ஆதன் சினிமா விழாவில் அண்ணன் சீமான் சொன்னதை கேட்டு இந்த வீடியோவை தேடி பார்த்தேன் நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை அண்ணன் சீமான் சொல்வதைக் கேட்டு நான் வியக்கிறேன் தமிழனாய் வாழ்வோம் தமிழனாக ஒன்றாய் இணைந்து நிற்போம் 💪💪💪🔥🔥🔥
ஆதன் சினிமா விழாவில் அண்ணன் சீமான் சொன்னதை கேட்டு இந்த வீடியோவை தேடி பார்த்தேன் நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை அண்ணன் சீமான் சொல்வதைக் கேட்டு நான் வியக்கிறேன்...
அன்றும் இன்றும் என்றும் துணிகரமான, தெளிவான மற்றும் கேட்கத்தூண்டும், கேட்கவேண்டிய உரை. காலத்தால் அழியாத பொக்கிசம் இந்த உரை. ஒவ்வொரு தமிழனும் கேட்டுத் தெளிந்துகொள்ளவேண்டிய பேச்சு இது. இத்தனைகாலங்கள் கடந்தும் இன்னும் தமிழ்நாடு அப்படியே, அதளபாதாளத்திலேதான். வேண்டும், வேண்டும், மாற்று அரசியலும், அரசியல்வாதியும் மட்டுமே. யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
@@nagaselvam8105 அப்படிங்களா உபி? தஞ்சை பெருவுடையார் கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்று நமக்கு எப்படித் தெரியும்? நாம்தான் அப்போது பிறக்கவில்லையே? நமக்கு எப்படித் தெரியும்? நாம் படித்த வரலாறு சொல்கிறது, சரிதானே? அப்படித்தான் நாம் பிறப்பதற்கு முன்பு நடந்தவைகளை அந்தந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் மூலம் அறியலாம். முத்துவேல் கருணாநிதி கூடத்தான் தமிழன்னு நெனச்சி ஏமாந்தோம், ஆனால் அவருடைய பூர்வீகம் ஆந்திராவில் இருக்கும் ஒங்கோல்னு தெரிஞ்சுபோச்சு இல்லையா? இதுதான் வரலாறு. இதுக்குத்தான் டாஸ்மாக் உள்ள இருந்து வெளியே வாங்கன்னு சொல்றோம், புரியுதா?
என்ன அற்புதமான பேச்சு. கண்ணீர் வருகிறது. அருமையான எதார்த்தமான பேச்சு. தேவையில்லாத பிரச்சினை களில் சிக்கி எவ்வளவு துயரப்பட்டார். சிறந்த சுயமரியாதை காரர். பெரியார் காமராஜர் இருவருமே இவருக்கு உதவினார் களா? நினைத்து பார்க்க முடியாத சுயமரியாதை காரர்.
Annan Seeman sonnatha kette intha kaanoli paarkka vanthen..👍 M R.Radha avargal is the epitome of speech, delivery, style & courage. His thoughts & views are always applicable to any generation...👌
சீமான் அண்ணன் சொன்ன பிறகு தான். நான். ஐயா. எம். ஆர். ராதா. அவர்கள். பேசிய கருத்தாழமிக்க.பேச்சுக்களை.தினம் தோறும். தேடி.தேடி. பார்த்து கொண்டிறுக்கிறேன்.அருமை.நாம் தமிழர்.
என்னுடைய நாமத்தை வீணிலே வழங்காத இருப்பாயாக என்று பைபிளில் கடவுள் கட்டளை இட்டிருப்பது இங்கு நினைக்க வேண்டும் 🎉❤.. யூதர்களின் தலைமை ' பூசாரி ' வருடம் ஒருமுறை மட்டுமே யாருக்கும் கேட்காமல் கடவுள் பெயரை உச்சரிப்பாராம்.
இன்று இந்த காணொளியில் விழிகாட்டியாக அண்ணன் சீமான் என்று பல எழுத்துறைகளை காண்கிறேன்... கூடிய விரைவில், நம் அனைவருக்கும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருக்கப்போகிறார் அண்ணன் சீமான் என்பதில் ஒரு சிறு துளி கூட ஐயமில்லை எமக்கு💪💪💪🔥🔥🔥!
மாற்று மொழி பேசும் மக்கள் சீமான் பேசும் அரசியலை புரிந்து கொண்டு ஓர் அணியில் நிர்க்க வேண்டும் அது உங்களின் தலையாய கடமை....ராதா ரவி அதை புரிந்து கொண்டுள்ளார்....mr ராதா இருந்து இருந்தால் நிச்சயமாக நாம் தமிழர் கட்சியை ஆதரித்து இருப்பார்
யாரெல்லாம் சீமான் வீடியோ பாத்ததுக்கு அப்ரம் இந்த வீடியோ பார்க்க வந்திங்க 😊😊😊😊
It's me 🙋🙋🙋🙋
Me
Me
ஆம்
🙋♀️
ஆதன் சினிமா விழாவில் அண்ணன் சீமான் சொன்னதை கேட்டு இந்த வீடியோவை தேடி பார்த்தேன் நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை அண்ணன் சீமான் சொல்வதைக் கேட்டு நான் வியக்கிறேன்
தமிழனாய் வாழ்வோம் தமிழனாக ஒன்றாய் இணைந்து நிற்போம் 💪💪💪🔥🔥🔥
🙋🙋
🙋🙋
Nanum
Naanum ❤
🤚🏻
சீமானின் வேண்டுகோளுக்கா இப்போதுதான் பார்க்க தொடங்கியிருக்கிறேன்
❤
சீமான் அவர்கள் பேச்சு கேட்டு இந்த ஆடியோ கேட்கிறேன்
Annan seeman sonnadai thedi vanthu paarthain andreen
opp
ட
அண்ணன் சொன்னதுக்கு பின்புதான் பார்கிறேன் நன்றி அண்ணா திரு MR ராதா அவரகளின் தைரியமான பேச்சு
அண்ணன் சொன்னதால் இந்த பதிவை பார்த்தேன் அருமை உண்மை
சீமான் பேச்சு கேட்டு பார்த்தேன்
நானும் தான் அண்ணன் சொன்னது கேட்டு காணொளி கேட்டேன்,அவர் வீடியோ இருந்தால் நல்லாருக்கும்
Came here after seeman speech❤️😘
Me too
உணர்வு பூர்வமான பேச்சு உண்மையான பேச்சு உண்மையான மனிதர் தமிழர்கள் உணர வேண்டும்.
Ivar oru thelungar enough nonnan sollavilaya?
Mundial pasangala.aamaikunjukala
Unga Anni kayalvizhi in thaththaathaan Ivar
@@sivarubenthangavel in McKinney
@@sivarubenthangavelRx
சீமான் பேச்சு கேட்டு இதை கேட்டேன் MR ராதா பேச்சு அருமை.
ஆதன் சினிமா விழாவில் அண்ணன் சீமான் சொன்னதை கேட்டு இந்த வீடியோவை தேடி பார்த்தேன் நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை அண்ணன் சீமான் சொல்வதைக் கேட்டு நான் வியக்கிறேன்...
நடிகர்களை தெய்வமாக வணங்கும் ரசிகர்கள் இதைக் கேட்டால் ஓரளவாவது சிந்திக்க வாய்ப்புள்ளது.
அன்றும் இன்றும் என்றும் துணிகரமான, தெளிவான மற்றும் கேட்கத்தூண்டும், கேட்கவேண்டிய உரை. காலத்தால் அழியாத பொக்கிசம் இந்த உரை. ஒவ்வொரு தமிழனும் கேட்டுத் தெளிந்துகொள்ளவேண்டிய பேச்சு இது.
இத்தனைகாலங்கள் கடந்தும் இன்னும் தமிழ்நாடு அப்படியே, அதளபாதாளத்திலேதான். வேண்டும், வேண்டும், மாற்று அரசியலும், அரசியல்வாதியும் மட்டுமே.
யாழ் தமிழன். 🇨🇦🇨🇦
Yaapaani 1997 irkku piraku prabakaran viduthalaippuligalai ullaei varavidaamal srilanka military control ilthaan vazhnthaarkal.
@@sivarubenthangavel
Un knowledgeable animal. 🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖🐖
சீமான் அண்ணன் கேக்க சொன்ன காணொளி இது என்று எத்தனை நண்பர்கள் தேடி பாக்க வந்திருக்கீங்க?
Inga vantha Pala per Seeman Anna Solana piragu vanthavargal thaa pola... naanum appadi thaa vanthen💪💪
அண்ணன் சீமான் பேச்சை கேட்டு இந்த கணொலியை கேட்டு ரசித்தேன் அருமை
சீமான் அண்ணன் சொல்லித்தான் நடிகவேள் அவர்கள் மலேசியாவிற்கும் போய் பேசியிருக்கிறார் என்பதே தெரியும்.
M R ராதா அவர்கள்
மலேசியாவிற்கு வந்த
சமயம் சீமான் பிறக்கவே
இல்லை....
வாய்ப்பில்லை ராஜா...
@@nagaselvam8105 அப்படிங்களா உபி? தஞ்சை பெருவுடையார் கோயில் மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது என்று நமக்கு எப்படித் தெரியும்? நாம்தான் அப்போது பிறக்கவில்லையே? நமக்கு எப்படித் தெரியும்? நாம் படித்த வரலாறு சொல்கிறது, சரிதானே? அப்படித்தான் நாம் பிறப்பதற்கு முன்பு நடந்தவைகளை அந்தந்த காலகட்டத்தில் எழுதப்பட்ட புத்தகங்கள் மூலம் அறியலாம். முத்துவேல் கருணாநிதி கூடத்தான் தமிழன்னு நெனச்சி ஏமாந்தோம், ஆனால் அவருடைய பூர்வீகம் ஆந்திராவில் இருக்கும் ஒங்கோல்னு தெரிஞ்சுபோச்சு இல்லையா? இதுதான் வரலாறு. இதுக்குத்தான் டாஸ்மாக் உள்ள இருந்து வெளியே வாங்கன்னு சொல்றோம், புரியுதா?
P) bk book kool on
V
அண்ணன் சீமான் பேசுவதை கேட்டு வலையொளியில் நாம் இனைவது போல் அண்ணன் கற்பித்த வழியில் ஒன்றினைவோம் .தமிழ் வாழ்க🙏
Seeman sir tel this speech
தலைவா நீ எல்ல சிஎம் இருந்துட்டேன் வேற லெவல் தலைவா வாழ்க உன் சிரிப்பு வாழ்க உன் பேச்சு வாழவே உன் திறமை வாழ்க உன்னுடைய அறிவு வாழ்க
Seeman neenga muthalvara vava valthukal
என்ன அற்புதமான பேச்சு. கண்ணீர் வருகிறது. அருமையான எதார்த்தமான பேச்சு. தேவையில்லாத பிரச்சினை களில் சிக்கி எவ்வளவு துயரப்பட்டார். சிறந்த சுயமரியாதை காரர். பெரியார் காமராஜர் இருவருமே இவருக்கு உதவினார் களா? நினைத்து பார்க்க முடியாத சுயமரியாதை காரர்.
இவர் போல ஒரு துணிச்சோடு பேசும் சினிமா காரன் எவனும் இல்லை..இனி வர போறதும் இல்லை..அருமை..அருமை..100% உண்மை
எங்க அண்ணன் சீமான் சொன்னாரேன்னு உடனே ஓடி வந்தா.... என் மொத்த குடும்பமே இங்கதான் இருக்குதா???🤔🤔😯😯😯❤️❤️
Great Speech yes True Thanks Seeman
அடப்பாவிகளா சீமான் சொன்னார் என்று பார்க்க வந்தேன் இங்கே வந்து பார்த்தால் எனக்கு முன்னாடி இவ்வளவு பேர்ரரரரரர😱
👌😇😇
Sema speech... நன்றி சீமான் அண்ணன்💥💥💥
மிக தெளிவான பேச்சு. சின்ன வயசுல சினிமா அதான் உருப்படல🔥🔥 சினிமாவுல இருந்துக்கொண்டு இப்படியெல்லாம் பேசுனது ஒரு தனி கெத்து
Came after Seeman speech 🖐️
அண்ணா சீமான் சொன்னதால் இந்த காணொளியை பார்க்க வந்தேன் 💪💪💪💪💪
1982 ம் வருடம் பெட்ரோல் பங்கில் நின்றிருந்த லாரியில் இந்த உரையாடலை கேசட்டில் கேட்டு ரசித்திருக்கிறேன்
நானும் அண்ணன் சீமான் சொல்லித்தான் பார்த்தேன்..
அண்ணன் சீமான் sonnadhum பார்த்தேன்
Annan Seeman sonnatha kette intha kaanoli paarkka vanthen..👍 M R.Radha avargal is the epitome of speech, delivery, style & courage. His thoughts & views are always applicable to any generation...👌
சீமான் பேச்சை கேட்ட பிறகு பார்த்தேன் அருமையான பதிவு
சீமான் அண்ணா அவர்களால் இந்த அறிய வாய்ப்பு நன்றி
அண்ணன் திரு சீமான் சொன்னதால் இந்த காணொளியை காண வந்தேன்
சீமான் அண்ணன் சொன்ன பிறகு தான். நான். ஐயா. எம். ஆர். ராதா. அவர்கள். பேசிய கருத்தாழமிக்க.பேச்சுக்களை.தினம் தோறும். தேடி.தேடி. பார்த்து கொண்டிறுக்கிறேன்.அருமை.நாம் தமிழர்.
After seeman speech I'm watching
Rathakanner opening speech parthe madheriye irukku super Semaaan Sir thank you....to informed abt this speech...nanriii
சீமான் அண்ணா சொல்லி தான் இந்த காணொளியே கேட்டேன்
தரமான பேச்சு நன்றி சீமான்
சீமான் அண்னன் சொன்னதை கேட்டுதான் இந்த கனெலியை
எம்ஆர் ராதா ஜயா பேச்சு ரெம்ப சூப்பர்
👍👍👍👍👍👍
👌👌👌👌👌👌
👏👏👏👏👏👏
After seeman aanna speech 🔥
அருமையான சொற்பொழிவு வாழ்க தமிழ்நாடு.
சீமான் அண்ணா பேச்சு கேட்டு வந்தவங்க யார்லாம் 🤣🏃
நாம் 💜தமிழர்💜 இந்த வீடியோ பார்க்க வந்த அனைவரும் பச்சை தமிழன் தான் 💜
After seen by seeman speech
அண்ணன் சீமான் பேச்சை கேட்டு இந்த காணொளியை கண்டு மகிழ்ந்தேன்
இன்றுதான் நான் இந்த வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கு.....
என்னுடைய நாமத்தை வீணிலே வழங்காத இருப்பாயாக என்று பைபிளில் கடவுள் கட்டளை இட்டிருப்பது இங்கு நினைக்க வேண்டும் 🎉❤.. யூதர்களின் தலைமை ' பூசாரி ' வருடம் ஒருமுறை மட்டுமே யாருக்கும் கேட்காமல் கடவுள் பெயரை உச்சரிப்பாராம்.
Thank you Seeman Sir..I came here after seeing ur speech. Fantastic speech by Mr. M.R.Radha 🔥🔥🔥
சீமான் சொன்னதால் பார்த்தேன்
அண்ணன் சீமான் பேச்சைக்கேட்டுவந்துளேன்
இன்று இந்த காணொளியில் விழிகாட்டியாக அண்ணன் சீமான் என்று பல எழுத்துறைகளை காண்கிறேன்... கூடிய விரைவில், நம் அனைவருக்கும் வாழ்க்கை வழிகாட்டியாகவும் இருக்கப்போகிறார் அண்ணன் சீமான் என்பதில் ஒரு சிறு துளி கூட ஐயமில்லை எமக்கு💪💪💪🔥🔥🔥!
நான் இந்த இவருடைய பேச்சை இலங்கையில் ஓடியோ கசட்டில் கேட்டிருக்கிறேன். இப்போது சீமான் சொன்னது போல் மீண்டும் கேட்க போகிறேன்.
அருமையான பேச்சு வெளிப்படைத் தன்மையான பேச்சு❤
Annan seeman video pathuttu thaan ippo aiyya arumaiyyana nermaiyaana vellindhiyaana pechu kettukitruken
ஏதோ நான் தான் அண்ணன் சீமான் பேச்சு கேட்டு இந்த பதிவை பார்க்க வந்தேன் என்று பார்த்தால் இங்கு எத்தனை பேர்
தமிழ் சினிமாவில் பஞ்ச் டைவிங் என்றவிசியத்தை தந்தவர்
மிக அழகாக எடுத்து சொன்னீங்க ஐயா உங்கள் பேச்சு எனக்கு ரொம்ப பிடித்திருக்கு ❤❤👍🤝
Great Speach Diiragayu Mr. MR. Radha, Soul to rest in Peace
Super thank you seeman anna
Amazing speech
அண்ணன் சீமான் அவர்களின் வழியில்
அண்ணன் சீமான் சிறப்புரை அப்புறம் பாக்க வந்தேன் மக்கா
நானும் அண்ணன் சொன்னதால தான் இந்த வீடியோ பார்க்க வந்தேன்.
Sss...நானும் அதே தான்....சீமான் அவர்களுக்கு நன்றி...
சீமான் அண்ணா 💥💥
இப்போ உள்ள பத்திரிகையாளர்களுக்கு முன்னால் உடைய எம் ஆர் ராதா அவர்களின் பேச்சு
பேச்சு தான் சரி
சீமான் றாதவை பற்றி கூறியது உண்மைய் !!
அடேங்கப்பா இன்றைய காலகட்டத்திற்கும் ஏற்றவாறு அன்றே கூறி இருக்கிறார்
Super super speech ❤ Thanks
Semma anna speech pathutu engaa vanthen😂
நடிகவேள் அவர்களின் கருத்துக்கள் நவரச முத்துக்கள்
🔥🔥🔥 சிந்திக்க வேண்டிய காணொளி
நிறைய நல்ல விஷயங்கள் உள்ளன, இன்றைய அரசியல் வாதிகள் இன,மொழி, ஜாதி பார்ப்பதால் இன்றைய தலைமுறையினரை சென்று அடைவதில்லை
Ada paavame.. naa thaa Seeman Anna pecha ketu intra video parka vanthenu Paartha Inga pala per appadi thaa vanthuruppaga polaye.. சிறப்பு💪💪
அண்ணன் சீமான் பேசிய பிறகு இந்த விடியோவை பார்க்கின்றேன்.
சீமான் அண்ணன் சொன்னது சரி தான்
மாற்று மொழி பேசும் மக்கள் சீமான் பேசும் அரசியலை புரிந்து கொண்டு ஓர் அணியில் நிர்க்க வேண்டும் அது உங்களின் தலையாய கடமை....ராதா ரவி அதை புரிந்து கொண்டுள்ளார்....mr ராதா இருந்து இருந்தால் நிச்சயமாக நாம் தமிழர் கட்சியை ஆதரித்து இருப்பார்
Miracle இன்றைய சினிமா நிலை இன்றைய தமிழ்நாடு நிலை இன்றைய மாணவர்கள் நிலை
👌💯தீர்க்கதரிசி 💯👌
அருமையான பதிவு
Naanum Anna sonnatha kettutha ayya peccha kekura
அருமை யான உறையாடல்
அடப்பாவிங்களா சீமான் கேட்டு முதல் ஆளா வந்தேனு நினைச்சேன். இங்க வந்து பார்த்தா என்னடா குமுஞ்சி கிடக்கானுங்க
for seeman Annan.
அதில் நானும் ஒருவன் சீமன் சொல்வதைக்
சீமான் பார்க்க சொன்ன பார்த்தேன் செம்ம ஸ்பீச் 😮
Annan seeman 👌🙏
இந்திய தமிழ்/ மலேசியா உலக அரசியல் ஒரே பேச்சில்
செந்தமிழ் சீமான் சொல்ல, இந்த பதிவை ஆவலோடு கேட்கிறேன்
Enn vaazhkkai paadam muzhudhum MALAYSIA la katru kuduthu vitaan..NITHIYANANDAM..❤️❤️..
நடிகர்களில் மனிதன்..
அண்ணன் சீமானால் இந்த கானோளி பார்க்க வந்தேன்
Mr ratha is legend ❤️ manitha valkaiyai kadawol Mr ratha
அருமை பேச்சு திருத்துங்கள் கேட்டு
most tamil people wont change untill die
நிச்சயமாக சீமான் அண்ணனின் உரையாடல் கேட்டுத்தான் தட்டி பார்த்தேன்
Iam ❤
Pahhh vera level...
சீமான்,,💪