7

    Bro,
    I’m a recent subscriber to your Channel and I’ve watched few of your videos, all are very much informative for those who don’t have much knowledge on building a house / home or relevant to that matters and I’m one among them.
    This video is much useful for me, since I’m planning to buy a new home in short while.
    Thanks for your information and pls continue to post useful contents like this.
    Keep Rocking….
    Cheers 🙌

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว +1

      Thanks and welcome bro

  • @ststharan
    @ststharan 3 ปีที่แล้ว +35

    கட்டிடப் பொருட்களை வாங்கிக்கொடுத்து நாட் கூலிக்கு வீடு கட்டுவதே தற்போதய சூழ் நிலைக்கு சிறந்தது. அடிப்படை கட்டிட அறிவு மற்றும் கொத்தனாரின் ஆலோசனை இருப்பது நல்லது.

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 3 ปีที่แล้ว

      10 லட்சத்தில் கட்டவேண்டிய கட்டிட மதிப்பீடு 2,3 லட்சம் கூடும் அவ்வளவுதான்,நண்பரே நன்றாக யோசியுங்கள் பல லட்சம் சதுர அடி கட்டிடம் கட்டுபவர்கள் ஏன் மொத்தமாக காண்ட்ராக்கட் கொடுத்து நல்லபடியாக எதிர்பார்த்த மதிப்பீட்டில் சரியாக கட்டிமுடிக்கிறார்கள், பொருள் வாங்கி கொடுத்து கட்டுபவர்கள் மதிப்பீடு கூட போவது ஏன்?

    • @ststharan
      @ststharan 3 ปีที่แล้ว +2

      @@rangakanniappanrangakannia8394 அனுபவத்தில் கதைப்பவனுக்கும் ஏதோ கதைக்கவேண்டும் கருத்துச்சொல்லவேண்டும் என்பதற்காக கதைப்பவனுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

    • @karthikgunasekaran5236
      @karthikgunasekaran5236 3 ปีที่แล้ว +1

      Inga yarum yemaathuravangaluku support pannala, oru veedu katti mudika 6 months time aagudhu andha time la porutkaloda vilai yerudhu adha yaaru yethupa, Inga veedu katura yaarum bargain Panama oruthanuku contract kudukuradhu Ila, veedu katta contract kudukuradhuku munnadi oru nilavarama sft ku with material ku ena rate nijama aagumndra oru thelivu Inga yaarukume Ila adhunaladha 1200, 1300 ku nu kuduthutu apuram avan inum amount venumnu kekumbodhu yemaathura maadhiri theriyudhu,.. ippo indha Corona kaalathula ela materials um 30% varaikum increase aayiruku aana endha building ownerum adha pathi kavala paduradhu ilaiye, ellam contract kaaran paathupaana epdi mudiyum,.. there are wrong people's in all field,...

    • @anandsundar1693
      @anandsundar1693 3 ปีที่แล้ว +2

      @@rangakanniappanrangakannia8394 2-3 lakhs kudum nu easy a soldringa?? Atha kasa save Panna thaane ellam try panrom??

    • @karmabeliever8528
      @karmabeliever8528 3 ปีที่แล้ว

      @@karthikgunasekaran5236 bro neenga soldrathu ellam okay dhaan bargain pandrangathan aana edhukku engineers ellarume ore amount ah soldreenga .... Sq.ft ku ellarume enginners dha ore maari dha ore quality la dha katta poreenga aprm edhukku sq.ft ku anga anga differ aagudhu rate ?

  • @hathija5
    @hathija5 3 ปีที่แล้ว +2

    Tq..... Bro unga video le ennaku romba use fullah iruku bro... Tq so much

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว +1

      Thank u 🙏

    • @hathija5
      @hathija5 3 ปีที่แล้ว

      ☺️

  • @m.shanmugam167
    @m.shanmugam167 12 วันที่ผ่านมา

    Super sir Useful Video ❤

  • @vadavalliproperties6914
    @vadavalliproperties6914 3 ปีที่แล้ว +11

    Who is attending the grahapravesam is the best mesthiri/engineer.
    This is simple logic.

  • @savithirisathya5163
    @savithirisathya5163 3 ปีที่แล้ว +6

    நல்ல மேஸ்திரி அப்படி யாருங்க இருக்காங்க

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 3 ปีที่แล้ว

      உங்களுக்கு தேவையா? தொடர்பு கொள்ளுங்கள் நாங்கள் தர தயார்

  • @senthilkumarveerayyan4640
    @senthilkumarveerayyan4640 3 ปีที่แล้ว +1

    True, thanks sir

  • @keepcooking8501
    @keepcooking8501 3 ปีที่แล้ว

    Super tips ji

  • @lukogs
    @lukogs 3 ปีที่แล้ว +13

    அய்யா, இந்த காலத்துல உபயோகிக்க படவேண்டிய வாக்கு “சில” அல்ல, “பல” ஆகும்.

  • @MuthuMuthu-my2lx
    @MuthuMuthu-my2lx 3 ปีที่แล้ว +4

    Very good consulting.To 10 square how much should pay to engineer?

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      based on the material quality, rates are differ.

    • @tvrentertainments9516
      @tvrentertainments9516 3 ปีที่แล้ว

      @@ManosTry bro unga mistri Enna software use panni steel , concrete design panraru

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      @@tvrentertainments9516 mesthri edhuku software use pannanum

    • @tvrentertainments9516
      @tvrentertainments9516 3 ปีที่แล้ว

      @@ManosTry illa engineer alavukku mistri ah panraru nu sonningale athan Oru vele blueprint , elevation,steel structural design lam meshtri ukkanthu work pannuvarunu ninachen bro

  • @ammatalks382
    @ammatalks382 3 ปีที่แล้ว +2

    good information 👍.
    how many months it will take to build 2bedroom house 800 square feet in chennai

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      4-6 months

  • @vimalrajk191
    @vimalrajk191 3 ปีที่แล้ว +1

    Nice info bro

  • @sathisha2146
    @sathisha2146 3 ปีที่แล้ว +5

    True brother relatives only cheating guys

  • @charua2158
    @charua2158 3 ปีที่แล้ว +6

    Labour contract Ku wiring plumbing sathu seivangala

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว

      No. Adhu Nama Pannanum

    • @venkatm720
      @venkatm720 3 ปีที่แล้ว

      @Mano's Try But, neengah percentage wise sollumbodhu adhaiyum sethudhaan sonningah 20% 06:29

  • @Super-dn3sr
    @Super-dn3sr 3 ปีที่แล้ว +1

    Super explanation

  • @sasiraja3520
    @sasiraja3520 3 ปีที่แล้ว +1

    Basement podumpoluthu pillar vaipathu best ah illa karungal best ah sollunga brother edhu cost athikam ahum

  • @user-ii7hr8vh7r
    @user-ii7hr8vh7r 3 ปีที่แล้ว +10

    யாரை வைத்து வேண்டும் மாணாலு கட்டுங்கள் அவர்கள்
    தர்ச்சமயம் கட்டும்வீடுக்கள் கட்டி முடித்த வீடு நேரில் சென்று பார்ப்பது நல்லது

    • @nithyadtuticorin162
      @nithyadtuticorin162 3 ปีที่แล้ว

      Great ans

    • @SivaranjaniM-oj6ve
      @SivaranjaniM-oj6ve 3 ปีที่แล้ว

      Pigavum sari enga veedu pathiil vittu ponna kunrathoor raja vin vellaiyei complete seiya vanthavargal kari thupuranga

  • @PARUMANI1
    @PARUMANI1 3 ปีที่แล้ว +5

    Already my mastri took 86%. Still 30% work is there. But that guy uses the word I am in loss pay me full only then I will complete. I got ur advise I will try to use these 15% step by step to complete the work

    • @ManosTry
      @ManosTry  3 ปีที่แล้ว +1

      Ok bro. Thank U & all the best

  • @saravanan_ck4271
    @saravanan_ck4271 ปีที่แล้ว

    So which is best

  • @kalaivani-ho4dz
    @kalaivani-ho4dz 3 ปีที่แล้ว +1

    Super sir thank u

  • @johnsonjohnson4621
    @johnsonjohnson4621 3 ปีที่แล้ว +31

    E. Babu 's( Builder) Construction is very worst .Moreover, he cheated so many Peoples. He is a fraud.

    • @rangakanniappanrangakannia8394
      @rangakanniappanrangakannia8394 3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு நல்ல பொறியாளருக்கு அதற்கு உண்டான ரேட் கொடுக்காமல் தரரேட்டுக்கு கட்டிடம் கட்டி கொடுக்க கொடுக்கவேண்டியது பின்னாடி புலம்ப வேண்டியது சரியான் கட்டுனரை சரியான ரேட் கொடுத்து கட்டிடம் கட்டவேண்டும் கம்மியான ரேட்டுக்கு கட்டிடம் கட்டிதருவார் என்று என்னும் முட்டாள்களை அவன் ஏமாற்றதான் செய்வான்,நாம் நல்லது நினைத்தால் நல்லது நடக்கும்,கம்மியான squire feet ரேட்டுக்கு கட்டுபவர்கள் ஏமாற்றுவதை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் அவன் வீட்டில் இருந்து ஒரு 10% பணத்தை போட்டு வீடுகட்டிதருவான்னு பகல்கனவு கண்டால் இப்படித்தான்,பெரிய பெரிய கட்டிடம் கட்டுபவர்கள் சரியான ரேட் கொடுத்து சரியாக கட்டுகிறார்கள் ரேட்டை குறைத்து கேட்பவருக்கு வேலை கொடுக்கமாட்டார்கள் ஏன் என்றால் கட்டுபடியாகாத ரேட் வாங்குபவர் தரம் குறைந்த கட்டிடமே கட்டி தருவார் என்பது அவர்களுக்கு தெரியும் கொடுத்து ஏமாந்துபோய் லபோ லபோ என்று கத்தமாட்டார்கள்

    • @navaneethakrishnan909
      @navaneethakrishnan909 3 ปีที่แล้ว +1

      Many people telling bad remark about him.why don't no body complaint to police? So atleast we can save other innocent people

    • @johnsonjohnson4621
      @johnsonjohnson4621 3 ปีที่แล้ว +2

      Rangakannippan, Antha E. Babu Naaee enna mattum cheat pannalae enaku therintha 5 Nabarai ( 5 people) cheat panninan

    • @ssiva3890
      @ssiva3890 3 ปีที่แล้ว

      @@rangakanniappanrangakannia8394 correct

  • @sivakumarvairaperumal7396
    @sivakumarvairaperumal7396 3 ปีที่แล้ว +9

    உண்மைதான் 100/100 ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவார்கள்

  • @NOAHInteriorOfficial
    @NOAHInteriorOfficial 3 ปีที่แล้ว +1

    Nice info

  • @sunilkumarnarayanannair2601
    @sunilkumarnarayanannair2601 3 ปีที่แล้ว +1

    Super bro very thanka